<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,506,957,1204" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 15 2026 14:46:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260916T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="16092026-CBE-03" position.sequence="03" ex-ref="16092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">திசை திருப்­பும் வேலை­களை முறி­ய­டிப்­போம்!   தெளி­வா­கப் பேச வேண்­டி­ய­தைத் தீர்­மா­னிப்­போம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup869544_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த­லீ­டு­களை ஈர்க்­கவா விஜய் வெளி­நாடு சென்­றார்? அவர் என்­னென்ன ஈர்த்­தார்? அவ­ரது ஆட்­கள் தரப்­பி­லி­ருந்தே வெளி­யான படங்­க­ளும், வீடி­யோக்­க­ளும் லண்­டன் பய­ணத்­தின் ரக­சி­யங்­களை 
அம்­ப­லப்­ப­டுத்­தி­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­பற்றி எவ­ரும் கேள்வி கேட்­கக் கூடாது   என்­ப­தற்­காக,   த.வெ.க.  அமைச்­ச­ரும், பல கரை­வேட்­டி­களை மாற்­றிய கேவ­ல­மான சாத­னைக்­கு­ரி­ய­வ­ரு­மான      நிர்­மல்­கு­மார், தேவையே இல்­லா­மல் மிசா வழக்கு பற்­றித் தொடர்ந்து பேசு­கி­றார். மிசா பற்றி விஜய்க்­கும் எது­வும் தெரி­யாது.           அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இருக்­கிற             எவ­ருக்­குமே தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் கூட்­டணி சேர்ந்­து­கொண்டு  கச்­சத்­தீவு, எமர்­ஜென்சி, மிசா என்ப­தெல்­லாம், பூனையை மடி­யில் கட்­டிக்­கொண்டு சகு­னம் பார்க்­கிற வேலை­தான்.அந்­தக் காங்­கி­ர­சி­டம் கேட்க வேண்­டிய கேள்வி­களை தி.மு.க.வை நோக்­கிக் கேட்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­தூ­றான செய்­தி­களை சட்­ட­மன்­றத்­தி­லும் வெளி­யி­லும் த.வெ.க. அமைச்­சர்­கள் பேசு­கி­றார்­கள். எல்­லா­வற்­றுக்­கும்  மேலாக விஜய்யே மோச­மான முறை­யில் உடல்­மொ­ழியை வெளிப்­ப­டுத்தி சைகை 
செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சுதந்­திர இந்­திய வர­லாற்­றில் ஜன­நா­ய­கத்­தின் இருண்ட கால­மான எமர்­ஜென்சி காலத்­தில் தி.மு.க. நடத்­திய ஜன­நா­யக 
மீட்­புப் போராட்­டம் தமிழ்­நாடு அள­வி­லா­னது மட்­டு­மல்ல, அது இந்­தியா முழு­மைக்கு­ 
மானது. இந்­தி­ரா­காந்திஅர­சின் எமர்­ஜென்­சியை எதிர்த்­துப் போராட்­டம் நடத்­திய தலை­வர் ஜெயப்­பி­ர­காஷ் நாரா­ய­ணன் உள்­ளிட்­ட­வர்­கள் இதனை உறுதி செய்­தி­ருக்­கி­றார்­கள். அற்­பர்­கள் கூ(ட்)டமான த.வெ.க.வில் உள்­ள­வர்­க­ளுக்கு இவை எது­வும் தெரி­யாது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சிறை­வா­சத்­தில் சித்­தி­ர­வ­தை­களை எதிர்­கொண்ட தியா­கத் தலை­வர் திரா­விட நாய­க­ரான   நம்   கழ­கத்   தலை­வர்   அவர்­க­ளைக் கொச்­சைப்­ப­டுத்­தும் விதத்­தில் விஜய்­யும் அவ­ரது கூட்­ட­மும் பேசி­ய­தைக் கண்­டித்து தமிழ்­நாடு முழு­வ­தும் 
11-.9.-2026 அன்று தி.மு.க. சார்­பில் மாவட்­டத் தலை­ நக­ரங்­க­ளில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை ­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை தெற்கு கழக மாவட்­டத்­தில், பிற கழக மாவட்­டங்­க­ளும் இணைந்து சைதாப்­பேட்­டை­யில் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்­தில் கழ­கத்­தின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஆ.ராசா அவர்­கள் கழ­கத்  தலை­வ­ரின் எமர்­ஜென்சி கால தியா­கத்தை விளக்கி, அவ­தூ­றா­கப் பேசி­வ­ரும் நிர்­மல்­கு­மா­ருக்குசவால் விட்­டார். த.வெ.க. கூட்­டம் அத­னைத்திசை திருப்­பிட முயன்­றது. பிரச்­சி­னையை விட்­டு­விட்டு, ஆ.ராசா எம்.பி. பேசி­யதி­         லிருந்து ஒரு சொல்லை எடுத்­துக் கொண்டு சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்­பி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மிசா சிறைக் கொடு­மை­களை அனு­ப­வித்த கட்­சி­க­ளில் ஒன்­றான மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கூட, த.வெ.க.வின் வலை­யில் விழுந்த மீனாக தி.மு.க.விற்கு எதி­ரா­கத் துள்­ளி­யது. மிசா கொடு­மை­க­ளுக்கு கார­ண­மான காங்­கி­ரஸ் கட்­சி­யின் ‘அல்­லு­சில்லு’­ களும் த.வெ.க.வின் கூலிப்­படை போல செயல்­பட்­டன. ஒரு நாள்முழு­வ­தும் இதுவே விவா­த­மாக மாறி­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­றி­ஞர் அண்­ணா­வின் பிறந்­த­நா­ளில் அவர் சொன்ன ஓர் எடுத்­துக்­காட்டை இங்கே நினை­வூட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. உண்மை என்ன என்­பது ஊருக்கேதெரிந்­தி­ருந்­தா­லும் எதி­ரா­ளி­கள் நம்­மைப் பற்றி அவ­தூறு பரப்­பிக்­கொண்­டே­தான் இருப்­பார்­கள் என்­ப­தை­யும், அவர்­கள் போக்­கி­லேயே நாம் போய்க்­கொண்­டி­ருந்­தால் நம் பணி­க­ளைக் கவ­னிக்க முடி­யாது என்­ப­தை­யும் விளக்­கு­வ­தற்­காக அண்ணா சொன்ன எடுத்­துக்­காட்டு இது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“ஒருத்­தன் அண்­ணா­து­ரைக்கு யானைக்­கால்னு சொன்னா.. நான் ஒரு மீட்­டிங் போட்டு பெட்­ரோ­மாக்ஸ் லைட் வச்சு பாருங்க என் கால் யானைக்­கால் இல்லை என காட்­ட­ணும். அடுத்து அவன் என்ன சொல்­வான்? அண்­ணா­துரை கெட்­டிக்­கார ஆளு, வலது கால் தானே காட்­டு­னாரு, இடது காலை 
காட்­டச் சொல்­லுங்­கன்னு சொல்­வான். உடனே நான் இன்­னொரு மீட்­டிங் போட்டு பெட்­ரோ­மாக்ஸ் லைட் வச்சு இடது காலை காட்­ட­ணும். உடனே திரும்­ப­வும் அண்­ணா­துரை விவ­ர­மான ஆளு, முழங்­கால் வரை தான் காட்­டு­னாரு. அதுக்கு மேல காட்­டு­னா­ரான்னு சொல்­வான். சொல்­ற­வன் சொல்­லிட்டு தான் இருப்­பான், அதை எல்­லாம் கண்­டுக்­கவே கூடாது. சொல்­ற­வன் தான் நிரூ­பிக்­க­ணும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­பது கழ­கத்­தி­ன­ருக்கு பேர­றி­ஞர் அண்ணா சொன்­னதை அவர் பிறந்­த­நா­ளில் நினை­வில் கொண்டு, நம் மீதான அவ­தூ­று­க­ளுக்கு உரி­ய­ள­வில் பதில்­க­ளைக் கொடுத்­து­விட்டு, அவ­தூறு பரப்­பு­கி­ற­வர்­கள் செய்­கிற அநி­யா­யங்­களைத் தோலு­ரித்­துக் காட்­டு­வதே நம்­மு­டைய முதன்­மை­யான பணி­யாக அமை­ய­வேண்­டிய நேரம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விநா­ய­கர் சதுர்த்­தி­யை­யொட்டி கடந்த சனி, ஞாயிறு, திங்­கள் என மூன்று நாட்­கள் தொடர்   விடு­முறை   என்­ப­தால்  வெள்­ளிக்­கி­ழமை மாலை முதலே சென்­னையி­            லிருந்து வெளி­யூர் செல்­ப­வர்­கள்  தங்­கள் ஊருக்­கா­னப் பேருந்­து­க­ளைத் தேடத் தொடங்­கி­விட்­டார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சி­யில் இலஞ்­ச­மும் ஊழ­லும் விஜய்­யைப் பார்த்து பயந்து ஓடி­விட்­டது போல பேசி­யதை யாரும் மறக்க மாட்­டார்­கள். ஆம்னி பஸ்­கள் கூடு­தல் கட்­ட­ண­மின்றி இயங்­கும் என்று அதன்          சங்­கத்­தைச் சார்ந்த ஒரு­வர் பேட்டி அளித்­த­தும் நினை­வி­ருக்­க­லாம். ஆம்னி பஸ் டிக்­கெட் என்­பது விமான டிக்­கெட் விலைக்கு விற்­கப்­பட்­டது. ஊழலை ஒழித்த ஆட்சி என்­றால் ஏன் இந்த அநி­யா­ய­மா­னக் கூடு­தல் கட்­ட­ணம்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> த.வெ.க. அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிளாம்­பாக்­கம் கலை­ஞர் நூற்­றாண்டு நினை­வுப் பேருந்து முனை­யத்­தில் வெள்ளி இர­வில் கடல் போலக் கூட்­டம் காத்­தி­ருக்­கிறது. எந்த ஊருக்­கும்போது­மான அள­வில் அர­சுப் பேருந்­து­கள் இயக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான திட்­ட­மும் த.வெ.க. அர­சி­ட­மில்லை. தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் 
பொங்­கல், தீபா­வளி, பண்­டிகை நாட்­கள் மற்­றும் வார இறுதி விடு­முறை நாட்­க­ளில் பய­ணி­க­ளின் தேவையை கருதி பேருந்­து­கள் இயக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போ­தும்­கூட, தேவை­யற்ற பிரச்­சி­னை­களை ஊட­கங்­கள் மூல­மாக  எதி­ரா­ளி­கள் கிளப்­பிய நிகழ்­வு­கள் உண்டு. ஆனா­லும், திரா­விட மாடல்அர­சின் போக்கு­ வரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்த            சிவ­சங்­கர் அவர்­கள் விடிய விடிய கிளாம்­பாக்­கத்­தி­லேயே நின்று, கடை­சிப் பய­ணி­யும் சொந்த ஊருக்­குப் போய்ச் சேர்­வ­தற்­கான பேருந்து வச­தியை செய்­தார். 
த.வெ.க. அர­சின் போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் எங்கே போனார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வெள்­ளிக்­கி­ழமை ஊருக்­குப் போக வேண்­டி­ய­வர்­கள் ஞாயிறு இரவு வரை கிளாம்­பாக்­கத்­தி­லேயே காத்­தி­ருந்த பேர­வ­லத்­திற்கு விஜய்யோ அவ­ரது அர­சில் உள்ள அமைச்­சர்­களோ பொறுப்­பேற்க முன்­வந்­   தார்­களா? தி.மு.க.வுக்கு எதி­ராக அவ­தூறு பேசு­வது ஒன்­று­தான் த.வெ.க. ஆட்­சி­யின் முக்­கி­ய­மான வேலையா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளி­டம் நாம் கொண்டு செல்ல வேண்­டி­யது, அவர்­கள் சார்ந்த இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளைத்­தான். மின்­வெட்­டால் தமிழ்­நாடே இரு­ளில் மூழ்­கி­யுள்­ளது.                    முத­ல­மைச்­ச­ரா­கி­விட்­ட­வ­ரின் தொகுதி பெரம்­பூர். அங்கு மின்­வெட்டு தொடர்­கி­றது. மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று, கார­ணம் கேட்­கும் பொது­மக்­க­ளுக்குஉரிய பதில் தரப்­ப­டு­வ­தில்லை. மின்­வெட்­டுக்குஅடுத்­த­ப­டி­யாக, பெரம்­பூர் தொகு­தி­யில் குடிநீர் விநி­யோ­க­மும் கடந்த 5 நாட்­க­ளாக இல்லை. மகா­கவி பார­தி­யார் நகர், 
கண்­ண­தா­சன் நகர் உள்­ளிட்ட பகுதி மக்கள் குடிக்­கத் தண்­ணீர் இல்­லா­மல் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">குடி­தண்­ணீர் இல்லை. பேருந்து வசதி செய்­யப்­ப­ட­வில்லை. அரிசி விலை ஏறி­விட்­டது. மின்­சா­ரம் இல்லை. மின்­கட்­ட­ணம் உயர்­கி­றது. தீப்­பந்­தங்­களை ஏற்றி வந்து இரவு நேரத்­தில் மக்­கள் சாலை மறி­யல் செய்­கின்ற அவ­லம் தொடர்­கி­றது. மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­கள் எதை­யும் கண்­டு­கொள்­ளா­மல், லண்­ட­னில் ரீல்ஸ்க்­கான ஷூட்­டிங் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார் விஜய். தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தா­கச் சொன்ன பய­ணத்­தில் தொழில்­துறை அமைச்­சர் பங்­கேற்­க­வில்லை. விஜய்­யின் நண்­பா-­­நண்­பீஸ்­தான் கூடவே இருக்­கி­றார்­கள். ஊரான் வீட்டு நெய்­யில் ஸ்வீட் சாப்­பிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார் விஜய்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளி­டம் இவற்றை அம்­ப­லப்­ப­டுத்­து­வோம். குறிப்­பாக, இடைத்­தேர்­தல்­களை சந்­திக்­கும் மது­ராந்­த­கம்-­ – தாரா­பு­ரம் தொகு­தி­க­ளில் பரப்­பு­வோம். த.வெ.க.வின் திசை திருப்­பும் சூழ்ச்­சியை முறி­ய­டிப்­போம். 
பேர­றி­ஞர் அண்ணா சொன்­னது போல 
மக்­க­ளி­டம் செல்­வோம். ஆட்­சி­யின் அவ­லத்தைமக்­க­ளி­டம் சொல்­வோம். நாம் பேச 
வேண்­டி­யதை நாமே  தீர்­மா­னிப்­போம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>