<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,143,958,976" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 14:35:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260909T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09092026-CBE-05" position.sequence="05" ex-ref="09092026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="105">அனைவரும் பாராட்டும் வகையில் செய்பவர் திருமாவேலன்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">இல்லத் திருமண விழாவில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup851713_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கழ­கத் தலை­வர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்­தி­னம் (07-.09.-2026)  சென்­னை­யில் நடை­பெற்ற கலை­ஞர் தொலைக்­காட்சி செய்தி பிரி­வுத் தலை­வர் - – எழுத்­தா­ளர் திரு­மா­வே­லன் அவர்­க­ளது இல்­லத் திரு­மண விழா­வில் கலந்து ­கொண்டு மண­மக்­களை வாழ்த்தி ஆற்­றிய உரை­யில், “எந்­தப் பணி­யைக் கொடுத்­தா­லும் அனை­வ­ரும் பாராட்­டும் வகை­யில் செய்­ப­வர் திரு­மா­வே­லன்” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மண­வி­ழா­வில் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழே வாழ்வு எனத் தொண்­டாற்றி வரும் புல­வர் படிக்­க­ராமு அவர்­க­ளின் குடும்­பத்­தில், அது­வும் குறிப்­பா­கத் திருக்­கு­றள் முறைப்­படி - நெறிப்­படி, நம்­மு­டைய அன்­பான வாழ்த்­து­க­ளோடு இந்த மண­விழா நிகழ்ச்சி நிறை­வே­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புல­வர் மு. படிக்­க­ராமு - ப.முத்­து­லக்­குமி அம்­மாள், சு. கிருஷ்­ணன் - கி.அழ­கம்­மாள் ஆகி­யோ­ரின் பேத்­தி­யும், கலை­ஞர் தொலைக்­காட்சி செய்­தி­கள் பிரி­வுத் தலை­வர் நம்­மு­டைய புரட்சி எழுத்­தா­ளர் – திரா­விட இயக்க எழுத்­தா­ளர் இனிய சகோ­த­ரர் திரு­மா­வே­லன் -– ரேணுகா திரு­மா­வே­லன் இணை­ய­ரின் அன்பு மக­ளு­மான டாக்­டர் அமிர்தா அவர்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கா. சுந்­த­ரம் - சு. இலட்­சுமி அம்­மாள், இரா. பாண்­டி­ய­ரா­ஜன் - பா. ரமணி அம்­மாள் ஆகி­யோ­ரின் பேர­னும், டாக்­டர் பால­சுப்­பி­ர­ம­ணி­யன் – - சுதா பால­சுப்­ர­ம­ணி­யன் இணை­ய­ரின் அன்பு மக­னு­மான டாக்­டர் ரபிந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும் நடை­பெற்­றி­ருக்­கும் இந்­தத் திரு­மண விழா­வில் கலந்­து­கொண்டு மண­மக்­களை வாழ்த்­து­வ­தில், உங்­க­ளோடு சேர்ந்து நானும் பெரு­மைப்­ப­டு­கிறேன், மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமி­ழர்­க­ளின் நெறிப்­படி நடை­பெற்ற திரு­ம­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இனிய மண­விழா திருக்­கு­றள் நெறிப்­படி நடந்­தே­றி­யி­ருக்­கி­றது. இது­தான் தமி­ழர்­க­ளின் நெறி! இது­தான் தமி­ழர்­க­ளின் பண்­பாடு! இதைத்­தான் திரா­விட இயக்­கம் நூறாண்டுகால­மாக வலி­யு­றுத்தி, தொடர்ந்து நிறை­வேற்­றிச் செயல்­ப­டுத்­திக் காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் சொல்ல வேண்­டும் என்று சொன்­னால், இது­போன்ற சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணங்­கள் 1967-க்கு முன்பு நடை­பெ­றும் என்று சொன்­னால், அந்­தத் திரு­ம­ணங்­கள் சட்­டப்­படி முறைப்­படி செல்­லு­ப­டி­யா­கும் என்ற அங்­கீ­கா­ரத்தை அன்­றைக்கு நாம் பெற்­றி­ருக்­க­வில்லை. ஆனால், முதன்­மு­த­லில் ஒரு மாநி­லக் கட்சி நம்­மு­டைய தமிழ்­நாட்­டிலே ஆட்­சிப் பொறுப்­பேற்று, திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்­தின் ஆட்சி உத­ய­மாகி, 1967-இல் அண்ணா முதன்­மு­த­லாக முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுச் சட்­ட­மன்­றத்­திற்­குள்ளே சென்று, நம்­மு­டைய தமிழ்­நாட்­டிற்­காக முத்­தான மூன்று திட்­டங்­களை நிறை­வேற்­றித் தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்று, இரு­மொ­ழிக் கொள்கை. இன்­னொன்று, தமிழ்­நாட்­டிற்கு ‘தமிழ்­நாடு’ என்று பெயர் சூட்­டக்­கூ­டிய நிகழ்வு. அடுத்து, சுய­ம­ரி­ யா­தைத் திரு­ம­ணங்­கள்செல்­லு­ப­டி­யா­வ­தற்­கான சட்­டம். அண்ணா அவர்­க­ளால் சட்­ட­மன்­றத்­திலே சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணங்­கள் சட்­டப்­பூர்­வ­மா­கச் செல்­லு­ப­டி­யா­கும் என்று நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கும் அந்­தத் திரு­ம­ணம்­தான், இன்­றைக்கு இங்கே நடந்­தே­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போன்ற திரு­ம­ணங்­களை நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும், இன­மா­னப் பேரா­சி­ரி­யர் அவர்­க­ளும், இந்த இயக்­கத்­தின் முன்­னோ­டி­க­ளும் ஆயி­ரக்­க­ணக்­கான அள­வில் நடத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள். தொடர்ந்து நாமும் அதை நடத்தி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­வாழ்க்­கை­யைப் பற்றி வள்­ளு­வர் சொல்­கி­ற­போது, இல்­வாழ்க்கை என்­பது அன்­பும் அற­னும் கொண்­ட­தாக அமைந்­திட வேண்­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். நம்­மு­டைய திரு­மா­வே­லன் அவர்­க­ளு­டைய தந்தை புல­வர் படிக்­க­ராமு அவர்­கள், திருக்­கு­ற­ளைப் பரப்­பு­கிற பணி­யிலே தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக் கொண்டு, அதற்­கா­கவே அவர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரு­டைய பணி­யைப் பாராட்டி, கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் அவ­ருக்­குத் திரு­வள்­ளு­வர் விருது வழங்­கிச் சிறப்­பித்­தி­ருக்­கி­றோம். தலை­மு­றை­க­ளைக் கடந்­தும் இன்­றும் இந்­தப் பணியை நம்­மு­டைய திரு­மா­வே­லன் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தார் தொடர்ந்து செய்து கொண்­டி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது, மகிழ்ச்­சிக்­கு­ரி­யது, பெரு­மைக்­கு­ரி­யது, போற்­று­த­லுக்­கு­ரி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பாராட்­டும் வகை­யில் 
பணி­யாற்­று­ப­வர் திரு­மா­வே­லன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய திரு­மா­வே­ல­னி­டம் எந்­தப் பணி­யைக் கொடுத்­தா­லும், அதை நேர்த்­தி­யாக, சிறப்­பாக, அனை­வ­ரும் பாராட்­டும் வகை­யில்நிறை­வேற்­றிக் காட்­டும் ஆற்­ற­லைப் பெற்­ற­வர் அவர். இன்­றைக்­குக் கலை­ஞர் தொலைக்­காட்­சி­யில் செய்­திப் பிரி­விலே தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுச் சிறப்­பா­கத் தன்­னு­டைய கட­மையை நிறை­வேற்றி வரு­கி­றார். அது­மட்­டு­மல்ல, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் போர்­மு­ர­சாக விளங்­கிக் கொண்­டி­ருக்­கும், தலை­வர் கலை­ஞ­ரின் மூத்த பிள்­ளை­யாக விளங்­கிக் கொண்­டி­ருக்­கும் ‘முர­சொலி’ நாளி­த­ழின் தலை­யங்­கத்தை தின­மும் நீங்­கள் படித்­துக் கொண்­டி­ருப்­பீர்­கள் என்று நான் நம்­பு­கி­றேன். அந்­தத் தலை­யங்­கத்தை நம்­மு­டைய திரு­மா­வே­லன் அவர்­கள்­தான் தொடர்ந்து எழுதி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்கு, இளைய சமு­தா­யத்­தி­ன­ருக்கு நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வர­லாறு மட்­டு­மல்­லாது, நம்­மு­டைய திரா­விட இயக்­கத்­தின் வர­லாற்­றை­யும், அவர்­கள் ஆற்ற வேண்­டிய பணி­க­ளை­யும், அதி­லும் குறிப்­பாக இன்­றைக்குஇருக்­கும் அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளை­யெல்­லாம் தெளி­வாக எடுத்­துச் சொல்லி, அந்­தப் பணியை அவர் தொடர்ந்து நிறை­வேற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முர­சொலி தலை­யங்­கத்தை 
மக்­க­ளி­டையே கொண்டு சேர்ப்­பீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இந்த நேரத்­தில் உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­வது, திரு­மா­வே­லன் அவர்­கள் முர­சொ­லி­யில் எழு­தும் தலை­யங்­கத்­தைத் தொடர்ந்து இங்கே வந்­தி­ருக்­கும் அனை­வரும் படித்­தாக வேண்­டும்.படிப்­பது மட்­டு­மல்­லா­மல், மக்­க­ளி­டம் கொண்டுசேர்த்­தாக வேண்­டும் என்ற அந்த வேண்­டு­கோளை இந்த நேரத்­திலே நான் எடுத்து வைக்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரு­டைய பணி­யைப் பாராட்டி - திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா நிகழ்ச்சி ஒவ்­வொரு ஆண்­டும் நடை­பெ­று­கி­றது என்­பது உங்­க­ளுக்­கெல்­லாம் நன்­றா­கத் தெரி­யும். அந்த வகை­யில் இந்த மாதம் 15-ஆம் தேதி சென்­னை­யில் நடை­பெ­ற­வுள்ள முப்­பெ­ரும் விழா­வில், தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு, சான்­றோர்­க­ளுக்கு, திரா­விட இயக்­கத்­தின் முன்­னோ­டி­க­ளுக்கு விரு­து­களை வழங்கி நாம் தொடர்ந்து பெரு­மைப்­ப­டுத்தி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த வகை­யில் இந்த ஆண்டு முர­சொலி அறக்­கட்­ட­ளை­யின் சார்­பில், நம்­மு­டைய 
‘முர­சொலி செல்­வம் விருது’ நம்­மு­டைய திரு­மா­வே­லன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட இருக்­கி­றது என்ற மகிழ்ச்­சி­யான செய்­தியை நீங்­கள் ஏற்­க­னவே பத்­தி­ரி­கை­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள். அதனை நான் மகிழ்ச்­சி­யோடு இந்த நேரத்­தில் எடுத்­துச் சொல்லி, அவ­ரு­டைய இல்­லத்­தில் நடை­பெ­றும் இந்த மண­வி­ழா­வில் அவ­ரைப் பாராட்­டும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்த­மைக்­காக நான் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே மண­ம­கன், மண­ம­கள் இரண்டு பேருமே மருத்­து­வர்­கள். மருத்­து­வர்­க­ளாகஇருக்­கும் அவர்­க­ளி­டம் நான் கேட்­டுக் கொள்ளவிரும்­பு­வது, மனி­தர்­க­ளின் நோய்க்கு இன்­றைக்கு நீங்­கள் எப்­படி மருந்­து­க­ளைக் கண்டு ­பிடித்­துச் சிகிச்சை வழங்கி வரு­கி­றீர்­களோ, அது­போல இன்­றைக்கு நாட்­டிலே உள்ள ‘சமூக நோய்க்­கும்’ மருந்து கண்­டு­பி­டித்து, அதற்­கும் நீங்­கள் சிகிச்சை அளிக்க வேண்­டும். அந்­தப் பணியை நிறை­வேற்­றும் கட­மையை நீங்­கள் நிறை­வேற்­றித் தர வேண்­டும் என்­பது என்­னு­டைய அன்­பான வேண்­டு­கோள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, உங்­க­ளுக்­குப் பிறக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் ஆண் குழந்­தை­யாக இருந்­தா­லும், பெண் குழந்­தை­யாக இருந்­தா­லும், அந்­தக் குழந்­தை­க­ளுக்கு அழ­கான தமிழ்ப் பெயர்­க­ளைச் 
சூட்­டுங்­கள் என்ற வேண்­டு­கோளை வைத்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­தா­சன் எடுத்­துச் சொல்­லி­யி­ருக்­கும், “வீட்­டிற்கு விளக்­காய், நாட்­டிற்­குத் தொண்­ட­ராய்” மண­மக்­கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என வாழ்த்தி விடை­பெறு­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>