<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,678,609,1228" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:44:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30092026-CHN-11" position.sequence="11" ex-ref="30092026-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கிராமப் பெண்கள் சபைக் கூட்டம்! இளம் பேச்சாளர்கள் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup899907_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மது­ராந்­த­கம், செப்.30:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற தொகுதி இடைத்­தேர்­த­லில் வேட்­பா­ளர் இ பரந்­தா­மனை ஆத­ரித்து சென்னை கிழக்கு மாவட்ட செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு தலை­மை­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் கேட்டு கிராம பெண்­கள் சபை கூட்­டம் அண்­ட­வாக்­கம், புதுப்­பட்டு, மேல்மா உள்­ளிட்ட கிரா­மங்­க­ளில் நேற்று மாலை  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் சென்னை மாந­கர மேயர் பிரியா, இளம் பேச்­சா­ளர்­கள் ஸ்ரீலேகா, ஜோதி, ரோஜா ஆகி­யோர் கலந்து கொண்டு கிராம பெண்­கள் மத்­தி­யில் பேசு­கை­யில் ஆடி பாடி உங்­க­ளி­டம் வாக்­கு­களை பெற்று முத­ல­மைச்­சர் விஜய் வெற்றி பெற்­று­விட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மக்­க­ளுக்கு என்ன செய்ய வேண்­டும் என்­பது கூட புரி­தல் இன்றி ஆட்­சி­யில் அமர்ந்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உதா­ர­ணத்­திற்கு சொல்ல வேண்­டும் என்­றால் பள்­ளி­யில் படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு சிறந்த ஆசி­ரி­யர் ஒரு­வர் பாடம் நடத்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்த ஆசி­ரி­யர் பிடிக்­க­ வில்லை புது ஆசி­ரி­ய­ரி­டம் கல்வி கற்க வேண்­டும் என்று பிள்­ளை­கள் செல்­கின்­ற­னர் அதற்­காக வேறொரு ஆசி­ரி­யரை நிய­மித்­த­னர் ஆனால் அந்த ஆசி­ரி­யர் ஆடு­கி­றார் பாடு­கி­றார் கல்வி பற்றி ஏதுமே தெரி­ய­வில்லை அது போன்று தான் தற்­பொ­ழுது முத­ல­மைச்­சர் விஜய் நீங்­கள் எல்­லாம் அறி­யா­ம­லும் தெரி­யா­ம­லும் வாக்­க­ளித்து விட்­டீர்­கள் இத­னால் சட்­ட­மன்­றத்­தில் உள்ள முத­ல­மைச்­சர் உட்­பட அமைச்­சர்­க­ளும் எம்­எல்­ஏக்­க­ளும் நடித்­துக் காட்டி ஆடிப் பாடு­கின்­ற­னர் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்கு தமி­ழில் கூட உச்­ச­ரிக்­கத் தெரி­யா­மல் ஆட்­சி­யா­ளர்­கள் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதெல்­லாம் ஒரு­பு­றம் நடந்து கொண்­டி­ருக்­கும்­போதே அதி­மு­க­வில் இருந்து எம்­எல்ஏ வை விலைக்கு வாங்கி ராஜி­னாமா செய்ய வைத்­துள்­ள­னர் இத­னால்­தான் இந்த இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கி­றது என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேலும் மேயர் பிரியா ராஜன் பேசு­கை­யில் ஊராம் ஊட்டு நெய்­யில ஸ்வீட் செய்­யா­தீர்­கள் என்று சொன்­ன­வர் தான் முதல்­வர் விஜய் ஆனால் தொழில் முத­லீ­டு­களை ஈர்க்­கப் போகி­றேன் என்று சொல்­லி­விட்டு கார் ரேஸ் பார்க்­கப் போகி­றார் எம்­எல்­ஏக்­க­ளுக்கு எல்­லாம் கார் கொடுக்­கி­றார் இது­தான் உண்­மை­யான ஊரான் வீட்டு நெய்­யில் ஸ்வீட் செய்­வது. இதே மது­ராந்­த­கம் தொகு­தி­யில் மாற்று திற­னாளி குழந்தை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்­டுள்­ளது நாமெல்­லாம் பெண் குழந்தை வைத்­துள்­ளோம் அந்த பயம் நமக்­கும் இருக்­கும் இதற்­கெல்­லாம் முடிவு கட்ட வேண்­டும் என்­றால் இந்த இடைத்­தேர்­த­லில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் அளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இத­னைத் தொடர்ந்து முன்­னாள் அமைச்­சர் சேகர்­பாபு பேசு­கை­யில் இந்த இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு துரோ­கம் தான் கார­ணம் மான­முள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு தான் வாக்­க­ளிப்­பர் இந்த பகு­தி­யில் பட்டா வழங்க வேண்­டும் என்று கேட்டு உள்­ளீர்­கள் நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெற வைத்­தால் எம்­எல்­ஏ­வாக பரந்­தா­மன் கோட்­டைக்கு செல்­வார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­டன் சட்­ட­மன்­றத்­திலே உங்­க­ளுக்­கெல்­லாம் பட்டா கேட்டு பெற்று தரு­வார் என்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­நி­கழ்ச்­சி­யில் தலை­மைச் கழக பேச்­சா­ளர் தமி­ழன் பிர­சன்னா, ஒன்­றிய செய­லா­ளர் சத்­திய சாய் நாதன், திரு­ஞான செல்­வம்,பகுதி செய­லா­ளர்­கள் வே.வாசு,கூ.பீ.ஜெயின்,சொ.வேலு,வி.சுதா­கர்,மாமன்ற உறுப்­பி­னர்­கள் சரிதா மகேஷ்­கு­மார், சுதா தீன­த­யா­ளன், ராஜேஸ்­வரி ஸ்ரீதர், ஏ பி பூர்­ணிமா, உமா சந்­தா­னம் 37,38, 57 பாகப் பொறுப்­பா­ளர்­கள் மணி­பால்,நாகப்­பன்,ஏசு­தாஸ்,நவீன்­கு­மார்,முனி­யம்­மாள்,தில்­சாத்,ராஜ­கு­மாரி,அஸ்­வினி,யுவ­ராணி. ஜெய­பால், விஜ­ய­கு­மார், உத­ய­கு­மார், ராஜேந்­தி­ரன்.R. வாசு­தே­வன். C.சுந்­த­ர­வ­ர­தன்,பிர­தாப், மதன் பால், நாக­ரா­ஜன், நாகப்­பன் உள்­ளிட்ட ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>