<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,318,493,776" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:41:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30092026-CHN-07" position.sequence="07" ex-ref="30092026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="25">தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. பிரச்சாரம்! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தனுஷ்­கோ­டி­யில் அரசு சுற்­று­லாத் துறை­யின் சார்­பில் ‘ராம யாத்­தி­ரை’யா? குழந்­தை­க­ளுக்­குக் காவி உடையா? தமிழ்­நாட்டை மத­வெறி மண்­ணாக்க அனு­ம­தி­யோம் என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம், தனுஷ்­கோடி அரிச்­சல் முனை­யில் கடந்த 27.09.2026 அன்று சுற்­று­லாத்­துறை சார்­பில் நாட்­டி­யாஞ்­சலி நடத்தி, உலக சுற்­றுலா நாள் கொண்­டா­டப் பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதில், அபி­நய நாட்­டி­யாஞ்­சலி என்­னும் குழு­வி­ன­ரு­டன் இணைந்து சுற்­று­லாத் துறை ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சிக்­குப் பெயர் ‘ராம் யாத்­ரா’­வாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ராம் யாத்ரா நடத்த வேண்­டிய அவ­சி­யம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நூற்­றுக்­க­ணக்­கான குழந்­தை­கள், கொளுத்­தும் வெய்­யி­லில் போது­மான  ஏற்­பா­டு­க­ளின்றி அவ­திப்­ப­டுத்­தப் பட்­டுள்­ள­னர். அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் காவி உடை அணி­வித்து இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றுள்­ளது. தமிழ்­நாடு அர­சின் சுற்­று­லாத் துறைக்­குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்­டிய அவ­சி­யம் என்ன? மத­வெ­றி­யைத் தூண்­டும் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து முன்­னணி வகை­ய­றாக்­க­ளும் ராமேஸ்­வ­ரத்­தைத் தொடர்ந்து மத­வெ­றித் தள­மா­கப் பயன்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­ற­னர். அதற்கு ஒன்­றிய பா.ஜ.க. அர­சும் வழி­வ­குக்க முயற்­சிக்­கி­றது. இப்­போது அந்­தப் பாதை­யில் த.வெ.க. அரசு செல்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சுமார் 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, எம்.ஜி.ஆர். ஆட்­சிக்­கா­லத்­தில். ராம­நா­த­பு­ரம் என்­பதை ‘ராமன்­நாடு’ என்று ஆங்­கி­லத்­தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்­பு­களை எழுப்பி, அந்த முயற்சி முறி­ய­டிக்­கப் 
பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே ராமன் கதை­யைச் சொல்­லித் தான், தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார நல­னுக்­குப் பெரி­தும் பயன்­பட்­டி­ருக்க வேண்­டிய சேதுக் கால்­வாய்த் திட்­டம், பல ஆயி­ரம் கோடி ரூபாய்­கள் செல­வ­ழிக்­கப்­பட்ட பின்­னர் நிறுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">குழந்­தை­க­ளைக் காவி உடை­யு­டன் நிறுத்­திய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அதி­கா­ரி­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிஞ்­சுக் குழந்­தை­க­ளைக் காவிஉடை­யு­டன் நிறுத்­திய அதி­கா­ரி­கள் யார்? இதற்கு அனு­மதி அளித்த சுற்­று­லாத் துறை அதி­கா­ரி­கள் யார்? மாவட்ட ஆட்­சி­யர் இதில் மிகுந்த அக்­கறை காட்­டி­னார் என்று சொல்­லப்­ப­டு­கி­றதே, என்ன பின்­னணி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டை மறை­மு­க­மாக ஆட்சி செய்து, மத­வெ­றிக் காடாக்க நினைக்­கும் பா.ஜ.க.வுக்கு ஒத்­து­ழைப்­போர் யாரா­யி­னும், அவர்­க­ளைத் தமிழ்­நாட்டு மக்­க­ளும் ஏற்­க­மாட்­டார்­கள் – வர­லா­றும் மன்­னிக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கி.வீர­மணி அவர்­கள் விடுத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>