<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,828,493,1197" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:38:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30092026-CHN-04" position.sequence="04" ex-ref="30092026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழகத்தில் இயல்பைவிட வெயில் தாக்கம் அதிகரிப்பு!  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மலேரியா பரவலுக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, செப். 30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் தொட­ரும் வெயில் இயல்பை விட 2–5 டிகிரி அதி­க­ரிப்­ப­தால் மலே­ரியா பர­வ­லுக்கு வாய்ப்பு அதி­கம் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் வெயி­லின் தாக்­கம் தொடர்ந்து அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. திங்­கட்­கி­ழமை பல இடங்­க­ளில் இயல்பை விட 2 முதல் 5 டிகிரி செல்­சி­யஸ் வரை வெப்­ப­நிலை அதி­க­மாக பதி­வான 40 நிலை­யில், அடுத்த சில நாட்­க­ளில் பல மாவட்­டங்­க­ளில் இடி­யு­டன் கூடிய கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி­யிட்ட தக­வ­லின்­படி, திங்­கட்­கி­ழமை அதி­க­பட்ச வெப்­ப­நி­லை­யில் பெரிய மாற்­றம் ஏதும் இல்லை. இருப்­பி­னும், பல பகு­தி­க­ளில் இயல்பை விட வெப்­ப­நிலை கணி­ச­மாக அதி­க­மாக இருந்­தது. அதி­க­பட்­ச­மாக மதுரை விமான நிலை­யத்­தில் 39.5 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது. பாளை­யங்­கோட்­டை­யில் 38.6, கரூர் பர­மத்­தி­யில் 38.2, ஈரோடு மற்­றும் தஞ்­சா­வூ­ரில் தலா 38, சென்னை விமான நிலை­யத்­தில் 37.5 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது. செப்.30ம் தேதி வரை தமி­ழ­கத்­தின் சில பகு­தி­க­ளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்­சி­யஸ் வரை வெப்­ப­நிலை அதி­க­மாக இருக்­கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்­கி­டையே, வெப்ப நிலை தொடர்­பான உடல்­நல பாதிப்­பு­கள் குறித்து இந்­திய வானிலை ஆய்வு மையத்­தின் சுகா­தார அறிக்­கை­யில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் அதி­க­பட்ச வெப்­ப­நிலை 33 முதல் 39 டிகிரி செல்­சி­யஸ் வரை­யி­லும், குறைந்­த­பட்ச வெப்ப நிலை 16 முதல் 19 டிகிரி செல்­சி­யஸ் வரை­யி­லும் இருக்­கும் சூழல் மலே­ரியா பர­வு­வ­தற்கு சாத­க­மா­ன­தாக இருக்­க­லாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">செப்­டம்­பர் 25 முதல் அக்­டோ­பர் 1–ம் தேதி வரை­யி­லான கால­கட் டத்­தில், கணிக்­கப்­பட்ட வெப்­ப­நிலை அடிப்­ப­டை­யில் தமி­ழ­கத்­தின் முக்­கிய மாவட்­டங்­கள், மலே­ரியா பர­வும் வாய்ப்பு 75 சத­வீ­தம் உள்ள பிரி­வில் இடம்­பெற்­றுள்­ளன. இதே­போல், அக்­டோ­பர் 2 முதல் 8–ம் தேதி வரை­யி­லும் தமி­ழ­கத்­திற்கு 75 சத­வீத வாய்ப்பு உள்­ள­தாக சுகா­தார அறிக்கை குறிப்­பி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், அடுத்த சில நாட்­க­ளில் பெய்­யும் மழை­யால்சில பகு­தி­க­ளில் வெப்­பத்­தின் தாக்­கம் குறைய வாய்ப்­புள்­ளது. நேற்று ஈரோடு, நாமக்­கல், மதுரை மாவட் டங்­க­ளில் ஓரிரு இடங்­க­ளில் கன மழை பெய்­யக் கூடும். நாளை நீல­கிரி, ஈரோடு, சேலம்,தர்­ம­புரி, கிருஷ்ண கிரி ஓரிரு மாவட்­டங்­க­ளில் இடங்­க­ளில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது. அக்டோபர் 1–ம் தேதி நீல­கிரி மற்­றும் கோவை மாவட்டங்­க­ளில் ஓரிரு இடங்­க­ளில் கன­மழை பெய்­யக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­மேற்கு பரு­வ­மழை படிப்­ப­டி­யாக வில­கத் தொடங்­கி­யுள்ள நிலை­யில், தமி­ழ­கத்­தில் வழக்­க­மான கால­மான அக்­டோ­பர் 15–ம் தேதி­யை­யொட்டி வட­கி­ழக்கு பரு­வ­மழை தொடங்க வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>