<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,280,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 04 2026 03:39:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261004T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04102026-CHN-03" position.sequence="03" ex-ref="04102026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup922844_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup922842_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup922841_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup921577_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சொல்லி, சபா­நா­ய­க­ரி­டம் ராஜி­னாமா கடி­தம் கொடுத்­தார்­கள்! அதை­யும் சேர்த்­துச் சொல்­லி­யி­ருக்­க­லாமே CM சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­க­ளால் விரட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அடிக்­கப்­ப­டும் த.வெ.க. வேட்­பா­ளர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­களை ஏமாற்­று­கிற முத­ல­மைச்­ச­ருக்­கும், உங்­களை ஏமாற்­று­கிற ஆளுங்­கட்சி வேட்­பா­ள­ருக்­கும் தக்க பாடத்தை மது­ராந்­த­கம் மக்­கள் தர வேண்­டும்! 
தின­மும் நான் தொலைக்­காட்­சி­க­ளில் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன். சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் பார்ப்­ப­துண்டு. தவெக வேட்­பா­ள­ருக்கு எதிர்ப்பு, அவர் விரட்டி அடிக்­கப்­ப­டு­கி­றார், ஆளுங்­கட்சி வேட்­பா­ள­ரால் தொகு­திக்­குள்­ளேயே நுழைய முடி­ய­வில்லை என்று செய்­தி­கள் தொடர்ந்து வரு­கின்­றன. மது­ராந்­த­கம் மக்­கள் தெளி­வா­ன­வர்­கள்! அது­மட்­டுமா, மான­முள்­ள­வர்­கள், சுய­ம­ரி­யாதை உணர்வு உள்­ள­வர்­கள் என்று காட்­டி­விட்­டீர்­கள்! உங்­க­ளு­டைய இந்த ரோஷத்­திற்­காக என்­னு­டைய பாராட்­டு­க­ளை­யும் நன்­றி­யை­யும் மிகுந்த பணி­வோடு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­கள் எவ்­வ­ளவு திமி­ரா­கப் பேசு­கி­றார்­கள் தெரி­யுமா? “த.வெ.க. சார்­பில் நாங்­கள் ஒரு நாயை நிற்க வைத்­தால் கூட மக்­கள் வாக்­க­ளிப்­பார்­கள்” என்று பேசு­கி­றார்­கள்! என்ன கொடுமை பாருங்­கள்! எவ்­வ­ளவு கேவ­ல­மான நினைப்பு! இதை­யெல்­லாம் தமிழ்­நாட்­டில் கேட்­கவே, பார்க்­கவே  அரு­வெ­றுப்­பாக, அசிங்­க­மாக இருக்­கி­றது. மக்­களை இளக்­கா­ர­மாக நினைக்­கி­றார்­கள். இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளின் திமிரை நீங்­கள்­தான் அடக்­கிக் காட்ட வேண்­டும். செய்­வீர்­களா? இதே உறு­தி­யோடு இறுதி வரை இருந்து – ஆளுங்­கட்­சிக்­கும், முத­ல­மைச்­ச­ருக்­கும் தக்க பாடம் புகட்ட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் செய்­தது ஒரே தவ­று­தான்! தேர்­த­லுக்கு முன்பு, த.வெ.க.வை நாம் ஒரு பொருட்­டா­கவே மதிக்­கா­மல் இருந்­து­விட்­டோம். நாம் கொள்கை எதி­ரி­க­ளோடு மோதி­னோம். இந்­தக் கோமா­ளிக் கூட்­டத்­தைக் கண்­டு­கொள்­ளா­மல் விட்­டு­விட்­டோம். அதோடு சேர்த்து, S.I.R.–இல் பல லட்­சம் மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யும் பறிக்­கப்­பட்­டது. இப்­படி ஒரு­சில கார­ணங்­க­ளால்­தான், நம்­மு­டைய வெற்றி வாய்ப்பை இழந்­தோம். ஆனால், ஆட்­சி­ய­மைத்த கட்­சிக்­கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை என்­ப­து­தான் யதார்த்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தி.மு.க.வின் தய­வி­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இந்த ஆட்சி நடக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">த.வெ.க.வுக்கு ஆத­ர­வாக அலை வீசி­யி­ருந்­தால் குறைந்­த­பட்­சம் 150 இடங்­க­ளி­லா­வது அவர்­கள் ஜெயித்­தி­ருக்க வேண்­டும்! ஆனால், அவர்­க­ளுக்­குத் தேவை­யான 118 கூட வர­வில்லை. திமுக கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்டு வென்ற கட்­சி­க­ளின் ஆத­ர­வில்­தான், இந்த ஆட்­சியே அமைந்­தது. அத­னால், முத­ல­மைச்­சர் என்­ன­தான் ஹை–பிட்ச்–­இல் கத்­தி­னா­லும், இது தி.மு.க.வுக்கு மக்­கள் வழங்­கிய வாக்­கு­க­ளின் தய­வால் நடக்­கிற ஆட்­சி­தான். முத­ல­மைச்­சர் அதை ஒப்­புக்­கொண்­டு­தான் ஆக வேண்­டும். அந்த குறு­கு­றுப்பு அவ­ருக்­கும் இருக்­கி­றது. அத­னால்­தான், ஆத­ரவு கொடுத்த கட்­சி­களை நம்­பா­மல், அ.தி.மு.க. உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்கி, மறு­ப­டி­யும் அவர்­க­ளையே நிற்க வைத்து, த.வெ.க.வின் சீட் கணக்­கைக் கூட்­டப் பார்க்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உறு­தி­யா­கச் சொல்­கி­றேன்! இதில் பல்­வேறு குதிரை பேரங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. சில நாள் முன்பு கூட, “உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் களம் கண்ட இரண்டு எம்.எல்.ஏக்­கள் ராஜி­னாமா பண்­ணிட்டு வந்­தால் மந்­திரி ஆகி­யி­ருக்­க­லாம்” என்று, ஒரு அமைச்­சரே கூச்­ச­மில்­லா­மல் இங்கே மேடை­யில் பேசு­கி­றார். ஆனால், பெரிய உத்­த­மர் போல, முத­ல­மைச்­சர் என்ன சொல்­கி­றார்? “குதிரை பேரம், கழுதை பேரம் எல்­லாம் இல்லை” என்­கி­றார். அவ­ருக்­குப் பொருத்­த­மான பெயரை அவரே செலக்ட் பண்­ணிக்­கொள்­ளட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">த.வெ.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சட்­டம் ஒழுங்கு சந்­தி­சி­ரிக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் கேட்­கி­றது... ஒரு பல­வீ­ன­மான ஆட்­சியை அமைத்­தி­ருக்­கிற கட்சி, முடிந்த வரை நல்­லது செய்து, மக்­கள் மன­தில் இடம்­பி­டிக்க வேண்­டும். அப்­ப­டித்­தான் நான் எதிர்­பார்த்­தேன் அனை­வ­ரும் எதிர்­பார்த்­தோம். புதி­தாக ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள், ஆட்சி நடத்­தட்­டும், ஆறு மாதம் பொறுத்­தி­ருப்­போம் என்­று­தான் நானும் நினைத்­தேன். ஆனால், ஒரு மாதம் கூட தாங்­க­வில்லை. MLA–க்களை வாங்­கு­கி­றார்­கள். சட்­டம்–­ஒ­ழுங்கு சந்தி சிரிக்க ஆரம்­பித்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தினந்­தோ­றும் கொத்­துக் கொத்­தா­கக் கொலை­கள், கத்­திக் குத்­து­கள், அரி­வாள் வெட்­டு­கள் என்று ஆரம்­பித்­து­விட்­டது. போதைப் பொருள் நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அதைப் பற்­றித் துப்­புக் கொடுக்­கி­ற­வர்­க­ளைக் காப்­பாற்­றக் கூடத் துப்­பில்லை! பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் சர்­வ­சா­தா­ர­ண­மாக நடக்­கி­றது. தமிழ்­நாட்­டில் நடக்­கிற குற்­றங்­க­ளில் பாதிக்­குப் பாதி த.வெ.க.காரர்­கள்­தான் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். தப்பு செய்­த­வர்­கள் மேல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­குப் பதி­லாக, புகார் கொடுத்த பெண்­ம­ணி­யைக் கட்­சியை விட்டு நீக்­கி­விட்டு, குற்­றச்­சாட்­டுக்கு ஆளான எம்.எல்.ஏ.வுக்­குப் போலீஸ் பாது­காப்பு கொடுக்­கி­றார்­கள். இது­தான் தூய சக்தி ஆட்­சியா? இல்லை, இது துயர சக்தி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் பெரிய லிஸ்ட்டே இருக்­கி­றது! மின்­வெட்­டுப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண முடிந்­ததா? பச்­சைக் குழந்தை குடிக்க ஆவின் பாலைக் கூட, ஒழுங்­காக சப்ளை பண்ண வக்­கில்­லாத ஒரு ஆட்சி நடக்­கி­றது. ஆவின் தட்­டுப்­பாட்­டைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு, தனி­யார் பால் கம்­பெ­னி­கள் விலையை ஏற்­றி­விட்­டார்­கள். விலை­வாசி கன்­னா­பின்­னா­வென்று ஏறி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">டீ குடித்து பந்தா காட்­டும் முதல்­வரே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இன்று டீயின் விலை தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று முத­ல­மைச்­சர் இங்கே ஷூட்­டிங் எடுக்க வந்­தாரே, அப்­போது ஒரு சீனில் டீ குடிக்­கிற ஷாட்! அந்த டீயைக் குடித்­து­விட்டு, 500 ரூபாய் கொடுத்­து­விட்­டுப் பந்தா பண்­ணிட்­டுப் போய்­விட்­டார்! ஆனால் மக்­கள் தின­மும் ஒரு டீக்கு எவ்­வ­ளவு கொடுக்­கி­றார்­கள் என்று இவ­ருக்­குத் தெரி­யுமா? இவர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னாடி, ஒரு டீ 10 ரூபாய்! இப்­போது 15 ரூபாய்! மளி­கைக் கடை­யில், விலை­வாசி பற்­றிப் போய்க் கேளுங்­கள் ப்ரோ, சி.எம். சார்! அரிசி, சர்க்­கரை, காய்­கறி எல்லா விலை­யும் ஏறி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை­யெல்­லாம் சரி­செய்ய வேண்­டிய அமைச்­ச­ரவை – இப்­போது இங்கே வந்து மொத்­த­மாக டேரா போட்டு ரீல்ஸ் எடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்! தோல்வி பயத்­தில் மொத்­த­மாக இங்கே வந்து உட்­கார்ந்­தி­ருக்­கி­றார்­கள். தன்­னு­டைய சொந்­தத் தொகு­தி­யான பெரம்­பூ­ருக்கே ஜெயித்த பிறகு ஒரு­மு­றை­தான் முத­ல­மைச்­சர் போயி­ருப்­பார். ஆனால், மது­ராந்­த­கத்­திற்கு இரண்டு முறை வந்து தெருத் தெரு­வா­கப் போகி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எப்­ப­வுமே முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­ற­வர்­கள் இடைத்­தேர்­த­லுக்­கா­கப் பெரி­தாக அலட்­டிக்­கொள்ள மாட்­டார்­கள். பிர­சா­ரம் பண்­ணு­வதே அரி­து­தான். ஏனென்­றால், அவர்­கள் ஆட்சி மேல­யும் அவர்­கள் திட்­டங்­கள் மேல­யும் நம்­பிக்கை வைத்து மக்­கள் வாக்­க­ளிப்­பார்­கள் என்­ப­தால் நம்­பிக்­கை­யாக இருப்­பார்­கள்! இப்­போது நம்ம முத­ல­மைச்­ச­ருக்கு ஏன் இவ்­வ­ளவு பதற்­றம்? அவ­ருக்கே அவர் ஆட்சி மேல் நம்­பிக்கை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­ச­ருக்கு பயம்­வந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சந்­து­பொந்­தெல்­லாம் சுற்­று­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2026 பொதுத் தேர்­த­லில் பிர­சா­ரத்­திற்கு மொத்­தமே பத்­துக் கூட்­டம் கூடப் போட்­டி­ருக்க மாட்­டார். அது­வும் வண்­டியை விட்­டுக் கீழேயே இறங்­க­வில்லை. அப்­ப­டிப்­பட்­ட­வ­ருக்கு இப்­போது என்ன நிலைமை பார்த்­தீர்­களா? மது­ராந்­த­கம் தொகு­தி­யில் மனித நட­மாட்­டமே இல்­லாத சந்­து­பொந்­தைக் கூட விடா­மல் முத­ல­மைச்­சர் ஊர்­வ­லம் போகி­றார். டீக்­கடை, வயல் என்று இப்­போ­தான் தோல்வி பயத்­தில் அவர் கால் கீழே இறங்­கி­யி­ருக்­கி­றது. உங்­கள் பயம் எனக்­குப் பிடித்­தி­ருக்­கி­றது CM சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடிக்­கடி பேசி­னார்­களே! 5 நிமி­டம் பேசி­னாலே அகி­லமே ஆடிப் போய்­வி­டும் என்று பேசிக்­கொண்டு இருந்­தார்! இன்­றைக்கு, ஒரு தொகு­தி­யில் வாக்கு வாங்­கவே குட்­டிக்­க­ர­ணம் அடிக்­கி­றார். நாளைக்­குத் தாரா­பு­ரம் தொகு­திக்­கும் திரும்­பச் சந்து சந்­தாக ஷோ காட்­டப் போகி­றா­ராம். நேற்று நான் போய்­விட்டு வந்­தேன். கூட்­ட­மென்­றால் அப்­படி ஒரு கூட்­டம். இதே­போ­ல­தான், மேடை­யேற, மேடை­யை­விட்டு இறங்க முடி­ய­வில்லை. அவர் ஒரு பஞ்ச் டய­லாக் இப்­போது சமீ­ப­மாக அர­சி­யல் மேடை­யில் பேசி­னார், என்ன தெரி­யுமா? “வாழ்க்கை ஒரு வட்­டம்டா!” ஆம், அது யாருக்­குப் பொருந்­து­கி­றதோ இல்­லையோ, இப்­போது அவ­ருக்­குத்­தான் அது சூப்­ப­ரா­கப் பொருந்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், ஒன்று சொல்­கி­றேன்! நன்­றாக ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள்... எல­க்ஷன் முடிந்­து­விட்­டால் உங்­களை அவர் திரும்­பிக் கூடப் பார்க்க மாட்­டார். சந்­தே­கம் இருந்­தால் பெரம்­பூர் மக்­க­ளி­டம் போய்க் கேளுங்­கள், நன்­றா­கச் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­கள் பிரச்­சி­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கவ­னி­யுங்­கள் CM சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கே மது­ராந்­த­கம் வந்­த­போது, இன்­னொரு டய­லாக்­கும் பேசி­னார். “ஏன் நாங்­கள் ஆட்­சிக்கு வரக் கூடாதா? நாங்­கள் எல்­லாம் முத­ல­மைச்­சர் ஆகக் கூடாதா?” என்று கேட்­டி­ருக்­கி­றார். நீங்­கள்­தான் முத­ல­மைச்­சர் ஆகி­விட்­டீர்­களே, அதையே இன்­னும் நீங்­கள் நம்­ப­வில்­லையா? நீங்­கள் முத­ல­மைச்­சர் இல்லை, உங்­கள் ஜோசி­யர் சொல்­கிற மாதிரி பிர­த­மர், ஏன் அமெ­ரிக்க ஜனா­தி­பதி கூட ஆகுங்­கள்! உலக நாடு­க­ளின் பிரச்­சி­னை­யைப் பேசித் தீர்த்து வையுங்­கள்! ஆனால் அதற்கு முன்­னால் முத­லில் உள்­ளூ­ரில் கரண்ட் கட் பிரச்­சி­னை­யைக் கொஞ்­சம் தீர்த்து வையுங்­கள் சி.எம்.சார்... தின­மும் மக்­கள் அவ­திப்­ப­டு­கி­றார்­கள் சி.எம்.சார்! உங்­கள் அமைச்­சர்­கள் பேசும்­போதே கரண்ட் கட் ஆகி­றது, அதை முத­லில் கவ­னி­யுங்­கள் சார்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் பத­வியை வைத்­துக்­கொண்டு, இந்த நான்கு மாத காலத்­தில் மக்­க­ளுக்கு என்ன செய்­தீர்­கள்? தி.மு.க. உரு­வாக்­கிய திட்­டங்­களை ஆய்வு பண்­ணு­கிற மாதிரி தின­மும் ஒரு ரீல்ஸ் போடு­கி­றீர்­கள்! இதைச் சொன்­னால் மட்­டும் உங்­க­ளுக்­குக் கோபம் பொத்­துக்­கொண்டு வந்­து­வி­டும். “சொந்­தக் காசிலா பண்­ணி­னீர்­கள்? மக்­கள் பணம்­தானே?” என்று கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன்... கரி­கா­லன் கல்­லணை கட்­டி­னார் என்று சொல்­கி­றோம். ராஜ­ராஜ சோழன் தஞ்­சைப் பெரிய கோயில் கட்­டி­னார் என்று படிக்­கி­றோம். பெருந்­த­லை­வர் காம­ரா­சர் அணை­களை, பள்­ளிக்­கூ­டங்­க­ளைக் கட்­டி­னார் என்று சொல்­கி­றோம்! இவர்­கள் எல்­லாம் சொந்­தப் பணத்­திலா பண்­ணி­னார்­கள் சி.எம்.சார்? இவர்­க­ளை­யும் இதே கேள்வி கேட்­பீர்­களா? இவர்­க­ளை­யும் சேர்த்­துத்­தான் நீங்­கள் அவ­மா­னப்­ப­டுத்­து­கி­றீர்­களா? இப்­போது தங்க மோதி­ரம் போட்­டீர்­களே, அது என்ன உங்­கள் பணமா? சில தற்­கு­றி­கள் அதை­யும் நம்­பு­கி­றார்­களே. இந்த ஏமாற்­றுப் பேர்­வ­ழி­க­ளின் கொட்­டத்தை அடக்க மது­ராந்­த­கம் மக்­கள் படு­தோல்­வி­யைப் பரி­சா­கத் தர வேண்­டும். அப்­போ­து­தான் இவர்­கள் திருந்­து­வார்­கள். இந்த ரீல்ஸ் வெறி­யர்­க­ளுக்கு ஒரு ரியா­லிட்டி செக் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்து இன்­னொன்­றும் சொல்­கி­றார்... “குறுக்கு வழி­யில் ஆட்­சி­யைக் கவிழ்க்க நினைத்­தால் அது நடக்­காது” என்று தனக்­குத் தானே ஆறு­தல் சொல்­லிக்­கொள்­கி­றார் முத­ல­மைச்­சர். Cheap Minister Sir,  அவரை இனி சீப் மினிஸ்­டர் என்­று­தான் இனி சொல்­வேன். ஏனென்­றால், அவரே தரம்­தாழ்ந்து வந்­து­விட்­டார். குறுக்கு வழி­யில் சென்று, MLA–க்களைத் திரு­டு­வது, அ.ம.மு.க. உறுப்­பி­ன­ரைக் கடத்தி ஆத­ர­வுக் கடி­தம் வாங்­கு­வது, இதெல்­லாம் உங்­கள் புத்தி! உங்­கள் ஆட்­சி­யைக் கவிழ்க்க எங்­க­ளுக்­குக் குறுக்கு வழி தேவை­யில்லை. எங்­கள் வர­லாற்­றி­லேயே அது கிடை­யாது! மக்­களே நேர்­வ­ழி­யில் உங்­கள் ஆட்­சியை முடி­வுக்­குக் கொண்டு வரு­வார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திருட்­டு­வழி – குறுக்­குவ­ழியை விடுத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">த.வெ.க.தான் குறுக்கு வழி­யில் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றது. ஒரு பக்­கம் தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற கட்­சி­களை அமைச்­ச­ர­வை­யில் இடம் கொடுத்­துக் கூட வைத்­தி­ருக்­கி­றீர்­கள். இன்­னொரு பக்­கம் பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் ஜெயித்த அ.தி.மு.க. உறுப்­பி­னர்­க­ளைப் பர்ச்­சேஸ் பண்­ணிக்­கொண்டு இருக்­கி­றீர்­கள். இது­தான் குறுக்கு வழி! இன்­னும் சொன்­னால், திருட்டு வழி! தன்­னைப்­போ­லவே எல்­லா­ரும் இருப்­பார்­கள் என்று முத­ல­மைச்­சர் நினைக்­கி­றார் போலி­ருக்­கி­றது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் முத­ல­மைச்­ச­ருக்­குச் சொல்­வது – குறுக்­குப் புத்தி யோச­னை­களை விட்­டு­விட்டு, மக்­க­ளுக்கு நேரான வழி­யில் நல்­லது செய்­யப் பாருங்­கள். எப்­ப­டி­யும் ஜெயிக்க மாட்­டோம் என்று நினைத்­துக்­கொண்டு, தேர்­தல் அறிக்­கை­யில் இஷ்­டத்­துக்கு அடித்து விட்­டீர்­களே! அதில் ஒரு­சில வாக்­கு­று­தி­க­ளை­யா­வது அரை­கு­றை­யாக இல்­லா­மல் முழு­மை­யாக நிறை­வேற்றி இருக்­கி­றீர்­களா? உங்­கள் ஆட்­சி­யில் என்­னென்ன தவ­று­கள் நடக்­கி­றது என்று பத்­தி­ரி­கை­க­ளில் வரு­கிற செய்­தி­களை முத­லில் படி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்­குச் சொந்­தக் கட்சி வழக்­க­றி­ஞர்­க­ளி­டமே, இந்­தப் பொறுப்­புக்கு இத்­தனை லட்­சம் என்று ‘ரேட் கார்டு’ போட்­டுப் பண வசூல் நடந்­தி­ருக்­கி­றது. த.வெ.க.வைச் சேர்ந்த பட்­டி­ய­லி­னச் சமூ­கத்­தைச் சேர்ந்த ஒரு பெண் வழக்­க­றி­ஞரே இது தொடர்­பாக உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு போட்­டார். இந்­தத் தூய சக்தி என்ன செய்­தார் தெரி­யுமா? ஊழலை வெளியே கொண்­டு­வந்த அந்­தப் பெண்­ணைக் கட்­சியை விட்டு நீக்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ராணிப்­பேட்­டை­யில் த.வெ.க. மாவட்­டச் செய­லா­ளர் மேல், நான் இந்த மேடை­யில் சொல்ல முடி­யாத புகார்­களை எல்­லாம் அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பெண் ஒரு­வர் வெளிப்­ப­டை­யா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார். எல்­லாத்­துக்­கும் மேலாக, பொது இடத்­தி­லேயே ஒரு அமைச்­சர் மாத்­தி­ரை­யைப் பவு­டர் பண்ணி, (எனக்கு தெரி­யாது, டி.வி.யில்­தான் பார்த்து தெரிந்­து­கொண்­டேன். நீங்­கள் என்­னைத் தவ­றாக நினைக்க வேண்­டாம்) அதை ரீல்ஸ் போட்டு, அதைச் சமா­ளிக்­கக் கம்பி கட்­டு­கிற கதை­யெல்­லாம் சொன்­னார். அவ­ரும் இன்­னும் அமைச்­ச­ர­வை­யில்­தான் இருக்­கி­றார். மொத்த கிரி­மி­னல் கேங்­கை­யும் சேர்த்து வைத்­தி­ருக்­கி­றீர்­களே, இது­தான் தூய சக்தி ஆட்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது போதா­மல் இப்­போது என்ன செய்­கி­றீர்­கள்? ஊழல் வழக்­கில் சிக்­கி­யி­ருக்­கிற அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர்­களை எல்­லாம் உங்­கள் வாஷிங் மெஷி­னில் போட்டு வெளுத்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­களே, இதற்­குப் பெயர்­தான் தூய சக்­தியா? இல்லை, பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை ரத்து செய்­த­து­தான் தூய சக்தி ஆட்­சியா? சென்னை விமான நிலை­யத்­தைத் தனி­யா­ருக்­குத் தாரை வார்க்­கப் பார்க்­கி­றீர்­களே, அது­வும் இதற்­கா­கப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்­தைக் கூட ரக­சி­ய­மாக மூடி மறைத்­தீர்­களே, இதற்­குப் பெயர் தூய சக்­தியா? ஆந்­தி­ரா­வுக்கு முத­லீ­டு­களை மடை­மாற்ற, இந்த ஆட்­சி­யைத் தங்­கள் கன்ட்­ரோ­லில் வைத்­தி­ருக்­கிற ஒரு மாபியா பிளான் பண்ணி வேலை பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­களே, நீங்­கள் மட்­டும்­தான் இது மக்­க­ளாட்சி என்று சொல்­கி­றீர்­கள். உண்­மை­யில் இது மர்­ம­மான ஆட்சி. யாரோ ஒருத்­த­ரின் கன்ட்­ரோ­லில், யாரு­டைய நன்­மைக்கோ இங்கே கார்ப்­ப­ரேட் மாபியா ஆட்சி நடக்­கி­றது. எதி­லுமே வெளிப்­ப­டைத்­தன்மை இல்லை. எல்­லாம் திரை­ம­றை­வில் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பா.ஜ.க. மற்­றும் அவங்­க­ளோட கூட்­ட­ணிக் கட்­சி­கள் தவிர்த்து, இந்­தி­யா­வில் எல்­லா­ருமே தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரைப் பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று பேசி­விட்­டார்­கள். நேற்று மும்பை, டெல்லி என இந்­தியா முழுக்க மிகப்­பெ­ரிய போராட்­டங்­கள் நடந்­தது. ஆனால், முத­ல­மைச்­சர் விஜய் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசி­யி­ருப்­பாரா? 13 கோடி மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறித்­தி­ருக்­கி­றார்­கள். மிகப்­பெ­ரிய தேசத் துரோ­கச் செயல் நடந்­தி­ருக்­கி­றது. பல மாநி­லங்­க­ளில் தேர்­தல் முடி­வு­கள் கள­வா­டப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்­குக் கூட வாய் திறக்­கா­த­வர் எல்­லாம் ஒரு அர­சி­யல் தலை­வரா? அவ­ரு­டைய கூட்­ட­ணி­யில் இருக்­கிற கட்­சித் தலை­வர்­களே இதைத்­தான் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் போகப் போகப் பாருங்­கள், இவர்­க­ளு­டைய முகத்­திரை முழு­சா­கக் கிழி­யும். டெல்­லி­யில் யார் கூட ரக­சி­யக் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றார்­கள் என்று எல்­லா­ருக்­கும் தெரி­ய­வ­ரும். இவர்­களை நம்­பிப் போன­வர்­க­ளும் நட்­டாற்­றில் நிற்­கப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்­சி­யில் மாநில உரி­மைக்­கா­க­வும், ஜன­நா­யக உரி­மைக்­கா­க­வும் யாருக்­கும் பயப்­ப­டா­மல் குரல் கொடுத்­தோம். அது­மட்­டு­மல்ல, இந்­தி­யா­வி­லேயே விலை­வாசி உயர்வை கட்­டுப்­ப­டுத்­து­வ­தி­லும், ஜி.எஸ்.டி. வரு­வாய்ப் பெருக்­கத்­தி­லும் தமிழ்­நாடு சிறப்­பா­கச் செயல்­பட்­டது. இப்­போது எல்­லா­வற்­றி­லும் ரிவர்ஸ் கிய­ரில் போய்க்­கொண்டு இருக்­கி­றோம். இப்­படி ஒரு கேவ­ல­மான ஆட்­சியை நடத்­தி­விட்டு, கூச்­ச­மில்­லா­மல் வாக்கு கேட்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­கள் இனி­மே­லா­வது எச்­ச­ரிக்­கை­யோடு இருக்க வேண்­டும். ஒரு­முறை ஏமாந்­து­விட்­டீர்­கள். மாற்­றம் என்று சொன்­னதை நம்­பி­னீர்­கள், ஆனால் கிடைத்­தது ஏமாற்­றம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் ஆட்­சி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திட்­டங்­களை எண்­ணீப்­பா­ரீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த மது­ராந்­த­கம் கிரா­மங்­கள் நிறைந்த ஒரு தொகுதி! நூறு நாள் வேலைத்­திட்­டம் உங்­க­ளு­டைய குடும்­பப் பொரு­ளா­தா­ரத்­திற்கு எந்த அளவு முக்­கி­யம் என்று எனக்­குத் தெரி­யும். நமது திரா­விட மாடல் ஆட்­சி­யில், இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்­டில்­தான் அந்­தத் திட்­டம் சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. ஒன்­றிய அரசு ஏற்­ப­டுத்­திய தடை­களை மீறி அதைச் செய்­தோம். ஆனால் இன்­றைக்­குச் சரி­யாக வேலை­யும் கிடைக்­கி­ற­தில்லை, சம்­ப­ள­மும் போடு­வ­தில்லை. அதற்­கெல்­லாம் தக்க தண்­டனை தர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சிந்­தித்­துப் பாருங்­கள்! உங்­க­ளுக்­கா­கக் கடந்த 5 ஆண்டு திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஏரா­ள­மான திட்­டங்­க­ளைத் தந்­தோம். மது­ராந்­த­கம் ஏரியை 120 கோடி செல­வில் ஆழப்­ப­டுத்தி, கொள்­ள­ளவை உயர்த்­தி­னோம். தொகு­தி­யின் கிரா­மப்­பு­றங்­க­ளில் கிரா­மச் சாலை மேம்­பாட்­டுத் திட்­டத்­தில் தர­மான சாலை­கள் அமைத்­துக் கொடுத்­தோம். உத­யன்­கு­ளம், வண்­ணான்­கு­ளம் போன்ற நீர்­நி­லை­க­ளை­யும் மேம்­ப­டுத்­தி­னோம். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டத்­தில் இந்­தத் தொகு­தி­யில் மட்­டும் 54 ஆயி­ரத்து 836 பேர் இந்த மாதம் வரை பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் என இப்­போது வரை நமது திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள்­தான் மக்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை­யெல்­லாம் மன­தில் வைத்­துக்­கொண்டு நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும். தமிழ்­நாடே உங்­கள் தீர்ப்­புக்­குத்­தான் வெயிட்­டிங்! நீங்­கள் கொடுக்­கிற தண்­ட­னை­யில்­தான் இனி மற்ற தொகு­தி­க­ளில் குதிரை பேரம் நடக்­குமா நடக்­காதா என்று முடி­வா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வென்­றா­லும் தோற்­றா­லும் எப்­போ­தும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­க­ளோடு இருப்­ப­வர்­கள் தி.மு.க.வினர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால், உங்­கள் வாக்­கு­களை உங்­கள் தொகுதி நன்­மைக்­காக மட்­டு­மில்லை, தமிழ்­நாட்டு மக்­க­ளின் நன்­மைக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள். ஆளுங்­கட்­சி­யி­டம் பெட்டி வாங்­கிக்­கொண்டு விலை போகி­ற­வர்­க­ளுக்கு உங்­கள் வாக்கு மீண்­டும் போகக் கூடாது! சினிமா கவர்ச்­சியை அர­சி­யல் முத­லீ­டாக்கி – குதிரை பேரங்­க­ளின் மூலம் பெரும்­பான்­மையை நிரூ­பித்து – மக்­க­ளைத் திசை திருப்பி காலத்தை ஓட்ட நினைக்­கிற முத­ல­மைச்­ச­ருக்கு ஒரு பெரிய ஷாக் ட்ரீட்­மெண்ட் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் விஜய் தாரா­பு­ரம் பரப்­பு­ரை­யில் மைண்ட்­வாய்ஸ் என்று நினைத்­துக்­கொண்டு ஒரு விஷ­யத்தை வெளிப்­ப­டை­யா­கச் சொன்­னார். என்ன தெரி­யுமா? “ஆட்சி போன­தையே மறந்­து­விட்டு, இந்த தி.மு.க.காரர்­கள் இன்­னும் ஆளுங்­கட்சி மாதி­ரியே பேசு­கி­றார்­கள்” என்று புலம்­பி­யி­ருக்­கி­றார். உண்­மை­தான் பிர­தர்! அந்த கெத்து தி.மு.க.கார­னின் பிற­விக் குணம். ஒரு பிரச்­சினை வந்­த­தும் கட்சி ஆபீ­ஸையே பூட்­டி­விட்டு, செல்­போனை எல்­லாம் ஆஃப் பண்­ணிட்டு, மொத்­தக் கட்­சி­யும் ஒரு மாதம் தலை­ம­றைவு ஆனீர்­களே, அப்­ப­டிப்­பட்ட கோழை­கள் நாங்­கள் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை உயர்­நீ­தி­மன்­றமே இதே நாள் கடந்த வரு­டம் என்ன சொன்­னாங்க? பலி­யான 41 பேரின் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­தித்து ஆறு­தல் கூடச் சொல்­லா­மல் ஓடிப்­போன விஜய் அவர்­க­ளுக்­குத் தலை­மைப் பண்பே இல்லை என்று சொன்­னார்­களே! உங்­களை மாதி­ரியே தி.மு.க.வையும் பயந்­தாங்­கொள்­ளி­கள் என்று நினைத்­து­விட்­டீர்­களா? ஜெயித்­தா­லும் தோற்­றா­லும், கெத்­தாக எங்­கள் கட்­சி­யின் கரை­வேட்­டி­யைக் கட்­டிக்­கொண்டு, மக்­க­ளுக்­காக மக்­க­ளோடு களத்­தில் நிற்­கி­ற­வர்­கள் நாங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் 5 நிமி­டம் பிர­சா­ரம் பண்­ணி­ய­தற்கே கொளத்­தூ­ரில் ஸ்டாலின் தோற்­று­விட்­டார் என்று நக்­கல் பேச்சு பேசு­கி­றீர்­களே? நான் கேட்­கி­றேன்... கரூ­ரில் பாட்­டெல்­லாம் பாடி­னீர்­களே, ஏன் ஜெயிக்­க­வில்லை? விழுப்­பு­ரத்­தில் வி.சாலை என்று பெயர் வைத்து மாநாடே போட்­டீர்­களே, அங்கே ஏன் ஜெயிக்­க­வில்லை? கன்­னி­யா­கு­மரி போனீர்­களே, அங்கே என்ன நிலைமை? ஒரு சீட் கூட வாங்­க­வில்­லையே! திரு­வா­ரூர் போய்ப் பொய் பொய்­யா­கப் பேசி­னீர்­களே, அங்கே என்ன ஆச்சு? உண்மை என்­ன­வென்­றால், விஜய் நீண்ட நேரம் பரப்­புரை செய்த பெரும்­பா­லான பகு­தி­க­ளில் த.வெ.க. படு­தோல்வி அடைந்­தி­ருக்­கி­றது. இது­தான் யதார்த்­தம்! மது­ராந்­த­க­மும் அந்த லிஸ்ட்­டில் சேர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் மக்­கள், ஆண­வத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அரா­ஜ­கத்­திற்­கும் வாக்­க­ளித்­து­வி­டா­தீர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­கள் பிரச்­சி­னையை எழுப்­பி­னால், முத­ல­மைச்­ச­ராக அதற்­குப் பொறுப்­பா­கப் பதில் சொல்­லுங்­கள். எல்லா மேடை­யி­லும் தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., என்று புலம்­பி­னால் மக்­கள் பிரச்­சி­னை­கள் சரி­யா­கி­வி­டாது. மக்­க­ளும் அதற்­காக உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. மக்­களை நீங்­கள் எந்த அள­வுக்கு அலட்­சி­ய­மாக நினைக்­கி­றீர்­களோ, அந்த ஆண­வத்­தா­லேயே நீங்­கள் அழி­வது உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் மக்­க­ளுக்கு நான்சொல்­வது ஒன்­று­தான்! இந்த இடைத்­தேர்­த­லில் த.வெ.க.வுக்கு அளிக்­கிற வாக்கு அரா­ஜ­கத்­திற்­கும் ஆண­வத்­திற்­கும் அளிக்­கிற வாக்கு. முறை­கே­டு­க­ளுக்கு அளிக்­கும் வாக்கு. பண­நா­ய­கத்­திற்கு அளிக்­கும் வாக்கு! இதை மது­ராந்­த­கம் மக்­கள் மறந்­து­விட வேண்­டாம். துரோ­கி­களை விரட்டி அடி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏற்ற கொள்­கைக்­கும் – வாக்­கா­ளர்­க­ளான உங்­க­ளுக்­கும் – உண்­மை­யாக இருக்­கிற தி.மு.க. வேட்­பா­ளர் நம் அரு­மைச் சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்! அவர் உங்­க­ளோடு இருப்­பார். மற்­ற­வர்­களை மாதிரி ஓடிப்­போக மாட்­டார். வாக்­க­ளித்த மக்­க­ளுக்­குத் துரோ­கம் பண்­ணு­கி­ற­வர்­கள் சட்­ட­மன்­றத்­திற்­குப் போகக் கூடாது! மது­ராந்­த­கம் மக்­கள் அவர்­க­ளைப் போக விடக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­ய­னுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வாக்­க­ளிப்­பதை உறுதி செய்­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் கண்ட வெற்­றிச் சின்­ன­மாம் உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளித்து மது­ராந்­த­கம் மக்­க­ளும், தாரா­பு­ரம் மக்­க­ளும் அதை உறுதி செய்ய வேண்­டும்! அக்­டோ­பர் 6! ஆண­வத்­திற்­கும் துரோ­கத்­திற்­கும் முடிவு கட்­டும் நாளாக அமை­யட்­டும்! உத­ய­சூ­ரி­யன் வெல்­லட்­டும் என்று கேட்­டுக்­கொண்டு விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>