<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1189" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 10 2026 03:31:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10092026-CBE-04" position.sequence="04" ex-ref="10092026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">‘மிசா’ தழும்பு உடலில் உள்ள ஒரே தலைவர் எங்கள் தலைவர்! மிசாவைப் பற்றிப் பேசும் தகுதி விஜய்க்கு இல்லை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">கரூரில் மக்கள் மயங்கி சாவதைப் பார்த்த பின்பும் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்த ‘சைக்கோ’ விஜய்க்கு, தமிழ்நாட்டினுடைய தியாக வரலாறு தெரியாது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கடும் கண்டனம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="18">எ       	</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="18">திர்க்­கட்­சித் தலை­வர் கேள்­வி­
க­ளுக்குப்  பதில் சொல்ல முடி­யாத தொடை­ந­டுங்கி விஜய்  – நிர்­மல் குமார் ஆகியோருக்கு பைத்­தி­யக்­கார ஹாஸ்­பி­ட­லில் வைத்­தி­யம் பார்க்க வேண்­டும்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை வலுக்­கட்­டா­ய­மாக வெளி­யேற்­றிய </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சட்டப்பேரவைத் தலைவரின் நட­வ­டிக்கை சரி­யல்ல!! </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">மனி­த­நேய ஜனநாயகக் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தமிமுன் அன்­சாரி பேட்டி!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="paranthamanc_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முதல்­வர் விஜய் மற்­றும் அமைச்­சர் நிர்­மல் குமா­ரின் அவ­தூ­றுப் பேச்­சு­க­ளுக்கு கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் – முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இ.பரந்­தா­மன் கடும் பதி­லடி கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">‘‘மிசா தழும்பு உட­லில் உள்ள ஒரே தலை­வர் எங்­கள் தலை­வர்­தான்! மிசா­வைப் பற்றி பேசும் தகுதி விஜய்க்கு இல்லை’’ என்­றும் – ‘‘கரூ­ரில் மக்­கள் மயங்கி சாவ­தைப் பார்த்த பின்­பும் பாட்­டுப் பாடி பிரச்­சா­ரம் செய்த சைக்கோ விஜய்க்கு தமிழ்­நாட்­டி­னு­டைய தியாக வர­லாறு தெரி­யாது.’’ என்­றும் – ‘‘எதிர்க்­கட்­சித் தலை­வர் கேள்­வி­க­ளுக்­குப் பதில் சொல்ல முடி­யாத தொடை­ந­டுங்கி விஜய், நிர்­மல் குமார் ஆகி­யோ­ருக்கு பைத்­தி­யக்­கார ஹாஸ்­பி­ட­லில் வைத்­தி­யம் பார்க்க வேண்­டும் என்­றும் அவர், தனது பேட்­டி­யின்­போது குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அவர் செய்­தி­யா­ளர் பேட்­டி­யின் போது கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தமிழ்­நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றில் ஒரு சட்­ட­மன்­றத்­தைத் திரைப்­பட அரங்­க­மாக மாற்­றிய பெருமை வர­லாறு இந்த த.வெ.க. அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதை வருத்­தத்­தோடு ஜன­நா­யக நாட்­டில் பதிவு செய்ய நாங்­கள் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம். ஒவ்­வொரு சட்­ட­மன்ற கூட்­டத்­தொ­ட­ரின் போதும் மானிய கோரிக்­கை­கள் மீது விவா­தம் நடை­பெ­று­கிற பொழுது அந்த மானிய கோரிக்­கை­யில் பேசு­கிற சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­டைய கருத்­துக்­களை உள்­வாங்கி கொண்டு அதற்­கான பதிலை அமைச்­சர்­கள் கொடுப்­ப­தும், புதிய அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வ­தும் தான் இது­வரை இருந்த சட்­ட­மன்ற மரபு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஏற்­க­னவே இருந்த தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் காவல்­துறை உள்­துறை உட்­பட அவர்­கள் வகிக்­கிற துறை­க­ளில் வரக்­கூ­டிய அந்த டிமாண்ட், மானிய கோரிக்கை மீது  எதிரே இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் உரை­யாற்­று­வதை எல்­லாம் குறிப்­பெ­டுத்து கொண்டு இறு­தி­யாக பதி­ல­ளிப்­பார்­கள். நேற்­றைக்கு நீங்­கள் எல்­லாம் ஒரு திரைப்­பட காட்­சியை பார்த்­தி­ருப்­பீர்­கள். திரை­யில் நடித்­த­வர் நாட்டை ஆள வந்­தால் என்ன நிலைமை என்­பதை பெருந்­த­லை­வர் காம­ரா­ச­ரு­டைய பாணிலே சொல்ல வேண்­டும் என்று சொன்­னால் கூத்­தா­டி­யி­டம் நாட்டை கொடுத்­தால் கூத்­தி­யா­ரி­டத்­தில் கொடுத்து வரு­வார் என்­ப­து­தான் இன்­றைக்கு என்­னி­டத்­தில் எங்­களை போன்­ற­வர்­க­ளுக்கு நினை­வுக்கு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">காவல்­துறை மானி­யத்­தில் எதிர்­கட்சி தலை­வர் உட்­பட 13 பேர் உரை­யாற்­றி­னார்­கள். ஒரு முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­ற­வர் காவல்­துறை மானி­யத்தை கையில் வைத்­துக் கொண்­டி­ருக்­கி­ற­வர் 13 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் என்ன பேசி­னார்­கள்? இந்த அர­சின் மீது என்ன குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி இருக்­கி­றார்­கள்? அதற்கு எந்த வகை­யில் பதில் கொடுக்க வேண்­டும் என்­ப­து­தான் இவ்­வ­ளவு காலம் முத­ல­மைச்­சர்­கள் பார்த்த வேலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஆனால் எப்­படி எதிர்­கட்­சியை ட்ரிக்­கர் பண்­ண­லாம் எப்­படி கண்­டென்ட் ரீல்­ஸுக்கு கொடுக்­க­லாம், எவ்ளோ ரீல்ஸ நம்ம டெலி­வரி பண்­ண­லாம் இதை மட்­டுமே மைய­மாக வைத்­துக்­கொண்டு தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் எதிர்­கட்சி தலை­வர் எழுப்­பிய 15 கேள்­வி­க­ளுக்கு ஒரு கேள்­விக்கு கூட பதில் சொல்ல முடி­யா­மல் தொடை நடுங்கி முத­ல­மைச்­சர் ஓடி­விட்­டார்  சட்­ட­மன்­றத்தை விட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வர் 15 கேள்­வி­களை உங்­களை நோக்கி கேட்­டி­ருக்­கி­றார். நீங்­கள் பதில் சொல்­வ­தற்கு முந்­தைய தினம் உங்­க­ளு­டைய கட்­சிக்­கா­ரரைஓட ஓட சென்னை மாந­க­ரத்­தில் வெட்டி படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அதைப்­பற்றி கூட தன்­னிலை விளக்­கம் சொல்ல முடி­யாத தொடை­ந­டுங்கி முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள். எதிர்­கட்­சி­கள் கேட்­கின்ற கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­லாத தொட­ந­டுங்கி முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள்.  முதல் வரி­சை­யில் இருக்­கக்­கூ­டிய எதிர்­கட்­சித் தலை­வர்­கள் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகட்­டும் அல்­லது தோழமை கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய கம்­யூ­னிஸ்ட் கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கட்­டும், முக்­கி­ய­மான கட்­சியை சேர்ந்­த­வர்­கள் முக்­கி­ய­மாக முதல் வரி­சை­யில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள்.  இப்­படி யார் கேட்ட கேள்­விக்­கும் பதில் சொல்­லா­மல் நீங்­களா பிரிப்­பேர் பண்ணி கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டிய அந்த டய­லாக்க நீங்க உச்­ச­பட்ச ஆக்­ரோ­ஷத்­தில சினி­மா­வில கிளை­மாக்ஸ்ல பேசுற மாதிரி நீங்க ஒரு நடிப்பு நடிச்­சிட்டு போயி­ருக்­கீங்க. இத­னால யாருக்கு என்ன லாபம்? ஆட்­சிக்கு புதி­தாக நாங்க வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மாற்­றத்தை தரு­கி­றோம்னு சொல்லி நீங்க என்ன மாற்­றத்தை நீங்க கொடுத்­தி­ருக்­கீங்­கன்னா திரைப்­ப­டத்­தில் நடிச்­ச­து­தான் இன்­னைக்கு வந்து சட்­ட­மன்­றத்­தில் நடிச்­சி­ருக்­கீங்க. முத­ல­மைச்­சர் ரொம்ப பெரிய அறி­வு­ஜீவி மாதிரி பெரிய ஊழல் குற்­றச்­சாட்­டு­களை எங்க மீது சொல்­றார். ஒரு Ed  போடப்­பட்ட எஃப்.ஐ.ஆர் யை எடுத்­துக்­காட்­டிட்டு போதுமா போதுமா போதுமா..  என்ன போதுமா.?  FIR தான் எல்­லாம் பப்­ளிக் டொமைன்ல இருக்­குதே என்ன நீதி­மன்­றத்­தி­னு­டைய தீர்ப்பை எடுத்­துக்­காட்டி போதுமா போது­மான்­ற­துக்கு அப்­ப­டின்னா தீர்ப்பு வந்­து­ருக்கா அதுல. வேற பெருசா டய­லாக் சொல்­றாரு சும்­மாவே நான் காட்டு காட்­டுன்னு காட்­டு­வேன் அப்­ப­டின்­றாரு அப்ப எதை காட்ட போற.? இது சட்­ட­மன்­றமா.?  இல்ல என்ன திரை­ய­ரங்­கமா.?  அப்ப நீங்க மட்­டும் டபுள் மீனிங்ல ட்ரிபிள் மீனிங்ல எல்­லாம் பேச­லையா எதை காட்ட போற உன்­கிட்ட ஆதா­ரம் இருந்தா அதை எடுத்து காட்டு ஊழல் குற்­றச்­சாட்­டுல தண்­டிக்­கப்­பட்­டி­ருந்தா வெர்­டிக்ட் அதை எடுத்து காட்டு. ஆனா நீ  ரோல்ஸ்­ராய் கார் இறக்­கு­மதி செய்­யும்­போது அதுக்கு வரி கட்­டாத போது நீதி­மன்ற தீர்ப்பே கொடுத்­தி­ருக்க நீ வரி கட்­டா­தது ஒரு தேச துரோக குற்­றத்­துக்கு இணை­யா­ன­துன்னு சொல்­லி­ருக்கு நீதி­மன்­றம். அதை எடுத்து காட்­டவா நாங்க. அது­மட்­டு­மில்­லாம சினிமா துறை­யில் இருக்­கக்­கூ­டிய நீங்க எல்­லாம் வந்து ரிய­லிஸ்ட்­ல­தான் ஹீரோவா இருக்­கீங்க ரியல்ல ஹீரோ­வாங்­கன்னு சொன்­னாங்­களே அதை எடுத்து நாங்க காட்­ட­ணுமா.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">அறிவு ஜீவி அமைச்சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மிசாவை பத்தி பேசு­ற­துக்கு என்ன தகுதி முத­ல­மைச்­சர் விஜய்க்கு இருக்கு. ஒரு உடல் மொழி வேற காட்­டு­றார். அந்த மிசா­வில போய் கைது பண்­றது என்­னமோ பல வழக்­கு­களை போய் கைது பண்­ணு­வாங்க அப்­ப­டின்னு சொல்­லிட்டு இன்­னைக்கு ஒரு அறிவு ஜீவி சட்­டத்­துறை அமைச்­சர் நிர்­மல் குமார் பேசு­றார். மிசானா என்ன தெரி­யுமா.?  மெயின்­ட­னன்ஸ் ஆப் இன்­டர்­னல் செக்­யூ­ரிட்டி ஆக்ட் உள்­நாட்­டி­னு­டைய பாது­காப்பை உறுதி செய்ய போடப்­பட்ட ஒரு ஒரு சட்­டம் அது. இந்­திரா காந்தி அம்­மை­யார் எமர்­ஜென்சி டிக்­ளேர் பண்­ணும்­போது மிசா­வில் எல்லா அர­சி­யல் தலை­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டார்­கள். அதை எவ்­வ­ளவு கொச்­சையா பேசுற.? ஏன்னா நீ வந்தவழி அந்த மாதிரி. உன் புத்தி அந்த மாதிரி டாய்­லெட்ல எட்­டிப் பார்க்­கி­ற­வன் தானே இந்த நிர்­மல் குமார். அப்ப எப்­படி இருக்கு உங்­க­ளு­டைய புத்தி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">“பெண்­கள் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­கி­றார்­கள், dacoity–ல் ஈடு­பட்­டார்­கள், robbery–ல் ஈடு­பட்­டார்­கள்” என்று சொல்­கி­றீர்­களே. MISA–வில் யாரைக் கைது பண்ண முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">Defence of India–விற்கு, இந்­தி­யா­வு­டைய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தக்­கூ­டிய வகை­யில் இருந்­தால் கைது செய்­யப்­ப­டு­வார்­கள். உள்­நாட்­டி­னு­டைய கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வது, law and order–ஐ சீர்­கு­லைப்­பது அல்­லது law and order–க்கு குந்­த­கம் விளை­விப்­பது போன்ற கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">Essential Commodities–ஐ பதுக்கி வைத்­தி­ருந்­தால் கைது செய்­வார்­கள். Internal Disturbance–க்காக கைது செய்­வார்­கள். Public Disorder–க்காக கைது செய்­வார்­கள். இப்­ப­டிப்­பட்ட கைது­க­ளுக்­குத்­தான் MISA இருக்­கி­றதே தவிர, நீங்­கள் சொல்­கிற மாதிரி,  நிர்­மல் குமார் சொல்­கிற மாதிரி பெண்­கள் சம்­பந்­தப்­பட்ட வழக்­குக்கோ, வழிப்­ப­றிக் கொள்­ளைக்கோ, dacoity–க்கோ அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">மிசாவிக்கு அர்த்தம் 
தெரியாத அமைச்சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நீ உள்­ள­ப­டியே நீ சட்­டம் படிச்­சு­தான் வந்­தியா இல்ல திருட்டு சர்­டி­பி­கேட் வாங்­கிட்டு வந்­து­ருக்­கியா.?  நீ அபி­ட­விட்ல எல்.எல்.பி.ன்னு போட்­டு­ருக்­கியே உன்­னு­டைய அது திருட்டு சர்­டி­பி­கேட்டா.?  மிசா­வுக்கு அர்த்­தம் தெரி­யா­ம­லயே ஒரு சட்­ட­மன்­றத்­துல ஒரு சட்­ட­மைச்­சர் இருக்­கி­றது கேவ­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நாம எல்­லாம் வந்து ஒரு நல்ல சூழல்ல குடும்­பத்­தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்­தி­ருப்­போம்.  அப்பா அம்மா கூட நல்லா பேசி பழகி வளர்ந்­தி­ருப்­போம். ஆனா நல்ல சூழல் இல்­லாம ஒரு சைல்­டு­ஹுட் டிரா­மால வளர்ந்­த­வர்­தான் நிர்­மல் குமார். ஒரு பைத்­தி­யத்தை தமிழ்­நாட்­டி­னு­டைய சட்ட அமைச்­சரா வச்­சுக்­கிட்டு தமிழ்­நாடு படும் பாடு மிக மோசமா இருக்கு. தய­வு­செய்துஅடுத்த சட்­ட­மன்ற கூட்ட தொடர்­குள்ள இந்த பைத்­தி­யத்தை பைத்­தி­ய­கார ஹாஸ்­பி­டல்ல அட்­மிட் பண்ணி நல்ல ட்ரீட்­மென்ட் கொடுத்து அதுக்­கப்­பு­றம் நீங்க அமைச்­சரா வந்து வேலை செய்ய விடுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­துல இன்­சைன் பர்­ச­னா­லிட்­டிஸ் எல்­லாம் அமைச்­சரா இருக்­கக்­கூ­டாது. நீங்க இன்­சைன் பெர்­ச­னா­லிட்­டியா இருங்க. சரி பாவம் நீங்க என்ன பண்­ணு­வீங்க? உங்க தலை­வரே ஒரு சைக்கோ தான். ஏன்னா வந்து நேத்­துக்கு ஒரு சைக்கோ எப்­படி செயல்­ப­டுமோ அந்த மாதி­ரி­தான் தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் சட்­ட­மன்­றத்­துல செயல்­பட்­டி­ருக்­கி­றார். நான் கேட்­கி­றேன் விஜய் அவர்­களே எங்­க­ளு­டைய தலை­வரை பார்த்து நீங்க பேசு­றீங்­களே சர்­கா­ரியா கமி­ஷன பத்தி நீங்க பேசு­றீங்க, மிசா கைதி­யாக இருந்து துன்­பு­றுத்­தப்­பட்­ட­வர்­கள் எல்­லாம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எல்­லாம் அவர்­கள் தாக்­கு­த­லுக்கு ஆளா­னதை விசா­ரிப்­ப­தற்­காக உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி இஸ்­மா­யில் அவர்­களை கொண்ட ஒரு கமி­ஷன் அந்த கமி­ஷன் ரிப்­போர்ட்­தான். இந்த ரிப்­போர்ட்ல மிகத் தெளிவா சொல்லி இருக்­கது. யார் யாரெல்­லாம் இதுல குற்­ற­வா­ளி­களா இருக்­காங்க கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­றாங்க. இதில் ஆற்­காடு வீரா­சாமி,  திரு.மு.க.ஸ்டாலின், திரு.முர­சொலி மாறன்,  திரு.என்­வி­என் சோமு, திரு.என்­வி­என் செல்­வம் இது போன்ற எல்­லோ­ருமே வந்து கைது செய்­யப்­பட்­டி­ருக்­காங்­கன்னு இதுல சொல்­லப்­பட்­டி­ருக்கு இவ்­வ­ளவு பெரிய பக்­கங்­களை கொண்­டத நான் கொடுக்­கி­றேன் உங்­க­கிட்ட இல்­லன்னா நான் தபால்ல அனுப்பி விடு­றேன்.  இந்த இது எதற்­காக போடப்­பட்­டி­ருக்­காங்க சென்னை மத்­திய சிறை­யில் 1976 பிப்­ர­வரி முதல் 1977 பிப்­ர­வரி வரை­யி­லான கால அள­வில் அர­சி­யல் கைதி­களை கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப­டும் குற்­றச்­சாட்­டு­கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை கமி­ஷன் அறிக்­கை­யும் அதன் மீது அர­சின் ஆணை­யும் இது­தான். இதுல எங்க இருக்­குது மற்ற கேஸ் எல்­லாம். ஒரு தாய்­மா­ம­னு­டைய உற­வையே கொச்­சைப்­ப­டுத்தி,  ராகுல் காந்­தி­யி­னு­டைய சகோ­தரி பிரி­யங்கா காந்­தி­யி­னு­டைய குழந்­தையை நீ அசிங்­கமா போட்ட புத்தி உனக்கு எப்­படி போகும். உங்க தலை­வ­ரு­டைய இனி­ஷ­யலே ஒருத்­தர் கேள்வி கேட்­டி­ருக்­கி­றார் பா.ஜ.க. தலை­வர். திரு.ஜோசப் விஜ­ய­னு­டைய இனி­ஷ­யல கொஸ்­டின் பண்ணி இருக்­கி­றார் அதை கைது பண்­ற­துக்கு உங்­க­ளுக்கு துப்பு இல்லை, அது மேல நட­வ­டிக்கை எடுக்­க­ற­துக்கு உங்­க­ளுக்கு தைரி­யம் இல்லை தொட­ந­டுங்கி முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய். ஆனா நீங்க வந்து பெண்­க­ளு­டைய பாது­காப்­புக்­கா­க­வும் பெண்­க­ளு­டைய மாண்­புக்­கா­க­வும் நீங்க ரொம்ப அக்­கறை எடுத்­துக்­க­றீங்­க­ளாம். உங்­க­ளு­டைய தாயாரை தவ­றாக பேசி இருக்­கி­றார் ஒரு­வர் அதுக்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­தீங்க.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இன்­னைக்கு நீங்க சர்க்­கா­ரியா கமி­ஷன பத்தி பேசு­றீங்­களே சர்க்­கா­ரியா கமி­ஷன் நிரூ­பிக்­கப்­பட்­டதா? சர்க்­கா­ரியா கமி­ஷன்ல போடப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் எல்­லாம் எம்.ஜி.ஆ.ரே வந்து எனக்கு அது­பற்றி ஒன்­னும் தெரி­யாது. சேலம் கண்­ணன் வக்­கீல் கொடுத்­தத தான் நான் கொண்­டாந்து சொன்­னேன். அதை­தான் அப்­ப­டியே கையெ­ழுத்து போட்டு கொடுத்­தேன். எனக்கு அது ஒண்­ணுமே தெரி­யா­துன்னு பின்­னங்­கால் பிடர ஓடு­ன­வர் தான் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆர். சொன்ன குற்­றச்­சாட்­டு­கள்ல மந்­தி­ரியா இருந்­த­வங்­கள தான் எம்.ஜி.ஆர். தன்­னு­டைய கேபி­னெட்ல வச்­சி­ருந்­தாரு. அப்போ நீங்க எதை நோக்கி போறீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தமிழ்­நாட்­டி­னு­டைய அர­சி­யல மிக கேவ­ல­மாக கையாண்டு கொண்­டி­ருக்­கிற விஜயை பார்த்து நான் கேட்­கக்­கூ­டிய கேள்வி எல்­லாம், நீங்க மிசாவை பத்தி பேசக்­கூ­டிய தகுதி உங்­க­ளுக்கு இருக்கா? எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய கையில இன்­னைக்கு ஒரு தழும்பு இருக்கு. எத்­த­னையோ கைது­கள்ல வந்து அவரைகைது செய்­றாங்க. அர­சி­யல் வழக்­க­றி­ஞரா நான் கண்ட ஒரு பர்­ச­னல் எவி­டன்ஸ். இந்­திய நாட்­டி­னு­டைய வர­லாற்­றுல ஒரு அர­சி­யல் தலை­வ­னுக்கு மச்­சத்தை தாண்டி மிசா தழும்பை அடை­யா­ளம் காட்­டு­கிற ஒரே தலை­வன் என்­னு­டைய தலை­வன் தமிழ்­நாட்­டி­னு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள். அவ­ரு­டைய வர­லாறு எங்க நீ எங்க.? நீங்க எல்­லாம் வந்து பிளாட்­பார்ம்ல டிக்­கெட் வச்சு வித்­துட்டு இருந்­தீங்க பிளாக் டிக்­கெட் வித்­துட்டு வந்­தீங்க இன்­னைக்கு உங்­க­ளுக்கு என்­னவோ ஜன­நா­ய­கத்­தி­னு­டைய ஒரு வலி­மை­யின் கார­ண­மாக பிளாக் டிக்­கெட் வித்­த­வன் இன்­னைக்கு சட்­ட­மன்­றத்­தில் உட்­கார்ந்­துட்டு இருக்­கீங்க.  இவர்­க­ளு­டைய தியா­கம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">சிறையில் பல கொடுமைகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஓராண்டு காலம் எங்­க­ளு­டைய தலை­வர் மிசா கைதி­யாக சிறை­சா­லை­யில் இருந்­தார். ஒரு முத­ல­மைச்­ச­ரு­டைய பைய­னான அவ­ருக்கு சல்­யூட் அடிச்ச போலீஸ்­கா­ரங்க பூட்ஸ் காலால் எட்டி உதைக்­கி­றாங்க அடிக்­கி­றாங்க. சிறை­யில் பல கொடு­மை­களை அனு­ப­வித்­தார். இந்த வர­லாறு யாருக்­கா­வது இருக்கா? உனக்கு என்ன வர­லாறு இருக்கு.?  நீ என்ன தியா­கம் பண்­ணிட்டு இன்­னைக்கு அர­சி­ய­லுக்கு வந்­தி­ருக்­கற.? வெக்­கங்­கட்ட முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே மானங்­கெட்ட முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே உங்­க­ளுக்கு கொஞ்­ச­மா­வது சூடு சொரணை ரோஷம் எதனா இருந்தா எங்­க­ளு­டைய எதிர்­கட்சி தலை­வர் 15 கேள்வி கேட்­டார் அதற்கு பதில் சொல்லு. ஸ்ரீவை­குண்­டத்­தில உன்­னு­டைய கட்­சியை சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தப்பு செய்­தி­ருக்­கி­றார் என்ன பதில் அதுக்கு.?  உங்­க­ளு­டைய கட்­சிக்­கா­ரர்­கள் எல்­லாம் கஞ்சா கடத்­து­றாங்க. வேதா­ரண்­யத்­தில உங்­க­ளு­டைய ஒன்­றிய செய­லா­ளர் கஞ்சா கடத்தி பட­குல இலங்­கைக்கு அனுப்­பு­றாங்க. அந்த குற்­றச்­சாட்டு பத்­தி­ரிக்­கை­க­ளில் வந்­தி­ருக்கு அதை கேள்­வி­யாக கேட்­டி­ருக்­கி­றோம். அதுக்கு என்ன உங்­க­ளு­டைய பதில்? பாலி­யல் தொல்­லை­கள் கொடுத்து ராணிப்­பேட்­டையை சேர்ந்த உங்க 
கட்­சிக்­கார பெண்­மணி வந்து உங்­க­ளு­டைய மாவட்ட செய­லா­ளர் புகார் சொல்லி இருக்­காங்­களே அதுக்கு எங்க போச்சு உங்­க­ளு­டைய பதில் எல்­லாம்.?  இந்த பதில் சொல்­ற­துக்கே உங்­க­ளுக்­கெல்­லாம் யோக்­கி­யதை இல்­லாம இதை சொல்­ற­துக்கு உங்­க­ளுக்கு கொஞ்­சம் கூட தைரி­யம் இல்­லாம தொடை­ந­டுங்கி முத­ல­மைச்­சர் கொஞ்­ச­மும் கூட வெட்­க­மும் இல்­லாம கூச்­ச­மும் இல்­லாம எதிர்­கட்சி தலை­வர்­கள் எல்­லாம் கேட்ட கேள்­விக்­கெல்­லாம் பதிலே சொல்­லாமஇன்­னைக்கு ஓடு ஓடு ஓடுன்னு ஓடி இருக்­கீங்­களே, நான் கேட்­கி­றேன் கரூர்ல 41 பேர் உயிர் இழந்­தாங்க இல்­லையா அது எதிர்­கொள்­ளக்­கூ­டிய துணிச்­சல் உங்­க­ளுக்கு இருந்­ததா? அதுல புடிச்சு உங்­களை உள்ள போட்­டு­ருந்­தாங்­களா சிறை­வா­சம் என்­னன்னு தெரிஞ்­சி­ருக்­கும். அந்த கரூர்ல கீழ விழுந்து மயங்கி செத்து கிடக்­கி­றாங்க. அதை கூட நீ கவ­னிக்­காம பஸ் மேல ஏறி நின்னு பாட்டு பாடிய சைக்கோ தான் முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள். மக்­கள் மயங்கி கீழ விழுது சாகு­றாங்க அதை பார்த்­தும் கூட பார்க்­கா­தது போல பாட்டு பாடி பிரச்­சா­ரம் செய்த சைக்கோ விஜய்க்கு எல்­லாம் தமிழ்­நாட்­டி­னு­டைய தியாக வர­லாறை பத்தி தெரி­யாது. எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய மிசா தியா­கத்தை பத்தி தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">சர்­கா­ரியா கமி­ஷன் என்று 1970ல போட்ட கமி­ஷ­னுக்­கும் 2026– 27 போலீஸ் டிமாண்­டுக்­கும் என்ன சம்­பந்­தம் கொஞ்­ச­மா­வது மூளை இருக்கா உங்­க­ளுக்­கெல்­லாம் கொஞ்­ச­மா­வது உங்­க­ளுக்­கெல்­லாம் உங்­க­ளுக்கு தெளிவு இருக்கா? நீங்க எதை நோக்கி போயிட்டு இருக்­கீங்க? காவல்­துறை மானி­யம்னா என்ன? காவல்­து­றை­யில நான் இத சாதிச்­சி­ருக்­கி­றேன். நீங்க கேட்ட கேள்­வி­கள் எல்­லாம் இது. இதுக்கு பதில் நான் புதி­தாக அறி­விப்பு கொடுக்­கி­றேன். காவல்­து­றையை நான் மேம்­ப­டுத்­து­றேன். காவல்­து­றைக்கு இந்த இந்த வச­தி­களை செய்து கொடுக்­கி­றேன் அப்­ப­டின்னு சொல்­றத விட்­டுட்டு அதை பத்தி எது­வுமே பேசாம எல்­லாமே திரா­விட முன்­னேற்ற கழ­கம் திரா­விட முன்­னேற்ற கழ­கம் உனக்­கும் பி.ஜே.பி.க்கும் என்ன 
வித்­தி­யா­சம்.? பி.ஜே.பி. ஆட்­சிக்கு வந்து 15 ஆண்டு காலம் நேரு நேரு நேரு காங்­கி­ரஸ்.  இன்­னைக்கு அந்த காங்­கி­ரஸ் உன் கூட வச்­சி­ருக்க ஈடி எ.ஐ.ஆர். எடுத்து காட்­டு­றியே உன் பக்­கத்­தி­லேயே இருக்­கிற காங்­கி­ரஸ் உன் கண்ணு முன்­னாடி தெரி­ய­லையா ஈடி எடுத்து காட்­டும் போது காங்­கி­ரஸ்க்கு இல்­லாத ஈடி எப்­ஆர் கண்­ணாடி முன்­னாடி நின்னு உங்­க­ளு­டைய முகத்தை பார்த்தா அந்த ஊழல் எல்­லாம் புறை­யோடி இருக்­கி­றது உங்க கண்­ணுக்கு தெரி­யாதா? இதை­யெல்­லாம் வச­தியா மறைச்­சிட்டு என்­னமோ நீங்க வந்து நாட்டு மக்­க­ளுக்கு நீங்­க­தான் பெரிய கருத்­துக்­களை சொல்ற மாதிரி, அதுல சபா­நா­ய­கர் உங்­க­ளுக்கு நான் வாய்ப்பு தரேன் அப்­ப­டின்னு சொல்­லிட்டு எங்க இருந்து ஒரு துண்டு சீட்டு வந்த பிறகு வாய்ப்பு மறுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">மக்களின் வரிப் பணம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நீங்க காசு போட்டு மேடை போட்டு தி.மு.க.க்காரனை திட்­டுங்க, நாங்க பதில் சொல்­றோம். மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தில் நடக்­கக்­கூ­டிய சட்­ட­மன்­றத்­தில் ஒவ்­வொரு மணி நேர­மும் மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தில் நடக்­கக்­கூ­டிய சட்­ட­மன்­றம் உங்­க­ளுக்கு ஏசி அல­வன்ஸ் நீங்க உட்­கா­ரத்­துக்கு படி எல்­லாம் கொடுக்­கு­றாங்க. அப்­படி மக்­கள் வரிப்­ப­ணத்­தில் நடை­பெ­று­கிற சட்­ட­மன்­றத்­தில் கவர்­னன்ஸ் பேச­ணும். அரசு பற்றி பேச­ணும், ஆட்­சி­யைப் பற்றி பேச­ணும். மக்­க­ளுக்­கான திட்­டத்­தைப் பற்றி பேச­ணும். தி.மு.க.வ திட்­ட­ற­துக்கு எதுக்கு சட்­ட­மன்­றம்.? நீ மேடை போட்டு திட்­ட­லாம்ல எதுக்கு மக்­கள் வரிப்­ப­ணத்தை நீங்க வந்து வீண­டிக்­கி­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நிர்­மல் குமார் அவர்­களே மிஸா சட்­டம்ன்­றது வேற நீ சொல்ற குண்­டாஸ் என்­றது வேற. நான் சொல்­லித்­த­ரேன் உனக்கு. குண்­டாஸ்­ல­தான் மொள்­ள­மாரி , முடிச்­ச­விக்கி,  கேப் மாரி பாலி­யல் குற்­றங்­கள், சாராய கடத்­தல் இந்த வழக்­குல குண்­டாஸ்ல போடு­வாங்க,  ஒரு­வேளை நீ எங்­க­யா­வது குண்­டாஸ்ல இருந்­தி­யானு தெரி­யல அந்த எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் இங்க கொண்­டாந்து கொட்­ட­றி­யானு எங்­க­ளுக்கு தெரி­யல. குண்­டாஸ் வேற மிஷா வேற, திருட்டு சர்­டி­பி­கேட் வாங்­கினு வந்த நிர்­மல் குமார் அவர்­களே ஒன்னு சட்­டம் தெரிஞ்சு பேசு இல்­லன்னா சட்­டத்­துறை மந்­திரி விட்டு வெளிய போய் இருக்­கவே இருக்கு என் தொகு­திக்குபக்­கத்­துல பைத்­தி­யக்­கார ஆஸ்­பத்­திரி அங்க வா அட்­மிட் பண்­றேன் உன்னை நான் நல்லா பார்த்­துக்­கி­றேன்.  உன்னை நல்லாட்ரீட்­மென்ட் கொடுத்து நீ நல்லா இருந்தா உன்ன மறு­ப­டி­யும் மந்­திரி பத­விக்கு அனுப்­பு­றோம் இல்­லன்னா உன்ன அங்­கேயே ஒரு சங்­கிலி போட்டு கட்டி வைக்­கி­றோம். நிர்­மல் குமார் பேசும் டோன் பி.ஜே.பி. டோன் ஆர்.எஸ்.எஸ். டோன். நிர்­மல் குமார் இடம் மாற­லாம் ஆனால் காக்கி ட்ரவு­சர் மாறாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இவ்­வாறு இ.பரந்­தா­மன் செய்­தி­யா­ளர் பேட்­டி­யின் போது குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>