<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 21 2026 03:56:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260921T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="21092026-TRY-10" position.sequence="10" ex-ref="21092026-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">புதிய முத­லீ­டு­கள் எங்கே? வெறும் ரீல்ஸ்தான் உள்­ளது! முத­லீ­டு­கள் இல்லை! இலண்டன் பயணம் மூலம்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">தமிழ்­நாட்­டுக்கு    அவ­மா­னத்தை   உண்­டாக்கி    உள்­ளார்,    முதல்­வர்    விஜய்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="25">த.வெ.க. அரசு ஈர்த்­த­தாகச் சொல்­ல­ப்ப­டும் முத­லீ­டு­கள் பற்றி – முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா  செய்­தி­யா­ளர் சந்­திப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame883881_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup885019_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="T.R.B.Raja1_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="maruthuBW_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="KrishPhotobw_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.7"> சென்னை, செப். 21 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">சென்­னை–­அன்­ப­கத்­தில், நேற்று முன்­தி­னம் (செப்.18) முன்­னாள் தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">கோவிட் பெருந்­தொற்­றுக் காலத்­தில் தமிழ்­நாடு மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார சரிவை சந்­தித்த நெருக்­க­டி­யான சூழ­லில் ஆட்­சிக்கு வந்த  திரா­விட நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், தமிழ்­நாட்­டின் பெயரை உயர்த்­திப் பிடித்­தார். ஒவ்­வொரு நாளும் அவ­ரு­டைய உழைப்­பி­னால்­தான் தமிழ்­நாடு பன்­ம­டங்கு வளர்ந்­துள்­ளது. ஐந்­தாண்டு காலம் நல்­லாட்சி வழங்­கிய எங்­கள் தலை­வர், ஏறத்­தாழ 12 இலட்­சம் கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டுக்­குக் கொண்­டு­வந்து குவித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.7">ரீல்ஸ் மோகத்தில் தமிழ்நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">இந்­தி­யா­வுக்­குள்­ளும், ஒட்­டு­மொத்த உலக நாடு­க­ளி­லி­ருந்­தும் பல இலட்­சம் கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­க­ளைத் தமிழ்­நாட்­டுக்­குக் கொண்­டு­வந்து சேர்த்த பெருமை   மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கே சாரும். அப்­படி கழ­கத் தலை­வர் ஒவ்­வொரு நாளும் தமிழ்­நாட்டை உச்­சத்­தில் கொண்டு நிறுத்­திய காலம் நிறை­வ­டைந்து , இன்­றைக்குரீல்ஸ் மோகத்­தி­னால் தமிழ்­நாட்­டின்தலை­யெ­ழுத்து மாறி உள்ள இந்த நேரத்­தில், வெறும் ரீல்ஸ் போடு­ வ­தற்­கா­கத்­தான் UK சென்­றார்­களோ என்று யோசிக்­கத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">முத­ல­மைச்­சர் முதல் முறை யூகே போனாங்க. ரொம்ப சந்­தோ­ஷமா இருந்­துச்சு. உண்­மை­யா­கவே வந்த உடனே இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரொமோ­ஷ­ னுக்கு தானே கையில எடுத்­துக்­கிட்டு வெளி­நா­டு­க­ளுக்கு போறாரு அப்­ப­டின்னு நாங்க எல்­லாம் ரொம்ப சந்­தோ­ஷப்­பட்­டோம். இன்ஃ­பேக்ட் நான் பதிவே போட்­டி­ருந்­தேன். ஆல் தி வெரி பெஸ்ட் நல்­ல­ப­டியா போயிட்டு வாங்க, நல்ல இன்­வெஸ்ட்­மென்ட்ஸ் கொண்டு வாங்­கன்னு   சொன்­னோம். ஆரம்­பம் முதல்லே எங்­கள் தலை­வர் அவர்­கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்­கார். இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரமோ­ ஷன்ல அர­சி­யல் இருக்­கக்­கூ­டாது. ஏன்னா இது தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லம் தமிழ்­நாட்­டோட இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லம். நாங்­க­ளும் அதே­தான் மெயின்­டைன் பண்­ணி­யி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.7">புதிய முத­லீ­டு­கள் 
எப்­போ­து­தான் வரும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">இன்­வெஸ்ட்­மென்ட் ப்ரொமோ­ஷன் ட்ரிப்­புக்கு போறாரு. அங்க இருந்­தா­வது ஏதா­வது நல்ல செய்தி வரும்னு பார்த்­தோம். ஆனா அங்­கே­யும் நான் சொன்­னது போல ரீல்ஸ் தான் வந்­துச்சு. இன்­வெஸ்ட்­மென்ட் வந்த மாதிரி தெரி­யல. எப்­படி இங்க இன்­வெஸ்ட்­மென்ட் கான்­கிளே ஒன்னு நடத்­து­னாங்­களோ. அந்த வெத்து இன்­வெஸ்ட்­மென்ட்­கான்­களே மாதி­ரி­யே­தான் இப்போ இன்­னொரு  காமெ­டி­தான் நடத்­திட்டு வந்­தி­ருக்­காங்க. இங்க நடத்­தின கான்­கிலே ஒரு லட்­சம் கோடி ரூபாய் கணக்கு சொன்­னாங்க, ரூ. 63,000 கோடி கணக்கு காமிச்­சாங்க. அதுல வந்­தது எல்­லாம் எங்­க­ளால வந்­தது என நான் ஏற்­க­னவே  பிரஸ் மீட்­டில் சொல்­லி­யி­ருக்­கேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">நீங்க அப்­ப­டியே அது எல்­லாம் உங்­க­ள­துன்னே சொல்­லிக் கொள்­ளுங்­கள்.   எங்­க­ளுக்கு அதில் கூட பிரச்­சினை இல்லை. ஆனா எப்­ப­தான் புதுசா கொண்டு வரு­வீங்க.? எப்­ப­தான் புதிய புதிய முத­லீ­டு­கள் தமிழ்­நாட்டை நோக்கி வரும்.? என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் எந்த ஒரு வெளி­நாட்டு பய­ணத்­துக்கு போனா­லும் பத்­தி­ரி­கை­யா­ளரை சந்­தத்­தித்­து­விட்டு என்ன செய்ய போகி­றோம் என கூறி­விட்டு செல்­வார். அங்கே நடக்­கும் நிகழ்­வு­கள் அனைத்­தும் தின­மும் ப்ரெஸ் ரிலீஸ் கொடுப்­போம். அதே­போல திரும்ப வரும்­போ­தும் ப்ரெஸ் 
மீட் பண்ணி என்ன  இன்­வெஸ்ட்­மெண்ட் வந்­தி­ருக்­குனு சொல்­லு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">ஆனா அவர்­கள் போகும்­போ­தும் சரி வரும்­பொ­ழு­தும் சரி முத­ல­மைச்­சர் எப்­ப­வுமே பிரஸ்ஸ மீட் பண்­ணல. மினிஸ்­டர் ஏதா­வது மீட் பண்ணி சொல்லி இருக்­க­லாம்ல்ல அது­வும் இல்லை. அப்­படி பிரஸ்ஸ உதா­சீ­னம் படுத்­து­ற­வங்­களை தான் நீங்­கள் எவ்­வ­ளவு பேர் தூக்கி கொண்­டா­டு­றீங்­கன்னு எங்­க­ளுக்கு நல்லா தெரி­யும். ஆனா உங்­கள் பின்­னா­டியே நின்னு ஜன­நா­ய­கத்­தின் மிகப்­பெ­ரிய தூண் இந்த மீடி­யாவை ப்ரொடெக்ட் பண்­ண­னும் நிற்­கிற ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">ரூ.15,300 கோடி முத­லீடு ஈர்த்­தி­ருப்­பதா சொன்­னாங்­களா, அதில் முத­லில் ரூ.3000 கோடி ஒருத்­தர் வரும்னு சொல்­றாரு. எனக்கு ஆசையா இருக்கு, தமிழ்­நாட்­டுல இன்­வெஸ்ட் பண்­ண­னும்னு சொல்­றாரு என்­கி­றார்­கள். இந்த கதைல்­லாம் யாருக்கு வேணும்?  Mou sign போட்­டாங்­களா இல்­லையா? வெறும் letter of interest  மட்­டும் காட்­ட­ணும்னா, நான் இன்­னும், 10 லட்­சம் கோடிக்கு மேல காமிச்­சி­ருப்­பேன். ஆக அதை கணக்­குல சேர்க்க முடி­யாது  அந்த 3000 த்தை எடுத்து ஓரம் காட்­டுங்க. அந்த 3000 என்­னன்னு எனக்கு நல்லா தெரி­யும். அது வர­ணும் அது ஏன் வர­லன்னு எனக்கு தெரி­யல. ஏன்னா நாங்க எல்­லாம் பேசி வச்ச ஒரு முத­லீடு அது. அது என்ன ஆச்­சுன்னு தெரி­யல. அது­வாக இருந்­தால். அது ஏன் கொண்டு வர­வில்­லைன்னு தெரி­யல. இது புதுசா இருந்தா பர­வா­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாட்­டிற்கே அவ­மா­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">மீதி ரூ. 12,300 கோடில ஒரே ஒரு நிறு­வ­னம் ரூ. 11,000 கோடி 89% ஒரு நிறு­வ­னம் அது மதர்­சன் நிறு­வ­னம் ஏற்­க­னவே 30 கம்­பெனி இங்க வச்­சி­ருக்­கான். ரொம்ப பெரிய நிறு­வ­னம் ரொம்ப அற்­பு­த­மான நிறு­வ­னம் நம்ம தமிழ்­நாட்­டோட மிகப்­பெ­ரிய பார்ட்­னர் ரொம்ப நல்ல கம்­பெனி. தமிழ்­நாட்­டோட முத­ல­மைச்­சர யார் கூட சார் போய் உட்­கார வைப்­பீங்க? அந்த இடத்­துல மீட்­டிங்ல யார் வந்­தது? 11,000 கோடி ரூபாய் இன்­வெஸ்ட் பண்ற இடத்­துல யார் வந்து சைன் பண்­ண­னும்? நீங்க அப்­படி உங்­க­ளுக்கு சி.இ.ஓ. ஒரு ஹை லெவல் ஆபீ­சர் வர முடி­ய­லன்னா எதற்­காக ஒரு ஒரு கம்­யூ­னி­கே­ஷன் மேனே­ஜர் ஒரு சும்மா மார்க்­கெட்­டிங் மேனே­ஜர வச்சு சைன் பண்­றீங்க. இங்க சி.இ.ஓ. சொன்னா நேரா வரப்­போ­றாங்க . இங்க தலைமை செய­ல­கத்­துல உட்­கார வச்சு சீப் மினிஸ்­டர பார்த்து MOU சைன் பண்ணி இருக்­க­லாம். CEO இங்க டெல்­லில தான் இருக்­காங்க. தமிழ்­நாட்­டுக்கே அவ­மா­னம் . அது­மட்­டு­மில்­லாம அவர் தங்­கின ஹோட்­ட­லுக்கு முன்பு ஹாஸ்­பி­டல் இருக்கு அது கூட தெரி­யாம அத்­தனை பேர் கூடி என்ன மாதிரி நடந்­திக்­கிட்­டாங்க.  ஒரு ஹாஸ்­பி­டல் எதிர உட்­கார்ந்து இப்­ப­டியா கூத்­த­டிக்­கி­றது அந்த அறிவு கூட அங்க இருக்­கற அந்த மக்­க­ளுக்கு இல்­லையா.? இத்­தனை நாளா வேற மாநில மக்­கள் எல்­லாம் குறை சொல்­லு­வாங்க ஆனா தமி­ழர்­கள் எல்­லாம் கொண்­டா­டு­வாங்க. இன்­னைக்கு தமி­ழர்­க­ளோட பேரை இப்­படி பண்­ணிட்­டீங்­களே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">“நீங்க கார் ரேஸ் தான் பார்க்க போக­ணும்னா சொல்­லிட்டு போயி­ருக்­க­லாமே, என்ன இப்ப உங்­க­ளுக்கு? இன்­வெஸ்ட்­மென்ட் கொண்டு வறேன் F1 கொண்டு வரேன்னு சொல்­றாங்க, ரொம்ப சந்­தோ­ஷம். நான் பெரிய F1 ஃபேன். F1 கொண்டு வரேன்னு சொல்­றீங்க,  எங்க, இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர், அன்­றைய துணை முத­ல­மைச்­சர், இந்­தி­யா­வில் எங்­கே­யுமே நடக்­காத அள­வுக்கு சிங்­கப்­பூர்ல நடக்­குற நைட் ரேஸ் மாதிரி F4 ரேஸ் இங்க சென்­னை­யில, ஒரு டிக்­கெட்­டும் யாரும் வாங்க வேணாம், என் மக்­கள் வந்து பார்த்து ரசிச்சு,  இதெல்­லாம் இப்­படி இருக்கு பாருங்க, இங்க இருக்­கிற நம்ம பிள்­ளை­கள் எல்­லாம், இப்ப சின்ன கார் ரேஸ்க்­கெல்­லாம் போட்டி போடுற பசங்க எல்­லாம் இருக்­காங்­களே, அவங்க எல்­லாம் வந்து இதெல்­லாம் பார்த்­துத் தெரிஞ்­சுக்­கிட்­டும், அடுத்­த­டுத்த கட்­டத்­துக்கு நம்ம பிள்­ளை­கள் வள­ரட்­டும் அப்­ப­டின்ற ஒரு எண்­ணத்­துல இங்க போட்­டியை நடத்­து­னத குறை சொன்ன கூட்­டம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.7">2000 ஏக்­கர் நிலம் எங்கே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">ஆனா இன்­னைக்கு நாங்க F1 கொண்டு வரப் போறோம் தமிழ்­நாட்­டுல சொல்­றாங்க. வெரி குட், 2000 ஏக்­கர் தேவை, அதை எங்கு கொண்டு வரப் போறாங்­கன்னு கொஞ்­சம் சொல்­றாங்­க­ளான்னு பார்க்­க­ணும். பரந்­தூர் விமான நிலை­யம், ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டுக்கே தேவைப்­ப­டுற ஒரு விமான நிலை­யம் அதுக்கு இடம் இல்லை, இடம் எடுக்க முடி­யாது,  என சொல்­கிற கூட்­டம்,  இன்­னைக்கு 2000 ஏக்­கர் எந்த விவ­சாய நிலத்தை எடுக்­கப் போறாங்க.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">ரூ.15,000 கோடி முத­லீடு உண்மை இல்ல. அந்த 15,000 கோடி நம்­பர் எங்க இருந்து வருது?  அத பர்ஸ்ட் ஜிம் நடத்­து­னம் போது அம்­மை­யார் அவங்­க­ளோட பிறந்­த­நாள் வர­ணும்ன்­ற­துக்­காக ஒரு நம்­பர கொடுத்­து­ருந்­தாங்க. அந்த மாதி­ரி­தான் இருக்கு. போன­வாட்டி நாங்க போயிட்டு வந்த போது 15,516 கோடி எடுத்­துட்டு வந்­தார் நம்ம முத­ல­மைச்­சர். 33 Mou மூலம் ரூ. 15,516 கோடிக்­கான திட்­டங்­களை கொண்­டு­வந்து சேர்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">ரூ.12,300 கோடி கணக்கு சொல்­றாங்க அது­வும் நாங்க கொண்­டு­வந்த திட்­டம்­தான். இவங்க புதுசா கொண்­டு­வந்தா சே்கல ஏற்­க­னவே நாங்க செய்து வச்­சி­ருந்த அவங்க அனௌன்ஸ்­மெண்ட் அவங்­க­ளோட பார்ட்­னர்ஸ் ஹெல்­மெட் நிறு­வ­னம்ன்­றது மே மார்ச் மாதத்­தில அனௌன்ஸ்­மெண்ட்டே இருக்கு இப்ப நீங்க சொல்­றீங்­கள நீங்க கொண்டு வந்­தீங்­கன்னு. மார்ச் மாசத்­துல அனௌன் ஸ்­மென்ட் வந்­துச்சு ஹெல்­மென்ற உங்­க­ளோட பார்ட்­னர்ஸ் ஹெல்­மெட் லாஜிஸ்­டிக்ஸ் ஏற்­க­னவே சொல்­லிட்­டாங்க. ஆன்­லைன்ல இருக்கு பாத்­துக்­கோங்க மார்ச் மாசமே வந்­து­டுச்சு தேர்­தல் வந்­தத்­தால எங்­க­ளால அறி­விக்க முடி­யல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">நான் கேக்­கற ரெண்டு மூணு கேள்வி மட்­டும் ரொம்ப முக்­கி­ய­மான கேள்வி வில்­சன் ஏற்­க­னவே இங்க இருக்­கிற திட்­டம்­தான். சோ வில்­ச­னை­யும் மதர்­ச­னை­யும் சேர்த்­துட்­டீங்­கன்னா கிட்­டத்­தட்ட 92% ஏற்­க­னவே இங்க இருக்­க­ற­து­தான் அது­வும் ஏற்­க­னவே நாங்க பேசி வச்­ச­து­தான் நீங்க உங்க கணக்­குல இப்ப ஏதோ சொல்­லிட்டுஇருக்­கீங்க. இதற்கு எதற்கு இவ்­வ­ளவு தூரம் போறீங்க அங்க போய் தமிழ்­நாட்டு மானத்தை வாங்­கு­றீங்க.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">நாங்க முத­லீ­டு­கள் ஈர்த்­தது மட்­டு­மில்­லா­மல் கன்­வெர்­ஷன் கான்­குளே நடத்­து­னோம். இந்­தி­யா­வி­லயே கன்­வெர்­ஷன் கான்­கிளே நடத்­தின ஒரே ஒரு மாநி­லம் தமிழ்­நாடு மட்­டும் தான். சுமார் 80% ஜிம் எம்­எஸ் 75% ஓவர்­ஆல் எம்ஸ் வச்­சி­ருந்­தோம். எங்­கள பார்த்து முத­லீடு ஈர்க்க போனாரா முத­லீடு செய்ய போனாரா? அப்­ப­டின்னு கேட்­டாரு. இப்ப இவர் வேற என்­னல்­லாம் செய்ய போனா­ருந்தா எல்­லா­ருமே கேட்­டுட்டு இருக்­காங்­கங்க ரேஸ் பார்க்­க­ற­துக்கு மட்­டும்­தான் டைம் இருக்­குது. முத­லீட்­டா­ளர்­கள பார்க்­க­ற­துக்கு டைம் இல்ல கான்க்ளே நடத்­து­ற­துக்கு டைம் இல்ல.  நாங்க யூகே போயிட்டு வந்த உடனே 33 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்து போட்­டோம். 10 புதுசு மீதி இருக்­க­றது நிறைய வந்து இருக்­க­றத எக்ஸ்­பான்­ஷன் பண்ணி இருக்­கோம். அந்த எக்ஸ்­பான்­ஷன் பண்­ணது வந்து வெளிய வேற எங்­கே­யும் போகாம இருக்­க­ற­துக்கு நாங்க அந்த வேலையை செஞ்­சி­ருக்­கோம்.  நாங்க 10 புதுசா கொண்டு வந்­தோம். நீங்க அட்­லிஷ்  ஒன்­னா­வது கொண்டு வந்­து­ருக்­கீங்­களா.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">முக.ஸ்டாலின் மாம­னி­தர் இத்­தனை ட்ரிப் போனார் ஒரு முறை கூட அங்­குள்ள தமி­ழர்­களை சந்­திக்­காம வந்­தது இல்லை. தமிழ்­நாட்­டின் CM ஆக போய் அங்­கி­ருந்த நமது மக்­களை அர­வ­ணைக்­காம சந்­திக்­காம வந்­தி­ருக்­கீங்க. அப்ப யாரை சந்­திக்க போனீங்க என்ற கேள்வி வருது?  தமிழ்­நாட்டு மக்­களை ஏன் பார்க்­கல சார் நீங்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் வெளி­நாட்டு பய­ணம் போன போது எல்­லாம் அங்­குள்ள நமது தமிழ் மக்­களை அர­வ­ணைத்து சந்­திக்க தவ­றி­ய­தில்லை. அதற்­கான ஏற்­பா­டு­களை முறை­யாக முன் கூட்­டியே திட்­ட­மிட்டு செய்­தோம். ஆனால் தற்­போது அதை­யும் செய்­ய­வில்லை இந்த அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.7">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர்  டி.ஆர்.பி.ராஜா பேட்­டி­யின்­போது குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தாரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர்   மூன்றாம்பட்டி எஸ்.குமரேசன்  தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பேரூர் கழகச் செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர்.செல்வம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் ரஜினி செல்வம், வி.கிருஷ்ணமூர்த்தி, தனிகை குமாரன் பேரூர் கழக அவை தலைவர் ஜெயச்சந்திரன் பாண்டியன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மற்றும் வ.பரணி கலந்து கொண்டனர் மற்றும் திராவிட இயக்கத் தோழர்கள் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.</lang>
</p>
undefined
    </body.content>
  </body>
</nitf>