<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,792" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 03:39:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260917T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="17092026-MDU-07" position.sequence="07" ex-ref="17092026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">பாதுகாப்பும் பக்குவமும் இல்லையெனில் உணவு நஞ்சாகலாம்! ஜனநாயகம் கேலிக்கூத்தாகலாம்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup876543_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="19">ச</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ட்டமன்றத்தில் விஜய் உரைகுறித்துகழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகுகருத்து” “கண்ணியத்தோடுபொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்”என்ற இந்த தலைப்பில் கழகத் தலைவரின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளி யிட்டுள்ள வீடியோப்பதிவில் ஜனநாயக அமைப்புமுறை என்பது யார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், உருக்குலைந்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையுடன் பதிவுசெய்துள்ள கருத்துக்களாகும். ஆம்! கழகத் தலைவரை ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையிலிருந்து அவரை சமூக விஞ்ஞானியாகவும், (Social Scientist) அரசியல் மேதை யாகவும் (Statesman) இந்தக் கருத்துப்பதிவு உயர்த்தியுள்ளது என்பதுதான் சமூக அரசியல் ஆய்வாளர் களின் பொதுக்கருத்தாக உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய சட்டமன்ற பதிலுரையில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தைப் பற்றியும், “மிசா” சிறை வாழ்க்கைப் பற்றியும் எதிர்மறையான – உண்மைக்கும் புறம்பான விமர்சனங்களை வைக்க வேண்டிய அவசியமோ தேவையோ அங்கு எழ வில்லை. இருப்பினும், முதலமைச்சர் ஜோசப்விஜய் அருவருப்பான உடல்மொழி யோடு இத்தகைய விமர்சனங்களை சட்டமன்றத்தில் அதுவும் தொடர்புடைய அவர் மன்றத்தில் இல்லாதபொழுது, மேலும் அவர் பதிலளிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்  பதும் விமர்சிப்பதும் சட்டமன்ற மரபு களுக்கும், மாண்புகளுக்கும் முற்றிலும் முரண்பட்டதாகவே கருதமுடியும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழகத் தலைவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகத்தெளிவாக 1976 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் காவல்துறை யினர் தன்னை  “மிசா” சட்டத்தில் கைது செய்வதாகச் சொல்லிதான் கைதுசெய்து, சிட்டிபாபு உள்ளிட்ட மற்ற “மிசா” கைதி களோடு சேர்த்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். மேலும் கொடுமையானத்தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சிட்டிபாபு, கடும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்டுபோனார் என்பதை யாரால் மறைக்க முடியும். இந்த நிகழ்வுகள் எல்லாம் மறுக்கமுடியாத பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களாகும்‌.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்தஉண்மைகளை மறைப்பதற்கு தமிழ்நாட்டின்முதல்வரும் அவரது கட்சியைச் சார்ந்தவர் களும் முயற்சிப்பது வரலாற்றை கொச்சைப் படுத்துகின்ற அநாகரீகச் செயலாகத்தான் மதிப்பீடு செய்யமுடியும். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம். அதுமட்டுமல்ல, அவசரகால நிலையை (Declaration of Emergency) அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதனை உடனே எதிர்த்து ஜனநாயக ஆட்சி முறையைக் காப்பாற்று வதற்காக கழகஆட்சியையே விலையாக கொடுத்தார் என்ற தியாக வரலாறு தி.மு.க–விற்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் ஜனநாயக ஆட்சிமுறையில் தவறுகளை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கும், உண்மைகளை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவமும் வேண்டும் என்பதை பல காலக்கட்டங்களில் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் வலியுறுத்திக் கூறியுள் 
ளார்கள். (“Correct me if I am erroneous; convince me if you have got solid reasons”).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்களை மதிக்க வேண்டும் என்பதை “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்ற உவமையின்மூலம் வலியுறுத்தி னார்கள். ஜனநாயக நடைமுறைகளில் கடுமையான விமர்சனங்களையும், தாங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை இயக்கத்திலுள்ள அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் பெற்றாக வேண்டும் என்பதற்காக “எதையும் தாங்கும் இதயம்”வேண்டுமென வலியுறுத்தினார். எத்தகைய இருண்ட சூழ்நிலையிலும் ஜனநாயக மாண்புகளுக்கும் – மரபுகளுக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் மிகுந்த கவனத்துடன் அரசியல் வழித்தடங்களில் தங்களின் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்துள்ளார்கள்  என்பதை அவர்களின் கடந்தகால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் மிகத்தெளிவாகவே விளங்கும்! ஜனநாயகத்தின் இத்தகைய மாண்புகள் – மரபுகளின் அடிப்படையில்தான் கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்திய தமிழக முதல்வரின் உரைகுறித்த வீடியோப் பதிவை வெளி யிட்டுள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்க்கமான திட்டமிட்ட கொள்கைதான், தமிழினத்தின் மொழி, நாகரிகம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை பாதுகாக்கும் இயக்க மாகவும், அரசியலில் ஜனநாயகத்தையும் சமூகத்தில் ஆண் – பெண் சமத்துவத்தையும், அரசியலில் எந்த ஒரு மதச்சார்பில்லாமலும், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சமதர்மக் கோட்பாட்டையும் கற்றறிந்த பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்பதாகும்!முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள் இந்தக் கொள்கை விளக்க முழக்கங்களாகவே தொடர்கிறது. அந்த ஐம்பெரும் முழக்கங்கள்தான்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1.அண்ணா வழியில் அயராது உழைப்போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">3. இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">4.வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">5. மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்படி தமிழினத்தை நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை தமிழக சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச் சரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விமர்சிக்கும் முறை எந்த அளவிற்கு  தரம் தாழ்ந்துள்ளது என்பதையும் சகித்துக் கொள்ளமுடியாத அளவிற்கு மக்கள் முகம் சுளிக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது என்பதையும் வாக்களித்த மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக் கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு அமைச்சர் பொதுவெளியில் பேரறிஞர் அண்ணா அறிவாலயத்தை வெள்ளை யடித்து வாடகைக்கு விட வேண்டிய நிலை தி.மு.க–விற்கு வரும் என்று பேசியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றின் வெளிப்பாட்டின் ஒரு பகுதிதான் அண்ணா அறிவாலயம். அண்ணா அறிவாலயம் என்பது பல்லாயிரக் கணக்கான ஏன்! லட்சக்கணக்கான தன்னலம் கருதாத, கொள்கை வேட்கை கொண்ட தியாகிகளின் உழைப்பால், வியர்வையால், தியாகத்தால், முத்த மிழறிஞர் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட  நினைவாலயம்தான் அண்ணா அறிவாலய மாகும்! காலம் கடந்தாலும், கடல்கடந்து உலகப்பந்தில் பரவிக் கிடக்கின்ற தமிழினத்தின் பாதுகாப்பு அரண் – அகழி இந்த அறிவாலயம் என்பதை அந்த அரசியல் கத்துக்குட்டிகள் உணர வேண்டும். அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளை யடித்து வாடகைக்கு விடச்சொன்ன அந்த நபர் மூளைசலவை செய்யப்பட்டு இந்துத்துவா சக்திகளின் கைக்கூலியாகசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நாடறியும். காலம் மாறும்! மக்கள் உண்மையை உணர்வார்கள்! அப்பொழுது வாக்களித்த அந்த மக்களே அறிவாலயத்தை வெள்ளையடிக்க சொன்ன அந்த நபரை சமூகப்புறக்கணிக்கச் செய்து விரட்டும் காலம் விரைவில் உருவாகும் என்பது உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, ஜனநாயக ஆட்சிமுறையில் வெற்றி தோல்வி என்பது மாறிமாறி வரக் 
கூடியதுதான். ஜனநாயகத்தில் ஒருமுறை கிடைக்கக்கூடிய வெற்றியை நிரந்தர மானதாக கருதி அரசியல் நடவடிக்கைகளில் சர்வாதிகாரப் பாதையை தேர்ந்தெடுத்தால், மக்கள் அதற்கான தண்டனையை நிச்சயம் வழங்குவார்கள் என்ற இந்த அடிப்படை உணர்வு கிஞ்சிற்றும் இல்லாமல், சட்ட மன்றத்திலும், பொதுவெளிகளும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், அவரது கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் களும் கீழ்த்தரமான விமர்சனங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்தை கேலிக்குத்தாக்கிவிடும் (Democracy will become mockery). நம்மை உயிர்வாழ வைக்கும் உணவுகூட பக்குவமாக பாதுகாக்கப்படவில்லையெனில், நஞ்சாகி விடும். அதுபோன்றுதான் ஜனநாயக மாண்புகளும் – மரபுகளும் பாதுகாக்கப் படவில்லையெனில், ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திசைமாறிச் செல்லும் தமிழக முதல்வர் ோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு, கலங்கரை விளக்கமாக எங்கள் தலைவர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் வீடியோப்பதிவின் மூலம் சரியான திசை வழிகாட்டியிருகிறார். திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">திசைமாறிச் செல்லும் தமிழக முதல்வர் ோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு, கலங்கரை விளக்கமாக எங்கள் தலைவர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் வீடியோப் 
பதிவின் மூலம் சரியான திசை வழிகாட்டியிருகிறார். திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>