<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,711,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 09 2026 12:01:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10092026-CBE-05" position.sequence="05" ex-ref="10092026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">கரூர் மாவட்டம் முழுவதும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மாவட்டக் கழகக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கரூர்.செப்.10.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை பேச அனு­ம­திக்­காத தையும், மக்­கள் பிரச்­சி­னை­ களை எடுத்து கூறும் கழ­கத்­தி­னர் மீது அவ­தூறு வழக்கு போடும் ரீல்ஸ் அரசைக் கண்­டித்து கரூர் மாவட்ட செயற்­குழு கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப் 
பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கரூர் மாவட்ட செயற்­குழு கூட்­டம்  மாவட்­டக் கழக அலு­வ­ல­கம், (கலை­ஞர் அறி­வா­ல­யம்) தள­பதி அரங்­கத்­தில் கரூர் மாவட்ட கழக அவைத் தலை­வர் டி.ராஜேந்­தி­ரன்  தலை­மை­யி­லும், தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­கள், தலைமை தணிக்­கைக்­குழு உறுப்­பி­னர் தி.அ.முக­மது சகி, பெரம்­ப­லூர் நக­ரக் கழ­கச் செய­லா­ளர், முன்­னாள் எம்.எல்.ஏ., எம்.பிர­பா­க­ரன்  முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் கரூர் மாவட்­டக் கழக செய­லா­ளர் வி.செந்­தில்­பா­லாஜி எம்.எல்.ஏ.   சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழக உயர்­நிலை செயல்­திட்­டக்­குழு உறுப்­பி­னர் கே.சி.பழ­னிச்­சாமி, நெச­வா­ளர் அணி தலை­வர் நன்­னி­யூர் ராஜேந்­தி­ரன்,  சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் என்.மணி­ராஜ்,  நெச­வா­ளர் அணி செய­லா­ளர் பரணி கே.மணி,  கொள்­கைப் பரப்பு துணைச் செய­லா­ளர் கரூர் முரளி,  சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப் பிரிவு துணைச் செய­லா­ளர் முன­வர் ஜான்,  வர்த்­தக அணிதுணைச் செய­லா­ளர் வே.பல்­ல­வி­ராஜா,  தொழி­லா­ளர் அணி துணை செய­லா­ளர் பி.விஜ­யக் 
கு­மார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பி.ஆர்.இளங்கோ, குளித்­தலைசட்­ட­மன்ற உறுப்­பி­னர் சூரி­ய­னூர் அ.சந்­தி­ரன், கரூர் மாந­க­ராட்சி மேயர் கவிதா கணே­சன், துணை மேயர், கரூர் மேற்கு பகுதி செய­லா­ளர் தாரணி பி.சர­வ­ணன், மாவட்­டக் கழக துணை செய­லா­ளர்­கள், எம்.எஸ்.கே.கரு­ணா­நிதி, பூவை ரமேஷ்­பாபு, மகேஸ்­வரி சுப்­பி­ர­மணி,  பொரு­ளா­ளர் பி.வி.பரத், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் சுப.ராஜ­கோ­பால்,காலனி செந்­தில், ஜி.பால­கு­ரு­ப­ரன், எம்.துரை­ராஜ், கே.சுப்­பி­ர­மணி, க.சிவ­கா­ம­சுந்­தரி Ex.MLA,  பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் என்.எஸ்.ஆறு­மு­கம், கே.வேலுச்­சாமி, வி.கே.டி.ராஜ்­கண்ணு, பி.பி.சர­வ­ணன், சி.கருப்­பையா (எ) தர்­மர், கே.சாமி­நா­தன், ஈ.ஜாப­ருல்லா, ஏ. நஞ்­சுண்­டேஸ்­வ­ரன், ச.சிவ­காமி சண்­மு­கம், எம்.சிவ­சாமி, எஸ்.காளி­யப்­பன், என்.ராம­லிங்­கம், பி.சிவ­கா­ம­ சுந்­தரி, கலா­வதி சக்­தி­வேல், பி.ஏ.குமார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கரூர் மாந­கர கழக செய­லா­ளர் எஸ்.பி.கன­க­ராஜ், கரூர் தெற்கு பகுதி செய­லா­ளர் க.சுப்­பி­ர­ ம­ணி­யன், கரூர் மத்­திய கிழக்கு பகுதி கழக செய­லா­ளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் மத்­திய மேற்கு பகுதி கழக பொறுப்­பா­ளர் ஆர்.ஜோதி­பாசு, மத்­திய பகுதி பொறுப்­பா­ளர் விஜி­எஸ்.குமார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வடக்கு பகுதி கழக பொறுப்­பா­ளர் எம்.பாண்­டி­யன், அர­வக்­கு­றிச்சி மேற்கு ஒன்­றிய செய­லா­ளர் எம்.எஸ்.மணி­யன், அர­வக்­கு­றிச்சி கிழக்கு ஒன்­றிய  செய­லா­ளர் என்.மணி­கண்­டன், க.பர­மத்தி தெற்கு ஒன்­றிய  செய­லா­ளர் கே.கரு­ணா­நிதி, க.பர­மத்தி வடக்கு ஒன்­றிய  செய­லா­ளர் த.கார்த்­திக், கரூர் மேற்கு ஒன்­றிய  செய­லா­ளர் சி.வளர்­மதி, கரூர் வடக்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் வி.கே.வேலுச்­சாமி, கரூர் கிழக்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் ப.முத்­துக்­கு­மார், தாந்­தோணி கிழக்கு ஒன்­றிய செய­லா­ளர் எம்.ரகு­நா­தன், தாந்­தோணி மேற்கு ஒன்­றிய  செய­லா­ளர் கே.பாஸ்­க­ரன், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் மேற்கு ஒன்­றிய  செய­லா­ளர் கே.ரவி­ராஜா, கட­வூர் வடக்கு ஒன்­றிய  செய­லா­ளர் எம்.ராம­லிங்­கம், கட­வூர் தெற்கு ஒன்­றிய  செய­லா­ளர் கே.வீரா­சாமி (எ) சுதா­கர், கட­வூர் மேற்கு ஒன்­றிய பொறுப்­பா­ளர் என்.செல்­வ­ராஜ், கிருஷ்­ண­ரா­ய­ பு­ரம் கிழக்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் சி.கதி­ர­வன், கிருஷ்­ண­ரா­ய­ பு­ரம் தெற்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் எல்.கரி­கா­லன், குளித்­தலை மேற்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் ப.தியா­க­ரா­ஜன், தோகை­மலை மேற்கு ஒன்­றிய செய­லா­ளர் இ.ராமர் Ex.MLA, தோகை­மலை கிழக்கு ஒன்­றிய  செய­லா­ளர் ஜி.அண்­ணா­துரை, குளித்­தலை நக­ரக் கழக செய­லா­ளர் இரா.மாணிக்­கம் Ex.MLA, பள்­ளப்­பட்டி நகர  பொறுப்­பா­ளர் அ.வாசிம் ராஜா, புக­ழூர் நகர கக்ஷ செய­லா­ளர் ஏ.குண­சே­க­ரன், புஞ்சை தோட்­டக்­கு­றிச்சி பேரூர் செய­லா­ளர் க.முர­ளி­ராஜா, புலி­யூர் பேரூர் செய­லா­ளர் கா.அம்­மை­யப்­பன், உப்­பி­ட­மங்­க­லம் பேரூர் செய­லா­ளர் சி.தங்­க­ராஜ், கிருஷ்­ண­ ரா­ய­பு­ரம் பேரூர்  செய­லா­ளர் எம்.சசிக்­கு­மார், பழைய ஜெயங்­கொண்­டம் பேரூர்  செய­லா­ளர் ஆர்.மோகன்­ராஜ், மரு­தூர் பேரூர்  செய­லா­ளர் இ.ரவீந்­தி­ரன், நங்­க­வ­ரம் பேரூர் செய­லா­ளர் எம்.முத்து (எ) சுப்­பி­ர­மணி ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தீர்மானம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழ­கத் தலை­வர்  தள­பதி அவர்­க­ளின் அறி­விப்­பின்­ப­டி­யும், 22.08.2026 அன்று அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற தலைமைச் செயற்குழு கூட்­டத்­தில் கழக நிர்­வாக சீர­மைப்பு தீர்­மா­னத்­தின்­ப­டி­யும்,  தலைமை கழ­கப் பிர­தி­நி­தி­கள் தலைமை தணிக்­கைக்­குழு உறுப்­பி­னர் தி.அமு­க­மது சகி, பெரம்­ப­லூர் நக­ரக் கழக செய­லா­ளர் எம்.பிர­பா­க­ரன் Ex.MLA ஆகி­யோர் முன்­னி­லை­யில் பகுதி. நகர, ஒன்­றிய, பேரூர் கழ­கம் மறு­சீ­ர­மைப்பு செய்­வ­தெ­ன­வும், மேலும் பகுதி ஒன்­றிய நக­ர-­பே­ரூர் -வார்­டு-­கிளை கழக செய­லா­ளர்­கள் வயது வரம்­பின் அடிப்­ப­டை­யில் மறு­சீ­ர­மைப்பு செய்­தி­ட­வும் தீர்­மா­னிக்­கப் ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எதிர்க்கட்சி தலை­வர், கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் தமிழ்­நாட்­டில் சட்­டம் ஒழுங்கு பிரச் சினை குறித்து எழுப்­பிய கேள்­விக்கு முறை­யாக பதில் அளிக்­காத முத­ல­மைச்­ச­ரின் அவ­தூ­றுப் பேச்­சுக்கு பதில் அளிக்க, எதிர்­கட்சி தலை­வர், கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­காத தவெ.க. அரசை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் தற்­போது நிலவி வரும் சட்ட – ஒழுங்கு பிரச் சி­னை­க­ளை­யும், ரீல்ஸ் ஆட்­சியை பற்­றி­யும் சட்­ட­மன்­றத்­தி­லும், மக்­கள் மன்­றத்­தி­லும் எடுத்­து­ரைக்­கும் முன்­னாள் அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் திமுக நிர்­வா­கி­கள் மீது லஞ்ச ஒழிப்­புத் துறை மற்­றும் காவல்­துறை மூலம் பொய் வழக்கு போடும் த.வெ.க அரசை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">செப்­டம்­பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்­னிட்டு அன்று காலை 10 மணிக்கு கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்­டா­னா­வில் உள்ள பேர­றி­ஞர் அண்ணா சிலைக்கு மாலை அணி­வித்து மாரி­யாதை செலுத்­தும் நிகழ்ச்­சி­யி­லும்,  செப்­டம்­பர் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெ­றும் கழக முப்­பெ­ரும் விழா­வி­லும், கழக நிர்­வா­கி­கள் கலந்து கொள்­வ­தெ­ன­வும், மேலும் செப்­டம்­பர் 17 ஆம் தேதி பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளின் பிறந்த நாளை முன்­னிட்டு அன்று காலை 10.00 மணிக்கு திரு­மா­நி­லை­யூர் ரவுண்­டா­னா­வில் உள்ள அவ­ரது திரு­வு­ருவ சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தும் நிகழ்ச்­சி­யில் கழக நிர்­வா­கி­கள் திர­ளாக கலந்து கொள்­வது என இக்­கூட்­ட­தில் தீர்­மா­னிக்­கப்­ப­டு­ 
கி ­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க முப்­பெ­ரும் விழா­வில் பெரி­யார் விருது விவ­சாய அணி துணைச் செய­லா­ளர் கு. செல்­லப்பா அவர்­க­ளுக்­கும், அண்ணா விருது சேலம் மத்­திய மாவட்ட அவைத்­த­லை­வர்.சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்­க­ளுக்­கும், கலை­ஞர் விருது கழக துணை பொதுச் செய­லா­ள­ரும். கழக மாநி­லங்­க­ளவை குழுத்­த­லை­வர் சிவா எம்.பி அவர்­க­ளுக்­கும், பாவேந்­தர் விருது கழக மருத்­துவ அணித் தலை­வ­ரும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கனமொழி என்.வி.என்.சோமு அவர்­க­ளுக்­கும், பேரா­சி­ரி­யர் விருது தலைமைச் செயற்­குழு உறுப்­பி­னர் மிசா எஸ்.அக­மது தம்பி அவர்­க­ளுக்­கும், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் விருது இளை­ஞர் அணி துணை செய­லா­ளர் நா.இளை­ய­ராஜா அவர்­க­ளுக்­கும், முர­சொலி செல்­வம் விருது கலை­ஞர் தொலைக்­காட்சி செய்­தி­கள் பிரிவு தலை­வர் ப.திரு­மா­வே­லன் அவர்­க­ளுக்­கும், விரு­து­களை அறி­வித்த கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நன்­றி­யினை தெரி­வித்து கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேற்­கண்­ட­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>