<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,957,1101" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 01 2026 03:57:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261001T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01102026-VLR-06" position.sequence="06" ex-ref="01102026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="95">ஜனநாயகத்  தேவதையைத்  துகில் உரித்த துச்சாதனர்கள்?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup915604_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ந்­தி­யா­வில் நாடு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வாக்­கா­ளர் சிறப்­புத் தீவி­ரத்  திருத்­தச் சட்­டப் பணி­கள் (Special Intensive Revision - SIR) தேர்­தல் ஆணை­யத்­தின் கண்­கா­ணிப்­பில் நடந்து வரு­கி­றது. அது தொடர்­பாக தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தங்­க­ளது மறுப்­பு­களை மீறி­யும், தங்­க­ளுக்­குத் தெரி­யா­ம­லும் பல உத்­த­ர­வு­க­ளைத் தன்­னிச்­சை­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறித் தேர்­தல் ஆணை­யர்­கள் சுக்­பீர் சிங் சாந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகி­யோர் போர்க் கொடி தூக்­கி­யுள்­ள­னர். இத­னால், நாடு முழு­வ­தும் ஜன­நா­ய­கத்­தின் மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­வர்­கள் மத்­தி­யில் அதிர்­வ­லை­கள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 10 மாதங்­க­ளில் சுமார் 14 முறை  தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரின் பல்­வேறு உத்­த­ர­வு­க­ளுக்கு ஆணை­யக் கூட்­டத்­தில் மறுப்பு தெரி­வித்­த­து­டன், ஒன்­றி­யச் செய­லா­ள­ருக்­குக் கடி­தம் எழுதி எதிர்ப்பு தெரி­வித்த போதும்; அத­னைக் கண்டு கொள்­ளா­மல் நடை­மு­றைப்­ப­டுத்­திய முறை­கே­டான  செய்­தி­க­ளா­னது நாடு முழு­வ­தும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது குறித்­துத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரைப் பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும்; அவ­ரைக் கைது செய்ய வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­க­ளால் கண்­ட­னக் குரல் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. ஞானேஷ் குமார் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கக் கோரி, நாடு முழு­வ­தும் அவ­ருக்கு எதி­ராக இளை­ஞர்­கள்,  மாண­வர்­கள், பெண்­கள் மத்­தி­யில் எழுச்சி ஏற்­பட்­டுப் போராட்­டங்­கள் தீவி­ரம் அடைந்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யப் பிர­த­மர் மோடி, அமித்­ஷாக்­கள் பின்­ன­ணி­யில் எஸ்.ஐ.ஆர். அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்­கான உண்­மை­யான கார­ணம் தமது அர­சி­யல் எதி­ரி­களை வீழ்த்­து­வ­தற்­கான அர­சி­யல் சதி, மோச­டித் திட்­டம்  என்­ன­வென்று தெரிய வந்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் கொளத்­தூர் தொகு­தி­யில் ஒரு இலட்­சம் வாக்­கு­கள் நீக்­கப்­பட்டு, அவர் 9,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி வாய்ப்பை இழந்­துள்­ளார்.மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்­ஜி­யின் தொகு­தி­யில் 51,000 வாக்­கு­கள் நீக்­கப்­பட்டு, அவர் 15 ஆயி­ரம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார். அதே போல டெல்­லி­யில் அர­விந்த கெஜ்­ரி­வால் தன் தொகு­தி­யில் 40 ஆயி­ரம் வாக்­கு­கள் நீக்­கப்­பட்டு 4,000 வாக்­கு­க­ளில் தோல்வி கண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. வெற்றி வாய்ப்பு இழந்­துள்­ளது. 
த.வெ.க.வுக்கு 108 தொகு­தி­கள் கிடைத்­தி­ருப்­பது; தி.மு.க. கூட்­ட­ணிக் கட்­சி­யின் ஆத­ரவு  கொடுத்­திட ஆணை­யம் போட்­டச் சூழ்ச்­சித் திட்­டத்­தால் முறை­கே­டு­க­ளுக்­குத் துணை போயுள்­ளது என்­பதை, ஆணை­யர்­க­ளுக்­குள் நடந்த சண்­டையே உறு­திப்­ப­டுத்தியுள்­ளது. தமிழ்­நாடு தேர்­தல் திரு­டப்­பட்­
டுள்­ளது என்­ப­தும் இத­னால்­தான் தேர்­தல் ஆணை­யம் நிய­மித்த தலை­மைச் செய­லா­ளரை மாற்­றா­மல் அப்­ப­டியே வைத்­துள்­ளது என்­பது தேர்­தல் ஆணை­யத்தை இன்­னும் கண்­டிக்­காத கள்ள மவு­னம்  த.வெ.க.வின் விஜய் அரசு தொடர்­கி­றது என்­றும் தெரிய வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புதிய வாக்­கா­ளர்­க­ளுக்­கான விண்­ணப்­பப் படி­வத்­தில் இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளின் எதிர்ப்பை மீறிப் பெற்­றோர் அல்­லது தாத்தா, பாட்­டி­யின் பெயர் விவ­ரம் கேட்­கும் புதிய கேள்வி சேர்க்­கப்­பட்­டது; எந்­த­வித விதி­மு­றை­க­ளும் இல்­லா­மல் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த மாற்­றம் சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் சுட்­டிக்­காட்டி உள்ள நிலை­யில்; தலை­மைத் தேர்­தல் அதி­காரி தன்­னிச்­சை­யா­கப் போட்ட ஆணை­கள் எந்­த­வித விதி­மு­றை­க­ளும் இல்­லா­மல் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த மாற்­றம் அங்­கீ­கா­ரம் அற்­றவை, சட்ட விரோ­த­மா­னவை  என்று சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் பதவி விலக வேண்­டும்; எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்கை நிறுத்­தப்­பட வேண்­டும்; தேர்­தல் ஆணை­யம் மீதான நம்­ப­கத் தன்­மையை முற்­றி­லு­மாக சீர்­கு­லைத்­துள்­ள­தால் இத­னைச் சாதா­ர­ண­மாக எடுத்­துக் கொள்ள முடி­யாது; இந்­திய ஜன­நா­ய­கத்­தின் மீது தொடுக்­கப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­த­லா­கும். சுதந்­தி­ர­மா­க­வும், வெளிப்­ப­டுத்த தன்­மை­யோ­டும், அர­சி­யல் குறுக்கீடு கள் இல்­லா­ம­லும் செயல்­பட வேண்­டிய உச்­ச­மைப்பு மீது மிகப்­பெ­ரும் களங்­கம் படிந்­துள்­ளது” என்று தி.மு.க. தலை­வர் ஸ்டாலின்  கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிரா, மேற்­கு­வங்­கம், ஆகிய மாநி­லங்­க­ளுக்கு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தலை ரத்து செய்ய வேண்­டும்; இந்த மூன்று மாநி­லங்­க­ளி­லும் வாக்­குச் சீட்டு அடிப்­ப­டை­யில் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும்; தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரைக் கைது செய்ய வேண்­டும்; அவர் தன்­னிச்­சை­யாக எடுத்த அனைத்து முடி­வு­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும்; சிவ­சேனா, திரிணாமுல்  காங்­கி­ரஸ்  உள்­ளிட்ட கட்­சி­களை இரண்­டாக உடைத்­துப் பல முடி­வு­ க­ளைத் தேர்­தல் ஆணை­யம் எடுத்­துள்­ளது; தேர்­தல் ஆணை­யத்­தின் இத்­த­கைய முடி­வு­களை மீண்­டும் மறு பரி­சீ­லனை செய்­திட வேண்­டும்” என்று மராட்­டிய முன்­னாள் முதல்­வர் சிவ சேனாத் தலை­வர் உத்­தவ் தாக்­கரே வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது போலத் தமி­ழ­கத்­தின் மு.க.ஸ்டாலின், கொல்­கத்­தா­வில் மம்தா பானர்ஜி, கேர­ளத்­தில் பின­ராய் விஜ­யன், டெல்­லி­யில் அர­விந்த் கெஜ்ரிவால் என்று பா.ஜ.­க.­வின் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக முழக்­க­மிட்ட அனைத்து முக்­கிய அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளும் அதிர்ச்­சி­யான தேர்­தல் தோல்வி அடை­வ­தற்­குக் கார­ணம் தேர்­தல் ஆணை­யம்தான் என்று கரப்­பான் பூச்சி ஜனதா கட்­சித் தலை­வர் அபி­ஜித் திப்கே (Cockroach Janatha Party) கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார் . மேலும் அவர் கூறு­கை­யில், நாடு முழு­வ­தும் 13 கோடிக்கும் 
அதி­க­மான வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­னர். வேண்­டும் என்றே திட்­ட­மிட்டு எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் மீது குறி வைத்து ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆகவே, உட­ன­டி­யாக ஞானேஸ்­வ­ரன் பதவி வில­கச் செய்ய வேண்­டும்; எஸ்.ஐ.ஆர். நிறுத்­தப்­பட வேண்­டும்; 2025 ஜன­வரி மாத வாக்­கா­ளர் பட்­டி­யல்­படி நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்; 2023 ஆம் ஆண்­டுத் தேர்­தல் ஆணை­யர் நிய­ம­னச் சட்­டத்தை நீக்கி, அதில் சீர்­தி­ருத்­தம் கொண்டு வரப்­பட வேண்­டும்; ஞானேஷ் குமார் பதவி வில­கா­விட்­டால் காந்தி பிறந்த நாளான அக்­டோ­பர்- 2 முதல் போராட்­டம் தொட­ரும்” என்று அறை­கூவல் விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யத்­தின் கட­மை­க­ளா­க­வும், பணி­க­ளா­க­வும் உள்ள வெளிப்­ப­டைத் தன்மை, சுதந்­தி­ரம், அனை­வ­ருக்­கும் வாக்­கு­ரிமை அடிப்­படை இவை­கள் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரால் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளன என்று எம்.ஏ.பேபி, டி. இராஜா உட்­பட இட­து­சாரி தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துப் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. ஆட்சி ஏற்­பட்ட நாளி­லி­ருந்து, மத­வாத நோக்­கோடு  இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் சிதைக்­கப்­பட்டு வரு­கி­றது. தன்­னாட்சி  அமைப்­பு­க­ளான வரு­மா­ன­வ­ரித்­துறை, அம­லாக்­கத்­துறை, புல­னாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) போன்ற துறை­க­ளு­டன் தேர்­தல் ஆணை­ய­மும் பா.ஜ.­க.­வின் கைத்­த­டி­க­ளாக ஆக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­குப் பல்­வேறு சான்­று­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உச்ச நீதி­மன்­றம் தந்த வழி­காட்­டு­தல்  அறி­வு­ரை­யின்­படி, தேர்­தல் ஆணை­யர்­கள் தேர்வு செய்ய  இந்­தி­யப் பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர், இந்­தி­யத் தலைமை நீதி­பதி அடங்­கிய தேர்­வுக் குழு­வைப் புறக்­க­ணித்து, உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­ப­திக்­குப் பதி­லாக ஒன்­றிய அமைச்­சரை நிய­மிக்க வகை செய்­யும் சட்­டம்- 2023 நாடா­ளு­மன்­றத்­தில் சர்­வா­தி­கார நோக்­கோடு மோடி அர­சால் நிறை­வேற்­றப் 
­பட்­டது. மோடி­யும், அமித்­ஷா­வின் கைத்­த­டி­க­ளைத் தேர்­தல் ஆணை­யர்­க­ளா­கக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்சிதான் இது எனத் தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் கடு­மை­யா­கக் கண்­ட­னம் தெரி­வித்­தன. ஆயி­னும், சட்­டம் நிறை­வே­றிய நிலை­யில் இதனை எதிர்த்­துத் தற்­போது, உச்ச நீதி­மன்­றத்­தில் பல்­வேறு தரப்­பி­னர் மனுக்­கள் தாக்­கல் செய்­துள்ள வழக்­கில் ஐந்து நீதி­ப­தி­கள் அடங்­கிய  அர­சி­யல் சாசன அமர்­வுக்­குப் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2021ஆம் ஆண்டு இறு­தி­யில், நாடு முழு­வ­தும் ஒரே வாக்­கா­ளர் பட்­டி­ய­லைக் (Common Electrol Roll) கொண்டு வரு­வது குறித்து; ஒன்­றிய அர­சின் சட்ட அமைச்­சர்  எழு­திய கடி­தத்­தின் பெய­ரால், பி.கே.மிஸ்ரா தலை­மை­யில் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. அக் கூட்­டத்­திலே தேர்­தல் ஆணை­யர்­க­ளான தலை­மைத் தேர்­தல் அதி­காரி சுசில் சந்­திரா (Sushil Chandra), இரா­ஜீவ் குமார் (Rajiv Kumar), அனூப் சந்­திரா பாண்டே (Anup Chandra Pandey) போன்­றோர் கலந்து கொண்­ட­தற்கு எதிர்க்­கட்­சி­க­ளால் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்­தில் தேர்­தல் ஆணை­யம்என்­பது தனித்­தன்மை, சுதந்­தி­ர­மான அமைப்பு இத­னைத் தனது பா.ஜ.கட்­சி­யின் அமைப்­பாக மாற்­று­வதா? என்று கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2019 ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லில் மராட்­டிய மாநி­லம் வார்தா மாவட்­டத்­தில் (1-4-2019) அன்று தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் கலந்து கொண்ட மோடி, காங்­கி­ரஸ் தலை­வர் இரா­குல் காந்­தி­யைக் கேரள வய­நாட்­டில் போட்­டி­யி­டு­வ­தைத் தாக்­கிப் பேசி­னார். “பெரும்­பான்­மை­யி­னர் சிறு­பான்­மை­ யி­ன­ராக இருக்­கும் ஒரு தொகு­தியை வய­நாடு தேடி காங்­கி­ரஸ் தலை­வர் இரா­குல் காந்தி தஞ்­சம் புகுந்­துள்­ளார்” என்று விமர்­சித்­தார். இந்­தப் பேச்சு இந்து- கிறிஸ்­த­வ­ரிடையே மத­வாத உணர்­வு­க­ளைத் தூண்­டு­கி­றது என்று காங்­கி­ரஸ் கட்­சித் தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் கொடுத்­தது. தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­கள் இரு­வர் அவ­ரது பேச்சு “குற்­ற­மற்­ற­வர்” (கிளீன் சிட்) என்று சான்­றி­தழ் வழங்­கியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், அதற்கு ‘மாறாக மோடி­யின் மத­வாத பேச்சை ஏற்­றுக் கொண்ட தேர்­தல் ஆணை­யர் .அசோக் லவோசா என்­ப­வர் “பிர­த­மர் மோடி பேசி­யது மத­வா­தப் பேச்சு” என்­றும் “இது தேர்­தல் நடத்தை விதி­முறை மீறல்­கள்” என்­றும் மாறு­பட்­டக் கருத்­துக்­களை (Dessending notes)  ஆணை­யத்­தில் பதிவு செய்­தார்.  இத­னால் மோடி மே 18 முதல் தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டங்­கள் பங்­கேற்க முடி­யாத சூழ்­நி­லை­யில் தவித்­தார். பெரும்­பான்மை ஆணை­யர்­கள் தந்த முடி­வின்­படி மோடி மீதுள்ள குற்­றச்­சாட்டு விலக்­கிக் கொள்­ளப்­பட்டு “குற்­ற­மற்­ற­வர்” (கிளீன் சிட்)  என்­றது. ஆனால், அதன் பின்பு கட்­டாய ஓய்வு பெற்று லவோசா ஆசிய வளர்ச்சி வங்­கி­யில் துணைத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் சென்­ற­பின், 2019 செப்­டம்­ப­ரில் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளில் இயக்­கு­ன­ராக இருந்த  அவர் மனைவி நோவெல் சிங்­கால் லாவோசா மற்­றும் அவ­ரின் சகோ­த­ர­ர­ரின் மகன் வீடு அலு­வ­ல­கங்­கள் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டன. நேர்­மை­யாக செயல்­பட்ட அசோக் லவோசா மனைவி, சகோ­த­ரர் மகன் குடும்­பம் குறி வைத்து மோடி­யின் ஒன்­றிய அர­சால், சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டது. தேர்­தல் ஆணை­யம் மோடி­யின் செய­லுக்கு துணை போனது. அன்­றைக்கே எதிர்க்­கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­தன. அது­போ­லத் தான் ஒரி­சா­வில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஒரு ஐஏ­எஸ் அதி­காரி பாண்­டி­யன் என்­ப­வர் காணா­மல் போன பூரிக்­கோ­யில் சாவி தமிழ்­நாட்­டுக்கு சென்று விட்­டது என்று திருட்­டுப் பட்­டம் சூட்டி மோடி பேசி­னார். தி.மு.க. மற்­றும் தமி­ழக மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்­துப் புகார் கொடுத்த போதும், மோடி­யின் கைத்­த­டி­யான தேர்­தல் ஆணை­யம் ஒன்­றும் கண்­டு­கொள்­ள­வில்லை என்­பது நினைவு கூரத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மனோ­ரஞ்­சன் ராய்என்­ப­வர் மும்பை உயர்­நீ­தி­மன்­றத்­தில் 2018 மார்ச் 27ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்ந்­தார். 20 லட்­சம் மின் அணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் (EVM) காணா­மல் போயின என்­றும், எண்­ணிக்கை ஒப்­பீ­டு­கள் குறை­பா­டு­கள் உள்­ளன என்­றும் ஒரு பொது­நல வழக்கு தொடர்ந்­தார். இது பற்றி ஆங்­கி­லம் ஏடு ஃப்ரண்ட் லைன் எழு­தி­யது. ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தர­வு­கள் மூலம் வழக்கு போட்­டி­ருந்­தார். ஆனால் அது பற்­றிய வழக்­கில் தேர்­தல் ஆணை­யம் தந்த தர­வு­கள் இன்­னும் மர்­ம­மாக இருக்­கின்­றன. கார­ணம் வழக்­கைச் சரி­யாக நடத்­த­மு­டி­யா­மல் நீர்த்­துப்­போ­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­யல் சட்­டப்­படி இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் என்­பது நேர்­மை­யான தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­காக ஜன­வரி 25 1950 இல் உரு­வாக்­கப்­பட்­டது. இந்­நா­ளைத் தேசிய வாக்­கா­ளர் நாளா­கக் கொண்­டா­டு­கி­றோம். இது ஒரு மிக முக்­கி­ய­மான- சுதந்­தி­ர­மான - தன்­னிச்­சை­யான அமைப்­பா­கும். இவ்­வா­ணை­யத்­தில் ஒரே ஒரு தலை­மைத் 
தேர்­தல் ஆணை­யர் மட்­டும் செயல்­பட்டு வந்­தார். 1993இல் மூன்று உறுப்­பி­னர்­கள் கொண்ட (ஒரு தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் இரண்டு தேர்­தல் ஆணை­யர்) பங்கு பெரும் குழு­வாக மாற்­றப்­பட்­டது. அவர்­க­ளது பணிக்­கா­லம் ஆறு ஆண்டு காலம், 65 வயது வரை­யில் பதவி இல் நீடிப்­பர். இவர்­களை இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர் தான் நிய­மிப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யா­வில் மக்­க­ளாட்சி அல்­லது ஜன­நா­யக தத்­து­வப்­படி எந்த விதப் பாகு­பா­டு­மின்­றித் தேர்­தல்­களை நடத்­து­வது இதன் முக்­கிய நோக்­க­மா­கும். நாடா­ளு­மன்ற, மக்­க­ளவை, மாநி­லங்­க­வைத் தேர்­தல்­கள், இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர், துணைத் தலை­வர் தேர்­தல் நடத்­து­தல், மேற்­பார்­வை­யி­டு­தல், கட்­டுப்­ப­டுத்­து­தல் என்­பவை அவர்­கள் பணி­யா­கும். இந்­திய அரசு அர­சி­யல் அமைப்பு சட்­டம் Part XV யில்  உள்ள பிரிவு உறுப்பு 324 தேர்­தல் ஆணை­யம் அதி­கா­ரம், சுதந்­தி­ரம், மற்­றும் செயல்­பா­டு­கள் பற்­றித் தெளி­வா­கக் குறிப்­பி­டு­கின்­றன. இப்­பி­ரிவு தேர்­தலை நடத்­து­வ­தற்­கான, முழு­மை­யான மேற்­பார்வை வழி­காட்­டு­தல் மற்­றும் கட்­டுப்­ப­டுத்­து­தல் அதி­கா­ரத்­தைத் தேர்­தல் ஆணை­யத்­திற்கு வழங்­கு­கி­றது. இது முற்­றி­லும் சுதந்­தி­ர­மான, நேர்­மை­யான தேர்­தல் (Free and Fair Election) என்­பது இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் அடிப்­படை அமைப்­பாக (Basic structure) கரு­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யம் இதற்­காக தேர்­தல் விதி­மு­றை­களை (Model Code of Conduct) அமல்­ப­டுத்­து­கி­றது. வேட்­பா­ளர்­களை அர­சி­யல் கட்­சி­கள் பணப்­ப­லம், தசை பலம் அல்­லது அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களை அச்­சு­றுத்­தக் கூடாது என்­பது உறுதி செய்­கி­றது. தகுதி உள்ள அனைத்­துக் குடி­மக்­க­ளும் அச்­ச­மற்­றத் தன்­மை­யோடு வாக்­க­ளிக்­கும் சூழலை உரு­வாக்க வேண்­டும். ஆனால், நமது தேர்­தல் ஆணை­யம் அப்­படி செய்­வ­தில்லை. அதி­லும் மோடி ஆட்சி வந்­த­தி­லி­ருந்து வாக்­கா­ளர்­களை வசதி வாய்ப்பை பயன்­ப­டுத்தி அறு­வடை செய்து அதி­கா­ரத்­தைக் காட்டி  அனைத்­தை­யும் விலை கொடுத்து வாங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யம் என்­பது தன்­னிச்­சை­யான, சுதந்­தி­ர­மான, சுயாட்சி  அமைப்பு. ஆளும் அர­சாங்­கமோ, அர­சி­யல் கட்­சி­களோ இதன் செயல்­பா­டு­க­ளில் தலை­யிட முடி­யாது. இதன் சுதந்­தி­ரத்தை பாது­காக்க அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் சில முக்­கிய பாது­காப்­பு­களை வழங்கிஉள்­ளது. ஒரு தலைமை/ தேர்­தல் ஆணை­யரை அவ்­வ­ளவு எளி­தில் பத­வி­யில் இருந்து நீக்க முடி­யாது. உச்ச நீதி­மன்ற நீதி­பதியை நீக்­கு­வ­தற்­குப் பின்­பற்­றப்­ப­டும் அதே கடி­ன­மான நாடா­ளு­மன்ற முறை மூலம் மட்­டுமே இவ­ரைப் பத­வி­யில் இருந்து நீக்க முடி­யும். சுருக்­க­மா­கச் சொன்­னால் இந்­தி­யா­வின் மாபெ­ரும் ஜன­நா­யக திரு­விழா தேர்­தலை எவ்­வித பாகு­பா­டும் இன்­றித் தன்­னிச்­சை­யா­க­வும், நேர்­மை­யா­க­வும் நடத்­தும் உச்­சக்­கட்ட அதி­கா­ரம் கொண்ட அமைப்­பு­தான் இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும். ஆனால், பா.ஜ.க. ஆட்­சி­யில் தேர்­தல் ஆணை­யம் ஒரு கிளைக் கட்­சி­யா­கவே மாறி­விட்­டது  அல்­லது மாற்­றப்­பட்டு 
விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத்­தின் வலி­மை­யைக் காட்­டி­ய­வர் டி. என். சேசன் என்ற அதி­கா­ரி­யா­வார். ஹிமாச்­சல பிர­தே­சத்­தில் ஆளுநர் குல்­ஷேர் அக­மது பதவி விலகல், பஞ்சாப் தேர்தல்நிறுத்தம் என தன் வல்லாண்மையைக் காட்டியவர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1994 ஆம் ஆண்டு ஜெய­ல­லிதா தலை­மை­யில் அ.தி.­மு.க. ஆட்சி நடை­பெற்ற நேரம். தேர்­தல் ஆணை­யர் டி.என்.சேஷன் தேர்­தல் விதி­க­ளை­யும், நடத்தை விதி­க­ளை­யும் நாடு முழு­வ­தும் மிகக் 
கடு­மை­யாக அமல்­ப­டுத்­தி­னார். அவருக்கு எதிராக தமிழ்­நாட்­டில் முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லிதா, நடத்திய சர்வாதிகார நிகழ்வுகள் நாடறிந்ததே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தேர்­தல் ஆணை­யா­ளர் டி.என்.சேசன், கடு­மை­யான முறை­யில் தேர்­தல் விதி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­த­வர்­தான் அவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­ப­டிப்­பட்ட தேர்­தல் ஆணை­யர் டி.என்.சேஷன் ஒன்­றிய அர­சு­டன் போரிட்­டார். அதன் கார­ண­மாக, உச்ச நீதி­மன்­றம் தந்த தீர்ப்­புத் தான் (TN Seshan_Vs-Union of India 1995) இன்­றைக்கு நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது. கார­ணம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முன்பு இந்­திய தேர்­தல் ஆணை­யம் தலை­மைத் தேர்­தல் ஆணை­யரை மட்­டுமே கொண்ட ஒரு நபர் அமைப்­பாக இருந்­தது. டி.என். சேஷன் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ராக இருந்­த­போது, 1990-96 அவ­ரது அதி­ரடி சீர்­தி­ருத்­தங்­களை கட்­டுப்­ப­டுத்த பிர­த­மர் பி.வி. நர­சிம்­ம­ராவ் அரசு அக்­டோ­பர் 1993 இல் எம்.எஸ்.கில், ஜி.வி.ஜி கிருஷ்­ண­மூர்த்தி ஆகிய இரு­வரை கூடு­தல் தேர்­தல் ஆணை­யா­ளர்­க­ளாக (ECS) நிய­மித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தனது அதி­கா­ரத்­தைக் குறைக்­கும் இந்த நட­வடிக்­கையை எதிர்த்து டி. என். சேஷன் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தார். இந்த வழக்­கில் 1995 ஆம் ஆண்­டில் வர­லாற்­றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட உச்ச நீதி­மன்ற அர­சி­யல் சாசன அமர்வு பின்­வ­ரு­வ­ன­வற்றை உறுதி செய்­தது. தேர்­தல் ஆணை­யத்­தைப் பல உறுப்­பி­னர்­கள் கொண்ட அமைப்­பாக (Multi member body) மாற்­றிய அர­சாங்­கத்­தின் முடிவு 
சட்­ட­பூர்­வ­மா­கச் செல்­லு­ப­டி­யா­கும்.  இந்­தி­யத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர், இத­ரத் தேர்­தல் ஆணை­யர்­கள் ஆகிய மூவ­ருக்­கும் சம­மான அதி­கா­ரங்­கள் மற்­றும் தகு­தி­கள் உண்டு. முடி­வு­களை எடுக்­கும் போது ஒரு­மித்த கருத்து இல்­லா­விட்­டால் பெரும்­பான்மை (Majority rule 2:1) அடிப்­ப­டை­யில் முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யர்­க­ளின் அதி­கா­ரம், 3 பேரில் நீக்­கம் அர­சி­யல் அமைப்­புச் சட்ட உறுப்பு 324 உட்­கூறு (5) படி,  மூன்று தேர்­தல் ஆணை­ய­ருக்­கும் உள்ள அதி­கா­ரங்­கள் மற்­றும் அவர்­களை பத­வி­லிருந்து நீக்­கும் நடை­மு­றை­க­ளில் முக்­கி­ய­மான வேறு­பா­டு­கள் உள்­ளன. தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் (CEC) மற்­றும் இதர இரு ஆணை­யர்­கள் சம அதி­கா­ரம் கொண்­ட­வர்­கள். தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு இணை­யான சம அதி­கா­ரம் மற்­றும் வாக்­கு­ரிமை கொண்­ட­வர்­கள்” என்று உச்ச நீதி­மன்­றம்  தீர்ப்பு வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் தான் தேர்­தல் ஆணை­யச் சட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது. தற்­போது  இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத் தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார், இதர தேர்­தல் ஆணை­யர்­கள் சுப்­பீர் சிங் சாந்த், விவேக் ஜோஷி ஆகி­யோர் உள்­ள­னர். அண்­மை­யில் சிறப்­புத் தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம் தொடர்­பான முடி­வு­களில், தேர்­தல் ஆணை­யர்­க­ளில் சாந்து, ஜோஷி ஆகிய இரு­வ­ரும் எஸ் ஐ ஆர் குறித்­துத் தங்­க­ளது ஆட்­சே­ப­னை­களை 14 முறை பதிவு செய்­துள்­ள­தா­க­வும், மீறித் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் தன்­னிச்­சை­யாக முடிவு எடுத்­தது தவ­றா­னது என்­றும் ‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ ஏடு செய்தி வெளி­யிட்டு 
அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதன் அடிப்­ப­டை­யில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் தன்­னிச்­சை­யான முடி­வு­களை எடுத்­த­தாக கூறி, ஞானேஷ் குமாரை உட­ன­டி­யா­கப் 
பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் எனத் தி.மு.க.  தலை­வர் மு.க. ஸ்டாலின் உட்­பட இந்­திய அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் மற்­றும் மூத்த வழக்­க­றி­ஞர் கபில்சி­பல்போன்­ற­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் . மோடி ஆட்­சி­யில் மூடி வைக்­கப்­பட்ட ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரான தேர்­தல் அத்­து­மீ­றல்­கள் இப்­பொ­ழுது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் தி.மு.க., டெல்­லி­யில் ஆம் ஆத்மி, மேற்கு வங்­கத்­தில்  திரி­ணா­முல் காங்­கி­ரஸ், கேர­ளா­வில் இடது கம்­யூ­னிஸ்ட், மராட்­டி­யத்­தில் சிவ­சேனா போன்ற கட்­சி­கள், அதன் தலை­வர்­கள் தோற்­க­வில்லை; தோற்­க­டிக்­கப்­பட்டு இருக்­கின்­றார்­கள்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>