<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,428,964,1505" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 20 2026 03:46:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260920T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20092026-MDU-06" position.sequence="06" ex-ref="20092026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">புதிய முத­லீ­டு­கள் எங்கே? வெறும் ரீல்ஸ்தான் உள்­ளது! முத­லீ­டு­கள் இல்லை! இலண்டன் பயணம் மூலம்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">தமிழ்­நாட்­டுக்கு    அவ­மா­னத்தை   உண்­டாக்கி    உள்­ளார்,    முதல்­வர்    விஜய்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">த.வெ.க. அரசு ஈர்த்­த­தாகச் சொல்­ல­ப்ப­டும் முத­லீ­டு­கள் பற்றி – முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா  செய்­தி­யா­ளர் சந்­திப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="T.R.B.Raja1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, செப்.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்­னை–­அன்­ப­கத்­தில், நேற்று முன்­தி­னம் (செப்.18) முன்­னாள் தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">கோவிட் பெருந்­தொற்­றுக் காலத்­தில் தமிழ்­நாடு மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார சரிவை சந்­தித்த நெருக்­க­டி­யான சூழ­லில் ஆட்­சிக்கு வந்த  திரா­விட நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், தமிழ்­நாட்­டின் பெயரை உயர்த்­திப் பிடித்­தார். ஒவ்­வொரு நாளும் அவ­ரு­டைய உழைப்­பி­னால்­தான் தமிழ்­நாடு பன்­ம­டங்கு வளர்ந்­துள்­ளது. ஐந்­தாண்டு காலம் நல்­லாட்சி வழங்­கிய எங்­கள் தலை­வர், ஏறத்­தாழ 12 இலட்­சம் கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டுக்­குக் கொண்­டு­வந்து குவித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ரீல்ஸ் மோகத்தில் தமிழ்நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வுக்­குள்­ளும், ஒட்­டு­மொத்த உலக நாடு­க­ளி­லி­ருந்­தும் பல இலட்­சம் கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டுக்­குக் கொண்­டு­வந்து சேர்த்த பெருமை   மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கே சாரும். அப்­படி கழ­கத் தலை­வர் ஒவ்­வொரு நாளும் தமிழ்­நாட்டை உச்­சத்­தில் கொண்டு நிறுத்­திய காலம் நிறை­வ­டைந்து , இன்­றைக்கு ரீல்ஸ் மோகத்­தி­னால் தமிழ் ­நாட்­டின் தலை­யெ­ழுத்து மாறி உள்ள இந்த நேரத்­தில், வெறும் ரீல்ஸ் போடு­வ­தற்­கா­கத்­தான் UK சென்­றார்­களோ என்று யோசிக்­கத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் முதல் முறை யூகே போனாங்க. ரொம்ப சந்­தோ­ஷமா இருந்­துச்சு. உண்­மை­யா­கவே வந்த உடனே இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரொமோ­ஷ­னுக்கு தானே கையில எடுத்­துக்­கிட்டு வெளி­நா­டு­க­ளுக்கு போறாரு அப்­ப­டின்னு நாங்க எல்­லாம் ரொம்ப சந்­தோ­ஷப்­பட்­டோம். இன்ஃ­பேக்ட் நான் பதிவே போட்­டி­ருந்­தேன். ஆல் தி வெரி பெஸ்ட் நல்­ல­ப­டியா போயிட்டு வாங்க, நல்ல இன்­வெஸ்ட்­மென்ட்ஸ் கொண்டு வாங்­கன்னு   சொன்­னோம். ஆரம்­பம் முதல்லே எங்­கள் தலை­வர் அவர்­கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்­கார். இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரமோ­ ஷன்ல அர­சி­யல் இருக்­கக்­கூ­டாது. ஏன்னா இது தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லம் தமிழ்­நாட்­டோட இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லம். நாங்­க­ளும் அதே­தான் மெயின்­டைன் பண்­ணி­யி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">புதிய முத­லீ­டு­கள் 
எப்­போ­து­தான் வரும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரொமோ­ஷன் ட்ரிப்­புக்கு போறாரு. அங்க இருந்­தா­வது ஏதா­வது நல்ல செய்தி வரும்னு பார்த்­தோம். ஆனா அங்­கே­யும் நான் சொன்­னது போல ரீல்ஸ் தான் வந்­துச்சு. இன்­வெஸ்ட்­மென்ட் வந்த மாதிரி தெரி­யல. எப்­படி இங்க இன்­வெஸ்ட்­மென்ட் கான்­கிளே ஒன்னு நடத்­து­னாங்­களோ. அந்த வெத்து இன்­வெஸ்ட்­மென்ட்­கான்­களே மாதி­ரி­யே­தான் இப்போ இன்­னொரு  காமெ­டி­தான் நடத்­திட்டு வந்­தி­ருக்­காங்க. இங்க நடத்­தின கான்­கிலே ஒரு லட்­சம் கோடி ரூபாய் கணக்கு சொன்­னாங்க, ரூ. 63,000 கோடி கணக்கு காமிச்­சாங்க. அதுல வந்­தது எல்­லாம் எங்­க­ளால வந்­ததுஎன நான் ஏற்­க­னவே  பிரஸ் மீட்­டில் சொல்­லி­யி­ருக்­கேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">நீங்க அப்­ப­டியே அது எல்­லாம் உங்­க­ள­துன்னே சொல்­லிக் கொள்­ளுங்­கள்.   எங்­க­ளுக்கு அதில் கூட பிரச்­சினை இல்லை. ஆனா எப்­ப­தான் புதுசா கொண்டு வரு­வீங்க.? எப்­ப­தான் புதிய புதிய முத­லீ­டு­கள் தமிழ்­நாட்டை நோக்கி வரும்.? என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் எந்த ஒரு வெளி­நாட்டு பய­ணத்­துக்கு போனா­லும் பத்­தி­ரி­கை­யா­ளரை சந்­தத்­தித்­து­விட்டு என்ன செய்ய போகி­றோம் என கூறி­விட்டு செல்­வார். அங்கே நடக்­கும் நிகழ்­வு­கள் அனைத்­தும் தின­மும் ப்ரெஸ் ரிலீஸ் கொடுப்­போம். அதே­போல திரும்ப வரும்­போ­தும் ப்ரெஸ் மீட் பண்ணி என்ன  இன்­வெஸ்ட்­மெண்ட் வந்­தி­ருக்­குனு சொல்­லு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ஆனா அவர்­கள் போகும்­போ­தும் சரி வரும்­பொ­ழு­தும் சரி முத­ல­மைச்­சர் எப்­ப­வுமே பிரஸ்ஸ மீட் பண்­ணல. மினிஸ்­டர் ஏதா­வது மீட் பண்ணி சொல்லி இருக்­க­லாம்ல்ல அது­வும் இல்லை. அப்­படி பிரஸ்ஸ உதா­சீ­னம் படுத்­து­ற­வங்­களை தான் நீங்­கள் எவ்­வ­ளவு பேர் தூக்கி கொண்­டா­டு­றீங்­கன்னு எங்­க­ளுக்கு நல்லா தெரி­யும். ஆனா உங்­கள் பின்­னா­டியே நின்னு ஜன­நா­ய­கத்­தின் மிகப்­பெ­ரிய தூண் இந்த மீடி­யாவை ப்ரொடெக்ட் பண்­ண­னும் நிற்­கிற ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ரூ.15,300 கோடி முத­லீடு ஈர்த்­தி­ருப்­பதா சொன்­னாங்­களா, அதில் முத­லில் ரூ.3000 கோடி ஒருத்­தர் வரும்னு சொல்­றாரு. எனக்கு ஆசையா இருக்கு, தமிழ்­நாட்­டுல இன்­வெஸ்ட் பண்­ண­னும்னு சொல்­றாரு என்­கி­றார்­கள். இந்த கதைல்­லாம் யாருக்கு வேணும்?  Mou sign போட்­டாங்­களா இல்­லையா? வெறும் letter of interest  மட்­டும் காட்­ட­ணும்னா, நான் இன்­னும், 10 லட்­சம் கோடிக்கு மேல காமிச்­சி­ருப்­பேன். ஆக அதை கணக்­குல சேர்க்க முடி­யாது  அந்த 3000 த்தை எடுத்து ஓரம் காட்­டுங்க. அந்த 3000 என்­னன்னு எனக்கு நல்லா தெரி­யும். அது வர­ணும் அது ஏன் வர­லன்னு எனக்கு தெரி­யல. ஏன்னா நாங்க எல்­லாம் பேசி வச்ச ஒரு முத­லீடு அது. அது என்ன ஆச்­சுன்னு தெரி­யல. அது­வாக இருந்­தால். அது ஏன் கொண்டு வர­வில்­லைன்னு தெரி­யல. இது புதுசா இருந்தா பர­வா­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டிற்கே அவ­மா­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">மீதி ரூ. 12,300 கோடில ஒரே ஒரு நிறு­வ­னம் ரூ. 11,000 கோடி 89% ஒரு நிறு­வ­னம் அது மதர்­சன் நிறு­வ­னம் ஏற்­க­னவே 30 கம்­பெனி இங்க வச்­சி­ருக்­கான். ரொம்ப பெரிய நிறு­வ­னம் ரொம்ப அற்­பு­த­மான நிறு­வ­னம் நம்ம தமிழ்­நாட்­டோட மிகப்­பெ­ரிய பார்ட்­னர் ரொம்ப நல்ல கம்­பெனி. தமிழ்­நாட்­டோட முத­ல­மைச்­சர யார் கூட சார் போய் உட்­கார வைப்­பீங்க? அந்த இடத்­துல மீட்­டிங்ல யார் வந்­தது? 11,000 கோடி ரூபாய் இன்­வெஸ்ட் பண்ற இடத்­துல யார் வந்து சைன் பண்­ண­னும்? நீங்க அப்­படி உங்­க­ளுக்கு சி.இ.ஓ. ஒரு ஹை லெவல் ஆபீ­சர் வர முடி­ய­லன்னா எதற்­காக ஒரு ஒரு கம்­யூ­னி­கே­ஷன் மேனே­ஜர் ஒரு சும்மா மார்க்­கெட்­டிங் மேனே­ஜர வச்சு சைன் பண்­றீங்க. இங்க சி.இ.ஓ. சொன்னா நேரா வரப்­போ­றாங்க . இங்க தலைமை செய­ல­கத்­துல உட்­கார வச்சு சீப் மினிஸ்­டர பார்த்து MOU சைன் பண்ணி இருக்­க­லாம். CEO இங்க டெல்­லில தான் இருக்­காங்க. தமிழ்­நாட்­டுக்கே அவ­மா­னம் . அது­மட்­டு­மில்­லாம அவர் தங்­கின ஹோட்­ட­லுக்கு முன்பு ஹாஸ்­பி­டல் இருக்கு அது கூட தெரி­யாம அத்­தனை பேர் கூடி என்ன மாதிரி நடந்­திக்­கிட்­டாங்க.  ஒரு ஹாஸ்­பி­டல் எதிர உட்­கார்ந்து இப்­ப­டியா கூத்­த­டிக்­கி­றது அந்த அறிவு கூட அங்க இருக்­கற அந்த மக்­க­ளுக்கு இல்­லையா.? இத்­தனை நாளா வேற மாநில மக்­கள் எல்­லாம் குறை சொல்­லு­வாங்க ஆனா தமி­ழர்­கள் எல்­லாம் கொண்­டா­டு­வாங்க. இன்­னைக்கு தமி­ழர்­க­ளோட பேரை இப்­படி பண்­ணிட்­டீங்­களே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">“நீங்க கார் ரேஸ் தான் பார்க்க போக­ணும்னா சொல்­லிட்டு போயி­ருக்­க­லாமே, என்ன இப்ப உங்­க­ளுக்கு? இன்­வெஸ்ட்­மென்ட் கொண்டு வறேன் F1 கொண்டு வரேன்னு சொல்­றாங்க, ரொம்ப சந்­தோ­ஷம். நான் பெரிய F1 ஃபேன். F1 கொண்டு வரேன்னு சொல்­றீங்க,  எங்க, இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர், அன்­றைய துணை முத­ல­மைச்­சர், இந்­தி­யா­வில் எங்­கே­யுமே நடக்­காத அள­வுக்கு சிங்­கப்­பூர்ல நடக்­குற நைட் ரேஸ் மாதிரி F4 ரேஸ் இங்க சென்­னை­யில, ஒரு டிக்­கெட்­டும் யாரும் வாங்க வேணாம், என் மக்­கள் வந்து பார்த்து ரசிச்சு,  இதெல்­லாம் இப்­படி இருக்கு பாருங்க, இங்க இருக்­கிற நம்ம பிள்­ளை­கள் எல்­லாம், இப்ப சின்ன கார் ரேஸ்க்­கெல்­லாம் போட்டி போடுற பசங்க எல்­லாம் இருக்­காங்­களே, அவங்க எல்­லாம் வந்து இதெல்­லாம் பார்த்­துத் தெரிஞ்­சுக்­கிட்­டும், அடுத்­த­டுத்த கட்­டத்­துக்கு நம்ம பிள்­ளை­கள் வள­ரட்­டும் அப்­ப­டின்ற ஒரு எண்­ணத்­துல இங்க போட்­டியை நடத்­து­னத குறை சொன்ன கூட்­டம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">2000 ஏக்­கர் நிலம் எங்கே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ஆனா இன்­னைக்கு நாங்க F1 கொண்டு வரப் போறோம் தமிழ்­நாட்­டுல சொல்­றாங்க. வெரி குட், 2000 ஏக்­கர் தேவை, அதை எங்கு கொண்டு வரப் போறாங்­கன்னு கொஞ்­சம் சொல்­றாங்­க­ளான்னு பார்க்­க­ணும். பரந்­தூர் விமான நிலை­யம், ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டுக்கே தேவைப்­ப­டுற ஒரு விமான நிலை­யம் அதுக்கு இடம் இல்லை, இடம் எடுக்க முடி­யாது,  என சொல்­கிற கூட்­டம்,  இன்­னைக்கு 2000 ஏக்­கர் எந்த விவ­சாய நிலத்தை எடுக்­கப் போறாங்க.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ரூ.15,000 கோடி முத­லீடு உண்மை இல்ல. அந்த 15,000 கோடி நம்­பர் எங்க இருந்து வருது?  அத பர்ஸ்ட் ஜிம் நடத்­து­னம் போது அம்­மை­யார் அவங்­க­ளோட பிறந்­த­நாள் வர­ணும்ன்­ற­துக்­காக ஒரு நம்­பர கொடுத்­து­ருந்­தாங்க. அந்த மாதி­ரி­தான் இருக்கு. போன­வாட்டி நாங்க போயிட்டு வந்த போது 15,516 கோடி எடுத்­துட்டு வந்­தார் நம்ம முத­ல­மைச்­சர். 33 Mou மூலம் ரூ. 15,516 கோடிக்­கான திட்­டங்­களை கொண்­டு­வந்து சேர்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ரூ.12,300 கோடி கணக்கு சொல்­றாங்க அது­வும் நாங்க கொண்­டு­வந்த திட்­டம்­தான். இவங்க புதுசா கொண்­டு­வந்தா சே்கல ஏற்­க­னவே நாங்க செய்து வச்­சி­ருந்த அவங்க அனௌன்ஸ்­மெண்ட் அவங்­க­ளோட பார்ட்­னர்ஸ் ஹெல்­மெட் நிறு­வ­னம்ன்­றது மே மார்ச் மாதத்­தில அனௌன்ஸ்­மெண்ட்டே இருக்கு இப்ப நீங்க சொல்­றீங்­கள நீங்க கொண்டு வந்­தீங்­கன்னு. மார்ச் மாசத்­துல அனௌன் ஸ்­மென்ட் வந்­துச்சு ஹெல்­மென்ற உங்­க­ளோட பார்ட்­னர்ஸ் ஹெல்­மெட் லாஜிஸ்­டிக்ஸ் ஏற்­க­னவே சொல்­லிட்­டாங்க. ஆன்­லைன்ல இருக்கு பாத்­துக்­கோங்க மார்ச் மாசமே வந்­து­டுச்சு தேர்­தல் வந்­தத்­தால எங்­க­ளால அறி­விக்க முடி­யல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">நான் கேக்­கற ரெண்டு மூணுகேள்வி மட்­டும் ரொம்ப முக்­கி­ய­மான கேள்வி வில்­சன் ஏற்­க­னவே இங்க இருக்­கிற திட்­டம்­தான். சோ வில்­ச­னை­யும் மதர்­ச­னை­யும் சேர்த்­துட்­டீங்­கன்னா கிட்­டத்­தட்ட 92% ஏற்­க­னவே இங்க இருக்­க­ற­து­தான் அது­வும் ஏற்­க­னவே நாங்க பேசி வச்­ச­து­தான் நீங்க உங்க கணக்­குலஇப்ப ஏதோ சொல்­லிட்டு இருக்­கீங்க. இதற்கு எதற்கு இவ்­வ­ளவு தூரம் போறீங்க அங்க போய் தமிழ்­நாட்டு மானத்தை வாங்­கு­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">நாங்க முத­லீ­டு­கள் ஈர்த்­தது மட்­டு­மில்­லா­மல் கன்­வெர்­ஷன் கான்­குளே நடத்­து­னோம். இந்­தி­யா­வி­லயே கன்­வெர்­ஷன் கான்­கிளே நடத்­தின ஒரே ஒரு மாநி­லம் தமிழ்­நாடு மட்­டும் தான். சுமார் 80% ஜிம் எம்­எஸ் 75% ஓவர்­ஆல் எம்ஸ் வச்­சி­ருந்­தோம். எங்­கள பார்த்து முத­லீடு ஈர்க்க போனாரா முத­லீடு செய்ய போனாரா? அப்­ப­டின்னு கேட்­டாரு. இப்ப இவர் வேற என்­னல்­லாம் செய்ய போனா­ருந்தா எல்­லா­ருமே கேட்­டுட்டு இருக்­காங்­கங்க ரேஸ் பார்க்­க­ற­துக்கு மட்­டும்­தான் டைம் இருக்­குது. முத­லீட்­டா­ளர்­கள பார்க்­க­ற­துக்கு டைம் இல்ல கான்க்ளே நடத்­து­ற­துக்கு டைம் இல்ல.  நாங்க யூகே போயிட்டு வந்த உடனே 33 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்து போட்­டோம். 10 புதுசு மீதி இருக்­க­றது நிறைய வந்து இருக்­க­றத எக்ஸ்­பான்­ஷன் பண்ணி இருக்­கோம். அந்த எக்ஸ்­பான்­ஷன் பண்­ணது வந்து வெளிய வேற எங்­கே­யும் போகாம இருக்­க­ற­துக்கு நாங்க அந்த வேலையை செஞ்­சி­ருக்­கோம்.  நாங்க 10 புதுசா கொண்டு வந்­தோம். நீங்க அட்­லிஷ்  ஒன்­னா­வது கொண்டு வந்­து­ருக்­கீங்­களா.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">முக.ஸ்டாலின் மாம­னி­தர் இத்­தனை ட்ரிப் போனார் ஒரு முறை கூட அங்­குள்ள தமி­ழர்­களை சந்­திக்­காம வந்­தது இல்லை. தமிழ்­நாட்­டின் CM ஆக போய் அங்­கி­ருந்த நமது மக்­களை அர­வ­ணைக்­காம சந்­திக்­காம வந்­தி­ருக்­கீங்க. அப்ப யாரை சந்­திக்க போனீங்க என்ற கேள்வி வருது?  தமிழ்­நாட்டு மக்­களை ஏன் பார்க்­கல சார் 
நீங்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் வெளி­நாட்டு பய­ணம் போன போது எல்­லாம் அங்­குள்ள நமது தமிழ் மக்­களை அர­வ­ணைத்து சந்­திக்க தவ­றி­ய­தில்லை. அதற்­கான ஏற்­பா­டு­களை முறை­யாக முன் கூட்­டியே திட்­ட­மிட்டு செய்­தோம். ஆனால் தற்­போது அதை­யும் செய்­ய­வில்லை இந்த அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர்  டி.ஆர்.பி.ராஜா பேட்­டி­யின்­போது குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>