<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,958,1223" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 16:50:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261001T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01102026-MDU-07" position.sequence="07" ex-ref="01102026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame917551_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup917627_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup917621_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="KannaginagarKa_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="bwPhoto2_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="bwvidyaRamaraj_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="bwParaniIlango_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="8" source="BWPhoto1_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ப்­பா­னின் நகோ­யா-­அய்ச்சி பகு­தி­க­ளில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் சிறப்­பாக விளை­யாடி, பதக்­கங்­
க­ளைப் பெற்று, இந்­தி­யா­வுக்­குப் பெரு­மை ­க­ளைக் குவித்­துள்­ள­னர். இவர்­க­ளில் பல­ரது முயற்­சி­க­ளுக்­குத் துணை­யாக நின்று, அவர்­க­ளின் விளை­யாட்­டுத் திறன் மேம்­பாட்­டுக்­கான உத­வி­க­ளைச் செய்து, வெற்றி இலக்­கிற்­கான அடித்­த­ளத்தை அமைத்­துக் கொடுத்­தது கழ­கத் தலை­வர் அவர்­கள் தலை­மை­யில் 5 ஆண்­டு­கள் சிறப்­பாக நடை பெற்ற திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மயி­லா­டு­துறை மாவட்­டம் குத்­தா­லம் வட்­டம் சேத்­தி­ர­பா­ல­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பர­ணிகா இளங்­கோ­வன். ஜப்­பா­னில் நடை­பெ­றும் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் கோல் ஊன்­றித் தாண்­டும் (Pole Vault) போட்­டி­யில் 4.15 மீட்­டர் உய­ரத்­தைத் தாண்டி வெண்­க­லப் பதக்­கம் பெற்­றார். கிரா­மப்­பு­றத்­தில் எளிய குடும்­பப் பின்­ன­ணி­யில் வளர்ந்த பர­ணிகா தனது பதக்­கத்­தால் அனை­வ­ரை­யும் அண்­ணாந்து பார்க்க வைத்­துள்­ளார். 2026 மார்ச் மாதமே அவர் தேசிய அள­வில் 4.22 மீட்­டர் தாண்டி சாத­னைப் படைத்­தி­ருந்­தார். மே மாதம் 4.23 மீட்­டர் உய­ரம் தாண்டி மீண்­டும் சாதனை படைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பர­ணிகா இளங்­கோ­வன் தேசிய அள­வில் 4.22 மீட்­டர் தாண்டி சாதனை படைத்­த­போது, திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­ச­ரைத் தலை­மைச் செய­ல­கத்­தில் நேரில் சந்­தித்­தார். தமிழ்­நாட்­டில் உள்ள விளை­யாட்டு வீரர்­கள், -­வீ­ராங்­க­னை­களை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கத் திரா­விட மாடல் அரசு  கொண்டு வந்த சிறப்­புத் திட்­டங்­க­ ளால் பயன் பெற்று, தன் திறனை வெளிப்­ப­டுத்­தி­ய­வர் பர­ணிகா. முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்­பின் போது, தட­கள வீரர்­க­ளுக்­கான சர்­வ­தே­சத் தரத்­தி­லான பயிற்­சிக் கட்­ட­ணங்­க­ளுக்­கு­ரிய காசோ­லை­க­ளை­யும் வழங்­கிச் சிறப்­பித்­தார் திரா­விட மாடல் நாய­கர். தற்­போது ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் வெண்­க­லப் பதக்­கம் வென்று, 
நாட்­டிற்­குப் பெரு­மைத் தேடித் தந்­துள்­ளார் 
பர­ணிகா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் 400 மீட்­டர் தடை தாண்­டும் (hurdles) ஓட்­டத்­தில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த வித்யா ராம­ ராஜ் 42 ஆண்­டு­கால தேசிய அள­வி­லான சாத­னையை முறி ­ய­டித்து வெண்­க­லப் பதக்­கம் வென்­றி­ருக்­கி­றார். 1984ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­ஜெல்­ஸில் நடைப்­பெற்ற ஒலிம்­பிக் போட்­டி­யில் 400 மீட்­டர் தடை தாண்­டும் ஓட்­டத்­தில், இந்­தி­யா­வின் தங்­க­மங்கை பி.டி.உஷா 55.42 விநா­டி­க­ளில் தூரத்­தைக் கடந்­தார். இது­தான் இந்­திய வீராங்­கனை ஒரு­வ­ரின் தேசிய சாதனை. எனி­னும், அந்த ஒலிம்­பிக்­கில் அவ­ரை­விட வேக­மாக மற்ற நாட்டு வீராங்­க­னை­ கள் ஓடி­ய­தால், 0.01 நொடி வித்­தி­யா­சத்­தில் நூலி­ழை­யில் வெண்­க­லப் பதக்­கத்­தைத் தவற விட்­டார் பி.டி.உஷா. ஜப்­பான் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் தமிழ்­நாட்­டின் வித்யா ராம்­ராஜ், 54.75 நொடி­க­ளில் 400 மீட்­டரை தாண்­டி­யும் ஓடி­யும் கடந்து வெண்­க­லப் பதக்­கம் வென்று பெரு­மைப் 
படைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது மட்­டு­மல்ல, இந்த 2026 ஆசி­யப் போட்­டி­யில் தட­க­ளப் போட்­டி­யில் இந்­தி­யா­வுக்­கான முதல் தங்­கப் பதக்­கம் 4 X400 மீட்­டர் மக­ளிர் தொடர் ஓட்­டப் பந்­த­யத்­தில் கிடைத்­தது. பந்­த­யத்தை நிறைவு செய்­யும் (Anchor Leg) ஓட்­டக்­கா­ர­ராக இருந்த வித்யா ராம­ராஜ் மிக சிறப்­பாக ஓடி தங்­கப்­ப­தக்­கம் பெறக் கார­ண­மா­னார். 4X400 (ஆண்+பெண்) கலப்பு தொடர் ஓட்­டப்­பந்­த­யத்­தி­லும் இவர் சிறப்­பாக செயல்­பட்டு இந்­திய அணி வெண்­கப் பதக்­கம் பெறத் துணை நின்­றார். இந்த ஓட்­டத்­தில் விஷால் தென்­ன­ரசு என்ற தமிழ்­நாட்டு வீர­ரும் இடம்­பெற்­றி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கோவை­யைச் சேர்ந்த வித்யா ராம­ராஜ் தன்­னு­டைய பயிற்­சி­க­ளுக்­குத் திரா­விட மாடல் அர­சின் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ரான அப்­போ­தைய துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆத­ர­வாகஇருந்­ததை ஏற்­க­னவே ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­தி­ருந்­தார். விளை­யாட்­டுத் துறைக்கு உத­ய­நிதி அவர்­கள் பொறுப்­பேற்­ற­தும் எல்­லா­வற்­றை­யும் மேம்­ப­டுத்­தி­ய­து­டன், புதிய திட்­டங்­க­ளை­யும் கொண்டு வந்­தார் என்­ப­தை­யும், தேசிய அள­வில் வெற்­றி­க­ர­மாக பங்­கெ­டுத்­தப் போட்­டி­க­ளின் மூல­மாக திரா­விட மாடல் ஆட்­சி­யில் 70 இலட்ச ரூபாய் வரை பரி­சுத் தொகை கிடைத்­த­தை­யும் வித்யா ராம­ராஜ் குறிப்­பிட்­டி­ருந்­தார். விளை­யாட்டு வீரர்­க­ ளுக்­கான எலைட் ஸ்கீம் அடிப்­ப­டை­யில் ஆண்­டுக்கு 30 இலட்ச ரூபாய் பயிற்­சிக்­கா­கக் கிடைப்­ப­தால், தனக்­குத் தேவை­யான விளை­யாட்டு உடை­கள், கால­ணி­கள் உள்­ளிட்ட விளை­யாட்­டுக் கரு­வி­களை வாங்­கிக் கொள்­ள­லாம் என்­றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் அனைத்து வகை­யான விளை­யாட்­டு­க­ளுக்­கும், அதில் பங்­கேற்­ப­வர்­க­ளுக்­கும் உரிய உத­வி­களை செய்து ஊக்­கப்­ப­டுத்­தி­யது திரா­விட மாடல் அரசு. மாமல்­ல­பு­ரத்­தில் செஸ் ஒலிம்­பி­யாட், சென்­னை­யி­ லும் மது­ரை­யி­லும் சர்­வ­தேச தரத்­தி­லான ஹாக்­கிப் போட்­டி­கள், சென்­னை-­தி­ருச்சி- மது­ரை-­கோவை உள்­ளிட்ட இடங்­க­ளில் தேசிய அள­வி­லான கேலோ விளை­யாட்­டுப் போட்­டி­கள், மாவட்­டங்­கள் தோறும் தர­மான விளை­யாட்டு மைதா­னங்­கள், சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் தோறும் சிறு விளை­யாட்­ட­ரங்­கம், விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான விடு­தி­கள் எனப் பல முன்­னெ­டுப்­பு­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் சிறப்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல்­வேறு விளை­யாட்­டு­க­ளில் ஈடு­ப­டும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் இந்­திய அள­வி­லா­னப் போட்­டி­க­ளில் விளை­யா­டி­னா­லும், சர்­வ­தேச அள­வில் விளை­யா­டி­னா­லும் அவர்­க­ளுக்­கான பயிற்­சித் தொகை­யை­யும், பதக்­கங்­கள் வென்ற பிறகு பரி­சுத் தொகை­யை­யும் அள்ளி வழங்­கி­யது திரா­விட மாடல் அரசு.  கிரா­மப்­பு­றத்­தி­ லி­ருந்து விளை­யாட்­டுத் துறைக்கு வரும் வீரர்­கள், ஏழ்­மை­யா­னக் குடும்­பத்­தி­லி­ருந்து வரு­ப­வர்­கள் உள்­பட அனை­வ­ருக்­கும் சம­மான வாய்ப்பை வழங்­கி­டும் வகை­யில் மாநில விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணை­யத்­தைத் திறம்­பட செயல்­ப­டச் செய்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யில் நடைப்­பெற்­ற­து­தான் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்சி. 2006ஆம் ஆண்டு கத்­தார் தலை­ந­கர் தோஹா­வில் நடந்த ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் இந்­தி­யா­வின் சார்­பில் பெண்­க­ளுக்­கான 800 மீட்­டர் ஓட்­டத்­தில் பங்­கேற்று வெள்­ளிப் பதக்­கம் வென்­றார் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த வீராங்­கனை சாந்தி. மாநில அர­சின் சார்­பில் சாந்­திக்­கான பரி­சுத் தொகை­யை­யும் அறி­வித்­தார் அப்­போ­தைய முத­ல­மைச்­சர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த பெண் ஒரு­வர் தட­க­ளப் போட்­டி­யில்  பதக்­கம் வெல்­வது அதுவே முதல் முறை என்­ப­தால்  தமி­ழர்­கள் பல­ரும் பெரும் கொண்­டாட்ட மன­நி­லை­யில் இருந்­த­னர். அந்த மகிழ்ச்சி நீடிக்­க­வில்லை. பாலி­னப் பரி­சோ­த­னை­யில் சாந்­திக்கு ஆண்ட்­ரோ­ஜென் அதி­க­ள­வில் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட ­தால், அவர் ஆண்த்­தன்மை கொண்­ட­வர் என்­றும், பெண்­க­ளுக்­கா­னப் போட்­டி­யில் வென்ற வெள்­ளிப் பதக்­கம் செல்­லாது 
என்­றும் ஆசிய விளை­யாட்­டுப் போட்டி 
அறி­வித்து, அவ­ருக்­கா­னப் பதக்­கத்­தைப் பறித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாலி­னப் பரி­சோ­த­னை­யின் கார­ண­மா­கப் பதக்­கம் பறிக்­கப்­பட்ட சாந்தி சோகத்­து­டன் தாய்­நாடு திரும்­பி­னார். முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவ­ரைத் தலை­மைச் செய­ல­கத்­திற்கு அழைத்­துப் பாராட்­டி­னார். “ஓடி­யது இந்­தக் கால்­கள்­தானே” என்று சொல்லி, மாநில அரசு அறி­வித்த பரி­சுத் தொகை­யை­யும் சாந்­திக்கு வழங்கி, அவரை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் தட­க­ளப் பயிற்­று ­ந­ரா­கச் செயல்­ப­டச் செய்­தார். திரா­விட மாடல் ஆட்­சி­யில் திரு­வா­ரூர் மாவட்ட அள­வில் தட­க­ளப் பயிற்­று­ந­ராக சாந்தி பல  வீரர்-­வீ­ராங்­க­னை­ களை உரு­வாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எவர் ஒரு­வ­ருக்­கு­மான வாய்ப்­பைப் பறிக்­கக்­கூ­டாது என்­ப­தும், அவ­ர­வ­ருக்­கான உரி­மை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­தும் ­தான் சமூக நீதி. விளை­யாட்­டுத் துறை­யி­லும் அந்த சமூக நீதியை நிலை­நாட்­டி­யது திரா­விட மாடல்அரசு. இந்­திய அள­வி­லும் சர்­வ­தேச அள­வி­லும் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் பங்­கேற்­ற­வர்­கள், பதக்­கங்­கள் பெற்­ற­வர்­க­ளுக்கு அரசு மற்­றும் பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளில் 3% இட­ஒ­துக்­கீடு அடிப்­ப­டை­யில் வேலை­வாய்ப்­பினை வழங்கி அவர்­க­ளின் எதிர்­கால வாழ்க்­கைக்­கான உத்­த­ர­வா­த­மும் திரா­விட மாடல் அர­சால் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு தொழில் வளர்ச்சிநிறு­வ­னம், தமிழ்­நாடு தொழில் முத­லீட்­டுக் கழ­கம், சிப்­காட், தமிழ்­நாடு சிமெண்ட்ஸ் கழ­கம் உள்­ளிட்ட நிறு ­வ­னங்­க­ளில் நூற்­றுக்­கும் அதி­க­
மா­ன­வர்­கள் வேலை­வாய்ப்­பு­க­ளைப் 
பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இளம் வய­தி­லேயே விளை­யாட்­டுத்  திறனை மேம்­ப­டுத்த வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் முத­ல­மைச்­சர் கோப்­பைப் போட்­டி­க­ளை­யும் ஆண்­டு­தோ­றும் நடத்­தி­யது திரா­விட மாடல் அரசு. பள்ளி மாண­வர்­கள், கல்­லூரி மாண­வர்­கள்,பொதுப்­பி­ரி­வி­னர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், அரசு ஊழி­யர்­கள் என 5 பிரி­வு­க­ளில் பல்­வேறு விளை­யாட்­டுப் போட்­டி­கள் மாவட்ட அள­வில் நடத்­தப்­பட்டு, அதில் வெற்றி பெற்­ற­வர்­கள் மாநில அள­வி­லா­னப் போட்­டி­க­ளில் பங்­கேற்­கும் வாய்ப்­பி­னைப் பெற்று, பதக்­கம் வென்­ற­வர்­க­ளுக்கு திரா­விட மாடல் முத­ல­மைச்­சரே நேரில் அவற்றை வழங்­கிப் பாராட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அரசு சிறப்­பாக நடத்­திய முத­ல­மைச்­சர் கோப்­பை­யி­னால் தமிழ்­நாட்­டில் ஓர் இளம் தலை­முறை விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் நம்­பிக்­கை­யு­டன் பங்­கேற்­றது. கபடி போட்­டி­யில் புகழ்ப்­பெற்று,  இந்­திய ஜூனி­யர் பெண்­கள் அணி­யில் இடம்­பெற்­றுள்ள   கண்­ணகி நகர் கார்த்­திகா உள்­ளிட்ட வீராங்­க­னை­க­ளும் வீரர்­க­ளும் முத­ல­மைச்­சர் கோப்­பைப் போட்­டி­யில் பங்­கேற்று சாதனை படைத்­த­வர்­க­ளா­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு அள­விற்கு விளை­யாட்­டுத் துறை­யைக் கடந்த ஐந்­தாண்­டு­க­ளில்  ஊக்­கப்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளைத் தேடிக் கண்­டுப்­பி­டிக்க வேண்­டும் என்­கிற அள­வி­லும், தமிழ்­நாடு அரசு போல எங்­க­ளுக்­கும் வச­தி­கள் செய்து கொடுங்­கள் என்று பிற மாநில விளை­யாட்டு வீரர்­கள் சொல்­லக்­கூ­டிய அள­வி­லும் விளை­யாட்­டுக் களத்­தில் திரா­விட மாடல் அரசு விதைத்­தவை இன்று விளைந்து நிற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முந்­தைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், சென்னை அருகே செம்­மஞ்­சே­ரி­யில் 125 ஏக்­கர் ஆக்­கி­ர­மிப்பு நிலத்­தைக் கைய­கப்­ப­டுத்தி, 206 கோடி ரூபாய் செல­வில் உல­கத்­த­ரத்­தி­லான விளை­யாட்டு நக­ரத்தை (Global Sports City) உரு­வாக்­கு­வ­தற்­கான ஆயத்­தப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. த.வெ.க அரசு அதனை ரத்து செய்து, ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயல்­பட்­டுள்­ளது. திரா­விட மாடல் ஆட்­சி­யால் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் விளைந்த பெரு­மை­களை அறு­வடை செய்­து­விட்டு, விளை­ நி­லத்தை வீண­டிக்­கும் வேலை­யைச் செய்­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Minion Pro" fontStyle="Regular" size="12">  </lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>