<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,494,783" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 02 2026 07:37:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02102026-CHN-06" position.sequence="06" ex-ref="02102026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­ல்:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">நீலிக் கண்­ணீர் வடிக்­கி­றார் த.வெ.க. வேட்­பா­ளர் சத்­ய­பாமா! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ம.ஜ.க. தலை­வர் மு.தமி­முன் அன்­சாரி விமர்­ச­னம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="MJKPhoto1.10._06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Srinivasanc_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தாரா­பு­ரம், அக். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­கான இடைத்­தேர்­த­லில் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­ யின் வெற்றி வேட்­பா­ளர் திரு­மதி சுகன்­யாவை ஆத­ரித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு கேட்டு   மனி­த­நேய ஜன­நா­யக கட்­சி­யின் தலை­வர் மு.தமி­முன்அன்­சாரி எம்.எல்.ஏ. தொகு­தி­ யின் பல்­வேறு இடங்­க­ளில் பரப்­புரை மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முன்­ன­தாக தாரா­பு­ரத்­தில் அனைத்து ஜமாத்­தி­னர் மற்­றும் சான்­றோர்­கள் பங்­கேற்ற  மனி­த­நேய   ஜன­ நா­யக கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதில் திருப்­பூர்  மாவட்டதி.மு.க. செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­சருமான 
மு.பெ.சாமி­நா­தன், நெல்லை மத்­திய மாவட்ட தி.மு.க. செய­லா­ளர், பாளை அப்­துல் வாஹப் எம்.எல்.ஏ. பங்­கேற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கரை­யூர் நாலு ரோட்­டில் பரப்­பு­ரையை தொடங்­கி­ய­வர், தேனி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தங்க தமிழ்ச்­செல்­வன் மற்­றும் வாசு­தேவ நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராஜா, தென்­காசி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர். கலை கதி­ர­வன் ஆகி­யோர் ஏற்­பாடு செய்த பரப்­புரை கூட்­டத்­தி­லும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதன் பிறகு மாலை­யில் அலங்­கி­யம் என்ற இடத்­தில் முன்­னாள் தி.மு.க. அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்­சந்­தி­ரன் எம்.எல்.ஏ. மற்­றும் தங்­கம் தென்­ன­ரசு எம்.எல்.ஏ. ஆகி­யோர் ஏற்­பாடு செய்­தி­ருந்த  கூட்­டத்­தில் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தள­வாய் பட்­டி­னம் என்ற இடத்­தில் மடத்­துக்­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெய­ரா­மன், ஒன்­றியச் செய­லா­ளர் செந்­தில்­கு­மார்  ஏற்­பாடு செய்த கூட்­டத்­தி­ லும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நிறை­வாக தாரா­பு­ரம் ஜின்னா தியேட்­ட­ரில் நகர் மன்ற தலை­வர் பப்பு கண்­ணன்  தலை­மை­யில் நடை­பெற்ற பரப்­பு­ரை­யில் பேசி­னார். மொத்­தம் 5 இந்த இடங்­க­ளில் எழுச்­சி­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட கூட்­டங்­க­ளி­லும் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முன்­ன­தாக வழி­யெங்­கும் தி.மு­.க­.வி­னர் உற்­சா­க­மாக ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தனது உரை­யில் அவர் கூறி­ய­தா­வது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">த.வெ.க. வேட்­பா­ளர் சத்­தி­ய­பாமா  அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று, தனது சுய­ந­லத்­திற்­காக தற்­போது எம்.எல்.ஏ. பத­வியை ராஜி­னாமா செய்து விட்டு, மீண்­டும் இதே தொகு­தி­யில் தமி­ழக வெற்றி கழ­கத்­தின் சார்­பில் போட்­டி­யி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட வீண் செலவு மட்­டு­மல்ல.  வீண் தேர்­த­லும் கூட. செல்­கின்ற இட­மெல்­லாம் அவரை பொது­மக்­கள் விரட்­டி­ய­டித்த கார­ணத்­தி­னால், இன்­றைய தினம் முதல்­வ­ரின் மேடை­யில் நீலிக்­கண்­ணீர்  வடித்து நாட­கம் ஆடு­கி­றார். இதன் மூலம் அனு­தாப அலையை  தேட முயற்­சிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் ஆளுங்­கட்­சி­யின் கடந்த நான்கு மாத கால தவ­று­க­ளுக்­கும், சட்­டம் ஒழுங்கு  சீர்­கு­லை­வுக­ளுக்­   கும், அறி­விக்­கப்­ப­டாத மின் கட்­ட­ணம் ஏற்­றத்­திற்­கும், விலை­வாசி உயர்­வுக்­கும், பாலி­யல் வன்­மு­றை­க­ளுக்­கும், பாடம் கற்­பிக்­கும் வகை­யில் மக்­கள் தி.மு.க. தலை­மை­யி­லான வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது மூலம் குதிரை பெற அர­சி­யலை தமிழ்­நாடு ஆத­ரிக்­க­வில்லை என்­பதை தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைய தினத்­தந்­தி­யில் ஒரே நாளில் எட்டு பேர் படு­கொலை என்ற வந்­தி­ருக்­கும் தலைப்­புச் செய்­தியே இந்த ஆட்சி அவ­லத்தை காட்­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு அவர் பேசி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைய பரப்­பு­ரை­யில்அவ­ரு­டன் கட்­சி­யின் பொரு­ளா­ளர் கேப்­டன் சையது முகம்­மது பாரூக், மாநில முதன்­மைச் செய­லா­ளர் கோவை ஜாபர், மாநில துணைச் செய­லா­ளர்­கள் கோவை அப்­பாஸ்,பொதக்­குடி ஜெயி­னு­தின், திருப்­பூர் கண்­ணன் ஆகி­யோ­ரும் உடன் சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேலும் திருப்­பூர் மாவட் டச் செய­லா­ளர் ராயல் ராஜா, ம.ஜ.க. சமூக நீதி பாசறை மாநி­லச் செய­லா­ளர் நெல்லை ரமேஷ், தொண்­ட­ரணி மாநி­லச் செய­லா­ளர் கோவை 
ஆர்.எம்.ரபி,  ம.ஜ.க. விளை­யாட்டு கழக மாநி­லச் செய­லா­ளர் மேட்­டுப்­பா­ளை­யம் நிவாஸ், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் ஈரோடு ஷபி உள்­ளிட்­டோ­ரும் பங்­கேற்­ற­னர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேலும் திண்­டுக்­கல் கிழக்கு, திருப்­பூர், கோவை வடக்கு, ஈரோடு மேற்குஆகிய மாவட்­டங்­க­ளின் செய­லா­ளர்­க­ளும், நிர்­வா­கி­க­ளும் ஆங்­காங்கே பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நிகழ்ச்­சியை தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட மனி­த­நேய ஜன­நா­யக கட்சி  நிர்­வா­கி­கள் ஆங்­காங்கே தி.மு.க. தலை­மை­ யி­லான கூட்­டணி கட்­சி­யி­ன­ரு­டன் இணைந்து எழுச்­சி­யாக  முன்­னெ­டுத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனை ஆதரித்து கள்ளபிரான்புரம் ஊராட்சி பாகம் 71 மற்றும் 72-ற்கு உட்பட்ட பகுதிகளில்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ச. சங்கர் கணேஷ் எம்.சி. தலைமையில் ஒன்றிய அமைப்பாளர் ஆர். லோகேஷ் குமார் முன்னிலையில் தலைமைக் கழக இளம் பேச்சாளர் சந்தோஷ் ஜெய், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் செ. ரவி,பகுதி துணை அமைப்பாளர்கள் ஏ.செந்தில்குமார், ஆர்.விஜய்,வட்ட இளைஞரணி அமைப்பாளர் அணிஷ்,துணை அமைப்பாளர் பா. புருஷோத்தமன் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>