<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,956,807" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 03:35:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260924T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="24092026-CBE-06" position.sequence="06" ex-ref="24092026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">உயரஉயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="39">தோகை விரித்தாடினும் வான்கோழி வண்ணமயிலாகாது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup891437_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“ரா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஷ்­டி­ரிய சுயம்­சே­வக் சங்­கம்” (RSS) அமைப்­பின் தலை­வர் மோகன்­ப­கா­வத் சமீ­பத்­தில் அமெ­ரிக்­கா­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட அனைத்து மதத்­தைச் ­சார்ந்த வர்­கள் கலந்­து­கொண்ட நிகழ்ச்சி ஒன்­றில் உரை­யாற்­றும்­பொ­ழுது, ஏனைய மற்­றும் பிற­ ம­தங்­க­ளை­யும், அந்த மதங்­களை பின்­பற்­று­ப­வர்­க­ளை­யும் வெறுப்­பதோ விமர்­சிப்­பதோ இந்­துத்­து­வாக் கோட்­பாட்­டின் கொள்­கை­யும் அல்ல நோக்­க­மும் அல்ல. அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் இந்­துக்­க­ளும் அல்­லர் என்று தன் உரை­யில் குறிப்­பிட்­ட­தன்­மூ­லம், எப்­ப­டி­யா­வது பிற மதம் ­சார்ந்­த­வர்­களை சாந்­தப்­ப­டுத்­து­வ­தற்­கும், சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கும், சரிப்­ப­டுத்து வதற்­கு­மான முயற்­சி­யின் தொடக்­க­மாக 
இந்­தக் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் அதே மோகன்­ப­கா­வத்  இந்­தியா விற்கு திரும்­பி­ய­பின், அத­னை­யொட்­டிய மதச்­சார்­பற்­றக் கருத்­துக்­க­ளைத் தொடர்ந்து வெளி­யிட்டு வரு­வது குறித்து 19.09.26 தேதி­யிட்ட “இந்து” ஆங்­கில நாளி­தழ் (Secularism is a “Modern” concept, does not fit India’s tradition, says RSS chief)  விரி­வான செய்­தி­யினை வெளி­யிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த வெள்­ளிக்­கி­ழமை (18.09.26) அதே மோகன்­ப­கா­வத்  தன்­னு­டைய பத்­தி­ரிக்­கைச் செய்­தி­யில்  இளை­ஞர்­களை மையப்­ப­டுத்தி அவர்­கள் சமீ­ப­கா­ல­மாக நடத்­திக்­காட்­டிய போராட்ட நிகழ்­வு­க­ளைப்­பற்றி குறிப்­பிடு கையில், ஓர் எச்­ச­ரிக்­கை­யினை வெளிப்­ப­டுத்­தி­ருக்­கி­றார். அதா­வது தன்­மு­னைப்­பால் (Ego) பெரி­தும் உந்­தப்­பட்ட இன்­றைய இளை­ஞர்­கள், நாட்­டின் எல்லா நட­வ­டிக்­கை­க­ளும் தங்­க­ளு­டைய ஆளுமை யின் கட்­டுப்­பாட்­டி­லும் இருக்க வேண்­டும் என்­றும் தாங்­கள் விரும்­பு­கி­ற­ப­டி­ தான் நிகழ்­வு­க­ளும், நிகழ்ச்­சி­க­ளும் அரங்­கேற வேண்­டும் என்று சிந்­திப்­ப­தும், நம்­பு­வ­தும், எதிர்­பார்ப்­ப­தும் ஓர் தவ­றான மனப்­போக்­கா­கும் (Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagawat on Friday cautioned young people against getting consumed by ego, saying the belief that everything is under one’s control and should happen according to one’s wishes, is a misconception) என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன்­மூ­லம் சமீ­பத்­தில் இந்­திய ஒன்­றி­யத்­தின் தலை­ந­கர் டெல்­லி­யில் தன்­னெ­ழுச்சி யாக நடை­பெற்ற இளை­ஞர்­க­ளின் போராட்­டம் குறித்து, “ராஷ்ட்­ரிய சுயம்­சே­வக் சங்” தலை­வர் மோகன்­ப­கா­வத் தெரி­வித்த கருத்­துக்­கள் இளை­ஞர்­க­ளின் போராட்ட நோக்­கங்க ளுக்­கும், உணர்­வு­க­ளுக்­கும் முற்­றி­லும் மாறு­பட்­ட­தா­கவே உள்­ளது, தெரி­கி­றது. ஏனெ­னில் டெல்­லி­யில் இளை­ஞர்­க­ளால் நடத்­தப்­பட்ட தன்­னெ­ழுச்­சி­யான தொய்­வில்லா தொடர்­போ­ராட்­டம்­தான், இரு­பால் மாண­வர்­க­ளின் (NEET)  தகு­தித்­தேர்வு தொடர்­பான அவ­லங்­கள் குறித்­தும், கேள்­வித்­தாள்­கள் முன்­கூட்­டியே வெளி­யா­னது பற்­றி­யும் ஒன்­றிய அர­சின் திற­மை­யின்­மையை உல­கிற்கு வெளிச்­சம் போட்டு காட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவற்­றிற்­கெல்­லாம் பொறுப்­பேற்க வேண்­டிய முன்­னாள் ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் அவ­ரது பத­வியை
 ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்­றும், பாதிக்­கப்­பட்ட இரு­பால் மாண­வர்­க­ளுக்கு உரிய இழப்­பீடு வழங்க வேண்­டும் என்­றும்  நியா­ய­மான தங்­க­ளின்  கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி, நீதி கேட்டு இளை­ஞர்­கள் மேற்­கொண்ட அந்­தத் தீர­மிகு போராட்­டம்  தன்­னிச்­சை­யான இயற்­கை­யான போராட்­டத்தை இளை­ஞர்க ளின் முன்­னெ­டுப்­பான (Ego) அவ­சி­ய­மற்ற போராட்­டம் என்­றும் தேவை­யற்ற சிந்­த­னை­யின் முன்­னெ­டுப் ­பென்­றும் மோகன்­ப­கா­வத் சொல்­வது போல் எப்­படி கரு­த­மு­டி­யும்?  எப்­படி நினைக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, மோகன்­ப­கா­வத் இன்­றைய இளை­ஞர்­க­ளின், யுவ­தி­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­றக்­கோரி, டெல்லி “ஜந்­தர் மந்­த­ரில்” நடை­பெற்ற போராட்­டத்தை இன்­றைய இளை­ஞர்­க­ளின் தவ­றான சிந்­த­னை­யின் விளைவு (Misconception) என்று அவர் சொல்­லி­யி­ருப்­பது சரி­யான பார்­வை­யல்ல! இரு­பால் மாண­வர்க ளின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்­காக டெல்லி “ஜந்­தர் மந்­த­ரில்” அவர்­கள் முன்­னின்று போராட்­டம் நடத்­தா­மல் போயி­ருந்­தால் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளின் கோரிக்கை நிறை­வே­றி­ 
யி­ருக்­குமா? நீதி கிடைத்­தி­ருக்­குமா? அன்­றைய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் இந்­தத் தவ­று­க­ளுக்­குப் பொறுப்­பேற்று ராஜி­னாமா செய்­தி­ருப்­பாரா? என்­ப­தை­யும் பொது­மக்­க­ளின் தீர்ப்­பிற்கே விட்­டு­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோகன்­ப­கா­வத் மத்­தி­யப் பிர­தே­சம் மாநி­லம் உஜ்­ஜைனி நக­ரி­லுள்ள “யுவ­தர்மா” சபை­யில் மோகன்­ப­கா­வத் உரை­யாற்­று­கின்ற பொழுது, மதச்­சார்­பற்­றக் கோட்­பாட்­டிற்கு (Secularism) ஒரு புதிய விளக்­கத்தை (Interpretation) தந்­துள்­ளார். இந்­தக் கோட்­பாடு அவ­ரது புதிய நிகழ்­கால கண்­டு­பி­டிப்­பிற்கு பதி­யம் போடு­வ­தாக உள்­ளது.  இந்­திய ஒன்­றி­யத்­தின் மதம்­சார்ந்த சம­யம் ­கு­றித்த உற­வு­கள், சமூ­கம் - அர­சுப் பற்­றிய நீண்­ட­கால குறிப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­படை வழக்­கங்­க­ளுக்கு மாறா­னது என்­ப­தோடு முரண்­பட்­ட­து­மா­கும். எனவே மதச்­சார்­பற்ற கோட்­பாடு இந்­திய நாட்­டிற்கு பொருந்­தாது என்று (Regarding the definition of secularism, the RSS chief termed it a modern concept that does not fit India’s traditional understanding of the relationship between religion, society and the State) தெரி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், இந்­தியா தொன்­று­தொட்டு மற்ற மதங்­களை ஏற்­றத்­தாழ்­வாக கரு­தா­மல் சம­மாக கரு­து­கின்ற வழி­மு­றையை பின்­பற்­று­ கி­றோம் என்று (He said India’s approach has traditionally been based on non- discrimination and equal respect for different religious paths. Mr. Bhagawat also urged young people to respect their own chosen form of worship while showing equal respect for the practices of others) குறிப்­பி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதச்­சார்­பற்­றக் கோட்­பாடு  (Secularism) என்­பது மேற்­கத்­திய நாடு­க­ளின் அர­சி­யல் கோட்­பா­டா­கும். அங்கு முடி­மன்­னர்­கள் ஆட்­சி­அ­தி­கா­ரத்­தை­யும், மத­கு­ரு­மார்­கள் மத­ம­டா­ல­யங்­க­ளை ­யும் பிரித்து நிர்­வ­கிக்­கும் நிலை­யில் அங்கு மதச்­சார்­பற்­றக் கோட்­பாடு  கொள்­கை­யாக வடி­வம் பெற்­றது தானாக வந்த ஆட்சி நடை­மு­றை­யா­கும். ஆனால், இங்கு இந்­தி­யாவை ஆட்­சி­செய்­கின்ற பொழு­தெல்­லாம் “ராஜ­தர்­மம்” பின்­பற்­றப்­ப­டு­கி­றது என்று (Whenever India was governed by Indians, the country followed the Path of Dharma) குறிப்­பி­டு­கி­றார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு ராஷ்­டி­ரிய சுயம்­சே­வக்­சங்­கின் தலை­வர் மோகன்­ப­கா­வத்  கூறி­யி­ருப்­பது போல, இந்­தி­யாவை இந்­தி­யர்­கள் ஆட்சி செய்­த ­பொ­ழு­து­தான், குஜ­ராத்­தில் ஏற்­பட்ட மதக் ­க­ல­வ­ரத்­தால் பல­நூறு உயிர்­கள் காவு­கொ­டுக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து பல்­வேறு வடி­வங்­க­ளில் மதச்­சிறுபான்­மை­யி­னர்­மீது தாக்­கு­தல் தொடுக்­கப்­பட்டு பாதிக்­கப்­ப­டு­ கி­றார்­கள். இவ்­வாறு சிறு­பான்மை மக்­க­ளின் 
உரி­மை­கள் சட்­டத்­தின்­மூ­லம் பறிக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஒன்­றல்ல இரண்­டல்ல பல்­வேறு நிகழ்­வு­களை எடுத்­துக்­காட்ட முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய ஒன்­றி­யத்­தில் வாழும் சிறு­பான்மை யின மக்­கள் குடி­யு­ரிமை பெறு­வ­தி­லும், பெரும்­பான்மை மக்­க­ளுக்கு சரி­நி­கர் ­
ச­ம­மான வாழ்க்கை சமத்­து­வத்தை அடைந்து கொள்­வதி லும் எத்­த­கை­யப் போராட்­டங்­க­ளெல்­லாம் நடந்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதையெல்­லாம் “ராஷ்­டி­ரிய சுயம்­சே­வக் சங்­கத்­தின் ”தலை­வர் மோகன்­ப­கா­வத்  அறி­யாத செய்­தி­க­ளல்ல. குஜ­ராத்
­தில் நடந்த கொடூ­ரப்­படு கொலை­யைக் கண்டு வேத­னை­ய­டைந்த அன்­றைய பிர­த­மர் மறைந்த வாஜ்­பாய் அவர்­கள்­கூட “ராஜ­தர்­மம்” காப்­பாற்­றப்­பட வேண்­டும் என்று எச்­ச­ரித்­தார் என்­கின்ற நிகழ்­வை­யும் மோகன்­ப­கா­வத் அவர்­க­ளுக்கு நினை­வுப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விடு­த­லைப்­பெற்ற இந்­திய ஒன்­றி­யத்­தில் இனி­யும் மதத்­தின் பெய­ரால் மனி­தர்­கள் கொலை செய்­யப்­பட்டு மதக் ­க­ல­வ­ரங்­கள் நடக்­கக்­கூ­டாது என்ற நல்­லெண்­ணத்­தி­லும் இரு­வேறு சமூ­கங்­க­ளுக்­கி­டையே எழும் இனப்­ப­கைக்கு இனி­யும் உரு­வா­கக்­கூ­டாது என்­றும் மதச்­சார்­பின்மை பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற தொலை­நோக்­குச் சிந்­த­னை­யில்­தான் இந்­திய அர­சி­யல் சட்­டத்தை வடி­வ­மைத்த பாபா­சா­கிப் டாக்­டர்.அம்­பேத்­கார் தலை­மை­யி­லான அர­சி­யல் அறி­ஞர்­கள் 
இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில் மதச்­சார்­பற்­றக் 
கோட்­பாட்டை ஆட்சி சக்­க­ரத்­தில் அச்­சாணி ஆக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய அர­சி­யல் சட்­டத்­தி­லுள்ள மதச்­சார்­பற்­றக் கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் உரு­வா­கும் அர­சின் மூலம் சிறு­பான்மை மக்­க­ளுக்­கான பாது­காப்பு அர­சி­யல் சட்­ட­வடிவம் பெற்­றுள்­ளது. எனவே, மதச்­சார்­பற்­றக் கோட்­பாட்டை அர­சி­யல் சட்­டத்­தி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­து­கிற முயற்­சி­யினை ராஷ்­டி­ரிய சுயம்
­சே­வக் சங் அமைப்­பும், அத­னு­டைய அர­சி­யல் கிளை­யான பார­திய ஜன­தா கட்­சி­யும் தொடர்ந்து நேர­டி­யா­க­வும், மறை முக­மா­க­வும் முயற்சி செய்து கொண்­டி­ருக்
­கி­றது. இவர்­க­ளது இந்­தத் திரை­
ம­றைவு முயற்­சி­கள் உல­கிற்­கும் மனித 
சமு­தா­யத்­திற்கு தெரிந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் ராஷ்டிரிய சுயம்­சே­வக் சங்­கத்­தின் தலை­வர் மோகன்ப காவத் அமெ­ரிக்­கா­வி­லும், இந்­தி­யா­வி­லும் உரை­யாற்­று­கின்­ற­ பொ­ழுது மதச்­சார்­பற்­றக் கோட்­பாடு மேற்­கத்­திய நாடு­க­ளின் கொள்கை என­வும், அந்­தக் கோட்­பாடு “ராஜ­தர்­மப்­படி” ஆட்சி நடத்­தும் இந்­தி­யா­விற்கு பொருந்­தாது என்­றும் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­வ­ரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், இந்­துத்­து­வாக் கோட்­பாட்­டி­னால் மற்ற மதத்­த­வர்­கள் வெறுப்­ப­டைந்து விடக்
­கூ­டாது என்­ப­தற்­கா­க­வும், இந்­திய ஒன்­றி­யத்­தில் ஆங்­காங்கு சிறு­பான்­மையினர்­கள் நடத்­து­கின்ற போராட்­டங்­களை சரி­கட்­டு­வ­தற்­கா­க­வும், இத்­த­கைய முரண்­பட்ட கருத்­துக்­க­ளைத் பச்­சோந்­தித்­த­ன­மாக அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக தெரி­வித்து வரு­கி­றார். மோகன்­ப­கா­வத்­தின் இத்­த­கைய சமீ­ப­கால உரை­கள், கருத்­துக்­கள் மதச் ­சிறுபான்மை மக்­களை சாந்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக மட்­டு­மே­யல்­லா­மல், அவ­ரு­டைய உண்மை யான சிந்­த­னை­யும், நோக்­க­மும் இந்­துத்து வாக் கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­ யி­லான இந்­து­ராஷ்டிரம் மட்­டும் என்­பதை அகி­லம் அறி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம்! உய­ரப் ­ப­றந்­தா­லும் ஊர்க்­கு­ருவி பருந்­தா­காது! என்­ப­தைப் போல­வும் என்­ன­தான் தோகை விரித்­தா­டி­னா­லும் வான்­கோழி வண்­ண­மை­யி­லா­காது என்­ப­தும் போல, ராஷ்டிரிய சுயம்­சே­வக் சங்­கத்­தின் தலை­வர் மோகன் பகா­வத்­தின்  எண்­ண­மும் செய­லும் ஒரு­போ­தும் நிறை­வே­றாது என்­பதை தெளி­வா­க­வும், திட்­ட­வட்­ட­மா­க­வும் 
தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>