<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1103" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 00:24:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07092026-VLR-05" position.sequence="05" ex-ref="07092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ரீல்ஸ் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் – பொய்களையே பேசுகிறார்கள்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">சட்டமன்றத்தை சினிமா படப்பிடிப்பு தளமாக மாற்றிவிட்டார்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838927_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862422_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838825_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Ragubathybw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதுக்­கோட்டை, -செப்-.7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதுக்­கோட்டை மாந­க­ராட்­சிக்­குட்­பட்ட மாலை­யீடு அருகே புதுக்­கோட்டை வடக்கு மற்­றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்­குழு கூட்­டம் தலைமை கழக பிர­தி­நி­தி­கள் ஏ.கே.எஸ்.விஜ­யன், மதுரை பாலா ஆகி­யோர் தலை­மை­யில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்­தில் கலந்து கொண்ட முன்­னாள் அமைச்­ச­ரும் திரு­ம­யம் சட்­ட­மன்ற தொகுதி உறுப்­பி­ன­ரு­மான எஸ்.ரகு­பதி செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது அவர் கூறு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு அவ­ரது வீட்டை ஆட்­கள் வைத்து சுத்­தம் செய்ய வேண்­டிய அவ­சி­யம் கிடை­யாது. லஞ்ச ஒழிப்­புத்­துறை வீட்டை சுத்­தம் செய்து கொடுத்து விட்டு போய்­வி­டு­வார்­கள். எத்­தனை முறை தான் அவர் வீட்டை சோதனை செய்­வார்­கள். தற்­போது சோத­னை­யில் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் சுத்­தம் செய்து தண்­ணீர் ஊற்றி கழுவி கொடுத்­து­விட்டு போய்­வி­டு­வார்­கள் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஜன­நா­ய­கப் படு­கொலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் பேசி­னால் தவறு என்று சொன்­னால் ஒன்­றும் செய்ய முடி­யாது. ஜன­நா­யக படு­கொலை என்று சொல்­வார்­கள் அதைத்­தான் தவெக அரசு எதிர்க்­கட்­சி­யின் குரல்­வ­லை­களை நசுக்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­திற்கு செல்­வது சட்­ட­மன்­றத்­தில் உரையை கேட்­பது உரை நிகழ்த்­து­வது கேள்­வி­கள் கேட்­பது எங்­க­ளின் விருப்­பம். எத்­தனை மணி நேரம்­தான் இருக்க வேண்­டும் வெளியே ஓடக்­கூ­டாது என்­றெல்­லாம் எங்­களை நிர்­பந்­த ப்­ப­டுத்த முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் எங்­களை ஓடக்­கூ­டாது என்று சொல்­லி­விட்டு ஓடி காண்­பித்­த­வர் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் தான். அன்று ஓடி­யதை அனை­வ­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள். சினி­மா­வில் அவர் ஓடு­வ­தைப் போல் ஓடி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் சட்­ட­மன்­றத்தை பார்க்­க­வில்லை. சினிமா படப்­பி­டிப்பு தளத்தை தான் பார்த்து வரு­கி­றோம். ஒரே பக்­க­மாக. திமு­கவை எந்த அளவு சேதப்­ப­டுத்­து­வது என்று சட்­ட­மன்ற தொலைக்­காட்சி மூல­மாக பார்க்­கி­றார்­கள். ஆனால் திமுக உறுப்­பி­னர்­கள் அத­னைத் தவிடு பொடி­யாக்கி திமுக சட்­ட­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டி­னு­டைய ஜன­நா­ய­கத்தை காப்­பாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஜன­நா­ய­கத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காப்­பாற்­றும் தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்­கி­ருந்து அவரை கிளப்­பு­ வ­தற்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் பார்க்­கி­றார்­கள் அவர் கிளம்ப முடி­யாது. இங்கே ரீல்ஸ் செய்­து­தான் ஆட்­சிக்கு வந்­த­னர் எந்­த­வித சாத­னை­யும் செய்து ஆட்­சிக்கு வர­வில்லை. பொய்­யான தக­வல்­களை பரப்­பி­னார்­கள். இவர் வந்­தால் பாலா­றும் தேனா­றும் ஓடும் என்­றெல்­லாம் கூறி­னார்­கள். ஆனால் நூறு நாட்­க­ளில்  45 ஆயி­ரம் கோடி கடன் வாங்கி இருப்­ப­து­தான் இந்த ஆட்­சி­யில் சாத­னையை தவிர வேறு எது­வும் இல்லை. இதில் எந்த செல­வும் ஆக்­க­பூர்­வ­மாக செய்­ய­வில்லை. எங்­களை கடன் வைத்து சென்று விட்­ட­னர் என்று கூறி­ னார்­கள் ஆனால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­களை போல் பல மடங்கு கடன் வாங்­கு­கிற ஆட்சி தான் தற்­போ­தைய தவெக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு திட்­டத்தை அறி­விப்­பார்­கள். ஆனால் அந்த திட்­டம் எங்கு நிறை­வேற்­று­வார்­கள் என்று சொல்ல மாட்­டார்­கள். 20 லட்­சம் சதுர அடி­யில் ஒரு சதுர அடி 6000 ரூபாய் மதிப்­பில் 1200 கோடி ரூபா­யில் புதிய சட்­ட­மன்­றம் கட்­டப்­ப­டும் என்று கூறு­கி­றார்­கள். ஆனால் எந்த இடம் என்று சொல்ல மாட்­டார்­கள். செம்­மஞ்­சே­ரி­யில் ஸ்போர்ட் சிட்டி அடிப்­படை செல­வெல்­லாம் செய்து தயார் செய்­தும் , ஆனால் அதை அவர்­கள் ரத்து செய்­து­விட்­ட­னர். தற்­போது அவர்­கள் குளோ­பல் ஸ்போர்ட்ஸ் ஒலிம்­பிக் சிட்டி உரு­வாக்­கப் போகி­றோம் என்று கூறு­கி­றார் கள். எந்த இடம் என்று  சொல்ல மாட்­டார்­கள். மர்­ம­மாக வைத்­தி­ருப்­பார்­கள் அவர்­க­ளுக்­குத்­தான் அது தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தண்­டச் செலவு செய்­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வி­லேயே கார் ரேஸைஎங்­கள் ஆட்சி தான் தமிழ்­நாட்­டில் நடத்­தி­யது. ரூ.18 கோடி செலவு செய்­த­தாக சொன்­னார்­கள். ஆனால் தற்­பொ­ழுது ரூ.300 கோடி செலவு செய்து கார் ரேஸ் நடத்­தப் போவ­தாகதெரி­வித்­துள்­ள­னர். எது தண்ட செலவு.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உல­கத்­துக்கே தமிழ்­நாடு வழி­காட்­டி­யாக இருக்­கி­றது என்று நாங்­கள் அப்­போது கூறி­யதை தற்­போது இந்த அரசு நிலை­நாட்டி வரு­கி­றது. நாங்­கள் நடத்­தி­யதை குற்­றம் சுமத்தி விட்டு அவர்­கள் அதையே கொண்டு வரு­கி­றோம் என்று கூறு­கி­றார்­கள்.ஆனால் கொண்டு வரும் இடங்­களை கூட அவர்­கள் சொல்­வது கிடை­யாது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பரந்­தூர் விவ­கா­ரத்­தில் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை அவர்­கள் முன்­வைக்­கின்­ற­னர். பரந்­தூ­ரில் விமான நிலை­யம் வராது என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அறி­வித்­து­விட்­டார். உட­ன­டி­யாக அமைச்­சர் ஆதவ் அர்­ஜுன் பரந்­தூர் என்று கூகுள் மேப்­பில் தேடி­னால் ஜி ஸ்கொயர் என்று வரு­கி­றது என்று தெரி­வித்­துள்­ளார். ஆனால் பரந்­தூர் என்று தேடி­னால் விமான நிலை­ யத்­திற்கு தேர்வு செய்­யப்­பட்ட இடம் என்று தான் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விமான நிலை­யத்­திற்கு நான்கு இடம் தேர்வு செய்­யப்­பட்­டது. ஒன்­றிய அர­சின் சிவில் ஏவி­யே­சன் பரந்­தூர் தான் சரி­யான இடம் என்று அவர்­கள் தான் தேர்வு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யி­லேயே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் சொல்­கி­றார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தி­லேயே பொய் சொல்­கின்­ற­னர். ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜேகே டயர் நிறு­வ­னம் என்று கூறு­கி­றார் அப்­படி ஒரு நிறு­வ­னமே இல்லை அதற்கு தொழில்­துறை அமைச்­சர் எழுந்து பதில் கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரீல் ஆட்­சியை த.வெ.க. அரசு நடத்தி வரு­கி­றது ரியல் ஆட்சி நடத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற நிகழ்­வு­கள் ஒளி­ப­ரப்­பில் பார­பட்­ச­மாக ஒளி­ப­ரப்­பு­கின்­ற­னர் என்­பது சாமா­னிய மக்­க­ளுக்­கும் கூட தெரி­யும். தி.மு.க.வை டேமேஜ் செய்ய வேண்­டும் என்று எண்ணி நேரலை ஒளி­ப­ரப்­பு­களை செய்­கின்­ற­னர். ஆனால் டேமேஜ் ஆவது தவெக தான். திமுக இல்லை. சட்­ட­மன்­றத்­தில் தமிழ்­நாடு மக்­க­ளின் குர­லாக ஒழித்து வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தவெக பல பொய்­களை பரப்பி மக்­களை நம்ப வைத்து வரு­கி­றது. தமிழ்­நாடு பின்­னோக்கி செல்­கி­றது. நமக்­கு­ரிய தொழிற்­சா­லை­கள் மற்ற மாநி­லங்­க­ளுக்கு செல்­கி­றது. ஜிடிபி குறைந்து வரு­கி­றது. நாங்­கள் கொண்டு வந்த gdpயில் பாதி கூட அவர்­க­ளால் கொண்­டு­வர முடி­யாது. இரண்­டா­வது இடத்­தில் இருந்த தமிழ்­நாடு பதி­னே­ழா­வது இடத்­திற்கு சென்று விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உயர்­நீ­தி­மன்ற கோரிக்­கை­க­ளின் கட்­ட­மைப்பு வச­தியை வைத்து எந்­தெந்த பகு­தி­யில் எல்­லாம் நீதி­மன்­றம் தேவையோ அந்­தந்த பகு­தி­க­ளுக்கு நீதி­மன்­றம் அப்­போது அமைத்து கொடுக்­கப்­பட்­டது. ஆனால் தற்­பொ­ழுது நீதி­மன்­றத்தை மூடு­வது நீதி­மன்­றத்தை அவ­ம­திப்­ப­தா­கத்­தான் அர்த்­தம். எந்த நீதி­மன்­றத்­தி­லே­யும் வழக்­கில்லை. அத­னால் நீதி­மன்­றத்தை மூடு­கி­றோம் என்­றெல்­லாம் சொல்ல முடி­யாது. எங்­க­ளது ஆட்­சி­யில் சட்­ட­மன்­றத்­தில் என் துறை சம்­பந்­த­மான கேள்­வி­க­ளுக்கு மட்­டுமே நான் பதி­ல­ளித்­தேன். மற்ற எதற்­கும் நான் பதில் சொல்­ல­வில்லை. எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு உட­ன­டி­யாக பதில் அளிக்­கக்­கூ­டிய ஆற்­றல் மிகு முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவைத்­த­லை­வ­ரின் நடிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் அவர் சார்ந்­தி­ருக்­கும்கட்சி எம்­எல்­ஏக்­களை கண்­டிப்­பதை போல் கண்­டிப்­பார். வெளியே பார்க்­கும் பொழுது அவரை நடு­நி­லை­யாக இருப்­ப­தாக நேர்­மை­யாக இருப்­ப­தாக போக்­கஸ் செய்து கொள்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு தரப்பு பேசும் பொழுது இரண்டு தரப்­பை­யும் அமர வைத்­து­விட்டு அவர்­கள் கட்சி அமைச்­சரை எழுந்து பேச சொல்­வார். முழுக்க முழுக்க சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் நடித்து எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு சாத­க­மாக இருப்­ப­தைப் போல் காண்­பித்து அவர்­கள் கட்­சி­யி­னரை தூக்கி விடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் ஆதா­ரம் இல்­லா­மல் தான் பேசு­கின்­ற­னர். எங்­களை பொறுத்­த­வரை அதனை உரி­மைக் குர­லுக்கு அனுப்­ப­லாம் அது­தான் எங்­க­ளால் செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இசக்கி சுப்­பையா அவ­ரது பத­வியை ராஜி­னாமா செய்த பிறகு அந்த தொகுதி காலி­யா­கி­விட்­ட­தாக அறி­வித்­து­விட்ட பிறகு மீண்­டும் அந்த இடத்­தில் அமர முடி­யாது. மக்­கள் தேர்ந்­தெ­டுத்து அனுப்ப வேண்­டும். பத­விப் பிர­மா­ணம் எடுக்க வேண்­டும் . அதன் பிறகு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நாற்­கா­லி­யில் அமர வேண்­டும். ஆனால் ராஜி­னாமா செய்­து­விட்டு சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் ஏற்­றுக்­கொண்டு விட்டு தேர்­தல் ஆணை­யத்­திற்­கும் அனுப்பி அந்த இடம் காலி என்று அறி­வித்த பிறகு நான் தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று கேட்க யாருக்­கும் உரிமை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற மாண்பு சீர்­கெ­டு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தவெக கட்­ட­மைப்பே இல்­லாத கட்சி. கட்­ட­மைப்பே இல்­லாத கட்சி எங்­கள் கட்­சியை விமர்­சிக்க அவர்­க­ளுக்கு எந்­த­வித அரு­க­தை­யும் கிடை­யாது. திமு­க­வின் ஆணி­வேர்­கள் எங்­க­ளது கிளைக்­க­ழ­கம் தான். கிளைக் கழ­கத்தை கட்­ட­மைத்து அதன் மூல­மாக ஒன்­றி­யம் பகுதி நக­ரம், பேரூ­ராட்சி , மாந­க­ராட்சி மாவட்ட கழ­கத்தை உரு­வாக்க வேண்­டும் என்­பது எங்­க­ளது தலை­வ­ரின் விருப்­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. மீது எங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பயம் கிடை­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் மக்­க­ளி­டம் வாக்கு வாங்கி உள்­ளோம். வட­ப­கு­தி­யில் கொஞ்­சம் வாக்கு வாங்­க­வில்­லையே தவிர எங்­க­ளுக்­கும் அவர்­க­ளுக்­கும் 15 லட்­சம் வாக்­கு­கள் தான் வித்­தி­யா­சம். சட்­ட­மன்ற மாண்­பு­கள் சீர் கெடு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் அரசு ஊழி­யர்­க­ளுக்கு இப்­ப­தான் தெரி­கி­றது. வீடியோ அலு­வ­ல­கத்­திற்கு சென்று தவெ­க­வி­னர் உட­ன­டி­யாக எங்­கள் பகு­திக்கு வந்து பார்­வை­யி­டுங்­கள் என்று கூறு­ கின்­ற­னர். அப்­படி எல்­லாம் அவர்­களை அழைக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிராம மக்­கள் மனு கொடுத்து தான் அவர்­களை அழைக்க முடி­யும். தவெக நிர்­வாகி என்று கூறி அதி­கா­ரி­களை அழைக்­கின்­ற­னர். அது மாதிரி அழைக்க யாருக்­கும் அதி­கா­ரம் கிடை­யாது. இல்­லாத அதி­கா­ரத்தை தவெக கட்­சி­யி­னர் எடுத்­துக் கொண்­டுள்­ள­னர். அதற்கு முடிவு கட்ட நிச்­ச­ய­மாக ஏதோ ஒரு திட்­டத்­தோடு நீதி­மன்­றத்தை நாடு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் கஜா­னாவை காலி செய்து சென்று இருந்­தால் மக­ளிர் உரி­மைத்­தொகை காலை உணவு இதை­யெல்­லாம்செய்ய முடி­யுமா? நாங்­கள் கஜா­னாவை காலி செய்­ய­வில்லை கரெக்ட் செய்து வைத்­தி­ருந்­தோம். அத­னால்­தான் இதை எல்­லாம் கொடுக்க முடிந்­தது. இந்­தத் திட்­டத்­திற்கு இது­தான் செலவு என்று பட்­ஜெட் போட்டு ஒழுங்­காக செலவு செய்­தோம். ஆனால் தற்­போது 1200 கோடி ரூபா­யில் தலை­மைச் செய­ல­கம் என்று சொல்­லி­யுள்ள­ னர் ஆனால் இடமே சொல்­ல­வில்லை. அதே­போல் குளோ­பல் ஸ்போர்ட் சிட்டி எந்த இடம் என்று சொல்­ல­வில்லை. கார் ரேஸ் எந்த ஊர்? எந்த இடம் என்று செல்­ல­வில்லை. பரந்­தூரை பறக்­க­விட்டு விட்­டோம். இனிமே புதிய விமான நிலை­யத்­திற்கு இடத்தை தேர்வு செய்து கண்­டு­பி­டித்து ஒன்­றிய அரசு ஒப்­புக்­கொண்டு வரு­வ­தற்கு இன்­னும் பத்து 15 ஆண்­டு­க­ளா­கும். அதற்­குள் தமிழ்­நாட்­டிற்கு அண்டை மாநி­லங்­கள் டாடா காண்­பித்து மேலேசென்று விடு­வார்­கள். கேரளா கூட டாப்­பில் சென்று விடு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2–வது இடத்­தி­லி­ருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">17–வது இடத்­தில் தமிழ்­நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வது இடத்­தில் இருந்த தமிழ்­நாடு 17-வது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அது 28வதுக்கு போகா­மல் இருந்­தால்சரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் தவெக ஆட்­சி­யில் விலை உயர்ந்­துள்­ளது. மின்­சார கட்­ட­ணம் அதி­க­ளவு மக்­கள் கட்டி வரு­கின்­ற­னர். பல மடங்கு அந்த கட்­ட­ணம் உயர்ந்­துள்­ளது. 200 யூனிட் மின்­சா­ரம் இல­வ­ச­மாக கொடுப்­ப­தாக கூறி மக்­க­ளி­டம் பணம் வசூ­லில் தவெக அரசு ஈடு­பட்­டுள்­ளது. சொத்து வரியை ரக­சி­ய­மாக இந்த அரசு உயர்த்தி உள்­ளது. கேட்­டால் அடுத்த முறை அட்­ஜஸ்ட் செய்­வ­தாக கூறு­கின்­ற­னர். எப்­படி அட்­ஜஸ்ட் செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ராஜி­னாமா செய்த பத­வியை திரும்ப கேட்­கும் உரிமை இல்லை என்­பது இசக்கி சுப்­பை­யா­வுக்கு தெரி­யும். பதவி இல்­லா­மல் வீட்­டில் இருப்­ப­தால் போர் அடித்­தி­ருக்­கும் அத­னால் சட்­ட­மன்­றத்­தி­லா­வது அம­ர­லாம் என்று எண்ணி அவர் இது­போன்று செய்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உட­ன­டி­யாக இடைத்­தேர்­தலை சந்­தித்து தவெக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வந்து விட­லாம் என்று எண்ணி அவ­ரது எம்­எல்ஏ பத­வியை ராஜி­னாமா செய்­தி­ருப்­பார். மக்­கள் ஒன்­றும் ஏமா­ளி­கள் அல்ல. ஒரு­முறை ஏமாந்து விட்­டால் எப்­போ­தும் ஏமா­று­வார்­கள் என்­ப­தில்லை. இனி எந்த காலத்­தி­லும் தமிழ்­நாடு மக்­களை விசில் ஏமாற்ற முடி­யாது. விசில் அடித்­தால் தியேட்­ட­ரில் தான் அடிக்­க­லாம் வேறு எங்­கே­யும் அடிக்க முடி­யாது என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்ச்­சி­யில் புதுக்­கோட்டை வடக்கு மாவட்ட செய­லா­ளர் கே.கே. செல்­லப்­பாண்­டி­யன், புதுக்­கோட்டை சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் டாக்­டர் வை.முத்­து­ராஜா முன்­னாள் மாநி­லங்­களை உறுப்­பி­னர் எம்.எம்.அப்­துல்லா மற்­றும் மாநில மாவட்ட மாந­கர ஒன்­றிய கிளைக் கழக செயற்­குழு பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் கலந்துகொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>