<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 29 2026 03:46:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29092026-MDU-06" position.sequence="06" ex-ref="29092026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="53">3ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="GVMPhoto28.9._06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal3_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு பெண்­மணி இருக்­கி­றார். அந்த அம்மா எல்­லா­வற்­றை­யும் பேசி முடித்­து­விட்டு இறு­தி­யாக முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து `மன்­மத நன்றி’ என்­கி­றார். என்ன, சட்­ட­ச­பையா இது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு உறுப்­பி­னர் இருக்­கி­றார், ராணிப்­பேட்­டை­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர். அவர்­கள் ஒரு­நாள் எழுந்து நின்று `எங்­கள் தொகு­தி­யில் ஒரு மிகப்­பெ­ரிய இரப்­பர் தொழிற்­சாலை இருக்­கி­றது. அந்த இரப்­பர் தொழிற்­சா­லை­யில் தினந்­தோ­றும் தீ மூட்டி எரிக்­கி­றார்­கள். அத­னால் இரப்­பர் எரிந்து மாசு ஏற்­ப­டு­கி­றது, சுற்­றுச்­சூ­ழல் எல்­லாம் பாதிக்­கி­றது, நிறைய புகை வரு­கி­றது. அந்­தத் தொழிற்­சாலை மீது நீங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என்று ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பேசு­கி­றார்­கள். நாங்­க­ளெல்­லாம் அமர்ந்து கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றோம். முத­ல­மைச்­ச­ரும் எல்­லா­வற்­றை­யும் கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உடனே என்ன ஆயிற்று, சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் என்று ஒரு­வர் இருக்­கி­றார், அவர் எழுந்து நின்று பதில் சொல்­கி­றார். ``எதற்­கெ­டுத்­தா­லும் தி.மு.கவைச் சொல்­வார்­கள் அல்­லவா, இதெல்­லாம் தி.மு.க ஆட்­சி­யில்­தான் நடக்­கும், நம் ஆட்­சி­யில் இவற்­றை­யெல்­லாம் நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம். நாங்­கள் இரண்டு மாத­மாக எல்லா இடங்­க­ளுக்­கும் ஆய்வு சென்று கொண்டு இருக்­கி­றோம். இனி­மேல் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு எந்­தப் பாதிப்­பும் இல்­லா­மல் இருக்க, உட­ன­டி­யாக அந்­தத் தொழிற்­சா­லை­யில் நான் அரசு அதி­கா­ரி­கள், அமைச்­சர் பெரு­மக்­கள், முடிந்­தால் முத­ல­மைச்­ச­ரை­யும் அழைத்­துக்­கொண்டு சென்று நான் ஆய்வு செய்­யப் போகி­றேன். அந்­தத் தொழிற்­சா­லையை இழுத்து மூடப் போகி­றேன்’’ என்று சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் ஐந்து நிமி­டங்­கள் பதில் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தொழிற்­சா­லையே இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதன்­பி­றகு தொழில்­துறை அமைச்­சர் இருக்­கி­றார்­கள் அல்­லவா, அவர் எழுந்து நின்று சொல்­கி­றார். ``இங்கே பாருங்­கள், சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பு வந்­தது என்­றால், அதை நாம் சரி­யான முறை­யில் சரி செய்ய வேண்­டும். தொழில் பாதிக்­காத மாதிரி பார்த்­துக்­கொள்ள வேண்­டும். நீங்­கள் இப்­ப­டிச் செய்­தீர்­கள் என்­றால், தமிழ்­நாட்­டிற்­குள் மற்ற தொழில்­கள் எல்­லாம் வராது’’ என்று அவர் ஓர் ஐந்து நிமி­டங்­கள் பேசி­விட்டு அமர்ந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரா­ணிப்­பேட்­டை­யில் அப்­படி என்ன தொழிற்­சாலை இருக்­கி­றது, அப்­படி என்ன இரப்­பர் டயர் செய்­கின்ற தொழிற்­சாலை இருக்­கி­றது என்று தேடிப் பார்த்­தால், அது ஒரு பஞ்­சர் ஒட்­டும் கடை. ராணிப்­பேட்­டை­யில் அப்­படி ஒரு தொழிற்­சா­லையே இல்லை. சென்று தேடிப் பார்த்­தால் வெறும் பஞ்­சர் ஒட்­டும் கடை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்கு ஓர் அமைச்­சர் பதில் சொல்­கி­றார், ஆய்­வுக்கு முத­ல­மைச்­ச­ரையே அழைத்­துச் செல்­லப் போகி­றா­ராம்! இப்­ப­டித்­தான் இன்­றைக்கு சட்­ட­மன்­றம் நடந்து கொண்டு இருக்­கி­றது.  இன்­னும் நட­னம் ஆட­வில்லை, சண்டை போட­வில்லை அவை­தான் பாக்கி. இந்­தச் சட்­ட­மன்­றம் இனி­மே­லா­வது ஒழுங்­காக நடக்க வேண்­டும் என்­றால், மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேச வேண்­டும் என்­றால், மது­ராந்­த­கம் தொகு­தி­யில் இருந்து உங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, உங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­யாக என்­னு­டைய அன்­புச் சகோ­த­ரர் திரு. பரந்­தா­மன் அவர்­களை நீங்­கள் ஜெயிக்க வைத்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் செய்­வேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் என்ன சொன்­னார்? பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார். என்­னென்ன தெரி­யுமா சொன்­னார்? ``நான் ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் இதை­யெல்­லாம் செய்­யப் போகி­றேன்” என்று சொன்­னாரா இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மாக என்ன சொன்­னார்? மக­ளிர் உரி­மைத்­தொகை 1,000 ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தார். அதை உயர்த்தி 2,500 ரூபாய் தரு­கி­றேன் என்று சொன்­னாரா இல்­லையா? இந்த முத­ல­மைச்­சர் சொன்­னார், ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­பேன் என்­றார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே மாதிரி வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 4,500 ரூபாய் உத­வித்­தொகை ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுக்­கி­றேன் என்று இந்த முத­ல­மைச்­சர் சொன்­னார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அனைத்து இல்­லங்­க­ளுக்­கும், அனைத்து வீடு­க­ளுக்­கும் வரு­டத்­திற்கு  6 கேஸ் சிலிண்­டர் ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­போம் என்று சொன்­னார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை. இப்­போ­து­தான் அதைப்­பற்றி யோசித்­தி­ருக்­கி­றார். என்ன தெரி­யுமா சொல்­லி­யி­ருக்­கி­றார்? மூன்று கேஸ் சிலிண்­டர் தரு­வேன், அது­வும் ``நான் எப்­போது நினைக்கி­ றேனோ அப்­போ­து­தான் கொடுப்­பேன்’’ என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், விவ­சா­யி­க­ளுக்கு அனைத்­துப் பயிர்க்­க­ட­னும் உட­ன­டி­யா­கத் தள்­ளு­படி செய்­வேன் என்று சொன்­னார், கொடுத்­தாரா? எதை­யும் கொடுக்­க­வில்லை. அதே நேரத்­தில் சட்­டம் ஒழுங்கு எந்த அள­விற்­குச் சீர்­கெட்­டுப் போய் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்து மாதத்­தில் மட்­டும் தமிழ்­நாடு முழு­வ­தும் ஆட்­சிக்கு வந்து இன்­னும் ஐந்து மாதம் கூட ஆக­வில்லை, நான்கு மாதத்­தில் தமிழ்­நாடு முழு­வ­தும் 500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அது­வும் இந்த மேற்கு மண்­ட­லத்­தில், கோயம்­புத்­தூ­ரில் பார்த்­தீர்­கள் என்­றால், ஒரே மாதத்­தில் 10 படு­கொ­லை­கள். சென்ற வாரம் ஒரே நாளில் எட்டு கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. பெண்­க­ளுக்கு எங்­குமே பாது­காப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்­குத் தெரி­யும், நேற்று முன்­தி­னம் இங்கே வண்­ட­லூ­ரில் பள்ளி மாண­ விக்­குப் பாலி­யல் வன்­கொ­டுமை நடந்­தி­ருக்­கி­றது. முத­லில் இங்கே பிரச்­சா­ரத்­திற்கு வரு­கி­றார்­கள் என்று சொல்லி, அந்த மாண­வி­யின் பெற்­றோர்­க­ளு­டைய புகா­ரைப் பெறா­மல், பொய்ப் புகார் எடுத்­தி­ருக்­கி­றார்­கள். என்­ன­வென்று சொல்லி? பாம்பு கடித்­தது என்று சொல்லி எடுத்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, இன்­றைக்கு இதே மது­ராந்­த­கத்­தில் இன்­னொரு சம்­ப­வம் நடந்­தி­ருக்­கி­றது. ஐந்­தாம் வகுப்பு படிக்­கக்­கூ­டிய ஒரு மாற்­றுத்­தி­ற­னா­ளிச் சிறு­மியை வீட்­டில் யாரும் இல்­லா­த­போது ஒரு கும்­பல் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது­தான் இந்த முத­ல­மைச்­சர் பெண்­க­ளுக்­கும் குழந்­தை 
­க­ளுக்­கும் கொடுக்­கின்ற பாது­காப்பா? முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் சிங்­கப் பெண் படை அமைத்­தி­ருக்­கி­றேன் என்று அன்­றைக்கே அறி­வித்­தார். நான் உங்­க­ளைப் பார்த்­துக் கேட்­கி­றேன், யாரா­வது ஒரு­வர், ஏதா­வது ஒரு சிங்­கப் பெண்படை காவல்­து­றை­யி­னரை எங்­கே­யா­வதுபார்த்­தி­ருக்­கி­றீர்­களா? நான்கு மாத­மாக எங்­குமே கிடை­யாது, வெறும் அறி­விப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கேடு­கெட்ட ஆட்­சியை, இந்த வெட்­கங்­கெட்ட ஆட்­சிக்கு ஒரு பாடத்­தைப் புகட்ட வேண்­டும் என்­றால், இந்­தத் தேர்­த­லில் பரந்­தா­மன் அவர்­களை நீங்­கள் மது­ராந்­த­கம் தொகு­தி­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அரி­வாள் வெட்­டுக்­குப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">போட்­டி­யாக மின்­வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரி­வாள் வெட்­டுக்­குப் போட்­டி­யாக இந்த ஆட்­சி­யில் இன்­னொன்று இருக்­கி­றது. அது என்­ன­வென்­றால் மின்­வெட்டு.  எங்­குமே மின்­சா­ரம் இல்லை. முத­ல­மைச்­சர் தொகு­தி­யில் மின்­சா­ரம் இல்லை. பெரம்­பூ­ரில் பார்த்­தீர்­கள் என்­றால் தின­மும் மக்­கள் குடும்­பம் குடும்­ப­மாக வந்து தெரு­வில் போராட்­டம் செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். இப்­படி எல்­லா­வற்­றிற்­கும் ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்­டு­வ­தற்­குச் சரி­யான நேரம்­தான் இந்த மது­ராந்­த­கம் இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">6–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்­றீர்­கள் என்­றால் வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது பெயர், மூன்­றா­வது இடத்­தில் பரந்­தா­மன் பெயர் இருக்­கும், பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். 6–ஆம் தேதி மூன்­றா­வது இடத்­தில் இருக்­கக்­கூ­டிய பரந்­தா­ம­னு­டைய பெய­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­ன­மும் வாக்கு எண்­ணிக்­கை­யான 9–ஆம் தேதி முத­லி­டத்­திற்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை ஜெயிக்க வைக்க வேண்­டும். பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட வந்­தி­ருக்­கி­றீர்­கள். இங்கே இருக்­கக்­கூ­டிய தொகுதி மக்­க­ளும் வந்­தி­ருக்­கி­றீர்­கள், வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளும் வந்­தி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் ஒரு நிமி­டம் சிந்­தித்­துப் பாருங்­கள். `மாற்­றம் வேண்­டும் மாற்­றம் வேண்­டும்’ என்று வாக்­க­ளித்­தீர்­கள். ஆனால், இன்­றைக்கு எப்­பேர்ப்­பட்ட மாற்­றத்தை இந்த முத­ல­மைச்­சர் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்? உங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஏமாற்­றத்­தைக் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வது இன்­னும் நம் கைக­ளில் ஒரு வாரம் இருக்­கி­றது, எட்டு நாட்­கள் இருக்­கின்­றன. இந்த எட்டு நாட்­க­ளும் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் இந்த பிரச்­சா­ரத்தை உங்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ரி­டம் பேசுங்­கள். உங்­க­ளு­டைய நண்­பர்­கள், உங்­க­ளு­டைய உற­வி­னர்­கள், உங்­கள் வீட்­டுப் பக்­கத்­தில் இருப்­ப­வர்­கள், எதிர் வீட்­டில் இருப்­ப­வர்­க­ளி­டம் எல்­லாம் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும், ஏன் பரந்­தா­மனை ஜெயிக்க வைத்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும் என்ற பிரச்­சா­ரத்தை அடுத்த எட்டு நாட்­கள் நீங்­கள் சரி­யா­கச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நம்­மு­டைய பரந்­தா­மன் அவர்­கள் ஜெயிக்­கப் போவது உறுதி. மீண்­டும் மது­ராந்­த­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்­தியை 9–ஆம் தேதி நீங்­கள் கொடுக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பாக சொல்ல வேண்­டும் என்­றால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னா­கக் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வரு­கின்ற 6–ஆம் தேதி சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தா­ருங்­கள். உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு, முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன்,  மாவட்­டச் செய­லா­ளர் சுந்­தர்   சி.வி.கணே­சன்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்  செல்­வம்,  கதிர் ஆனந்த்,  தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் பி.ஆர்.நாரா­ய­ணன், கழ­கக் கொள்­கைப் பரப்­புச் செய­லா­ளர்  சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், மேயர் மகா­லட்­சுமி யுவ­ராஜ், நகர மன்­றத் தலை­வர் மலர்­விழி குமார், நக­ரக் கழ­கச் செய­லா­ளர் எம்.பி. குமார், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள்  எஸ்.ஜோயல்,  அப்­துல் மாலிக், இளை­ய­ராஜா, ஜி.பி. ராஜா, பிரபு கஜேந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள்  யுவ­ராஜ்,  கோல்டு பிர­காஷ், கார்த்­திக், திருத்­தணி கிரண், லோகேஷ், தாகப்­பிள்ளை, ராயல் அன்பு, துணை அமைப்­பா­ளர்­கள் ஆண்டோ செல்­வ­ராஜ், சஞ்­சய் காந்தி, இளம்­ப­ருதி, நகர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முக­மது புகாரி, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­கள், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் செய­லா­ளர் ராஜேந்­தி­ரன், மனி­த­நேய மக்­கள் கட்சி மாவட்­டச் செய­லா­ளர் முக­மது ரபீக், எஸ்.டி.பி.ஐ. கட்சி அக்­பர் அக­மது, மல்லை சத்யா, உள்­பட பல­ரும் 
கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூர் காந்திஜி நகரில் வாக்காளப் பெருமக்களிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார்,  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>