<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,37,966,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:42:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22092026-CHN-08" position.sequence="08" ex-ref="22092026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மதுராந்தகத்தில் கழக வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க – மா.சுப்பிரமணியன் தீவிரப் பிரச்சாரம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="masu2092026_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம், செப்.22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி 
தி.மு.கழக வேட்­பா­ளர் இ. பரந்­தா­ம­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் கேட்டு சென்­னைத் தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட பகு­திக் கழக செய­லா­ளர்­கள் ஒன்­பது பேர் மற்­றும் ஒன்­றி­யக் கழ­கங்­க­ளின் செய­லா­ளர்­கள்  இரண்டு பேர் தலை­மை­யில் சென்னை தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் – மேனாள் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யத்­திற்­குட்­பட்ட சிதண்டி, மெய்­யூர், வட­பா­தி­மங்­க­லம், மாமண்­டூர், பழ­மத்­தூர் ஆகிய ஐந்து ஊராட்­சி­க­ளில் உள்ள 13 பாகங்­க­ளி­லும் நேற்று (20–9–2026) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்­குத் தொடங்கி, இரவு 9 மணி­வரை அனல்­ப­றக்­கும் தீவிர தேர்­தல் பிரச்­சா­ரத்­தில், பொது­மக்­க­ளின் உற்­சா­க­மான வர­வேற்­பில் சிறப்­பான வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்சி நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிலாப்­பூர் ஊராட்­சிக்­குட்­பட்ட பாகத்­தில் சோழிங்­க­நல்­லூர் மத்­திய பகுதி கழ­கத்­தின் செய­லா­ளர் எஸ்.அர­விந்த்­ர­மேஷ் தலை­மை­யில் வீடு­கள் தோறும் சென்று வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்து தீவிர வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர். இந்த வாக்­குச் சேக­ ரிப்பு நிகழ்ச்­சி­யில் சோழிங்­க­நல்­லூர் மத்­திய பகு­திக்­குட்­பட்ட இ.தன­சே­க­ரன், கே.டி.ரவி, வி.வி.கும­ரே­சன், ப.பாபு, எஃப். ஆரோன் (எ) அரசு, ஜி.ரவி, டி.ராஜேந்­தி­ரன், பா.தேவக்­கு­மார், ஜி.சங்­கர், ஆர்.நாக­ராஜ் உள்­ளிட்ட தி.மு.கழ­கத் தொண்­டர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிதண்டி ஊராட்­சிக்­குட்­பட்ட இரண்டு பாகங்­க­ளில் உள்ள அனைத்­துத் தெருக்­க­ளி­லும் உள்ள இல்­லங்­கள்­தோ­றும் வாக்­கா­ளர்­களை வேளச்­சேரி கிழக்­குப் பகுதி கழக செய­லா­ளர் எம்.விநா­ய­க­மூர்த்தி மற்­றும் வேளச்­சேரி மேற்கு பகுதி கழக செய­லா­ளர் வே.ஆனந்­தம் ஆகி­யோர் தலை­மை­யில் வாக்­குச்­சே­க­ரிக்­கப்­பட்­டது. இந்த வாக்­குச் சேரிப்­பில் பொது­மக்­கள் உற்­சாக வர­வேற்­ப­ளித்­த­னர். இந்த வாக்­குச் சேக­ரிப்­பில் வேளச்­சேரி கிழக்­குப் பகுதி கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் துரை.கபி­லன், அடை­யார் சி.சுரேஷ், முகேஷ்­கண்­ணன், சந்­தி­ரேஷ், விசா­லாட்சி கபி­லன், பாலாஜி, பெ.ராஜி, தமி­ழ­ரசு, பாண்­டி­யன், தன­சே­கர், கணேஷ்­கு­மார், வி.எம்.டி.ராஜா­ர­ம­ணன், வேளச்­சேரி மேற்கு பகுதி கழக நிர்­வா­கி­கள் வேளச்­சேரி பெ.மணி­மா­றன், கழக த.ரமேஷ், வழக்­க­றி­ஞர் ஜெக­தீ­சன், எழில்­வா ­ணன், நா.டில்­லி­கு­மார், பொ.த.மதி­வா­ணன்,   த.பார்த்­தி­பன், ஜி.பி.எஸ்.பால­ச­தீஷ், கே.என்.தாமோ­த­ரன், எஸ்.முரு­க­வேல், தே.கோபி, த.பார­தி­தா­சன், வி.சக்­தி­வேல் உள்­ளிட்ட நிர்­வா­கி­க­ளு­டன் தி.மு.கழ­கத் தொண்­டர்­க­ளும் பங்­கேற்று தீவி­ர­மாக வாக்­குச்­சே­க­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மெய்­யூர் ஊராட்­சிக்­குட்­பட்ட மூன்று பாகங்­க­ளில் உள்ள அனைத்­துத் தெருக்­க­ளி­லும் உள்ள வீடு­க ள்­தோ­றும் வாக்­கா­ளர்­களை பகுதி கழக செய­லா­ளர்­கள் மது­ர­வா­யல் தெற்கு பகுதி கழக செய­லா­ளர் காரம்­பாக்­கம் கண­பதி, மது­ர­வா­யல் வடக்­குப் பகுதி கழக செய­லா­ளர் நொளம்­பூர் வே.ராஜன் மற்­றும் வில்­லி­வாக்­கம் தெற்கு ஒன்­றி­யக் கழக செய­லா­ளர் துரை.வீர­மணி ஆகி­யோர் தலை­மை­யில் பொது­மக்­க­ளைச் சந்­தித்து சிறப்­பான வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர். இந்த வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்­சி­யில் மது­ர­வா­யல் தெற்கு பகு­திக் கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் எஸ்.அரு­ணாச்­ச­லம், வா.செல்­வக்­கு­மார், பி.எம்.செல்­வ­ராஜ், வே.மதி­ய­ழ­கன், இரா.பால்­பாண்­டி­யன், எஸ்.பாரதி, கே.ராஜி, பெ.ரவி, எஸ்.ரமேஷ்­ராஜ், பி.சுந்­தர், ஜெ.பாஸ்­க­ரன், பி.சார்­லஸ், ராதா­செல்­வம், மது­ர­வா­யல் வடக்கு பகுதி கழக நிர்­வா­கி­கள் எஸ்.ஜி.மாத­வன், ப.ஆலன், எம்.கே.பி.அண்­ணா­தா­சன், எம்.எம்.ஜெய­ரத்­தி­னம், சி.சசிக்­கு­மார், எம்.இ. ஸ்டாலின், எம்.ரூபன், ஆர்.கர்­னல், தி.பாலாஜி மற்­றும் வில்­லி­வாக்­கம் தெற்கு ஒன்­றி­யக் கழ­கத்­தின் நிர்­வா­கி­ கள் கம­லக்­கண்­ணன், ரமேஷ், தங்­க­பி­ர­கா­சம், அன்­ப­ழ­கன், தமி­ழ­ர­சன், செல்­வக்­கு­மார், நாரா­ய­ணன், பொற்­செல்வி, பாஞ்­சா­லம், ரவி உள்­ளிட்ட கழ­கத் தொண்­டர்­க­ளும் இணைந்து இடை­வி­டாது பொது­மக்­க­ளைச் சந்­தித்து த.வெ.க ஆட்­சி­யின் அவ­லங்­களை எடுத்­து­ரைத்து வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வட­பா­தி­மங்­க­லம் ஊராட்­சிக்­குட்­பட்ட அனைத்­துத் தெருக்­க­ளி­லும் உள்ள வீடு­கள் தோறும் கலை­ஞர் நகர் வடக்­குப் பகுதி கழக செய­லா­ளர் மு.ராஜா, கலை­ஞர் நகர் தெற்­குப் பகுதி கழக செய­லா­ளர் கே.கண்­ணன் மற்­றும் தாமஸ்­மலை ஒன்­றி­யக் கழக செய­லா­ளர் கோவி­லம்­பாக்­கம் வெங்­க­டே­சன் ஆகி­யோர் தலை­மை­யில் வாக்­கா­ளர்­களை சந்­தித்து திரா­விட மாடல் ஆட்­சி­யில் மேனாள் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் தள­பதி மு.க. ஸ்டாலின் அவர்­கள் நிறை­வேற்­றிய தமிழ்­நாட்­டின் முன்­னோ­டித் திட்­டங்­களை விளக்கி வாக்­குச்­சே­க­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர். இந்த தீவிர வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்­சி­யில் கலை­ஞர்­ந­கர் வடக்­குப் பகு­தி­யின் நிர்­வா­கி­கள் க.தன­சே­க­ரன், ஏ.எம்.வி.பிர­பா­கர்­ராஜா, கோவிந்­த­ரா­ஜன், வி.ஏ.ராஜா, எஸ்.மைக்­கேல், பாபு, லோகு, பாஸ்­க­ ரன், விஜ­ய­கு­மார், ஆர்.பாஸ்­கர், சீனி­வா­சன், நல்­லேந்­தி­ரன், பிர­காஷ், ராமச்­சந்­தி­ரன், த.நாக­ரா­ஜன், பூங்­கு­ழலி, கலை­ஞர்­ந­கர் தெற்­குப் பகு­திக் கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் வாசு­கி­பாண்­டி­யன், இரா.செழி­யன், பூக்­கடை பழ­னிச்­சாமி, பி.கே.குமார், செந்­தில்­கு­மார், சதீஷ்­கண்­ணன், ஜம்­பு­மு­ரு­கன், ஆர்.சசிக்­கு­மார், கனி­மொ­ழி­த­ன­சே­க­ரன், நிஷா­சை­யத், முரு­கன், சக்­க­ர­ வர்த்தி, அசோக், சபரி, ராஜேந்­தி­ரன், பால்­சாமி, தினேஷ், தென்­ன­ரசு, சம­யன், சசி, மணி­கண்­டன், சண்­மு­கம், சுதா, சுபா, பச்­சை­யப்­பன், மகேஷ், கம­லக்­கண்­ணன், தர்­ம­ராஜ், லட்­சுமி, ஜெக­தீ­சன் மற்­றும் தாமஸ்­மலை ஒன்­றி­யக் கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் சங்­கீ­தா­பா­ர­தி­தா­சன், எஸ்.ரவி, எச்.டி.போஸ், ஜெ.இ.மனோ ­நிதி, டில்­லி­பாபு, ஜெ.இ. பாண்­டி­யன், வேத­கிரி, எம்.சி.மூர்த்தி, கே.குமார், சொக்­க­லிங்­கம், ஜெயச்­சந்­தி­ரன், லோகேஷ் உள்­ளிட்ட தி.மு.கழக உடன்­பி­றப்­பு­கள் தீவிர வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாமண்­டூர் ஊராட்­சிக்­குட்­பட்ட ஐந்து பாகங்­க­ளி­லும் உள்ள அனைத்து வீடு­க­ளி­லும் உள்ள வாக்­கா­ள ர்­க­ளைச் சந்­தித்து, திரா­விட மாடல் ஆட்­சி­யின் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார மாற்­றங்­க­ளை­யும், தமிழ்­நாட்டை முன்­னோடி மாநி­ல­மாக மாற்­று­வ­தற்கு நிறை­வேற்­றப்­பட்ட திரா­விட மாடல் அர­சின் திட்­ட ங்­களை விளக்கி, சோழிங்­க­நல்­லூர் மேற்கு பகுதி கழக செய­லா­ளர் பெருங்­குடி எஸ்.வி.ரவிச்­சந்­தி­ரன், சோழிங்­க­நல்­லூர் கிழக்கு பகுதி செய­லா­ளர் வி.இ.மதி­ய­ழ­கன் ஆகி­யோர் தலை­மை­யில் அனல் பறக்­கும் தீவிர வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்­வில் ஈடு­பட்­ட­னர். இந்­நி­கழ்­வில் சோழிங்­க­நல்­லூர் மேற்கு பகுதி கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் தேவ­ரா­ஜன், டேவிட்­ச­வுந்­தர்­ரா­ஜன், சுரேஷ், திவா­கர், குமா­ர­சாமி, மணி­கண்­டன், ம.ஆறு­ மு­கம், ராஜேஷ், கே.பால­கி­ருஷ்­ணன், ராம­மூர்த்தி மற்­றும் சோழிங்­க­நல்­லூர் கிழக்­குப் பகு­திக் கழ­கத்­தின் நிர்­வா­கி­கள் பால­வாக்­கம் க. சோமு, பால­வாக்­கம் த.விசு­வ­நா­தன், பால­வாக்­கம் மு. மனோ­க­ரன், எம்.கே.ஏழு­மலை, எஸ்.ஏ.அரி­கி­ரு ஷ்­ணன், க.ஏகாம்­ப­ரம், வி.சாந்­தப்­பன், கி.சத்­தி­ய­ வே­லன், ஏ.கே.ஆனந்த், பி.என்.ஜோதி, ஜி.விஜ­ய­கு­மார், எம்.பாஸ்­க­ரன் உள்­ளிட்ட தி.மு.கழ­கத்­தின் தொண்­டர்­கள் புடை­சூழ கழக வேட்­பா­ளர் இ.பரந்­தா­ம­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்­றி­பெற செய்­ய­வேண்­டு­மாய் வீடு­கள்­தோ­றும் உள்ள வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்து எடுத்­து­ரைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழ­மத்­தூர் ஊராட்­சிக்­குட்­பட்ட இரண்டு பாகங்­க­ளி­லும் உள்ள அனைத்­துத் தெருக்­க­ளி­லும் உள்ள வீடு­கள்­தோ­றும் சைதை மேற்­குப் பகுதி கழக செய­லா­ளர் எம்.கிருஷ்­ண­மூர்த்தி மற்­றும் சைதை கிழக்­குப் பகுதி கழக செய­லா­ளர் இரா.துரை­ராஜ் ஆகி­யோர் தலை­மை­யில் த.வெ.க ஆட்­சி­யின் அவ­லங்­க­ளை­யும், திசை­மா­றிச் சென்­று­கொண்­டி­ருக்­கும் தமிழ்­நாட்­டின் அர­சி­யல் சீர்­கேட்­டின் நிலையை விளக்கி, திரா­விட மாடல் ஆட்­சி­யின் சிறப்­பு­களை கொண்­டு­சேர்க்­கும் வண்­ணம், மத­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் வெற்­றி­வேட்­பா­ளர் இ.பரந்­தா­ம­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில்  பொது­மக்­க­ளி­டம் தீவி­ர­மா­கச் வாக்­குச் சேக­ரிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வாக்­குச்­சே­க­ரிப்பு நிகழ்ச்­சி­யில் சைதை மேற்கு பகுதி நிர்­வா­கி­கள் களக்­காடி எல்­லப்­பன், டி.என்.சிவ­மணி, த.சம்­பத், ஆர்.ரமேஷ், அட்கோ கம­ல­நா­தன், சை.மு.சேகர், ந.தமி­ழ­ரசு, எம்.நாகா, எஸ்.பி.கோதண்­டம், கு.புகழ்­வே ந்­தன், சைதை கிழக்­குப் பகு­தி­யின் நிர்­வா­கி­கள் எஸ்.குண­சே­க­ரன், தா.மோகன்­கு ­மார், முரு­கன், ஆரி, ஜி.வர­தன், க.மணி, பெ.சண்­மு­கம், நேரு­ந­கர் எஸ்.பாட்சா, உமா­பதி, சலாம், மஜீத், மகேஷ்­லா­ரன்ஸ், ரமேஷ்­கு­மார் உள்­ளிட்ட தி.மு.கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­கள் புடை­சூழ வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்சி சென்­னைத் தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் சிறப்­பாக நடந்­தே­றி­யது. இன்று தேர்­தல் பிரச்­சா­ரம் தொடங்­கப்­பட்ட முதல் நாளே பொது­மக்­க­ளி­டம் மத­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­ யின் தி.மு.கழக வேட்­பா­ளர் வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­ம­னுக்கு சிறப்­பான வர­வேற்பு அளித்து, வெற்­றி­ பெற்று சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்பி வைப்­போம் என்ற உறு­தியை அளித்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>