<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,613,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 03:46:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260908T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08092026-TRY-02" position.sequence="02" ex-ref="08092026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">புதுக்­கோட்டை வடக்கு - தெற்கு மாவட்­டத்­தில் கழக மறு­சீ­ர­மைப்­பின்படி</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர்,- வட்ட கிளைக் கழக அமைப்­பு­களை பலப்­ப­டுத்­து­வீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மாவட்டச் செயற்­குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்! மாவட்டச் செய­லா­ளர்­கள் எஸ்.ரகு­பதி - கே.கே.செல்­லப்­பாண்­டி­யன் அறி­விப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Pudhukottaipho_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை. செப்.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டக் கழகச் செயற்­குழு கூட்­டம்  5.09.2026 – சனிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ள­வில் புதுக்­கோட்டை மாலை­யீடு கற்­பக விநா­யகா (ஏசி) மஹா­லில் புதுக்­கோட்­டை­யில் தலைமைக் கழக பிர­தி­நி­தி­கள்,       முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், கழக விவ­சாய அணிச் செய­லா­ளர் ஏ.கே.எஸ்.விஜ­யன், கழக தக­வல் தொழில்­நுட்ப அணி மாநில துணைச் செய­லா­ளர் மதுரை பாலா ஆகி­யோர் தலை­மை­யில்  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை வடக்கு மாவட்டச் செய­லா­ளர் கே.கே.செல்­லப்­பாண்­டி­யன் வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை தெற்கு மாவட்டச் செய­லா­ளர்  முன்­னாள் அமைச்­சர் எஸ்.ரகு­பதி எம்.எல்.ஏ.,  முன்­னாள் அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன்  எம்.எல்.ஏ. ஆகி­யோர் ஆலோ­ச­னை­கள் வழங்கி சிறப்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சிக்கு  முன்­னாள்சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் பெரி­யண்­ணன் அரசு, கவிச்­சு­டர் கவி­தைப்   பித்­தன், முன்­னாள் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் எம்.எம்.அப்­துல்லா,      டாக்­டர் வை.முத்­து­ராஜா எம்.எல்.ஏ., உத­யம் சண்­மு­கம்,  வி ஆர்.கார்த்­திக் தொண்­டை­மான்,  அஞ்­சுகா மீனாட்­சி­சுந்­த­ரம், த.சந்­தி­ர­சே­க­ரன், சுப.சர­வ­ணன், பரணி இ.ஏ.கார்த்­தி­கே­யன்,  டாக்­டர் எஸ்.ஆர்.அண்­ணா­மலை, கே.ஆர்.என்.போஸ், அரு.வீர­மணி, அ.சுப்­பி­ர­ம­ணி­யன், எஸ்.எஸ்.கருப்­பையா, க.மதி­ய­ழ­கன், பெ.ராஜேஸ்­வரி, ஞான.இளங்­கோ­வன், ஸ்ரீதேவி அண்­ணாத்­துரை, அடைக்­க­லம், எம்.லியா­கத்­அலி, அபு­தா­ஹீர்,  கீரை.தமிழ்­ராஜா, சு.சண்­மு­கம், இரா.ஆனந்த், எஸ்.ஜெய­ரா­மன், ஆர்.ஆர்.கே.கலை­மணி, வே.ராஜேஸ், க.ராஜேந்­தி­ரன்,  அ.அழ­கப்­பன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வு­க­ளில் ஒன்­றியக் கழகச் செய­லா­ளர்­கள்  கே.எஸ்.சந்­தி­ரன், தென்­ன­லூர் எம்.பழ­னி­யப்­பன், தவ.பாஞ்­சா­லன், எம்.பர­ம­சி­வம், மா.தமிழ் அய்யா, வெ.முத்­துக்    ­கி­ருஷ்­ணன், என்.சேட்டு, ஓ.எஸ்.வெங்­க­டாச்­ச­லம், மு.பி.ம.சத்­தி­ய­        சீ­லன், ஆர்.ஆர்.எஸ்.மாரி­முத்து,  அ.இளங்­கு­ம­ரன், ஆர்.ஆர்.சாமி­      நா­தன்,  பொன்.கணே­சன்,  பொன்.ராம­லிங்­கம், கே.பி.கே.டி.தங்­க­மணி, அரு.வடி­வேல், அ.முத்து, அ.அடைக்­க­ல­மணி, அழகு சிதம்­ப­ரம், இரா.கணே­சன வி.ஆர்.இளை­ய­ராஜா, கே.எஸ்.ரவி, குமார் (எ) துரைக்­   கண்ணு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பேரூர்க் கழகச் செய­லா­ளர்­கள் பி.அண்­ணாத்­துரை, உ.மு­ரு­கே­சன், வை. விஜ­யக்­கு­மார், அ.அழ­கப்­பன், கே.சி.சிவக்­கு­மார், ஆப­ழ­னிக்­கு­மார், நாசர் (எ) செந்­தில்­கு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள்  என்.சாத்­தையா, இராசு.சந்­தோஷ், எம்.செந்­தில்­கு­மார்,  ஆர்.செல்­லத்­துரை,த.மணி­ரா­ஜன்,  கே.எம்.சுப்­பி­ரம­ணி­   யன், கலை­வாணி சுப்­பி­ர­ம­ணி­யன், என்.வீரய்யா, ராம.கருப்­பையா, மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் அ.ரெத்­தி­னம், செந்­தா­மரை பாலு, வி.ஜி.ஆர்.மணி­வண்­ணன்,வி.என்.எம்.பாலு, டாக்­டர் மு.க.முத்­துக்­க­ருப்­பன், டாக்­டர் சி.குறிஞ்­சி ­வா­ணன், கவி­வேந்­தன், டி.எம்.ஆர்.ராம­மூர்த்தி, சி.அரங்­க­நா­ய­கம், அ.பிரபா, புத்­தாம்­பூர் எம்.சுப்­பையா, அறந்­தாங்கி பா.வெங்­க­டே­சன்,  தி.முத்து, இரா.மேக­நா­தன், பாத்­திமா பீவி,  சக்­தி­வேல், சர்­வே­யர் நடே­சன், ஆ.கலைச்­செல்­வன், எம்.ஜி (எ) ராமச்­சந்­தி­ரன், ஹரி விம­லாதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முத்­துக்­கு­மார், எம்.எம்.பாலு,         கரு­ணா­க­ரன், மு.கலி­ய­மூர்த்தி, எஸ்.வி.ஆர்.ஜெய் ஸ்டாலின், வீரய்யா, கே.ஆர்.ராம­சாமி, எஸ்.எம்.கும­ரே­சன், ரம்யா பாலு, அப்­துல் ஹமீது, டாக்­டர் சுதர்­சன், கலை­ஞர் கரு­ணா­நிதி, விளாப்­பட்டி சிவா, அன்­சாரி பாஷித், அருண் சேகர், இரா.தமிழ்­ராசு, நசு­ரு­தீன், மகேஸ்­வரி சண்­மு­க­நா­தன், மாலா ராஜேந்­திர துரை,     எம்.பி.சர­வ­ணன், ராய.முத்­துக்­கு­மார், இராம.செல்­வ­ராஜ், கமலா செல்­வம், ஜெ.அஸ்­ரப் அலி, ஆ.ராஜேந்­திர சோழன், வெற்­றிச் செல்­வன், கண்­ணன், சிவ.பால இளங்கோ, மா.மணி­வே­லன், பழ­னி­வேல, வட­வா­ளம் க.செ.மணி­மா­றன், செ.ரமேஷ், சிப்­காட் சந்­தி­ர­சே­க­ரன், சொ.தமி­ழி­னி­யன், ராயல் சபா, ஞான­சே­க­ரன், தங்­க­மணி, துரை,  முள்­ளூர் ராஜேந்­தி­ரன்,  டி.எம்.ஆர்.க.மூர்த்தி, கோ.கணே­சன், தேங்­க­னிப்­பட்டி ராஜா, டி.தயா­ளன், பொன்.ரமேஷ்  மற்­றும் புதுக்­கோட்டை வடக்கு, தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்டு சிறப்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் கீழ்க்­கண்ட தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழ­கச் சீர­மைப்­புக் குழு வகுத்­துத் தந்த வழி­காட்­டு­தல் நெறி­மு­றை­ க­ளின் படி பகுதி, நக­ரம், ஒன்­றி­யம், பேரூர், வட்ட கிளைக் கழ­கங்­களை மறு­சீ­ர­மைத்­துத் தலை­மைக் கழ­கத்­திற்கு அனுப்பி வைக்­கும் பணியை நேர­டி­யாக மேற்­பார்­வை­யி­டு­வ­தற்­காக, ஒரு வரு­வாய் மாவட்­டத்­திற்கு இரு­வர் வீதம் நிய­மிக்­கப்­பட்ட        தலை­மைக் கழக பிர­தி­நி­தி­க­ளான   ஏ.கே.எஸ்.விஜ­யன் மற்­றும் மதுரை பாலா ஆகிய இரு­வ­ரின் அனைத்­துச் செயல்­பா­டு­க­ளுக்­கும் முழு ஒத்­து­ழைப்பு  தரு­வ­தெ­னத்  தீர்­மா­னிக்­கப்­­   படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழ­கச் சீர­மைப்­புக் குழு வகுத்­துத் தந்த வழி­காட்­டு­தல் நெறி­மு­றை­ க­ளின் படி, தலை­மைக் கழ­கத்­தால் நிய­மிக்­கப்­பட்ட, தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­க­ளின் அறி­வு­றுத்­த­லின் படி­யும், அவர்­க­ளின் மேற்­பார்­வை­யி­லும் கிளைக் கழ­கங்­கள் உள்­ளிட்ட அனைத்து நிர்­வா­கி­க­ளை­யும் தேர்வு செய்து தலை­மைக் கழ­கத்­திற்கு அனுப்­பு­வ­தெ­னத்  தீர்­மா­னிக்­கப்­ப­டு­   கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சார்­பில் சிறப்­போடு பணி­யாற்றி த.வெ.க. அர­சின் தவ­று­களை உட­னுக்­கு­டன் சுட்­டிக்­காட்டி கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைச் சிறப்­போடு வழி­ந­டத்­தும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் செய­லை­யும், அணு­கு­மு­றை­யை­யும், இந்த மாவட்­டக் கழ­கம் மனம் திறந்து பாராட்­டு        ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதற்­கா­கக் கழ­கத் தலை­வர்          முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு மாவட்­டக் கழ­கம் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­ளக்           கட­மைப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை மாவட்ட மக்­க­ளு­டைய 20 ஆண்­டு­கால கோரிக்­கையை நிறை­வேற்­றும் வண்­ணம் 543 நாடா­ளு­மன்­றம் தொகு­தி­கள் அடங்­கிய இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் 7.18 சத­வி­கி­தம் மக்­கள் தொகை கொண்ட தமிழ்­நாட்­டில் உள்ள 39 நாடாளு­மன்ற தொகு­தி­க­ளில், புதுக்­கோட்டை நாடாளு­மன்ற தொகு­தியை மீண்­டும் கொண்டு வர வேண்­டும் என்­கிற புதுக்­கோட்டை மாவட்ட மக்­க­ளு­டைய விருப்­பத்­தை­யும், புதுக்­கோட்டை நாடாளு­மன்ற தொகுதி மீட்பு குழு­வின் கோரிக்­கை­யும் நிறை­வேற்ற வேண்­டு­மென இந்த மாவட்ட கழ­கம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>