<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 28 2026 14:51:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29092026-CBE-05" position.sequence="05" ex-ref="29092026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">29.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">‘இனாம்’ நிலத்திற்குப் பட்டா வேண்டும் எனும் கோரிக்கை! கழகத் தலைவர் தலைமையில் சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் பெற்றுத் தருவோம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘தாராபுரத்தில் உதயசூரியன் வென்றது!’ எனும் இனிய செய்தியை எங்களுக்குத் தாருங்கள்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup911040_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="tharapuram1_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தாரா­பு­ரம், செப்.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், நேற்று  முன்­தி­னம், தனது தேர்­தல் பரப்­பு­ரை­யைத் தொடங்­கி­னார். குண்­ட­டம் பகு­தி­யில் பெருந்­தி­ர­ளா­கக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் அவர் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவ­ரது உரை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளு­டைய உற்­சா­கத்­தை­யும் வர­வேற்­பை­யும் பார்க்­கும்­பொ­ழுது, தாரா­பு­ரத்­தில் இந்த இடைத்­தேர்­த­லில் வெல்­லப் போவது நிச்­ச­யம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான், நம் உத­ய­சூ­ரி­யன்­தான் என்றே தோன்­று­கி­றது.எனவே, நீங்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அல்வா கொடுத்­து­வி­டு­வார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னால், இதே மாதிரி தாரா­பு­ரத்­திற்கு வந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­குக் கேட்டு வந்­தேன். அப்­பொ­ழு­தும் ஜெயிக்க வைத்­து­வி­டு­வோம் என்று சொல்லி, என்னை அனுப்பி வைத்­தீர்­கள். ஆனால், எனக்கே அல்வா கொடுத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­பொ­ழுது மீண்­டும் அல்வா கொடுப்­பீர்­களா? நீங்­கள் எனக்கு அல்வா கொடுத்­தீர்­கள் என்­றால், முத­ல­மைச்­சர் உங்­க­ளுக்கு அல்வா கொடுத்­து­வி­டு­வார். இப்­பொ­ழுது தின­மும் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார். சுடச் சுடக் கிண்­டிக் கொடுக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சரி, நேற்று முத­ல­மைச்­சர் மது­ராந்­த­கத்­தில் பேசி­னாரே, அதை யாரா­வது பார்த்­தீர்­களா? முத­ல­மைச்­சர் நேற்று தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­காக மது­ராந்­த­கத்­தில் பேசி­னார் அல்­லவா, யார் எல்­லாம் பார்த்­தீர்­கள்? காது கிழிந்­ததா? பார்த்­த­வர்­கள் சரி பிழைத்­துப் போங்­கள். பார்க்­கா­த­வர்­கள் கவ­லைப்­ப­டா­தீர்­கள். இரண்டு நாட்­கள் கழித்து மீண்­டும் அதே­தான் பேசு­வார். இந்த உடைந்து போன டேப் ரிக்­கார்­டர் இருக்­கி­ற­தல்­லவா, அது தோற்­று­வி­டும். ஆன் செய்­தால், உடனே தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., முத­ல­மைச்­சர் நேற்று மட்­டும் முப்­பது நிமி­டங்­கள்­தான் பேசி­னார். முப்­பத்து இரண்டு முறை தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க.,  தி.மு.க.காரன்­கூட இவ்­வ­ளவு முறை தி.மு.க. என்று சொல்­லி­யி­ருக்­க­மாட்­டான். நல்ல ஒரு முத­ல­மைச்­சரை நீங்­கள் தேர்ந்­தெ­டுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">துரோ­கி­கள் சொல்­லா­மலே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">போய்­விட்­டார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏப்­ரல் 23 தேர்­தல் நடந்­தது. மே 4 வாக்கு எண்­ணிக்கை, தேர்­தல் முடி­வுக்­குப்­பின் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும் என்­றால், 234 தொகு­தி­க­ளில் குறைந்­தது 118 தொகு­தி­கள் வெற்­றி­பெற வேண்­டும். ஜெயித்­தால், அவர்­கள் ஆட்சி அமைக்­க­லாம். இவர்­கள் அவ்­வ­ளவு ஜெயித்­தார்­களா? இல்லை. வெறும் 107 தான். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சியை இழந்­து­விட்­டோம், வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். ஆனால், நீங்­கள் இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சிக்கு வெறும் 107 இடங்­கள்­தான் கொடுத்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் எப்­ப­டி­யா­வது ஆட்சி அமைக்க வேண்­டும் என்று முயற்சி செய்­தார். ஆட்சி அமைக்க வேண்­டும் என்று என்ன செய்­தார்? நம்­மு­டன் இருந்த கூட்­ட­ணிக் கட்­சி­கள், நம்­மு­டனே இருந்து பத்து ஆண்­டு­க­ளாக அர­சி­ய­லில் ஈடு­பட்டு, நம்­மோடு கூட்­டணி வைத்து, சென்ற தேர்­த­லில் நம் தலை­வ­ரின் முகத்­தைக் காட்டி, நம் அரசு செய்த `திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­கள்’ எல்­லாம் கூறி வாக்­குக் கேட்டு மக்­க­ளைச் சந்­தித்து, அந்த வாக்­கு­க­ளைப் பெற்று, வெற்றி பெற்ற சில கூட்­ட­ணிக் கட்­சி­கள், தலை­வரை வந்து பார்த்­துச் சொல்­லி­விட்­டுப் போனார்­கள். `ஆளு­நர் ஆட்சி வந்­து­வி­டும், அதை அனு­ம­திக்­கக் கூடாது; மீண்­டும் தேர்­தல் வந்­து­வி­டும், அதை அனு­ம­திக்­கக் கூடாது’ என்று சிலர் நம் தலை­வ­ரி­டம் சொல்­லி­விட்­டுப் போனார்­கள். ஆனால், சில துரோ­கி­கள் தலை­வ­ரி­டம் சொல்­லா­மலே போய்­விட்­டார்­கள். நான் யாரைச் சொல்­கி­றேன் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். அந்­தத் துரோ­கக் கூட்­டத்தை நாம் யாரும் மன்­னிக்­க­வும் மாட்­டோம், மறக்­க­வும் மாட்­டோம். தமிழ்­நா­டும் மன்­னிக்­காது மறக்­காது, நாங்­க­ளும் மறக்க மாட்­டோம். மன்­னிக்க மாட்­டோம். ஏற்­க­னவே அதற்­கான வேலை­கள் எல்­லாம் நடக்க ஆரம்­பித்­து
­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மல்ல என்ன செய்­தார்? பத்­தாம்தேதி அதா­வது, இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர், அவர் தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­குக்­கூட வீட்டை விட்டு வெளியே வரா­த­வர். ஆனால், அவர் ஆளு­ந­ரைப் பார்ப்­ப­தற்கு, டியூ­ஷன் வாத்­தி­யா­ரைப் பார்க்­கப் போவது போல் தின­மும் மாலை­யில் புறப்­பட்­டுப் புறப்­பட்­டுப் போனார். `எனக்கு ஆட்சி அமைக்க வாய்ப்­புக் கொடுங்­கள், ஆட்சி அமைக்க வாய்ப்­புக் கொடுங்­கள்’ என்று அலைந்­தார். அவர்­க­ளும் நன்­றாக அலைய விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சோஃபா டெலி­வரி பாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை வர­வில்லை. பிறகு என்ன செய்­தார்? ஒவ்­வொரு கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வ­ரா­கப் போய்ப் பார்க்­கச் சென்­றார். நாம் பசித்­தது என்­றால், வீட்­டில் உணவு இல்லை என்­றால் என்ன செய்­வோம்? ஜொமேட்டோ தெரி­யு­மல்­லவா? ஆர்­டர் செய்­தால், டெலி­வரி பாய் அவரே கொண்டு வந்து சாப்­பாடு கொடுத்­து­வி­டு­வார், பத்தே நிமி­டத்­தில் வந்­து­வி­டும். கிட்­டத்­தட்ட ஒரு டெலி­வரி பாய் போல எல்­லாக் கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் இவரே கொண்டு போய்ச் சோஃபாவை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எல்­லாம் நேர­லை­யில் பார்த்­தீர்­களா இல்­லையா? நான் ஒன்­றும் சும்மா சொல்­ல­வில்லை. சும்மா சொல்­ல­வில்லை என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். நீங்­களே சாட்சி. இவரே போய் சோஃபா­வைக் கொடுத்­தார். அதா­வது கட்­சியை வாங்க வேண்­டும் என்­றால், சோஃபா; சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை வாங்க வேண்­டும் என்­றால் ஒரே ஒரு பெட்டி. அப்­ப­டித்­தான் பெரிய கட்­சி­க­ளுக்கு சோஃபாவை அனுப்பி வைத்­துத்­தான் இவர் ஆட்சி அமைத்­தார். அதன் பிற­கும் எண்­ணிக்கை போத­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மே 13–ஆம் தேதி இந்த அர­சின் மீது நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடந்­தது. அப்­பொ­ழுது எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நான் எழுந்து நின்று சொன்­னேன், பேசி­னேன். உங்­கள் மீது, இந்த அர­சின் மீது எங்­க­ளுக்கு நம்­பிக்கை வர­வில்லை. தமிழ்­நாட்டு மக்­கள் உங்­களை முத­ல­மைச்­ச­ரா­கவோ நீங்­கள்  ஆட்சி செய்ய வேண்­டும் என்றோ தேர்ந்­தெ­டுக்­க­வில்லை. வெறும் 107 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மட்­டும்­தான் உங்­க­ளுக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இருந்­தா­லும், எங்­கள் கூட்­ட­ணி­யில் இருந்து உரு­வி­விட்­டீர்­கள், மூன்று கட்­சி­களை உரு­வி­யி­ருக்­கி­றீர்­கள். அது­மட்­டு­மல்ல, அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­லி­ருந்து ஒரு கும்­பலை உடைத்து, அந்­தக் கட்­சியை இரண்­டாக உடைத்து அதி­லி­ருந்து ஒரு குழுவை நீங்­கள் சேர்த்­துக்­கொள்­ளப் போகி­றீர்­கள். அவர்­கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப் போகி­றார்­கள். அத­னால் இந்­தக் கொடு­மை­களை எல்­லாம் பார்க்க நாங்­கள் உள்ளே இருக்க மாட்­டோம், நாங்­கள் வெளி­ந­டப்பு செய்­கி­றோம் என்று சொல்லி வெளியே வந்­து­விட்­டோம். இப்­ப­டித்­தான் இந்த ஆட்சி அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­பொ­ழுது அவர்­க­ளோடு கூட்­டணி வைத்த கம்­யூ­னிஸ்ட் இயக்­கமே அவர்­கள் மீது நம்­பிக்கை இல்­லா­மல், அவர்­களை எதிர்த்து இன்­றைக்கு இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றதா இல்­லையா? கம்­யூ­னிஸ்ட் தலை­வர்­கள் வந்து பிரச்­சா­ரம் செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி இந்­தத் தேர்­த­லில் ஜெயிக்­கக் கூடாது என்று அவர்­க­ளோடு கூட்­டணி வைத்­தி­ருக்­கக்­கூ­டிய கம்­யூ­னிஸ்ட் கட்சி இந்த இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கு ரூ.2500 கொடுப்­பேன்!’’
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­ப­டித்­தான் ஆட்சி அமைத்­தார். நான் ஒன்றே ஒன்று கேட்­கி­றேன்; ஆட்சி அமைத்­தாரே முத­ல­மைச்­சர்,இவர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் பிரச்­சா­ரத்­தில் என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தார்? ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் என்­னென்ன செய்­யப் போகி­றேன் என்று சொன்­னார் என்று உங்­க­ளுக்கு நினை­வி­ருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக­ளிர் உரி­மைத்­தொகை 1,000 ரூபாய் கிடை­யாது, 2,500 ரூபா­யாக உயர்த்­தித் தரு­கி­றேன், ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் உயர்த்­தித் தரு­வேன் என்று சொன்­னாரா இல்­லையா? கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்து வீடு­க­ளுக்­கும் ஒரு வரு­டத்­திற்கு ஆறு கேஸ் சிலிண்­டர்­கள் கொடுப்­பேன், ஆட்­சிக்கு வந்­த­வு­டனே கொடுப்­பேன் என்று சொன்­னாரா இல்­லையா? கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை. இப்­பொ­ழுது என்ன தெரி­யுமா சொல்­லி­யி­ருக்­கி­றார்? மூன்று கேஸ் சிலிண்­டர்­தான் கொடுப்­பேன், அது­வும் எனக்கு எப்­பொ­ழுது தோன்­று­கி­றதோ அப்­பொ­ழு­து­தான் கொடுப்­பேன் என்று சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘இளை­ஞர்­க­ளுக்கு மாதந்­தோ­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">4,500 ரூபாய் கொடுப்­பேன்!’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து இன்­னொன்று: படித்து வேலை இல்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 4,500 ரூபாய் ஊக்­கத்­தொகை கொடுப்­பேன் என்று சொன்­னாரா இல்­லையா? ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­பேன் என்று சொன்­னார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பயிர்க்­க­டன் தள்­ளு­படி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொடுத்­தாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் முதல் கையெ­ழுத்து என்ன தெரி­யுமா சொன்­னார்? விவ­சா­யி­க­ளுக்­குப் பயிர்க்­க­டன் முழுத் தள்­ளு­படி என்று சொன்­னாரா இல்­லையா? போட்­டாரா? கொடுக்­க­வில்லை. ஆனால், 2007–இல் நாம் ஆட்­சிக்கு வந்­த­வு­டனே, 2006–ஆம் ஆண்டு நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்ற போது, 7,000 கோடி ரூபாய் அள­விற்கு விவ­சா­யி­க­ளுக்கு முழுப் பயிர்க்­க­டன் தள்­ளு­படி செய்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆட்­சிக்கு வந்து முறைப்­படி பொறுப்­பேற்ற அந்த முதல் கையெ­ழுத்து, முதல் கோப்­பில் கலை­ஞர் அந்­தக் கையெ­ழுத்­தைப் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­ப­டி­யெல்­லாம் சொல்லி ஆட்­சிக்கு வந்­த­வர் என்ன சொன்­னார்? கஜா­னா­வைத் துடைத்து வைத்­து­விட்­டார்­கள், பணம் இல்லை, அர­சி­டம் பணம் இல்லை என்று சொன்­னாரா இல்­லையா? ஆனால், இப்­பொ­ழுது என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கட­லைப் பார்க்க ரூ.1200 கோடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1,200 கோடி ரூபாய்க்­குப் புதிய தலை­மைச் செய­ல­கம். எங்கே? சென்­னை­யில் பட்­டி­னப்­பாக்­கத்­தில் கடற்­க­ரையை ஒட்டி. அதா­வது அவ­ருக்­குக் கட­லைப் பார்த்து அமர்ந்­தால்­தான் மூடு வரு­மாம்; வேலை பார்க்­கிற மூடு. கட­லைப் பார்த்­துத்­தான் நீங்­கள் அமர வேண்­டும் என்று, ஜோசி­யக்­கா­ரர் சொல்­லி­யி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கஜா­ன­ாவில் காசு இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எல்லா சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் கார். நம் தலை­வர் சொல்­லி­விட்­டார். `நீ முத­லில் கொடுத்த வாக்­கு­று­தி­யான விவ­சா­யக் கட­னைத் தள்­ளு­படி செய்; தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எல்­லாம் கார் எது­வும் தேவை­யில்லை; முத­லில் கட­னைத் தள்­ளு­படி செய்­து­விட்­டுப் பின்­னர், காரை வாங்­கிக் கொடு’ என்று சொன்ன முதல் தலை­வர் நம் தலை­வர், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­த­லை­வர். அதன் பிற­கு­தான் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­னர் சொன்­னார்­கள், அதன் பிற­கு­தான் பாட்­டாளி மக்­கள் கட்சி சொன்­னார்­கள். `ஆமாம் எங்­க­ளுக்கு கார் வேண்­டாம், முத­லில் தேர்­தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுங்­கள்’  என்று சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மக­ளிர் உரி­மைத் தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி நம் தலை­வர் தேர்­தல் வாக்­கு­றுதி சொன்­னார். ஆட்­சிக்கு வந்­தோம் என்­றால், மக­ளிர் உரி­மைத் தொகையை 2,000 ரூபா­யாக நான் உயர்த்­தித் தரு­வேன் என்று சொன்­னார். செய்­தி­ருப்­பாரா மாட்­டாரா? இந்­நே­ரம் கொடுத்­தி­ருப்­பார் தலை­வர். அது­மட்­டு­மல்ல, ஒவ்­வொரு மக­ளி­ருக்­கும் மின்­சா­த­னப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்கு 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் கொடுக்­கி­றேன் என்­றார். இந்­நே­ரம் தலை­வர் கொடுத்­தி­ருப்­பாரா மாட்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">500 படு­கொ­லை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நடந்­தி­ருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது ஒரு பக்­கம் இப்­படி இருக்­கி­றது. ஐந்து மாதங்­க­ளாக எதைக் கேட்­டா­லும் தி.மு.க, தி.மு.க, தி.மு.க. சட்­டம் ஒழுங்கு என்ன பிரச்­சி­னை­யில் இருக்­கி­றது, என்ன கேடு­கெட்ட நிலை­மை­யில் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். இது­வ­ரைக்­கும் இந்த ஆட்­சி­யில் நான்கு மாதங்­கள் ஆயிற்று. தமிழ்­நாடு முழு­வ­தும் 500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. கோவை­யில் மட்­டும் சென்ற மாதம் 10 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன, கோயம்­புத்­தூ­ரில் மட்­டும் 10 படு­கொ­லை­கள். மது­ரை­யில் சென்ற வாரம் மட்­டும் எட்டு படு­கொ­லை­கள். நேற்று எங்கு பார்த்­தா­லும் பாலி­யல் கொடு­மை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று முத­ல­மைச்­சர் மது­ராந்­த­கம் போகி­றார், போகின்ற வழி­யில் வண்­ட­லூர் பக்­கத்­தில் ஒரு அர­சுப் பள்­ளி­யில் பத்­தாம் வகுப்பு படிக்­கக்­கூ­டிய மாண­வியை அழைத்­துச் சென்று பாலி­யல் வன்­முறை செய்­தி­ருக்­கி­றார்­கள். அதைப் புகார் கொடுத்த அவர்­க­ளு­டைய பெற்­றோர்­க­ளைக் காவல்­துறை தடுத்து, `இல்லை பாம்பு கடித்­து­விட்­டது என்று சொல்­லுங்­கள்’ என்று கூறி அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆளுங்­கட்­சி­ நிர்­வா­கி­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாலி­யல் வன்­முறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்சி. இந்த முத­ல­மைச்­சர் என்ன தெரி­யுமா சொன்­னார்? தாய்­மார்­களே, உங்­க­ளுக்கு நான் அண்­ண­னாக இருப்­பேன், அர­ணாக இருப்­பேன் என்­றார். கடை­சி­யில் இந்­தப் பாலி­யல் வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வது யார் தெரி­யுமா? முழுக்க முழுக்க ஆளுங்­கட்­சி­யின் நிர்­வா­கி­கள். ஆளுங்­கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், ஸ்ரீவை­குண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ணன் அவர்­கள் மேலேயே ஒரு புகார் வந்­தி­ருக்­கி­றது. இதை­யெல்­லாம் சட்­ட­மன்­றத்­தில் நான் கேட்­டேன். காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் நான் பேசி­னேன். நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், சட்­ட­மன்­றத்­தில் நடப்­ப­தை­யெல்­லாம் பார்க்­கி­றீர்­களா இல்­லையா? இப்­பொ­ழு­தெல்­லாம் பிக் பாஸ் பார்க்­கி­றீர்­களோ இல்­லையோ சட்­ட­மன்­றத்­தைப் பார்க்­கி­றீர்­கள். நாங்­கள் உள்ளே படு­கின்ற கஷ்­டம் எங்­க­ளுக்­குத்­தான் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">என்ன நடக்­கி­ற­தென்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எது­வுமே தெரி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் ஒவ்­வொரு கட்­சித் தலை­வ­ரும் என்ன பேசு­கி­றார்­கள், ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் குறிப்­பாக ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்ன பேசு­கி­றார்­கள் என்று நீங்­கள் எல்­லாம் கவ­னிக்­கி­றீர்­களா இல்­லையா? ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னரை எதற்­கா­கத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பு­கி­றீர்­கள்? உங்­கள் தொகு­தி­யில், உங்­கள் பகு­தி­யில் கழி­வு­நீர் வடி­கால் வசதி, குடி­நீர் வசதி, சாலை வசதி, பள்­ளிக்­கூட வசதி இதெல்­லாம் வேண்­டும் என்று போய்க் கேளுங்­கள் என்று நீங்­கள் உரி­மை­யோடு வாக்­க­ளித்­துச் சட்­ட­மன்ற உறுப்­பி­னரை அனுப்­பு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாங்­க­ளும் போய் அதைத்­தான் கேட்­போம். சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் பதில் சொல்­வார். இப்­பொ­ழுது இருக்­கின்ற முத­ல­மைச்­சர் வாயைத் திறக்­கவே மாட்­டார். அவ­ருக்கு உள்ளே என்ன நடக்­கி­றது என்று எது­வுமே தெரி­யாது. கேள்வி கேட்­டால் பதில் சொல்­வார்­கள். அப்­ப­டிப் பதில் சொல்­லும்­போது நாம் துணைக் கேள்வி கேட்­க­லாம், எதிர் கேள்வி கேட்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பதில் சொன்­னால் நாம் எதிர்­கேள்வி கேட்­க­லாம். பாட்­டுப் பாடி­னால் என்ன செய்­வது? நாங்­க­ளும் என்ன செய்­வது எதிர்ப் பாட்டா பாடு­வது? எல்­லா­ருமே பாட்­டுப் பாடு­கி­றார்­கள். எல்­லாச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். அமைச்­சர்­கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். சபா­நா­ய­க­ரி­டம் போய்ச் சொல்­லப் போனால் அவ­ரும் பாட்­டுப் பாடு­கி­றார். நான் பேர­வைத் தலை­வ­ரி­டம் சொல்­லி­விட்­டேன்: பேர­வைத் தலை­வர் அவர்­களே இது தவறு, இது நடப்­பது சரி­யில்லை, எங்­க­ளுக்­குச் சந்­தே­கம் வந்­து­விட்­டது. நாங்­கள் சட்­ட­மன்­றத்­திற்­குத்­தான் வந்­தி­ருக்­கி­றோமா அல்­லது ‘சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா என்று எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. இந்த லட்­ச­ணத்­தில் சட்­ட­மன்­றம் நடந்­து­கொண்டு இருக்­கி­றது என்று சொல்­கி­றேன். பேர­வைத் தலை­வர் சிரித்­துக்­கொண்டே ‘மன்­மத வணக்­கம்’ என்று சொல்­லி­விட்­டார். அது தெரி­யுமா? எனக்கு மன்­மத நன்­றியா? இப்­ப­டி­யெல்­லாம் ஒரு சட்­ட­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொடு­மையை இங்கே அமர்ந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எங்­க­ளால் பார்க்க முடி­ய­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று பேசு­கி­றார். ஓர் ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சொல்­கி­றார். நாங்­கள் முத­ல­மைச்­ச­ருக்­குப் பின்­னால் அமர்ந்­தி­ருக்­கி­றோம், முத­ல­மைச்­ச­ரு­ டைய முகம் எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை, அவர் சிரிக்­கும்­போது நாங்­கள் பார்க்க வேண்­டும், அத­னால் எங்­கள் எல்­லா­ருக்­கும் ஒரு டி.வி வசதி, எல்.இ.டி. திரை வசதி செய்து கொடுங்­கள் என்­றார். நான் சொன்­னேன்: நாங்­கள் எல்­லாம் எழுந்து போய்­வி­டு­கி­றோம், நீங்­கள் எல்­லாம் எங்­கள் பக்­கம் வந்து அமர்ந்­து­கொள்­ளுங்­கள், ஏனெ ன்­றால் இந்­தக் கொடு­மையை இங்கே அமர்ந்து எங்­க­ளால் பார்க்க முடி­ய­ வில்லை, எதற்­குமே வாயைத் திறக்க மாட்­டேன் என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உண்­மை­யா­கவே இதெல்­லாம் சட்­ட­மன்­றத்­தில் நடந்­தவை. இன்­னொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று சொல்­கி­றார்: முத­ல­மைச்­சர் அவர்­களே நான் வேலை இல்­லா­மல் இருந்­தேன் எனக்கு வேலை கொடுத்­து­விட்­டீர்­கள், நான் கார் இல்­லா­மல் இருந்­தேன் எனக்கு கார் கொடுத்­து­விட்­டீர்­கள், நான் வீடு இல்­லா­மல் இருந்­தேன் எனக்கு வீடும் கட்­டிக் கொடுத்­து­விட்­டீர்­கள், எனக்குஇப்­பொ­ழுது சமீ­பத்­தில் ஒரு காதல் தோல்வி ஏற்­பட்­டு­விட்­டது. நான் பயந்­து­விட்­டேன். சரி, முத­ல­மைச்­சர் இதற்­கும் வழி செய்­வார் போலி­ருக்­கி­றது, இந்­தத் திட்­ட­மும் இந்த ஆட்­சி­யில், இது பெரிய மாற்­றம் அல்­லவா? இது­தான் மாற்­றம். ஏற்­பாடு செய்­வார் போலி­ருக்­கி­றது என்று நினைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெட்டி பாமாவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­ப­டிப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அங்கே இருக்­கி­றார்­கள். சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், நீங்­கள் ஒரு துரோ­கி­யைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­விட்­டீர்­கள். பெட்டி பாமாவா? இந்த முத­ல­மைச்­சர் நம்­மைச் சொல்­வார். அதா­வது குறை சொல்­லும்­போது என்ன சொல்­வார், பொய்க் குற்­றச்­சாட்டு என்ன சொல்­வார் தெரி­யுமா? திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் கொடுத்து வாக்கு வாங்­கி­விட்­டார்­கள் என்­பார்­கள். ஆனால், இவர் என்ன தெரி­யுமா செய்­தார்? மாற்­ற­மல்­லவா இவர்? இவர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையே வாங்­கி­விட்­டார். வாக்­கிற்­குப் பணம் கொடுத்து, அவர் போய் தேர்­தல் நாளில் வாக்­க­ளித்து, அன்று வாக்கு எண்­ணிக்கை நடந்து, அவர் வெற்றி பெற்று முடிவு வந்து அதெல்­லாம் வேண்­டாம். நேர­டி­யா­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­னரை வாங்­கி­விடு. அது­கூட வேண்­டாம், அதற்­கும் மேலாக நேர­டி­யா­கக் கட்­சி­யையே வாங்­கி­விடு. அ.தி.மு.க–வை இன்­றைக்கு இரண்­டாக உடைத்து, அப்­ப­டித்­தான் கட்­சியை வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நல்ல வேட்­பா­ள­ரைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேர்ந்­தெ­டுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் போட்­டி­யிட்­ட­வரை வெற்றி பெற வைத்து, சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்­பு­கி­றீர்­கள். பதவி ஏற்­றுப் பத்தே நாட்­க­ளில்… விர­லில் வைத்த மை கூட காய­வில்லை, பத்தே நாட்­க­ளில் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்­டுச் சட்­டப் பேர­வை­யி­லேயே போய் கட்சி மாறி, மீண்­டும் அந்­தக் கட்­சி­யி­லேயே போய் சீட்டு வாங்கி எவ்­வ­ளவு தைரி­ய­மாக உங்­களை வந்து சந்­திக்க வரு­வார்.ஒரு மிகப்­பெ­ரிய துரோகி. எவ்­வ­ளவு தைரி­யம்?  எவ்­வ­ளவு திமிர்? எவ்­வ­ளவு கொழுப்பு?  அது­வும் இன்­னும் மூன்று நாட்­க­ளாக அவர்­களை வந்து சந்­திக்­கவே இல்­லை­யாமே, பிரச்­சா­ரத்­திற்கே போக­வில்­லை­யாம். ஏன்? எங்கு போனா­லும் துரத்­தித் துரத்தி அடிக்­கி­றார்­கள் என்று கேள்­விப்­பட்­டேன். அத­னால்­தான் நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இந்த முறை தய­வு­செய்து ஒரு நல்ல வேட்­பா­ள­ரைத்  தேர்ந்­தெ­டுங்­கள். அப்­ப­டிப்­பட்ட வேட்­பா­ள­ரைத்  தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். சகோ­தரி சுகன்யா அவர்­களை மிகப்­பெ­ரிய வாக்குவித்­தி­யா­சத்­தில் இங்கே ஜெயிக்க வைக்க வேண்­டும். நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், அடுத்து ஒன்­பது நாட்­கள் இருக்­கின்­றன. வரு­கின்ற ஒன்­பது நாட்­க­ளும் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் இந்­தப் பிரச்­சா­ரத்­தைச் செய்­யுங்­கள். எதற்­காக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் சகோ­தரி திரு­மதி சுகன்யா அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்? எதற்­காக தி.மு.க. விற்கு வாக்­க­ளிக்க வேண்­டும்? ஏன் இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சிக்கு வாக்­க­ளிக்­கக் கூடாது? ஏன் உங்­க­ளுக்­குச் செய்த துரோ­கத்­திற்கு நீங்­கள் ஒரு பதில் தர வேண்­டும்? இந்த ஆளுங்­கட்­சிக்கு ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்ட வேண்­டும் என்ற இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் உங்­கள் வீட்­டில் இருக்­கின்­ற­வர்­க­ளி­டம் பேசுங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­கள் குடும்­பத்­தில் இருக்­கின்­ற­வர்­க­ளி­டம் பேசுங்­கள், உங்­கள் நண்­பர்­க­ளி­டம் பேசுங்­கள், உங்­கள் உற்­றார் உற­வி­னர்­க­ளி­டம் பேசுங்­கள். நீங்­கள் அந்­தப் பிரச்­சா­ரத்­தைச் செய்­தீர்­கள் என்­றால் நிச்­ச­யம் இந்த முறை உத­ய­சூ­ரி­யன் சின்­னம், தாரா­பு­ரத்­தில் மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறப்­போ­வது உறுதி. அதே மாதிரி இங்கே வரும்­போது விவ­சா­யத் தோழர்­கள், விவ­சா­யி­கள் ஒரு முக்­கி­ய­மான கோரிக்­கையை வைத்­தி­ருக்­கி­றார்­கள். இனாம் நிலத்­திற்­குப் பட்டா வழங்க வேண்­டும் என்ற ஒரு முக்­கி­ய­மான கோரிக்­கையை வைத்­தி­ருக்­கி­றீர்­கள். நிச்­ச­யம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நான், நம்­மு­டைய தலை­வ­ரின் தலை­மை­யில் நிச்­ச­யம் அதற்­கான சட்­டப் போராட்­டத்தை நடத்தி, உங்­கள் நிலத்­திற்­குப் பட்­டாவை நிச்­ச­யம் நாங்­கள் பெற்­றுத் தரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அதற்கு உங்­க­ளுக்­குத் துணை­யாக நிற்­கும் என்று கூறி, வரு­கின்ற ஆறாம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது இடத்­தில் சுகன்­யா­வின் பெயர் இருக்­கும். வாக்கு எண்­ணிக்­கை­யின் போது அதை முதல் இடத்­திற்கு வரச்­செய்து, இந்த முறை தாரா­பு­ரத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் வெற்றி பெற்­று­விட்­டது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி பெற்­று­விட்­டது என்­கிற அந்த வெற்­றிச் செய்­தியை நீங்­கள் எங்­க­ளுக்கு அளிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தச் சிறப்­பான வர­வேற்பை வழங்­கி­ய­தற்கு உங்­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யை­யும் அன்­பை­யும் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழக முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, கழ­கத் துணைப் பொதுச் செய­லா­ளர்­கள் ஐ.பெரி­ய­சாமி, அண்­ணன் ஆ.ராசா, அந்­தி­யூர் செல்­வ­ராஜ், வெள்­ளக்­கோ­யில் சாமி­நா­தன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பத்­ம­நா­பன், தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள் முன்­னாள் அமைச்­சர் செந்­தில் பாலாஜி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் செல்­வ­ராஜ், தள­பதி முரு­கே­சன், தொண்­டா­முத்­தூர் ரவி, துரை தமிழ்ச்­செல்­வன், கிர­காம் பெல், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சகோ­த­ரர் பிர­காஷ், முன்­னாள் அமைச்­சர் ஆவு­டை­யப்­பன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சீனி­வா­சன், ஜெயக்­கு­மார், மாவட்­டத் துணைச் செய­லா­ளர் கே.ஆர்.முத்­துக்­கு­மார், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் தன­சே­கர், பொதுக்­குழு உறுப்­பி­னர் கரு­ணா­க­ரன், சந்­தி­ர­சே­க­ரன், ராம­சாமி, அன்­ப­ர­சன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் செந்­தில் செல்­வன், தி.மு.ராஜேந்­தி­ரன், மாநில இளை­ஞர் அணி துணைச்செய­லா­ளர் இன்பா ரகு, சகோ­த­ரர் ஆனந்த்­கு­மார், சத்யா பழ­னிக்­கு­மார், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் சகோ­த­ரர் யுவ­ராஜ், அனைத்­துக் கழக நிர்­வா­கி­கள், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்சி நிவா­கி­கள், உள்­ளாட்சி அமைப்­புப் பிர­தி­நி­தி­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>