<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 20 2026 03:38:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260920T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20092026-CHN-03" position.sequence="03" ex-ref="20092026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">மக்கள் விரோத விஜய் ஆட்சிக்கு - மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="87"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">பெரம்பூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் - கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் </lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="21">இ.பரந்தாமனை</lang>
	<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="21">ஆதரித்து</lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சென்னை கிழக்கு மாவட்ட தேர்தல் பணிமனை: தா.மோ.அன்பரசன் –- க.சுந்தர் திறந்து வைக்கின்றனர்! </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. அறிவிப்பு!</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup884382_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="R.S.Bharathi_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="P.K.Sekarbabu_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Theerargal1_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப். 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை வடக்கு மாவட்­டம் பெரம்­பூர் பகுதி 44-வது  வட்ட தி.மு.க. சார்­பில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் தரங்­கெட்டு பேசிய முத­ல­மைச்­சர் விஜய் அவர்­­களின் ஆண­வத்தை கண்­டித்து 
மாபெ­ரும் கண்­ட­னப் ­பொ­துக்­கூட்­டம் பெரம்­பூர் பழனி ஆண்­ட­வர் கோவில் தெரு­வில்  நடை­பெற்­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இக்­கூட்­டத்­திற்கு வட்ட செய­லா­ளர் த.ஆறு­மு­கம் தலைமை தாங்­கி­னார்.பகுதி செய­லா­ளர்­கள் க.ஜெய­ரா­மன், அ.முரு­கன் ஆகி­யோர் முன்­னிலை 
வகித்­த­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கூட்­டத்­தில் தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர், மூத்த வழக்­க­றி­ஞர் 
ஆர். எஸ். பாரதி பேசி­னார்.  அவர் பேசி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரம்­பூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் நடை­பெ­று­கின்ற இந்த பொதுக்­கூட்­டம் மிக­வும் உணர்ச்­சி­ம­ய­மான,  கழ­கத் தொண்­டர்­கள் திர­ளாக பங்­கேற்­றுள்ள பொதுக் கூட்­ட­மாக நடை­பெற்று வரு­கி­றது. இதே பழனி ஆண்­ட­வர் கோவில் தெரு­வில் கடந்த 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆர் டி சீதா­பதி மாவட்ட செய­லா­ள­ராக இருந்­த­போது,  செங்­கை­சி­வம் பகுதி செய­லா­ள­ராக இருந்­த­போது பல கூட்­டங்­க­ளில் நான் பங்­கேற்று உள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எழுச்­சி­யைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">காண்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது நான் கண்ட எழுச்­சியை இப்­பொ­ழுது காண்­கி­றேன். ஆட்சி இருக்­கும் பொழுது இது போன்ற கூட்­டத்தை கூட்­டி­னால் நலத்­திட்ட உத­வி­கள் என்ற பெய­ரில் கூட்­டத்தை கூட்­டு­வது வாடிக்­கை­யாக இருந்­தது,  ஆனால் தற்­பொ­ழுது எதிர்க்­கட்­சி­யாக இருக்­கி­றது நடை­பெ­று­கின்ற இந்த கூட்­டம், கழ­கத் தோழர்­க­ளை­யும் பொது மக்­க­ளை­யும் பங்­கேற்க செய்து உள்ள சிறப்­பு­மிக்க கூட்­ட­மாக திகழ்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எப்­பொ­ழு­துமே எதிர்க்­கட்­சி­யாக இருந்­தால் தி.மு.­க­ழ­கத்­திற்கு ஒரு கெத்து உள்­ளது,  அதைத்­தான் கலை­ஞர் அவர்­க­ளும் சொல்­லு­வார், தி.மு.க.காரன் தூங்­கி­னால் கும்­ப­கர்­ணன்,  எழுந்­தால் இந்­தி­ர­ஜித் என்­பார், அதைப் போல் தான் இன்­றைக்கு ஒவ்­வொரு தி.மு.க.கார­னும், இந்­தி­ர­ஜித் - ஆக வீறு கொண்டு எழுந்து உள்­ளான் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்ற தேர்­த­லில், தி.மு.க. ஆட்­சி­யில் இருந்­த­போது செய்த எண்­ணற்ற சாத­னை­களை,  நலத்­திட்­டங்­களை எல்­லாம் மக்­கள் மறந்து விட்டு,  மது 
கிண்­ணத்­தில் விழுந்த வண்டை போல் மயங்கி போய் விசி­லுக்கு வாக்­க­ளித்து விட்­டார்­கள், இப்­பொ­ழுது இந்த ஆட்­சி­யில் நடை­பெற்று வரும் சீர்­கே­டு­களை கண்டு,  மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­களை கண்டு, ஏண்டா இவர்­க­ளுக்கு ஓட்டு போட்­டோம் என்று மக்­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தெளிந்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">குற்ற சம்­ப­வங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.வெ.க. நிர்­வா­கி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு முத­ல­மைச்­சர் விஜய் வெற்றி பெற்ற இந்த தொகுதி கேட்­பா­ரற்று உள்­ளது,  பத்து நாட்­க­ளாக குடிக்க குடி­நீர் கூட கிடை­யாது,  எங்கு பார்த்­தா­லும் மின்­வெட்டு,  இங்­கு­தான் இப்­படி என்­றால்,  தமிழ்­நாடு முழு­வ­தும் கொலை,  கொள்­ளை­கள், பாலி­யல் பலாத்­கா­ரங்­கள் தினம் தினம் அதி­க­ரித்து வரு­கி­றது,  இதில் யார் அதி­க­மாக ஈடு­ப­டு­கி­றார்­கள் என்­றால்,  த.வெ.க.வை சேர்ந்­த­வர்­கள் தான் அதி­கம் குற்ற சம்­ப­வங்­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்று பத்­தி­ரி­கை ­க­ளில் தினம் தினம் செய்­தி­கள் வெளி வரு­கின்­றன, உதா­ர­ணத்­திற்கு நேற்று முன்­தி­னம் கூட திருப்­பதி குடை ஊர்­வ­லத்­தில் பாது­காப்பு பணி ஈடு­பட்­டி­ருந்த பெண் போலீ­ஸி­டம், த.வெ.க. நிர்­வாகி ஒரு­வர் சில்­மி­ஷத்­தில் ஈடு­பட்­டுள்­ளார், பாதிக்­கப்­பட்ட பெண் போலீஸ் அளித்த புகா­ரின் பேரில் 
த.வெ.க. நிர்­வாகி மீது வழக்­கும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஆதவ் அர்­ஜுனா அவர்­கள் தலை­யீட்­டின் பேரில் அந்த 
நிர்­வாகி மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­பதை இந்த பொதுக்­கூட்­டம் வாயி­லாக நான் 
குற்­றம் சாட்­டு­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மக்­கள் விரோத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.வெ.க. அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சிக்கு வந்து இந்த 
115 நாட்­க­ளில் ரீல்ஸ் போடு­வதை 
மட்­டுமே  வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்­கள்,  கஜானா காலி  என்று சொல்­கிற விஜய் அவர்­கள்,  பட்­டி­னப்­பாக்­கத்­தில் சட்­ட­மன்­றம் கட்ட மட்­டும் பணம் எப்­படி வந்­தது,  அது­வும் குறிப்­பாக மீன­வர்­கள் அதி­கம் வாழ்­கிற பகுதி அது, மீன­வர்­கள் பலத்த எதிர்ப்பு தெரி­வித்த போதும் இந்த மக்­கள் விரோத அரசு எதேச்­ச­தி­கா­ரத்­தோடு சட்­ட­மன்­றம் கட்ட முயற்­சிப்­பது மிக­வும்  கண்ட னத்­துக்­கு­ரி­ய­தா­கும், இதே போல் தான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்­தில் அதே பட்­டி­னப்­பாக்­கம் பகு­தி­யில் அங்­கி­ருந்து மீனவ மக்­களை வெளி­யேற்ற முயன்ற போது,  மீன­வர்­கள் மத்­தி­யில் மிகப்­பெ­ரிய போராட்­டம் வெடித்­தது, அப்­போது எட்டு மீன­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்,  இந்த வர­லா­று­கள் எல்­லாம் இப்­போ­துள்ள ஆட்சி அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­கும் தெரி­யாது, இப்­போ­துள்ள அதி­கா­ரி­க­ளுக்­கும் தெரி­யாது,  கொல்­லப்­பட்ட எட்டு பேரின் இறுதி ஊர்­வ­லத்­தில் தி.மு.­க­ழ­கத்­தின் சார்­பில் நான் பங்­கேற்று 10 கிலோ 
மீட்­டர் தூரம் நடந்தே சென்று இறுதி மரி­யாதை செலுத்­தி­னேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த தி.மு.க. ஆட்சி காலத்­தின் போது ஏரா­ள­மான திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டது,  அதை­யெல்­லாம் மக்­கள் மறந்து விட்டு மாற்­றம் வேண்­டும் என்று சொல்லி ஓட்டு போட்­ட­தன் விளை­வாக, அதன் பயனை மக்­கள் இன்று அனு­ப­வித்­துக் கொண்­டுள்­ளார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு விலை­வாசி,  தி.மு.க. ஆட்சி காலத்தை விட இந்த நான்கு மாதங்­க­ளில் பன்­ம­டங்கு உயர்ந்து உள்­ளது,  குறிப்­பாக சொல்ல வேண்­டு­மென்­றால் ஒரு மூட்டை புழுங்­கல் அரிசி , தி.மு.க. ஆட்சி காலத்­தில் 1600 ரூபாய் இருந்­தது,  இன்று 2000 க்கு விற்­கி­றது,  ஒரு கிலோ சர்க்­கரை ரூபாய் நாற்­ப­தில் இருந்து 74 க்கு உயர்ந்­துள்­ளது,  ஒரு கிலோ துவ­ரம் பருப்பு ரூபாய் 130 இருந்து,  170 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது,  இது­தான் இந்த ஆட்­சி­யின் லட்­ச­ணம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊரிலே ஒரு பழ­மொழி சொல்­வார்­கள்,  நாயை குளிப்­பாட்டி நடு­வீட்­டில் வைத்­தா­லும் அது எதையோ தின்­ப­தற்கு வாலை ஆட்­டிக் கொண்டு  வெளியே ஓடு­மாம், அது போல இருக்­கி­றது இன்­றைய அர­சி­யல் நிலை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சட்­ட­மன்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நாடக மன்­ற­மாக மாறி­விட்­டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைய சட்­ட­மன்­றம் என்­பது நாடக மன்­ற­மாக மாறி­விட்­டது,  சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் கேட்­கும் கேள்­விக்கு பதில் சொல்ல யாருக்­கும் தெரி­ய­வில்லை,  மாறாக தி.மு.க. மீது வேண்­டு­மென்றே பொய்­யான குற்­றச்­சாட்டை முன் வைக்­கி­றார்­கள்,  சட்­ட­மன்­றத்­தில் காவல்­துறை மானிய கோரிக்­கை­யின் போது நடை­பெற்ற விவா­தத்­தின் போது பங்­கேற்று பேசிய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­களை போல் ஆதா­ரத்­தோடு பேசி­னார்,  பல்­வேறு கேள்­வி­களை முன் வைத்­தார், அதற்கு முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் மூன்று நாள் அவ­கா­சம் வாங்­கிக் கொண்டு சென்­றார், என்ன பதில் சொல்­ல­லாம் என்று அதி­கா­ரி­க­ளி­டம் ஆலோ­சனை நடத்தி உள்­ளார்,  அதி­கா­ரி­க­ளும் உத­ய­நிதி கேட்ட கேள்­வி­கள் அனைத்­தும் சரி­தான்,  அவற்­றுக்கு ஏதும் பதில் இல்லை என்று சொல்லி இருப்­பார்­கள்,  அத­னால் அந்த கேள்­வி­களை மடை­மாற்­றம் செய்ய சர்க்­கா­ரியா கமி­ஷன் குறித்து எவனோ எழு­திக் கொடுத்­ததை முத­ல­மைச்­சர் விஜய் சட்­ட­மன்­றத்­தில் பேசி­யுள்­ளார்,  சர்க்­கா­ரியா கமி­ஷன் என்­பது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்­கள் தி.மு.­க.­வில் இருந்து பிரிந்து சென்ற போது கொடுத்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், 1976 ஆம் ஆண்டு எமர்­ஜென்சி அமல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு போடப்­பட்ட கமி­ஷன், ஆனால் யார் புகார் கொடுத்­தாரோ,  அதே எம்.ஜி.ஆர். அவர்­கள் ஆட்­சிக்கு வந்த பிறகு,  எந்­த­வித ஆதா­ர­மும்  இல்­லா­த­தால் அவரே அதனை கைவிட்­டார் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போ­லத்­தான் மிசா சட்­ட­மும், மிசா என்­கிற எமர்­ஜென்­சியை கொண்டு வந்த இந்­திரா காந்தி, தி.மு.க. தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளி­டம் இந்த சட்­டத்தை நீங்­கள் ஆத­ரித்­தால் உங்­கள் ஆட்­சிக்கு மேலும் ஒரு வரு­டம் நீட்­டிப்பு தரு­கி­றேன் என்று கூறி­னார், அதை கலை­ஞர் அவர்­கள் ஏற்­க­வில்லை,   அது­மட்­டு­மல்ல இன்­றைக்கு வாய் கிழிய காம­ரா­ஜர் ஆட்சி வர­வேண்­டும் என்று பேசு­கி­றார்­களே காங்­கி­ரஸ் காரர்­கள், எமர்­ஜென்சி காலத்­தில்  காம­ரா­ஜரை கைது செய்ய வேண்­டும் என்று இந்­திரா காந்தி அவர்­கள் கலை­ஞர் அவர்­க­ளி­டம் சொன்­னார்,  அதற்கு கலை­ஞர் அவர்­கள் மறுத்த கார­ணத்­தி­னா­லும், மேலும் காம­ரா­ஜர் அவர்­கள் இறந்த போது அவ­ருக்கு அரசு மரி­யாதை கொடுத்­த­தா­லும் அம்­மை­யார் இந்­திரா காந்­திக்கு தி.மு.க. மீது கடும் கோபம் ஏற்­பட்­டது,  அதனை தொடர்ந்து தான்  30.01.1976 ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டத்­தில் இந்­தி­யா­வில் உள்ள பெருந்­த­லை­வர்­க­ளான வாஜ்­பாய், லல்லு பிர­சாத் யாதவ், ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன் உள்­ளிட்ட பலர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­ப­டிப்­பட்ட  கொடூர சட்­ட­மான மிசா சட்­டத்­தில் தான் நமது கழ­கத் தலை­வர் அவர்­கள் தள­பதி அவர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டார்,  கைது செய்­யப்­பட்­ட­போது முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சொன்ன வார்த்­தையை நான் இங்கு நினைவு படுத்த விரும்­பு­கி­றேன்,  “” ஸ்டாலின்,  நான் கூட 29 வய­தில் தான் சிறைக்­குச் சென்­றேன்,  ஆனால் நீ 23 வய­தி­லேயே சிறைக்கு செல்­கி­றாய், என்னை விட நீ பெரிய தியாகி ஸ்டாலின்” என கலை­ஞர் பாராட்­டி­னார், இது­தான் தி.மு.­க.­வின் தியாக வர­லாறு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்ட  கழ­கத் தலை­வர் தள­பதி,  சிட்டி பாபு உள்­ளிட்ட ஏரா­ள­மா­னார் எண்­ணற்ற கொடு­மை­க­ளுக்கு உள்­ளா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மிசா சட்­டம் குறித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அவ­தூறு பரப்­பும் முத­ல­மைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டம் குறித்து அவ­தூறு பரப்­பும் இப்­போ­தைய தமி­ழக முத­ல­மைச்­ச­ருக்­கும், எந்த ஒரு கட்­சி­யி­லும் நிலை­யாக இல்­லா­மல், பல கட்­சி­க­ளுக்கு சென்று இப்­பொ­ழுது  தவெக வில் சேர்ந்து அமைச்­ச­ராக இருக்­கும் நிர்­மல் குமா­ருக்­கும் ஒன்­றைச் ஆதா­ர­மாக சொல்­லிக் கொள்­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ 2013-ம் ஆண்டு தற்­போ­தைய பிர­த­மர் மோடி அவர்­கள் ஒரு ட்விட்­டர் ஒன்றை பதிவு செய்­துள்­ளார், அதில் மிசா எமர்­ஜென்சி காலத்­தின் போது இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு தலை­வர்­க­ளும்,  அவர்­க­ளது மகன்­க­ளும் குறிப்­பாக ஸ்டாலின் அவர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர்,  பல்­வேறு கொடு­மை­களை அனு­ப­வித்­த­னர்’’ என்று  பதிவு செய்­துள்­ளதை,  மிசா என்­றால் தெரி­யாத கத்­துக்­குட்­டி­க­ளுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்,  அது மட்­டு­மல்ல மிசா சட்­டத்­தின் ஆவ­ணங்­கள் வேண்­டும் என்று  RTI - ல் எங்­க­ளது வழக்­க­றி­ஞர்­கள் கேட்­டி­ருந்­த­னர், அதற்கு RTI-ல் இருந்து வந்த பதில்,  ஆவ­ணங்­கள் இல்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள்,  அரசு ஆவ­ணங்­களை மறைப்­பது, அவற்றை ஒளித்து வைப்­பது, : தவ­றாக பயன்­ப­டுத்­து­வது மாபெ­ரும் குற்­ற­மா­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே போல் குற்­றத்தை தான் டான்சி நில வழக்­கின் போது  நான் ஆவ­ணங்­களை கேட்டு தர மறுத்­த­தன் கார­ண­மாக, நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்து அந்த வழக்­கில் ஜெய­ல­லிதா குற்­ற­வாளி என்று தீர்ப்பு கிடைக்­கப்­பெற்று ஜெய­ல­லிதா  சிறைக்­குச் சென்­றார் என்­பதை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்,  நிச்­ச­யம் அதே நிலை இப்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ஏற்­ப­டும்,  தி.மு.க. மீது அவ­தூறு பரப்­பி­னால்,  பொய் குற்­றச்­சாட்­டு­களை கூறி கெட்ட பெயர் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று முயற்­சித்­தால் தி.மு.­க.­வி­னர் சும்மா விட மாட்­டார்­கள்,  சட்­டத்­தின் துணை­யோடு, உரிய ஆதா­ரங்­க­ளோடு இந்த மக்­கள் விரோத ஆட்சி மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்,  அது மட்­டு­மல்ல, ஊழ­லற்ற ஆட்சி தரு­கி­றேன் என்று கூறி­விட்டு,  இன்­றைக்கு எந்­தத் துறை­யில் பார்த்­தா­லும் ஊழல் நிறைந்­துள்­ளது,  அவற்­றை­யெல்­லாம் எங்­கள் சட்­டத்­துறை ஆதா­ரத்­தோடு சேக­ரித்து வரு­கி­றோம்,  ஏற்­க­னவே இந்த ஆட்­சி­யி­னு­டைய ஊழல் பட்­டி­யல்­களை ஆதா­ரத்­து­டன் வைத்­துள்­ளோம் அவற்­றை­யும் சட்­டப்­படி உரிய தொடர் நட­வ­டிக்கை எடுத்து மக்­கள் விரோத விஜய் ஆட்­சி­யின் மீது உரிய நட­வ­டிக்கை  எடுப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நூற்றி பதி­னைந்து நாள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ரீல்ஸ் ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நூற்றி பதி­னைந்து நாள் ரீல்ஸ் ஆட்­சி­யில் மக்­கள் மிக­வும் தெளி­வ­டைந்து விட்­டார்­கள்,  கொடுத்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­ற ­வில்லை,  மக்­கள் நலப்­ப­ணி­கள் முடக்­கப்­பட்டு, கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன,  வளர்ச்­சித் திட்­டங்­கள் ஏதும் முன்­னெ­டுக்­க­வில்லை,  பரந்­தூர் விமான நிலைய திட்­டம் கைவி­டப்­பட்­டது,  இந்த ஆட்­சி­யின் நிர்­வாக திற­மை­யின்­மை­யால் பல்­வேறு தொழிற்­சா­லை­கள் அண்டை மாநி­லங்­க­ளுக்­குப் போய் கொண்­டுள்­ளது,  இவை­யெல்­லாம் மக்­கள் தினம் தினம் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்,  இவற்­றிற்­கெல்­லாம் வரு­கின்ற மது­ராந்­த­கம் மற்­றும் தாரா­பு­ரம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் மக்­கள் தங்­கள் பதி­லினை  தங்­க­ளது வாக்­கு­க­ளின்மூலம் சவுக்­க­டி­யாக தெரி­விப்­பார்­கள்,  தி.மு.க. கூட்­டணி வேட்­பா­ளர்­கள் நிச்­ச­யம் வெற்றி பெறு­வார்­கள்,  அவர்­கள் வெற்றி பெறு­வ­தன் மூலம் இந்த மக்­கள் விரோத ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சரி­யான பாடம் புகட்­டப்­ப­டும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கூட்­டத்­தில் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் ஆர்.டி.சேகர் , வட­சென்னை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி, 
மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் இரா.கிரி­ரா­ஜன், தலைமை செயற்­குழு உறுப்­பினர் இரா.கருணா, மாநில நிர்­வா­கி­கள் இரா.நரேந்­தி­ரன், என்.மருது கணேஷ்,  மாவட்ட நிர்­வா­கி­கள் எஸ்.ஆர்.கம­லக்­கண்­ணன், தயாளன்,  பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வே. சிவக்­கு­மார், த.கம­லக்­கண்­ணன் 
மற்­றும் கழக நிர்­வா­கி­கள் ஏரா­ள­மான பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் 
இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7, 8, 33, 34, 35, 36, 37, 38, 57, 58 ஆகிய பாகங்களுக்கு உட்பட்ட வையாவூர், சூரை, அண்டவாக்கம், புதுப்பட்டு, நெல்லி குன்னங்குளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் பணியாற்றுவதற்கான சென்னை கிழக்கு மாவட்ட தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று (20.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணியளவில், புழுதிவாக்கம் கூட்டு ரோடு அருகில் நடைபெறுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்நிகழ்ச்சிக்கு சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், ஒன்றியச் செயலாளர் சத்தியசாய் நாதன் ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர் ஆகியோர் தேர்தல் பணிமனையைத் திறந்து வைக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்திறப்பு விழாவில் சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், இந்நாள் /முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூர், சூரை, அண்டவாக்கம் புதுப்பட்டு, நெல்லி குன்னங்குளத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 10 பாகங்களின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செய­லா­ளர்,  சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை கிழக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>