<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,632,493,1216" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 00:44:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260924T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="24092026-VLR-05" position.sequence="05" ex-ref="24092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">இந்தியத் தேர்தல் ஆணையர்களிடையே முரண்பாடு   :</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">தன்னிச்சையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">எஸ்.ஐ.ஆர். – முடிவில் 14 முறை குற்றச்சாட்டு கூறிய இரு ஆணையர்கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">புதுடெல்லி, செப். 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­யல் வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக இந்­திய தேர்­தல் ஆணை­யத்­திற்கு உள்­ளேயே கடு­மை­யான மோதல் ஏற்­பட்டு 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">SIR குறித்து தங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தாக, தேர்­தல் ஆணை­யர்­கள் சுக்­பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகி­யோர் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­கள் இரு­வ­ரும் கடந்த 10 மாதங்­க­ளில் 14 முறை இதற்­கான எதிர்ப்பை பதிவு செய்­த­தாக பர­ப­ரப்­புத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார், கேபி­னட் செய­லா­ள­ருக்கு இவர்­கள் அனுப்­பிய 14 கடி­தங்­களை ஆய்வு செய்­த­தில் இந்த மோதல் அம்­ப­ல­மாகி உள்­ள­தாக இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் செய்தி வெளி­யிட்டு உள்­ளது. புதிய வாக்­கா­ளர்­கள் சேர்க்கை, பெயர் நீக்­கம் மற்­றும் FORM 6-ல் செய்த மாற்­றங்­கள் ஆகி­யவை தங்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­ப­டா­மல் தன்­னிச்­சை­யாக, சட்­ட­வி­ரோ­த­மாக எடுக்­கப்­பட்­டவை என இவர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">‘தி இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ நாளி­தழ் நடத்­திய புல­னாய்வு விசா­ர­ணை­யில், கடந்த 10 மாதங்­க­ளில் தேர்­தல் ஆணை­யத்­தின் இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளான சுக்­பீர் சிங் சாந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகிய இரு­வ­ரும் அதி­கா­ரப்­பூர்­வ­மாக குறைந்­த­பட்­சம் 14 முறை தங்­கள் எதிர்ப்பு கடி­தங்­களை பதிவு செய்­தி­ருப்­பது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. ஒரே நாளில் மட்­டும் 4 முறை ஆட்­சே­பனை கடி­தங்­கள் அனுப்­பப்­பட்ட சம்­ப­வங்­க­ளும் இதில் 
அடங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சீர­மைக்­கும் நோக்­கில் கொண்­டு­வ­ரப்­பட்ட ‘தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தப் பணி’ (Special Intensive Revision - SIR) நட­வ­டிக்­கை­க­ளில் தங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் முடி­வு­கள் எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும், தங்­கள் ஆலோ­ச­னை­களை மீறி சட்­ட­வி­ரோ­த­மான நடை­மு­றை­கள் புகுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் இரு­வ­ரும் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">13 கோடி வாக்­கா­ளர்­கள் நீக்­கம்: வெடித்த விவா­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பீகா­ரில் தொடங்­கப்­பட்ட இந்த தீவிர வாக்­கா­ளர் திருத்­தப் பணி (SIR), பிறகு நாடு முழு­வ­தும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது. பொது­வாக வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள போலிப் பெயர்­கள், இறந்­த­வர்­கள் மற்­றும் ஊர் மாறிச் சென்­ற­வர்­க­ளின் பெயர்­களை நீக்­கு­வது வழக்­கம். ஆனால், இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் 30 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் வரைவு வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து சுமார் 13 கோடிக்­கும் அதி­க­மான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரு நாட்­டில் யார் வாக்­க­ளிக்க வேண்­டும், யார் வாக்­க­ளிக்­கக் கூடாது என்­ப­தைத் தீர்­மா­னிக்­கும் அதி­கா­ரம் கொண்ட தேர்­தல் ஆணை­யம், இத்­தனை கோடி பெயர்­களை நீக்­கி­யது நாடு தழு­விய அள­வில் மிகப்­பெ­ரிய விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த ஒட்­டு­மொத்­தப் பணி­யும் மூன்றுஆணை­யர்­க­ளின் மேற்­பார்­வை­யில் நடப்­ப­தாக வெளியே காட்­டப்­பட்­டா­லும், ஆணை­யத்­தின் உள்ளே தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் எடுக்­கும் முடி­வு­க­ளுக்கு மற்ற இரண்டு ஆணை­யர்­க­ளான சாந்து மற்­றும் ஜோஷி ஆகி­யோர் தொடர்ந்து எதிர்ப்­புத் தெரி­வித்து வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தேர்­தல்ஆணை­யத்­தின் கட்­ட­மைப்பு மற்­றும் 2023 சட்­டம் சொல்­வது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 324-வது பிரி­வின்­படி தேர்­தல் ஆணை­யம் செயல்­ப­டு­கி­றது. இதில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஒரு­வ­ரும், இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் இருப்­பார்­கள். சட்­டப்­படி மூவ­ருமே சம­மான அந்­தஸ்து கொண்­ட­வர்­கள்.. தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­வர் சம­மான பவர் கொண்­ட­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர் மட்­டுமே தவிர, தனிச்­சை­யாக சர்­வா­தி­கார முடி­வு­களை எடுக்க அவ­ருக்கு அதி­கா­ரம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2023 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் பிற தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னச் சட்­டத்­தின் பிரிவு 18-ன் படி:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1. ஆணை­யத்­தின் அனைத்து அலு­வல்­சார் நட­வ­டிக்­கை­க­ளும், முடி­வு­க­ளும் முடிந்­த­வரை ஒரு­ம­ன­தா­கவே எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2. ஒரு­வேளை கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டால், பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளின் கருத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே முடிவு செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">3. ஆணை­யத்­தின் செயல்­பாட்டு விதி­கள் மற்­றும் வேலைப் பகிர்­வு­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்­றா­லும், அதற்கு மூன்று ஆணை­யர்­க­ளின் ஒரு­ம­ன­தான ஒப்­பு­தல் அவ­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இந்த விதி­கள் மீறப்­ப­டு­வ­தாக ஏப்­ரல் 16 அன்று சுக்­பீர் சிங் சாந்து அதி­கா­ரி­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­னார். அதில், தேர்­தல் ஆணை­யத்­தின் 3 அதி­கா­ரி­க­ளின் ஒரு­மித்த ஒப்­பு­தல் இன்­றியே பல சுற்­ற­றிக்­கை­க­ளும் உத்­த­ர­வு­க­ளும் ஆணை­யத்­தின் பெய­ரில் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­னார். அடுத்த எட்டு நாட்­க­ளில், ஏப்­ரல் 24 அன்று விவேக் ஜோஷி­யும் இதே விவ­கா­ரத்தை எழுப்பி, அர­சி­ய­ல­மைப்­புப் பிரிவு 324 மற்­றும் 2023 சட்ட விதி­க­ளின்­படி ஆணை­யத்­தின் முழு ஒப்­பு­தல் இல்­லா­மல் எந்த அறி­விப்­பும் வெளி­யா­கக் கூடாது என்று கண்­டிப்­பு­டன் தெரி­வித்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">இரண்டு ஆணை­யர்­கள் எழுப்­பிய
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">4 முக்­கி­யப் புகார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆணை­யர்­கள் சாந்து மற்­றும் ஜோஷி எழுப்­பிய 14 ஆட்­சே­ப­னை­க­ளும் தேர்­தல் ஆணை­யத்­தின் மிக முக்­கி­ய­மான நான்கு அடிப்­ப­டைப் பணி­களை மைய­மா­கக் கொண்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்களில், பெரும்பான்மை யான இரண்டு ஆணையர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு, தன்னிச்சையாக முடிவுகள் எடுக் கப்பட்டு வந்ததாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங் கும் தேர்தல் ஆணையத்தின் நடு நிலைமை மீது மிகப்பெரிய கேள்வி களை எழுப்பி உள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டு வருவதாக வெளியே செய்திகள் வந்தாலும்.. அவை எல்லாம் பொய் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த கடிதங்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் ஆல் இஸ் நாட் வெல் என்பது தெரிய வந்துள்ளது!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>