<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,881,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 02 2026 07:39:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02102026-MDU-02" position.sequence="02" ex-ref="02102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">மகளிர் விடியல் பயணப் பேருந்தில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">பெண்களுக்கு கட்டணம் வசூலிக்க உத்தரவு!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">விடியல் பயணத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த த.வெ.க. அரசு முயற்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர், அக். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் விடி­யல் பய­ணப் பேருந்­தில் பெண்­க­ளி­ட­மும் டிக்­கெட் கட்­ட­ணம் வசூ­லிக்­கு­மாறு நடத்­து­நர்­களை பணி­மனை மேலா­ளர் மிரட்­டும் வீடியோ வெளி­யாகி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விடி­யல் பய­ணத் திட்­டத்­திற்கு மூடு­விழா நடத்த த.வெ.க. அரசு முயற்­சிப்­ப­ தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் ஆட்­சி­யில் மக­ளிர் விடி­யல் பயண திட்­டம் தொடங்­கப்­பட்டு பெண்­க­ளி­டம் மாபெ­ரும் வர­வேற்பை பெற்­றது. இந்­நி­லை­யில், அடுத்து ஆட்­சிக்கு வந்த த.வெ.க. அரசு, இத்­திட்­டத்தை பெயர் மாற்­றம் செய்து தன்­னு­டைய திட்­டம் போலும், புதிய திட்­டம் போலும் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டன் செயல்­ப­டுத்தி வரு­கி­றது. ஆட்­சிக்கு வந்­த­தும் மாநி­லம் முழு­வ­தும் அனைத்து பேருந்­து­க­ளி­லும் பெண்­கள் இல­வ­ச­மாக பய­ணம் செய்­ய­லாம் என தேர்­தல் வாக்­கு­றுதி அளித்­து­விட்டு, தற்­போது பல்­வேறு கட்­டுப் ­பா­டு­களை முத­ல­மைச்­சர் விஜய் விதித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், இத்­திட்­டத்­தையே முடக்க தவெக அரசு முயற்சி செய்து வரு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. அதனை நிரூ­பிக்­கும் வகை­யில், திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் மக­ளிர் விடி­யல் பய­ணம் திட்­டத்­தின் கீழ் இயக்­கப்­பட்ட பேருந்­து­க­ளில் 70% பேருந்­து­க­ளில் கட்­ட­ணம் வசூல் செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் போக்­கு­வ­ரத்து கிளை மேலா­ளர் பாஸ்­க­ரன் மக­ளிர் பய­ணி­ய­ரி­டம் கட்­ட­ணம் வசூல் செய்ய உத்­த­ர­விட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. மக­ளி­ரி­டம் பய­ணக்­கட்­ட­ணம் வசூல் செய்ய நடத்­து­னர்­கள் எழுத்து பூர்வ உத்­த­ரவை கேட்­ட­போது, நீ யார் அதை கேட்­ப­தற்கு, உனக்கு மக­ளி­ரி­டம் கட்­ட­ணம் வசூல் செய்ய பய­மாக இருந்­தால் வேலையை விட்டு போய்­விடு என நடத்துநர்­களை அவர் மிரட்­டி­யுள்­ளார். இந்த வீடியோ தற்­போது சமூ­க­வலை தளங்­க­ளில் வைர­லாகி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">த.வெ.க. அர­சின் இந்த உத்­த­ரவு மக­ளி­ரி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மக­ளிர் விடி­யல் பய­ணத்­தில் பெயர் மாற்­றிய த.வெ.க. அரசு, விரை­வில் அதற்கு மூடு விழா நடத்­த­வி­ருப்­ப­தையே இது காட்­டு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், த.வெ.க. அர­சின் ஏமாற்று வேலைக்­கும், வாக்­கு­று­தியை காற்­றில் பறக்­க­வி­டும் முத­ல­மைச்­சர் விஜய்-க்­கும் மக­ளிர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>