<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,389,610,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 16 2026 03:54:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260916T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16092026-TRY-06" position.sequence="06" ex-ref="16092026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21"> மாவட்ட கழக செயற்குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் கழக சீர­மைப்பு பணியை சிறப்­பாக செய்­தி­டு­வோம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மாவட்டச் செய­லா­ளர் நிவேதா எம்.முரு­கன் எம்.எல்.ஏ., தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­கள் கோவி.செழி­யன் எம்.எல்.ஏ., துரை கி.சர­வ­ணன்  சிறப்­புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="15092025CHN13_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மயிலா­டு­துறை, செப் 16–-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை விஜய் திரு-­மண மஹா­லில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் கே.ஜி.சினிவாசன் தலைமை தாங்கினார். தலை­மைக் கழக பிர­தி­ நி­தி­கள் முன்­னாள் அமைச்­சர் கோவி.செழி­யன்  எம்.எல்.ஏ., மாநில் பொறி­யா­ளர் அணி தலை­வர் துரை கி.சர­வ­ணன் ஆகி­யோர்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூட்-­டத்தின்நோக்கம் குறித்தும், கூட்டத்தில் நிறை வேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து மயி­லாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பின­ரு­மான நிவேதா எம்.முரு கன் பேசினார். கூட்டத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பின­ரு­மான எம்.பன்னீர்செல்வம், சீர்­காழி சட்ட மன்ற உறுப்­பி­னர் இரா.செந்­தில்­செல்­வன், கழக கொள்கை பரப்பு துணைச் செய­லா­ளர் குத்­தா­லம்  க.அன்­ப­ழ­கன்,  விவசாய அணி இணைச் செயலா-­ளர் ஆர்.அருள்செல்வம்,  மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் ஜெக.வீரபாண்டியன், தக­வல் தொழில் நூட்ப அணி துணைச் செய­லா­ளர் பி.எம்.ஸ்ரீதர் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் வை.செளமியன், சட்ட-­மன்ற முன்னாள் உறுப்பி னர்­கள் கி.சத்­தி­ய­சி­லன், டாக்­டர் எம். பன்­னீர்­செல்­வம்,  தலைமைச் செயற்குழு உறுப்பி னர்கள் இராம்.இளங்­கோ­வன், ஜி.என்.ரவி, முத்­து­ம­கேந்திரன், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் மு.ஞான வேலன், எஸ்.செல்வமணி, கண்ணகி பன்னீர், பொரு ளாளர் மகா.அலெக்-­சான்டர்  ஒன்றிய கழக செயலாளர்கள் மங்கை எம்.சங்கர், செல்ல.சேதுகுமார், மூவலூர் எம்.மூர்த்தி, என். இளையபெருமாள், மலர்விழி திருமாவளவன், ஏ.ஜி.ஜெ.பிரபாகர், பி.எம்.அன்பழ கன், எம்.அப்துல்மாலிக், அமிர்த.விஜயகுமார், ஏ.ஆர்.ராஜா, வைத்தியநாதன், ஞான. இமையநாதன், பி.முரு கமணி,  பேரூர் கழக செயலாளர்கள் எம்.சம்சுதீன், எம்.அன்புச்செழி யன், எஸ்.கே.முத்துராஜா, அண்-­ணாதுரை. பொதுக்குழு உறுப்பினர்கள் நத்தம் ஏ. வின்சென்ட், பி. சிவதாஸ், ஹர்-­ஷத், வைத்தீஸ்வ¬ரன்­கோ­யில் எஸ்.சுவாமிநாதன், எஸ்.சங்கரநாராயணன், ஜெ.கபி-­லன், பி.கென்னடி அ.காந்தி, சுபாநெடுஞ்செழியன், வழக்கறிஞர் அணி இராம.சேயோன், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் எம்.கே. மருது,  இரா.முருகன், க.அறிவுச்செல்வன், வி.எஸ்.என்.செந்தில், காளி.தேசப்பன், இரா.முருகப்பா, ஆர்.சாந்தி, வி.எஸ்.பிரபாகரன், இரா.மனோகரன், தீபாசத்¬தி¬ யேந்திரன், ஆர்.செல்வராஜ், மாவைத்தியநாதன், கே.விக்னேஷ், டி.ராஜ்
கு­மார், பெரு.வீரமணி, ஆர்.எஸ்.ஸ்ரீதர், வெடி எஸ்.பால முருகன், எஸ்.எம்.சம்சுதீன், மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்பாளர்கள் கோசி.மதி.திரு­மா­வ­ள­வன்,  வினோத் பாண்­டி­யன், சௌ.சர்­வோ­ த­யன், ஜெ. ஜூபைர் அக­மது, சக்தி விஜய், ஆனந்­தன், குத்­தா­லம் பேரூ­ராட்சி மன்ற தலை­வர் சங்­கீதா மாரி­யப்­பன்  உள்ளிட்-­டோர் கலந்து கொண்டனர் முடிவில் மயிலாடுதுறை நகரக் கழக செயலாளர் குண்-­டாமணி (எ) என்.செல்வராஜ் நன்றி கூறினார். கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியைப் பெற – அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, கழ-­கத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு வில் முன்மொழியப்பட்­டுள்­ள­
வாறு வயது வரம்பு காரண மாகவும் – ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை; அவர்கள் அனை வருக்கும் அவர்கள் தகுதிக் கேற்ற வேறு பொறுப்புகளை வழங்-­கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்”. “சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனை வரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது.கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்ட-­மைப்புக்கு ஆணி வேர். கழ கத்தின் அடிப்படை உறுப்பி னர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர் கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமு­றை
­யி­னருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்¬று அறி­விக்­கப்­பட்­ட­தை­யும், நகர – பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிக பட்ச வயது 50 என நிர்ணயிக்கப் 
பட்­டுள்­ள­தை­யும், கிராமபு-­றங்க ளுக்கும் நகர் புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்-­தப் பேரூர் கழகங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பேரூர்க்கழகச் செய லாளரின் அதிக-­பட்ச வயது 60 என நிர்ணயிக்கப் பட்­டுள்­ள­தை­யும்,  நகரக் கழகங்க¬ள் சரா சரி யாக 40 ஆயிரம் வாக்கா ளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உரு வாக்கப்பட வேண்டும் என்­ப­தற்கு இனங்க. நகர கழகங்க ளின் அமைப்பை வலுப்ப¬டுத்தும் வகையில், நகர செயலாளரின் அதிகபட்­ச­வ­யது 60 என்று நிர்ணயிக்கப்­ப­டு-ந்­தை­ யும்,  ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்-­பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்கா ளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உரு வாக்கி­டு­வது பன்­றும் தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறி-­முறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய – நகர – பேரூர் – வர்டு - கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவா­தி­வது என்­றும்   தலை­மைக் கழ­கத்­தால் நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்ள மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செய­லா­ளர்­கள் எத்­தனை முறை இருக்­க­லாம் என்­ப­தை­யும் அறி­வித்­துள்­ளதை கணக்­கில் கொண்டு கழக மறு சீர­மைப்பு பணியை அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து சிறப்­பாக செய்­தி­டு­வது என்­றும், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் பற்றி நிர்­வாக திற­மை­யற்ற சோபா மாடல் முத­ல­மைச்­சர் பேசிய ஆணவ பேச்­சுக்கு மயி­லா­டு­துறை மாவட்ட கழ­கம் சார்­பில் கடும் கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கொள்­வது என்­றும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், கழகம் தொடங்கிய நாள் ஆகிய மூன்றும் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக கொண்டா டப்படுகிறது. இயக்கத்திற்காக உழைத்த சான்றோர்களுக்கு விருது கள் வழங்கி சிறப்பிக்கும் விழாவாக வரு கின்ற செப்டம்பர் 15-ம் நாள் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் மயி­லா­டு­துறை மாவட்ட தி.மு.க சார்-­பில் நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்கள் சார்பாக இரு வண்ண கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி, நலதிட்ட உதவிகள் வழங்குவது எனவும், அதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடை பெறும் முப்பெரும் விழாவில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட் பட்ட கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும் தலைமை கழ­கத்­தால் அறி­விக்­கப்­பட்டு  விருது பெரும் அனை­வ­ருக்­கும் மயி­லா­டு­துறை மாவட்ட திமுக சார்­பில் வாழ்த்­துக்­களை தெரி­வித்­தும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­ கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">நம்  வாழ்விற்கு வழிகாட்டி யாக நம் இனம், மொழிக்கு உலக அளவில் பெருமை சேர்த்த பேரறிஞர் பெருந்தகை அறிவுலக ஆசான், காஞ்சி தந்த தத்துவமேதை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15 தேதி­யன்று மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள அனைத்து ஒன்­றிய நகர பேரூர் பகு­தி­யில் உள்ள கிளை வார்­டு­கள் தோறும் கழக கொடி ஏற்றி அண்ணா படம் வைத்து மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­யது என்­றும் மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள அனைத்து பேர­றி­ஞர் அண்ணா சிலைக்­கும் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்த வேண்­டும் என்­றும் செப்­டம்­பர் 15 அன்று சென்­னை­யில் நடை­பெ­றும் கழக முப்­பெ­ரும் விழா­விற்கு மயி­லா­டு­துறை மாவட்­டத்­தி­
லி­ருந்து கழக நிர்­வா­கி­கள் கழ­கத்­தி­னர் பெரு­ம­ள­வில் கலந்து கொள்­வது என்­றும் இந்த முப்­பெ­ரும் விழா­வில் விருது வரும் தோழர்­கள் அனை­வ­ருக்­கும் பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­துக்­களையும் தெரி­வித்­துக் கொள்­வது என்­றும தீர்­மா­னங்­கள் நிறைவேற்­றப்­
பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>