<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,410,609,1045" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 02 2026 07:33:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02102026-CHN-03" position.sequence="03" ex-ref="02102026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அரசு வழக்­க­றி­ஞர் நிய­மன ஊழல் –  பல கோடி ரூபாய் Party Fund வாங்­கிய த.வெ.க.?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">நீதி­மன்­றத்­தில் அம்­ப­லப்­பட்ட த.வெ.க.– வின் மெகா ஊழல் – தூய சக்­தி­யல்ல TVK  ஒரு திருட்டு சக்தி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர்  ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="23">விடு­முறை</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="rsbharathi_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, அக்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அரசு வழக்­க­றி­ஞர் நிய­மன ஊழல் – பல கோடி ரூபாய் Party Fund வாங்­கிய த.வெ.க.? என்­றும், நீதி­மன்­றத்­தில் அம்­ப­லப்­பட்ட த.வெ.க.–வின் மெகா ஊழல் தூய சக்­தி­யல்ல TVK  ஒரு திருட்டு சக்தி என்­றும், தி.மு.க. அமைப்­புச்­செ­ய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இது குறித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஊழலை ஒழிக்­கும் உத்­தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அர­சின் முகத்­தி­ரயை கிழித்து தொங்­க­விட்­டுள்­ளது நீதி­மன்­றம். ஆட்­சிக்கு வந்­த­வு­டனே அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் Party Fund Collect பண்ண தொடங்­கி­விட்­டது தவெக அரசு என பல புகார்­கள் எழுந்­தன. அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் 5 லட்­சம் முதல் 30 லட்­சம் வரை வசூ­லித்­த­தாக த.வெ.க.வை சேர்ந்த வழக்­க­றி­ஞர் ஞான­சுந்­தரி என்­ப­வரே சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த ஊழல் தொடர்­பாக தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசா­ரிக்க வேண்­டும் என திமுக துணை அமைப்­புச் செய­லா­ளர் ப. தாய­கம் கவி அவர்­கள் DVAC இல் புகார் அளித்­தார்.  ஆனால் ஊழலை ஒழிக்க வந்த உத்­த­மர்­கள் செய்­தது என்ன.?  புகார் அளித்த அந்த வழக்­க­றி­ஞரை கட்­சியை விட்டு நீக்­கி­விட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அரசு வழக்­க­றி­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">நிய­ம­னத்­துக்கு லஞ்­சம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சமீ­பத்­தில் கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னங்­க­ளுக்கு 15 லட்­சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்­திய தவெக நிர்­வாகி அனீஸ் என்­ப­வ­ரது  அதிர்ச்சி ஆடியோ வெளி­யா­னது. அது தொடர்­பாக ஜெகன் ராஜ் என்­ப­வர் தொடர்ந்த வழக்­கில் சென்னை உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை தவெக அரசை நன்­றாய் வெளுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">“லஞ்­சம் கொடுத்து வழக்­க­றி­ஞர்­க­ளாக வர வேண்­டுமா?” என்­றும் “இவர்­கள் நாட்டை காப்­பாற்­று­வார்­களா அல்­லது சட்­டத்­தைப் பாது­காப்­பார்­களா?” என்று கேள்வி எழுப்பி உட­ன­டி­யாக இப்­பு­கார் மீது தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசா­ரணை நடத்த வேண்­டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அதோடு ’’அரசு வழக்­க­றி­ஞர் நிய­மன ஊழல் தொடர்­பாக லஞ்ச ஒழிப்­புத் துறைக்கு முன்­கூட்­டியே புகார் அனுப்­பப்­பட்­டும், அவர்­கள் ஏன் இன்­னும் விசா­ர­ணை­யைத் தொடங்­க­வில்லை? புகார் வந்­தால் விசா­ரிக்க மாட்­டீர்­களா? லஞ்­சம் தொடர்­பான ஆடியோ ஆதா­ரங்­கள் இருந்­தும் ஏன் இன்­னும் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­த­வில்லை?” என்­றெல்­லாம் லஞ்ச ஒழிப்­புத் துறை­யின் மந்­த­மான செயல்­பாட்டை நீதி­மன்­றம் நேர­டி­யா­கச் சாடி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஊழலை மூடி மறைக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">முயன்ற விஜய் சர்க்­கார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்­கா­ருக்கு உயர்­நீ­தி­மன்­றம்  சவுக்­கடி கொடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த அரசு வழக்­க­றி­ஞர் நிய­மன ஊழல் மூலம் பல கோடி ரூபாய் வரை லஞ்­சம் பெறப்­பட்­ட­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. இந்த பல கோடி ரூபாய், தவெக Party Fund க்கு வசூ­லிக்­க­பட்­டதா? அது­பற்றி விசா­ரிக்­குமா DVAC. இதற்கு பொறுப்­பான சட்­டத்­துறை அமைச்­சர் வீட்­டில் சோதனை செய்­யுமா லஞ்ச ஒழிப்பு துறை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தூய­சக்தி என கொடுத்து வந்த Build up–யை காப்­பாற்ற லஞ்ச ஒழிப்­புத் துறையை தவெ­க­வின் கிளை அமைப்­பாக பயன்­ப­டுத்தி வந்­த­னர்.  ஆனால் இன்று உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை தூய சக்­தி­யின் லட்­ச­ணத்தை தோலு­ரித்து காட்­டி­யி­ருக்­கி­றது.  இவர்­கள் தூய சக்­தி­யல்ல, TVK  ஒரு திருட்டு சக்தி என்­பது வெளிப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆர்.எஸ்.எஸ் நிர்­மல்­கு­மார் தேவை­யின்றி Take Diversion அர­சி­யல் செய்­தது எல்­லாம் இந்த  மெகா ஊழலை மறைக்­கத்­தானா? எந்த கேள்­விக்­கும் பதில் சொல்­லா­மல் அவ­தூ­று­களை அள்­ளிக்­கொட்டி மக்­களை மடை­மாற்­றும் அமைச்­சர்  நிர்­மல் குமா­ரி­டம் நீதி­மன்­றம் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு பதில் உண்டா? உத்­த­மர் வேடம் போட்ட விஜய் சார் எங்கே போனார்? ஏன் அவர் அரசு வழக்­க­றி­ஞர் நிய­மன ஊழலை பற்றி புகார் வந்­த­வு­டன் விசா­ரிக்­க­வில்லை? திமுக சார்­பில் அளிக்­கப்­பட்ட புகாரை இனி­யா­வது DVAC விசா­ரிக்­குமா? இல்லை அதற்­கும் நீதி­மன்­றம் உத்­த­ர­வி­டும் வரை காத்­தி­ருக்க போகி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">டேபி­ளில் பைல் உள்­ளது என கதை விட்­டீர்­களே! ஆனால் உண்­மை­யில் நீதி­மன்­றத்­தின் டேபி­ளில் தான் தவெக வினர் செய்­துள்ள ஊழல் பைல்­கள் உள்­ளன. அதில் ஒன்றை நீதி­மன்­றம் தற்­போது open செய்­துள்­ளது. விரை­விலே தவெக அர­சின் ஊழல்­கள் ஒவ்­வொன்­றாய் வெளி­வ­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கள்­வன் கையில் வீட்டு சாவியை கொடுத்த கதை­யாய் தற்­போது தமிழ்­நாடு தவெக கையில் மாட்­டி­யுள்­ளது. விரை­வில் இந்த அயோக்­கிய கூட்­டத்­திற்கு தமிழ்­நாட்டு மக்­கள் தக்க பாடம் புகட்­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உத்­த­மர் காந்­தி­ய­டி­கள் பிறந்த நாளை­யொட்டி‘முர­சொலி’ அலு­வ­ல­கத்­திற்குஇன்று</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">(2.10.2026 –வெள்­ளிக்­கி­ழமை)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">விடு­முறை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">‘முர­சொலி’யின் அடுத்தஇதழ், வழக்­கம் போல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">4.10.2026–ஞாயிற்­றுக் கிழமை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அன்றுவெளி­வ­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">– நிர்­வாகி</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>