<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:35:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07092026-CBE-10" position.sequence="10" ex-ref="07092026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">பால் உற்பத்தியில் சாதனை படைத்த</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றி பால் உற்பத்தியை பெருக்கிடுக! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">சட்டப் பேரவையில் அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup846420_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup846418_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="p.r.Elangocol_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="UdhayasirறெTw_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை.செப்.7.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பால் உற்­பத்­தி­யில் சாதனை படைத்த திரா­விட மாடல் அர­சைப் பின்­பற்றி பால் உற்­பத்­தியை பெருக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற தொகு­தி­யில் நிறுத்­தப்­பட்ட திட்­டங்­களை உட­ன­டி­யாக செயல்­ப­டுத்த வேண்­டும் என சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பி.ஆர்.இளங்கோ பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சட்­ட­மன்ற பேர­வை­யில் அர­வக்­கு­றிச்சி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மொஞ்­ச­னூர் பி. .ஆர். இளங்கோ பேசி­ய­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யார் அவர்­கள், பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், கடைசி மூச்சு வரை மக்­க­ளுக்­காக வாழ்ந்து மறைந்த முத்­த­மிழ் அறி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள், இருக்­கும் திசையை நோக்கி வணங்­கு­கி­றேன். மதச்­சார்­பின்மை மக­ளிர் மேம்­பாடு, விளிம்பு நிலை மக்­க­ளின் வாழ்­வா­தார மேம்­பாடு ஆகி­ய­வற்றை அடித்­த­ள­மாக கொண்டு, முத­ல­மைச்­ச­ ராக பொறுப்­பேற்று, எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டும் என திட்­டங்­களை தந்து, மக்­கள் மன­தில் நீங்­கா­இ­டம் பிடித்­துள்ள முன்­னாள் முதல்­வர், கழ­கத்­தின் ஒப்­பற்ற தலை­வர் அவர்­களை வணங்­கு­கின்­றேன். கழக அர­சின் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர், எதிர்க்­கட்­சித் தலை­வர், எங்­க­ளின் எதிர்­கா­லம், இளம் தலை­வர் அவர்­களை வணங்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரூர் மாவட்­டத்­திற்கு பல்­வேறு திட்­டங்­களை பெற்று தந்த எங்­க­ளின் வழி­காட்டி, முன்­னாள் அமைச்­சர், கோவை தெற்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் செந்­தில் பாலாஜி அவர்­களை வணங்­கு­கின்­றேன். எதிர்க்­கட்சி துணைத் தலை­வர் முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் கே. என். நேரு அவர்­க­ளுக்­கும், கொறடா முன்­னாள் அமைச்­சர்  அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ ளுக்­கும், துணை கொறடா அவர்­க­ளுக்­கும், அனை­வ­ருக்­கும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">உல­கமே அஞ்­சிய கொரோனா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">ஆட்­சிக்கு வந்­துமே நலத்­திட்ட உத­வி­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உல­கமே அஞ்­சிய கொரோனா பெருந்­தொற்று கால­கட்­டத்­தில் கழக அரசு பொறுப்­பேற்ற உடனே குடும்ப அட்­டைக்கு 4000 ரூபாய் மட்­டு­மல்ல, கடும் நிதி நெருக்­க­டி­யி­லும் எண்­ணற்ற திட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­வர்­தான் எங்­க­ளின்  கழ­கத் தலை­வர் முதல்­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சென்ற முறை வெற்றி பெற்ற போது பல்­வேறு கோரிக்­கை­களை வைத்­தேன். எனது தொகு­திக்கு 1600 கோடி ரூபாய்க்கு நலத்­திட்ட உத­வி­கள் பெறப்­பட்­டது. கரூரை முருங்கை மண்­ட­ல­மாக அறி­விக்­கப்­பட்டு முருங்­கைப் பொருட்­களை மதிப்பு கூட்­டு­தல் தொடர்­பான எக்ஸ்போ நடத்­தப்­பட்­டது. முருங்கை பார்க். அமைக்க 6ஏக்­கர் நிலம் வழங்­கப்­பட்­டது. நாகம்­பள்ளி 54 ஏக்­க­ரில் சிப்­காட் அமைக்க நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நாகம்­பள்­ளி­யில் 2 கோடி மதிப்­பீட்­டில் கோழி ஆராய்ச்சி நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு காகித ஆலை நிறு­வ­னத்­தில் ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளாக பணி­பு­ரிந்த 588 நபர்­க­ளுக்கு பணி நிரந்­த­ரம் செய்­யப்­பட்­டது. இன்­னும் 225 நபர்­கள் பணி நிரந்­த­ரம் செய்­யப்­பட வேண்­டும். மற்­றும் நிலம் தந்த 25 வாரி­சு­தா­ரர்­க­ளுக்கு பணி வழங்க வேண்­டும். பணி­யில் இருக்­கும் போது இறந்­த­வர்­க­ளின் வாரி­சு­தா­ரர்­கள் மற்­றும் நிலம் தந்து ஓய்வு பெற்ற தொழி­லா­ளர்­க­ளின் வாரி­சு­தா­ரர்­க­ளுக்கு தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் பணி வழங்க வேண்­டு­மாய் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நிறுத்­தப்­பட்ட கரூர் டைடல் பார்க் திட்­டம் 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">உடனே தொடங்­குக!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்­த­மிழ் அறி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்சி காலத்­தில் தான் அதிக தொழில்­நுட்ப கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்­டன. அதன் தொடர்ச்­சி­யாக அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் படித்து முடித்த இளை­ஞர்­கள் வேலை வாய்ப்பு பெற  டைடல் பார்க் திட்­டம் தொடங்­கப்­பட்­டன. கரூர் மாவட்­டத்­தி­லும் தொடங்­கப்­பட்­டது. டெண்­டர் முடிந்து பணி நடை­பெ­றும் நிலை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. விரை­வில் ஆரம்­பிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரவை தலை­வர் அவர்­களே, விவ­சாய பெரு­மக்­க­ளின் முது­கெ­லும்­பான பால் உற்­பத்­தி­யில் தமிழ்­நாடு முன்­னணி மாநி­ல­மாக திகழ்­கின்­றது. நாள் ஒன்­றிற்கு 2.5 கோடி லிட்­டர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் 3 கோடி லிட்­டர் வரை பால் உற்­பத்தி ஆகின்­றது. ஆவின் நிறு­வ­னம் 35 இலட்­சம் லிட்­டர் தான் பால் கொள்­மு­தல் செய்­கின்­றது. அதா­வது 12 சத­வீ­தம் தான் ஆவின் நிறு­வ­னம்  கொள்­மு­தல் செய்­கின்­றது. இந்த அரசு இதனை கவ­னத்­தில் எடுத்­துக் கொண்டு,50 சத­வீ­த­மாக பால் கொள்­மு­தல் விலையை உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளு­டைய கொள்கை விளக்க புத்­த­கத்­தில்  2020 ஆம் ஆண்டு 8.75 மில்­லி­யன் டன் ஆக இருந்­தது 2026 இல் 11.44 மில்­லி­யன் டன் ஆக உயர்ந்­துள்­ளது எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்க்கு கார­ணம் திரா­விட மாடல் அர­சின் கொள்­கை­கள் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உழு­த­வன் கணக்கு பார்த்­தால் உழக்கு கூட மிஞ்­சாது என்ற பழ­மொ­ழியே இந்த பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் நிலை உள்­ளது. பால் கொள்­மு­தல் விலை 44 ரூபாய் மட்­டுமே கிடைக்­கின்­றது. மற்ற மாநி­லங்­களை ஒப்­பி­டும்­போது குறை­வா­கவே இருப்­ப­தால் 60 ரூபாய்க்கு பால் கொள்­மு­தல் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பால் உற்­பத்தி பெருக கடன் வழங்­கி­யது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கழக ஆட்­சி­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக ஆட்­சி­யில் தான் பால் உற்­பத்­தியை பெருக்க, கால்­ந­டை­களை பரா­ம­ரிக்க, கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் கடன் வழங்­கப்­பட்­டது. எல்.நினோ வறட்­சி­யின் கோரப்­பி­டி­யில் உள்ள விவ­சா­யி­ க­ளின் நலன் கருதி கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் பெறப்­பட்ட கால்­நடை பரா­ம­ரிப்பு கடன்­களை தள்­ளு­படி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இதை இவ்­வ­ளவு விளக்­க­மாக கூறு­கின்­றேன் என்­றால், நானும் ஒரு விவ­சாயி. பால் உற்­பத்தி செய்­கின்­றேன் என்­பதை தெரி­வித்­துக் கொண்டு, க.பர­மத்தி பகு­தி­யில் கால்­நடை மருத்­து­வ­ம­னை­யு­டன் கூடிய செம்­மறி ஆடு ஆராய்ச்சி நிலை­யம் அமைக்க வேண்­டும். கறிக்­கோழி வளர்ப்பு மிக­வும் சவா­லாக மாறி­விட்­டது கறிக்­கோழி வளர்ப்­ப­வர்­க­ளுக்கு உரிய கூலியை நிர்­ண­யம் செய்து தர வேண்­டு­மாய் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">ஆவின் பாக்­கெட் பால் தட்­டுப்­பாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரவை தலை­வர் அவர்­களே, தற்­போது ஆவின் பாக்­கெட் பால் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­கின்­றது. குறிப்­பாக மாலை நேரங்­க­ளில் கிடைப்­ப­தில்லை. தனி­யார் பால் அதிக அள­வில் விலை கொடுத்து வாங்க வேண்­டி­யுள்­ளது. இத­னால் குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் பாதிப்­ப­டை­கின்­ற­னர். உட­ன­டி­யாக அரசு நட­வ­டிக்கைஎடுக்க வேண்­டு­மாய் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற தொதிக்­குட்­பட்ட 300 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்ளதாதம்­பா­ளை­யம் ஏரிக்கு அம­ரா­வதிஆற்­றில் இருந்து உபரி நீர் பம்­பிங் செய்து, ஆண்டி செட்­டி­பா­ளை­யம் வரை கொண்டு வந்து, அங்­கி­ருந்து நீர் வழித்­தட வழி­யாக தாதம்­பா­ளை­யம் ஏரிக்கு தண்­ணீர் கொண்டு வரும் திட்­டத்தை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தப்­பட 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாதம்­பா­ளை­யம் ஏரி­யா­னது வனத்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது. அதனை உட­ன­டி­யாக விடு­வித்து ஏரியை தூர் வார­வும், தண்­ணீர் தேக்க பம்­பிங் செய்து ஆண்டி செட்­டி­பா­ளை­யம் வரை கொண்டு வந்து அங்­கி­ருந்து நீரோடை வழி­யாக தாதம்­பா­ளை­யம் ஏரிக்கு தண்­ணீர் கொண்டு வரும் திட்­டத்தை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">அம­ரா­வதி ஆற்­றில் தண்­ணீர் 
திறக்க வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம­ரா­வதி ஆற்­றில் கரூர் மாவட்­டம் கரூர் சட்­ட­மன்ற தொகுதி, அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற தொகுதி, கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் சட்­ட­மன்ற தொகு­திக்­கும் குடி­நீர் தேவைக்­காக 3 ஆயி­ரம் கன அடி நீர் திறக்­கப்­பட வேண்­டும். அப்­போ­து­தான் மாவட்ட எல்லை வரை தண்­ணீர் வந்து சேரும். தற்­போது ஆயி­ரம் கன அடி தண்­ணீர் திறப்­ப­தாக சொல்லி உள்­ளார்­கள். திருப்­பூர் மாவட்­டம் தாரா­பு­ரம் பகு­திக்கு மட்­டுமே வந்து சேரும். கடும் குடி­நீர் தட்­டுப்­பாடு நில­வு­வ­தால் பொது­மக்­க­ளின் நலம் கருதி 3 ஆயி­ரம் கன அடி நீர் திறந்­தால் மட்­டுமே கடை­மடை வரை தண்­ணீர் வரும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாண்­டி­யாறு, பொன்­னம்­பு­ளாவை, மாயா­று­டன் இணைப்பு திட்­டத்தை செயல்­ப­டுத்தி பவா­னி­சா­கர் அணைக்கு ஆண்டு முழு­வ­தும் தடை­யின்றி நீர்­வ­ரத்தை உறுதி செய்ய வேண்­டும். பர­மத்­தியை தலைமை இட­மாக கொண்டு புதிய தாலுகா அமைக்­கப்­பட வேண்­டும். தீய­ணைப்பு நிலை­யம் அமைக்­கப்­பட வேண்­டும். அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை மேம்­ப­டுத்தி தரம் உயர்த்­தப்­பட வேண்­டும். தென்­னி­லை­யில் அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்­கப்­பட வேண்­டும். பள்­ளப்­பட்­டி­யில் மக்­கள் பயன்­பாட்­டிற்கு வக்பு இடத்­தில் பூங்­காக்­கள், நடை பயிற்சி பாதை அமைக்க அனு­மதி வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பள்­ள­பட்டி நங்­காஞ்சி ஆற்றை சுத்­தம் செய்து கழி­வு­க­லக்­கா­மல் இருக்க கால்­வாய் அமைக்­கப்­பட வேண்­டும். மண்­மாரி வரை சாலை, இரு­பு­ற­மும் கழிவு நீர் கால்­வாய் அமைக்­கப்­பட வேண்­டும். மண் சாலை­களை தார் சாலை­யாக தரம் உயர்த்த கழிவு நீர் கால்­வாய் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோட்­டார் வாகன பகுதி -1. அலு­வ­ல­கத்­திற்கு புதி­ய­தாக தேர்வு செய்­யப்­பட்ட இடத்­தில் கட்­டி­டம், சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­திற்கு தேர்வு செய்­யப்­பட்ட இடத்­தில் கட்­டி­டம் கட்ட நிதி வழங்க வேண்­டும். புக­லூர் நக­ராட்சி பகு­தி­யி­லுள்ள பாரி கரும்­பா­லை­யி­லி­ருந்­தும், காகித ஆலை தொழிற்­சா­லை­யில் இருந்­தும் கறி துகள்­கள் வெளி­யேறி படிந்து விடு­கின்­றது. இதை தடுக்க வேண்­டும் என­ஸ­கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">உயர்­மட்ட பாலங்­கள் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தடுப்­ப­ணை­கள் தேவை! </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தும்­பி­வா­டி­யில் இருந்து மதுரை பைபாஸ் செல்ல அம­ரா­வதி ஆற்­றின் மேல் உயர்­மட்ட பாலம், கூட­லூர் மேற்கு ஊராட்சி அருங்­கரை அம்­மன் கோவில் அரு­கில் தடுப்­பணை, நாகம்­பள்ளி ஊராட்­சி­யில் தடுப்­பணை,குட­க­னாற்­றின்  குறுக்கே பெரிய மஞ்­சு­வளி ஊராட்­சி­யில் தடுப்­பணை அமைக்­கப்­பட வேண்­டும். அணை கருப்­ப­ண­சாமி கோயி­லில் இருந்து அர­வக்­கு­றிச்சி செல்ல நங்­காஞ்­சி­யாற்­றில் மேம்­பா­லம், காட்­டம்­பட்­டி­யில் நொய்­யல் ஆற்­றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரூர் ஈரோடு தேசிய நெடுஞ்­சாலை அக­லப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. நொய்­யல் ஆற்­றின் மேல் நான்கு வழிச் 
சா­லை­யாக தரம் உயர்த்த ஒரு உயர்­மட்ட பாலம் அமைக்­கப்­பட வேண்­டும் . நொய்­ய­லில் இருந்து வேலா­யு­தம்­பா­ளை­யம் செல்­லும் சாலை­யில் உயர்­மட்ட பாலம், புக­ழூர் காகித ஆலை நிறு­வ­னத்­துக்கு அரு­கில் புண்­ணம் சாலை­யில் உள்ள ரயில்வே பாதைக்கு உயர்­மட்ட பாலம், சேலம் மதுரை தேசிய நெடுஞ்­சா­லை­யில் தற்­போது அர­வக்­கு­றிச்சி பகு­தி­யில் கட்­டப்­பட்டு வரும் அரசு கல்­லூ­ரிக்கு அரு­கில் உயர்­மட்ட பாலம், அமைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">க.பர­மத்தி ஊராட்சி ஒன்­றி­யம் 30 ஊராட்­சி­க­ளைக் கொண்­டது. ஊராட்­சி­க­ளின் வளர்ச்­சியை கருத்­தில் கொண்டு புதி­தாக சின்ன தாரா­பு­ரத்தை தலை­யி­ட­மா­கக் கொண்டு ஊராட்சி ஒன்­றி­யம் அமைக்­கப்­பட வேண்­டும். காவிரி கரை பகு­தி­யில் அமைந்­துள்ள வேட்­ட­மங்­க­லம் ஊராட்­சிக்கு புதிய குடி­நீர் திட்­டம் தோட்­டக்­கு­றிச்சி பேரூ­ராட்­சி­யில் அமிர்த திட்­டத்தை விரைந்து முடிக்க வேண்­டும். இத­னால் சேதம் அடைந்த சாலை­கள் உட­ன­டி­யாக புதுப்­பிக்­கப்­பட வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">உடைந்த ஷட்­டர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊராட்­சி­க­ளில் பணி­பு­ரி­யும் தூய்மை பணி­யா­ளர்­க­ளுக்கு மாத ஊதி­யத்தை உயர்த்தி வழங்க வேண்­டும். நொய்­யல் நீர்த்­தேக்­கம், ஆத்­துப்­பா­ளை­யம் அணையை உட­ன­டி­யாக தூர் வாரி பரா­ம­ரிப்பு செய்­தல் வேண்­டும். பிர­தான கால்­வாய் சட்­டர் பழு­த­டைந்து நீர்த்­தேக்க முடி­யா­மல் உள்­ள­தால் போர்க்­கால அடிப்­ப­டை­யில் ஷட்­டர்­கள் புதி­தாக அமைக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிடை­கா­ரம் பாளை­யம், கரு­நெல்லி வலசு, தோட்­டக்­கு­றிச்­சி­யில் துணை மின் நிலை­யம் அமைக்க இடம் தேர்வு செய்­யப்­பட்டு தயார் நிலை­யில் உள்­ளது. உட­ன­டி­யாக துணை மின் நிலை­யம் அமைக்க ஆவண செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன். பள்­ளப்­பட்டி பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து ஈச­நத்­தம் அரசு மேல்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள் வந்து செல்ல காலை மற்­றும் மாலை நேரங்­க­ளில் புதிய வழித்­த­டத்­தில் பேருந்து சேவை­கள் துவக்­கப்­பட வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனக்கு பேச வாய்ப்­ப­ளித்த பேரவை தலை­வர் அவர்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்­துக் கொண்டு, மீண்­டும் ஒரு­முறை எனக்கு வாய்ப்பு வழங்­கிய கழக தலை­வர் அவர்­க­ளுக்­கும், இளம் தலை­வர் அவர்­க­ளுக்­கும், எங்­கள் மாவட்­டத்­தின் முன்­னாள் அமைச்­சர், மாவட்ட கழ­கச் செய­லா­ளர் அவர்­க­ளுக்­கும், அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற தொகுதி மக்­க­ளுக்­கும் நன்­றியைதெரி­வித்­துக் கொள்­கி­றேன். தர்­மத்­தின் வாழ்­வு­தனை சூது கவ்­வும் தர்­மம் மறு­ப­டி­யும் வெல்­லும் என்ற பழ­மொ­ழிக்கு ஏற்ப மீண்­டும் திரா­வி­ட­மா­டல் ஆட்சி அமை­யும் என்று கூறி விடை­ 
பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>