<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,282,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:31:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22092026-CBE-03" position.sequence="03" ex-ref="22092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="57">பழிவாங்கும் அரசியல்; நம்மீது பழிபோடும் அரசியல்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை... முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மே 12. பத்தே நாட்­க­ளில், 25–ஆம் தேதி அன்று தன்­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால்­தான், நான் இன்­னும் தெளி­வா­கச் சொல்­கி­றேன், இந்­தக் சர்க்­கஸ் கும்­பல் நம் தய­வில் ஆட்சி அமைத்­தார்­கள், ஆனால் அ.தி.மு.க. தய­வில் இன்­றைக்கு ஆட்சி நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக, இந்த மது­ராந்­த­கம் தொகு­தி­யில் வெற்­றி­பெற்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அடித்த பல்­டி­யால்­தான் இன்­றைக்கு இந்த இடைத்­தேர்­தல் திணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று நான் மீண்­டும் இங்கு 
வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தத் தொகுதி மக்­க­ளுக்கு அவர்­கள் செய்த துரோ­கத்தை, நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் இந்­தத் தொகுதி முழு­வ­தும் ஒவ்­வொரு வீடாக எடுத்­துச் சென்று சொல்­ல­வேண்­டும், சென்று சேர்க்­க­வேண்­டும். இந்­தப் புதிய ஆட்சி அமைந்து, கிட்­டத்­தட்ட நான்கு மாதங்­கள் ஆகின்­றன. இந்த நான்கு மாதங்­க­ளில் அவர்­கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் எத்­தனை வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார்­களே, ஏதே­னும் ஒன்­றைச் செய்­தி­ருக்­கி­றார்­களா? உருப்­ப­டி­யாக ஏதே­னும் ஒன்­றைச் செய்­தார்­களா? அதை­யெல்­லாம் இன்­றைக்கு மக்­கள் கேட்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஒரே நாளில் எட்டு படு­கொ­லை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில் எந்­தப் பக்­கம் திரும்­பி­னா ­லும் கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­கொடுமை. அதி­லும் கொலை நடக்­காத நாளே கிடை­யாது. நேற்று முன்­தி­னம் மட்­டும் பார்த்­தால், தமிழ்­நாட்­டில் எட்டு படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. சட்­டம் ஒழுங்கு இன்­றைக்கு அந்த அள­விற்­குச் சீர­ழிந்து போயி­ருக்­கி­றது. என்­ன­வென்று கூறி ஆட்­சிக்கு வந்­தார்­கள்? ‘மாற்­றம், மாற்­றம்’ என்று கூறி ஆட்­சிக்கு வந்­தார்­களே, மாற்­றத்­தைக் கொடுத்­தார்­களா? மிகப்­பெ­ரிய ஓர் ஏமாற்­றத்தை இன்­றைக்­குத் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குப் பரி­சா­கக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">‘பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு கொடுப்­போம்’ என்று வாய் கிழிய நிறைய பேசி­னார்­களே, கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? இன்­னும் சொல்­லப்­போ­னால், இன்­றைக்கு ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்­து­தான் பெண்­களுக்­குப் பாது­காப்பு மிக­வும் அவ­சி­ய­மா­கி­விட்­டது. இவை ஒவ்­வொன்­றை­யும் சட்­ட­மன்­றத்­தில் நான் பெயர் குறிப்­பிட்டு, யார் யார் மீது புகார், என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்று பெயர் சொல்­லிக் கேட்­கி­றேன். இது­வ­ரைக்­கும் எந்த ஒரு பதி­லும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நேற்று மாலை முப்­பெ­ரும் விழா­வில் நம் தலை­வர் அவர்­கள் மிக அழ­கா­கச் சொன்­னார்; பார்த்­தி­ருப்­பீர்­கள், கேட்­டி­ருப்­பீர்­கள். ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு இங்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார்? அவ­ரு­டைய பாணி­யி­லேயே சொல்ல வேண்­டும் என்­றால், இரண்டு பேருக்­குத்­தான் போட்டி. இப்­போது யார்  அந்த இரண்டு பேருக்­குப் போட்டி தெரி­யுமா? ஒன்று மின்­வெட்டு, இன்­னொன்று அரி­வாள் வெட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதை மக்­க­ளி­டம் கொண்­டு­போய்ச் சேருங்­கள், மக்­க­ளி­டம் போய் சொல்­லுங்­கள். அது­மட்­டு­மல்ல, விவ­சா­யக் கடன் தள்­ளு­படி, முழுக் கடன் தள்­ளு­படி என்று சொன்­னீர்­களா இல்­லையா? அதைச் செய்து கொடுத்­தீர்­களா? இல்லை. நம் திரா­விட மாடல் அர­சில் நம் தலை­வர் அவர்­கள் ஆட்­சி­யில் இருக்­கும்­போது தமிழ்­நாடு ஒரு முழு­மை­யான வளர்ச்­சிப் பாதையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்­குத் தமிழ்­நாடு கடந்த நான்கு மாதங்­க­ளா­கப் பின்­னோக்­கிய திசை­யில் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. விலை­வாசி என்ன நிலைமை? இன்­றைக்­குப் பல மடங்கு உயர்ந்து போயி­ருக்­கி­றது. இந்த நான்கு மாதங்­க­ளில் இவர்­கள் கொண்­டு­வந்த ஏதே­னும் ஒரு திட்­டத்­தைப் பற்றி இவர்­க­ளால் சொல்ல முடி­யுமா? எது­வுமே கிடை­யாது, ஒரு திட்­டத்­தைக்­கூ­டக் கொண்­டு­வ­ர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவர்­கள் செய்த ஒரே வேலை என்ன தெரி­யுமா? 
ஆட்­சிக்கு வந்­த­வு­டனே நம் திட்­டங்­களை நிறுத்­து­வது அல்­லது நாம் கொண்­டு­வந்த திட்­டங்­க­ளின் மீது ‘ஸ்டிக்­கர்’ ஒட்டி, பெயரை மாற்­றித் திட்­டத்தை மாற்­று­வது. அதை மட்­டும்­தான் இன்­றைக்கு இந்த ஆட்­சி­யா­ளர்­கள் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, தமிழ்­நாட்­டில் ஒரு ‘ரியல் ஆட்சி’ நடந்­தது; ஆனால் இன்­றைக்கு ஒரு ‘ரீல்ஸ் ஆட்­சி’யை இந்த முத­ல­மைச்­சர் அவர்­கள் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால், நம் மீது பழி­யைப் போட்­டார்­கள், இன்­னும் அவர்­கள் நம்­ப­வில்லை. அவர்­கள் ஆட்­சிக்கு வந்­து­விட்­டார்­கள் என்ற நம்­பிக்கை இன்­னும் அவர்­க­ளுக்கே வர­வில்லை. அத­னால்­தான் இன்­றைக்­கும் நம் மீது பழி போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­பொ­ழு­தும் சட்­ட­மன்­றத்­தில் ஏதே­னும் எழுந்து கேள்வி கேட்­டால், ‘தி.மு.க.  ஆட்­சி­யில் இப்­படி நடந்­தது’ என்று மீண்­டும் மீண்­டும் நம் மீது பொய்ப் பழி­யைப் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவர்­க­ளுக்­குத் தெரிந்­த­தெல்­லாம் ஒன்றே ஒன்­று­தான். ஒன்று பழி­வாங்­கும் அர­சி­யல், இன்­னொன்று நம் மீது பழி­யைப் போடும் அர­சி­யல். என்ன கேள்வி கேட்­டா­லும் அதற்­குத் திசை­தி­ருப்­பும் உத்தி. 107 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள். ஆளுங்­கட்­சி­யில். உண்­மை­யைச் சொல்­லட்­டுமா? அதில் 10 பேரின் பெயர்­கூட எங்­க­ளுக்­குத் தெரி­யாது. எங்­களை விடுங்­கள், முத­ல­மைச்­ச­ருக்கே தெரி­யாது. நான்சவால் விடு­கி­றேன், நீங்­கள் 107 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளைச் சொல்­லத் தேவை­யில்லை, அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைச் சொல்­லுங்­கள். எல்லா அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைக்­கூ­டச் சொல்­லத் தேவை­யில்லை, முன் வரி­சை­யில் அமர்ந்­தி­ருக்­கி­றார்­களே அந்த 10 அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைச் சொல்­லி­வி­டுங்­கள் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">யாருக்­குமே தெரி­யாது. எப்­ப­டித் தெரி­யும்? அந்­தந்­தத் துறைக்­குக் கேள்வி கேட்­டால் அந்­தந்­தத் துறை அமைச்­சர் பதில் சொன்­னால், ‘ஓ இவர்­தான் அமைச்­சரா, ஓ இவர்­தான் சட்­டத்­துறை அமைச்­சரா, ஓ இவர்­தான் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சரா’ என்று பதில் சொன்­னால் நமக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரி­டம் கேள்வி கேட்­டால், சட்­டத்­துறை அமைச்­சர் பேசு­கி­றார். ஒரு நாள் முழு­மை­யாக ஓர் அரை மணி நேரம் விவா­தம் நடந்­தது, தேனி மாவட்­டத்­தில் வனத்­துறை சம்­பந்­த­மாக ஒரு பிரச்­சினை. கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் கொடுக்­கி­றோம், கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் விவா­தம் செல்­கி­றது. அதற்­குப் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர், சட்­டத்­துறை அமைச்­சர் பேசு­கி­றார்­கள்; வழக்­கம் போல முத­ல­மைச்­சர் வாயைத் திறக்க மாட்­டார், அவ­ருக்கு என்­ன­வென்றே தெரி­யாது அங்கு. நாங்­க­ளும் நீண்ட நேரம் பேசிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திடீ­ரென்று ஒரு­வர் எழுந்து சம்­பந்­தமே இல்­லா­மல் பேசு­கி­றார். அதா­வது நாங்­கள் எதற்­குக் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் கொடுத்­தோமோ, தேனி மாவட்­டத்­தில் வனத்­துறை சம்­பந்­த­மாக ஒரு பிரச்­சினை, மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், அந்த விவா­தமே முடிந்­து­விட்­டது, ஒரு மணி நேரம் முடிந்­து­விட்­டது. முடிந்து வேறு தலைப்­பிற்­குச் சென்­று­விட்­டோம். அப்­போது சம்­பந்­தமே இல்­லா­மல் ஒரு­வர் இரண்­டா­வது வரி­சை­யில் எழுந்து பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் அப்­போது  நேரு அண்­ண­னி­டம் கேட்­கி­றேன், ‘இவர் யார் அண்ணே, இவர் ஏன் பேசு­கி­றார்?’ என்று. அவர்­தான் வனத்­துறை அமைச்­சர்’ என்­கி­றார். நான் கேட்­டேன், இவ்­வ­ளவு நேரம் வனத்­துறை சம்­பந்­த­மாக ஒரு மணி நேரம் விவா­தம் நடந்­தது, வாதங்­கள் நடந்­தன, இப்­படி இருந்­தால் எங்­க­ளுக்கு எப்­ப­டித் தெரி­யும், பார்க்­கின்ற உங்­க­ளுக்கு எப்­ப­டித் தெரி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் கேள்வி கேட்­பார்­கள், மக்­க­ளுக்கு என்­னென்ன பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன என்று சொல்­வார்­கள், அதற்கு ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள், அமைச்­சர்­கள், முத­ல­மைச்­சர் பதில் சொல்­வார்­கள். பதில் சொன்­னால், நாம் எதிர் கேள்வி கேட்­க­லாம். பேச்­சுக்­குப் பேச்­சாக இருக்­கும். பாட்­டுப் பாடி­னால் நாங்­கள் என்ன செய்­வது? நான் அங்­கேயே சொல்­லி­விட்­டேன், அதா­வது இன்­னொன்­றை­யும் யோசித்­துக் கொள்­ளுங்­கள், நீங்­கள் அனை­வ­ரும் சபை நட­வ­டிக்­கை­களை நேர­லை­யா­கப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள், சரியா? அனை­வ­ரும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">‘பிக் பாஸ்’ நிகழ்ச்­சிக்­குப் போட்­டி­யாக இன்­றைக்­குச் சட்­ட­மன்ற நிகழ்ச்­சி­களை அனை­வ­ரும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நான் சொன்­னேன், என்­னு­டைய நண்­பர் ஒரு­வர் கேட்­டார், ‘சட்­ட­மன்­றம் முடிந்­து­விட்­டதா, காலை­யில் 9:30 மணிக்கு பொழு­து­போக்கு இல்­லையே’ என்று கேட்­டார். ஆமாம், இப்­போது காலை­யில் சட்­ட­மன்­றம் முடிந்­து­விட்­டது, தொலைக்­காட்­சி­யில் ‘பிக் பாஸ்’ தொடங்­கி­விட்­டார்­கள், தினந்­தோ­றும் மாலை­யில் அதைப் பாருங்­கள் என்று கூறி­னேன். அந்த அள­விற்­குச் சட்­ட­மன்­றத்­தின் மாண்பை இன்­றைக்கு இந்த அரசு கெடுத்து வைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எந்­தத் துறை சம்­பந்­த­மாக எந்­தக் கேள்வி கேட்­டா­லும் அந்­தத் துறை அமைச்­சர்­கள் பதில் சொல்­வது கிடை­யாது. நான் அவை­யி­லேயே பதிவு செய்து வைத்­தி­ருக்­கி­றேன். பொது­வாக சபா­நா­ய­கர் என்ன செய்­வார்? எதிர்க்­கட்­சி­கள் நிறைய குறை­கள் சொல்­வார்­கள், ஆளுங்­கட்சி பதில் சொல்­வார்­கள். எதிர்க்­கட்­சி­கள் குறை­கள் சொல்­லும்­போ­து­தான் சில வார்த்­தை­கள், தேவை­யில்­லாத வார்த்­தை­கள் வரும்­போது, பொய்க் குற்­றச்­சாட்­டு­கள், தவ­றான குற்­றச்­சாட்­டு­கள் வரும்­போது, சபா­நா­ய­கர் குறுக்­கிட்டு என்ன சொல்­வார், ‘அவைக் குறிப்­பி­லி­ருந்து நீக்­கு­கி­றோம்’ என்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­படி நீக்­கும்­போது கூட நாம் எழுந்து வாதி­ட­லாம். ‘நான் என்ன தவ­றா­கச் சொல்­லி­விட்­டேன், என்ன வார்த்தை தவ­றா­கச் சொல்­லி­விட்­டேன், சரி, அந்த வார்த்­தைக்­குப் பதி­லாக இதைச் சேர்த்­துக் கொள்­ளுங்­கள்’ என்று கூற­லாம். ஏனெ­னில், அவைக் குறிப்­பி­லி­ருந்து நீக்­கு­வது என்­பது ஒரு பெரிய அவ­மா­னம் போன்­றது. நாம் பேசு­வதை நீக்­கி­விட்­டார்­கள் என்­பது ஒரு பெரிய அவ­மா­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­ப­டித்­தான் எல்லா அர­சு­க­ளி­லும் நடக்­கும், எல்லா ஆட்­சி­க­ளி­லும் அப்­ப­டித்­தான் நடக்­கும். ஆனால், இங்கு என்ன நடக்­கி­றது தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இப்­படி ஓர் அவ­லம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நடந்­தது கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக அவைக் குறிப்­பி­லேயே நான் பதிவு செய்­தி­ருக்­கி­றேன்; சபா­நா­ய­கர் அவர்­களே, எந்த ஆட்­சி­யி­லும் இப்­படி ஓர் அவ­லம் நடந்­தது கிடை­யாது. முதன்­மு­றை­யாக ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசு­வ­தை­யும், முதன்­மு­றை­யாக அமைச்­சர்­கள் பேசு­வ­தை­யும் நீங்­கள் இவ்­வ­ளவு நீக்­கி­யி­ருக்­கி­றீர்­கள்; வர­லாற்­றி­லேயே இது­தான் அதி­கம், இந்­தச் சாதனை இந்த அர­சுக்கு உண்டு என்று நான் சொன்­னேன். அதற்­கும் சபா­நா­ய­கர் ‘நன்றி’ என்று கூறி­விட்­டார். அதை­விட மோசம் என்ன தெரி­யுமா? அமைச்­சர்­கள் பேசு­வதை நீக்க வாய்ப்பே கிடை­யாது, நீக்க மாட்­டார்­கள். இப்­போது இருக்­கின்ற அமைச்­சர்­கள் எல்­லாம் பேசு­கி­றார்­கள்; பேசி­விட்டு சபா­நா­ய­கர் நீக்­கு­வ­தற்கு முன்­னரே அவர்­க­ளா­கவே, ‘இல்லை, நீக்­கிக் கொள்­ளுங்­கள், நீக்­கிக் கொள்­ளுங்­கள்’ என்­கி­றார்­கள். இதற்கு எதற்கு ஒரு சபை, இதற்கு எதற்கு ஓர் அவைக் குறிப்பு? ஆக இப்­ப­டித்­தான் இன்­றைக்­குச் சட்­ட­மன்ற நிகழ்ச்­சி­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­ப­டிப்­பட்ட சட்­ட­மன்­றத்­தில்­தான் எனக்கு ஒரு துணை­யாக, எனக்கு ஒரு கேட­ய­மாக நீங்­கள் சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­களை வெற்­றி­பெற வைத்து அனுப்பி வைக்­க­வேண்­டும்.  ஏற்­க­னவே ஒரு நல்ல சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் செயல்­பட்­ட­வர், வழக்­க­றி­ஞர், எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­ய­மா­கச் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் எப்­ப­டிப் பதில் சொல்­வார் என்று உங்­கள் அனை­வ­ருக்­கும் 
தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு நாள் சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் ஓர் அறி­விப்பு வெளி­யி­டு­கி­றார். அன்­றைக்­குத்­தான் ‘அனைத்­துச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் கார் கொடுக்­கப் போகி­றோம்’ என்­றார். நாங்­கள் அமர்ந்­தி­ருந்­தோம். ஓர் ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து பேசு­கி­றார், நீங்­க­ளெல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள். ‘அண்ணே, நான் வேலை இல்­லா­மல் இருந்­தேன், எனக்கு வேலை போட்­டுக் கொடுத்­து­விட்­டீர்­கள். நான் வீடு இல்­லா­மல் இருந்­தேன், எனக்கு வீடு வாங்­கிக் கொடுத்­து­விட்­டீர்­கள். கார் இல்­லா­மல் இருந்­தேன், எனக்கு இப்­போது காரும் கொடுத்­து­விட்­டீர்­கள். எனக்­குக் காதல் தோல்வி ஆகி­விட்­டது’ என்­கி­றார். நான் ஒரு நிமி­டம் அப்­ப­டியே அதிர்ந்து போய்­விட்­டேன். தெரி­ய­வில்லை, முத­ல­மைச்­சர் இதெல்­லாம் கூடச் செய்­வார் போலும் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதெல்­லாம் மாற்­றமா? இதற்கு மீண்­டும் ஒரு முறையா? நாங்­கள் அங்கு அவ்­வ­ளவு பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம், நீங்­கள் மீண்­டும் ஒரு முறை கேட்­கி­றீர்­கள். இதை­யெல்­லாம் தய­வு­செய்து நீங்­கள் உணர்ந்து, இவ்­வ­ளவு மோச­மா­கச் சென்று கொண்­டி­ருக்­கி­றது சட்­ட­மன்­றம் என்­பதை மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்று சேருங்­கள். இப்­படி நடந்­தது கிடை­யாது சட்­ட­மன்­றம். இப்­போது இருக்­கின்ற ஒரு தலை­முறை, ‘ஓ, சட்­ட­மன்­றம் இப்­ப­டித்­தான் இயங்­குமோ’ என்று தவ­றாக நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இப்­படி நடந்­தது கிடை­யாது, மக்­கள் பிரச்­சி­னை­க­ளைப் பேசி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சொல்­கி­றார், ‘எங்­க­ளுக்கு இங்­குப் பின்­னா­லி­ருந்து முத­ல­மைச்­ச­ரின் முகம் தெரி­ய­வில்லை, எங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும் வகை­யில் தொலைக்­காட்­சித் திரை வையுங்­கள்’ என்று. நான் கூறி­னேன், ‘நாங்­கள் வேண்­டு­மா­னால் எழுந்து சென்­று­வி­டு­கி­றோம், நீங்­கள் வேண்­டு­மா­னால் இங்கு வந்து அமர்ந்து கொள்­ளுங்­கள் எதிர்க்­கட்சி வரி­சை­யில், எங்­க­ளால் இங்கு அமர முடி­ய­வில்லை’ என்று. அவர் அப்­ப­டியே பேசி கிழிச்­சி­டு­றார், அவ­ரைப் பார்க்க வேண்­டும் நீங்­கள். சம்­பந்தா சம்­பந்­தம் இல்­லா­மல் பேசு­வது, வெறும் ஆக்­சன். திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பில் எப்­படி இருந்­தாரோ, சினி­மா­வில் நடித்­த­தை­விட இப்­போது நன்­றாக நடிக்­கி­றார். எனக்கு அவர் பழைய நண்­பர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­வும் சில அமைச்­சர்­களை வைத்­தி­ருக்­கி­றார்­கள். வெறும் பொய்யை மட்­டுமே பேசி, வெறும் திசை­தி­ருப்­பும் தந்­தி­ரங்­கள். நான் யார், சங்கி அமைச்­சர் ஒரு­வர் இருக்­கி­றார். நீங்­கள் எதற்­கா­கப் பரந்­தா­மனை வெற்றி பெற வைத்து அனுப்­பு­கி­றீர்­களோ இல்­லையோ, இந்த சங்கி அமைச்­ச­ரைச் சமா­ளிப்­ப­தற்­கா­க­வா­வது நம் சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­களை வெற்றி பெற வைத்து இங்கு அனுப்ப வேண்­டும். மது­ராந்­த­கத்­தின் குர­லாக, உங்­க­ளுக்­காக உழைப்­ப­தற்­காக இந்­தத் தொகு­தி­யின் குர­லா­கத் திரு.பரந்­தா­மன் அவர்­களை நீங்­கள் வெற்றி பெற வைத்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர்­கள் இப்­படி என்­றால் முத­ல­மைச்­சர் வேறு நிலை செயல்­பாடு. இந்­தி­யா­வி­லேயே, உல­கத்­தி­லேயே எந்த முத­ல­மைச்­ச­ரும் இவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக நடந்­து­கொண்­டதே கிடை­யாது. காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் நான் பேசு­கி­றேன், கிட்­டத்­தட்ட 32 நிமி­டங்­கள் பேசி­னேன். எந்த அவ­தூ­றுக் குற்­றச்­சாட்­டும் கிடை­யாது, ஒவ்­வொன்­றை­யும் ஆதா­ரத்­தோடு வைத்­தேன். எவ்­வ­ளவு குற்­றங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன, எவ்­வ­ளவு பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நடந்­தி­ருக்­கின்­றன, போதைப்­பொ­ருள் கலாச்­சா­ரம் எப்­படி இருக்­கி­றது, எங்­கள் மீது மட்­டும் வழக்கு போடு­கி­றீர்­களே, எங்­க­ளுக்கு வந்­தால் மட்­டும் இரத்­தமா, மற்­ற­வர்­க­ளுக்­கெல்­லாம் வந்­தால் தக்­காளி சட்­னியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பெண்­க­ளைத் தவ­றா­கப் பேசி­விட்­டார் என்று எங்­கள் மீது, எதிர்க்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய எங்­கள் தலை­வர்­கள் மீது, முன்­னாள் அமைச்­சர்­கள், இளம் தலை­முறை இளை­ஞர்­கள், நம் இளம் பேச்­சா­ளர்­கள் அனை­வர் மீதும் வழக்கு. நான் ஒன்றே ஒன்று கேட்­டேன், ‘பா.ஜ.க. தலை­வர்­கள் இன்­னும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கி­றார்­களே, இன்­னும் சொல்­லப்­போ­னால்  உங்­களை மனம் திறந்து பாராட்­டு­கி­றார்­களே, ஏன் அவர்­கள் மீது மட்­டும் உங்­க­ளு­டைய பார்வை பட மறுக்­கி­றது?’ என்று. அதற்­கெல்­லாம் எந்­தப் பதி­லும் கிடை­யாது. 16 கேள்­வி­கள் கேட்­டேன். எல்­லா­வற்­றை­யும் பேசி­விட்டு என்ன சொன்­னேன், நிபந்­தனை விதித்­து­விட்­டேன். தய­வு­செய்து முத­ல­மைச்­சர் அவர்­களே, மூன்று நாட்­கள் அவ­கா­சம் இருக்­கி­றது, சென்று ஆயத்­த­மா­கி­விட்டு வாருங்­கள் என்று கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அவ­ருக்­குச் சிரிப்பு வந்­து­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உடனே சபா­நா­ய­கர், ‘அதெல்­லாம் அவர் தயா­ரா­கி­விட்­டுத்­தான் வரு­வார்’ என்­றார். ‘அதைத்­தான் நானும் சொன்­னேன், அவர் தயா­ரா­கி­விட்­டுத்­தான் வரு­வார். அவைத் தலை­வர், நான் ஆங்­கி­லத்­தில் சொல்­கி­றேன், நீங்­கள் தமி­ழில் சொல்­கி­றீர்­கள், அவ்­வ­ள­வு­தானே’ என்­றேன். அவ­ருக்­குச் சிரிப்பு வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தயா­ரா­கி­விட்டு வாருங்­கள், அரசு அதி­கா­ரி­கள் இருக்­கி­றார்­கள், எல்­லாம் எழு­திக் கொடுப்­பார்­கள். ‘அவர்­தான் தயா­ராக வந்­தி­ருக்­கி­றாரா, அப்­ப­டி­யென்­றால் இப்­போதே பதில் சொல்­லச் சொல்­லுங்­கள்’ என்­றேன். ‘இல்லை இல்லை’ என்று உடனே முத­ல­மைச்­சர் எழுந்து, ‘இங்கே பாருங்­கள், நான் எல்­லா­ரும் கேட்­கின்ற கேள்­விக்­குப் பதில் சொல்­வேன், யாரும் இங்­கி­ருந்து எழுந்து சென்­று­வி­டக் கூடாது, சரியா, வரட்­டுமா’ என்று கூறி அவர் ஓடிப் போய்­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் கூட எழுந்து ஏதோ பதில் சொல்­லப் போகி­றார் போலும், சரி நாம் கேட்ட கேள்­விக்கு ஏதோ பதில் வைத்­தி­ருக்­கி­றார் என்று சொல்­லு­வார் என்று பார்த்­தால், கீழே குனிந்து மேலே பார்ப்­ப­தற்­குள் ஆளையே காணோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சரி, மூன்று நாட்­கள் கழித்து வரு­கி­றார், ஏதே­னும் தயா­ரா­கி­விட்டு வந்­தி­ருப்­பார் என்று நினைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நானும் பார்த்­தால், எல்­லாக் குறிப்­பு­க­ளும் கிட்­டத்­தட்ட இரண்டு நாட்­கள் என்­னு­டைய உத­வி­யா­ளர்­களை எல்­லாம் வர­வ­ழைத்து, நம் ஆட்­சி­யில் ஐந்து ஆண்­டு­க­ளில் என்­னென்ன குறை­கள் சொல்­லக்­கூ­டும்,, அதற்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றோம் என்று குறிப்­பு­கள் தயா­ரித்து வைத்­தி­ருந்­தேன். ஐந்து ஆறு கேள்­வி­கள் நம்­மைக் கேட்­டார்­கள் என்­றால், அவற்­றுக்­கெல்­லாம் பதில் சொல்ல வேண்­டும் என்று நான் குறிப்பு எடுத்து வைத்­தி­ருந்­தேன். ஆனால், சம்­பந்­தமே இல்­லா­மல் 50 வரு­டங்­க­ளுக்கு முன்­னால் சென்று `சர்க்­கா­ரியா ஆணை­யம்’, `மிசா’­வில் என்ன நடந்­தது என்று பேசி­னார். இப்­ப­டிப்­பட்ட  மிக மட்­ட­மான, கீழ்த்­த­ர­மான ஓர் அர­சி­யல்­வா­தியை இது­வ­ரைக்­கும் தமிழ்­நாடு பார்த்­ததே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு நாம் கொடுக்­கப் போகின்ற முதல் அடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­போ­தும் எழுந்து, ‘முத­ல­மைச்­சர் முழு­மை­யா­கப் பேசி முடிக்­கட்­டும், கடை­சி­யாக எனக்­குப் பதில் சொல்ல அனு­மதி கொடுங்­கள்’ என்று கேட்­டேன். முத­லில் `அனு­மதி உண்டு’ என்­றார், பின்­னர் ஒரு துண்­டுச்­சீட்டு வந்­தது, சீட்டு வந்த உடனே `அனு­மதி இல்லை’ என்று கூறி­விட்­டார். இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்சி இன்­றைக்கு நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்த ஆட்­சியை நாம் தொடர விட­லாமா? இந்த ஆட்­சிக்கு நாம் கொடுக்­கப்­போ­கின்ற முதல் அடி, இந்த இடைத்­தேர்­த­லில் தாரா­பு­ரத்­தி­லும், மது­ராந்­த­கத்­தி­லும் மிகப்­பெ­ரிய வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும். அதைச் செய்து காட்­டு­வோமா, மாட்­டோமா? அதை நிச்­ச­யம் செய்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு முத­ல­மைச்­சர் பதவி ஏற்­கின்ற நாளன்று என்ன சொன்­னார்? அன்­றைக்­கும் இப்­ப­டித்­தான் பெரிய அடுக்­கு­மொழி வச­னங்­கள் எல்­லாம் பேசி, ஆளு­நர் சொல்­லி­விட்­டார், `என்ன வாசிக்க வேண்­டுமோ அதைப் படி­யுங்­கள்’ என்று. கஜா­னாவை முழு­மை­யா­கத் துடைத்து வைத்­து­விட்­டுச் சென்­று­விட்­டார்­கள், சொன்­னாரா இல்­லையா? சுத்­த­மா­கப் பணமே இல்லை என்று சொன்­னாரா இல்­லையா? இன்­றைக்கு என்ன அறி­விப்பு கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால்? அவர் வீட்­டிற்கு அரு­கி­லேயே 1,200 கோடி ரூபா­யில் புதிய சட்­ட­மன்­றப் பேரவை அமைக்­கப்­ப­டும் என்று. எங்­கி­ருந்து வந்­தது பணம்? இன்­றைக்­குப் பட்­டி­னப்­பாக்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய அனைத்து மீன­வர்­க­ளும் எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கெல்­லாம் புதிய கார். யாரா­வது கேட்­டோமா இப்­போது? திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், நம் தலை­வர் சொல்­லி­விட்­டார், ‘தி.மு.க.சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நீங்­கள் கொடுக்­கக்­கூ­டிய கார் தேவை­யில்லை, முத­லில் விவ­சா­யி­க­ளின் கட­னைத் தள்­ளு­படி செய்­யுங்­கள். தேர்­தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுங்­கள்’ என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் கேட்­கி­றேன், இப்­போது மட்­டும்  கரு­வூ­லத்­தில் எப்­ப­டிப் பணம் வந்­தது? இந்த 120 நாட்­க­ளில் மட்­டும் 40,000 கோடி ரூபாய் கடன் வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள். நம்­மைப் பார்த்து சொன்­னார்­கள் தி.மு.க.  கரு­வூ­லத்­தைக் காலி செய்­து­விட்­டது, கடன் அதி­க­மாக வாங்­கி­விட்­டார்­கள் என்று. இன்­றைக்கு இந்த 120 நாட்­க­ளில் மட்­டும் எவ்­வ­ளவு? 40,000 கோடி கடன் வாங்­கி­யி­ருக்­கி­றது இந்த அரசு. இப்­ப­டிப்­பட்ட ஓர் அலங்­கோ­ல­மான ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மக்­கள் இன்­றைக்கு உண­ரத் தொடங்­கி­விட்­டார்­கள். ‘நாம் தவறு செய்­து­விட்­டோம், தி.மு.க.வை இழந்­து­விட்­டோம்’ என்ற ஒரு வருத்­தத்­தில், மக்­கள் இன்­றைக்கு உண­ரத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் சந்­தித்து நீங்­கள் பேசுங்­கள். மது­ராந்­த­கம் தொகு­தி­யில் மொத்­தம் 286 வாக்­குச்­சா­வ­டி­கள் இருக்­கின்­றன. ஒவ்­வொரு வாக்­குச்­சா­வ­டிக்­கும் சுமார் 250 வீடு­கள் இருக்­கும், 250 குடும்­பங்­கள் இருப்­பார்­கள். ஒவ்­வொரு குடும்­பத்­தை­யும் இலக்­கா­கக் கொண்டு பேசுங்­கள். உங்­க­ளுக்­குள் பிரித்­துக் கொள்­ளுங்­கள், யார் யார் எந்த வீட்­டிற்­குப் பொறுப்பு என்­ப­தைப் பிரித்­துக் கொள்­ளுங்­கள். 117 கிளைச் செய­லா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். கிளைச் செய­லா­ளர்­கள் ஆகிய உங்­க­ளுக்­குத்­தான் உங்­க­ளு­டைய ஊரில், உங்­க­ளு­டைய தெரு­வில் என்ன பிரச்­சினை இருக்­கி­றது என்­பது தெரி­யும். அந்­தப் பிரச்­சி­னை­களை எடுத்­துச் சொன்­னால், அந்த வாக்­கா­ளர்­க­ளின் நம்­பிக்­கையை நீங்­கள் நிச்­ச­யம் பெற முடி­யும். அவர்­களை எல்­லாம் சந்­தித்­துச் சொல்­லுங்­கள், தய­வு­செய்து திரு.பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள் என்று நீங்­கள் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் மீண்­டும் சொல்­கி­றேன், உங்­க­ளு­டைய தேர்­தல் பணி மிக மிக முக்­கி­ய­மா­னது. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்­தோம். இருந்­தா­லும், 285 வாக்­குச்­சா­வ­டி­க­ளில் 67 வாக்­குச்­சா­வ­டி­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மா­கிய நாம் தான் முத­லி­டம் பெற்­றி­ருக்­கி­றோம். 111 வாக்­குச்­சா­வ­டி­க­ளில், நாம் இரண்­டா­வது இடத்­துக்கு வந்­தி­ருக்­கி­றோம். அந்த 111 வாக்­குச்­சா­வ­டி­க­ளை­யும் இலக்­கா­கக் கொண்டு அந்த வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தி­யுங்­கள். அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 132 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி 86 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் முத­லி­டம் வந்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, அந்த 218 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் தனிக் கவ­னம் செலுத்த வேண்­டும். நிச்­ச­யம் அந்த வாக்­குச்­சா­வ­டி­க­ளில் நாம் சென்று நம் பிரச்­சா­ரம் இன்­னும் சிறப்­பாக, தீவி­ர­மாக இருக்க வேண்­டும். ஒவ்­வொரு வீட்­டி­லும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வீட்­டில் முத­லில் அர­சி­யல் பேசுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் ஆட்­சி­யில் என்­னென்ன திட்­டங்­களை எல்­லாம் நம் தலை­வர் கொண்­டு­வந்­தார் என்­பதை நினை ­வூட்­டுங்­கள். நாம் இந்­நே­ரம் ஆட்­சிக்கு வந்­தி­ருந்­தால், நம் தலை­வர் மக­ளிர் உரி­மைத் தொகையை வாக்­கு­று­தி­யில் சொன்­ன­படி 1,000–லிருந்து 2,000–ஆக உயர்த்­திக் கொடுத்­தி­ருப்­பார் என்­பதை நினை­வூட்­டுங்­கள். இவர்­கள் சொன்­னார்­களே, ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் என்ன சொன்­னார்­கள்? 2,500 என்று சொன்­னார்­களே, கொடுத்­தார்­களா? ஆனால், நம் தலை­வர் சொன்­னால் நிச்­ச­யம் செய்­தி­ருப்­பார். அது­மட்­டு­மல்ல, ஒவ்­வொரு வீட்­டிற்­கும் 8,000 ரூபாய் கூப்­பன் கொடுப்­பேன் என்று கூறி­னார். நிச்­ச­யம் நம் தலை­வர் அவர்­கள் இதை­யெல்­லாம் செய்து கொடுத்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இது ஒவ்­வொரு பிரச்­சி­னை­யும் உங்­க­ளுக்­குத் தெரி­யும், நான் உங்­க­ளுக்கு நினை­வூட்­டு­கி­றேன். இவற்­றை­யெல்­லாம் மக்­க­ளுக்கு நினை­வூட்­டுங்­கள், புரி­ய­வை­ யுங்­கள். நம் ஆட்­சி­யில் நம் தலை­வர் கொண்­டு­வந்த திட்­டங்­க­ளால் நிச்­ச­யம் ஒவ்­வொரு வீட்­டி­லும் ஒரு பய­னாளி நிச்­ச­யம் இருப்­பார். அதை­யெல்­லாம் நியா­ப­கப்­ப­டுத்தி பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மற்­ற­வர்­கள் வீட்­டில் எல்­லாம் சென்று பேசு­வ­தற்கு முன்­னால், நம் கழக நிர்­வா­கி­கள், நம் கட்­சி­யி­னர், இளை­ஞர் அணித் தம்­பி­மார்­கள், நிர்­வா­கி­கள் உங்­க­ளு­டைய வீட்­டில் முத­லில் தய­வு­செய்து பேசுங்­கள். கடந்த முறை நாம் செய்த தவறு, மிகப்­பெ­ரிய தவறு அது­தான். இந்த அர­சாங்­கம் இந்த நான்கு மாதங்­க­ளில் என்­னென்­ன­வெல்­லாம் தவ­றா­கச் செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று ஞாப­கப்­ப­டுத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் வீட்­டில் முத­லில் அர­சி­யல் பேச வேண்­டும். நம் குடும்­பத்­தி­னர், நம் சகோ­தர சகோ­த­ரி­கள் ஆகி­யோ­ரி­டம் முத­லில் இந்த ஆட்­சி­யில் என்­னென்ன தவ­று­கள் நடந்­தி­ருக்­கின்­றன என்­பதை நினை­வூட்­டுங்­கள். இடைத்­தேர்­தல்­தானே என்று தய­வு­செய்து அலட்­சி­ய­மாக இருந்­து­விடா­தீர்­கள். இந்த இடைத்­தேர்­தல் வெற்­றி­தான் அடுத்து மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைக்­கும் என்ற நம்­பிக்­கை­யைக் கொடுக்­கப்­போ­கின்ற வெற்றி; இந்த இடைத்­தேர்­த­லின் வெற்றி. இந்த இடைத்­தேர்­தல் வெற்றி அதற்கு அடித்­த­ள­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கடந்த தேர்­தல் முடி­வு­க­ளைச் சற்று யோசித்­துப் பார்த்து உங்­க­ளு­டைய தேர்­தல் பணி­களை அமைத்­துக் கொள்­ளுங்­கள். நமக்­குள்ளே நிச்­ச­யம் சிறிய சிறிய வருத்­தங்­கள் இருக்­கும், சிறிய சிறிய சங்­க­டங்­கள் இருக்­கும். அவற்­றை­யெல்­லாம் அப்­ப­டியே தொடர்ந்து கொண்­டி­ருந்­தோம் என்­றால், 2026 தேர்­த­லில் முடிவு என்ன வந்­ததோ அதே முடி­வு­தான் மீண்­டும் வரும். அதை மன­தில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். தேர்­தல் முடி­வு­கள் வரும் வரைக்­கும் அந்­தச் சிறிய சிறிய வருத்­தங்­களை எல்­லாம் தள்ளி வைத்­து­விட்டு, நம் இலக்கு ஒன்றே ஒன்­று­தான் – உத­ய­சூ­ரி­யன் வெற்றி, பரந்­தா­ம­னின் வெற்றி, மது­ராந்­த­கம் வெற்றி பெற வேண்­டும் என்ற ஒரே இலக்­கோடு பணி­யாற்­றுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நிச்­ச­யம் எந்த அலை­யும் கிடை­யாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பவள விழா­வைத் தாண்டி இன்­றைக்கு 78–வது ஆண்­டில் நாம் இருக்­கி­றோம். கலை­ஞர் கட்­டிக்­காத்த கட்சி, நம் தலை­வர் அவர்­க­ளால் வழி­ந­டத்­தப்­ப­டு­கின்ற ஒரு மிகப்­பெ­ரிய இயக்­கம். நாம் நேற்று பெய்த மழை­யில் முளைத்த காளான்­க­ளி­டம் மீண்­டும் தோற்­று­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த சோஃபா கோஷ்டி செய்­கின்ற கூத்­துக்­கெல்­லாம் திரும்­பப் பதி­லடி தரு­கின்ற தேர்­தல்­தான் வரு­கின்ற இடைத்­தேர்­தல். இது வெறும் வெற்றி தோல்­விக்­கான பிரச்­சினை கிடை­யாது; இது கழ­கத்­தி­னு­டைய உடன்­பி­றப்­பு­க­ளின் உணர்வு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை. சிலர் சொல்­ல­லாம், ‘இன்­னும் அலை இருக்­கி­றது, மிகப்­பெ­ரிய அலை இருக்­கி­றது, அது இருக்­கி­றது’ என்று நம் மனதை மாற்­ற­லாம். அப்­ப­டி­யெல்­லாம் நிச்­ச­யம் எந்த அலை­யும் கிடை­யாது. அவர்­கள் வெற்றி பெற்­றதே வெறும் 107 தொகு­தி­க­ளில்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்., அம்­மை­யார் ஜெய­ல­லிதா என்று பெரிய பெரிய சுனா­மி­க­ளையே பார்த்­த­வர்­கள்­தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­கள். அப்­பொ­ழு­தெல்­லாம் அதை­யெல்­லாம் கடந்து மீண்­டும் நாம் வந்­தோம், மீண்­டும் நாம் வரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல நம் தலை­வர் கலை­ஞ­ருக்­குப் பின்­னால் தி.மு.க. காணா­மல் போய்­விட்­டது என்று கூறி­னார்­கள். ஆனால் நம் கழ­கத் தலை­வ­ரின் தலை­மை­யில் இது­வ­ரைக்­கும் கிட்­டத்­தட்ட பத்து தேர்­தல்­க­ளில் தொடர்ந்து வென்று காட்­டி­யி­ருக்­கி­றோம். ஆகவே, இப்­போது மீண்­டும் ஒரு சிறிய பின்­ன­டை­வு­தான், ஒரு சிறிய பின்­ன­டைவை அடைந்­தி­ருக்­கி­றோம். திரும்­ப­வும் நாம் மீண்டு வந்து முன்­னி­லைக்கு வரு­வோம். மிகப்­பெ­ரிய வெற்­றியை இந்த இடைத்­தேர்­த­லில் பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என்­றைக்­கும் உறு­தி­யோடு களத்­தில் மக்­க­ளோடு நாம் நிற்­போம். தமிழ்­நாட்டு அர­சி­யல் வர­லாற்றை எடுத்­துக்­கொண்­டால், எப்­போ­துமே தி.மு.க. – எதிர் மற்­ற­வர்­கள் என்­று­தான் வரும். நம்மைஎதிர்த்து யார் நிற்­கி­றார்­களோ, நம்மை எதிர்த்து யார் களம் காண்­கி­றார்­களோ அவர்­கள்­தான் மாறிக்­கொண்டே இருக்­கி­றார்­களே தவிர, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­குமே நிலை­யாக, வலி­மை­யா­கத்­தான் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆகவே, நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் திட்­ட­மிட்டு உழைத்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் நாம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற முடி­யும். களத்­தில் இறங்கி, எந்த அள­விற்­குப் பணி­யாற்­று­கி­றீர்­களோ, அதே அள­விற்­குச் சமூக ஊட­கங்­க­ளி­லும் பணி­யாற்­றுங்­கள். குறிப்­பாக, இளை­ஞர் அணி­யின் பணி மிகச் சிறப்­பாக அமைய வேண்­டும். அதற்­கா­கத்­தான் மது­ராந்­த­கத்­தில் மாநில துணைச் செய­லா­ளர்­கள் ஐந்து பேரை நாம் இன்­றைக்­குத் தேர்­தல் பணி­க­ளில் ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். ஒரு மாநில துணைச் செய­லா­ள­ருக்­குச் சுமார் 60 வாக்­குச்­சா­வ­டி­கள் அவர்­க­ளின் பொறுப்­பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே உங்­க­ளு­டைய பணி­களை எல்­லாம் சரி­யா­கப் பிரித்­துப் பொறுப் பேற்­றுக் கொண்டு உங்­க­ளு­டைய பணி­களை அமைத்­துக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர் அணி மூலம் அடை­யா­ளம் காணப்­பட்ட கிட்­டத்­தட்ட 70 இளம்­பேச்­சா­ளர்­க­ளும் மது­ராந்­த­கம் தொகு­தி­யில் தங்­க­ளு­டைய தேர்­தல் பணி­க­ளைச் செய்ய இருக்­கி­றார்­கள். அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி, ஒருங்­கி­ணைத்து அவர்­க­ளின் பணி­க­ளை­யும் தொடர்ந்து பெற்­றுக் கொள்­ளுங்­கள். இளம் தலை­முறை இளை­ஞர்­க­ளி­டம் நம் அர­சி­யலை, இப்­போது இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் நிலை­மை­யைப் புரி­ய­வை­யுங்­கள். வழக்­க­மான தேர்­தல் பிரச்­சா­ர­ மாக இல்­லா­மல் இயல்­பாக ஒவ்­வொரு வீட்­டிற்­கும் சென்று அமர்ந்து திண்­ணைப் பிரச்­சா­ர­மாக நம் பிரச்­சா­ரத்தை அமைத்­துக் கொள்­ளுங்­கள். வாட்ஸ்–­அப் குழுக்­கள், இன்ஸ்­டா­கி­ராம் பக்­கங்­களை உரு­வாக்கி அவற்­றி­லும் நம் பிரச்­சா­ரத்தை முன்­னெ­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மாற்­றத்­திற்­கான தொடக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த நேரத்­தில் மாவட்­டக் கழ­கத்­துக்கு ஓர் அன்பு வேண்­டு­கோள்: எங்­க­ளு­டைய இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், தம்­பி­மார்­கள், இளம் பேச்­சா­ளர்­கள் நாங்­கள் அனை­வ­ரும் கழ­கத்­திற்­காக, இந்த வெற்­றிக்­காக உழைக்­கத் தயா­ராக இருக்­கின்­றோம். அவர்­களை நல்ல முறை­யில் மாவட்­டக் கழ­க­மா­கிய நீங்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள், அவர்­க­ளைச் சரி­யாக வழி­ந­டத்­துங்­கள். அவர்­களுக்கு எந்­த­வி­த­மான ஒரு கட்­டுப்­பா­டும் விதிக்­கா­மல் சுதந்­தி­ர­மா­கத் தேர்­தல் பணி­யைச் செய்ய விடுங்­கள் என்று நான் இளை­ஞர் அணி சார்­பா­கக் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாம் திட்­ட­மிட்டு எந்­த­வித அகந்­தை­யும் பார்க்­கா­மல் நுட்­ப­மான அள­வில் இறங்­கிப் பணி­யாற்­றி­னோம் என்­றால் நிச்­ச­யம் மது­ராந்­த­கத்­தில் நாம் வெற்றி பெறப்­போ­வது உறுதி. ஒன்றேஒன்றை மட்­டும் நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். நம்மை எதிர்த்து நிற்­கின்ற வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தால், அவர்­கள் நூற்­றில் ஒரு­வ­ரா­கத்­தான் இருப்­பார்­கள். ஆனால் பரந்­தா­மன் வென்­றால், உங்­க­ளில் ஒரு­வ­ராக, மக்­க­ளோடு ஒரு­வ­ராக நிச்­ச­யம் இருப்­பார். எனவே உங்­க­ளு­டைய பணி­க­ளுக்­குத் தலை­வர் அவர்­க­ளும் நானும் நாங்­கள் அனை­வ­ரும் நிச்­ச­யம் தோளோடு தோள் நிற்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விரை­வில் தலை­வர் அவர்­க­ளும் மது­ராந்­த­கத்­துக்­குப் பிரச்­சா­ரத்­துக்கு வர இருக்­கின்­றார், உங்­களை 
எல்­லாம் சந்­திக்க இருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மிகுந்த நம்­பிக்­கை­யோடு தேர்­தல் பணி­யைச் செய்­யச் செல்­லுங்­கள். சகோ­த­ரர் பரந்­தா­ம­னின் வெற்­றியை உறுதி செய்­யுங்­கள். நீங்­கள் எதிர்­பார்க்­கின்ற மாற்­றத்­திற்­கான தொடக்­க­மாக வரு­கின்ற ஒன்­ப­தாம் தேதி வரு­கின்ற இடைத்­தேர்­தல் முடிவு இருக்­கும் என்று கூறி, இந்­தச் சிறப்­பான நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த மாவட்­டக் கழ­கத்­துக்­கும், வருகை தந்­தி­ருந்த அனைத்து இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைக் கூறி விடை­பெ­று­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு  கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்ச்சிமிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>