<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,406,493,928" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 29 2026 03:37:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="29092026-CHN-05" position.sequence="05" ex-ref="29092026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தா.மோ.அன்­ப­ர­சன் – க.சுந்­தர் முன்னிலையில் – இன்று</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">மதுராந்தகத்தில் மேயர் பிரியா – ஸ்ரீலேகா – ஜோதி –  ரோஜா பிரச்­சா­ரம்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="42"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. அறி­விப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu1_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை,செப்.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் மாவட்­டச் செய­லா­ளர்­கள் தா.மோ. அன்­ப­ர­சன், க. சுந்­தர் முன்­னி­லை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் கழக வேட்­பா­ளர் இ. பரந்­தா­மன் அவர்­களை ஆத­ரித்து அண்­ட­வாக்­கம், புதுப்­பட்டு, மேல்மா ஊராட்­சி­க­ளுக்­குட்­பட்ட 3 பாகங்­க­ளில் மேயர் பிரியா ராஜன் மற்­றும் இளம் பேச்­சா­ளர்­கள் ஸ்ரீலேகா,ஜோதி,ரோஜா ஆகி­யோர் தொடர் பிரச்­சா­ரம் மேற்­கொள்­கின்­ற­னர் என சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. அறி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவரது அறிவிப்பு வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் கழக வேட்­பா­ளர் இ. பரந்­தா­மன் அவர்­களை ஆத­ரித்து, மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யத்­தில் சென்னை கிழக்கு மாவட்­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள அண்­ட­வாக்­கம், புதுப்­பட்டு, மேல்மா ஆகிய ஊராட்­சி­க­ளுக்கு உட்­பட்ட 37, 38, 57 ஆகிய 3 பாகங்­க­ளில் உள்ள வாக்­கா­ளர்­களை ஒருங்­கி­ணைத்து வாக்கு சேக­ரிக்­கும் வகை­யில்  மேயர் பிரியா ராஜன் மற்­றும் இளம் பேச்­சா­ளர்­கள் ஸ்ரீலேகா, ஜோதி, ரோஜா ஆகி­யோ­ரைக் கொண்டு தொடர் பிரச்­சா­ரக் கூட்­டங்­கள் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டச் செய­லா­ளர் தா.மோ. அன்­ப­ர­சன், காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டச் செய­லா­ளர் க. சுந்­தர், மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் சத்­ய­சாய் நாதன், துணைச் செய­லா­ளர் திரு­ஞான செல்­வம் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெ­று­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">29.09.2026 செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.00 மணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்­ட­வாக்­கம் ஊராட்சி – பாகம் எண் 38</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொறுப்­பா­ளர்­கள்: மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­ட­ரணி நிர்­வா­கி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">38-வது பாக உள்­ளூர் பொறுப்­பா­ளர்­கள்: மணி­பால், நாகப்­பன், ஏக­தாஸ், நவீன்­கு­மார், முனி­யம்­மாள், தில்­சாத், ராஜ­கு­மாரி, அஸ்­வினி, யுவ­ராணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">29.09.2026 செவ்­வாய்க்­கி­ழமை மாலை 5.00 மணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்­ட­வாக்­கம் ஊராட்சி – பாகம் எண் 57</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொறுப்­பா­ளர்­கள்: வில்­லி­வாக்­கம் கிழக்கு மற்­றும் மேற்கு பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">57-வது பாக உள்­ளூர் பொறுப்­பா­ளர்­கள்: ஜெய­பால், விஜ­ய­கு­மார், உத­ய­கு­மார், ராஜேந்­தி­ரன், ஆர். வாசு­தே­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">29.09.2026 செவ்­வாய்க்­கி­ழமை மாலை 6.00 மணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேல்மா ஊராட்சி – பாகம் எண் 37</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொறுப்­பா­ளர்­கள்: எழும்­பூர் வடக்கு மற்­றும் தெற்கு பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">37-வது பாகப் பொறுப்­பா­ளர்­கள்: சி. சுந்­த­ர­வ­ர­தன், பிர­தாப், மதன் பால், நாக­ரா­ஜன், நாகப்­பன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்­கண்ட பிரச்­சா­ரக் கூட்­டங்­க­ளில் சென்னை கிழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த வில்­லி­வாக்­கம் கிழக்­கு–­­மேற்கு பகு­திக் கழக நிர்­வா­கி­கள், எழும்­பூர் வடக்­கு–­­தெற்கு பகு­திக் கழக நிர்­வா­கி­கள், மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­ட­ரணி நிர்­வா­கி­கள், 37, 38, 57 ஆகிய பாகங்­க­ளின் உள்­ளூர் பொறுப்­பா­ளர்­கள், கழக நிர்­வா­கி­கள், கிளைக் கழ­கச் செய­லா­ளர்­கள், சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் மற்­றும் துணை அமைப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் பங்­கேற்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், சம்­பந்­தப்­பட்ட பாகங்­க­ளைச் சேர்ந்த வாக்­கா­ளர்­க­ளைப் பெருந்­தி­ர­ளா­கப் பங்­கேற்­கச் செய்து, இளம் பேச்­சா­ளர்­கள் மேற்­கொள்­ளும் இத்­தொ­டர் பிரச்­சா­ரத்­தைச் சிறப்­பிக்­கு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பி.கே. சேகர்­பாபு அறி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>