<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,63,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 03:46:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260914T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14092026-MDU-07" position.sequence="07" ex-ref="14092026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">உண்மையில் நடந்தது என்ன?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘மிசா’ அடக்குமுறை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கைதும் சர்ச்சைகளும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">‘சன் நியூஸ்’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் – தோழர் தியாகு – விடுதலை ராஜேந்திரன் விளக்கம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SunNews1c_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, செப்.14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சன் நியூஸ் தொலைக்­காட்­சி­யில்  மு.குண­சே­க­ரனை நெறி­யா­ள­ரா­கக் கொண்டு நடைபெற்ற சிறப்பு விவாத நிகழ்ச்­சி­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மு.குண­சே­க­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சி வர­லாற்­றில் ஏறத்­தாழ  அரை நூற்­றாண்டு காலத்­திற்கு பின்­னால் சென்று நடந்த வர­லாற்றை பேசக்­கூ­டிய  ஒரு கட்­டா­யத்தை தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய்  இன்­றைக்கு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜோசப் விஜய் சட்­ட­மன்­றத்­தில் பேசும் போது பாடி லேங்­வேஜ்   என்று ஒரு உடல் மொழியை முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­களை சிறு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் ஒன்றை  வெளிப்­ப­டுத்­தி­னார். அதற்கு கடும் கண்­ட­னம் வெடித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிசா­வில் என்ன நடந்­தது  தெரி­யுமா? என்று ஒரு சொல்லை சொல்­லி­விட்டு அவர் கடந்து போனார். அதற்கு இன்று  மு.க.ஸ்டாலின்  பதிலை தந்­தி­ருக்­கி­றார். மிசா கொடு­மை­கள் தொடர்­பான வர­லாற்றை மாற்ற  முடி­யாது என்று அவர் சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வர­லாறு அறிந்­த­வர்­க­ளுக்கு, நெருக்­க­டிக்­கா­லத்­தில் ஜன­நா­யக  செயல்­பா­டு­கள் முடக்­கப்­பட்­டது, அர­சி­யல் தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்ட வர­லாறு,  பத்­தி­ரி­கை­க­ளில் இந்­திரா காந்தி அம்­மை­யார் அவர்­களை எதிர்த்து நாளி­தழ்­கள் நெருக்­கடி நிலையை எதிர்த்த   பத்­தி­ரி­கை­கள் அன்­றைக்கு அச்­சி­டவே  முடி­யா­மால் முன் தணிக்கை செய்­யப்­பட்டு, ஒன்­றிய அர­சாங்­கத்­தின் அதி­கா­ரி­யி­டம் காண்­பித்து  முன் தணிக்­கைச் செய்­யப்­பட்ட வர­லாறு என்று பல  கொடு­மை­கள் அந்த நாளில் அரங்­கே­றின. கருத்­த­ரங்­கம் நடத்த முடி­யாது, பொதுக்­கூட்­டங்­கள் நடத்த முடி­யாது, மாநா­டு­கள்  நடத்த முடி­யாது. ஒரு நெருக்­கடி நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வந்­தி­ருக்­கக் கூடிய த.வெ.க. தி.மு.க. தலை­வர் ஸ்டாலின் அவர்­க­ளு­டைய இன்­றைய எதிர்­வி­னைக்­குப் பிறகு அவர்­க­ளி­ட­மி­ருந்து தவறு நடந்­து­விட்­டது என்றோ, அல்­லது அது சார்ந்து  ஒரு நாக­ரி­க­மான எதிர் வினையோ வரா­மல் டி.வி.கே.ஐ.டி.விங் என்ற பெய­ரில் ஒரு கருத்தை வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல ஆண்­டு­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்ட சிறை சென்ற தியாகி என்ற போலி பிம்­பம் உடைந்­த­தில் பதற்­றம் பற்­றிக் கொண்­டதோ என்று கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­தாக எத்­தனை நீள­மாக பேசி­யும், இன்­றைக்கு மு.க.ஸ்டாலின் அவர்­கள்  பேச்சை ரெபர் செய்­கிற போது,  எத்­தனை நீள­மாக பேசி­யும், ‘டிடென்­ஷன்’ காப்பி பற்றி மட்­டும்  மூச்சு விட­வில்லை என்­றும் சொல்­கி­றார்­கள். கட்­டு­ம­ரக் கதை­க­ளா­லும், கட்­ட­மைக்­கப்­பட்ட கட்டு கதை­க­ளா­லும் பொய் பிம்­பம் மெய்­யைத் தாக்­கு­பி­டிக்­காது என்­பதை நிரு­பித்து இருக்­கி­றது மு.க.ஸ்டாலின் அவர்­க­ளு­டைய காணொலி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதா­வது விஜய் சொன்­னது உண்மை.  மீதி­யெல்­லாம் சிறை சென்ற தியாகி என்­ப­தெல்­லாம் போலி பிம்­பம் என்று த.வெ.க. எதிர்­வி­னை­யாற்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை விமர்­ச­னம் என்­பதா அல்­லது சிறு­மைப்­ப­டுத்­தும்  முயற்­சியை தொடர்­கி­றார்­களா என்­பது ஒரு கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது சார்ந்து விவா­திக்க திரா­வி­டர் விடு­த­லைக்  கழ­கத்­தின் விடு­தலை இரா­ஜேந்­தி­ரன் அவர்­க­ளும், தமிழ்த் தேசிய விடு­தலை இயக்­கத்­தின் தோழர் தியாகு  அவர்­க­ளும்   நம்­மோடு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் இது சம்­பந்­தமா உரை­யா­டப் போகி­றோம். இரா­ஜேந்­தி­ரன் அவர்­க­ளி­டம் கேட்­கி­றோம். இந்த  இரண்டு சம்­ப­வங்­க­ளைப் பற்றி உங்க கருத்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த சம்­ப­வம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் பேசிய பேச்சு, அதற்கு இன்­றைக்கு மு.க. ஸ்டாலின்  அவர்­கள் வெளி­யிட்டு இருக்­கக்­கூ­டிய பதில்,  அதைத் தொடர்­நது த.வெ.க.பேசி கொண்­டி­ருக்­கக் கூடிய இந்த மொழி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் பேசிய பேச்சு அவர் படித்த அந்த ஸ்கிரிப்ட்ல. அவ­சர நிலை என்று ஒன்று இருக்­கி­றதா? என்­பது அவ­ருக்கு தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.  ‘மிசா’ என்று ஒன்று இருக்­கி­றதா என்று தெரிந்­த­தற்கு  இந்­திரா காந்தி பிர­த­மரா இருந்த ஆட்சி காலத்­தில் இந்­தியா ஒன்று இருந்­தது. அங்கு இந்­திரா காந்தி ஆட்சி நடந்­தது என்­பது கூட அவ­ருக்கு தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை, ஏதோ எழுதி கொடுத்­ததை வைத்து அவர் பேசி இருக்­கி­றார். அவர் பேசி­ய­தன் வழி­யாக  இன்­றைக்கு அந்த வர­லா­று­களை திரும்ப நினைவு கூறு­வ­தற்­கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது என்ற முறை­யில் அதை வர­வேற்­க­லாம். இருந்­தா­லும், நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு­வர் இப்­படி ஒரு தரம்­தாழ்ந்த ஒரு உரையை, ஒரு உடல் மொழியை செய்­தி­ருப்­பது என்­பது மிக மிக அவ­மா­ன­க­ர­மான,  தமிழ்­நாட்­டிற்கே தலை­கு­னி­வைத் தரக்­கூ­டிய ஒரு செய்­தி­யாக மாறி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யி­லேயே அது ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய உள்­ளத்­தை­யும் மிக­வும் ஆழ­மாக அந்த செய்­தி­கள் மிக­வும் காயப்­ப­டுத்தி விட்­டது. எந்த வர­லாற்று அடிப்­ப­டை­யும் இல்­லா­மல், எதை வேண்­டு­மா­னா­லும் பேச­லாம், எப்­படி வேண்­டு­மா­னா­லும் பேச­லாம், முத­ல­மைச்­சர் அதி­கா­ரம் என்ற ஒரு பதவி பாது­காப்­பாக இருக்­கி­றது என்று அவர்­கள் பேசு­வது என்­பது மிக மிக கீழ்த்­த­ர­மான ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு முன்­னாள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் நிதா­ன­மாக, ஒரு எதிர்­வி­னையை வர­லாற்று பூர்­வ­மாக அவர் ஆற்றி இருக்­கி­றார். அவர்­கள் பேசிய அவ­தூ­று­கள் அத்­த­னைக்­கும் இன்­றைக்கு பொது­வெ­ளி­யில் சரி­யான மறுப்­பு­கள் வந்து கொண்­டி­ருக்­கி­றது. மிசா­வில் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தற்கு ஆதா­ர­மாக இன்­றைக்கு ‘முர­சொலி’ நாளேட்­டில் அந்த கைது செய்­யப்­பட்ட அரசு ஆணையே எடுத்து ஆதா­ரப்­பூர்­வ­மாக அவர்­கள் வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள். டிடென்­ஷன் (Detention) ஆர்­டரே போட்டு இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘டிடென்­ஷன்’ ஆர்­டர் தேதிய போட்­ட­துக்கு அப்­பு­றம் எப்­படி  இப்­படி ஒரு பொய் சொல்ல முடிந்­தது, சட்­ட­ச­பை­யில் இந்த பொய்­க­ளுக்­கெல்­லாம்  ஒரு அளவே கிடை­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிக மோச­மான என்ன வார்த்தை சொல்­றது என்றே  தெரிய வில்லை. அத­னால்  இதைப் பற்றி நான் என்­னால எந்த ரியாக்­ச­னும் சொல்ல முடி­யாத அள­வுக்கு மன­வே­தனை இந்த சம்­ப­வங்­க­ளால் இருந்­தா­லும், இந்த வர­லாற்றை நாம் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு அவ­ரு­டைய அணி­யில் சமூக நீதி மத­சார்­பற்ற அணி­யில் இருக்­கிற காங்­கி­ரஸ்­கா­ரர்­கள்,   இன்­றைக்கு  சமூக நீதி, ஜன­நா­யக உரி­மை­கள் என்­றெல்­லாம்  அவர்­கள் பேசு­கின்­ற­வர்­கள்.  இந்த அவ­சர நிலை காலத்­தில் அந்த காங்­கி­ரஸ் எப்­படி இருந்­துச்சு. அத­னு­டைய  வர­லாறு என்ன? இந்த அவ­சர நிலை ஏன் கொண்டு வரப்­பட்­டது. அத­னு­டைய பின்­னணி என்ன? என்­ப­தெல்­லம் இன்­றைக்கு இளைய தலை­மு­றைக்கு  எடுத்­துச் சொல்ல வேண்­டிய ஒரு அவ­சி­யம் இருக்­குன்னு நான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­சர நிலை கொண்டு வரப்­பட்­ட­தற்கு முக்­கி­ய­மான கார­ணமே இந்­தி­ரா­காந்தி அம்­மை­யார் அல­கா­பாத் தேர்­த­லில்  நின்­றார்.  அந்­தத் தேர்­தல்  செல்­லாது என்­கிற ஒரு தீர்ப்பு வந்­த­துக்­குப் பிறகு...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திரா காந்தி  அல­கா­பாத்­துல எம்.பி.யா நின்று ஜெயிச்சு, பிர­த­மர்ன்னு சொன்­னது, அங்கு ஜெயித்த எம்.பி.பதவி செல்­லாது என்­றும் தேர்­தல் வெற்றி செல்­லாது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எத­னால் செல்­லா­துன்னு சொன்­னது? அரசு அதி­கா­ரம் முறை­கே­டாக அவர்­க­ளு­டைய தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது ஆவ­ணப்­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்ட கார­ணத்­தி­னால், அது ஒரு எவி­டன்­ஸோட இருக்­கி­றது, வேறு வழி இல்லை அன்­றைக்கு சின்­காங்­கிற நீதி­பதி,  உடனே இந்­திரா காந்தி பதவி விலக வேண்­டும் என்­றார். இத­னால்  நாடு முழு­வ­தும் போராட்­டம் நடக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த அம்மா பதவி விலக மறுக்­க­றாங்க. அந்த அம்மா பதவி வில­க­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று சொல்­றாங்க. அதே இந்­திரா காந்தி தான், சென்­னா­ரெட்டி ஒன்­றிய அமைச்­ச­ராக இருந்த போது, அதற்கு சில ஆண்­டு­க­ளுக்கு  முன்பு ஆந்­திரா உயர்­நி­தி­மன்­றம், அவர் மீது ஒரு குற்­றச்­சாட்டை சொல்லி, பதவி விலக வேண்­டும் என்று சொன்­ன­போது, உடனே பதவி விலகு என்று தன் சக அமைச்­சரை சொன்­ன­வர்­தான் இந்­தி­ரா­காந்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் தான் மட்­டும் பதவி விலக முடி­யாது, அப்­ப­டின்னு அவங்க சொல்­றாங்க. உடனே  மாற்று ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்று சொல்லி அப்­பீல் ஒன்று கேட்­கி­றாங்க. நீதி­மன்­றத்­துக்கு அப்­பீ­லுக்கு போறாங்க,  இதுலே இரா­ஜி­னாமா செய்ய வேண்­டும் என்ற இயக்­கம்  வலி­மை­யாக நாடெங்­கும் நடக்­குது. அப்­போது அப்­பீ­லுக்கு போன வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொண்டு, அவ­சர நிலை பிர­க­ட­னம். திடீர்னு அவ­சர நிலை பிர­க­ட­னம், என்ன ஆகு­துன்னு சொன்னா, அடிப்­படை உரி­மை­களை முழு­மையா சஸ்­பெண்ட் செய்­வது. அதா­வது  பேச்சு உரிமை, நட­மாட உரிமை, கருத்து உரிமை, எல்லா உரி­மை­யும் நிறுத்­தி­யது, அது  ஒரு சர்­வா­தி­கா­ரம்.  ஜன­நா­யக அர­சி­யல் சட்­டம் வழங்­கிய ஜன­ந­யாக உரி­மையை நிறுத்தி வைத்­தல்,  அடிப்­படை உரி­மையை சஸ்­பெண்ட் செய்­வது என்­கிற ஒரு ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திரா காந்தி தன்­னு­டைய தேர்­தல் தோல்வி ஏற்­பட்­டது என்­ப­தற்­காக அதை  அவங்க கொண்டு வந்­தாங்க. அதை கொண்டு வந்­த­துக்கு அப்­பு­றம் அவ­சர நிலை பிர­க­ட­க­னம் செய்­த­துக்கு பிறகு,  அவ­சர நிலை – மிசா­வின் சட்­டத்­தின் கீழ் கைது, ஏற்­க­னவே இருந்த மிசா சட்­டம் அந்த சட்­டம், கள்­ளக்­க­டத்­தல் காரர்­க­ளை­யும், மத்­த­வங்­க­ளை­யும் ஒழிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சட்­டத்தை , அர­சி­யல் கைதி­க­ளுக்கு எதி­ராக, அந்த மிசா கைது என்­பது பயன்ப டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அவ­சர நிலை பிர­க­ட­னத்­தைக் கூட முதல்ல குடி­ய­ர­சுத் தலை­வர் வெளி­யி­டு­கி­றார். அதற்கு அப்­பு­றம் தான் அமைச்­ச­ர­வை­யைக் கூட்டி அதற்கு ஒப்­பு­தல் வாங்­கப்­ப­டு­கி­றது. முன்­னாடி அவ­சர சட்­டம். அதுக்­குப் பிறகு அமைச்­ச­ர­வை­யைக் கூட்டி ஒப்­பு­தல் வாங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன பண்­ணாங்­கண்ணா எந்­தெந்த அடிப்­ப­டை­யில் இந்­திரா காந்­தி­னு­டைய தேர்­தல் செல்­லாது என்று கூறப்­பட்­டதோ, அந்த தேர்­தல் சட்­டங்­கள் எல்­லாம் இவ­ருக்­காக சாத­க­மாக அத்­த­னை ­யும் மாற்றி அமைத்து திருத்தி அமைக்­கப்­ப­டு­கி­றது. அது திருத்தி அமைக்­கப்­ப­டு­கிற சட்­டம் எப்­படி இருக்­குன்னு சொன்னா ரெட்­ராஸ்­பெக்ட் எப்க்ட் 1971ஆம் ஆண்­டி­லி­ருந்து இது செல்­லும், அப்­ப­டின்னு சொல்லி திருத்தி அமைக்­கப்­பட்­ட­தோடு எதிர்­கா­லத்­தில் பிர­த­மர் மீதோ, குடி­ய­ர­சுத் தலை­வர் மீதோ எவ­ரும் வழக்கே தொடர முடி­யாது என்ற அள­விற்கு அதை மாற்றி கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றத்­தி­னு­டைய ஆயுள் காலத்தை அஞ்சு வரு­ஷத்­தி­லி­ருந்து ஆறு வரு­ஷ­மாக உயர்­தி­னாங்க, இதற்­கி­டை­யில் 42 வது அர­சி­யல் சட்ட திருத்­தம் என்ற ஒரு அர­சி­யல் சட்­டம். இது­வெல்­லாம் எப்­போது நடக்­குது, அடிப்­படை உரி­மை­கள் அனைத்­தும் ரத்து செய்­யப்­பட்ட காலத்­தில் நடக்­குது.  பேச்சு உரிமை, கருத்து உரிமை, எழுத்து உரிமை அதை நிறுத்தி வைத்து விட்டு இவ்­வ­ள­வும் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">42 வது சட்­டத் திருத்­தம். அதுல வந்து  இரண்டு சேர்க்­கப்­ப­டு­கி­றது. சோச­லி­சம், மதச்­சார்­பின்மை, சேர்க்­கப்­பட்­டா­லும், மாநி­லங்­க­ளுக்­கி­டையே பல்­வேறு கல்வி உரி­மை­கள் எல்­லாம்  பறி­போ­கிற  விஷ­யங்­கள், அந்த விஷ­யங்­கள் எல்­லாம் சேர்க்­கப்­ப­டு­கி­றது. கொடு­மையா நடந்­துச்சு.   மனித அடிப்­படை உரி­மை­களை நிறுத்தி வைத்­து­விட்டு இவ்­வ­ளவு வேலை­களை செய்து கொண்­டி­ருக்­கின்ற ஒரு கொடூ­ர­மான இந்­திய வர­லாற்­றில் இல்­லாத ஒரு சர்­வா­தி­கா­ரம் தான் அவ­ரச நிலை.  அதன் மீது  கைது செய்­யப்­ப­டு­வர்­க­ளுக்கு, கார­ணம் எது­வும் சொல்­லா­மல் நீ எவ்­வ­ளவு கால­மும் இருக்­க­லாம் என்­கி­றது. விளக்­கம் சொல்­லாம டிடென்­ஷன்ல கைது பண்ணி பல பேரை போட்­டாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு வந்­து­ரு­வோம். தமிழ்­நாட்­டில் மு.க.ஸ்டாலின்  அன்­றைக்கு கைது செய்­யப்­பட்­டார். கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு  முன்பு வரை அவர் முத­ல­மைச்­ச­ரின் மகன். அரசு கலைக்­கப்­பட்டு கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக  இருக்­கி­றார்.  அந்த நாள்லே, முத­ல­மைச்­ச­ரின் மகன், ஒரு சில நாட்­க­ளில் கைது செய்­யப்­பட்டு  அழைத்­துச் செல்­லப்­ப­டு­கி­றார். இது  சார்ந்து சமீ­பத்­தில் தான் அந்த சர்ச்சை வருது.  போன முறை மா.பா. பாண்­டி­ய­ரா­ஜன், பி.ஜே.பி. பின்­பு­லத்­தில் இருந்து இந்த சர்ச்­சை­யைத் தொடங்­கு­றாங்க. அவர் அர­சி­யல் கார­ணத்­திற்­காக மு.க.ஸ்டாலின் கைது செய்­யப்­ப­டல, அப்­ப­டின்னு ஒன்று.  சந்­துரு போன்­ற­வர்­கள் அதை மறுத்­தாங்க. இப்ப விஜய் த.வெ.க. அதையே ஸ்கிரிப்­டோட திரும்ப வரு­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது தொடர்­பாக நான் விரிவா எழு­தி­னேன். இஸ்­மா­யில் அறிக்கை முழு­வ­தை­யும் படித்து எழு­தி­னேன், சந்­து­ரு­வி­ட­மும்  கேட்டு எழு­தி­னேன். அதை­விட கூடு­த­லாக 89 இல் கலை­ஞர், முர­சொலி மாறன், ஸ்டாலின் மூன்று  பேரு­ட­னும் நீண்ட நேர்­கா­ணல்­கள் நடத்தி, இந்த விவ­ரங்­களை எல்­லாம் நான் சரி­பார்த்­துக் கொண்­டேன். அதுக்­குப் பிற­கு­தான், அந்த செய்­தி­களை எழு­தி­னேன்.  அண்மை காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு என்று ஒரு சுருக்­க­மான கட்­டு­ரை­யும் இதை பற்­றியே எழுதி இருக்­கி­றேன். இதுக்­கும் இவங்க இப்ப எழுப்­புற பிரச்­சி­னை­க­ளு­மக்­கும் தொடர்­பில அந்த ஃபேக்ட் என்ன என்­பதை மட்­டும் நான் இப்போ சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜன­வரி 31, அதா­வது ஜூன் 25 லிருத்து ஜன­வரி 31 வரைக்­கும் இந்­தியா முழு­வ­தி­லும் நெருக்­கடி நிலை பிர­க­ட­னம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மிசா சட்­டத்­தின் கீழ் ஆயி­ரக்­க­ணக்­கா­ண­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்­பாய், லால்­கி­ருஷ்­ணன் அத்­வானி, பிஜூ­பட் நாயக் இவ்­வ­ளவு பெரிய தலை­வர்­கள் சிறை­யில் இருந்த போது இந்­திரா காந்தி  பதில் சொல்­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘‘இந்­தி­யா­வில் அர­சி­யல் கைதியே இல்லை, கடத்­தல்­கா­ரர்­கள் தீவிர வாதி­க­ளைத்­தான் உள்ளே வச்­சி­யி­ருக்­கி­றோம்’’ன்னு பதில் சொல்­லிட்டு இருக்­கி­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆமாம், அர­சி­யல் எதி­ரி­களை பழி­வாங்­கு­வ­தற்கு இந்த சட்­டத்தை தப்பா பயன்­ப­டுத்த மாட்­டோம் அப்­ப­டின்னு அன்­றைக்கு சொன்­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1976 ஜன­வரி எட்­டாம் நாள் மாநி­லங்­க­ள­வை­யில் அவங்க உரை­யாற்­று­னாங்க. இந்­திரா காந்தி, அப்­போது சொல்­றாங்க, இந்­திய முழு­வ­தும் ஒரே மாதி­ரி­யான உணர்­வில் இருக்­கி­றது. இதுல விலகி நிற்­கி­றது குஜ­ராத்­தும், தமிழ்­நா­டும். குஜ­ராத்­தில்  பாபு­பாய்ன்னு சொல்லி ஒரு பழைய  காங்­கி­ரஸ் தலை­வர் முத­ல­மைச்­சரா இருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் கலை­ஞர் இருக்­கி­றார். அவங்க பேரை அவங்க சொன்­னது, தட்ஸ் டூ பார் ஐலன்ஸ் ஆப் இன்­டி­சிப்­ளின் ஒழுங்­கின்மை தீவு­க­ளாக இருக்­கின்­றன. இது சொன்­னது ஜன­வரி 8, ஜன­வரி 31 இல் தமிழ்­நாட்­டைப் பொறுத்த வரைக்­கும் இந்த தீவை கடல் கொண்டு போய் விட்­டது, முழுகி போச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­படி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தோழர் தியாகு: அதான் திடீர் என்று. இது எல்­லாம் எதிர்­பார்த்­துக்­கிட்டே இருக்­காங்க எதுன்னு சொன்னா, 72,73 காலத்­தி­லி­ருந்தே, குறிப்­பாக பீகார்ல ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன் போராட்­டம் நடத்­திட்டு இருக்­கி­றாரு, குஜ­ராத்­தில் நவ நிர்­மாண் சமீ­தி­யி­னு­டைய போராட்­டம் நடந்­திட்டு இருக்கு. டோட்­டல் ரெவல்­யூ­ஷன் சொல்­றாங்க, சட்ட விரோத ஆணை­க­ளுக்கு கீழ்­ப­டி­யா­ திங்­கன்னு ராணு­வத்­துக்­கும் போலீ­சுக்­கும் ஜெய­பி­ர­காஷ் கேட்டு கொள்­றாரு. நாடெங்­கும் போராட்­டங்­கள்  பல வடி­வங்­க­ளில் நடந்­து­கிட்டு இருக்கு. அந்த பின்­ன­ணி­யில் இந்த அல­கா­பாத் வழக்கு செய்தி வருது பாருங்க. வந்த பிறகு எதிர்க்­கட்­சிக்­கள் எல்­லாம் கூடி அவங்க பதவி வில­க­ணும் என்று சொல்­றாங்க. அதில் கலை­ஞர் வட நாட்டு கும்­ப­லோடு  கலந்து கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞரை தூற்­று­கிற மாதிரி ராம­னின் எதிரி கரு­ணா­நி­தின்னு சொல்லி காங்­கி­ரஸ் பிரச்­சா­ரம் பண்­ணாங்க. இந்­துத்­துவா பிரச்­சா­ரமே பண்­ணாங்க, கலை­ஞர் எழு­தி­னார், நான் இது­வ­ரைக்­கும்  ராவ­ணன் எதிரி ராமன்னு நினைச்­சு­கிட்டு இருந்­தேன். என்­பேர் ராவ­ணன் இல்­லைன்னு பதில் எழு­து­கி­றார். இந்த விஷ­யங்­கள் எல்­லாம் நடந்­துக்­கிட்டு இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை பொறுத்­த­வரை நெருக்­கடி நிலை­யி­னு­டையை அந்த சூடு தெரி­யா­மல் ஒரு சூழ்­நிலை இருந்­துச்சு. ஏன்னா இங்க வந்து கூட்­டங்­கள் நடத்த முடிஞ்­சது. சி.பி.எம். தலை­வர்­கள் எல்­லாம் வந்து வெளி­யில் விட்டு வச்­சி­ருக்­காங்க. ஏன்னா உல­கத்­திற்கு நாங்­கள்  எல்­லோ­ரை­யும் உள்ள வைக்­க­லைன்னு காட்­டு­ற­துக்கு. தமிழ்­நாட்­டில் வந்து அவங்­க­லெல்­லாம் கூட்­டங்­கள் நடத்­தி­கிட்டு இருந்­தாங்க. இதே  போல சோசி­ய­லிஸ்ட் தலை­வர்­கள் மற்ற பல பேர் இருந்­தாங்க. இப்ப இவங்­க­ளுக்­கெல்­லாம்  தமிழ்­நாடு அடைக்­க­ளம் கொடுக்­கி­றது, இங்கே எல்­லாம் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. இங்கே  துண்­ட­றிக்­கை­கள் வெளி­யி­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் அவங்க வந்து ஓரு குற்­றச்­சாட்டு சொல்­றாங்க. அப்ப கலை­ஞர் அவர்­க­ளால் எந்த நேர­மும் கலைக்­க­லாம்னு எதிர்­பார்க்­கிற, அந்த பின்­ன­ணி­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்­சியை  அன்­றைக்கு கலைச்­சி­டு­வாங்­கன்னு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆமாம், அவ­ருக்கு தெரிந்­து­தான் இருக்­கி­றார். ஜன­வரி 31 எழும்­பூர் டான்­பஸ்கோ ஸ்கூல்  ஆண்டு விழா­வில் கலை­ஞர்  உரை­யாற்­றி­னார். நான் முத­ல­மைச்­ச­ராக கடை­சி­யாக பேசு­கிற கூட்­ட­மாக இது இருக்­க­லாம்ன்னு அந்த கூட்­டத்­திலே சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆண்டு விழா மாலை 6 மணிக்கு முடி­யுது. அவ­ரும் துரை­மு­ரு­க­னும் ஒரு காரில் ஏறி  கோபா­ல­பு­ரத்­துக்கு வந்த உடனே, அமிர்­த­மும் செல்­வ­மும் இவரு காரை விட்டு இறங்­கும் போதே  சொல்­றாங்க ஆட்­சியை கலைச்­சிட்­டாங்­கன்னு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்பா சஸ்­பென்ஸ் முடிஞ்­சாச்சு? இது­தான் கலை­ஞர் அவர்­க­ளு­டைய ரியா­க்ஷன், அப்பா சஸ்­பென்ஸ் முடிஞ்­சாச்சா என்று சொல்­லிட்டு,  வாச­லுக்­குள் நுழைந்து படி­யே­று­வ­தற்கு முன்பு  திரும்­பிப் பார்க்­கி­றார். வெளி­யில் அந்த அரசு காரும் டிரை­வ­ரும் நிற்­கி­றாங்க. திரும்பி வந்து கார் எடுத்­துட்­டுப் போய் செக்­ரட்­ட­ரி­யேட்­டில் விட்­டு­ரப்பா, இனி­மேல் நீ வராதே,  இந்­தக் காரை கொண்டு வராதே என்று சொல்­லி­விட்டு படி ஏறும் போது, பாது­காப்பு அதி­கா­ரி­கள் போலீஸ் அதி­கா­ரி­கள் இருக்­காங்க. நீங்­கள் எல்­லாம் கூட புறப்­ப­ட­லாம் அப்­ப­டின்னு சொல்­லிட்டு, இவர் மேலே போகி­றார். போயி அப்ப எல்­லாம் அந்த தரை தொலை­பே­சி­தான், நிலத்­தொ­லை­பே­சி­தான். நம்ம நண்­பர்­க­ளுக்குசொல்­லு­வோம்  என்று போனை எடுக்­கி­றார், போன் துண்­டிக்­கப்­பட்­டி­ருக்கு. லேண்ட் லைன் துண்­டிக்­கப்­பட்­டி­ருக்கு. முத­ல­மைச்­சர் வீட்­டுக்­கான லேண்ட்­லைன் துண்­டிக்­கப் பட்­டி­ருக்கு. அதுக்கு பிற­கு­தான் கீழே பார்க்­கி­றார், எட்டு மணி இருக்­கும், போலீஸ் அதி­கா­ரி­கள் கொஞ்ச பேர் நின்­னுட்டு இருக்­கு­றாங்க. அவர் சொல்­றாரு, கலை­ஞரே பிற்­கா­லத்­தில் எழு­து­கி­றார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதுக்கு காத்­தி­ருக்­கு­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்னை கைது செய்­ய­ணுமா? அப்­ப­டின்னு கேட்­கு­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­களை கைது செய்ய வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்போ, யாரை கைது செய்­ய­ணும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலினை கைது செய்­ய­ணும் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஐய்யா, ஸ்டாலின் வெளி­யூர் போயி­ருக்­கி­றான். நாளைக்கு வந்­து­ரு­வான், 31 ஆம் தேதி இரவு இதெல்­லாம் நடக்­குது, வந்த உடனே நான் உங்­களை கூப்­பிட்டு சொல்­றேன், வந்து அழைச்­சட்டு போயி­டுங்க. சொல்­லிட்டு கலை­ஞர் அதை பற்றி எழு­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவங்க கேட்­க­றாங்க, நாங்க வீட்­டை­ சோ­திக்­க­ணும்னு சொல்லி எங்­க­ளுக்கு உத்­த­ரவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாரா­ள­மாக சோதனை பண்­ணுங்க, உங்க கட­மையை நீங்க செய்­யுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் உள்ளே ஒளிஞ்­சி­யி­ருக்­கா­றான்னு பார்க்­க­ற­துக்கு– சோதனை முடிச்­சுட்டு,  இதனை கலை­ஞர் எழு­து­கி­றார்,  அவர்­களை வெறுங்­கை­யோடு அனுப்ப எனக்கு மனசு கஷ்­ட­மாக இருந்­தது.  என்­னை­யா­வது அவர்­கள் அழைத்து போயி­ருக்­க­லாம், ஆனா என்­னை­யும் அவர்­கள் அழைச்­சுட்டு போகலே என்று நகைச் சுவை­யோடு  எழு­து­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் அடுத்த நாள் வந்­து­வி­டு­கி­றார். வந்­த­தற்­குப் பிறகு, தம்பி ஜெயி­லுக்கு போற­துக்கு ரெடியா இருந்­துக்கோ என்று சொல்­லி­விட்டு, சிறை போலீஸ்  தலைமை அதி­கா­ரிக்கு, இவரே தொலை­பேசி செய்து, ஸ்டாலின் வந்­தாச்சு, வந்து அழைச்­சிட்டு போங்க  என்று சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலினை அழைச்­சுட்டு போறாங்க, என்ன நல்லா கவ­னிக்­க­ணும்னா? மிசா காவல் உத்­த­ரவு என்­பது அந்த மாவட்ட ஆட்­சி­யரோ. அல்­லது மாவட்ட மாஜிஸ்­தி­ரேட்டோ போட்டு இந்த ‘டிடென்­ஷன்’ ஆர்­டர் காபியை கொடுத்து கையெ­ழுத்து வாங்­கிட்டு நேரா கொண்டு போய் ஜெயில்ல விட்­டு­ரு­வாங்க இதுல கோர்ட் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதி­பதி முன்பு ஆஜர் பண்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த மாதிரி ரிமாண்ட ஆர்­டர்­யெல்­லாம் வாங்க வேண்­டி­ய­தில்லை. இதான் இங்க உள்­ளது. ஆனால் நள்­ளி­ரவு 12 மணி வரைக்­கும் இவர ஜெயில்ல கொண்டு போய் விட­வில்லை. இது எதி­லி­ருந்து தெரி­யு­துன்னா இந்த நிகழ்ச்­சி­கள் அனைத்­துக்­கும் நேர் நின்று ஒரு சாட்சி சிட்­டி­பாபு. சிட்­டி­பா­பு­வி­னு­டைய நாட்­கு­றிப்பு குடும்ப  விஷ­யங்­களை நீக்­கிட்டு தி.மு.க. ஒரு புத்­த­கமா வெளி­யிட்­டாங்க. நான் அந்த புத்­த­கத்தை பெரி­தும் திரும்ப திரும்ப படிச்­சேன். அதை ஒட்டி கலை­ஞர் கிட்ட நான் நிறைய சந்­தே­கங்­கள் கேட்­டேன்.  சிட்­டி­பாபு நாட்­கு­றிப்­பில் எழு­து­கி­றார்.  ஒண்­ணாம் தேதி அட்­மி­ஷன் எடுக்­கும் போதே மரி­யாதை குறைவா நடத்­து­றாங்க. இதை நம்­பவே இல்லை.  சிட்­டி­பாபு எம்.பி., பழைய மேயர், கட்­சி­யில் முக்­கி­ய­மான பொறுப்பு நீல­நா­ர­ய­ணன் தலைமை நிலைய செய­லா­ளர். ஆற்­காடு வீரா­சாமி, வி.எஸ்.கோவிந்­த­ரா­ஜன் என்று எல்­லோ­ரும் முக்­கி­ய­மான தலை­வர்­கள் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லோ­ரும் வந்­தி­ருக்­காங்க. கிட்­டத்­தட்ட ஒரு 40 பேர் அந்த முதல் நாள் மட்­டும் உள்ளே போன­வங்க, மரி­யாதை குறை­வா­கத்­தான் நடத்­து­னாங்க. கொண்­டு­போய் எல்­லோ­ரை­யும் அந்த ஒன்­ப­தாம் பிளாக்­கில் அடைக்­கி­றாங்க. ஒன்­ப­தாம் பிளாக் என்­பது மிசா பிளாக் அங்கே வேறு கைதி­கள் யாரும் இருக்க முடி­யாது. இப்ப புதுசா ஏற்­ப­டுத்­து­றாங்க. அது தொழு நோயா­ளி­களை வைத்­தி­ருந்த இடம். அதுல சுத்­தம்  செய்­யப்­ப­டல. அது பூரா மூட்­டை­பூச்சி, கரப்­பான் பூச்­சி­யுமா இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதுக்­குள்ள  கொண்டு போய் அடைக்­கி­றாங்க. ஒரு செல்­லுக்கு ரெண்டு பேர் இருக்­கக்­கூ­டிய இடத்­துல ஒவ்­வொரு  செல்­லுக்­கும் அஞ்சு, ஆறு, பத்து பேர் வரைக்­கும், அடைச்சு வைக்­கி­றாங்க. சிட்­டி­பாபு அங்க இரவு தூங்­காம உட்­கார்ந்து இருக்­கார். ஏன்னா உள்­ளுக்­குள்ளே அப்ப எல்­லாம் வந்து கழிப்­பறை கிடை­யாது. மேற்­கத்­திய கழிப்­பறை செல்­லுக்­குள்ள இருக்­காது. அதே ஜெயில்ல நான் 71இல் குவா­ரண்­டைன் ஒன்­னுல இருந்­தேன். அங்கே எல்­லாம் இவை­யெல்­லாம் உண்டு.  ஸ்பெஷல்  எல்­லாம் உண்டு. ஆனா, அந்த உள்ளே இருக்­குற பிளாக்ல கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மூத்­திர சட்­டின்னு ஒன்னு இருக்­கும். பக்­கத்­து­லயே தண்ணி பானை­யும் இருக்­கும். இந்த மூத்­திர சட்­டி­யில் தான், அந்த 10 பேர் இருந்­தா­லும் இரவு பூரா சிறு­நீர் கழித்­தா­லும், மலம் கழித்­தா­லும் அதுக்­குள்­ளே­யே­தான், அடக்­கிக்­கிட்டு உட்­கார்ந்து இருப்­பாங்க. எப்ப தூங்­கு­றாங்­கன்னு சொல்லி, அந்­தச் சூழ்­நி­லை­யில் சிட்­டி­பாபு முழுச்­சுக்­கிட்டு உட்­கார்ந்­து­ருக்­காரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">12 மணிக்கு யாரோ புதுசா கொண்டு வந்து அடி­தண்­டி­யில் போட்டு சாத்­து­கிற சத்­தம் கேட்­குது, என்­னப்பா புது­வ­ரவா,  யாரா இருக்­கும் ?  யார் கிட்­டே­யும் கேட்­க­வும் பயமா இருக்கு. யாரும் மரி­யா­தையா கூட பேச மாட்­டாங்க. காலை­யில் ஆர்­வத்­தோட கதவு திறந்து உடனே பார்த்தா அது­தான் ஸ்டாலின்.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­னாம் தேதி நள்­ளி­ர­வுல அவர ஜெயில்ல கொண்டு வந்து விட்­டாங்க. பார்த்த உடனே இவர் போய் ஆற தழுவி கொண்­டார். நீங்க அந்த டைமில் பார்த்­தீங்­கன்னு ஸ்டாலின் ஒரு பெண்ணா இருந்தா இவர் காத­லிச்­சி­ருப்­பார். அவ்­வ­ளவு அற்­பு­தமா எழு­து­வார், அவ­ரு­டைய அழகு, அவ­னு­டைய புன்­னகை, அவ­னு­டைய சிரிப்பு,  எல்­லாத்­தை­யும் எழு­து­வார்.  பார்க்­காம என்­னால் இருக்க முடி­யலை தம்பி என்று எழு­து­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை­யில் ராகி கூழ் கொடுக்­கு­றாங்க. மிசா கைதி­க­ளுக்கு நல்ல சிற்­றுண்டி உண்டு, நிறைய படி உண்டு, நெய் உண்டு, புலால் உணவு உண்டு, ஆனா இவங்­க­ளுக்கு கொடுக்­கு­றது தண்­டனை கைதி­க­ளுக்கு கொடுப்­பதை விட மோச­மா­னது. ராகி கூழ், தம்பி இதை சாப்­பி­டு­வானோ? ஜெயி­லுக்கே  வந்­தது இல்­லையே என்று சிட்­டி­பாபு யோசிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் சொல்­றாரு இதெல்­லாம் பழ­கிக்க வேண்­டி­ய­து­தான். நான் சாப்­பி­டு­கி­றேன். ஒரு வேடிக்கை என்­னன்னா 40 பேருக்­கும் 10 தட்­டு­தான். இந்த 10 அலு­மி­னி­யம் தட்­டுக்­களை சாப்­பிட்டு, சாப்­பிட்டு கழுவி தான் இவங்க சப்­பி­ட­னும். எல்­லாம் முடிஞ்­ச­துக்­குப் பிறகு, இவங்­களை பகல்லே லாக்­கப்லே அடைக்க போறாங்க எப்­படி பகல்லே லாக்­கப்லே அடைக்­கி­றீங்­களே என்று பணி­வோடு கேட்­கு­றாங்க, நீங்க எல்­லாம் ‘மிசா’  என்ற அந்த ஒரு பதில்­தான்.  வேறு எது­வும்­நீங்க பேசக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாலை நேரத்­தில் இர­வில் அடைப்­ப­தற்கு பதி­லாக பகலே அடைக்­கு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை­யி­லேயே அடைக்­கு­றாங்க. அந்தஒன்­ப­தாம் பிளாக்­கில் அடைக்­கு­றாங்க. அன்று இரவு 8 மணிக்­குத்­தான் தாக்­கு­தல் ஆரம்­பிக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுரு­ளி­ரா­ஜன்னு ஒரு அதி­காரி, எனக்கு நல்லா தெரி­யும், அவர்  சிறை வாத்­தி­யா­ரா­க­வும் இருந்­த­வர். பிற்­கா­லத்­தில் இஸ்­மா­யில் கமி­ஷன்ல அவ­ரு­கிட்­டேயே வாக்கு மூலம் வாங்கி நாங்­கள் 
தாக்­கல் செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த சுரு­ளி­ரா­ன­ஜன் தான் லீட் பண்ணி வராரு, ஒரு பக்­கம் குற்ற காவ­லர்­கள் கான்­விக்ட் ஆர்­டர்­லி­கள், இன்­னொரு பக்­கம் சிறை காவ­லர்­கள், இவர்­கள் ரெண்டு வரி­சை­யாக அங்க நிற்­கி­றாங்க. ஒவ்­வொரு செல்­லை­யும் திறந்து வெளி­யில் வந்த உடனே காலால் உதைக்­கி­றது, முகத்­தில் குத்­தி­றது, தடி­யால் அடிக்­கி­றது என்று அடிச்சு நொறுக்­கு­றாங்க சிட்­டி­பாபு மூணா­வது கொட்­ட­டி­யில் இருக்­கு­றாங்க, இத பார்த்தா தெரி­யாது. ஆனா இந்த சத்­தம் கேட்­குது. ஆ... ஐய்யோ... அம்­மான்னு..., இந்த வலி­யில் சத்­தம் சத்­தம் இவங்­களை வந்து வன்­மத்­தோடு உதைக்­க­ணும்டா, டேய் இவன பிடிடா, இவன பிடிடா எல்­லாம் கேட்­டுக்­கிட்டே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">(தொடர்ச்சி நாளை)</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>