<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,544,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 02 2026 07:51:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02102026-VLR-01" position.sequence="01" ex-ref="02102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14"> தேர்தல் பணிக்குழு 	 101 – தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">‘தூய சக்தி எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள்’ என்று சொன்­ன­வர்­கள் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="117">இன்று திருட்டு சக்­தி­யாக மாறி­யி­ருக்­கி­றார்­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">மது­ராந்­த­கம் தொகுதி – மக­ளிர் சந்­திப்­பில் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேச்சு   !</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1324841_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanimozhispeec_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Cartoon2cop_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம்,அக்.2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­தலில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் இ.பரந்­தா­மனை ஆத­ரித்து, நேற்று முன்தினம்(30.09.2026) திமுக துணைப் பொதுச் செ­ய­லா­ளர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி கருங்­கு­ழிப் பகு­தி­யில் மக­ளிர் சந்­திப்பு நிகழ்­வில் பேசி­னார். அப்­போது அவர், இந்த இடைத்­தேர்­தல் உண்­மை­யில் தேவை­யான ஒன்­று­தானா என்­பதை நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்­தது. தேர்­தல் முடிந்து ஒரு ஆட்சி பொறுப்­பிற்கு வந்­தி­ருக்­கி­றது; அது அவர்­க­ளுக்­கும் புரி­ய­வில்லை, நமக்­கும் இன்­னும் தெளி­வா­கப் புரி­ய­வில்லை. அதற்­குள்­ளா­கவே மற்­றொரு புதிய இடைத்­தேர்­தல் ஏன் நடக்­கி­றது. ஏனெ­னில், நாங்­கள் தூய சக்தி எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று சொன்ன ஒரு­வர், இன்று திருட்­டுச் சக்­தி­யாக மாறி­விட்­டார் என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும் அவர் பேசு­கை­யில், அந்­தத் திருட்­டுச் சக்தி என்ன செய்­தது. எந்­தக் கட்­சியை முடிந்­து­போன சக்தி, தேவை­யற்ற சக்தி, தூரத்­தில் இருக்க வேண்­டிய சக்தி என்று விமர்­சித்­ததோ, அங்­கேயே சென்று இரண்டு பேரைக் கவர்ந்து இழுத்­துக்­கொண்டு வந்து இன்று இடைத்­தேர்­தலை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. தாரா­பு­ரத்­தி­லும், மது­ராந்­த­கத்­தி­லும் இடைத்­தேர்­தல் நடக்க வேண்­டிய ஒரு அவ­சி­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இது­தானா ஒரு தூய சக்­தி­யின் வேலை. இது தூய சக்தி இந்த வேலையா செய்­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">திருட்­டுச் சக்­தி­யால் இடைத்­தேர்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தவெக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­து­விட்­டீர்­கள். திமுக கூட்­ட­ணி­யில் இருந்த கட்­சி­களை எல்­லாம் பிரித்து எடுத்­துச் சென்று ஆட்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். எங்­க­ளு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யிலே நடந்த அந்த கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்டு யார் யாரெல்­லாம் திமு­க­வோடு நின்று வெற்றி பெற்­றார்­களோ, அவர்­களை எல்­லாம் கூட்­டிச் சென்று இன்று ஆட்­சியை நடத்­து­கி­றீர்­கள். அத்­து­டன் விட்­டி­ருக்­க­லாம். ஆனால், அந்­தத் திருட்­டுச் சக்தி வேட்­பா­ளர்­க­ளைத் திருடி, மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைத் திருடி இன்று இந்த இடைத்­தேர்­தலை நடத்த வேண்­டிய 
அவ­சி­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தளபதி மு.க.ஸ்டாலின், வழக்­க­றி­ஞர் பரந்­தா­மன் அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கரங்­க­ளிலே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். பரந்­தா­ம­னைப் பற்றி நான் உங்­க­ளுக்கு அதி­க­மா­கச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஏனெ­னில், எல்­லா­ரும்தொலைக்­காட்­சி­யைத் திறந்­தி­ருந்­தீர்­கள் என்­றால் பரந்­தா­ம­னைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். எப்­போ­தும் யாரா­வது ஒரு­வ­ரு­டன் தொலைக்­காட்­சி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­காக, கழ­கத்­தின் கொள்­கை­க­ளுக்­கா­கச் சண்டை போட்­டுக் கொண்­டி­ருப்­பார். உறு­தி­யோடு, தெளி­வோடு அங்கே பேசத் தெரிந்த ஒரு­வ­ரைத்­தான் நம்­மு­டைய அண்­ணன் உங்­க­ளி­டத்­திலே வேட்­பா­ள­ராக அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பரந்­தா­மன் தொலைக்­காட்­சி­யில் மட்­டும் சண்டை போட மாட்­டார்; சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்­றா­லும் மிகத் தெளி­வாக உங்­க­ளுக்­கா­கப் போரா­டக்­கூ­டிய ஒரு­வர். அத­னால், நம்­மு­டைய பரந்­தா­ம­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும், திமு­க­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், வாக்­க­ளித்த நபர் திமு­க­வி­லேயே தான் இருப்­பார். அதி­லும் பரந்­தா­மன் திமு­க­வைத் தாண்டி எந்­தப் பக்­க­மும் செல்­கிற ஆள் இல்லை. இவர்­கள் அழைத்­தார்­கள், அவர்­கள் அழைத்­தார்­கள், மது­ரை­யில் அழைத்­தார்­கள், கன்­னி­யா­கு­ம­ரி­யில் அழைத்­தார்­கள், பரந்­தூ­ரில் அழைத்­தார்­கள் என்று சொல்­லி­விட்டு எங்­கே­னும் ஓடு­கிற ஆள் இல்லை. அத­னால், தெளி­வா­கச் சிந்­தித்து நீங்­கள் அளிக்­கும் வாக்­கிற்கு ஒரு நியா­யம் கிடைக்க வேண்­டும் என்­றால், திரா­விட முன்­னேற் றக் கழ­கத்­திற்கு, நம்­மு­டைய தலை­வர் 
முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கக்­கூ­டிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தி.மு.க.வுக்கு வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வாக்­க­ளித்­த­வர்­கள் ஓடி­விட்­டார்­கள் என்­ப­தற்­காக பரி­தா­பப்­பட்டு வாக்­க­ளித்­தால் இன்­னொரு முறை மீண்­டும் ஒரு இடைத்­தேர்­தல் வரும். அத­னால் அதி­மு­க­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், மறு­ப­டி­யும் இதே­தான் நடக்­கும். ஏனெ­னில், திமு­க­வில் இங்கே மேடை­யில் இருக்­கக்­கூ­டிய அண்­ணன் வேலு சந்­திக்­காத வழக்­கு­கள் இல்லை. அடிக்­கடி அவர் வீட்­டிற்கு வரு­மான வரி சோத­னை­யிட வரு­ப­வர்­கள் காபி சாப்­பிடு செல்­வது போல சோத­னை­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றார்­கள். வாயைத் திறந்து பேசி­னாலே வழக்கு. எதிர்க்­கட்­சித் தலை­வர் மீது வழக்கு, அவ­ரைக் கைது செய்­கி­றார்­கள். சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைக் கைது செய்து கொண்டு சென்று இரண்டு வாரங்­கள் சிறை­யில் வைக்­கி­றார்­கள். சிறு­வர்­கள் யாரா­வது சமூக வலை­த­ளங்­க­ளில் கருத்­துப் பதி­விட்­டால், அவர்­க­ளைப் பிடித்­துச் சென்று சிறை­யில் அடைத்­துத் துன்­பு­றுத்­து ­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத்­த­னை­யும் தாண்டி திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திலே ஒரு­வர் கூட தடம் மாறச் சிந்­திக்­கக்­கூட இல்லை. அது­தான் தலை­வர் கலை­ஞர் வளர்த்த இயக்­கம், பேர­றி­ஞர் அண்ணா தொடங்­கிய இயக்­கம், இன்று நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின் பாது­காத்து வைத்­தி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம். அத­னால் உறு­தி­யோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள். உங்­க­ளு­டைய வாக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தைத் தவிர வேறு எந்­தப் பக்­க­மும் சென்­று­வி­டக் கூடாது என்­ப­தில் தெளி­வாக நீங்­கள் இருக்க வேண்­டும் என்று உங்­கள் எல்­லோ­ரை­யும் நான் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் முத­ல­மைச்­சரை அதி­க­மாக விமர்­சிக்க முடி­யாது. ஏனெ­னில், அவர் நமக்கு சொந்­த­மா­கி­விட்­டார். ஏனெ­னில், அவர் எங்­க­ளு­டைய அண்­ணனை மை டியர் அங்­கிள் என்று அன்­பாக அழைக்­கி­றார். அத­னால் நானும் அவரை அன்­புத் தம்பி விஜய் என்று அழைக்­க­லாம் என்று இருக்­கி­றேன். இல்­லை­யென்­றால் அவ­ருக்­குப் புரி­கிற பாஷை­யில் ப்ரோ, ஸ்வீட் ப்ரோ என்று அழைக்­க­லாம் என இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­த­லுக்கு முன்­னாடி ஸ்வீட் ப்ரோஎன்ன செய்­தார். உங்­க­ளி­டம் மட்­டும் வாக்குகேட்­க­வில்லை; உங்­கள் வீட்­டில் இருக்­கிற குழந்­தை­க­ளி­ட­மும் வாக்கு கேட்­டார். வீட்­டில் இருக்­கக்­கூ­டிய குழந்­தை­க­ளி­டம் யாரும்வாக்கு கேட்­கக் கூடாது. வீட்­டில் போய் அடம் பிடி­யுங்­கள், சாக்­லேட்­டிற்கு அடம் பிடிக்­கி­றீர்­களா, விளை­யாட்டு சாமான்­களுக்கு அடம் பிடிப்­பதை போல பெரி­ய­வர்­களி­டம் அடம் பிடித்து விஜய் மாமா­விற்கு ஓட்டு போடச் சொல்­லுங்­கள் என்று சொல்லி குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்­டார். அதற்­குக் வழக்கு நடக்­கி­ற­து. வழக்­க­றி­ஞ­ரி­டம் என்ன சந்­தே­கம் இருந்­தா­லும் நீங்­க­ளும் கேட்­டுக்­கொள்­ள­லாம், அவர் இங்­கே­யே­தான் இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­படி குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்டு எனக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று சொல்­லி­விட்டு, அந்த குழந்­தை­க­ளைப் பற்றி எந்த அக்­க­றை­யும் அவ­ருக்கு கிடை­யாது. மது­ராந்­த­கத்­திற்கு முத­ல­மைச்­சர் வரு­கி­றார் என்­றால் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் எல்­லாம் செய்ய வேண்­டும், நாங்­கள் தவ­றென்று சொல்­ல­வில்லை. ஆனால், பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­த­வர்­கள் அங்கே நடந்த அநி­யா­யங்­களை மூடி மறைக்க நினைத்­த­து­ தான் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 25ஆம் தேதி மது­ராந்­த­கத்­திற்கு வரு­கி­றார், வண்­ட­லூர் அருகே பத்­தாம் வகுப்பு படிக்­கும் ஒரு குழந்தை. பள்­ளிக்­கூடத்­தில் அந்­தக் குழந்­தை­யைத் தூக்­கிச் சென்று மயக்க மருந்து கொடுத்­துப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் நடை­பெ­று­கி­றது. முத­ல­மைச்­சர் வரும் வழி­யில் ஒரு அசம்­பா­வி­தம் நடந்­து­விட்­டது என்று வெளியே தெரி­யக் கூடாது என்­ப­தற்­காக, அந்த குழந்­தை­யின் மீதே பழி போடு­கி­றார்­கள். அந்த குழந்தை பத்­தாம் வகுப்பு கணக்­குத் தேர்­வுக்­குப் பயந்­து­கொண்டு பொய் சொல்­கி­றது என்று சொல்­லக்­கூ­டிய ஒரு கொடூ­ர­மான ஆட்­சி­தான் இங்கே நடை­பெற்­றுக்கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மறு­நா­ளான 26ஆம் தேதி இன்­னொரு குழந்­தை­யைக் கடத்­திச் சென்று பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கு­கி­றார்­கள். இது­வ­ரைக்­கும் அந்த வழக்­கில் என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்று அதி­கா­ரி­கள் நமக்­குச் சொல்­லவே இல்லை. முத­ல­மைச்­சர் வார்த்­தைக்கு வார்த்தை நண்­பாஸ், நண்­பீஸ் என்று சொன்­னாரே, அந்த நண்­பீ­ஸுக்கு அநீதி இழைக்­கப்­ப­டும்­போது ஒரு வார்த்தை கூட அவர் சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இன்று காலை முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அந்­தத் தாய்க்­குத் தொலை­பேசி மூல­மாக உங்­க­ளுக்கு என்ன வேண்­டும் என்­றா­லும் நான் செய்து தரு­கி­றேன், தைரி­ய­மாக இருங்­கள், நான் உங்­க­ளோடு இருக்­கி­றேன் என்று  ஆறு­தல் கூறி­னார். ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் மக்­க­ளுக்­கா­கச் சிந்­திக்­கக்­கூ­டிய, அவர்­க­ளு­டைய வலி­க­ளைத் தன் மன­தில்ஏந்­தக்­கூ­டிய ஒரே தலை­வன் எங்­க­ளு­டையதலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், அந்­தப் பிள்­ளை­க­ளி­டம் வாக்குகேட்ட நம்­மு­டைய விஜய் ப்ரோ எங்கேபோனார் என்று யாருக்­கும் தெரி­ய­வில்லை.ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு பெண்­கள் எல்­லாம் சாலை­யில் நடக்க முடி­ய­வில்லை, பெண்­க­ளுக்­குப் பாது­காப்பே இல்லை என்று கூறி­னார்.. ஆனால், தேசிய குற்ற ஆவ­ணக் காப்­ப­கம் (NCRB) தக­வ­லின்­படி தமிழ்­நாடு தான் விஜய் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு பெண்­கள் வாழ்­வ­தற்­குப் பாது­காப்­பான ஒரு மாநி­லம் என்று சொல்­லு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, குழந்­தை­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, யாருக்­கும் கவ­லை­யில்லை, ஆட்சி மாற்­றம் வர வேண்­டும், நான் வந்­தால் குற்­றம் நடந்­தா­லும் மேலி­ருந்து குதித்து வந்து காப்­பாற்­றி­வி­டு­வேன் என்­றார். அதனை நம்பி நிறைய சகோ­த­ரி­கள் வாக்­கும் போட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இன்று ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­க­ளில் 500க்கும் மேற்­பட்ட குற்­றச் சம்­ப­வங்­கள், 300க்கும்மேற்­பட்ட குழந்­தை­கள் உட்­பட பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், 200க்கும் மேற்­பட்ட கொலை­கள்,</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>