<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1078,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 03:49:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260914T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14092026-MDU-08" position.sequence="08" ex-ref="14092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு  தலைமையில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">திருவண்ணாமலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை, செப். 14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்­பில், சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் விஜ­யின் ஆண­வப் பேச்­சைக் கண்­டித்து, 10ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்து கொண்ட மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம்  சட்­ட­மன்­றக் கொற­டா­வும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான எ.வ. வேலு தலை­மை­யில் நடை­
பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">12.09.2026 சனிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு, திரு­வண்ணா­ மலை, அண்ணா சிலை அரு­கில், திரு­வண்­ணா­மலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்­பில், ஆட்­சி­யின் தோல்­வி­க­ளுக்கு பதில் சொல்ல முடி­யா­மல் தப்­பித்­துக்­கொள்ள, கொச்­சை­யான பேச்­சுக்­களை பேசும் தர­மற்ற மனி­த­ராக முத­ல­மைச்­சர் மாறி­யி­ருக்­கி­றார். சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் விஜ­யின்ஆண­வப் பேச்­சைக் கண்­டித்து மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு  முன்­னாள் அமைச்­ச­ரும், சட்­ட­மன்ற கழக கொற­டா­வு­மான எ.வ.வேலு அவர்­கள் தலைமை வகித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ரவை முன்­னாள் துணைத்தலை­வர் கு.பிச்­சாண்டி, வடக்கு மாவட்ட கழக செய­லா­ளர் எம்.எஸ்.தர­ணி­வேந்­தன் எம்.பி., கழக மருத்­து­வர் அணி துணைத் தலை­வர் டாக்­டர் எ.வ.வே.கம்­பன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.என்.அண்­ணா­துரை,தெற்கு மாவட்ட கழக அவைத் தலை­வர் கோ.கண்­ணன், வடக்கு மாவட்ட கழக அவைத் தலை­வர் ஆர்.ராஜ­சே­கர், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.அம்­பேத்­கு­மார், முன்­னாள் சட்­ட­மன்ற  உறுப்­பி­னர்­கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சர­வ­ணன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் இரா.ஸ்ரீத­ரன், மாந­கர மேயர் நிர்­மலா­ வேல்­மா­றன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கண்­டிக்­கின்­றோம்! கண்­டிக்­கின்­றோம்! முதல்­வர் விஜ­யின் தரங்­கெட்டை பேச்சை கண்­டிக்­கின்­றோம்! வாயை அடக்கு! வாயை அடக்கு!  முதல்­வர் விஜயே! வாயை அடக்கு! எங்­கள் தலை­வர் நடத்­தி­யது ரியல்ஆட்சி! விஜய் நடத்­து­வது ரீல்ஸ் ஆட்சி!! ஒட்­டாதே! ஒட்­டாதே!  கழக ஆட்சி சாத­னை­மீது ஸ்டிக்­கரை வைத்து ஒட்­டாதே!! கொலை, கொள்ளை தினம் நடக்­குது! சட்­டம் ஒழுங்கு  சந்தி சிரிக்­குது!! ஏறிப்­போச்சி  ஏறிப்­போச்சி! விலை­வாசி ஏறிப்­போச்சி கலஞ்­சிப்­போச்சி கலஞ்­சிப்­போச்சி விஜய் வேஷம் கலஞ்­சி­போச்சி!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெருகி போச்சி, பெருகி போச்சி! போதைக் கலாச்­சா­ரம் பெரு­கிப்­போச்சி!! கேள்­விக்­குறி!  கேள்­விக்­குறி!! பெண்­கள் பாது­காப்பு கேள்­விக்­குறி!! மாறிப்­போச்சி!  மாறிப்­போச்சி! சட்­ட­மன்­றம், சர்­கஸ் கூடா­ர­மாய் மாறிப்­போச்சி!!ஏறிப்­போச்சி  ஏறிப்­போச்சி! விலை­வாசி ஏறிப்­போச்சி  என கண்­டன முழக்­கங்­கள் எழுப்பி, கொளுத்­தும் வெயி­லி­லும் 1 மணி­நே­ரத்­திற்­கும் மேலாக ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு தலை­மை­யேற்று முன்­னாள் அமைச்­ச­ரும், சட்­ட­மன்ற கழக கொற­டா­வு­மான எ.வ.வேலு அவர்­கள் கண்­டன உரை நிகழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் தலை மைச் செயற்­குழு உறுப்­பி­னர் பொன்.முத்து, ஆர்.சிவா­னந்­தம், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஓ.ஜோதி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆர்.வேல்­மு­ரு­கன், கே.வி.ராஜ்­கு­மார், மாநில விவ­சாய தொழி­லா­ளர் அணி வ.அன்­ப­ழ­கன், மாவட்ட பொரு­ளா­ளர்­கள் எஸ்.பன்­னீர்­செல்­வம், டி. ஏ.தட்­ச­ணா­மூர்த்தி, மாவட்ட துணை செய­லா­ளர்­கள் ந.பாண்­டு­ரங்­கன், ப்ரியா ப.விஜ­ய­ரங்­கன், க.லோக­நா­தன், விஜ­ய­லட்­சு­மி­ர­மேஷ், ஜெய­ரா­ணி­ரவி, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கே.வி.சேக­ரன், கோ.எதி­ரொ­லி­ம­ணி­யன், மாநில தொ.மு.ச., பேர­வைச் செய­லா­ளர் க.சௌந்­த­ர­ரா­சன், மாந­கர செய­லா­ளர் ப.கார்த்­தி­வேல்­மா­றன், அமைப்­பு­சாரா தொ.மு.ச. ஏ.ஏ.ஆறு­மு­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தெற்கு, வடக்கு மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, மங்­க­லம் பிர­பா­க­ரன், ஜெ.மெய்­கண்­டன், பொன்.தனுசு, எச்.சாதிக்­பாட்சா, 
கு.கணேஷ், சி.ராம்­காந்த், பச்­சை­யம்­மன் எஸ்.முத்து, இரா.கார்த்­தி­கே­யன், டாக்­டர் பிர­வீன்­ஸ்ரீ­த­ரன், பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா, ஏ.டபள்யு.சர்­தார் காசீம், எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு, பி.கே.ஏ.அருண், எல்.ஐ.சி. து.வேலு, இரா.ஜோதி, இரா.அன்­ப­ரசு, பவர்.அன்­ப­ரசு, நா.மாசி­லா­மணி, கற்­ப­கம்­ச­ர­வ­ணன், உ.நித்யா, இரா.ஆறு­மு­கம், வடக்கு மாவட்­டம் எவ­ரெஸ்ட் ந.நரேஷ்­கு­மார், இ.எஸ்.டி.கார்த்­தி­கே­யன், செல்­வ­பாண்­டி­யன், என்.கே.ஏ.பாபு, அ.மணி­கண்­டன், மா.ஏழு­மலை, தொ.ப.சீ.மதி­வா­ணன், பி.செல்­வ­ரா­ஜன், சாது.ஆனந்த், க.சீனு­வா­சன், ஜி.அசோக்­கு­மார், டாக்­டர் மகேந்­தி­ரன், இ.மணி­கண்­டன், மாலினி வினோத்­தி­வா­க­ரன், அமா­னுல்லா, ஆர்.ராம்­ரவி, ப.க. மணி­வண்­ணன், இப்­ரா­ஹிம் ஷெரீப், அப்­சல்­பாஷா, கே.ஏ.புஷ்ப ­ராஜ், சுந்­தர்.கரு­ணா­நிதி,  இரா­ணி­வேங்­க­டே­சன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வடக்கு மாவட்ட நகர செய­லா­ளர்­கள் வ.மணி­மா­றன், கே.விஸ்வ­ 
நாதன், ஏ.தயா­ளன், கோ.தன­சே­க­ரன், தெற்கு மாவட்ட ஒன்­றிய செய­லா­ளர்­கள் அ.சிவக்­கு­மார், மு.பன்­னீர்­செல்­வம், வி.பி.அண்­ணா­மலை, ஆராஞ்சி. ஆறு­மு­கம், சி.சுந்­தர­ பாண்­டி­யன், மெய்­யூர்.சந்­தி­ரன், த.ரம­ணன், பெ.கோவிந்­தன், ப.கேச­வன், கோ.ரமேஷ், சி.மாரி­முத்து, எஸ்.சிவ­சே­மன், க.சுப்­பி­ர­மணி, இரா.ராஜேந்­தி­ரன், ஆர்.வி.சேகர், கி.ஆறு­மு­கம், பா.ராம­ஜெ­யம், த.செந்­தில்­கு­மார், அ.ஏழு­மலை, த.மனோ­க­ரன், வடக்கு மாவட்ட ஒன்­றிய செய­லா­ளர்­கள் பி.மனோ­க­ரன், ஏ.எழில்­மா­றன், கே.டி.ராம­சாமி, என்.டி.மனோ­க­ரன், எஸ்.எஸ்.அன்­ப­ழ­கன், டி.ராதா, எம்.சுந்­தர், துரை.மாமது, எஸ்.மோகன், ஏ.ஞான­வேல், என்.சங்­கர், எம்.தின­க­ரன், ஜெ.கே.சீனு­வா­சன், எஸ்.ரவிக்­கு­மார், ஏ.ஜி.திரா­வி­ட­ 
மு­ரு­கன்,  கே.பி.ஆர்.பி.பழனி, சி.ஆர்.பெரு­மாள், ப.இளங்­கோ­வன், ஏ.சுந்­த­ரே­சன், ஆர்.மகேஷ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தெற்கு மாவட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் நா.பழனி, அ.தண்­ட­பாணி, க.பிர­பா­க­ரன், டி.கென்­னடி, கு.பால­சுப்­பி­ர­மணி, கா.சு.இளங்­கோ­வன், அன்­ப­ர­சி­ரா­ஜ­சே­க­ரன்  வடக்கு மாவட்ட பொதுக்க்­குழு உறுப்­பி­னர்­கள்ஏ .சி.வி.தயா­நிதி, ஏ.எம்.காசி, எம்.கிருஷ்­ண ­மூர்த்தி, வெள்­ளை­க­ணே­சன், ஆர்.வெங்­க­டேஷ்­பாபு, ஆ.மோக­ன­வேல், ஆர்.நந்­த­கு­மார், அப்­சர்­லி­யா­கத்­பாஷா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நகர செய­லா­ளர் மு.அன்­ப­ழ­கன், தெற்கு, வடக்கு மாவட்ட பேரூர் செய­லா­ளர்­கள் சி.கே.அன்பு, ப.முரு­கை­யன், எம்.சீனு­வா­சன், ஆர்.முரு­கன், வி.வெங்­க­டே­சன், கே.கோவர்­த­ ணன், வேணி­ஏ­ழு­மலை, டி.கே.மோகன், பகுதி கழக பொறுப்­பா­ளர்­கள் சு.விஜி(எ) விஜ­ய­ராஜ். 
அ.கோவிந்­தன், ந.சீனு­வா­சன், குட்டி க.புக­ழேந்தி, சி.எஸ்.சண்­மு­கம், பா.ஷெரீப் மற்­றும் மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர்மற்­றும் கிளைக்­க­ழக நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி­கள், உள்­ளாட்சி அமைப்­பின் பிர­தி­நி­தி­ கள், கிளைக் கழகநிர்­வா­கி­கள், கழக முன்­னோ­டி­கள் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>