<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,494,778" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 02 2026 07:49:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02102026-TRY-06" position.sequence="06" ex-ref="02102026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­ல்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">நீலிக் கண்­ணீர் வடிக்­கி­றார் த.வெ.க. வேட்­பா­ளர் சத்­ய­பாமா! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ம.ஜ.க. தலை­வர் மு.தமி­முன் அன்­சாரி விமர்­ச­னம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="MJKPhoto1.10._06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம், அக். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­கான இடைத்­தேர்­த­லில் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­ யின் வெற்றி வேட்­பா­ளர் திரு­மதி சுகன்­யாவை ஆத­ரித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு கேட்டு   மனி­த­நேய ஜன­நா­யக கட்­சி­யின் தலை­வர் மு.தமி­முன்அன்­சாரி எம்.எல்.ஏ. தொகு­தி­ யின் பல்­வேறு இடங்­க­ளில் பரப்­புரை மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக தாரா­பு­ரத்­தில் அனைத்து ஜமாத்­தி­னர் மற்­றும் சான்­றோர்­கள் 
பங்­கேற்ற  மனி­த­நேய   ஜன­ நா­யக கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் திருப்­பூர்  மாவட்டதி.மு.க. செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­சருமான 
மு.பெ.சாமி­நா­தன், நெல்லை மத்­திய மாவட்ட தி.மு.க. செய­லா­ளர், பாளை அப்­துல் வாஹப் எம்.எல்.ஏ. பங்­கேற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரை­யூர் நாலு ரோட்­டில் பரப்­பு­ரையை தொடங்­கி­ய­வர், தேனி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தங்க தமிழ்ச்­செல்­வன் மற்­றும் வாசு­தேவ நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராஜா, தென்­காசி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர். கலை கதி­ர­வன் ஆகி­யோர் ஏற்­பாடு செய்த பரப்­புரை கூட்­டத்­தி­லும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் பிறகு மாலை­யில் அலங்­கி­யம் என்ற இடத்­தில் முன்­னாள் தி.மு.க. அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்­சந்­தி­ரன் எம்.எல்.ஏ. மற்­றும் தங்­கம் தென்­ன­ரசு எம்.எல்.ஏ. ஆகி­யோர் ஏற்­பாடு செய்­தி­ருந்த  கூட்­டத்­தில் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தள­வாய் பட்­டி­னம் என்ற இடத்­தில் மடத்­துக்­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெய­ரா­மன், ஒன்­றியச் செய­லா­ளர் செந்­தில்­கு­மார்  ஏற்­பாடு செய்த கூட்­டத்­தி­ லும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிறை­வாக தாரா­பு­ரம் ஜின்னா தியேட்­ட­ரில் நகர் மன்ற தலை­வர் பப்பு கண்­ணன்  தலை­மை­யில் நடை­பெற்ற பரப்­பு­ரை­யில் பேசி­னார். மொத்­தம் 5 இந்த இடங்­க­ளில் எழுச்­சி­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட கூட்­டங்­க­ளி­லும் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக வழி­யெங்­கும் தி.மு­.க­.வி­னர் உற்­சா­க­மாக ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தனது உரை­யில் அவர் கூறி­ய­தா­வது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">த.வெ.க. வேட்­பா­ளர் சத்­தி­ய­பாமா  அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று, தனது சுய­ ந­லத்­திற்­காக தற்­போது எம்.எல்.ஏ. பத­வியை ராஜி­னாமா செய்து விட்டு, மீண்­டும் இதே தொகு­தி­யில் தமி­ழக வெற்றி கழ­கத்­தின் சார்­பில் போட்­டி­யி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட வீண் செலவு மட்­டு­மல்ல.  வீண் தேர்­த­லும் கூட. செல்­கின்ற இட­மெல்­லாம் அவரை பொது­மக்­கள் விரட்­டி­ய­டித்த கார­ணத்­தி­னால், இன்­றைய தினம் முதல்­வ­ரின் மேடை­யில் நீலிக்­கண்­ணீர்  வடித்து நாட­கம் ஆடு­கி­றார். இதன் மூலம் அனு­தாப அலையை  தேட முயற்­சிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் ஆளுங்­கட்­சி­யின் கடந்த நான்கு மாத கால தவ­று­க­ளுக்­கும், சட்­டம் ஒழுங்கு  சீர்­கு­லை­வுக­ளுக்­   கும், அறி­விக்­கப்­ப­டாத மின் கட்­ட­ணம் ஏற்­றத்­திற்­கும், விலை­வாசி உயர்­வுக்­கும், பாலி­யல் வன்­மு­றை­க­ளுக்­கும், பாடம் கற்­பிக்­கும் வகை­யில் மக்­கள் தி.மு.க. தலை­மை­யி­லான வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது மூலம் குதிரை பெற அர­சி­யலை தமிழ்­நாடு ஆத­ரிக்­க­வில்லை என்­பதை தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைய தினத்­தந்­தி­யில் ஒரே நாளில் எட்டு பேர் படு­கொலை என்ற வந்­தி­ருக்­கும் தலைப்­புச் செய்­தியே இந்த ஆட்சி அவ­லத்தை காட்­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் பேசி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைய பரப்­பு­ரை­யில்அவ­ரு­டன் கட்­சி­யின் பொரு­ளா­ளர் கேப்­டன் சையது முகம்­மது பாரூக், மாநில முதன்­மைச் செய­லா­ளர் கோவை ஜாபர், மாநில துணைச் செய­லா­ளர்­கள் கோவை அப்­பாஸ்,பொதக்­குடி ஜெயி­னு­தின், திருப்­பூர் கண்­ணன் ஆகி­யோ­ரும் உடன் சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் திருப்­பூர் மாவட் டச் செய­லா­ளர் ராயல் ராஜா, ம.ஜ.க. சமூக நீதி பாசறை மாநி­லச் செய­லா­ளர் நெல்லை ரமேஷ், தொண்­ட­ரணி மாநி­லச் செய­லா­ளர் கோவை 
ஆர்.எம்.ரபி,  ம.ஜ.க. விளை­யாட்டு கழக மாநி­லச் செய­லா­ளர் மேட்­டுப்­பா­ளை­யம் நிவாஸ், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் ஈரோடு ஷபி உள்­ளிட்­டோ­ரும் பங்­கேற்­ற­னர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் திண்­டுக்­கல் கிழக்கு, திருப்­பூர், கோவை வடக்கு, ஈரோடு மேற்கு ஆகிய மாவட்­டங்­க­ளின் செய­லா­ளர்­க­ளும், நிர்­வா­கி­க­ளும் ஆங்­காங்கே பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சியை தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட மனி­த­நேய ஜன­நா­யக கட்சி  நிர்­வா­கி­கள் ஆங்­காங்கே தி.மு.க. தலை­மை­ யி­லான கூட்­டணி கட்­சி­யி­ன­ரு­டன் இணைந்து எழுச்­சி­யாக  முன்­னெ­டுத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>