<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,957,769" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 12 2026 00:17:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260912T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12092026-VLR-06" position.sequence="06" ex-ref="12092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">மதுராந்தகம்-, தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">சண்டை செய்யத் தயாரான உடன்பிறப்புகள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup863479_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரை பேர த.வெ.க. ஆட்சி அமைந்த 100 நாட்­க­ளில், தமிழ்­நாடு மக்­கள் மீது தேவை­யற்றஇடைத்­தேர்­தல் திணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. விஜய்க்குதமிழ்­நாட்டு மக்­கள் அறு­திப் பெரும்­பான்­மையை வழங்­க­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கார­ணம், அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கு­மான தலை­வ­ராக அவர் இல்லை. சரி­யா­கச் சொல்­வ­தென்­றால் அவர் தலை­வரே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சினி­மாவை மூல­த­ன­மாக்கி, ரசி­கர்­க­ளி­டம் வாக்­கு­களை அறு­வடை செய்­த­வ­ருக்கு, தி.மு.க. கூட்­ட­ணி­யில் இருந்த கட்­சி­கள்­தான் தேர்­தல் 
முடி­வு­க­ளுக்­குப் பிறகு, த.வெ.க.வை ஆத­ரித்து ஆட்­சி­ய­மைக்க உத­வின. பலன் எதிர்­பார்த்­துச் சென்ற கட்­சி­கள் மீது முழு நம்­பிக்­கையை விஜய்­யும் அவ­ரது கட்சி நிர்­வா­கி­க­ளும் வைக்­க­வில்லை. அத­னால்­தான், அ.ம.மு.க. சார்­பில் வெற்றி பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வைக் காரில் அழைத்­துச் சென்று ஆத­ர­வுக் கையெ­ழுத்து வாங்­கி­னார்­கள். முஸ்­லிம் லீக்­கின் இரண்டு 
எம்.எல்.ஏ.க்களில் ஒரு­வ­ரின் ஆத­ரவை மட்­டும் ஆளு­ந­ரி­டம் அளித்த கடி­தத்­தில் த.வெ.க. தெரி­வித்­தி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5 ஆண்­டு­கள் எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­பி­ற­கும் ஆட்­சி­யைப் பிடிக்க முடி­யா­மல் போய்­விட்­டதேஎன்ற பரி­த­விப்­பில் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்­க­ளில் ஒரு பகு­தி­யி­ன­ரி­ட­மும் குதிரை பேரம் நடத்­தப்­பட்டு, அவர்­க­ளும் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் த.வெ.க. அரசை ஆத­ரித்த கூத்தை தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­தார்­கள். கட்­சித் தாவல் தடைச்­சட்­டம் பாயும் என்று தெரிந்­த­வு­டன், அதில் ஒரு சிலர் தங்­கள் எம்.எல்.ஏ. பத­வியை ராஜி­னாமா செய்­வ­தாக சபா­நா­ய­க­ரி­டம் கடி­தம் கொடுத்­து­விட்டு, அடுத்த சில நிமி­டங்­க­ளில் கோட்­டை­யிலேயே த.வெ.க. வில் இணை­யும் விழாவை நடத்­தி­னர். இவை­யெல்­லாம் தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் இது­வரை எவ­ரும் பார்த்­தி­ராத ‘சீன்’­கள். அந்த ‘சீன்’­கள் ஒவ்­வொன்­றும் ரீல்ஸ்­க­ளா­கப் பரப்­பப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஊழலே செய்­யாத உத்­த­மர் வேடம் போடும் விஜய், கட்சி ஆரம்­பிப்­ப­தற்கு முன்பே, தன் ரசி­கர்­க­ளி­டமே அதிக விலைக்­குத் தன் படத்­தின் டிக்­கெட்­டு­களை விற்­றுக் கொள்­ளை­ய­டிக்­கும் தொழில்­நுட்பத்தை அறிந்­த­வர். கலர்ப்­ப­டங்­க­ளால் அள்­ளிக் ­கு­வித்த கருப்­பு-­வெள்ளை பணத்­தைக் கணக்கு காட்­டா­மல் வரு­மான வரி ஏய்ப்பு செய்து, அதற்­காக வழக்கை எதிர்­கொண்­ட­வர். கட்சி தொடங்­கி­ய­பி­ற­கும், மாவட்­டப் பத­வி-­எம்.எல்.ஏ. சீட் என்று த.வெ.க. நிர்­வா­கி­கள் பேரம் நடத்தி கோடி கோடி­யா­கச் 
சுருட்­டி­யதை சொந்­தக் கட்­சிக்­கா­ரர்­களே வெட்­ட­வெளிச்­ச­மாக்­கிய பிற­கும் எந்த நட­வடிக்­கை­யும் எடுக்­கா­த­வர். தன்னை நம்பி ஆத­ரிப்­ப­வர்­களை முட்­டாள்­­களாக்­கும் வேலையை விஜய் தொடர்ந்து செய்து வரு­கி­றார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முந்­தைய அ.தி.மு.க ஆட்­சி­யில் குவாரி  ஊழல்-­குட்கா ஊழல் எனப் பல ஊழல் முறை­கே­டு­க­ளில் ஈடு­பட்டு வழக்­கு­க­ளைச் சந்­தித்து வரும் இரண்டு விஜ­ய­பாஸ்­கர்­களை த.வெ.க.வில் இணைத்­தி­ருக்­கி­றார், ஊழலை ஒழிக்­கும் உத்­த­மர் போல நடிக்­கும் விஜய். மேலும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தங்­கள் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு, த.வெ.க.வில் இணைந்து, இடைத்­தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யிட்டு, த.வெ.க.வின் எம்.எல்.ஏ.க்­க­ளாக சட்­ட­மன்­றத்­திற்கு செல்­ல­லாம் என கனவு கண்டு கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத­வியை ராஜி­னாமா செய்­த­வர்­க­ளில் மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் தொகு­தி­க­ளின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்­க­ளும் அடக்­கம். அவர்­கள் ராஜி­னாமா செய்த தொகு­தி­க­ளுக்கு மட்­டும் தேர்­தல் ஆணை­யம் இடைத்­தேர்­தலை அறி­வித்­துள்­ளது. குதிரை பேரம் நடந்த மற்ற தொகு­தி­க­ளில் தேர்­தல் தொடர்­பான வழக்­கு­கள் நடை­பெ­று­வ­தைக் கார­ணம் காட்டி இந்த இரண்டு தொகு­தி­க­ளுக்கு மட்­டும் அக்­டோ­பர் 6ந் தேதி இடைத்­தேர்­தல் வாக்­குப்­ப­தி­வாம். 9ந் தேதி வாக்கு எண்­ணிக்­கை­யாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யத்­தின் சூழ்ச்­சி­யான அறி­விப்­பு­கள் குறித்து அர­சி­யல் விமர்­ச­கர்­கள் பல­ரும் கருத்­து­க­ளைப் பதி­விட்டு வரு­கி­றார்­கள். ஒரு­தலைப் பட்­ச­மாக இந்­திய தலை­மைத் தேர்­தல் ஆணை­யம் செயல்­பட்டு வரு­வதை எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­கள் உள்­பட பல­வற்­றி­லும் நேர­டி­யாக அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்­கள் வாக்­கா­ளர்­கள். மோச­மான அனு­ப­வங்­க­ளைத் தரும் மோச­டி­யான நடை­மு­றை­கள் ஒவ்­வொரு தேர்­த­லி­லும் தொடர்­கின்­றன. இடைத்­தேர்­த­லும் அதற்கு விதி­வி­லக்­கல்ல.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பொறுத்­த­வரை தேர்­தல் களம்-­போ­ராட்­டக் களம் என  எந்­தக் களத்­தை­யும் எதிர்­கொள்­ளத் தயங்­கி­ய­தில்லை. “ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் மக்­க­ளின் உரி­மை­க­ளைக் காக்க சண்டை செய்­வோம்” என்று கழ­கத் தலை­வர் அவர்­கள் குறிப்­பிட்­டி­ருப்­ப­து­ தான் உடன்­பி­றப்­பு­க­ளின் உணர்வு. குதிரை பேரத்­தால் இடைத்­தேர்­தல்­க­ளைச் சந்­திக்­கும் தொகு­தி­களுக்கு மொத்­த­மாக தேர்­தல் நடத்­தி­னா­லும், 
த.வெ.க.வின் முத­லா­ளி­யான பா.ஜ.க அரசு சொல்­வ­தற்­கேற்ப, பிரித்­துப் பிரித்து பிட்டு பிட்­டா­கத் தேர்­தல் நடத்­தி­னா­லும் தி.மு.க.வின­ருக்கு அது மக்­க­ளைச் சந்­திக்­கின்ற வாய்ப்பு. அவர்­க­ளி­டம் உரை­யாற்­ற­வும், பரப்­புரை செய்­ய­வும் கிடைக்­கின்ற தரு­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம்-­ தா­ரா­பு­ரம் ஆகிய இரண்டு தனித் தொகு­தி­க­ளுக்­கும் இடைத்­தேர்­தல் அறி­விக்­கப்­பட்ட நிலை­யில், வேட்­பா­ளர்­க­ளைத் தேர்வு செய்து அறி­வித்த முதல் கட்சி என்ற பெரு­மை­யைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு உரித்­தாக்­கி­யி­ருக்­கி­றார் கழ­கத் தலை­வ­ரான நம் திரா­விட நாய­கர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம் தொகு­தி­யில் கழ­கத்­தின் சட்­டத்­துறை இணைச்­செ­ய­லா­ளர் இ.பரந்­தா­மன் போட்­டி­யி­டு­கி­றார். தாரா­பு­ரம் தொகு­தி­யில் வழக்­கறி­ஞர் சுகன்யா போட்­டி­யி­டு­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கம் தனது வேட்­பா­ளர்­க­ளைக் கள­மி­றக்­கிய பிறகு, ஆளுங்­கட்­சி­யான த.வெ.க. தனது வேட்­பா­ளர்­களை அறி­வித்­தது. இரண்டு தொகு­தி­களிலும், தங்­கள் பத­வியை ராஜி­னாமா செய்த- ‘குதிரை பேரம்’ புகழ் எம்.எல்.ஏ.க்­களே மீண்­டும் வேட்­பா­ளர்­க­ளா­கப் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">100 நாட்­க­ளுக்கு முன்பு இரட்டை இலை 
சின்­னத்­தில் போட்­டி­யிட்­ட­வர்­கள், சுவ­ரில் வரைந்த சின்­ன­மும்-­ எ­ழு­தப்­பட்ட பெய­ரும் அழி­வ­தற்­குள்­ளா­கவே விசில் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கி­றார்­கள். ’பருத்தி மூட்­டை­கள் குடோ­னி­லேயே இருந்­தி­ருக்­கலாம்’ என்­பது போல, இவர்­கள் தங்­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யின் அடிப்­ப­டை­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவே தொடர்ந்­தி­ருக்­க­லாமே? ஏன் ராஜி­னாமா  செய்­தார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு ஓட்­டுக்­குப் பணம் தரா­மல் ஜெயித்­தோம் என வெற்று வச­னம் பேசும் 
த.வெ.க, அந்த மக்­கள் ஓட்­டுப் போட்­ட­தால் ஜெயித்த எம்.எல்.ஏ.க்­களை மொத்­த­மா­கப் பணம் கொடுத்து விலைக்கு வாங்­கி­யது. ‘லாட்­டரி’ பணத்­தில், கட்சி தாவிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்­க­ளுக்கு ‘பம்­பர் பரிசு’ அடித்­தது. த.வெ.க.வை ஆத­ரிக்க விருப்­ப­மில்­லாத கார­ணத்­தால்­தான் மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் மக்­கள் இரட்டை இலையை வெற்றி பெற வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வாக்­க­ளித்த மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்­து­விட்டு, தங்­களை ஆளுங்­கட்­சி­யி­டம் அதிக விலைக்கு விற்­றுக் கொண்­டார்­கள் அ.தி.மு.க. 
எம்.எல்.ஏ.க்­கள். இப்­போது, த.வெ.க வேட்­பா­ளர்­க­ளா­கக் கள­மி­றங்­கு­கி­றார்­கள். இது­தான் ஜன­நாய­கமா? இது­தான் ஊழ­லற்ற அர­சி­யலா? இடைத்­தேர்­தல்­கள் நடை­பெ­றும் தொகு­தி­க­ளில் இந்­தக் கேள்­வி­தான் மக்­கள் மன­தில் முதன்­மை­யாக எதி­ரொ­லிக்­கும். எதி­ரொ­லிக்க வேண்­டும். உடன்­பி­றப்­பு­கள் அதனை முழு­மை­யாக எதி­ரொ­லிக்­கச் செய்ய வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-– 100 நாட்­க­ளில் 200க்கும் அதி­க­மான கொலை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- த.வெ.க. பெண் நிர்­வா­கி­க­ளுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ.க்­க­ளா­லேயே பாலி­யல் கொடூ­ரங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- கட்­டு­ப­பா­டற்ற வகை­யில் போதை மருந்­துப் புழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-–  த.வெ.க அமைச்­சரே பவு­டர் நுணுக்­கு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– - சொந்­தக் கட்சி வழக்­க­றி­ஞர்­க­ளி­டமே லஞ்­சம் வாங்கி அரசு வழக்­க­றி­ஞர் பணி நிய­ம­னம் என த.வெ.க. பெண் வழக்­க­றி­ஞரே புகார் தெரி­விக்­கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- யார் மீது புகாரோ அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல், புகார் கொடுத்­த­வர்­கள் மீதே த.வெ.க. தலைமை நட­வ­டிக்கை எடுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-– காவல்­து­றை­யி­டம் பாது­காப்பு கேட்டு புகார் சொன்­ன­வர்­கள் அடுத்த சில நாட்­க­ளில் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-– சென்­னை-­ கோவை எனப் பல நக­ரங்­க­ளும் கொலை நக­ரங்­க­ளா­கி­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற 
வக்­கில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-– அரிசி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களின் விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த நிர்­வா­கத் திற­னில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- குடி­நீர் விநி­யோ­கத்­தைக் கூட கவ­னிக்­கத் துப்­பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-–  மின்­கட்­ட­ணம் தாறு­மா­றாக உயர்ந்து ‘ஷாக்’ அடிக்­கி­றது. இரவு நேரத்­தில் மின்­வெட்டு பாடாய்ப் படுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– தொழில் முத­லீ­டு­களை ஆந்­தி­ரா­வுக்­குத் தாரை வார்த்­தா­கி­விட்­டது. இளை­ஞர்­க­ளுக்கு வேலை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–- ரீல்ஸ் மட்­டுமே கிளு­கி­ளுப்­பாக வெளி­யி­டப்­படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஒரு மோச­மான ஆட்­சியை மக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்த கிடைத்த நல்­வாய்ப்­பாக இரண்டு தொகு­தி­க­ளின் இடைத்­தேர்­த­லைப் பயன்­ப­டுத்த உடன்­பி­றப்­பு­கள் கள­மி­றங்­கு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நேர­டி­யாக களத்­தில் இறங்கி மக்­களை வீடு வீடா­கச் சென்று சந்­தித்து வாக்கு சேக­ரிப்­ப­து­டன், சமூக வலை­த­ளங்­கள் வாயி­லாக ஒவ்­வொ­ரு­வர் கையி­லும் உள்ள செல்­போ­னி­லும் உண்­மைத் 
தக­வல்­க­ளைக் கொண்டு சேர்த்து, த.வெ.க.வின் மோச­டி­க­ளைத் தோலு­ரித்­துக் காட்­டும் செயல்­பா­டு­க­ளும் இடைத்­தேர்­தல் களத்­தில் வேக­மாக 
நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கத் தலை­வ­ரின் கட்­ட­ளையை ஏற்று களத்­தி­லும், சமூக வலைத்­த­ளத்­தி­லும் செயல்­ப­டும் உடன்­பி­றப்­பு­க­ளின் அய­ராத உழைப்பு கழக வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றிக்­குக் கட்­டி­யம் கூறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்ட நாளில் கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர் சொன்­ன­து­போல, எம்.ஜி.ஆர். ஆட்­சிக்­கா­லத்­தில் அண்­ணா­ந­கர், மயி­லா­டு­துறை இடைத்­தேர்­தல்­க­ளில் தி.மு.க. பெற்ற வெற்­றி­யின் வர­லாறு, மது­ராந்­த­கம்-­ தா­ரா­பு­ரம் தொகு­தி­க­ளி­லும் தொட­ரட்­டும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>