<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,497,958,1203" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 09 2026 08:26:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260909T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09092026-CHN-11" position.sequence="11" ex-ref="09092026-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">முப்பெரும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்பது – கழக நிர்வாகச் சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற தீர்மானம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="20">மாவட்ட  கழகச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் சிறப்புரை! அன்னியூர் சிவா, வி.ஜி.ராஜேந்திரன், ப.அப்துல் மாலிக் பங்கேற்பு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரு­வள்­ளூர், செப். 9</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரு­வள்­ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்­கு­ழுக் கூட்­டம், திரு­வள்­ளூர் மாவட்ட அவைத் தலை­வர் கே.திரா­வி­ட­பக்­தன் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதில்  தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­க­ளான, கழக விவ­சா­யத் தொழி­லா­ளர் அணி செய­லா­ள­ரும் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அன்­னி­யூர் சிவா, மாநில இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் ப.அப்­துல் மாலிக் ஆகி­யோர் முன்­னிலை வகித்­தார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதில் மாவட்ட கழ­கச் செய­லா­ளர் திருத்­தணி எஸ்.சந்­தி­ரன் கலந்து கொண்டு  பல்­வேறு  ஆலோ­சனை வழங்­கி­னார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கூட்டத்தில் பல்­வேறு தீர்­மா­னம் நிறை­ 
வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலை­ஞர் அரங்­கில், கழ­கத் தலை­வர் தலை­மை­யில் வரும் செப்­டம்­பர் 15ஆம் தேதி நடை­பெற உள்ள திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா­வில், பேர­றி­ஞர் அண்ணா பிறந்­த­நாள், தந்தை பெரி­யார் பிறந்­த­நாள் மற்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பிறந்­த­நாள் ஆகிய மூன்று சிறப்­பு­மிக்க நிகழ்­வு­க­ளும் ஒருங்­கி­ணைந்து கொண்­டா­டப்­பட உள்­ளன. இவ்­வி­ழா­வில் திரு­வள்­ளூர் மேற்கு  மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் அனைத்து நிலை நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி­கள் மற்­றும் கழ­கத் தோழர்­கள் பெருந்­தி­ர­ளா­கக் கலந்து கொள்­வது என கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­ பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கடந்த 22.08.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழ­கத் தலை­வர் தலை­மை­யில் நடை­பெற்ற தலை­மைச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­ பட்ட கழக நிர்­வா­கச் சீர­மைப்பு தீர்­மா­னத்­தின்­படி, ஒன்­றிய, நகர, பேரூர் மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளின் நிர்­வாக அமைப்­பு­களை மறு­சீ­ர­மைக்­கும் பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அதன்­படி, தலை­மைக் கழ­கம் அறி­வித்­துள்ள பிர­தி­நி­தி­க­ளின் முன்­னி­லை­யில் சம்­பந்­தப்­பட்ட ஒன்­றி­யம், நக­ரம், பகுதி மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளின் எல்­லை­களை முறைப்­ப­டுத்தி, நிர்­வா­கப் பகு­தி­களை சீர­மைக்­கும் பணி­களை மேற்­கொள்ள வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக, கிளைக் கழ­கங்­கள் அமைக்­கப்­ப­டும் பகு­தி­க­ளில் உள்ள வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை முறை­யா­கக் கணக்­கிட்டு, ஒவ்­வொரு கிளைக் கழ­கத்­தி­லும் ஏறத்­தாழ சம­மான எண்­ணிக்­கை­யில் வாக்­கா­ளர்­கள் இடம்­பெ­றும் வகை­யில் பகு­தி­க­ளைப் பிரித்து புதிய நிர்­வாக அமைப்பை உரு­வாக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது. மேலும், ஏற்­க­னவே உள்ள கிளைக் கழ­கங்­க­ளின் எல்­லை­கள், வாக்­கா­ளர் எண்­ணிக்கை, குடி­யி­ருப்பு பகு­தி­கள் மற்­றும் உள்­ளாட்சி நிர்­வாக எல்­லை­கள் உள்­ளிட்­ட­வற்றை முறை­யாக ஆய்வு செய்து, எவ்­வித குழப்­பத்­தி ற்­கும் இட­மின்றி சீரான முறை­யில் நிர்­வா­கப் பிரி­வு­களை மேற்­கொள்ள வேண்­டும் என தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தலை­மைக் கழ­கத்­தால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­கள், சம்­பந்­தப்­பட்ட மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் மற்­றும் உள்­ளூர் கழக நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து, இச்­சீ­ர­மைப்­புப் பணி­களை கண்­கா­ணித்து வழி­காட்ட வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட ஒன்­றிய, நகர, பேருர்  மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளின் விவ­ரங்­களை, வாக்­கா­ளர் எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் முறை­யா­கப் பிரிக்­கப்­பட்ட விவ­ரங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட மாவட்­டக் கழக நிர்­வா­கத்­தி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும், மாவட்­டக் கழக நிர்­வா­கம் அவற்றை ஆய்வு செய்து தேவை­யான திருத்­தங்­கள் மற்­றும் பரிந்­து­ரை­க­ளு­டன்தலை­மைக் கழ­கத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல வேண்­டும்என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழ­கத்­தின் அடிப்­படை அமைப்­பான கிளைக் கழ­கங்­களை வலி­மை­யா­ன­தா­க­வும், ஒழுங்­கா­ன­தா­க­வும் உரு­வாக்­கு­வ­தற்கு இந்த நிர்­வா­கச் சீர­மைப்பு மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­ப­தால், அனைத்து நிலை கழக நிர்­வா­கி­க­ளும் தலை­மைக் கழ­கத்­தின் வழி­காட்­டு­தல்­களை முழு­மை­யா­கப் பின்­பற்றி, எந்­த­வித பார­பட்­ச­மு­மின்றி, வாக்­கா­ளர் எண்­ணிக்­கைக்கு இணை­யான முறை­யில் கிளைக் கழ­கங்­க­ளைப் பிரித்து, நிர்­வா­கச் சீர­மைப்­புப் பணி­களை விரைந்து நிறை­வேற்ற வேண்­டும் என கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் மீண்­டும் திரா­விட மாடல் ஆட்­சியை அமைத்­தி­ட­வும், கழ­கத் தலை­வரை மீண்­டும் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கச் செய்­தி­ட­வும், ஒவ்­வொரு கழ­கத் தோழ­ரும் அர்ப்­ப­ணிப்­பு­டன் கழ­கப் பணி­யாற்ற வேண்­டும் என கூட்­டத்­தில் உறு­தி­யேற்­கப்­பட்­டது. கழ­கத்­தின் 
ஒற்­று­மை­யை­யும் கட்­டுப்­பாட்­டை­யும் மேலும் வலுப்­ப­டுத்தி, தலை­மைக்கழ­கத்­தின் அனைத்து அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் முழு­மை­யாக செயல்­ப­டுத்தி, கழ­கத்­தின் வெற்­றிப் பய­ணத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செல்­வது என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு இக்­கூட்­டத்­தில் ஒரு­ம­ன­தாக 
தீர்­மா­னம் நிறை­ 
வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இக்­கூட்­டத்­தில்,  தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­ன­ரும் முன்­னாள் திரு­வள்­ளூர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வி.ஜி.இரா­ஜேந்­தி­ரன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் திருத்­தணி எம்.பூபதி மற்­றும் மாநில, மாவட்ட நிர்­வா­கி­கள் ஆர்.டி.இ.ஆதி­சே­சன், ஒ.ஏ.நாக­லிங்­கம், மாஸ்­டர் குரு­தாஸ், உத­ய­ம­லர்­பாண்­டி­யன், சி.ஜெய­பா­ரதி, எம்.மிதுன்­சக்­ர­ வர்த்தி, பா.சிட்­டி­பாபு, எஸ்.கே.ஆதாம்,  எம்.கே.சுப்­பி­ர­மணி, ராஜேஷ்­வரி ரவீந்­தி­ர­நாத்,  ஒன்­றிய நகர பேருர் செய­லா­ளர்­கள் கூளுர் எம்.ராஜேந்­தி­ரன், எஸ்.மகா­லிங்­கம், மோ.ரமேஷ், க.அரி­கி­ருஷ்­ணன், டி.மோதி­லால், பிர­காஷ் ஞான ஒலி, ஆர்த்திரவி, சி.என்.சன்­மு­கம், பெ.பழனி, ஜி.ரவீந்­திரா, என்.கிருஷ்­ணன், வி.வினோத் குமார்,  
சி.ஜெ.சீனி­வா­சன், பி.டி.சந்­தி­ரன்,மா.இரகு,  பா.சம்­பத், கே.ராஜேந்­தி ­ரன்,  ஏ.எல்.விஜ­ய­கு­மார், டி.ஆர்.பாபு, விஜிலு, மற்­றும்மாவட்­டத்­தின் அனைத்து அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், வட்­டச்செய­லா­ளர்­கள், கிளைச் செய­லா­ளர்­கள், முன்­னாள் மற்­றும் இன்­னாள் உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள், கழ­கத்தொண்­டர்­கள்  கலந்­து கொண்­டார்­கள்.முடி­வில் நக­ரச் செய­லா­ளர் 
சி.சு.ரவிச்­சந்­தி­ரன் நன்றி கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>