<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,67,957,1066" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 00:14:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07092026-MDU-09" position.sequence="09" ex-ref="07092026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">கச்சத்தீவு: கலைஞர் எதிர்கொண்ட சவால்களும் கிடைத்த வெற்றியும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862844_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup863012_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ந்­தி­யா­விற்­கும், இலங்­கைக்­கும் இடையே 
பாக்­ஜ­ல­சந்தி மற்­றும் மன்­னார் வளை­குடா பகு­தி­யில் 
21 சின்­னஞ்­சி­றிய குட்­டித்­தீ­வு­கள் உள்­ளன. அதில் ஒன்று தான் வளம் கொழிக்­கும் கச்­சத்­தீவு. இது ராமேஸ்­வ­ரத்­தில் இருந்து 12 மைல் தொலை­வில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சுமார் 1 மைல் நீளம், ஆயி­ரம் அடி அக­லத்­து­டன் 297 ஏக்­கர் பரப்­ப­ள­வைக் கொண்ட இந்த கச்­சத்­தீ­வி­லும் அதை சுற்­றிய கடல் பகு­தி­யி­லும் இயற்கை வளங்­கள் கொட்­டிக்­கி­டக்­கின்­றன. அள்ள அள்ள குறை­யாத மீன்­வள பகு­தி­யாக கச்­சத்­தீவு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கச்­சத்­தீவு ராம­நா­த­பு­ரம் சேது­பதி மன்­னர்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தாக இருந்­தது. இங்கு கிடைக்­கும் பல்­வேறு மூலி­கை­க­ளின் சாய வேர் மற்­றும் பச்­சி­லை­கள் ஆகி­ய­வற்றை பெற முக­மது காதர் மற்­றும் மரைக்­கா­யர், முத்­துச்­சாமி பிள்ளை ஆகிய வணி­கர்­க­ளுக்கு சேது­பதி மன்­னர் 5 ஆண்டு காலம் குத்­த­கைக்கு வழங்கி இருந்­தார். (ஆவ­ணம் ராம­நா­த­பு­ரம் துணைப்­ப­தி­வா­ளர் அலு­வ­லக ஆவண எண்.510/ 70)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த தீவு பகு­தி­யில் கசப்­பான தண்­ணீர் கிடைப்­ப­தால், இது கச்­சத்­தீவு என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.  இந்த தீவில் வள­ரும் தாவ­ரங்­கள், வேர்­கள், அபூர்வ மூலி­கை­கள் ஆகி­ய­வற்றை சேது­பதி மன்­னர்­கள் 1840ஆம் ஆண்டு முதலே குத்­த­கைக்கு விட்டு வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆண்­டாண்டு கால­மாக ராம­நா­த­பு­ரம் மன்­னர்­க­ளின் ஆளு­கைக்கு உட்­பட்டு இருந்த கச்­சத்­தீவு பகுதி 1947ல் ஜமீன்­தார் ஒழிப்­புச்­சட்­டத்­தின் மூலம் இந்­திய அர­சுக்கு சொந்­த­மா­னது. 23.6.80, 4.12.85, 1974ஆம் ஆண்டு ஆவ­ணங்­க­ளும், கடி­தங்­க­ளும், 1911ஆம் ஆண்டு சமஸ்­தான பட்­டி­ய­லும், 21.10.1921 கொழும்பு பேச்­சு­வார்த்­தை­யும் சேது­பதி மன்­னர்­க­ளின் கச்­சத்­தீவு உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1954ஆம் ஆண்­டில் இலங்கை சர்வே படத்­தில் 
கச்­சத்­தீவு இல்லை. 1957, 1966ஆம் ஆண்­டின் ராம­
­நா­த­பு­ரம் ஆவ­ணப்­ப­திவு ஏடு­க­ளில் தனுஷ்­கோ­டி­யின் உட்­கி­ரா­ம­மாக கச்­சத்­தீவு, ராம­ன­தீவு ஆகிய 2 பகு­தி­கள் குறிக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தி­யர்­கள் இந்த வழி­யாக நடந்தே இலங்­கைக்கு சென்று இருக்­கி­றார்­கள்.  இது­த­விர, கச்­சத்­தீவு பகு­தி­யில் நீண்ட நெடுங்­கா­ல­மாக இந்­தி­யர்­க­ளும், இலங்கை மீன­வர்­க­ளும் இணக்­க­மா­கவே மீன்­பி­டித்­தொ­ழில் செய்து வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரு­நாட்டு மீன­வர்­க­ளும் கச்­சத்­தீவை ஓய்­வெ­டுப்­ப­தற்­கும், மீன்­பிடி வலை­களை உலர்த்­து­வ­தற்­கும் பயன்­ப­டுத்தி வந்­த­னர். 2ம் உல­கப்­போ­ரின் போது வெள்­ளைக்­கா­ரர்­கள் கச்­சத்­தீவை யுத்த தள­வா­டங்­கள் இருப்பு வைக்­கும் பகு­தி­யாக பயன்­ப­டுத்­தி­னர்.  வெடி­குண்­டு­கள், பீரங்­கி­கள் போன்ற யுத்த தள­வா­டங்­களை அங்கே வைத்­தி­ருந்­த­னர். அந்த அள­விற்கு தேச பாது­காப்பு கண்­ணோட்­டத்­தில் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­யாக கச்­சத்­தீவு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 1968ல் கச்­சத்­தீவு யாருக்கு சொந்­தம்? என்ற கேள்வி எழுந்த போது அப்­போ­தைய ராம­நா­த­பு­ரம் ராஜா­வும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான சண்­முக ராஜேஸ்­வர சேது­பதி,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“கச்­சத்­தீவு ராம­நா­த­பு­ரம் 
எல்­லைக்கு உட்­பட்­டது”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்று கூறி ஆவ­ணங்­க­ளை­யும், அதற்­கான தஸ்­தா­வே­ஜுக்­கள் போன்­ற­வற்­றை­யும் தமி­ழக அர­சி­டம் ஒப்­ப­டைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­போ­தைய அரசு அவற்றை பெற்­றுக் கொண்டு கச்­சத்­தீவு தமி­ழ­கத்­திற்கு சொந்­த­மா­னது என்று அறி­வித்­தது. ராம­நா­த­பு­ரம் மன்­னர் சேது­ப­தி­யின் ஆட்­கள் இந்த தீவில் 1802ஆம் ஆண்டு வரை முத்­துக்­கு­ளித்து வந்­த­னர். கிழக்கு இந்­திய  -கம்­பெ­னி­யின் வேண்­டு­கோளை புறக்­க­ணித்து,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“இந்து - மீரார் சமத்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உடன்­பாட்­டின்­படி ஆங்­கி­லேயே அரசு சேது­பதி மன்­னர்­க­ளின் உரி­மையை தொடர்ந்து ஏற்­றது. விக்­டோ­ரியா மகா­ராணி இதை உறுதி செய்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இச்­சூழ்­நி­லை­யில் 02.09.2026ல் சட்­டப்­பே­ர­வை­யில் சங்கி அமைச்­சர் கச்­சத்­தீவை முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் இலங்­கைக்கு தாரை வார்க்­கப்­பட்­டது என்று திரும்­பத் திரும்ப உண்மை இல்­லா­ததை பதிவு செய்து, நாட­கம் ஆடி­யி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆனால் உண்மை நிலை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1974ஆம் ஆண்டு ஜுன் மாதம், 27ஆம் தேதி அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்தி அவர்­கள் மாநில அரசை கலந்து ஆலோ­சிக்­கா­மல் கச்­சத்­தீவை இலங்­கைக்கு தாரை வார்த்­தது தன்­னிச்­சை­யாக எடுக்­கப்­பட்ட முடிவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்­றிய அர­சின் அறி­விப்­பை­யொட்டி 1974ஆம் ஆண்டு, ஜுன் மாதம், 29ம் தேதி­யன்று சென்னை தலை­மைச் செய­ல­கத்­தி­லேயே அனைத்து கட்­சித்­த­லை­வர்­களை அழைத்து அவர்­க­ளோடு பேசி அவர்­கள் தெரி­வித்த கருத்­துக்­க­ளின் அடிப்­ப­டை­யில் அன்­றைய பிர­த­ம­ருக்கு கலை­ஞர் அவர்­கள் கடி­தம் எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">Dear Prime Minister,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu. I am Constrained to express our deep sense of disappointment over the recent. Indo – Sri Lanka Agreement, according to which, Sri Lank’s claim to ketchativu has been conceded by the Government of India.  May I express the hope that you will take into consideration the unanimous decision contained in the Resolution and take appropriate action?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">(22.06.2009ல் முர­சொ­லி­யில் கலை­ஞர் எழு­திய கடி­தத்­தில்) இதனை ஒட்டி 21.08.1974 அன்று சட்­டப்­பே­ர­வை­யில் முதல்­வர் கலை­ஞர் அவர்­கள் இந்­தி­யா­விற்கு சொந்­த­மா­ன­தும், தமிழ்­நாட்­டிற்கு நெருங்­கிய தொடர்­பு­டை­ய­து­மான கச்­சத்­தீவு பிரச்­ச­னை­யில் மத்­திய அரசு எடுக்­கும் முடிவு பற்றி இந்த பேரவை தங்­க­ளு­டைய ஆழ்ந்த வருத்;தத்தை தெரி­விப்­ப­தோடு, மத்­திய அரசு இந்த முடி­வினை மறு­ப­ரி­சீ­லனை செய்து இலங்கை அர­சோடு செய்­துள்ள -ஒப்­பந்­தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்­நாட்டு மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும் என்று தீர்­மா­னம் முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">14.07.1977ல் தமி­ழ­கம் முழு­வ­தும் கழ­கத்­தின் சார்­பில் கச்­சத்­தீவு ஒப்­பந்த கண்­டன நாள் கூட்­டங்­கள் நடத்­தி­யும், அன்­றைய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் சுரன்­சிங் அவர்­க­ளி­டம் கச்­சத்­தீவை இலங்­கைக்கு தாரை வார்க்­கக் கூடாது என்­றும் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கச்­சத்­தீவை பற்றி வாய் கிழிய பேசும் சங்கி அமைச்­சர் சட்­டப்­பே­ர­வை­யில் போலி சாமி­யாட்­டம் ஆடி­ய­வர் 1977ல் இருந்து 25 ஆண்டு காலம் ஏன் அதி­முக அரசு ஆட்­சி­யில் இருந்த போது கச்­சத்­தீவை மீட்­க­வில்லை என்று கேட்­ப­தற்கு தைரி­யம் உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1991ஆம் ஆண்டு அன்­றைய முத­ல­மைச்­சர் அம்­மை­யார் அவர்­கள் தனது சுதந்­திர தின உரை­யில்,  நம் தாய­கத்­திற்கு சொந்­த­மான கச்­சத்­தீவை இலங்கை அர­சுக்கு தாரை வார்த்த கார­ணத்­தால், நம் மீன­வர்­கள் தங்­க­ளு­டைய வலை­க­ளைக்­கூட உலர்த்­திக் கொள்ள அந்த தீவு அரு­கில் நெருங்­கக் கூட முடி­யாத நிலை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, ஒன்­றிய அர­சி­டம் வாதா­ட­வும், தேவைப்­பட்­டால் போரா­ட­வும் தயார் என்று குறிப்­பிட்டு மேலும் எங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் இது­கு­றித்து அறிக்கை வெளி­யிட்டு இருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">03.10.1991ஆம் தேதி­யன்று சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது, அதைப்­போல 20.04.1992 ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத்­தில் அன்­றைய முதல்­வர் அம்­மை­யார் பேசும் போது கச்­சத்­தீவை மீட்க வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை நிறை­வேற்றி ஒன்­றிய அர­சுக்கு அனுப்­பப்­பட்­டது, 30.09.1994ல் முத­ல­மைச்ச ­ராக இருந்த அன்­றைய முதல்­வர், அப்­போ­தைய பிர­த­மர் மாண்­பு­மிகு நர­சிம்­ம­ராவ் அவர்­க­ளுக்கு ஒரு கடி­தம் எழுதி, அதில் The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations   அதா­வது தீவு நாடான இலங்­கைக்கு இந்த சின்­னஞ் சிறிய தீவை இந்­திய அரசு பிரித்­துக் கொடுப்­பது இந்­தி­யா­விற்­கும், இலங்­கைக்­கும் நல்­லு­றவு நில­விட வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">18.06.2009ல் தி.மு.க. ஆட்­சி­யின் போது கச்­சத்­தீவு தொடர்­பாக அலு­வல்­களை ஒத்;தி வைத்து பேசு­கின்ற பொழுது உறுப்­பி­னர்­கள் ஜெயக்­கு­மார், கோ.கா.மணி, சிவ­புண்­ணி­யம், ரவிக்­கு­மார் எல்­லோ­ரும் கச்­சத்­தீவை இந்­தி­யா­விற்கு திரும்ப பெற வேண்­டு­மென கருத்­தையே தெரி­வித்­த­னர்.  அதை­யொட்டி தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உரை­யாற்­றிய பொழுது கச்­சத்­தீவை தாரை வார்க்க தி.மு.க. ஒப்­புக் கொள்­ள­வில்லை. ஒரு­போ­தும் உடன்­ப­ட­வும் இல்லை. அனைத்து கட்­சி­யி­ன­ரும் ஆத­ரிக்­கத் தயா­ரென உறு­தி­ய­ளித்­தால் கச்­சத்­தீவை திரும்­பப் பெற அவை­யி­லேயே தீர்­மா­னம் கொண்டு வரத் தயா­ராக உள்­ளது என­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1974ல் கச்­சத்­தீவை மத்­திய அரசு தாரை வார்த்த வேளை­யில், கச்­சத்­தீ­வில் மீன்­பி­டிக்­கும் உரிமை, யாத்­திரை செல்­கின்ற உரிமை, மீன் வலை­களை காய வைப்­ப­தற்­கான உரிமை இவை­கள் எல்­லாம் மீனவ மக்­க­ளுக்கு உண்டு என்­கிற ஷரத்து ஒப்­பந்­தத்­தி­லேயே சேர்க்க வேண்­டு­மென்று தலை­வர் கலை­ஞர் அவர்­கள் வலி­யு­றுத்­தி­ய­தால் சேர்க்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நெருக்­கடி நிலை காலத்­தில், கவர்­னர் ஆட்சி நடை­பெற்ற நேரத்­தில் அந்த சரத்து பறி போய்­விட்­டன. இன்­று­வ­ரைக்­கும் அந்த ஷரத்­து­க­ளை­யா­வது சேர்க்க வேண்­டு­மென்று வாதா­டிக் கொண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கச்­சத்­தீவு குறித்து வர­லாற்று சம்­ப­வங்­கள், நிகழ்­வு­கள் போன்ற உண்­மை­நிலை இருக்­கின்ற பொழுது சட்­டப்­பே­ர­வை­யில் சங்கி அமைச்­சர் போலி சாமி­யாட்­டம் ஆடி கலை­ஞர் மீது பழி­போ­டு­வ­தையே குறி­யாக கொண்டு உரை­யாற்­றி­யது. மீன­வர்­களை திசை­தி­ருப்ப பயன்­படுமே தவிர, தி.மு.க.வையோ, கலை­ஞர் அவர்­க­ளையோ எந்த பாதிப்­பும் ஏற்­ப­டுத்­தாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1974, ஜுலை 23 அன்று இலங்கை உடன்­ப­டிக்­கையை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்க வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் சுவ­ரன் சிங் முன் வந்த போது, நாடா­ளு­மன்ற தி.மு.க. தலை­வர் அதை எதிர்த்து பேசிய போது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“இந்த உடன்­ப­டிக்­கை­யைத் தயா­ரிப்­ப­தற்கு முன்­ன­தாக இந்த நாடா­ளு­மன்­றத்­தை­யும், சம்­பந்­தப்­பட்ட மற்­ற­வர்­க­ளை­யும் அன்­றைய தமி­ழக முதல்­வர்  கலை­ஞர் அவர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்­தி­ருக்க வேண்­டும். இந்­தி­யா­வில் ஒரு பகு­தியை மற்­றொரு நாட்­டி­டம் ஒப்­ப­டைப்­பது என்­பது மிகக் கீழ்த்­த­ர­மான செய­லா­கும். அன்டை நாடான இலங்­கைத்­தீ­வு­டன் நட்­பு­ற­வு­டன் இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக இந்­தி­யா­வின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தை­யும், இறை­யாண்மை உரி­மை­க­ளை­யம் உத­றித் தள்­ளு­வது சரி­யல்ல. இது எந்த அர­சாங்­கத்­தா­லும் நினைத்­துப் பார்க்க முடி­யாத கேவ­ல­மான, படு மோச­மான பாத­கச் செய­லா­கும். இந்­தக் கீழ்த்­த­ர­ மான உடன்­ப­டிக்­கை­யைச் சிறு­து­ளி­யும் ஏற்­றுக் கொள்­ளாத நாங்­கள் அவை­யின் நட­வ­டிக்­கை­க­ளில் கலந்து கொள்­ளா­மல் வெளி­யே­று­கி­றோம்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்று 
கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1975, ஜுன் 25ம் தேதி நெருக்­கடி கால பிர­க­ட­னத்­தின் கீழ் அடிப்­படை உரி­மை­கள் ஒடுக்­கப்­பட்ட நிலை­யில், நாடா­ளு­மன்­றத்­தில், எதிர்க்­கட்­சி­யி­ன­ரால் கச்­சத்­தீவு உள்­பட்ட பல சீர்­கே­டு­க­ளை­யும் சுட்­டிக்­காட்ட முடிய­ வில்லை.  1974ல் உடன்­ப­டிக்கை போதா­தென்று 1976 மார்ச் 23ம் தேதி மற்­றொரு உடன்­ப­டிக்­கை­யின் மூலம் மன்­னார் வளை­கு­டா­வில் உள்ள வட்கே பாங்க் பகு­தி­யில் மூன்­றாண்டு காலத்­திற்கு மீன் பிடிக்­கும் உரி­மையை இலங்கை மீன­வ­ருக்கு வழங்­கி­ய­து­டன், மூன்­றாண்டு காலத்­திற்­குப் பிறகு ஆண்­டுக்கு 2000 டன் அள­வுக்கு உயர்­தர மீன்­களை இலங்­கைக்கு உடன்­பா­டான விலை­யில் விற்க இந்­தியா ஒப்­பு­தல் அளித்­தது.  இரண்­டா­வது உடன்­ப­டிக்­கையை போட்ட பொழுது தமிழ்­நாட்­டில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தி.மு.க. அரசு கலைக்­கப்­பட்டு, குடி­ய­ர­சுத்­த­லை­வ­ரின் ஆட்­சி­யின் கீழ் ஒன்­றிய அரசு நேர­டி­யாக மாநில நிர்­வா­கத்தை கட்­டுப்­ப­டுத்­தி­யது. ஆக தன்­போக்­கில் ஒன்­றிய அரசு இலங்கை அர­சுக்கு   தமிழ்­நாட்டு உரி­மை­களை அடி­மைப்­ப­டுத்­து­வது தொடர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கச்­சத்­தீவை மீட்க வேண்­டும் என்ற அதி­முக அர­சின் கோரிக்கை 2001, மார்ச் 25ல் ஆளு­நர் உரை­யில் குறிப்­பி­டத்­தக்­கது. அத­னை­யொட்டி எழுந்த பிரச்­சி னைக்கு எதிர்ப்­பாக மே 2ல் இலங்கை அமைச்­சர் 
ஒரு­வர் கூறிய ஆங்­கில அறி­விப்பு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“It is impossible to give it (Katchatheevu) back to them as it has been recognized by the International community as an integral part of our country since it was handed over by late Indra Gandhi”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அறி­விப்பை வெளி­யிட்­ட­வர் யார் தெரி­யுமா? இலங்­கை­யின் அப்­போ­தைய மீன்­வள மற்­றும் கடல்­துறை அமைச்­ச­ராக இருந்த மகிந்த ராஜ­பட்சே என்­ப­வர் பின்­னா­ளில் அவர் தான் இலங்­கை­யின் குடி­ய­ர­சுத் 
­தலை­வ­ரா­க­வும் இருந்­தார்.  எந்த ஆதா­ரத்­து­ட­னும் கச்­சத்­தீPவை இலங்கை பெற­வில்லை என்­ப­து­டன்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­தி­ரா­காந்தி பார்த்து இலங்­கைக்கு கொடுத்­தது தான் கச்­சத்­தீவு என்­பதை இலங்­கை­யின் குடி­ய­ர­சுத்­த­லை­வரே நேர­டி­யாக ஒப்­புக் கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொடக்­கத்­தி­லி­ருந்து இந்­திய அர­சாங்­கத்­தின் நட­வ­டிக்­கை­க­ளைக் கூர்ந்து கவ­னிக்­கும் பொழுது, சட்­டத்தை மீறி, நாட்டு மக்­க­ளின் விருப்­பத்­திற்கு எதி­ராக, தமிழ்­நாட்டு மக்­க­ளின் விருப்­பத்­திற்கு எதிர்ப்­பாக, தமிழ்­நாட்டு மக்­க­ளின் மீன­வர்­க­ளின் வேண்­டு­கோள்­களை மீறி எவ்­வித அடிப்­ப­டை­யும் இல்­லா­மல் கச்­சத்­தீவை இந்­திய 
அர­சாங்­கம் இலங்­கை­யி­டம் ஒப்­ப­டைத்­தது முற்­றி­லும் தவ­றான ஒன்று என்­பது தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் பல கால­கட்­டங்­க­ளில் கலை­ஞர் அவர்­கள் கச்­சத்­தீவை திரும்­பப் பெற வேண்­டும் என்று தீhமா­னம் நிறை­வேற்­றி­யும், தமிழ்­நாடு முழு­வ­தும் இது­கு­றித்து கண்­டன ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டும், நாடா­ளு­மன்­றத்­தில் கச்­சத்­தீவை இலங்­கைக்கு அன்­றைய பிர­த­மர் திரு­மதி.இந்­தி­ரா­காந்தி அவர்­கள் தாரை வார்த்­தது இந்­தி­யா­வின் இறை­யாண்­மைக்­கும், இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்­கும் எதி­ரா­னது என்று கண்­ட­னம் தெரி­வித்து, கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வெளி­ந­டப்பு செய்­த­தும் வர­லாற்று நிகழ்­வு­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் பிர­த­மர் திரு­மதி.இந்­தி­ரா­காந்தி அம்­மை­யார் அவர்­கள் தன்­னிச்­சை­யாக கச்­சத்­தீவை இலங்­கைக்கு தாரை வார்த்­தது அப்­பட்­ட­மான உண்மை. தங்­க­ளு­டைய அர­சி­யல் விளம்­ப­ரத்­திற்­காக தி.மு.க.வின் மீது ஒரு தவ­றான பிம்­பத்­தை­யும், கட்­ட­மைப்­பை­யும் மீன­வர்­கள் மத்­தி­யில் உரு­வாக்க சங்கி அமைச்­ச­ரின் சட்­டப்­பே­ரவை பேச்சு போலி சாமி­யாட்­டம் என்­பது மக்­கள் உணர்­வார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>