<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,610,904" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 19 2026 23:40:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260920T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20092026-VLR-05" position.sequence="05" ex-ref="20092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">கழ­கத் தலை­வர் வேண்­டு­கோளை ஏற்று ஒவ்வொருவராகச் சந்­தித்து, பொதுமக்­க­ளு­டைய கோரிக்­கையைக் கேட்டு </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">கழக வெற்­றிக்கு அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்படு­வோம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">தாராபுரத்தில் – கழக முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Photo118920_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தாரா­பு­ரம், செப்.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தாரா­பு­ரம் சட்­ட­மன்ற தொகுதி இடைத்­தேர்­தல் ஆலோ­ச­னைக் கூட்­டம், கழக வெற்றி வேட்­பா­ளர் வழக்­க­றி­ஞர் எஸ்.சுகன்யா அறி­மு­கக் கூட்­டம் முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு தலை­மை­யில் திருப்­பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செய­லா­ளர், மாந­க­ராட்சி 4-ம் மண்­டல தலை­வர் இல.பத்­ம­நா­பன் வர­வேற்­பு­ரை­யில், முன்­னாள் அமைச்­சர்­கள் மு.பெ.சா­மி­நா­தன், கழக மக­ளிர் அணி துணைச் செய­லா­ளர் என்.கயல்­விழி செல்­வ­ராஜ், கழக இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர், கே.இ. பிர­காஷ் எம்.பி. ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கழக முதன்­மைச் செய­லா­ளர், 
முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விடமுன்­னேற்ற கழ­கம் மீண்­டும் ஒரு எழுச்சி பெறு­வ­தற்கு ஒரு முக்­கி­ய­ மான தேர்­தல் இந்த நடை­பெற இருக்­கின்ற தேர்­தல். மேடை­யிலே நம்­முடையசாமி­நா­தன் யார் யாருக்கு எந்­தெந்த பகுதி ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை இங்கு சொன்­னார், அதிலே ஏதா­வது சந்­தே­கம் இருக்­கு­மென்று சொன்­னால் கூட சாமி­நா­தன் அவர்­களை மீண்­டும் தொடர்பு கொண்டு அந்த பகு­தியை தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். ஒரு சில பேருக்கு எங்­க­ளுக்கு மாற்றி தர வேண்­டும் என்று சொன்­னால் அதை­யும் மாற்றி தரக்­கூ­டிய ஏற்­பா­டு­களை செய்து தரு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாளை­யி­லி­ருந்து நீங்­கள் பொறுப்­பேற்று கொண்­டி­ருக்­கின்ற தலை­வர்­கள், வந்­தி­ருக்­கிற ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் அவ­ர­வர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­க­ளிலே இருந்து சிறப்­பாக செயல்­பட வேண்­டும். நேற்று தலை­வர் அவர்­கள் எங்­க­ளுக்கு சொன்­னது எல்­லா­ரும் போய் கணக்கு காட்­டி­விட்டு வந்­தி­ரா­தீங்க,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒவ்­வொரு ஊராக போங்க, ஒவ்­வொ­ருத்­தரா சந்­திங்க, பொது மக்­க­ளு­டைய கோரிக்­கையை கேளுங்க, இன்­றைக்கு ஆட்­சி­யில் வந்­த­வர்­கள் செய்­தி­ருக்­கிற, தரேன்னு சொன்ன தேர்­தல் அறிக்­கை­யிலே சொன்­னதை தராது இருக்­கி­றதை மக்­கள் கிட்ட சொல்­லுங்க. நீங்க போய் தேர்­தல் வேலை பார்க்­கி­றேன்னு சொல்லி கணக்­கெ­டுத்­துட்டு ஒரு இடத்­துல உட்­கார்ந்­து­டக்­கூ­டா­துன்னு நேத்து தலை­வர் கூப்­பிட்டு எங்­களை கூப்­பிட்டு இதெல்­லாம் சொல்­லுங்­கன்னு சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் சாமி­நா­த­னி­ட­மும், பத்­ம­நா­ப­னிட­மும் சொன்­னேன், நான் வரு­கின்­ற­போது கரூர் மாவட்ட செய­லா­ளர் 
செந்­தில் பாலாஜி இடம் சொன்­னேன். இதை தலை­வர் அவர்­கள் இப்­படி பேசி­யி­ருக்­கி­றார். இதை அனை­வ­ரும் ஒரு அள­வு­கோ­லாக எடுத்து ஒரு எச்­ச­ரிக்­கை­யாக எடுத்து அனை­வ­ரும் பணி­யாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­க­ளுக்கு சொல்­லு­கி­ற­போது இங்க யார் யாருக்கு எந்­தெந்த பகு­தியை ஒதுக்கி இருக்­கி­றீங்க? எங்­க­ளுக்கு உடனே அனுப்­புங்­கன்னு சொல்லி தலை­வ­ரும், தலை­வ­ரு­டைய உத­வி­யா­ள­ரும் சொன்­னார்­கள். வந்­திருக்­கிற 
ஒன்­றிய செய­லா­ளர்­க­ளோ­டும் நம் தலை­வர் அவர்­களே நேர­டி­யாக பேச இருக்­கி­றார்­கள். எனவே எந்த நேரம் வேண்­டு­மா­னா­லும் அவர் பேசு­வார். ஆகவே அந்­தந்த பகு­தி­யில இருந்து பணி­யாற்ற வேண்­டும். யாரா­வது நீங்கஒரு சில பேர் அவ­சி­யம் ஏதா­வது வேலைஇருந்து போனீங்­கன்னா மாற்று ஆள வச்­சிட்டு போங்க. ஆள மட்­டும் இந்த இடத்தை விட்டு போயி­றா­தீங்க. இது ஒரு முக்­கி­ய­மான தேர்­தல். இந்த இடைத்­தேர்­த­லில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் நிச்­ச­ய­மாக வெற்றி பெறும். ஏனென்று நான் சொன்­னேன் என்று சொன்­னால் உங்­களை உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டும் என்று சொல்­வ­தாக கருத தேவை இல்லை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாம் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கி­றோம். மூன்­றா­வது இடத்­தில் தான் தவெக இருக்­கி­றது. முதல் இடத்­தில் இருக்­கிற அ.தி.மு.கவுக்கு மீண்­டும் வாக்­க­ளிப்­பார்­களா என்­பது சந்­தே­கம். எனவே நாம்­தான் நிச்­ச­ய­மாக இந்த தேர்­த­லிலே வெற்றி பெற போகி­றோம் என்ற அந்த நம்­பிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தயவு செய்து வந்­தி­ருக்­கிற பொறுப்­பா­ளர்­கள் உள்­ளூர் செய­லா­ள­ரோடு இணைந்து கொள்­ள­வும். நீங்க உங்­க­ளுக்கு உட­ன­டி­யாக யாரை­யும் தெரிய வாய்ப்­பிலை, ஆகவே உள்­ளூர்ல இருக்­கிற செய­லா­ளரை வைத்து அவர்­கள் மூல­மாக இந்த பணி­யில் சிறப்­பாக செயல்­பட வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்டு தொடர்ந்து செயல்­ப­டு­வோம். வெற்றி பெற வைப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தள­பதி அவர்­களை மீண்­டும் இந்த நாட்­டி­னு­டையமுத­ல­மைச்­ச­ராக, உத­ய­நிதி அவர்­களை மீண்­டும் துணை முத­ல­மைச்­ச­ராக உரு­வாக்க பாடு­ப­டு­வோம், பாடு­ப­டு­வோம் என்று சொல்லி நம்­மு­டைய சாமி­நா­தன் தலை­மை­யிலே சிறப்­பாக நாம் அனை­வ­ரும் பணி­யாற்­று­வோம், பணி­யாற்­று­வோம். நம்­மு­டைய வழக்­க­றி­ஞர் சுகன்யா அவர் முதல் நாள் பேசும்­போதே சொன்­னார் நிச்­ச­ய­மாக விலை­போகா மாட்­டேன் இந்த கட்­சி­யிலே இணைந்து பணி­யாற்­று­வேன் தள­ப­திக்கு உறு­து­ணை­யாக இருப்­பேன் என்று அவர் சொல்­லி­யி­ருக்­கி­றார் எனவே வழக்­க­றி­ஞர், இந்த கட்­சி­யிலே வழக்­க­றி­ஞ­ராக இருக்­கி­ற­வர் நமக்­காக தந்­தி­ருக்­கிற முத­ல­மைச்­சர் அவ­ரு­டைய வேட்­பா­ளர். இவ­ரு­டைய பரிந்­து­ரை­யின் பேரிலே நம்­மு­டைய தள­பதி அவர்­கள் கழக தலை­வ­ரும் உத­ய­நிதி அவர்­கள் அளித்­தி­ருக்­கிற வேட்­பா­ளர். அவரை வெற்றி பெற வைத்து நாங்­கள் சட்­ட­மன்­றத்­திலே எப்­படி சண்டை போடு­கி­றோமோ எங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக அவ­ரும் சண்டை போட அனுப்­பு­மாறு உங்­களை அன்­போடு நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏன்னா பேசி, பேசி எங்­களை வம்பு இழுக்­கு­றாங்க, செந்­தில் பாலாஜி எந்­தி­ரிச்சு பேசு­வார், செந்­தில் பாலா­ஜியை பேச விட மாட்­டாங்க. செந்­தில் பாலாஜி பேச­ற­துக்கு விட­றது இல்ல. நாங்­க­ளும் செந்­தில் பாலாஜி, செந்­தில் பாலா­ஜின்னு கேக்­கு­றோம். ஏன்னா அவர் கேக்­குற கேள்­விக்கு பதில் சொல்ல முடி­யாது. அவர் சொல்­றாரு மின்­சார துறையை பற்றி அந்த அமைச்­ச­ருக்கே தெரி­யாது பூரா விவ­ர­மும் அவர் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே நாங்­கள் எங்­க­ளோடு உறு­து­ணை­யாக இருப்­ப­தற்கு நம்­மு­டைய சுகன்யா அவர்­களை எங்­க­ளோடு அழைத்துசெல்­வ­தற்கு அனை­வ­ரும் பாடு­ப­டு­வோம் பாடு­ப­டு­வோம் என்று சொல்லி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில் கழக துணை பொதுச் செய­லா­ளர் அந்­தி­யூர் செல்­வ­ராஜ், கழக ஆதி­தி­ரா­வி­டர் குழு இணைச் செய­லா­ளர் திப்­பம்­பட்டி வெ.ஆறுச்­சாமி, மாவட்டக் கழக செய­லா­ளர்­கள், முன்­னாள் அமைச்­சர்­கள் சு.முத்­து­சாமி ஈரோடு தெற்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்­சந்­தி­ரன் எம்.எல்.ஏ., விரு­து­ந­கர் தெற்கு, தங்­கம் தென்­ன­ரசு எம்.எல்.ஏ., விரு­து­ந­கர்வடக்கு, கே.ஆர்.பெரிய கருப்­பன் சிவ­கங்கை தெற்கு, கீதா ஜீவன் தூத்­துக்­குடி வடக்கு, அரா.சக்­க­ர­பாணி எம்.எல்.ஏ., திண்­டுக்­கல் மேற்கு, வி.செந்­தில் பாலாஜி எம்.எல்.ஏ., கரூர், தங்க தமிழ்ச்­செல்­வன் எம்.பி., தேனி வடக்கு, துரை சந்­தி­ர­சே­க­ரன் எம்.எல்.ஏ., தஞ்­சா­வூர் மத்தி, வைர­மணி திருச்சி மத்தி, காடு­வெட்டி தியா­க­ரா­ஜன் திருச்சி வடக்கு, என்.நல்­ல­சி­வம் ஈரோடு வடக்கு, என்.கௌதம்(நாகை), மு.அப்­துல் வஹாப் எம்.எல்.ஏ.,நெல்லை மத்தி, ராஜா எம்.எல்.ஏ., தென்­காசி மேற்கு, ராஜேஷ்­கு­மார் எம்.பி., நாமக்­கல் கிழக்கு, கே.எஸ்.மூர்த்தி 
எம்.எல்.ஏ., நாமக்­கல் மேற்கு, கோ.தள­பதி மதுரை மாந­கர், கே.கே.செல்­லப்­பாண்­டி­யன் புதுக்­கோட்டை வடக்கு, ஐ.பி.செந்­தில்­கு­மார் எம்.எல்.ஏ., திண்­டுக்­கல் கிழக்கு, பூண்டி கலை­வா­ணன் எம்.எல்.ஏ., திரு­வா­ரூர், நிவேதா என்.முரு­கன் எம்.எல்.ஏ., மயி­லா­டு­துறை, மு.மணி­மா­றன் எம்.எல்.ஏ., மதுரை தெற்கு, கே.ஈஸ்­வ­ர­சாமி எம்.பி., திருப்­பூர் தெற்கு, துரை செந்­த­மிழ்ச் செல்­வன் கோவை மாந­கர், தொண்­டா­முத்­தூர் அ.ரவி கோவை வடக்கு, தள­பதி முரு­கே­சன் கோவை தெற்கு, ந.தினேஷ்­கு­மார் திருப்­பூர் வடக்கு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இரா.ஜெய­ரா­ம­கி­ருஷ்­ணன், மு.ஜெயக்­கு­மார், மார்க்­கண்­டே­யன், கடற்­கரை ராஜ், மண்­ணச்­ச­நல்­லூர் கதி­ர­வன், கழக மக­ளிர் தொண்­ட­ரணி இணைச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் தமி­ழ­ரசி ரவிக்­கு­மார், கழக மாண­வர் அணி செய­லா­ளர் ஜெ.வீர­மணி, கழக மக­ளிர் தொண்­ட­ரணி செய­லா­ளர் நாமக்­கல் ப.ராணி, துணை செய­லா­ளர் சத்யா பழ­னிக்­கு­மார், கழக மக­ளிர் அணி பிரச்­சா­ரக்­குழு செய­லா­ளர் செ.உமா­ம­கேஸ்­வரி, திருச்சி மேயர் அன்­ப­ழ­கன் உள்­பட இந்­நாள், முன்­னாள் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கழக நிர்­வா­கி­கள், கழக சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>