<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,63,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 15 2026 21:57:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260916T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="16092026-VLR-05" position.sequence="05" ex-ref="16092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஆலைகளை நடத்திவரும்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">உ.பி. நிறுவனத்துடன் லண்டனில் விஜய் ஒப்பந்தம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">முதல்வர் விஜய் லண்டன் சென்றதன் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்கள் கடும் கேள்விக்கணைகள் – விமர்சனங்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">அர­சி­யல் விளம்­ப­ரத்­துக்­காக லண்­டன் சென்­றாரா?</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">உண்மை வெளி­வர வெள்ளை அறிக்கை வெளி­யிட வேண்­டும்!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">லண்­டன் ஒப்­பந்­தத்­தின் உண்­மை­யான நோக்­கம் என்ன?</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சென்னை, செப். 16–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் பல்­வேறு தொழிற்­சா­லை­கள், அலு­வ­ல­கங்­கள் மற்­றும் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளு­டன் ஏற்­க­னவே செயல்­பட்டு வரும் நிறு­வ­னங்­க­ளு­டன் ரூ.12,300 கோடி முத­லீட்­டுக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை தமி­ழக முதல்­வர் விஜய் லண்­ட­னில் மேற்­கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இதில், உத்­த­ர­பி­ர­தேச மாநி­லம் நொய்­டாவை தலை­மை­யி­ட­மாக கொண்ட மதர்­சன் குழு­மம் தமிழ்­நாட்­டில் ஏற்­க­னவே 32 ஆலை­களை நடத்தி வரும் நிலை­யில் அந்த குழு­மத்­து­டன் லண்­ட­னில் முதல்­வர் விஜய் முன்­னி­லை­யில் முத­லீட்­டுக் ­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருப்­பது பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சர்ச்சை ஏற்­ப­டுத்­திய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அஜீத் கார்­ பந்­த­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் விஜய் கடந்த 10ம் தேதி சென்­னை­யில் இருந்து லண்­டன் புறப்­பட்­டுச் சென்­றார். தொழில் முத­லீ­டு­ களை ஈர்க்­கும் பய­ணம் என்று  அறி­விக்­கப்­பட்ட­ போதும், முதல்­வர் விஜய் நடி­கர் அஜித் பங்­கேற்ற கார் பந்­த­யத்தை தொடங்கி வைத்­தது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இந்­த­நி­லை­யில், லண்­ட­னில் நேற்று நடந்த நிகழ்ச்­சி­யில் சம்­வர்­தனா மதர்­சன் இன்­டர்­நே­ஷ­னல் லிமி­டெட் நிறு­வ­னம் தனது ஐரோப்பா மற்­றும் இங்­கி­லாந்து கூட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து ரூ.11,000 கோடி முத­லீடு செய்ய ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மேலும், இங்­கி­லாந்தை சேர்ந்த தக­வல் தொடர்பு நிறு­வ­னம் சென்­னை­யின் மவுண்ட் பூந்­த­மல்லி சாலை ‘ஜிசிசி காரி­டார்’ பகு­தி­யில் ரூ.1,000 கோடி முத­லீட்­டில் உல­க­ளா­விய திறன் மையம் அமைக்க உள்­ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும். சுவீ­டனை சேர்ந்த சிக்மா டெக்­னா­லஜி குரூப், சென்னை மற்­றும் திருச்­சி­யில் தனது திறன் மையங்­களை விரி­வு­ப­டுத்தி 600 உயர் மதிப்பு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இதே­போல், திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் ரூ.300 கோடி முத­லீட்­டில் 400 வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் வகை­யில் வில்­சன் பவர் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னத்­து­ட­னும் ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது. அதில், சம்­வர்­தனா மதர்­சன் நிறு­வ­னத்­துக்­கும் தமி­ழ­கத்­துக்­கும் தொழில் உறவு தற்­போது உரு­வா­னது அல்ல. தமி­ழ­கத்­தில் ஏற்­க­னவே அந்­நி­று­வ­னத்­தின் பல்­வேறு நிறு­வ­னங்­கள் மற்­றும் தொழில் பிரி­வு­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மதர்­சன் நிறு­வ­னத்­தின் அதி­கா­ரப்­பூர்வ முக­வரி பட்­டி­ய­லில் சென்னை மற்­றும் அதன் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­க­ளில் 32 முக­வ­ரி­க­ளில் தொழிற்­சா­லை­கள் இருப்­ப­தாக இடம்­பெற்­றுள்­ளன.ஒர­க­டம் தொழில் பூங்கா, ஸ்ரீபெ­ரும்­பு­தூர்,வல்­லம் வட­கால், ஊரப்­பாக்­கம், மறை­ம­லை­ந­கர், வாலா­ஜா­பாத், சோழிங்­க­நல்­லூர், குரு­வன்­மேடு, மாத்­தூர் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளில் நிறு­வ­னத்­தின் தொழில் மற்­றும் தொழிற்­சா­லை­கள் மற்­றும் அதன் அலு­வ­ல­கப் பிரி­வு­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் மதர்­சன் நிறு­வ­னத்­து ­டன் தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தி­லும் முக்­கி­ய­ மான முத­லீட்டு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 2021ம் ஆண்டு நவம்­பர் மாதம் தமி­ழ­கத்­தில் நடை­பெற்ற முத­லீட்டு மாநாட்டு நிகழ்ச்­சி­யில் ரூ.35,208 கோடிக்­கும் அதி­க­மான முத­லீட்­டுக்­கான 59 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அப்­போது ரூ.3,928 கோடி மதிப்­பி­லான 10 திட்­டங்­கள் தொடங்கி வைக்­கப்­பட்­டன. அவற்­றில் காஞ்­சி­பு­ரத்­தில் மதர்­சன் ஆட்டோ சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின் தொழில் பூங்­கா­வும் இடம்­பெற்­றி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இது வெறும் அறி­விப்­பாக மட்­டு­மின்றி திட்­டம் தொடங்­கப்­பட்ட நிலைக்­கும் சென்­றி­ருந்­தது. இதை தொடர்ந்து 2024ம் ஆண்டு சென்­னை­யில் நடந்த உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டி­லும் மதர்­சன் குழு­மம் தொடர்­பான புதிய முத­லீட்டு நட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்­டது. மதர்­சன் எலக்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னம் காஞ்­சி­பு­ரத்­தில் ரூ.2,600 கோடி முத­லீடு செய்ய அப்­போ­தைய முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான தமி­ழக அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இதன் மூலம் சுமார் 2,200 வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. மேலும், 2026ம் ஆண்டு ஜன­வரி மாதம் மதர்­சன் எலக்ட்­ரா­னிக் காம்­பொ­னென்ட்ஸ் நிறு­வ­னம், மத்­திய அர­சின் மின்­னணு உதி­ரி­பாக உற்­பத்­தித் திட்­டத்­தின் கீழ் ஊக்­கத்­தொகை பெறு­வ­தற்கு தகுதி பெற்­ற­தாக மதர்­சன் நிறு­வ­னம் அறி­வித்­தது. காஞ்­சி­பு­ரத்­தில் உள்ள ஆலை­யில் அடுத்த 6 ஆண்­டு­க­ளில் ரூ.1,900 கோடி வரை முத­லீடு செய்ய திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும், 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள ­தா­க­வும் தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் இந்­நி­று­வ­னம் அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நொய்­டா­வில் இயங்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மதர்­சன் குழும தலைமை அலு­வ­ல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இத­னால், கடந்த பல ஆண்­டு­க­ளாக தமி­ழ­கத்­தில் மதர்­சன் குழு­மத்­தின் முத­லீ­டு­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வது தெளி­வா­கி­றது. 2024ம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட ரூ.2,600 கோடி திட்­ட­மும், 2026ம் ஆண்டு ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­பட்ட ரூ.1,900 கோடி விரி­வாக்க முத­லீ­டும் தனித்­தனி திட்­டங்­க­ளா­ கும். மதர்­சன் குழு­மத்­தின் தலைமை அலு­வ­ல­கம் உத்­த­ர­பி­ர­தேச மாநி­லம் நொய்­டா­வில் இயங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் ஏற்­க­னவே மதர்­சன் குழு­மம் நிறு­வ­னங்­க­ளின் பல்­வேறு தொழில் சாலை­கள் இயங்கி வரும் நிலை­யில், இந்த நிறு­வ­னத்­தின் தலை­மை­யி­டம் உத்­த­ர­பி­ர­தேச மாநி­லம் நொய்­டா­வில் இயங்கி வரு­கி­றது. இத­னால், புதிய முத­லீட்டு ஒப்­பந்­தத்­துக்­காக முதல்­வர் விஜய் நேர­டி­யாக லண்டன் சென்று ஒப்­பந்­தம் மேற்­கொண்­டது ஏன் என்ற கேள்வி முக்­கி­ய­மாக எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இதே­போல் வில்­சன் பவர் நிறு­வ­னத்­து­டன் தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே 2025 செப்­டம்­ப­ரில் ரூ.300 கோடி முத­லீட்­டில் மின்­மாற்றி உற்­பத்தி ஆலை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது; அப்­போது 543 வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் எனஅறி­விக்­கப்­பட்­டது. சிக்மா டெக்­னா­லஜிகுரூப் தற்­போது சென்னை, திருச்­சியை மைய­மா­கக் கொண்டு தனது செயல்­பா­டு­களை விரி­வு­ப­டுத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">எனவே, லண்­ட­னில் தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள முத­லீ­டு­க­ளில் எவை முற்­றி­லும் புதிய திட்­டங்­கள், எவை ஏற்­க­னவே தி.மு.க. ஆட்­சி­யில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட திட்­டங்­க­ளின் தொடர்ச்சி அல்­லது விரி­வாக்­கம் என்­ப­தை­யும், ஒவ்­வொரு நிறு­வ­னத்­து­ட­னும் கடந்த 5 ஆண்­டு­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளின் எண்­ணிக்கை, முத­லீட்­டுத் தொகை, வேலை­வாய்ப்பு மற்­றும் இது­வரை செயல்­பாட்­டுக்கு வந்த திட்­டங்­கள் குறித்த முழு விவ­ரங்­க­ளை­யும் தமி­ழக அரசு வெளி­யிட வேண்­டும் என்ற கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமி­ழக அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விளக்­கம் அளிக்­க­வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக தொழில் துறை, தமிழ்­நாடு வழி­காட்டி நிறு­வ­னம் மற்­றும் சம்­பந்­தப்­பட்ட அரசு அதி­கா­ரி­கள் தொடர்ந்து பணி­யாற்றி வரும் நிலை­யில், இத்­த­கைய ஒப்­பந்­தத்தை தமி­ழ­கத்­தி­லேயே நடத்த முடி­யாதா? லண்­ட­னில் நிகழ்ச்சி நடத்­து­வ­தால் தமி­ழ­கத்­திற்கு கிடைக்­கும் கூடு­தல் பொரு­ளா­தா­ரப் பலன் என்ன? லண்­டன் பய­ணத்­துக்­கான அரசு செலவு எவ்­வ­ளவு? அந்­தச் செல­வுக்­கும் தற்­போ­தைய முத­லீட்­டுக்­கும் நேரடி தொடர்பு என்ன? என்­ப­தற்கு தமி­ழக அரசு விளக்­கம் அளிக்க வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் ஏற்­க­னவே தொழில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரும் நிறு­வ­னங்­க­ளு­டன் புதிய முத­லீட்டு ஒப்­பந்­தம் செய்­வ­தற்­காக முதல்­வர் நேர­டி­யாக லண்­டன் சென்­றி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன? தமி­ழ­கத்­தி­லேயே செயல்­பட்டு வரும்அந்த நிறு­வ­னங்­க­ளு­டன் நிர்­வா­கத்­து­டன் சென்­னை­யிலோ அல்­லது தலை­மைச் செய­ல­கத்­திலோ ஒப்­பந்­தம் மேற்­கொள்ள முடி­யாதா? இதற்­காக தனிப்­பட்ட பய­ணத் திட்­டம் தயா­ரித்து லண்­டன் சென்று ஒப்­பந்­தம் செய்­தி­ருப்­ப­தன் உண்­மை­யான நோக்­கம் என்ன? என்ற கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொழில்துறை அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பங்­கேற்­கா­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மேலும், இந்த ஒப்­பந்­தத்­தில் தமிழ்­நாடு வழி­காட்டி நிறு­வ­னத்­தின் மேலாண்மைஇயக்­கு­நர் மற்­றும் மதர்­சன் குழு­மத்­தின் நிர்­வாகி ஆகி­யோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, தமி­ழக தொழில் துறை அமைச்­சர் உள்­ளிட்ட முக்­கிய துறை பிர­தி­நி­தி­கள் ஏன் பங்­கேற்­க­வில்லை என்­ப­தை­யும் அரசு தெளி­வு­ப­டுத்த வேண்­டும். முத­லீ­டு­களை ஈர்ப்­பது தமி­ழ­கத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">ஆனால், ஏற்­க­னவே தமி­ழ­கத்­தில் தொழில் செய்து வரும் நிறு­வ­னங்­க­ளு­ டன் புதிய முத­லீட்டு அறி­விப்­பு­களை அறி­வித்து, அதை செய்தி வெளி­யீடு, விளம்­ப­ரம், அரசு நிகழ்ச்சி மற்­றும் சமூக வலை­தள காட்­சி­க­ளுக்­காக முத­லீட்டு அறி­விப்­பு­கள் நடத்­தப்­ப­டு­கி­றதா அல்­லது உண்­மை­யில் தமி­ழ­கத்­திற்கு புதிய தொழிற்­சா­லை­கள், புதிய உற்­பத்தி, புதிய வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கி­றதா என்ற கேள்­விக்­கும் அரசு பதில் அளிக்க வேண்­டும் என்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அதே­போல், லண்­டன் பய­ணத்­தின் போது முதல்­வர் விஜய்­யின் பிற நிகழ்ச்­சி­கள் தொடர்­பா­க­வும் அர­சி­யல் விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. குறிப்­பாக, சில நிகழ்ச்­சி­க­ளுக்­காக அரசு பய­ணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டதா என்ற கேள்­வி­க­ளும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கி­டையே, மக்­கள் பணம் செல­வி­டப்­ப­டும் ஒவ்­வொரு வெளி­நாட்டு பய­ணத்­துக்­கும் தெளி­வான பொரு­ளா­தா­ரப் பலன் என்ன என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வெள்ளை அறிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வெளி­யி­ட­ வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">முத­லீட்­டுக்­காக லண்­டன் சென்­றாரா அல்­லது முத­லீட்டு அறி­விப்பை மைய­மாக வைத்து அர­சி­யல் விளம்­ப­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக சென்­றாரா என்ற கேள்­வி­யும் எதிர்க்­கட்­சி­கள் மற்­றும் விமர்­ச­கர்­கள்தரப்­பில் எழுப்­பப்­ப­டு­கி­றது. மக்­கள் பணத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் வெளி­நாட்டு பய­ணம் என்­றால், அதற்­கான செலவு, கிடைத்த முத­லீடு, உரு­வா­கும் வேலை­வாய்ப்பு, திட்­டம் செயல்­ப­டும் காலக்­கெடு, முந்­தைய ஒப்­பந்­தங்­க­ளின் நிலை ஆகிய அனைத்­தை­யும் தமி­ழக அரசு வெள்ளை அறிக்­கை­யாக வெளி­யிட வேண்­டும் என்­பதேபொது­மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எந்­தெந்த நிறு­வ­னங்­க­ளு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒப்­பந்­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">லண்­ட­னில் நடந்த ஒரு நிகழ்­வில், சம்­வர்­தனா மதர்­சன் இன்­டர்­நே­ஷ­னல் லிமி­டெட் நிறு­வ­னம், அதன் ஐரோப்பா மற்­றும் இங்­கி­லாந்தை சேர்ந்த கூட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, வழி­காட்டி நிறு­வ­னத்­து­டன் தமிழ்­நாட்­டில் சுமார் ரூ.11,000 கோடி முத­லீட்­டுக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் முதல்­வர் விஜய் முன்­னி­லை­யில் போடப்­பட்­டது. இதை தொடர்ந்து, தமிழ்­நாட்­டில் உல­க­ளா­விய திறன் மையங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கும், நிறு­வு­வ­தற்­குள் இரண்டு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அதன்­படி, இங்­கி­லாந்தை சேர்ந்த தக­வல் தொடர்பு நிறு­வ­னம் தமிழ்­நாட்­டில் ரூ.1000 கோடி முத­லீடு செய்ய ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டது. அதன்­படி தமிழ்­நாட்­டில் உல­க­ளா­விய திறன் மையத்தை அமைப்­ப­தற்கு ஏது­வாக, தமிழ்­நாடு அர­சின் வழி­காட்டி நிறு­வ­னம், ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறு­வ­னத்­து­டன் புரிந்­து­ணர்வு ஒப்பந்தம்ஒன்றை மேற்­கொண்­டது. இந்த மையம் சென்­னை­யில் உள்ள மவுண்ட் பூந்­த­மல்லி சாலை­யில் புதி­தாக அறி­விக்­கப்­பட்ட ‘ஜிசிசி காரி­டார்’ பகு­தி­யில் அமைக்­கப்­பட உள்­ளது. இதன்­மூ­லம் 2 ஆயி­ரம்பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அதே­போன்று சுவீ­டனை சேர்ந்த சிக்மா டெக்­னா­லஜி குரூப், தமிழ்­நாட்­டில் எம்­பெ­டட் சிஸ்­டம்ஸ், மின்­ம­ய­மாக்­கல்மற்­றும் தொழில்­துறை டிஜிட்­டல்­ ம­ய­மாக்­கல் ஆகிய துறை­க­ளில் 600 உயர் மதிப்பு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் நோக்­கில், திருச்சி மற்­றும் சென்­னை­யில் உள்ள தனது உல­க­ளா­விய திறன் மையங்­களை, தனது இந்­திய நிறு­வ­ன­மான ஸ்ரியா சொல்­யூ­ஷன்ஸ் மூலம் விரி­வாக்­கு­வ­தற்கு உறு­தி­ய­ளித்து தமிழ்­நாடு அர­சின் வழி­காட்டி நிறு­வ­னத்­து­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அடுத்து, திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் ரூ.300 கோடி முத­லீடு செய்து 400 புதிய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் வகை­யில் ‘வில்­சன் பவர் சொல்­யூ­ஷன்ஸ்’ நிறு­வ­னத்­து­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. லண்­ட­னில் நேற்று அசோக் லேலண்ட் நிறு­வ­னத்­தின் நிர்­வா­கத் தலை­வர் தீரஜ் ஹிந்­துஜா, பினோ­லெக்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் நிர்­வா­கத் தலை­வர் பிர­காஷ் சாப்­ரியா, இயக்­கு­நர் ரீட்டாஹிந்­துஜா சாப்­ரியா ஆகி­யோர் முதல்­வர்விஜய்யை மரி­யாதை நிமித்­த­மாக சந்­தித்து தங்­கள் நிறு­வ­னத்­தின் முத­லீ­டு­கள் குறித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் ஏற்­க­னவே தொழில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரும் நிறு­வ­னங்­க­ளு­டன் புதிய முத­லீட்டு ஒப்­பந்­தம் செய்­வ­தற்­காக முதல்­வர் நேர­டி­யாக லண்­டன் சென்­றி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தி­லேயே செயல்­பட்டு வரும் அந்த நிறு­வ­னங்­க­ளு­டன் நிர்­வா­கத்­து­டன் சென்­னை­யிலோ அல்­லது தலை­மைச் செய­ல­கத்­திலோ ஒப்­பந்­தம் மேற்­கொள்ள முடி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இதற்­காக தனிப்­பட்ட பய­ணத் திட்­டம் தயா­ரித்து லண்­டன் சென்று ஒப்­பந்­தம் செய்­தி­ருப்­ப­தன் உண்­மை­யான நோக்­கம் என்ன?என்ற கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>