<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 16:49:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25092026-VLR-06" position.sequence="06" ex-ref="25092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup898157_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup897883_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் விஜ­யும், நிர்­மல்­கு­மா­ரும் பேசிய பேச்­சி­னைக் கண்­டித்து, தமி­ழ­கம் முழு­வ­தும் தி.மு.க. சார்­பில் கண்­ட­னக் கூட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. தமி­ழக முழு­வ­தும் தி.மு.க. சார்­பில் கண்­ட­னக்­கூட்­டம் கூடாது. த.வெ.க.விற்கு நன்றி அறி­விக்­கும் கூட்­டம்­தான் நடத்தி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி எடுத்து வைத்த விவா­தங்­கள், தமிழ் கூறும் நல் உல­கம் மன­தார பாராட்டி வாழ்த்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. தறுத­லை­கள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு பதில் கூற முடி­யா­மல் திண­றிய காட்­சியை நாடே பார்க்க வைத்­ததே இதற்கு சாட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. கட்சி ஆட்­சி­யின் நடக்­கி­றது. தஞ்­சா­வூர் என்ன பாண்­டிச்­சே­ரியா? காரைக்­காலா? கடை­சி­வரை தஞ்­சைக்­குள் சின்­ன­வர் காலைக் கூட உங்­க­ளால் வைக்­க­விட முடி­ய­வில்லை. தஞ்­சா­வூர் பக்­கத்­தில் உள்ள காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­வ­த­னால் நீலாங்­க­ரை­யி­லேயே விசா­ரித்து இருக்­க­லாம். தன்­னால் இய­லா­ததை ஒப்­புக்­கொண்டு, உத­ய­நிதி மாபெ­ரும் சக்­தி­யாக நிரூ­பித்­த­மைக்கு முதல் நன்றி விஜய்க்­கு­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரண்­டா­வ­தாக, ஜார்ஜ் பெர்­ணான்­டஸ் போன்ற தலை­வர்­க­ளுக்கு இடம் கொடுத்­த­தற்­காக மிசா அறி­வித்து ஏறத்­தாழ ஆறு மாதம் கழித்­துத் தமிழ்­நாட்­டில் எமர்­ஜென்சி அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அமுல்­ப­டுத்­தப்­பட்ட அடுத்­த­நாளே, தி.மு.க. ஆட்சி கலைக்­கப்­ப­டு­கி­றது. கலைக்­கப்­பட்ட அடுத்த நாளே, தள­ப­தி­யைத் தேடி கோபா­ல­பு­ரம் வந்த போலீ­சா­ரி­டம் “தம்பி வெளி­யூர் சென்­றுள்­ளார், நாளை வரு­வார், சொல்லி அனுப்­பு­கி­றேன்” என கலை­ஞர் சொல்ல, அடுத்த நாளே வந்த தள­பதி சிறைக்­குச் சென்று, தொழு­நோ­யா­ளி­கள் தங்கி இருந்த 9–ம் எண் கொட்­ட­டி­யில் அடைக்­கப்­பட்­டார். அடுத்த நாள் ஆசி­ரி­யர் கி.வீர­மணி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆசைத்­தம்பி, முன்­னாள் மேயர் சிட்­டி­பா­பு­டன் வரி­சை­யில் நிற்க வைத்து, தள­பதி ஸ்டாலி­னும் நொறுக்­கப்­ப­டு­கி­றார். சிட்­டி­பாபு குறுக்கே புகுந்து தள­ப­திக்கு விழுந்த அடி­யைப் பெறா­விட்­டால் தள­பதி அன்றே இறந்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன் கையில் அடி­பட்ட காயம் ஒரு மாத­மாக ஆறா­த­தால், தன் தந்­தை­யும், தலை­வ­ரு­மான கலை­ஞ­ரி­டம் மறைப்­ப­தற்­காக வழக்­க­மான அரைக்கை சட்டை போடா­மல், முழுக்கை சட்டை போடு­கி­றார், அதைப்­பார்த்து கலை­ஞர் வருத்­தப்­ப­டும் அளவு அடி­பட்­ட­து­டன், தன் சோற்­றில் ஒரு­நாள் வேப்­பெண்­ணெய்­யும், மறு­நாள் மூத்­தி­ர­மும், மற்­றொரு நாள் மண­லும் கலக்­கப்­பட்­டது என்­ப­தைக்­கூட சொல்ல முடி­யாத துய­ரத்தை ஒன்­றே­கால் ஆண்­டாக அனு­ப­வித்­த­வர் தள­பதி ஸ்டாலின் என்­பதை இளைய சமு­தா­யத்­திற்கு எடுத்­து­ரைக்க வாய்ப்பு தந்­த­மைக்­கா­க­வும், த.வெ.க.விற்கு நன்றி கூறும் கூட்­டமே நடத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக தி.மு.க. 41 பேர் கரூர் மர­ணத்­திற்கு த.வெ.க. தலை­வர்­க­ளைக் கைது செய்­யா­மல், வழக்­குப் போடா­மல் விஜ­யைக் காப்­பாற்­றி­ய­தற்கு நன்­றிக் கட­னாக சின்­ன­வர் கைது, தள­பதி மிசா கைதி இல்லை எனக்­கூறி தி.மு.க.விற்கு த.வெ.க. உத­வி­யுள்­ளது. நன்­றிக்­கு­ரிய காரி­யங்­களை செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் மிசா­வில் கைது செய்­யப்­பட்ட 1027 பேரில் 419 பேர் தி.மு.கழகத்தினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டால், வழக்­குப் பதிவு செய்து, நீதி­மன்­றம் முன்பு ஆஜர்­ப­டுத்­தித்­தான் சிறைக்கு அனுப்­பப்­ப­டு­வார். ஆனால் வழக்­குப் பதிவு செய்­யாது, நீதி­பதி முன்பு ஆஜர்­ப­டுத்­தாது சிறைக்­குள் தள்­ளி­யது மிசா­வில் மட்­டும்­தான். அது­கூட சட்ட அமைச்­ச­ருக்­குத் தெரி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில புத்­தி­சா­லி­கள், 4 மகன்­க­ளில் அது என்ன ஸ்டாலின் மட்­டும் கைது என்­கி­றார்­கள். தலை­வர் கலை­ஞ­ரின் அக்கா மகன்­கள் அமிர்­தம், செல்­வம் என இருக்­கை­யில் அது என்ன முர­சொ­லி­மா­றன் மட்­டும் கைது ஏன் என்று எவ­னா­வது கேட்க முடி­யுமா? அது­போல்­தான் ஸ்டாலின் மட்­டும் ஏன் கைது எனக் கேட்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எவ­ருக்கு அர­சி­ய­லில் ஆர்­வமோ அவ­ரைத்­தான் எதி­ரி­யாக ஆளும் கட்சி குறி­வைக்­கும். பழுத்த மரம்­தானே அதி­க­மாக அடி­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த சிறை­யில் “9 வது பிளாக்” முழு­வ­தும் எமர்­ஜென்சி கைதி­க­ளுக்­கா­கவே ஒதுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீண்­டும் சிட்­டி­பாபு டைரி புத்­த­கத்தை, நிர்­மல்­கு­மார் உள்­ளிட்ட பள்­ளிக்­கூட மாண­வர்­க­ளுக்கு வழங்க வேண்­டும். சிட்­டி­பாபு டைரி எழு­தும்­போது தள­பதி முதல்­வ­ரா­கவோ, கட்­சித் தலை­வ­ரா­கவோ வரு­வார் எனக் கரு­தாத காலத்­தில், ஏறத்­தாழ 48 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எழு­தி­யது. அதைப் படிக்­கும்­போதே கல்­நெஞ்­ச­னத்­தி­ன­ரின் கண்­க­ளும் கலங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5000 ஆண்­டு­க­ளுக்கு முன் என்ன நடந்­தது என்று சொல்­வ­தில் அர்த்­தம் உண்டு. ஆனால் நாம் வாழும் காலத்­தில் நடந்த சம்­ப­வங்­க­ளுக்கு மணிக்­க­ணக்­கில், மாதக்­க­ணக்­கில் பதில் சொல்ல வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் தள­பதி மு.க ஸ்டாலின் முகத்தை சிறைக்­கா­வ­லர்­கள் தங்­க­ளது பூட்ஸ் கால்­க­ளால் மிதித்­த­தால், முகத்­தாடை உடைக்­கப்­பட்­டது கட்­ட­ணத்­துக்­கு­ரி­யது என நீதி­பதி எம்.எஸ். இஸ்­மா­யில் அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார். இரண்­டா­வது சாட்­சியே தள­ப­தி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறை­யில் 9 ஆம் எண் என்றே தலைப்பு போட்டு கயிலை மன்­னன் ஒரு புத்­த­கமே வெளி­யிட்­டார். அதை­யும் சிட்­டி­பாபு டைரி­யை­யும், இஸ்­மா­யில் கமி­ஷன் அறிக்­கை­யை­யும் படித்­து­விட்டு நிர்­மல்­கு­மார் பொது­வெ­ளி­யில் மன்­னிப்பு கேட்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அற்­ப­னுக்கு வாழ்வு வந்­தால், அர்த்த ராத்­தி­ரி­யில் குடை­பி­டிப்­பது போல விளை­யாட்டு மைதா­னத்­தில் டான்ஸ் போஸ் கொடுத்த ஒரே ஆள் நடி­கர் விஜய்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழில் முத­லீட்­டா­ளரை ஈர்ப்­ப­தற்கு எதற்கு ஓட்­டு­ன­ரு­டன் சென்­றார். அழைத்­துச் செல்ல வேண்­டிய தொழில் அமைச்­சர் கீர்த்­தனா, தொழில் துறை செய­லா­ளர் விஜ­ய­கு­மார், தலை­மைச் செய­லா­ளர் சாய்­கு­மார் உள்­ளிட்ட அதி­கா­ரி­களை ஏன் அழைத்­துச் செல்­ல­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விளை­யாட்டை துவக்­கி­வைக்­கப் போனால் விளை­யாட்டு வீரர் உடை­யி­லேயே காட்­சி­ய­ளிப்­பீர்­களா? மருத்­து­வ­மனை சென்­றால் வெள்ளை கோட் பேண்­டில் செல்­வீர்­களா? பேருந்­தின் தடம் துவக்­கும் விழா என்­றால் காக்கி பேண்ட் சர்ட்­டில் செல்­வீர்­களா? நீங்­கள் சென்ற நேரம் அஜித் 38 வது இடத்­திற்கு வந்­தார். நீங்­கள், இல்­லா­மல் ஸ்பெயின் சென்­றால் அஜித் இரண்­டா­வது இடத்­திற்கு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழுத்­தைச் சுற்றி மூக்­கைத் தொடு­வது போல, இங்கே இருக்­கிற ஆலை­க­ளின் அதி­பர்­க­ளி­டம் கையெ­ழுத்­துப் பெற லண்­டன் சென்­றது ஏன்? ஒரே உரி­மை­யா­ள­ருக்கு இந்­தி­யா­வில், தமி­ழ­கத்­தில் 32 தொழிற்­சா­லை­கள் உள்­ளன. அவர்­க­ளைத் தலை­மைச் செய­ல­கத்­தில், நட்­சத்­திர ஓட்­ட­லில் சந்­தித்­துக் கையெ­ழுத்­துப் பகிர்ந்­து­கொண்டு இருக்­க­லாமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோடி பாணி­யில் நடந்­திட விஜய் முயற்­சிக்­கி­றார். மோடி கொரோனா காலத்­தில் விளக்­கேற்றி மணி அடி என்­கி­றார். விஜயோ லண்­டன் தமிழ் மக்­களை ஏமாற்­றிட விளை­யாட்டு மைதா­னத்­தில் டான்ஸ் போஸ் கொடுத்­தால் போதும் என்று நினைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனு­மதி பெறாத கூட்­டத்தை லண்­டன் நீதி­மன்­ற­மும், காவல்­து­றை­யும் கண்­ட­னம் செய்­துள்­ளது. கழ­கத்­த­லை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் துபாய் போன்ற நாடு­க­ளுக்­குச் செல்­லும்­போது கடு­மை­யான கூட்­டம் வரும். இப்­ப­டியா பெய­ரைக் கெடுத்­துக் கொண்­டார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தறி­கெட்டு ஓடும் குதிரை போல் திட்­ட­மி­டல் இல்­லா­மல் விஜய் அரசு செயல்­ப­டு­வ­தால் நடை­மு­றை­கள் கேவ­லப்­பட்டு நிற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழு­தைக்­குத் தெரி­யுமா கற்­பூர வாசனை என்­பது போல தந்தை பெரி­யா­ரினை, பேர­றி­ஞர் அண்­ணா­வைத் தெரி­யா­மல், அவர்­களை இந்த அரசு கேவ­லப்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தின் காவல் தெய்­வம் தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளால், உல­கத்­தி­லேயே காலை உண­வுத் திட்­டம் தமி­ழ­கத்­தில் மட்­டும்­தான் செயல்­பட்­டது. தமி­ழ­கத்­தைப் பார்த்து லண்­டன், கனடா போன்ற நாடு­கள் காலை உண­வுத் திட்­டத்­தைப் பின்­பற்­று­வ­தாக அறி­வித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­த­லுக்கு முன்பே, தேர்­தல் முடிந்து ஆட்­சிக்கு வந்­த­வு­டன் காலை உண­வுத் திட்­டத்தை ஒன்­றி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை நிறை­வேற்­றி­ய­தின் விரி­வாக்­கத்தை 6–ம் வகுப்­பு­மு­தல் 8–ம் வகுப்பு வரை விரிவு செய்­யப்­ப­டும் என்­றார் கழ­கத் தலை­வர் அதற்­குண்­டான திட்­டங்­கள் தொடங்­கப்­பட்டு விட்­டன என்­றார் கழ­கத் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதை புதிய விஜய் அரசு பயன்­ப­டுத்­திக் கொண்­டது. ஆனால் தந்தை பெரி­யார் பிறந்த நாளில் பெரம்­ப­லூ­ரில் தொடங்­கப்­ப­டும் என்று அறி­வித்­ததை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல் தென்­னாட்­டுப் பெர்­னாட்ஷா, இந்­நாட்டு இங்­கர்­சால் என போற்­றப்­பட்ட பேர­றி­ஞர் அண்­ணா­வின் பிறந்­த­நாள் செப்­டம்­பர் 15ஆம் நாள் அன்று மாமன்­சீர் தரு­வ­தாக அறி­வித்­தீர்­கள். ஆனால் அதை­யும் தொடங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த 60 ஆண்டு கால தமி­ழக ஆட்­சி­யில் எந்த அர­சும் செய்­யத் துணி­யாத கேவ­லத்தை, அவ­மா­னத்தை தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்­ணா­வுக்கு த.வெ.க. அரசு தந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்­வி­யில் இந்­தி­யா­வில் தமி­ழ­கம் முத­லி­டம் வரு­வதை தடுக்க நீட் மூலம் தடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுக்கு மாடி வீடு கட்­டி­னாலே விளை­யாட்­டுத் திடல், பூங்கா என உள்ள பொது இடங்­கள் வேண்­டும் என்­கி­ற­போது, இனி பல்­க­லைக்­க­ழ­கம் அமைக்க சென்­னை­யில் 100 ஏக்­கர் என்­பது 12 ஏக்­கர் போதும் என யார் பேச்­சைக் கேட்டு தமி­ழக அரசு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது? யாரைத் திருப்­திப்­ப­டுத்த கல்­விச் சீர­ழிவு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை மீனாட்சி அம்­மன் குட­மு­ழுக்­கில் ஆயி­ரம் விமர்­ச­னங்­கள், திட்­டுக்­கள். கம்­பன் என்­றால் சடை­யப்ப வள்­ளல் நினை­வுக்கு வரு­வது மாதிரி, மீனாட்சி அம்­மன் என்­றாலே பி.டி. ஆர் குடும்­பம்­தான் நினை­வுக்கு வரும். பி.டி. ஆரின் குடும்­பம் இட­மில்­லா­மல் நிற்­கி­றது. ஆனால் கிறிஸ்­துவ சுரண்­டல் லாட்­டரி மார்­டின் குடும்­பம் உட்­கார்ந்து இருக்­கி­றது. அறங்­கா­வ­லர் குழு­வின் பல ஆண்­டு­கால முயற்­சி­யில் நடை­பெ­றும் புதுப்­பிக்­கப்­பட்ட கோவி­லின் கோபு­ரத்­தில் சில மாதம்­கூட ஆகாத சினிமா டிக்­கெட் விற்­கும் கூட்­ட­மும், சுரண்­டல் லாட்­டரி விற்­கும் கூட்­ட­மும் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய் பரந்­தூர் என்­றால் பல­ரை­யும் கேட்­பா­ராம். பட்­டி­னப்­பாக்­கம் என்­றால் மீன­வர்­தானே என இளக்­கா­ர­மாம். பட்­டி­னப்­பாக்க மக்­களை மட்­டு­மல்ல, பட்­டி­னப்­பாக்­கத்­தி­லி­ருந்து ராமேஸ்­வ­ரம் வரை உள்ள கிறிஸ்­துவ, இந்து மீன­வர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தும் செயல் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதற்­கெ­டுத்­தா­லும் புதிது தானே, அனு­ப­வம் குறை­வு­தானே என்­கின்­ற­னர். பேர­றி­ஞர் அண்­ணா­வின் தி.மு.க. 1967–ல் ஆட்­சிக்கு வந்­த­போது, புதி­து­தான். அதற்­காக இப்­ப­டியா உள­றி­னார்­கள்? ரோஜா தோட்­டம் முழு­வ­தும் ரோஜா­வால் நிரம்­பி­யி­ருப்­பது மாதிரி எல்லா அமைச்­சர்­க­ளுமே உள­றி­னால் எப்­படி? அ முதல் ஃ வரை அப்­படி ஒரு உள­றல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எம்.ஜி.ஆர்.கூட நடி­கர்­தான். 1977–ல் புதி­தாக ஆட்­சிக்கு வந்­த­வர் தான். ஆனால் விஜய் தனக்கு அடுத்த இடத்­திற்கு புஸ்ஸி ஆனந்தை நிய­மித்­தது போல, தனக்கு அடுத்த இடத்­தில் அனைத்­து­லக எம்.ஜி.ஆர். மன்­றத் தலை­வர் முசிறி புத்­த­னையோ, ஐசரி கணே­ச­னையோ எம்.ஜி.ஆர். நிய­மிக்­க­வில்லை. நாஞ்­சி­லாரை 1977–யிலும், அதன்­பின் டாக்­டர் நாவ­லர் நெடுஞ்­செ­ழி­ய­னை­யும் நிய­மித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்ட அமைச்­ச­ராக ஓராண்டு முழு­வ­தும் நிறைவு செய்து சிறை­யின் கொட்­ட­டி­யில் தாடை உடை­பட்டு, கையில் அரைக்கை சட்டை போட முடி­யாத அளவு பூட்ஸ் காலால் மிதி­பட்­ட­வரை வேறு வழக்­காக இருக்­க­லாம் என கிறுக்­குத்­த­ன­மாக உள­றிய நிர்­மல்­கு­மார் போல் இல்­லா­மல், சட்ட அமைச்­ச­ராக நாரா­ய­ண­சாமி போன்ற முன்­னாள் நீதி­ப­தியை நிய­மித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு ரூபா­யினை நாம் கொடுத்­தால், நமக்கு ஒன்­றிய அரசு 40 ரூபாய் தரு­கி­றது என்று கூறிய ஆதவ்­அர்­ஜூனா போன்­ற­வர்­க­ளைப் போட்­ட­தில்லை. கல்வி அமைச்­ச­ராக, ஆசி­ரி­யர் வேலை பார்த்­து­விட்டு வந்த அரங்­க­நா­ய­கத்­தைத்­தான் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இடைத்­தேர்­த­லில் தாரா­பு­ரம், மது­ராந்­த­கத்­தைத் தவிர மற்ற 5 தொகு­தி­யில் தேர்­தல் நடத்த த.வெ.க. முன்­வ­ர­வில்லை. 7 தொகு­தி­க­ளி­லும் நடத்­தி­விட்­டால் 2019 தேர்­த­லில் அ.தி.மு.க. ஆட்­சி­யில் ஒட்­டு­மொத்­த­மாக 21 இடத்­தில் தேர்­தல். அதில் எதிர்­கட்­சி­யான தி.மு.க. 21–ல் 13 இடம் வென்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல மொத்­த­மாக இடைத்­தேர்­தல் வைத்­தால் 7 இடத்­தில் தி.மு.க. 6 இட­மா­வது பிடித்து விடும் என்­ப­தால் 2 இடத்­திற்கு மட்­டும் தேர்­தல் நடத்தி அர­சின் முழு­ப­லத்­தை­யும் காட்டி வென்­று­வி­ட­லாம் என விஜய் அரசு வியூ­கம் அமைத்­துள்­ளார்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் வியூ­கத்­தால் வீழ்ந்­திட இது அ.தி.மு.க. அல்ல. தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. அயிரை மீன் அல்ல, விஜய் வலை­வீசி பிடித்­திட. விலாங்கு மீன் போல வலையை கிழித்­து­விட்டு வெளியே வரு­வான் தி.மு.க.காரன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குளித்­தால் பொட்­டுக்­கள் அழி­யும், புரு­வங்­கள் அழி­யாது. தி.மு.க. புரு­வம் அல்ல. தமி­ழி­னத்­தின்முழு உரு­வம். 
உயி­ரி­த­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சன் பிள்­ளைக்கு வாள் பிடிக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழுக்கு “ழ” பிடிக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரம், மது­ராந்­த­கத்­திற்­குத் தி.மு.க. தான் பிடிக்­கும். ஆகவே இந்த இரண்டு தொகு­தி­க­ளை­யும் தி.மு.க.வே பிடிக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>