<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,1058,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 04 2026 03:53:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261004T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04102026-TRY-04" position.sequence="04" ex-ref="04102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="39">கோலார் தங்கவயல் தி.மு.க. சார்பில் கழக முப்பெரும் விழா!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">இராமசாமி - போர்முரசு கதிரவன் - திருமதி மலர்வேணி பங்கேற்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SubairKhanறெ_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கோலார், அக். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கோலார் தங்க வயல் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், கழக முப்­பெ­ரும் விழா ஹென்­றீஸ் பகு­தி­யில் இன்று 04-.10-.2026 -– ஞாயிற்­றுக்­கி­ழமை, காலை 10:30 மணி­ய­ள­வில்,  கோலார் தங்க வய­லில்  நடை­பெற உள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பொதுச்­செ­ய­லா­ளர், கர்­நா­டக மாநில தொ.மு.ச., மேனாள் மாநில அமைப்­பா­ளர் – தற்­போ­தைய பொறுப்­புக் குழு உறுப்­பி­னர் இரா­ம­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">செய­லா­ளர், கர்­நா­டக மாநில தி.மு.க. இலக்­கிய அணி ‘போர் முரசு’ கதி­ர­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">செய­லா­ளர், கர்­நா­டக மாநில தொ.மு.ச. மக­ளிர் அணி திரு­மதி மலர்­வேணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கழ­கத் தோழர்­கள் அரு­ணா­ச­லம், சாரங்­க­பாணி, முனி­ரத்­தி­னம், வழக்­க­றி­ஞர் மணி­வண்­ணன், தொ.மு.ச. தலை­வர் சிவா, செய­லா­ளர்கன்­னை­யன், நித்­தி­யா­னந் ­தன், நாரா­ய­ண­மூர்த்தி, ரவீந்­தி­ரன் சௌந்­தர்­ரா­ஜன், ஆர்மி செல்­வ­ராஜ், ஜெய­சூ­ரி­யன் மற்­றும் கழ­கத்­தின் முன்­ன­ணிப் பொறுப்­பா­ளர்­கள் பங்­கேற்­கி ­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நிகழ்ச்சி ஏற்­பாடு ஹென்­றீஸ் கிளைக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நிகழ்ச்சி சிறப்­பு­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் மூத்த முன்­னோ­டி­க­ளுக்­குப் பொன்­னாடை போர்த்­திச் சிறப்­பித்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கழ­கத் தலை­வர், தமிழ்­நாடுமுன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் 1984-ஆம் ஆண்டு கழ­கக் கொடி­யேற்றி வைக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க கொடிக்­கம்­பத்­தைப் புதுப்­பிக்க அரும்­பா­டு­பட்ட உடன்­பி­றப்­பு­களுக்கு பாராட்­டும் பொன்­னாடை போர்த்­து­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஹென்­றீஸ் பகு­தி­யைச் சேர்ந்த 15 ஆட்டோ ஓட்­டு­நர் தோழர்­க­ளுக்கு இல­வ­சச் சீருடை வழங்­கும் நலத்­திட்ட உத­வி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மாணவ, மாண­வி­யருக்கு இனிப்பு வழங்­கு­தல், இல­வச நோட்­டுப் புத்­த­கங்­கள் வழங்­கும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தாராபுரம் சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பில் தாராபுரம், மரக்கடை புதுப்பள்ளி ஜும்மா தொழுகையில், பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் வெற்றி வேட்பாளர் எஸ்.சுகன்யா அவர்கள் இஸ்லாமிய மக்களிடையே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். உடன் கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் நகர கழகச் செயலாளர் முருகானந்தம், கமலக்கண்ணன், முனவர் ஜான், துபாய் கே.அன்வர் அலி, ஆஷிக் பாஷா, நிசார் அகமது, சையத் ஷாவலி, அல்தாப் உசேன், ஷாஜஹான், பரக்கத் அலி, முகமது ஜூபைர், ஜம்சித் அகமது, கிதியான் சுரேஷ், ஜாகிர் பாஷா, ஹாஜி மூஸா ஹக்கீம் சேட், தென்காசி ஹக்கீம், பாஷா, பதி, அப்பாஸ், சித்திக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>