<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,612,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 27 2026 22:14:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260928T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="28092026-CBE-03" position.sequence="03" ex-ref="28092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Udaya3c_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்று, அவர்­க­ளுக்கே திரும்­ப­வும் வாய்ப்­புக் கொடுத்து மீண்­டும் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால், தாரா­பு­ரம் மக்­கள், குறிப்­பாக நத்­தம்­பா­ளை­யம் மக்­கள் நீங்­கள் மீண்­டும் ஏமாந்து, அ.தி.மு.க-வில் போட்­டி­யிட்ட அந்த வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பீர்­கள் என்று நம்பி, உங்­க­ளி­டம் வந்­தி­ருக்­கி­றார். அந்­தத் தவறை மீண்­டும் செய்­வீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் இப்­போது இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி வேட்­பா­ளர், அவர்­க­ளுக்­குத்­தான் ஏற்­க­னவே நீங்­கள் வாக்­க­ளித்­தீர்­கள். அவ­ருக்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், அவர்­கள் சட்­ட­மன்­றத்­தில் உங்­க­ளுக்­கா­கக் குரல் கொடுப்­பார்­கள் என்று நினைக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் எல்­லாம் இப்­போ­து`­பிக்­பாஸ்’ பார்க்க ஆரம்­பித்­து­விட்­டீர்­களா? இந்த பிக்­பா­ஸுக்கு முன்­னால் ஒரு `பிக்­பாஸ்’ நடந்­தது, தெரி­யுமா உங்­க­ளுக்கு? 40 நாள்­கள் சட்­ட­மன்­றம் நடந்­தது. நாங்­க­ளெல்­லாம் எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டோம் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்வர் விஜய் மக்கள் பிரச்சினைகளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பேசி­ய­தா­கச் சரித்­தி­ரமே கிடை­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் தொகு­திப் பிரச்­ச­னை­யைப் பற்­றிப் பேசு­வார்­கள். எங்­கள் தொகு­தி­யில் சாலை வசதி இல்லை, குடி­நீர் வர­வில்லை, சாக்­க­டைப் பிரச்­சினை, ஒரு சமு­தாய நலக்­கூ­டம் கட்­டிக் கொடுங்­கள், ஒரு விளை­யாட்டு மைதா­னம் அமைத்­துக் கொடுங்­கள், ஒரு பள்­ளிக்­கூ­டம் கட்­டிக் கொடுங்­கள். இது­தான் கேட்­பார்­கள். குறை இருந்­தால் சொல்­வார்­கள், எங்­கள் தொகு­தி­யில் இந்­தப் பிரச்­சினை இருக்­கி­றது, இதைத் தீர்த்­துக்­கொ­டுங்­கள் என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாங்­கள் அதை­யெல்­லாம் பேசு­கி­றோம். திரா­விட முன்­னேற்­றக் கழக உறுப்­பி­னர்­கள் சட்­ட­மன்­றத்­தில் மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேசு­கி­றோம், கேள்வி கேட்­கி­றோம். இதற்கு ஆளுங்­கட்சி, முக்­கி­ய­மாக முத­ல­மைச்­சர் வாயைத் திறந்து பேசி­ய­தா­கச் சரித்­தி­ரமே கிடை­யாது. பிடித்து வைத்த பிள்­ளை­யார் என்­பார்­களே, அப்­ப­டித்­தான் உட்­கார்ந்து கொண்­டி­ருப்­பார். சட்­டப்­பே­ர­வை­யில் கேள்வி கேட்­டால், துறை சார்ந்த் அமைச்­சர்­கள் பதில் சொல்­வார்­கள். முத­ல­மைச்­சர் பதில் சொல்­வார், அந்­தத் துறை­யின் அமைச்­சர் எழுந்து நின்று பதில் சொல்­வார். அதன் பிறகு நாங்­கள் திரும்­ப­வும் ஏதா­வது கேள்வி கேட்­க­லாம், எதிர் கேள்வி கேட்­க­லாம், துணைக் கேள்வி கேட்­க­லாம். பாட்­டுப் பாடி­னால் நாங்­கள் என்ன செய்­வது? இதற்­காக நாங்­க­ளெல்­லாம் பாட்டு கிளா­சுக்கா போக முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் சட்­ட­மன்­றத்­தி­லேயே சொன்­னேன், `பேர­வைத் தலை­வர் அவர்­களே, எங்­க­ளுக்­குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. நாங்­கள் சட்­ட­மன்­றத்­திற்­குத்­தான் வந்து இருக்­கி­றோமா? `சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா? எல்­லா­ரும் பாட்­டுப் பாடு­கி­றீர்­கள். அமைச்­சர் பாட்­டுப் பாடு­கி­றார், அனைத்­துச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், பேர­வைத் தலை­வர் பாட்­டுப் பாடு­கி­றார். முத­ல­மைச்­சர், பேர­வைத் தலை­வர் `ஆ­க்ஷன்’ சொன்ன உடனே நடிக்­கி­றார். படப்­பி­டிப்­புத் தளத்­திற்­குப் போன மாதி­ரியே இருக்­கி­றது.  சரி, நான் ஒன்று கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தேய்ந்து போன டேப்ரிக்­கார்­டர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று முத­ல­மைச்­சர் தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­காக மது­ராந்­த­கத்­தில் பேசி­னார், நடித்­தார், கத்­தி­னார், காட்டு கத்­தல். யாரா­வது பார்த்­தீர்­களா? பார்த்­தி­ருப்­பீர்­கள். சிலர் பார்த்­தி­ருப்­பீர்­கள், சிலர் பார்க்­கா­மல் விட்­டி­ருப்­பீர்­கள். பார்க்­கா­மல் விட்­ட­வர்­கள் கவ­லைப்­ப­டா­தீர்­கள். மீண்­டும் நாளை மறு­நாள் அதைத்­தான் பேசு­வார். ஏனென்­றால், கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அதை மட்­டு­மே­தான் பேசிக் கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த தேய்ந்து போன டேப் ரிக்­கார்­டர் என்று சொல்­வார்­க­ளல்­லவா, போட்­டால் பேசி­ய­தையே பேசிக் கொண்டு இருக்­கும், பாடி­ய­தையே பாடிக் கொண்டு இருக்­கும். நேற்று மட்­டும் மது­ராந்­த­கத்­தில், முத­ல­மைச்­சர் 30 நிமி­டங்­கள் பேசி இருக்­கி­றார். அந்த 30 நிமி­டங்­க­ளில் 32 முறை ‘தி.மு.க’, ‘தி.மு.க’, ‘தி.மு.க’, ‘தி.மு.க’ என்று பேசி­யி­ருக்­கி­றார். நாங்­கள் கூட அவ்­வ­ளவு பேச­மாட்­டோம். தி.மு.க பற்றி அவ்­வ­ளவு பேச மாட்­டோம். அந்த அள­விற்கு நம் மீது அவ்­வ­ளவு பிரி­யம். பயம், வேறுஎது­வுமே தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இங்கு இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? எழுந்து நின்று ஓர் ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று பேசு­கி­றார், `பேர­வைத் தலை­வர் அவர்­களே, முத­ல­மைச்­சர் அவர்­களை எங்­க­ளால் எல்­லாம் பார்க்க முடி­ய­வில்லை. எதிரே அமர்ந்­தி­ருப்­ப­வர்­கள் எல்­லாம் பார்க்­கி­றார்­கள். நாங்­க­ளெல்­லாம் சட்­டப்­பே­ர­வைக்கு வரு­வதே முத­ல­மைச்­ச­ரைப் பார்க்க வேண்­டும் என்­று­தான். அத­னால், அவர் சிரிப்­ப­தைப் பார்க்க வேண்­டும், அவ­ரு­டைய முகத்­தைப் பார்க்க வேண்­டும். அத­னால் நாங்­கள் பார்க்­கும் வகை­யில், எங்­கள் அனை­வ­ருக்­கும் ஒரு தொலைக்­காட்­சிப் பெட்டி கொடுங்­கள்’ என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் எழுந்து நின்று சொன்­னேன், `தய­வு­செய்து ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் வந்து எங்­கள் பக்­கத்­தில் அமர்ந்து கொள்­ளுங்­கள். நாங்­கள் எழுந்து போய்­வி­டு­கி­றோம். எங்­க­ளால் இங்கு அமர்ந்துஅவ­ரு­டைய முகத்­தை­யெல்­லாம் பார்க்க முடி­ய­வில்லை’ என்று சொன்­னோம். இது­தான் சட்­ட­மன்­றத்­தில் நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று பேசு­கி­றார், என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? `பேர­வைத் தலை­வர் அவர்­களே, முத­ல­மைச்­ச­ருக்கு நன்றி.’ ‘ஏன்? எதற்­காக நன்றி?’ என்­றேன். `இல்லை, நான் வேலை இல்­லா­மல் இருந்­தேன், எனக்கு வேலை கொடுத்­து­விட்­டார். எனக்கு வீடு இல்லை, வீடும் ஏற்­பாடு செய்து கொடுத்­து­விட்­டார். எனக்கு கார் இல்லை, காரும் ஏற்­பாடு செய்து கொடுத்­து­விட்­டார். எனக்­குச் சமீ­பத்­தில் காதல் தோல்வி ஏற்­பட்­டு­விட்­டது’ என்று ஆரம்­பி­தார். நான் அப்­ப­டியே ஆடி­போய் விட்­டேன். என்­னடா இது, இந்த முத­ல­மைச்­சர் இந்­தத் திட்­ட­மெல்­லாம் கூட வைத்­தி­ருக்­கி­றாரா என்று யோசிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அடுத்த நிமி­டம் செய்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என்­றார், செய்­தாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­தான் தமிழ்­நாட்டு மக்­கள் எதிர்­பார்த்த மாற்­றமா? மிகப்­பெ­ரிய ஏமாற்­றம். இவர் என்­னென்ன சொல்லி ஆட்­சிக்கு வந்­தார் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏதா­வது ஒன்று செய்­தாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தார்­கள் என்று கொஞ்­சம் நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் என்ன தெரி­யுமா சொன்­னார்? ‘ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம், அடுத்த நிமி­டம் செய்­கி­றேன்’ என்று சொன்­னாரா இல்­லையா? என்­னென்ன முக்­கி­ய­மான வாக்­கு­றுதி கொடுத்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக­ளிர் உரி­மைத்­தொகை நம்­மு­டைய தலை­வர் 1,000 ரூபாய் மாதம் தோறும் கொடுத்­தாரா இல்­லையா சரி­யாக? இவர் என்ன வாக்­கு­றுதி கொடுத்­தார்? 2,500 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று சொன்­னார், கொடுத்­தாரா? ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் செய்­கி­றேன் என்­றார், செய்­தாரா? செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதன் பிறகு வரு­டத்­திற்கு ஆறு கேஸ் சிலிண்­டர் கொடுக்­கப் போகி­றேன் ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் என்­றார், கொடுத்­தாரா? இப்­போ­து­தான் அறி­வித்­தி­ருக்­கி­றார், அது­வும் என்ன? மூன்று கேஸ் சிலிண்­டர், அது­வும் எப்­போது? இப்­போது கிடை­யாது, அடுத்த வரு­டம்.  அடுத்த வரு­டம் கொடுப்­பா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதன் பிறகு இன்­னொன்று, வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதம் தோறும் 4,500 ரூபாய் ஊக்­கத்­தொகை ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­பேன் என்­றார், கொடுத்­தாரா? அதைப் பற்­றிய பேச்சே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நம் தலை­வர் முதல்­வ­ராக இருந்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்­நே­ரம் கொடுத்­தி­ருப்­பார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னொரு முக்­கி­ய­மான அறி­விப்­புக் கொடுத்­தார், என்ன? விவ­சா­யி­க­ளுக்கு முழுப் பயிர்க்­க­டன் தள்­ளு­படி செய்­கி­றேன் என்று சொன்­னாரா இல்­லையா? ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் செய்­கி­றேன் என்­றார், செய்­தாரா? அதைச் செய்­யுங்­கள், அதை முத­லில் செய்­யுங்­கள், இல்­லை­யென்­றால் தண்­ணீ­ரைத் திறந்து விடுங்­கள் என்­றேன், அதற்கு என் மீது வழக்­குப் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தார், ஆட்­சிக்கு வந்த உடனே மக­ளிர் உரி­மைத்­தொ­கையை 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று சொன்­னார். செய்­தி­ருப்­பாரா, மாட்­டாரா? நம் தலை­வர் நிச்­ச­யம் செய்­தி­ருப்­பார். ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் கொடுக்­கி­றேன் என்­றார், சொன்­னார். கொடுத்­தி­ருப்­பாரா, மாட்­டாரா? இந்­நே­ரம் கொடுத்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் இந்த ஆட்­சி­யின் சாதனை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார்? இரண்டே பேருக்­குத்­தான் போட்டி என்­றார். இப்­போது வரைக்­கும் அதைத்­தான் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார். நேற்­றும் அதே­தான், மீண்­டும் அதே­தான். ஆனால் அதற்­குத்­தான் நம் தலை­வர் சொன்­னார், ‘இந்த முத­ல­மைச்­ச­ரின் பாணி­யி­லேயே நான் சொல்­கி­றேன், ஆமாம், இப்­போது இரண்டே இரண்டு பேருக்­குத்­தான் போட்டி. ஒன்று மின்­வெட்டு, இன்­னொன்று அரி­வாள் வெட்டு’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­குப் பார்த்­தா­லும் மின்­வெட்டு. முத­ல­மைச்­சர் தொகு­தி­யி­லேயே மின்­சா­ரம் கிடை­யாது. அமைச்­சர்­கள் பங்­கேற்­கிற நிகழ்ச்­சி­யில் மின்­சா­ரம் கிடை­யாது. நேற்றுஓர் அமைச்­சர் பேசும்­போது மின்­சா­ரம் போய்­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி ஒரு மோச­மான ஆட்சி. எவ்­வ­ளவு தைரி­யம் இருந்­தால் அ.தி.மு.க அவர்­க­ளு­டைய சின்­னத்­தில் நின்று, அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தொண்­டர்­க­ளு­டைய உழைப்­பில் வெற்­றி­பெற்று, பதவி ஏற்ற பத்தே நாளில் கட்சி மாறி, இன்று மீண்­டும் உங்­க­ளி­டம் வந்து ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால், நீங்­கள் சென்ற முறை செய்த தவ­றைச் செய்­து­வி­டு­வீர்­கள் என்­கிற அந்த எண்­ணம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பாட்­டுத்­தான் பாடு­வார்­கள் அல்­லது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ரீல்ஸ் வெளி­யி­டு­வார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீண்­டும் நீங்­கள் அந்த அம்­மாவை வெற்­றி­பெற வைத்­தீர்­கள் என்­றால், யார்? `பெட்­டி­பா­மா’வை வெற்­றி­பெற வைத்­தீர்­கள் என்­றால், சட்­ட­மன்­றத்­தில் போய் வெறும் பாட்­டுத்­தான் பாடு­வார்­கள். இந்த முத­ல­மைச்­ச­ரைப் புகழ்ந்து வெறும் பாட்­டுத்­தான் பாடு­வார்­கள் அல்­லது ரீல்ஸ் வெளி­யி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அவர்­கள் நிற்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால் அவர்­கள் மீண்­டும் பெட்டி வாங்­கிக்­கொண்டு கட்சி மாறி­வி­டு­வார்­கள். அத­னால், நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், மீண்­டும் இந்­தத் தவறை, கடந்த தேர்­த­லில் செய்ததவ­றைத் தய­வு­செய்து செய்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வரு­கின்ற 6-ஆம் தேதி தேர்­தல். வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று வாக்­குப்­பெட்­டி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர் சகோ­தரி சுகன்­யா­வின் பெயர் அந்த வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது இடத்­தில் இருக்­கும். அவர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள். வாக்கு எண்­ணிக்கை 9-ஆம் தேதி, வாக்கு எண்­ணிக்­கை­யின் போது அவர்­க­ளு­டைய பெயர் முத­லி­டத்­திற்கு வர வேண்­டும், வெற்றி பெற்­றார்­கள், தாரா­பு­ரம் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் சகோ­தரி சுகன்யா அவர்­கள் தேர்வு பெற்று இருக்­கி­றார்­கள் என்ற அந்த வெற்­றிச் செய்­தி­தான் வர வேண்­டும் என்று உங்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தேடித் தா­ருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் உங்­க­ளி­டம் சொல்­வ­தெல்­லாம் ஒன்றே ஒன்­று­தான். இன்­னும் 9 நாள்­கள்­தான் இருக்­கின்­றன. நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், இந்த இடைத்­தேர்­த­லில், இந்த ஆளுங்­கட்­சிக்கு ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்ட வேண்­டும் என்ற முடிவை எடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அடுத்த ஒன்­பது நாள்­கள் இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வீடா­கச் சென்று, ஒவ்­வொரு வாக்­கா­ள­ரா­கச் சந்­தித்து, உங்­கள் குடும்­பத்­தில் இருப்­ப­வர்­க­ளி­டம், உங்­கள் நண்­பர்­க­ளி­டம் இந்­தப் பிரச்­சா­ரத்­தைக் கொண்டு சென்று  சேர்த்­தி­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும், ஏன் சகோ­தரி சுகன்­யாவை வெற்­றி­பெற வைக்க வேண்­டும், ஏன் இந்­தச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக உங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­யாக ஏன் சகோ­தரி சுகன்­யா­வைச் சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும் என்ற இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் செய்து, சகோ­தரி சுகன்யா அவர்­களை அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து நீங்­கள் அனுப்ப வேண்­டும், என்று உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் சகோ­தரி சுகன்யா அவர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள், மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தா­ருங்­கள் என்று கூறிக்­கொண்டு, இந்­தச் சிறப்­பான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யை­யும் வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதிஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழக முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர்­கள்  ஐ.பெரி­ய­சாமி, ஆ.ராசா,  அந்­தி­யூர் செல்­வ­ராஜ்,  வெள்­ளக்­கோ­யில் சாமி­நா­தன், முன்­னாள் அமைச்­சர்  முத்­து­சாமி,  செந்­தில் பாலாஜி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்  பத்­ம­நா­பன்,  நல்­ல­சி­வம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ரும் மாநில இளை­ஞர் அணி துணைச் செய­லா­ள­ரு­மான பிர­காஷ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சீனி­வா­சன், ஜெயக்­கு­மார், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்  பழ­னி­யப்­பன், முன்­னாள் அமைச்­சர் கயல்­விழி செல்­வ­ராஜ், மாநில மாண­வர் அணிச் செய­லா­ளர் வீர­மணி, மாவட்­டக் கழ­கத் துணைச் செய­லா­ளர் முத்­துக்­கு­மார், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் தன­சே­கர், கரு­ணா­க­ரன், பொதுக்­குழு உறுப்­பி­னர் சிவக்­கு­மார், ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் பழ­னிச்­சாமி, துரை தமி­ழ­ரசு, கே.கே.துரை­சாமி, சந்­தி­ர­சே­கர், நக­ரக் கழ­கச் செய­லா­ளர் முரு­கா­னந்­தம், இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் ரகு, ஆனந்­த­கு­மார், மக­ளிர் தொண்­டர் அணிச் 
செய­லா­ளர் சத்யா பழ­னி­கு­மார், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் யுவ­ராஜ், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து அணி­க­ளின் நிர்­வா­கி­கள், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளான திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கம், கொங்­கு­நாடு மக்­கள் தேசிய கட்சி, மனி­த­நேய மக்­கள் கட்சி, மனித ஜன­நா­யக கட்சி, எஸ்.டி.பி.ஐ, ஆதித்­த­மி­ழர் பேரவை, தமி­ழப் புலி­கள், திரா­வி­டர் இயக்­கம் தமி­ழர் பேரவை, திரா­வி­டர் தமி­ழர் கட்சி, ஆதித்­த­மி­ழர் ஜன­நா­ய­கப் பேரவை, சிறு­பான்­மை­யி­னர் பிரிவு பாதி­ரி­யார்­கள்கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­
கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>