<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,492,609,1182" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 18 2026 16:08:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260919T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19092026-VLR-05" position.sequence="05" ex-ref="19092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மாபெரும் தலைவர்கள் அமர்ந்து அலங்கரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தமிழ்நாடு சட்டமன்ற மாண்பை அவமரியாதை செய்யும் முதல்வர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">மல்லை சத்யா தலைமையில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகக் கூட்டத்தில் கண்டனம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி, செப். 19 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி மன்­னார் புரம் ஜமால் முஹம்­மது கல்­லூரி VSM மகா­லில் 15/09/2026 செவ்­வாய்க்­கி­ழமை  அன்று நடை­பெற்றதிரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம்  வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம்/தாரா­பு­ரம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­தல்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2030 ஆம் ஆண்டு நடை­பெற வேண்­டிய தேர்­தல் ஒரே ஆண்­டில் இரண்­டா­வது முறை­யாக தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய சூழ்­நிலை ஏன் எதற்கு யாரால் ஏற்­பட்­டது ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இடைத்­தேர்­தல் நடை­பெ­ற­வேண்­டிய விழு­மிய கார­ணங்­கள் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­னர் இயற்கை எய்தி இருக்க வேண்­டும் அல்­லது நீதி­மன்­றத்­தால் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல் தண்­டனை பெற்று இருக்க வேண்­டும் இவை­யெ­வை­யும் நடை­பெ­றா­மல் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட் டப் பிர­தி­நிதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில நாட்­க­ளி­லேயே தன் சுய­லா­பத்­திற் ­காக பத­வியை ராஜி­னாமா செய்­த­தால் மக்­க­ளின் வரிப்­ப­ணம் நேரம் காலம் வீணாக விரை­யம் ஆகி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சரி­யான கார­ணம் இல்­லா­மல் பொறுப்­பற்ற முறை­யில் ராஜி­னாமா செய்­யும் நப­ரால் ஏற்­ப­டும் பொரு­ளா­தார இழப்பை சம்­பந்­தப்­பட்ட நப­ரி­டம் வசூ­லித்து இனி அவர் தேர்­த­லில் போட்­டி­யிட  முடி­யாத அள­விற்கு சட்ட திருத் ­தத்தை தேர்­தல் ஆணை­யம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று மற்­றொரு கட்­சி­யில் சேரும் போது கட்­சித் தாவல் சட்­டத்­தின் மூலம் பதவி இழப்­ப­தைப் போன்று இனி தேர்­த­லில் நிற்க முடி­யாது என்ற நிலை வந்­தால் ஒழிய குதிரை பேர அர­சி­யல் போன்ற கோமாளி கூத்­துக்­கள் நடப்­பதை தவிர்க்க முடி­யாது என்­பதை ஜன­நா­யக சக்­தி­கள் உணர்ந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே ஜன­நா­ய­கப் படு­கொலை செய்த அதே நபர் மீண்­டும் மது­ராந்­த­கம் மற்­றும் தாரா­பு­ரம் சட்ட மன்ற இடைத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டால் அவரை ஜன­நா­ய­கத்­தின் இறுதி எஜ­மா­னர்­க­ளான வாக்­கா­ளர்­கள் நிரா­க­ரித்து தக்க பாடம் புகட்ட திரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் சார்­பில் வாக்­கா­ளர்­களை கேட்­டுக் கொள்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">மிசா சட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1971 ஆம் ஆண்டு மே மாதம் அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்தி அம்­மை­யார் அவர்­க­ளால் உள்­நாட்டு பாது­காப்பு பரா­ம­ரிப்பு என்ற பெய­ரில் கொண்­டு­வ­ரப்­பட்ட (maintenance of internal security act) சட்­டம் பொது அமை­தியை காப்­ப­தற்கு என்ற பெய­ரில் எவர் ஒரு­வ­ரை­யும் எவ்­வித விசா­ர­ணை­யும் இன்றி சிறை­யில் அடைக்க அவ­ரின் உட­மை­களை பறி­மு­தல் செய்ய அதி­கா­ரம் வழங்­கக்­கூ­டிய ஒன்­றாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இச்­சட்­டத்தை இந்­திரா காந்தி அவர்­கள் நெருக்­கடி நிலையை 1975 ஆண்டு முதல் 1977 வரை அமல்­ப­டுத்தி நாட்­டில் உரி­மைக்­கு­ரல் எழுப்­பும் தலை­வர்­களை கைது செய்து சித்­தி­ர­வ­தைக்குஉள்­ளாக்கி கடுங்­கா­வ­லில் சிறைப் ­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உள்­நாட்டு பாது­காப்பு என்ற பெய­ரில் மனித உரி­மை­களை நசுக்­கு­வ­தற்­கும் அர­சி­யல் பழி­வாங்­கல்­க­ளுக்­கும் மட்­டுமே அந்த சட்­டம் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இம் என்­றால் சிறை­வா­சம், ஏன் என்­றால் வன­வா­சம் என்­ப­தைப் போன்று ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன், அடல் பிகாரி வாஜ்­பாய்,லல்லு பிர­சாத், அத்­வானி, ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் உள்­ளிட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் முக்­கி­ய­  மா­ன­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் 1976 இல் தி.மு.க. அரசு கலைக்­கப்­பட்டு தி.மு.க.வின் மறைந்த முன்­னாள் மத்­திய அமைச்­சர் முர­சொலி மாறன் தற்­போ­தைய தி.மு.க. தலை­வர்    தள­பதி ஸ்டாலின் திரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் தற்­போ­தைய நிர்­வா­கி­க­ளான திருச்சி மிசா சாக்­ர­டிஸ் சென்னை திரா­விட ரத்னா இள­வ­ழ­கன் உள்­ளிட்ட திரா­விட இயக்க செயல்­பாட்­டா­ளர்­கள் கைது செய்து சிறை­யில் அடைத்து சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை மத்­திய சிறைச்­சாலை மிசா கைதி எண் 1579 தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளின் மீதான தாக்­கு­தல் என்­பது மிக கொடு­மை­யா­ன­தாக இருந்­துள்­ளது அப்­போது அவரை காப்­பாற்­று­வ­தற்கு மனித கேட­ய­மாக நின்ற சிட்­டி­பாபு மற்­றும் ஆர்க்­காடு வீரா­சாமி ஆகி­யோர் கொடூ­ர­மாக தாக்­கப்­பட்­ட­னர் பின்பு சிட்­டி­பாபு அவர்­கள் மர­ணம் அடைந்­தார். இவை இந்­திய ஜன­நா­ய­கத்­தின் கருப்­புப் பக்­கங்­கள் இப்­ப­டிப்­பட்ட தியாக வர­லாறு நிறைந்த மிசா கொடுமை குறித்து தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய்  தி.மு.க. தலை­வர் தள­பதி ஸ்டாலின்அவர்­க­ளின் முகத்தை காவ­லர்­கள் தாக்­கி­யதை உரு­வ­கேலி செய்து பேசி­யது கடும் கண்­ட­னத்­திற்கு உள்­ளா­னது. என­வே­தான் த.வெ.க. கூட்­ட­ணி ­யில் அங்­கம் வகிக்­கும் இட­து­சாரி ஜன­நா­யக சக்­தி­கள் கண்­ட­னம் தெரி­வித்து உள்­ளதை திரா­விட வெற்­றிக் கழ­கம் வர­வேற்­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மூத­றி­ஞர் ராஜாஜி,கர்­ம­வீ­ரர் காம­ரா­ஜர்,பேர­றி­ஞர் அண்ணா,முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர்,புரட்­சித் தலை­வர் எம்.ஜி.ஆர்., அம்­மை­யார் ஜெய­ல­லிதா, திரா­விட மாடல் பொற்­கால ஆட்­சி­யின் நாய­கன் தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உள்­ளிட்ட மாபெ­ரும் தலை­வர்­கள் அமர்ந்து அலங்­க­ ரித்த வர­லாற்­றுச் சிறப்­பு­ மிக்க தமி­ழக சட்­ட­மன்­றத்­தின் மாண்பை தன் உடல் மொழி­யால் அவ­ம­ரி­யாதை செய்த முதல்­வர் ஜோசப் விஜய் அவர்­க­ளின் செயல்­பாடு மிகுந்த வருத்­தத்­திற்­கும் கண்­ட­னத்­திற்­கும் உரி­யது . சர்­வா­தி­கார அடக்­கு­ முறை சட்­டங்­கள் பிற்­கா­லத்­தில் திரா­விட இயக்க தீரர்­களை அலங்­க­ரிக்­கும் பட்­டங்­க­ளாக மாறி­யது என்­பது வர­லாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் பீகார் முதல்­வர் லல்லு பிர­சாத்  தன் மிசா வாழ்க்­கையை நினை­வு­கூ­ரும் வகை­யில் தன் மக­ளுக்கு மிசா பாரதி என்று பெயர் சூட்­டி­னார் திரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் கருஞ்­சட்டை கருத்­தி­யல் பாசறை மாநில தலை­வர் சாக்­ர­டிஸ் மிசா சாக்­ர­டிஸ் ஆனார். இப்­படி தியா­கங்­கள் நிறைந்த மிசா வர­லாற்றை தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் தலை­வர் முதல்­வர் ஜோசப் விஜய் அவர்­க­ளும் அவ­ரின் அமைச்­ச­ரவை சகாக்­க­ளும்அறிந்து கொள்­ளா­மல் கொச்­சைப்­ப­டுத்தி பேசு­வதை திரா­விட வெற்­றிக் கழ­கம் கவ­லை­யோடு பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க சர்­வா­தி­கார அடக்­கு­மு­றையை எதிர்த்து தியா­கம் செய்­த­வர்­க­ளின் வர­லாற்றை அறிந்து கொள்­ளா­மல் இருப்­பது கவ­லைக் குரி­யது கார­ணம் மிசா என்­னும் அவ­சர நிலை பிர­க­ட­ னத்­தையே அறிந்து கொள்­ளா­த­வர்­கள் எப்­படி நாட்­டின் சுதந்­தி­ரப் போராட்ட வர­லாற்­றை­யும் மொழிப்­போர் உள்­ளிட்ட உண்­மை­யான தியாக வர­லா­று­ க­ளை­யும் அறி­வார்­கள் என்று என்­னத் தோன்­று­கி­றது. எனவே தொடர்ச்­சி­யாக பொறுப்பு இல்­லா­மல் பேசு­வ­தும் பின்­னர் வருத்­தம் தெரி­விப்­ப­தும் முத­ல­மைச்­சர் பொறுப்பு வகிப்­ப­வ­ருக்கு அழ­கல்ல என்று திரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா சுட்­டிக் காட்­டு­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>