<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,958,921" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 01 2026 03:33:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261001T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01102026-CBE-07" position.sequence="07" ex-ref="01102026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="94">தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம்: வெற்று விளம்பரமா, மக்கள் நலனா?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup916861_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரு அரசு புதிய திட்­டம் ஒன்றை அறி­மு­கப்­படுத்­தும்­போது, அது மக்­கள் நலன் மற்­றும் சமூக முன்­னேற்­றம் சார்ந்த ஏதே­னும் ஒரு தொலை­நோக்­குக் கொள்­கை­யைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் திரா­விட அர­சு­கள் கொண்­டு­வந்த ஒவ்­வொரு திட்­ட­மும் அத்­த­கைய குறு­கிய கால அல்­லது நீடித்த பயன்­க­ளைத் தரக்­கூ­டிய தெளி­வான நோக்­கங்­க­ளையே வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றன. வறுமை ஒழிப்பு, கல்வி வளர்ச்சி, சுகா­தார மேம்­பாடு, இளை­ஞர் மற்­றும் பெண்­கள் முன்­னேற்­றம் போன்ற ஏதே­னும் ஒரு நலன் சார்ந்த அடிப்­ப­டை­யி­லேயே இல­வ­சத் 
திட்­டங்­களோ சலு­கை­களோ வழங்­கப்­பட்டு 
வந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், அத்­திட்­டங்­கள் தமிழ் மக்­க­ளின் நல­னுக்­காக உழைத்த தலை­வர்­க­ளின் பெயர்­களிலோ அல்­லது ‘முதல்­வர்’, ‘அரசு’ என்ற பொது அடை­யா­ளத்­து­ட­னோ­தான் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­ற­னவே தவிர, எந்­தத் தனிப்­பட்ட உற­வு­மு­றை­யா­லும் அழைக்­கப்­
பட்­டது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘நான் உங்­கள் அண்­ணன், உங்­கள் தம்பி, உங்­கள் மாமன்’ என விஜய் ஆடி­வ­ரும் செண்­டி­மெண்­டல் நாட­கங்­க­ளுக்­கா­கவே ‘ தாய்­மா­மன் தங்க மோதி­ரம்’ திட்­டம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றதே தவிர, இதில் எந்­த­வொரு அறி­வார்ந்த அடிப்­ப­டை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முன்­னோ­டித் திட்­டங்­க­ளும் சமூக நோக்­க­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் கல்­வியை ஊக்­கு­விப்­ப­தற்­கா­கக் கலை­ஞர் கொண்­டு­வந்த ‘மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் நினைவு திரு­மண நிதி­யு­த­வித் 
திட்­டம்’, எட்­டாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்­க­ளுக்கு நிதி­யு­த­வி­யு­டன் சேர்த்து முத­லில் 4 கிராம் தங்­கம் வழங்­கும் திட்­ட­மாக அறி­விக்­கப்­பட்டு, பின்­னர் 8 கிராம் தங்­க­மாக உயர்த்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அடைந்த கல்வி வளர்ச்­சி­யின் 
கார­ண­மாக, எட்­டாம் வகுப்பு படிப்பு  என்ற அள­வு­கோல் காலப்­போக்­கில் மாற்­ற­ம­டைந்­தது. பெண்­கள் பெரு­ம­ள­வில் உயர் கல்­வியை நோக்­கிச்சென்ற நிலையை உணர்ந்து, வறிய குடும்­பங்­க­ளைச்சேர்ந்த கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வி­க­ளுக்­குக் கல்வி உத­வித்­தொ­கை­யாக மாதம் ₹ரூ.1,000வழங்­கும் ‘புது­மைப் பெண்’ திட்­டத்தை மு.க.ஸ்டாலின்தலை­மை­யி­லான அரசு கொண்­டு­வந்­தது. பின்­னர் அத்­திட்­டம் ‘தமிழ்ப் புதல்­வன்’ என்ற பெய­ரில் மாண­வர்­களுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ர­சி­க­ளுக்­குப் பொரு­ளா­தார சுதந்­திரம் அளிக்க மாதம் ரூ. ₹1,000 வழங்­கும் ‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை’, பெண்­க­ளின் சமூ­கப் பங்­கேற்பை அதி­க­ரிக்­கும் ‘விடி­யல் 
பய­ணப் பேருந்­துத் திட்­டம்’, குழந்­தை­க­ளின் 
ஊட்­டச்­சத்­துப் பற்­றாக்­கு­றை­யைப் போக்­கும் 
‘முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்’ என அனைத்­துமே தெளி­வான மக்­கள் நலன்மற்­றும் வளர்ச்சி சார்ந்த நோக்­கங்­க­ளைக் கொண்­டவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல­வச மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம், உயிர்­காக்­கும் அவ­சர மருத்­து­வத் திட்­டங்­கள், பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டங்­கள், மாண­வர்­க­ளுக்­கான 
இல­வச மடிக்­க­ணினி மற்­றும் மிதி­வண்­டித் 
திட்­டங்­கள் எனத் தமிழ்­நாடு முன்­னெ­டுத்த பல திட்­டங்­கள் இன்று இந்­தி­யா­விற்கே முன்­னோ­டி­ யாக விளங்­கு­கின்­றன. ஒரு சமூக நலத் திட்­டம் என்­பது உட­னடி நிவா­ர­ண­மா­க­வும், அதே­
வே­ளை­யில் எதிர்­கா­லத்­திற்­கான முத­லீ­டா­க­வும் அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கொரோனா காலச் சிறப்பு நிவா­ர­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­குச் சிறந்த உதா­ர­ண­மா­கக் கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தில் பெற்றோர்­களை இழந்த குழந்­தை­க­ளுக்­கா­கத் திரா­விட மாடல் அரசு கொண்­டு­வந்த திட்­டங்­க­ளைக் குறிப்­பி­ட­ லாம். “கொரோ­னா­வால் பெற்­றோரை இழந்த குழந்­தை­க­ளுக்­கான சிறப்பு நிவா­ரண உத­வித் திட்­டம்” என்ற விரி­வான நிதி உத­வித் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ரூ. 5 லட்­சம் வைப்­புத்­தொகை (Fixed Deposit):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெற்­றோர் இரு­வ­ரை­யும் இழந்த 
அல்­லது ஒற்­றைப் பெற்­றோரை இழந்து தவிக்­கும் குழந்­தை­க­ளின் பெய­ரில் தலா ₹ரூ.5 லட்­சம் தமிழ்­நாடு அரசு நிறு­வ­னத்­தில் வைப்­புத்­தொகை செய்­யப்­பட்­டது. இத்­தொகை வட்­டி­யு­டன் சேர்த்து, அக்­கு­ழந்­தைக்கு 18 வயது நிறை­வ­டை­யும்­போது வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ரூ.₹3 லட்­சம் உட­னடி நிவா­ர­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாய் 
அல்­லது தந்­தையை இழந்து, ஒரு பெற்­றோ­ரு­டன் வாழும் குழந்­தை­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ண­மாக அக்­கு­டும்­பத்­திற்கு ₹ரூ.3 லட்­சம் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மாதாந்­திர பரா­ம­ரிப்­புத் தொகை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உற­வி­னர்­கள் அல்­லது பாது­கா­வ­லர்­க­ளின் ஆத­ர­வில் வள­ரும் குழந்­தை­க­ளுக்கு, அவர்­க­ளின் 18 வயது வரை பரா­ம­ரிப்­புச் செல­வாக மாதம் ₹ரூ.3,000 வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இல­வ­சக் கல்­வி­யும் தங்­கு­மி­ட­மும்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இக்­கு­ழந்­தை­க­ளின் கல்­லூ­ரிப் படிப்பு (Graduation) வரை­யி­லான கல்­விச் செலவு மற்­றும் விடு­திச் செல­வு­கள் அனைத்­தை­யும் அரசே முழு­மை­யாக ஏற்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுச் செயல்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, 2009-இல் கலை­ஞர் ஆட்­சிக் 
கா­லத்­தில் தமிழ் மொழியை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில், சென்னை மாந­க­ராட்சி மகப்­பேறு மருத்­து­வ­ம­னை­க­ளில் பிறந்து, தூய தமி­ழில் பெயர் சூட்­டப்­ப­டும் குழந்­தை­க­ளுக்கு மட்­டும் 1 கிராம் தங்க மோதி­ரம் பரி­சாக வழங்­கும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ் வளர்ச்சி என்ற தெளி­வான பண்­பாட்டு நோக்­கம் அத்­திட்­டத்­தின் பின்­ன­ணி­யில் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘தாய்­மா­மன் தங்க மோதி­ரத் திட்­டம்’: 
கேள்­வி­க­ளும் விமர்­ச­னங்­க­ளும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், த.வெ.க. அரசு கொண்­டு­வந்­தி­ருக்­கும் ‘தாய்­மா­மன் தங்க மோதி­ரத் திட்­டம்’ மேலே குறிப்­பிட்ட எந்­த­வொரு நலன் சார்ந்தநோக்­கத்­தை­யா­வது நிறைவு செய்­தி­ருக்­கி­றதா அல்­லது தகுந்த விதி­மு­றை­க­ளை­யா­வது பின்­பற்­றி­யி­ருக் ­கி­றதா என்­றால் இல்லை என்­பதே உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­திட்­டம் பல கார­ணங்­க­ளுக்­கா­கக் கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">1. அடிப்­படை மருத்­து­வக் கட்­ட­மைப்­புப் 
புறக்­க­ணிப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் படுக்கை வச­தி­கள், அவ­ச­ரச் சிகிச்சை உப­க­ர­ணங்­கள், போதிய மருத்­து­வர்­கள் மற்­றும் செவி­லி­யர்­கள் பற்­றாக்­குறை போன்ற அடிப்­ப­டைத் தேவை­கள் இன்­னும் முழு­மை­யாக நிவர்த்தி செய்­யப்­ப­டவில்லை. மருந்­துத் தட்­டுப்­பாடு குறித்த விமர்­ச­னங்­க­ளும் நில­வு­கின்­றன. இத்­த­கைய சூழ­லில், ஆண்­டுக்கு ₹ரூ.755.83 கோடி போன்ற பெரும் தொகை­யைத் தங்­கம் போன்ற அடை­யா­ளப் பரி­சு­க­ளுக்­குச் செல­வி­டு­வதை விட, கிரா­மப்­புற மற்­றும் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளின் உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­தப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­ லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">2. கடன் சுமை மற்­றும் அவ­சர நிதிப் பயன்­பாடு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில அரசு கடு­மை­யான கடன் சுமை­யில் இருக்­கும்­போது, இது­போன்ற கூடு­தல் நிதிச் 
­சு­மையை ஏற்­ப­டுத்­தும் திட்­டங்­கள் தேவையா என்ற கேள்வி எழு­கி­றது. மேலும், இத்­திட்­டத்­தின் முதற்­கட்­டச் செயல்­பாட்­டிற்கு அவ­ச­ர­கால நிதி­யைப் (Contingency Fund) பயன்­ப­டுத்­தி­யது பெரும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது. தமிழ்­நாட்­டில் ஏற்­க­னவே மகப்­பேறு இறப்பு விகி­தம் (MMR) மிகக் குறை­வாக இருக்­கும் சூழ­லில், அவ­சர நிதி­யைப் பயன்­ப­டுத்தி இத்­திட்­டத்தை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் என்ன ?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">3. கொள்­மு­தல் சார்ந்த சந்­தே­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மருந்து மற்­றும் மருத்­துவ உப­க­ர­ணங்­களை வாங்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட தமிழ்­நாடு மருத்­து­வச் சேவைக் கழ­கம் (TNMSC) மூலம் தங்க மோதி­ரங்­களை வாங்­கு­வ­தற்­கான வழி­காட்­டு­தல்­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மருத்­து­வத்துறை சார்ந்த அமைப்­பி­டம் தங்­கம் வாங்­கும் பொறுப்பை ஒப்­ப­டைப்­பது நிர்­வாக ரீதி­யாக எந்த வகை­யில் நியா­யம்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">4. ஆணா­திக்­கச் சிந்­த­னை­யின் மறு­உ­ரு­வாக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமூக மற்­றும் பாலின ஆய்­வா­ளர்­கள் இத்­திட்­டத்தை ஆணா­திக்­கச் சிந்­த­னை­யின் தொடர்ச்­சி­யா­கவே பார்க்­கின்­ற­னர். ‘தாய்­மா­மன் சீர்’ என்ற பெய­ரில் தங்­கம் வழங்­கு­வது, பெண்­களை உரி­மை­கள் கொண்ட குடி­மக்­க­ளா­கப் பார்க்­கா­மல், அரசு வழங்­கும் தர்­மத்­தைப் பெறும் எளிய பொரு­ளா­க­வும், ‘தாய்’ என்ற பாத்­தி­ரத்­திற்கு மட்­டுமே முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தா­க­வும் அமை­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘தாய்­மா­மன்’ மற்­றும் ‘சீர்’ போன்ற சொல்­லா­டல்­கள் பாரம்­ப­ரிய ஆணா­திக்­கக் குடும்ப அமைப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டவை. ஒரு பெண்­ணுக்­கும் அவ­ளது குழந்­தைக்­கும் ஓர் ஆண்­தான் (தாய்­மா­மன்) பாது­காப்பு மற்­றும் பொரு­ளா­தார ஆத­ரவு வழங்க வேண்­டும் என்­கிற பழ­மை­வா­தச் சிந்­த­னையை இத்­திட்­டம் மறு­உ­ரு­வாக்­கம் செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பெண்­கள் சுய­சார்­பு­டன் (Empowerment) வாழ்­வ­தற்­குப் பதி­லாக, இது­போன்ற ‘சீர்’ வழங்­கும் திட்­டங்­கள் பெண்­களை மீண்­டும் குடும்ப ஆண்­களின் தய­வில் வாழும் பழைய நிலைக்­குக் கொண்­டு­ செல்ல வழி­வ­குக்­கும் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி 
கடு­மை­யாக விமர்­சித்­தி­ருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">5. தர்­மம் vs உரிமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நவீன நலன்­புரி அர­சு­கள் பெண்­க­ளைத் தன்­னா­திக்­க­மும் சம உரி­மை­யும் கொண்ட குடி­மக்­க­ளா­கப் (Citizens) பார்க்க வேண்­டும். அரசு ‘தாய்­மா­மன்’ என்ற பாத்­தி­ரத்தை ஏற்­றுத் தங்­கம் வழங்­கு­வது, பெண்­களை வெறும் ‘தர்­மம் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளாக’ (Objects of Charity) மாற்­று­
வ­தா­கப் பெண்­ணி­ய­லா­ளர்­கள் சாடு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">6. ஊட்­டச்­சத்­தும் ஆரோக்­கி­ய­மும் புறக்­க­ணிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பச்­சி­ளங்­கு­ழந்­தை­க­ளுக்­கும் தாய்­மார்­க­ளுக்­கும் தற்­போ­தைய சூழ­லில் தேவைப்­ப­டு­வது 
தங்­கம் போன்ற ஆடம்­பர அடை­யா­ளங்­கள் அல்ல; மாறாக முறை­யான ஊட்­டச்­சத்து, தர­மான தாய்ப்­பால் மற்­றும் மேம்­பட்ட மகப்­பேறு மருத்­து­வக் கட்­ட­மைப்பே ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">7. பொரு­ளா­தா­ரச் சவால்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தங்­கம் நிலை­யற்ற சந்தை மதிப்பு கொண்ட பொருள் என்­ப­தால்,எதிர்­கா­லத்­தில் பண­வீக்­கம் மற்­றும் தங்­கத்­தின் விலை உய­ரும்­போது, இத்­திட்­டத்தை அதே நிதி ஒதுக்­கீட்­டில் தொடர்ந்து தொய்­வின்றி நடத்­து­வது அர­சுக்­குப் பெரும் சவா­லாக மாறும் எனப் பொரு­ளா­தார வல்­லு­நர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">8. பார­பட்­ச­மான கட்­டுப்­பா­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் பிறந்து, பின்­னர் அவ­ச­ரச் சிகிச்­சைக்­காக அரசு மருத்­து­வ­
ம­னை­யின் பச்­சி­ளங்­கு­ழந்­தை­கள் பிரி­வில் (NICU) சேர்க்­கப்­ப­டும் குழந்­தை­க­ளுக்கு இந்த மோதி­ரம் வழங்­கப்­பட மாட்­டாது போன்ற கட்­டுப்­பா­டு­கள்விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளன. பிர­ச­வத்­திற்குஅவ­ச­ர­மா­கத் தனி­யார்மருத்­து­வ­ம­னை­க­ளில் சேர்க்­கப்­ப­டும் வறிய குடும்­பங்­க­ளைச் சேர்ந்த குழந்­தை­க­ளுக்கு இத்­திட்­டத்தை மறுப்­பது அநீ­தி­யா­கும். சமூக நீதி சார்ந்த அள­வு­கோலோ, பொரு­ளா­தார அள­வு­கோலோ இன்றி, குழந்தை எங்கு பிறக்­கி­றது என்­பதை மட்­டும் அள­வு­கோ­லா­கக் கொள்­வது ஏற்­பு­டை­ய­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">9. பய­னற்ற மதிப்­பும் விற்­பனை அபா­ய­மும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கிராம் தங்­கம் என்­பது தற்­போ­தைய பொரு­ளா­தா­ரச் சூழ­லில் ஒரு குழந்­தை­யின் எதிர்­கா­லத் தேவை­க­ளுக்­குப் பெரிய அள­வில் உத­வப் போவ­தில்லை. மேலும் வறு­மை­யில் இருக்­கும் குடும்­பங்­கள் அன்­றா­டத் தேவை­க­ளுக்­கா­கவோ கடன்­களை அடைப்­ப­தற்­கா­கவோ இம்மோ­தி­ரத்தை உட­ன­டி­யாக விற்­று­வி­டவோ அடகு வைக்­கவோ வாய்ப்­புள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">10. திட்ட அம­லாக்­கத்­தில் எழும் சந்­தே­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­திட்­டத்­திற்­கான டெண்­டர் நடை­மு­றை­யி­லும் பல சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ளன. தங்­கத்­தின் அடிப்­படை விலையை அரசு சந்தை மதிப்­பின்­படி வழங்­கி­வி­டும் நிலை­யில், மோதி­ரங்­ க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கான செய்­கூலி, பேக்­கிங், போக்­கு­வ­ரத்து, காப்­பீடு மற்­றும் BIS ஹால்­மார்க் முத்­திரை ஆகிய கூடு­தல் செல­வி­னங்­க­ளுக்­காக மட்­டுமே டெண்­டர் விடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில் பங்­கேற்ற ‘ஜாய் ஆலுக்­காஸ்’ (Joyalukkas) நிறு­வ­னம், கூடு­தல் கட்­ட­ண­மாக வெறும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“1 பைசா”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனக் குறிப்­பிட்டு மிகக் குறைந்த விலைப் புள்­ளி­யைச் (Lowest Bidder) சமர்ப்­பித்து ஒப்­பந்­தத்­தைக் கைப்­பற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு மோதி­ரத்­திற்கு BIS ஹால்­மார்க் முத்­திரை பெறவே ₹ரூ.45 வரை கட்­ட­ணம் செலுத்த 
வேண்­டி­யுள்ள நிலை­யில், பல லட்­சம் மோதி­ரங்­களை வெறும் 1 பைசா கூடு­தல் செல­வில் தயா­ரித்து, மாநி­லம் முழு­தும் உள்ள 107 மையங்­க­ளுக்­குக் கொண்டு சேர்ப்­பது வணிக ரீதி­யாக எவ்­வாறு சாத்­தி­யம்? இத­னால் நகை­க­ளின் தரம் மற்­றும் எடை­யில் முறை­கே­டு­கள் நடக்க வாய்ப்­புள்­ள­தாக விமர்­ச­னங்­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், அரசு மருத்­து­வ­ம­னை­க­ளின் பிர­சவ வார்­டு­க­ளி­லேயே லட்­சக்­க­ணக்­கான ரூபாய் மதிப்­புள்ள தங்க மோதி­ரங்­க­ளைப் பாது­காப்­பாக லாக்­கர்­க­ளில் வைப்­ப­தும் விநி­யோ­கிப்­ப­தும் மருத்­து­வர்­கள் மற்­றும் செவி­லி­யர்­க­ளின் பணிச்­சு­மையை அதி­க­ரிக்­கும். மருத்­து­வ­ம­னை­யின் முதன்­மைச் சேவை­யான ‘சிகிச்சை அளிப்­பதை’ இது திசை­தி­ருப்­பும் என்­ப­தால், மோதி­ரங்­களை நேர­டி­யாக வழங்­கு­வ­தற்­குப் பதி­லாக வங்­கிக் கணக்­கில் தொகை­யா­கச் சேர்க்­க­லாம் என்ற கருத்­து­க­ளும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­களில் ஆவின் பால் விநி­யோ­கத்­தில் தட்­டுப்­பா­டு­க­ளும் விலை­யேற்­ற­மும் இருக்­கும் சூழ­லில், குழந்­தை­களுக்கு தடை­யற்ற பால் விநி­யோ­கத்தை உறு­தி­செய்­யா­மல், பச்­சி­ளங்­கு­ழந்­தை­க­ளுக்­குத் தங்­கம் வழங்­கும் ஆடம்­பர அர­சி­யலை இந்த அரசு செய்து கொண்­டி­ருக்­கி­றது. அடிப்­படை மக்­கள் தேவை­களைப் புறந்­தள்­ளி­விட்­டுச் செய்­யப்­ப­டும் இது­போன்ற விளம்­ப­ரத் திட்­டங்­கள், மக்­கள் நல­னுக்­கான உண்­மை­யான திட்­டங்­க­ளாக உரு­வெ­டுக்க முடி­யாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>