<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 03:38:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260924T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="24092026-CHN-05" position.sequence="05" ex-ref="24092026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன ‘‘மின்வெட்டு – அரிவாள் வெட்டுக்கிடையேதான் போட்டி’’ என்பது நிரூபணம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="122">தமிழகத்தில் ஒரே வாரத்தில் 22 படுகொலைகள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="44">ரத்த ஆறாக ஓடிய சாலைகள்!  அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! நிர்வாகத் திறனற்ற விஜய்! சிரிப்பாய் சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="JV2_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="JVbw7_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="JVbw4_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="JVbw3_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, செப். 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒரே நாளில் எட்­டுக் கொலை’, ‘காவல் நிலை­யத்­துக்கு அருகே ஓட ஓட விரட்டி வெட்­டிக் கொலை’,  ‘ஆள் மாறாட்­டத்­தில் இரட்­டைக்­கொலை’, ‘கல்­லூரி மாண­வ­ருக்கு அரி­வாள் வெட்டு... இதெல்­லாம் கடந்த ஒரு வாரத்­தில் பத்­தி­ரி­கை­களை ரத்­தக்­க­றை­யாக்­கிய செய்­தி­கள். சட்­டம் -ஒழுங்கு சீர்­கேட்­டால், தமிழ்­நாடே கொலைக்­க­ள­மாக மாறிப்­போ­யி­ருக்­கும் சூழல் உரு­வா­கி­யி­ருக்­­கிறது. தி.மு.க. தலை­வர் ஸ்டாலின், “இந்த ஆட்­சி­யில் இரண்டே இரண்­டுக்கு நடு­வு­ல­தான் போட்­டியே... ஒண்ணு மின்­வெட்டு, இன்­னொண்ணு அரி­வாள் வெட்டு...” என்று த.வெ.க. ஆட்­சி­யைப் போட்­டுத் தாக்­கி­யி­ருக்­கி­றார் என்று ‘ஜூனியர் விகடன்’ 27,09,2026 தேதியிட்ட இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அக்கட்டுரை வருமாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அ.ம.மு.க. பொதுச் ­செ­ய­லா­ளர் 
டி.டி.வி.தின­க­ரன், தே.மு.தி.க. பொதுச்­­செய­லா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் என எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் பல­ருமே, 
சட்­டம் -ஒழுங்கு சந்தி சிரிப்­ப­தாக விமர்­சித்திருக்­கின்­ற­னர். “அந்த அள­வுக்கா சட்­டம்-­ ஒ­ழுங்­கு­ சீர்­கெட்­டு­ விட்­டது?” என்ற கேள்­வி­யு­டன் விசா­ர­ணை­யில் இறங்­கி­யது ஜூ.வி. டீம். செப்­டம்­பர் 14-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை முன்­பகை கார­ண­மா­க­வும், அடி­த­டிப் பிரச்­னை­யி­லும் தமி­ழ­கத்­தில் நடந்த கொலை­கள் குறித்து மட்­டும் விசா­ரித்­தோம். கிடைத்த தர­வு­கள் நம்மை தூக்­கி­வா­ரிப் போட­வைத்­தன. அந்த ஏழு நாள்­க­ளில் நிகழ்ந்த 22 படு ­கொ­லை­கள் தமி­ழ­கத்­தையே அதி­ரச்  செய்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ரத்­தக்­க­ள­றி­யா­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முன்­வி­ரோ­தக் கொலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தூத்­துக்­குடி கே.சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்  ­தைச் சேர்ந்த கட்­ட­டத் தொழி­லாளி கணேஷ்­கு­மா­ருக்­கும், அதே பகு­தி­யைச் சேர்ந்த சில கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளுக்­கும் முன்­வி­ரோ­தம் இருந்­தி­ருக்­கி­றது. செப்­டம்­பர் 14-ம் தேதி மது அருந்­தி­ய­போது, கணேஷ்­கு­மா­ருக்­கும் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­கும் வாய்த் தக­ராறு ஏற்­பட்டு, கத்­தி­யால் அவ­ரது உட­லில் ஆங்­காங்கே குத்­தி­யும், கல்­லால் தாக்­கி­யும் கொலை­செய்­து­விட்­ட­னர். அவ­ரது உடலை, சாலை விரி­வாக்­கப் பணிக்­கா­கத் தோண்­டப்­பட்ட பள்­ளத்­தில் போட்­டு­விட்டு, தப்­பி­யோ­டி­விட்­டது கொலை­கா­ரக் கும்­பல். இது தொடர்­பாக மூன்று பேர் கைது­செய்­யப்­பட்ட சூழ­லில், “முன்­வி­ரோ­தம் கார­ண­மா­கவே கொன்­றோம்” என்று வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருக்­கி­றார்­கள் கொலை­ செய்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திருச்சி மாவட்­டம், சம­ய­பு­ரம் நான்கு ரோடு பகு­தி­யி­லுள்ள டாஸ்­மாக் கடை­யில், யார் முத­லில் மது வாங்­கு­வது என்ற போட்­டி­யில் தக­ராறு ஏற்­பட்டு, மரு­தூ­ரைச் சேர்ந்த கூலித் தொழி­லாளி பிர­காஷ் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார். அதே­நா­ளில், அதே போன்­ற­தொரு மது அருந்­தும் தக­ரா­றில் அடை­யா­ளம் தெரி­யாத ஒரு கூலித் தொழி­லாளி பீர் பாட்­டி­லால் தாக்­கப்­பட்டு சத்­தி­ய­மங்­க­லத்­தில் கொலை­செய்­யப்­பட்­டார். கோவை மாவட்­டம், கார­ம­டை­யில் பணம் கொடுக்­கல், வாங்­கல் கார­ண­மாக எழுந்த தக­ரா­றில், டேனி­யல் என்­ப­வர் கொல்­லப்­பட, அவ­ரைக் கொலை­செய்த அல்ட்­ரி­னைக் கைது­ செய்­தி­ருக்­கி­றது போலீஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வேலூர் கம்­ம­வான்­பேட்­டை­யைச் சேர்ந்த பள்ளி வேன் ஓட்­டு­நர் இம்­ரான் வீடு திரும்­பிக் ­கொண்­டி­ருந்­த­போது, அவரை வழி­ம­றித்­துக் கொன்று வீசி­யி­ருக்­கி­றது ஐந்து பேர் கொண்ட கும்­பல். நிலத் தக­ரா­றில் இம்­ரா­னு­டன் ஏற்­பட்ட முன்­வி­ரோ­தத்­துக்­குப் பழி ­தீர்த்­துக்­கொள்­வ­தற்­காக ரமீஷ்­கான் என்­ப­வர் ஸ்கெட்ச் போட்­டுத் தீர்த்­துக்­கட்­டி­யது போலீஸ் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது. தஞ்­சா­வூர், பள்­ளி­யக்­ர­ஹா­ரம் விக்­னேஸ்­வர் நக­ரைச் சேர்ந்­த­வர் வினோத் திவா­கர். வீட்­டில் இருந்த அவரை,  செப்­டம்­பர் 15-ம் தேதி நண்­பர்­கள் சிலர் தக­ராறு செய்து அழைத்­துச் சென்­ற­னர். அன்று இரவு தலை, முகம் சிதைக்­கப்­பட்ட நிலை­யில் வய­லில் உயி­ரி­ழந்து கிடந்­தார் வினோத் திவா­கர். நடுக்­கா­வேரி போலீ­ஸார் நடத்­திய விசா­ர­ணை­யில், மது போதை­யில் ஏற்­பட்ட தக­ரா­றில் ஆறு பேர் சேர்ந்து வினோத் திவா­க­ரைக் கொலை­ செய்­தது ஏரி­யா­வையே அதி­ரச் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆள் மாறாட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இரட்­டைக்­கொலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சிவ­கங்­கை­யில் நடந்த இரட்­டைக்­­கொலை­தான் ரொம்­ப­வும் கொடூ­ரம். கொடிக்­காடு கண்­மாய் பகு­தி­யில்,செப்­டம்­பர் 16-ம் தேதி தெய்­வேந்­தி­ர­னும், அவ­ரு­டைய நண்­பர் பூப்­பாண்­டி­யும் ஒன்­றாக அமர்ந்து மது அருந்­திக்­கொண்­டி­ருந்­த­னர். திடீ­ரென அங்கு வந்த மர்­மக் கும்­பல், இரு­வ­ரை­யும் துரத்­தித் துரத்­திக் கொடூ­ர­மாக வெட்­டிக் கொலை­செய்­தது. குற்­ற­வா­ளி­ க­ளைக் கைது­செய்­யக் கோரி, உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உற­வி­னர்­கள் போராட்­ட த்­தில் ஈடு­பட, ஒரு சிறு­வன் உட்­பட 13 பேரைக் கைது­செய்­தது போலீஸ். விசா­ர­ணை­யில், ஊர்க்­கா­வ­லன் என்­ப­வ­ரின் கொலைக்­குப் பழி­வாங்க வந்த இடத்­தில், ஆள் மாறாட்­டத்­தில் இரண்டு பேரைக் கொன்­று­விட்­ட­தாக உண்­மை­யைக் கக்­கி­யி­ருக்­கி­றது கொலை­கா­ரக் கும்­பல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­நா­ளில், திருச்சி துறை­யூர் அருகே கொட்­டத்­தூ­ரில், 75 வயது முதி­ய­வ­ரான கணே­சனை, அவ­ரின் மக­னான மணி என்­ப­வர் சொத்­துத் தக­ராறு கார­ண­மாக மரக்­கட்­டை­யால் தாக்­கி­யும், அரி­வா­ளால் வெட்­டி­யும் கொலை செய்­தி­ருக்­கி­றார். செப்­டம்­பர் 17-ம் தேதி, ஃபிளெக்ஸ்பேனர் வைக்­கும் தக­ரா­றில், பாப­நா­சம் அரு­கே­யுள்ள சத்­தி­ய­மங்­க­லத்­தைச் சேர்ந்த தள­ப­தி­யைக் கத்­தி­யால் குத்­திக் கொன்­றி­ருக்­கி­றது மூன்று பேர் கும்­பல். ஈரோடு மாவட்­டம், பவா­னி­யில் வயலை உழு­வ­தற்­காக வந்த டிராக்­ட­ரைத் தடுத்தகார­ணத்­தால், காள­நா­யக்­கர் என்­கிற 
71 வயது முதி­ய­வர் டிராக்­டர் ஏற்­றிப் 
படு­கொ­லை­ செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கிருஷ்­ண­கிரி, பூசா­ரிப்­பட்­டிக்கு அருகே டாஸ்­மாக் கடை­யில் ஏற்­பட்ட தக­ரா­றில் அருண்­கு­மார் என்ற இளை­ஞ­ரைக் கல்­லால் தாக்­கிக் கொலை­செய்­த­னர். இதில், தந்தை - மகன் என இரு­வ­ரைக் கைது­செய்­தி­ருக்­கி­றது போலீஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், காடேற்றி குளத்­தில் ஆல்­வின் ராஜேஷ் என்ற வாலி­பர் கொலை செய்­யப்­பட்டு வீசப்­பட்­டி­ ருந்­தார். போலீஸ் விசா­ர­ணை­யில், சார்­லஸ் ஜோஸ் என்­ப­வ­ரின் மனை­வியை ஆபா­ச­மாக ஆல்­வின் ராஜேஷ் பேசிய கார­ணத்­தால், தன் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து மது போதை­யில் சார்­லஸ் கொன்­றது தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒரே நாளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மதுரையில் 3 கொலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">செப்­டம்­பர் 19-ம் தேதி, மது­ரை­யில் நடந்த மூன்று கொலை­கள், தூங்கா நக­ரத்தை அல­றச் செய்­தி­ருக்­கின்­றன. ஜெய்­ஹிந்த்­பு­ரம் காவல் நிலை­யத்­தின் அரு­கில், ‘ஏ ப்ளஸ்’ ரௌடி­யான சப்­பா­ணி­யைக் கொன்று வீசி­விட்­டது கொலைக்­கா­ரக் கும்­பல். புஷ்­ப­ராஜ் என்­ப­வ­ரைக் கொன்­ற­தற்­காக, பழிக்­குப்­ப­ழி­யாக புஷ்­ப­ரா­ஜின் மகன் பால­மு­ரு­கன் 25 வரு­டங்­கள் காத்­தி­ருந்து சப்­பா­ணி­யைக் கொலை­ செய்­தி­ருக்­கி­றார். இந்த வழக்­கில் 12 பேர் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மதுரை மாவட்­டம், பெருங்­குடி பகு­தி­யைச் சேர்ந்த அன்­ன­ம­யில் என்­ப­வ­ருக்­கும், அவ­ரு­டைய அண்­ணன் மக­னான ராஜ்­கு­மார் என்­ப­வ­ருக்­கும் இடையே இடப் பிரச்னை இருந்­தி­ருக்­கி­றது. இந்­தப் பிரச்னை முற்­றிய நிலை­யில், அன்­ன­ம­யிலை அரி­வா­ளால் வெட்­டிப் படு­கொலை செய்­தி­ருக்­கி­றார் ராஜ்­குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மதுரை மேலூர் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி­யின் பின்­பு­றம், தலை­யில் வெட்­டுக் காயங்­க­ளு­டன் இறந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றார் செல்­ல­துரை. ‘அவ­ரைக் கொலை­செய்­தது யார்?” என்­பது குறித்­துக் காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தக் கொலைத் தாண்­ட­வத்­தில், கல்­லூரி மாண­வ­ரும் தப்­ப­வில்லை. அலங்­கா­நல்­லூ­ருக்கு அரு­கே­யுள்ள அ.கோவில்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சஞ்­சய்­கு­மார். தன் நண்­ப­ரு­டன் மேலூர் நான்­கு­வ­ழிச் சாலை பிரி­வில் சஞ்­சய்­குமார் சென்­ற­போது, அவரை வழி­ம­றித்து அரி­வா­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­விட்டு சிலர் தப்­பி­விட்­ட­னர். ரத்த வெள்­ளத்­தில் தன் நண்­ப­ரு­டன் குமா­ரம் என்ற ஊரில் தஞ்­ச­ம­டைந்து, உயி­ரைக் காப்­பாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றார் சஞ்­சய்­கு­மார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">குறட்­டை­வி­டும் காவல்­துறை...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தட்டி எழுப்­பு­வாரா முதல்­வர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தரு­ம­புரி மாவட்­டம், பாப்­பி­ரெட்­டிப்­பட்டி அருகே கவ­ர­மலை வனப்­ப­கு­தி­யில், மரக்­கி­ளை­யில் அழு­கிய நிலை­யில் ஆண் உடல் தொங்­கு­வதை வனத்­து­றை­யி­னர் கண்­டு­பிடித்­த­னர். அடை­யா­ளம் தெரி­யாத அந்த நபர் தற்­கொலை செய்­து­கொண்­டாரா... அல்­லது கொலை­செய்­யப்­பட்­டாரா என்­ப­தைக் காவல்­து­றை­யி­னர் விசா­ரித்­து ­வ­ரு­கின்­ற­ னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கன்­னி­யா­கு­ம­ரி­யில் ஆத்­திக்­காட்­டு­வி­ளை­யைச் சேர்ந்த செல்வி என்ற பெண் கொலை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நெல்லை மாவட்­டம், கீழ­தே­வ­நல்­லூர் கிரா­மத்­தைச் சேர்ந்த ரமேஷ் ராம் கொலை, கட­லூர் மாவட்­டம், கீழ்­க­வ ­ரப்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த ராமு இரும்­புத்­த­டி­யால் அடித்­துக் கொலை, சென்னை வண்­ணா­ரப்­பேட்­டை­யில் மது அருந்­தும்­போது ஏற்­பட்ட தக­ரா­றில் சர­வ­ணன் என்­ப­வர் கழுத்தை அறுத்­துக் கொலை என்றுஒரு வாரத்­தில் தமி­ழ­கம் முழு­வ­தும் கொலை வழியே ரத்­தம் ஆறாக ஓடி­யி­ருக்­கி­றது. ஏழு நாள்­க­ளில் 22 கொலை­கள் நடந்­தி­ருப்­ப­தெல்­லாம், சட்­டம் -ஒழுங்கு சீர்­கேட்­டின் உச்­சம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காவல்­துறை மீதும், சட்­டத்­தின் மீதும் இந்­தக் கொலை­யா­ளி­க­ளுக்­குத் துளி­யும் அச்­ச­மில்லை என்­பதைத்­தான் கள நில­வ­ரங்­கள் பிர­தி­பலிக்­கின்­றன. சட்­டத்­தின் 
ஆட்­சியை நிலை­நாட்­ட­வேண்­டிய காவல்­துறை, ‘நமக்­கேன் வம்பு...’ என்று குறட்­டை­விட்­டுத் தூங்கி வழி­வது, ஆட்­சி­யின் நிர்­வா­கத்­தி­ற­ னையே கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது. காவல்­து­றைக்­குப் பொறுப்­பான முதல்­வர் விஜய்­தான், தூங்கி வழி­யும் காவல்­து­றை­யி­ன­ரைத் தட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். இன்­னும் தூங்­கிக்­கொண்­டி­ ருந்­தால், சட்­டம்-­­ ஒ­ழுங்கு சிரிப்­பாய் சிரிப்­ப­ தோடு, இன்­னும் மோச­மா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">– நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஜூனியர் விகடன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">27.09.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>