<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,610,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 28 2026 16:13:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29092026-VLR-06" position.sequence="06" ex-ref="29092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="53">3ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal3_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="SivaPudhucherr_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு பெண்­மணி இருக்­கி­றார். அந்த அம்மா எல்­லா­வற்­றை­யும் பேசி முடித்­து­விட்டு இறு­தி­யாக முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து `மன்­மத நன்றி’ என்­கி­றார். என்ன, சட்­ட­ச­பையா இது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு உறுப்­பி­னர் இருக்­கி­றார், ராணிப்­பேட்­டை­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர். அவர்­கள் ஒரு­நாள் எழுந்து நின்று `எங்­கள் தொகு­தி­யில் ஒரு மிகப்­பெ­ரிய இரப்­பர் தொழிற்­சாலை இருக்­கி­றது. அந்த இரப்­பர் தொழிற்­சா­லை­யில் தினந்­தோ­றும் தீ மூட்டி எரிக்­கி­றார்­கள். அத­னால் இரப்­பர் எரிந்து மாசு ஏற்­ப­டு­கி­றது, சுற்­றுச்­சூ­ழல் எல்­லாம் பாதிக்­கி­றது, நிறைய புகை வரு­கி­றது. அந்­தத் தொழிற்­சாலை மீது நீங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என்று ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பேசு­கி­றார்­கள். நாங்­க­ளெல்­லாம் அமர்ந்து கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றோம். முத­ல­மைச்­ச­ரும் எல்­லா­வற்­றை­யும் கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உடனே என்ன ஆயிற்று, சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் என்று ஒரு­வர் இருக்­கி­றார், அவர் எழுந்து நின்று பதில் சொல்­கி­றார். ``எதற்­கெ­டுத்­தா­லும் தி.மு.கவைச் சொல்­வார்­கள் அல்­லவா, இதெல்­லாம் தி.மு.க ஆட்­சி­யில்­தான் நடக்­கும், நம் ஆட்­சி­யில் இவற்­றை­யெல்­லாம் நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம். நாங்­கள் இரண்டு மாத­மாக எல்லா இடங்­க­ளுக்­கும் ஆய்வு சென்று கொண்டு இருக்­கி­றோம். இனி­மேல் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு எந்­தப் பாதிப்­பும் இல்­லா­மல் இருக்க, உட­ன­டி­யாக அந்­தத் தொழிற்­சா­லை­யில் நான் அரசு அதி­கா­ரி­கள், அமைச்­சர் பெரு­மக்­கள், முடிந்­தால் முத­ல­மைச்­ச­ரை­யும் அழைத்­துக்­கொண்டு சென்று நான் ஆய்வு செய்­யப் போகி­றேன். அந்­தத் தொழிற்­சா­லையை இழுத்து மூடப் போகி­றேன்’’ என்று சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் ஐந்து நிமி­டங்­கள் பதில் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தொழிற்­சா­லையே இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதன்­பி­றகு தொழில்­துறை அமைச்­சர் இருக்­கி­றார்­கள் அல்­லவா, அவர் எழுந்து நின்று சொல்­கி­றார். ``இங்கே பாருங்­கள், சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பு வந்­தது என்­றால், அதை நாம் சரி­யான முறை­யில் சரி செய்ய வேண்­டும். தொழில் பாதிக்­காத மாதிரி பார்த்­துக்­கொள்ள வேண்­டும். நீங்­கள் இப்­ப­டிச் செய்­தீர்­கள் என்­றால், தமிழ்­நாட்­டிற்­குள் மற்ற தொழில்­கள் எல்­லாம் வராது’’ என்று அவர் ஓர் ஐந்து நிமி­டங்­கள் பேசி­விட்டு அமர்ந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரா­ணிப்­பேட்­டை­யில் அப்­படி என்ன தொழிற்­சாலை இருக்­கி­றது, அப்­படி என்ன இரப்­பர் டயர் செய்­கின்ற தொழிற்­சாலை இருக்­கி­றது என்று தேடிப் பார்த்­தால், அது ஒரு பஞ்­சர் ஒட்­டும் கடை. ராணிப்­பேட்­டை­யில் அப்­படி ஒரு தொழிற்­சா­லையே இல்லை. சென்று தேடிப் பார்த்­தால் வெறும் பஞ்­சர் ஒட்­டும் கடை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்கு ஓர் அமைச்­சர் பதில் சொல்­கி­றார், ஆய்­வுக்கு முத­ல­மைச்­ச­ரையே அழைத்­துச் செல்­லப் போகி­றா­ராம்! இப்­ப­டித்­தான் இன்­றைக்கு சட்­ட­மன்­றம் நடந்து கொண்டு இருக்­கி­றது.  இன்­னும் நட­னம் ஆட­வில்லை, சண்டை போட­வில்லை அவை­தான் பாக்கி. இந்­தச் சட்­ட­மன்­றம் இனி­மே­லா­வது ஒழுங்­காக நடக்க வேண்­டும் என்­றால், மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேச வேண்­டும் என்­றால், மது­ராந்­த­கம் தொகு­தி­யில் இருந்து உங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, உங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­யாக என்­னு­டைய அன்­புச் சகோ­த­ரர் திரு. பரந்­தா­மன் அவர்­களை நீங்­கள் ஜெயிக்க வைத்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் செய்­வேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் என்ன சொன்­னார்? பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார். என்­னென்ன தெரி­யுமா சொன்­னார்? ``நான் ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் இதை­யெல்­லாம் செய்­யப் போகி­றேன்” என்று சொன்­னாரா இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மாக என்ன சொன்­னார்? மக­ளிர் உரி­மைத்­தொகை 1,000 ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தார். அதை உயர்த்தி 2,500 ரூபாய் தரு­கி­றேன் என்று சொன்­னாரா இல்­லையா? இந்த முத­ல­மைச்­சர் சொன்­னார், ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­பேன் என்­றார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே மாதிரி வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 4,500 ரூபாய் உத­வித்­தொகை ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுக்­கி­றேன் என்று இந்த முத­ல­மைச்­சர் சொன்­னார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அனைத்து இல்­லங்­க­ளுக்­கும், அனைத்து வீடு­க­ளுக்­கும் வரு­டத்­திற்கு  6 கேஸ் சிலிண்­டர் ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­போம் என்று சொன்­னார். கொடுத்­தாரா? கொடுக்­க­வில்லை. இப்­போ­து­தான் அதைப்­பற்றி யோசித்­தி­ருக்­கி­றார். என்ன தெரி­யுமா சொல்­லி­யி­ருக்­கி­றார்? மூன்று கேஸ் சிலிண்­டர் தரு­வேன், அது­வும் ``நான் எப்­போது நினைக்­கி­றேனோ அப்­போ­து­தான் கொடுப்­பேன்’’ என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், விவ­சா­யி­க­ளுக்கு அனைத்­துப் பயிர்க்­க­ட­னும் உட­ன­டி­யா­கத் தள்­ளு­படி செய்­வேன் என்று சொன்­னார், கொடுத்­தாரா? எதை­யும் கொடுக்­க­வில்லை. அதே நேரத்­தில் சட்­டம் ஒழுங்கு எந்த அள­விற்­குச் சீர்­கெட்­டுப் போய் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்து மாதத்­தில் மட்­டும் தமிழ்­நாடு முழு­வ­தும் ஆட்­சிக்கு வந்து இன்­னும் ஐந்து மாதம் கூட ஆக­வில்லை, நான்கு மாதத்­தில் தமிழ்­நாடு முழு­வ­தும் 500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அது­வும் இந்த மேற்கு மண்­ட­லத்­தில், கோயம்­புத்­தூ­ரில் பார்த்­தீர்­கள் என்­றால், ஒரே மாதத்­தில் 10 படு­கொ­லை­கள். சென்ற வாரம் ஒரே நாளில் எட்டு கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. பெண்­க­ளுக்கு எங்­குமே பாது­காப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்­குத் தெரி­யும், நேற்று முன்­தி­னம் இங்கே வண்­ட­லூ­ரில் பள்ளி மாண­விக்­குப் பாலி­யல் வன்­கொ­டுமை நடந்­தி­ருக்­கி­றது. முத­லில் இங்கே பிரச்­சா­ரத்­திற்கு வரு­கி­றார்­கள் என்று சொல்லி, அந்த மாண­வி­யின் பெற்­றோர்­க­ளு­டைய புகா­ரைப் பெறா­மல், பொய்ப் புகார் எடுத்­தி­ருக்­கி­றார்­கள். என்­ன­வென்று சொல்லி? பாம்பு கடித்­தது என்று சொல்லி எடுத்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, இன்­றைக்கு இதே மது­ராந்­த­கத்­தில் இன்­னொரு சம்­ப­வம் நடந்­தி­ருக்­கி­றது. ஐந்­தாம் வகுப்பு படிக்­கக்­கூ­டிய ஒரு மாற்­றுத்­தி­ற­னா­ளிச் சிறு­மியை வீட்­டில் யாரும் இல்­லா­த­போது ஒரு கும்­பல் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது­தான் இந்த முத­ல­மைச்­சர் பெண்­க­ளுக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் கொடுக்­கின்ற பாது­காப்பா? முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் சிங்­கப் பெண் படை அமைத்­தி­ருக்­கி­றேன் என்று அன்­றைக்கே அறி­வித்­தார். நான் உங்­க­ளைப் பார்த்­துக் கேட்­கி­றேன், யாரா­வது ஒரு­வர், ஏதா­வது ஒரு சிங்­கப் பெண் படை காவல்­து­றை­யி­னரை எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? நான்கு மாத­மாக எங்­குமே கிடை­யாது, வெறும் அறி­விப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கேடு­கெட்ட ஆட்­சியை, இந்த வெட்­கங்­கெட்ட ஆட்­சிக்கு ஒரு பாடத்­தைப் புகட்ட வேண்­டும் என்­றால், இந்­தத் தேர்­த­லில் பரந்­தா­மன் அவர்­களை நீங்­கள் மது­ராந்­த­கம் தொகு­தி­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அரி­வாள் வெட்­டுக்­குப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">போட்­டி­யாக மின்­வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரி­வாள் வெட்­டுக்­குப் போட்­டி­யாக இந்த ஆட்­சி­யில் இன்­னொன்று இருக்­கி­றது. அது என்­ன­வென்­றால் மின்­வெட்டு.  எங்­குமே மின்­சா­ரம் இல்லை. முத­ல­மைச்­சர் தொகு­தி­யில் மின்­சா­ரம் இல்லை. பெரம்­பூ­ரில் பார்த்­தீர்­கள் என்­றால் தின­மும் மக்­கள் குடும்­பம் குடும்­ப­மாக வந்து தெரு­வில் போராட்­டம் செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். இப்­படி எல்­லா­வற்­றிற்­கும் ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்­டு­வ­தற்­குச் சரி­யான நேரம்­தான் இந்த மது­ராந்­த­கம் இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">6–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்­றீர்­கள் என்­றால் வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது பெயர், மூன்­றா­வது இடத்­தில் பரந்­தா­மன் பெயர் இருக்­கும், பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். 6–ஆம் தேதி மூன்­றா­வது இடத்­தில் இருக்­கக்­கூ­டிய பரந்­தா­ம­னு­டைய பெய­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­ன­மும் வாக்கு எண்­ணிக்­கை­யான 9–ஆம் தேதி முத­லி­டத்­திற்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை ஜெயிக்க வைக்க வேண்­டும். பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட வந்­தி­ருக்­கி­றீர்­கள். இங்கே இருக்­கக்­கூ­டிய தொகுதி மக்­க­ளும் வந்­தி­ருக்­கி­றீர்­கள், வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளும் வந்­தி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் ஒரு நிமி­டம் சிந்­தித்­துப் பாருங்­கள். `மாற்­றம் வேண்­டும் மாற்­றம் வேண்­டும்’ என்று வாக்­க­ளித்­தீர்­கள். ஆனால், இன்­றைக்கு எப்­பேர்ப்­பட்ட மாற்­றத்தை இந்த முத­ல­மைச்­சர் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்? உங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஏமாற்­றத்­தைக் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வது இன்­னும் நம் கைக­ளில் ஒரு வாரம் இருக்­கி­றது, எட்டு நாட்­கள் இருக்­கின்­றன. இந்த எட்டு நாட்­க­ளும் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் இந்த பிரச்­சா­ரத்தை உங்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ரி­டம் பேசுங்­கள். உங்­க­ளு­டைய நண்­பர்­கள், உங்­க­ளு­டைய உற­வி­னர்­கள், உங்­கள் வீட்­டுப் பக்­கத்­தில் இருப்­ப­வர்­கள், எதிர் வீட்­டில் இருப்­ப­வர்­க­ளி­டம் எல்­லாம் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும், ஏன் பரந்­தா­மனை ஜெயிக்க வைத்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும் என்ற பிரச்­சா­ரத்தை அடுத்த எட்டு நாட்­கள் நீங்­கள் சரி­யா­கச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நம்­மு­டைய பரந்­தா­மன் அவர்­கள் ஜெயிக்­கப் போவது உறுதி. மீண்­டும் மது­ராந்­த­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்­தியை 9–ஆம் தேதி நீங்­கள் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பாக சொல்ல வேண்­டும் என்­றால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னா­கக் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வரு­கின்ற 6–ஆம் தேதி சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தா­ருங்­கள். உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு, முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன்,  மாவட்­டச் செய­லா­ளர் சுந்­தர்   சி.வி.கணே­சன்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்  செல்­வம்,  கதிர் ஆனந்த்,  தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் பி.ஆர்.நாரா­ய­ணன், கழ­கக் கொள்­கைப் பரப்­புச் செய­லா­ளர்  சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், மேயர் மகா­லட்­சுமி யுவ­ராஜ், நகர மன்­றத் தலை­வர் மலர்­விழி குமார், நக­ரக் கழ­கச் செய­லா­ளர் எம்.பி. குமார், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள்  எஸ்.ஜோயல்,  அப்­துல் மாலிக், இளை­ய­ராஜா, ஜி.பி. ராஜா, பிரபு கஜேந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள்  யுவ­ராஜ்,  கோல்டு பிர­காஷ், கார்த்­திக், திருத்­தணி கிரண், லோகேஷ், தாகப்­பிள்ளை, ராயல் அன்பு, துணை அமைப்­பா­ளர்­கள் ஆண்டோ செல்­வ­ராஜ், சஞ்­சய் காந்தி, இளம்­ப­ருதி, நகர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முக­மது புகாரி, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­கள், தேசியமுற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் செய­லா­ளர் ராஜேந்­தி­ரன், மனி­த­நேய மக்­கள் கட்சி மாவட்­டச் செய­லா­ளர் முக­மது ரபீக், எஸ்.டி.பி.ஐ. கட்சி அக்­பர் அக­மது, மல்லை சத்யா, உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புதுச்­சேரி, செப். 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இது தொடர்­பாக புதுச்­சேரி மாநில திமுக அமைப்­பா­ளர் இரா. சிவா அவர்­கள் விடுத்­துள்ள செய்தி அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">உல­கப் புகழ்­பெற்ற புதுச்­சேரி கடற்­கரை சாலை­யில், முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டா­மல் அடி­யில் துருப்­பி­டித்து பல­வீ­ன­மாக இருந்த மின்­கம்­பம் சரிந்து விழுந்து, பொம்மை விற்­றுக்­கொண்­டி­ருந்த உத்­தர பிர­தே­சத்­தைச் சேர்ந்த தஸ்­லின் – ரிஹானா தம்­ப­தி­யி­ன­ரின் 5 வயது சிறு­வன் முக­மது பாசில் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வம் ஒட்­டு­மொத்த புதுச்­சே­ரி­யையே உலுக்­கி­யுள்­ளது. இந்த துயர நிகழ்வு ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்­சி­யை­யும் அளிக்­கி­றது.சிறு­வனை இழந்து தவிக்­கும் குடும்­பத்­திற்கு புதுச்­சேரி மாநில திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் எனது ஆழ்ந்தஇரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புதுச்­சே­ரி­யில் தினந்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான உள்­ளூர் மற்­றும் சுற்­று­லாப் பய­ணி­கள் கூடும் கடற்­க­ரைச் சாலை­யில் நடந்­தே­றிய இச்­சம்­ப­வத்­திற்கு புதுச்­சேரி அரசே முழு பொறுப்­பேற்க வேண்­டும். மக்­க­ளின் உயி­ரைக் காப்­பாற்ற தவ­றிய என்.ஆர்.காங்­கி­ரஸ்–­பா­ஜக கூட்­டணி அரசை  தி .மு.க. வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சுற்­று­லாத் துறை­யின் நிதி­யில் பொதுப்­ப­ணித்­து­றை­யால் போடப்­பட்ட மின்­கம்­பம் எந்த காற்­றும் இல்­லாத நேரத்­தில் விழுந்து ஒரு குழந்­தை­யின் உயிரை பறித்­தி­ருக்­கி­றது. இது முழுக்க மின்­து­றை­யின் அலட்­சி­யப் போக்­கையே காட்­டு­கி­றது. முதல்­வர் இவ்­வி­ஷ­யத்தை விபத்து என்று அலட்­சி­யம் காட்­டக்­கூ­டாது.உயி­ரி­ழந்த குழந்­தை­யின் குடும்­பத்­திற்குபுதுச்­சேரி அரசு ரூ. 20 லட்­சம் நிவா­ர­ணம் வழங்க வேண்­டும். அரசு விபத்­துக்­கான கார­ணத்தை உட­ன­டி­யாக  ஆராய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடற்­கரை சாலை மட்­டு­மின்றி, புதுச்­சேரி நகர் மற்­றும் புற­ந­க­ரின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் உள்ள பழு­த­டைந்த, துருப்­பி­டித்த மின் கம்­பங்­களை உட­ன­டி­யாக கண்­ட­றிந்து போர்க்­கால அடிப்­ப­டை­யில் மாற்­றி­ய­மைக்க அரசு உத்­த­ர­விட வேண்­டும். நக­ரப் பகு­தி­க­ளில் மின் கம்­பங்­கள் மீது சாய்ந்­தி­ருக்­கும் மரக்­கி­ளை ­களை வெட்ட வேண்­டும். விபத்து ஏற்­பட்ட பிறகு சரி செய்­வதை தவிர்த்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வனத்­துறை அனு­மதி மறுக்­கி­றது என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது. பொதுப்­ப­ணித்­துறை, உள்­ளாட்­சித் துறை, வனத்­துறை உள்­ளிட்ட அர­சுத் துறை­களை ஒன்­றி­ணைத்து அவ­சர கால நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும். மனித உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தும் மரங்­களை அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும். அதற்கு பதில் புதிய மரக்­கன்­று­களை நட வேண்­டும். மின்­கம்­பங்­க ­ளில் தேவை­யில்­லா­மல் தொங்­கும் மின்ஒயர்­களை அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும்.மின்­கம்­பங்­கள் மீது கட்­டப்­பட்­டுள்ள பதா­கை­கள், கேபிள் ஒயர்­களை உட­ன­டி­யாக அப்­பு­றப் படுத்த வேண்­டும். மீறி கட்­டு­ப­வர்­கள்மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதே­போல் சுற்­று­லாப் பயணி களின் உயி­ருக்­கும், உட­மைக்­கும் அரசு தான் பாது­காப்பு அளிக்க வேண்­டும். கடற்­கரை சாலையை ஒட்­டிய கட­லில் படகு சவாரி என்ற பெய­ரில் போலி­யாக அனு­மதி இல்­லா­மல் படகு வைத்­தும், தகுந்த பாது­காப்பு மற்­றும் தற்­காப்­புக் கவ­சங்­கள் இன்­றி­யும் இயக்கி விபத்­துக்­கள் ஏற்­ப­டு­வ­தும், அது அர­சி­யல் பின்­பு­லத்­தால் மறைக்­கப்­படு வதும் வாடிக்­கை­யாகி வரு­கி­றது. இத­னால் சுற்­று­லாப் பய­ணி­கள் பெரி­தும் பாதிக்­கப்­படு கின்­ற­னர். அரசு அதி­கா­ரி­கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படகு சவா­ரியை முறைப்­ப­டுத்த வேண்­டும். தகுதி உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டும் படகை இயக்­கு­வ­தற்கு அனு­மதி அளிக்க வேண்­டும். மீண்­டும் இது­போன்ற விபத்­துக்­கள் ஏற்­படா வண்­ணம் அரசு நிர்­வா­கம் இனி­யா­வது விழித்­துக் கொண்டு பொது­மக்­க­ளின் உயி­ருக்கு பாது­காப்பு அளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>