<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,643,959,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 16:45:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260908T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08092026-TRY-04" position.sequence="04" ex-ref="08092026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மாவட்டக் கழகக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">திருப்­பத்­தூர், செப். 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">திருப்­பத்­தூர் மாவட்ட செயற்­கு­ழுக் கூட்­டம் வாணி­யம்­பா­டி­யில் உள்ள மாவட்­ட­க­ழக அலு­வ­கத்­தில்  மாவட்ட அவைத்­த­லை­வர்  ஆர்.எஸ்.ஆனந்­தன்தலை­மை­யில்  மாவட்ட செய­லா­ளர்  க.தேவ­ராஜி  ஏற்­பாட்­டில் நடை­பெற்ற கூட்­டத்­தில்  தலை­மைக் கழக பிர­தி­நி­தி­கள் விளை­யாட்டு மேம்­பாட்டு அணி மாநில துணைச் செய­லா­ளர்  வே.கௌத­மன் தக­வல் தொழில்­நுட்ப அணி மாநில துணை செய­லா­ளர்  வி.மு.விஜய கதி­ர­வன் சிறப்பு அழைப்­பா­ள­ராக கலந்­து­கொண்­டு­சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடைபெற்ற தலைமை செயற்­குழு கூட்­டத்­தில் கழக நிர்­வாக சீர­மைப்பு தீர்­மா­னத்­தின் படி ஒன்­றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழ­கம் மறு சீர­மைப்பு பணி­கள் குறித்து பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இக்­கூட்­டத்­தில் இன்­னாள்– முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­கள், தலை­மைச் செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், நகர, ஒன்­றிய, பேரூர் கழக செய­லா­ளர்­கள், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் மற்­றும் துணை அமைப்­பா­ளர்­கள் கலந்து கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">பவள விழா கண்டு நூற்­றாண்டை நோக்கி நடை­போ­டும் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் புத்­தெ­ழுச்­சி­யைப் பெற – அடுத்­த­கட்­டப் பய­ணத்­தில் வெற்­றி­களை அடைய, கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் நடை­பெற்ற தலை­மைச் செயற்­கு­ழு­வில் முன்­மொ­ழி­யப்­பட்ட கீழ்­கண்ட  தீர்­மா­னங்­களை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப் பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">“செயற்­குழு தீர்­மா­னங் க­ளின் அடிப்­ப­டை­யில், வயது வரம்பு கார­ண­மா­க­வும் – ஒரு­வர் எத்­தனை முறை பத­வி­யில் இருக்­க­லாம் என்ற வரம்பு கார­ண­மா­க­வும் பொறுப்­பு­களை இழப்­ப­வர்­கள் யாரை­யும் தலை­வர் கைவி­டப் போவ­தில்லை; அவர்­கள் அனை­வ­ருக்­கும் அவர்­கள் தகு­திக்­கேற்ற வேறு பொறுப்­பு­ களை வழங்­கும் வகை­யில் தலை­வர் முடி­வெ­டுப்­பார்”. “சுதந்­தி­ர­மான – நேர்­மை­யான தேர்­தல் மூல­மா­கப் புதிய நிர்­வா­கி­கள், இளை­ஞர்­கள் பொறுப்­பு­க­ளுக்கு வரு­வார்­கள். அதற்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும்” என்று இக்­கூட்­டத்­தின் வாயி­லாக தீர்­மா­னிக்­கப் படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">கிளைக் கழ­கங்­கள்­தான் நமது கழ­கத்­தின் வலு­வான கட்­ட­மைப்­புக்கு ஆணி­வேர். கழ­கத்­தின் அடிப்­படை உறுப்­பி­னர்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப் படும் நிர்­வா­கி­கள் கிளைச் செய­லா­ளர்­கள். கழ­கத்­தின் நிர்­வா­கக் கட்­ட­மைப்­பில் புது ரத்­தம் பாய்ச்­சிட, இளம் தலை­முறையின­ருக்கு வாய்ப்­பு­களை வழங்­கிட, கிளைக் கழ­கச் செய­லா­ள­ருக்­கான அதி­க­பட்ச வயது 45 என்­றும், கிளைக் கழ­கச் செய­லா­ள­ரா­கத் தேர்ந் 
தெ­டுக்­கப்படும் ஒரு­வர் இரண்டு முறை மட்­டுமே அப்­பொ­றுப்பை வகிக்க முடி­யும் என்­றும் தீர்­மா­னிக் கப்படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">நகர – பேரூர் உள்­பட்ட கழ­கங்­க­ளுக்கு வட்­டக் கழ­கச் செய­லா­ள­ரின் அதி­க­பட்ச வயது 50 என நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. மேலும், ஒரு­வர் அப்­பொ­றுப்பை அதி­க­பட்­ச­மாக இரண்டு முறை மட்­டுமே வகிக்கமுடி­யும் எனத் தீர்­மா­னிக்­கப்படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">கிரா­ம­பு­றங்­க­ளுக்­கும் நகர் புறங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட அமைப்பு பேரூ­ராட்­சி­கள். அந்­தப் பேரூர் கழ­கங்­க­ளுக்கு பொறுப்பு வகிக்­கும் பேரூர்­க­ழ­கச் செய­லா­ள­ரின் அதி­க­பட்ச வயது 60 என நிர்­ண­யிக்­கப் படு­கி­றது. ஒரு­வர் பேரூர்க் கழ­கச் செய­லா­ள­ராக அதி­க­பட்­ச­மாக, இரண்டு முறை மட்­டுமே பொறுப்பு வகிக்க முடி­யும் எனத் தீர்­மா­னிக்­கப்படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இந்­தி­யா­வி­லேயே வேக­மாக நக­ர­ம­ய­மா­கி­வ­ரும் மாநி­லம் தமிழ்­நாடு. நிர்­வாக வச­திக்­காக மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில் நக­ரக் கழ­கங்­க­ளைப் பிரிப்­பது இன்­றி­ய­மை­யா­த­தா­கி­றது. அதன் அடிப்­ப­டை­யில், சரா­ச­ரி­யாக 40 ஆயி­ரம் வாக்­கா­ளர்­களை உள்­ள­டக்­கிய ஒரு நக­ரக் கழ­கம் உரு­வாக்­கப்­பட வேண்­டும். நகர கழ­கங்­க­ளின் அமைப்பை வலுப் ப­டுத்­தும் வகை­யில், நகர செய­லா­ள­ரின் அதி­க­பட்சவயது 60 என்று நிர்­ண­யிக்­கப்படு­வ­து­டன், நகர செய­லா­ள­ராக ஒரு­வர் இரு முறை மட்­டுமே பொறுப்பு வகிக்க முடி­யும் என்று தீர்­மா­னிக்­கப் படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">மாவட்­டக் கழ­கங்­கள் எனும் வலி­மை­மிக்க அமைப்­பு­க­ளைத் தாங்கி நிற்­கும் தூணாக விளங்­கு­பவை ஒன்­றி­யக் கழ­கங்­கள். அவற்றை மேலும் வலிமை பொருந்­திய அமைப்­பாக மாற்­றிட சரா­ச­ரி­யாக 30 ஆயி­ரம் வாக்­கா­ளர்­க­ளுக்கு ஒரு ஒன்­றி­யக் கழ­கம் என்ற அடிப்­ப­டை­யில் ஒன்­றிய அமைப்­பு­கள் உரு­வாக்­கப்­பட வேண்­டும். ஒன்­றி­யக் கழ­க­செ­ய­லா­ள­ரின் அதி­க­பட்ச வயது 60 என நிர்­ண­யிக்­கப் படு­வ­து­டன், ஒரு­வர் ஒன்­றிய கழக செய­லா­ள­ராக அதி­க­பட்­ச­மாக இரண்டு முறை மட்­டுமே பொறுப்பு வகிக்க முடி­யும்என்று 
தீீர்­மா­னிக்­கப்படு­ கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">கழ­கத்­தின் நிர்­வா­கத்­தில் வாய்ப்­பு­களை விரி­வு­ ப­டுத்த மாவட்­டக் கழ­க­ செ­ய­லா­ள­ரின் அதி­க­பட்ச வயது 70 என நிர்­ண­யிக்­கப் படு­கி­றது. அதே­போல், மாவட்­டக் கழக செய­லா­ள­ரா­கும் ஒரு­வர் அதி­க­பட்­ச­மாக மூன்று முறை மட்­டுமே பொறுப்பு வகிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">தலை­மைக் கழ­கத்­தி­லி­ருந்து கழக மறு­சீ­ர­மைப்­புக் குழு­வால் அளிக்­கப்­ப­டும் வழி­காட்டு நெறி­மு­றை ­க­ளைக் கொண்டு மாவட்­டத்­தின் ஒன்­றிய – நகர  – பகுதி  – பேரூர் –  வட்ட – கிளைக் கழக அமைப்­பு­ களை 15 நாட்­கள் என்ற கால­வ­ரை­ய­றைக்­குள் உரு­வாக்க வேண்­டும். அதன் பின்­னர், தலை­மைக் கழ­கத்­தால் அனுப்­பப்ப­டும் பிர­தி­நி­தி­ யின் முன்­னி­லை­யில், மீண்­டும் மாவட்­ட­செ­யற்­கு­ழு­வைக் கூட்டி, ஒப்­பு­த­லைப் பெற்று, இறு­திப் பட்­டி­ய­லைத் தலை­மைக் கழ­கத்­துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்­டும் என இக்­கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப் ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">எங்­கள் மாவட்­டத்­தில் ஏற்­க­னவே கிராம ஊராட்­சி­க­ளில் குக்­கி­ரா­மங்­கள் வாரி­யாக கிழைக் 
கழ­கங்­கள் அமைந்­துள்­ளது. தற்­போது நடை­பெ­ற­கூ­டிய உட்­கட்சி தேர்­த­லில் கிராம ஊராட்­சி­க­ளில் உள்ள வார்டு கிளை அடிப்­ப­டை­யில் கிளை அமைப்பு ஏற்­ப­டுத்தி தர தலைமை கழ­கத்தை மாவட்ட கழ­கத்­தின் சார்­பில் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் பிறந்­த­நா­ளான செப்­டம்­பர் 15 அன்று காலை9.00 மணி­ய­ள­வில் திருப்­பத்­தூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அருகே உள்ள முத்­த­மி­ழ­றி­ ஞர் தலை­வர் கலை­ஞர் திரு­வு­ருவ சிலை அரு­கி­லி­ருந்து ஊர்­வ­ல­மாக புறப்­பட்டு பேர­றி­ஞர் அண்­ணா­வின் திரு­வு­ருவ சிலைக்கு மாலைஅணி­வித்து மரி­யாதை செலுத்­தப்படு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இந்த நிகழ்வு முடி­வ­டைந்­த­வு­டன் நமது மாவட்­டத்­தில் உள்ள அனைத்து நிர்­வா­கி­க­ளும் மற்­றும் கழக உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற உள்ள முப்­பெ­ரும் விழா­வில்பெரும் திர­ளாக கலந்து கொள்­வது என்று ஏக­மா­ன­தாக 
தீர்­மா­னம் நிறை­வேற்­றப் ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>