<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,956,693" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 04 2026 03:52:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261004T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04102026-TRY-05" position.sequence="05" ex-ref="04102026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மது­ராந்­த­கம் - தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல்­கள் :</lang>
	<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_3955" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">அர­சி­யல், மாறு­வே­டப் போட்­டிக்­க­ளம் அல்ல!  </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup921599_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">மிழ்­நாட்­டின் நீண்­ட­நெ­டிய அர­சி­யல் வர­லாற்­றில் 1963ல் திரு­வண்­ணா­ ம­லை­யில் இடைத்­தேர்­தல் தொடங்கி இப்­போது நடை­பெ­ற­வி­ருக்­கிற 2026 மது­ராந்­த­கம் - தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல்­கள்­வரை அனைத்­தி­லும் தமிழ்­நாட்­டின் மாண்­பு­க­ளை­யும் மர­பு­க­ளை­யும் பாது­காக்­கும் ஜன­நா­யக களங்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றன. ஆனால், மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்­றி­பெற்ற 2026 சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில் அ.இ.அ.தி.மு.க வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட திரு­மதி.கே.மர­க­தம்­கு­ம­ர­வேல் இந்த இடைத்­தேர்­த­லில் ஆளுங்­கட்­சி­யான தமி­ழக வெற்­றிக்­க­ழக வேட்­பா­ள­ரா­க­வும், அதே­போ­லவே தாரா­பு­ரம் நடந்து 
முடிந்த 2026 சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில் அ.இ.அ.தி.மு.க வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற திரு­மதி.பி.சத்­தி­ய­பாமா இன்­றைக்கு அதே தொகு­தி­யில் நடை­பெ­றும் இடைத்­தேர்­த­லில் ஆளுங்­கட்­சி­யான தமி­ழக வெற்­றிக்­க­ழக வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தைப் பார்த்­தால்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“மரத்­திற்கு மரம் நிறம்­மா­றும் பச்­சோந்­தி­கள் போல”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">இவர்­கள் இரு­வ­ரும் இருந்த கட்­சி­யை­விட்டு, இன்­னொரு கட்­சி­யில் சேர்ந்து இந்த இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தன்­மூ­லம் தமி­ழக அர­சி­ய­லில் ஜன­நா­யக சோதனை  கூட­மாக தேர்­தல்­களை பள்­ளிக்­கல்­லூ­ரி­க­ளில் மாண­வர்­க­ளி­டையே நடக்­கும் மாறு­வே­டப் போட்­டி­க­ளாக மாற்­றி­யுள்­ளார்­கள் என்­ப­து­தான் நிதர்­ச­ன­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வேட்­பா­ள­ராக வழக்­க­றி­ஞர் ஐ.பரந்­தா­ம­னும், தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வேட்­பா­ள­ராக எஸ்.சுகன்யா அவர்­க­ளும் கழக வேட்­பா­ளர்­க­ளாக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி ­றார்­கள். இவர்­கள் இரு­வ­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் தொடர்ந்து உறுப்­பி­னர்­க­ளாக சேர்ந்து தொடர்ந்து பணி­யாற்­றி­ய­தன்­மூ­லம், இன்­றைக்கு வேட்­பா­ள­ராக தேர்வு செய்­யப்­பட்டு நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். எதிர்­மு­னை­யில், தமிழ்­நாட்­டின் ஆளுங்­கட்­சி­யான தமி­ழக வெற்­றிக்கழ­கத்­தின் சார்­பாக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற கே.மர­க­தம்­கு­ம­ர­வேல், பி.சத்­தி­ய­பாமா ஆகிய இரண்டு வேட்­பா­ளர்­க­ளும் அ.இ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, பின்­னர் எதற்­காக 
தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்சி அமைப்­ப­தற்கு ஏது­வா­க­வும் (Facilitate) இசை­வா­க­வும், திரை­ம­றை­வில் மறை­மு­க­மாக உத­வி­டும் வகை­யில் இரு­வ­ரும் சட்­ட­மன்ற பொறுப்­பு­களை ராஜி­னாமா செய்­த­தன்­மூ­லம் தங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்த வாக்­கா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை துரோ­கம் செய்­துள்­ளார்­கள் என்­பதே உண்­மை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேலும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்  ராஜி­னாமா அன்­றைய அ.இ.அ.தி.மு.க-வி­னு­டைய பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யி­டம் முறை­யா­கத்தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தும் அதை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தும் நாட­றிந்த செய்­தி­யா­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">இன்­றைய முதல்­வர் ஜோசப்­வி­ஜய்  தலை­மை­யில் தமிழ்­நாட்­டில் ஆட்சி அமைந்­த­வு­டன்  தமி­ழக வெற்­றிக் கழ­கம் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கு திண­றிக்­கொண்­டி­ருந்த இக்­கட்­டான கால­கட்­டத்­தில் இந்த கே.மர­க­த­கு­ம­ர­வேல் பி.சத்­தி­ய­பாமா ஆகிய இரு­வ­ரும் தங்­கள் பத­வி­களை ராஜி­னாமா செய்­து­விட்டு தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தில் தங்­களை இணைத்­துக் கொண்­டார்­கள். அடுத்த சில மாதங்­க­ளி­லேயே அறி­விக்­கப்­பட்டு இப்­போது நடை­பெ­ற­வி­ருக்­கிற இந்த இடைத்­தேர்­தல்­க­ளில் இவர்­கள் இரு­வ­ரும் தமி­ழக வெற்றி கழ­கத்­தில் வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தன் மூலம் “எங்­கப்­பன் குதிர்க்­குள் இல்லை” என்ற பழ­மொ­ழிக்­கேற்ப முதல்­வர் ஜோசப்­வி­ஜ­யின் முகத்­திரை அகற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">மேலும் இவர்­க­ளது அர­சி­யல்­பற்­றின் நிலை­யா­மை­யைப் பார்த்து வாக்­கா­ளப் பெரு­மக்­கள் இவர்­க­ளுக்கா வாக்­க­ளித்­தோம் என்று ஆழ்ந்து வருத்­தப்­பட்டு ஜன­நா­ய­க­மாண்­பை­யும், பண்­பாட்­டை­யும் காப்­பாற்­று­கின்ற கட­மை­உ­ணர்­வின் உலைக்­க­ல­மாக இந்த இடைத்­தேர்­தலை பயன்­ப­டுத்­தும் வாய்ப்­பினை எதிர்­பார்த்­துக் கொண்­டுள்­ளார்­கள். ஆம்! நேர்­மை­யான சிந்­த­னை­யின் அடிப்­ப­டை­யில் இந்த கே.மர­க­தம் கும­ர­வேல்,பி.சத்­தி­ய­பாமா ஆகிய இரு வேட்­பா­ளர்­களை நிரா­க­ரித்து வாக்­க­ளிப்­ப­தன்­மூ­லம் மட்­டும்­தான் தமிழ்­நாட்­டின் அர­சி­யல் பண்­பா­டும் ஜன­நா­ய­க­மும் காப்­பாற்­றப்­ப­டும் என்­பதை உணர்ந்து செயல்­பட நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு அர­சி­யல் இயக்­கத்­தின் சார்­பாக அறி­விக்­கப்­பட்டு, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக பத­விப்­பி­ர­மா­ணம் எடுத்­துக்­கொண்ட பின்­னர் வெளிப்­ப­டை­யாக அறி­யப்­பட்ட திரை­ம­றைவு அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­கா­கத் தேர்ந்­தெ­டுத்த மக்­களை ஏமாற்றி, அவர்­கள் சார்ந்த அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு துரோ­கம் செய்­து­விட்டு ஆதா­யம்­அ­டை­யும் நோக்­கத்­து­டன் ஏமாற்­றி­விட்டு, தங்­க­ளது சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பொறுப்­பு­களை ராஜி­னாமா செய்­தது மட்­டு­மில்­லா­மல், ஆளும் அர­சி­யல் கட்­சி­யின் வேட்­பா­ளர்­க­ளாக அதே தொகு­தி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது கேலி­கூத்­தா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">இத்­த­கைய சூழ்­நி­லை­யில் இடைத்­தேர்­தல்­கள் நடை­பெ­று­கிற இரண்டு தொகு­தி­க­ளில் வாக்­கா­ளர்­கள்   மிகுந்த எச்­ச­ரிக்­கை­யோ­டும் கவ­னத்­தோ­டும் இருக்க வேண்­டும். கடந்­த­கா­லங்­க­ளில் அவர்­கள் இரு­வ­ரும் நடந்து கொண்ட விதங்­களை எண்­ணிப்­பார்த்து வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, இந்த இரண்­டு­இ­டைத்­தேர்­தல்­க­ளி­லும் அந்த இரு­வ­ரும் ஒருக்­கால் வெற்­றி­பெற்­றால் மீண்­டும்,வேறு­கட்­சிக்கு மாற­மாட்­டார்­கள் என்­ப­தற்கு எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­த­ மும் இல்லை என்­ப­தோடு அவர்­கள் இரு­வ­ரின் நிலை இரண்­ட­க­நி­லை­யா­கத்­தான் இருக்­கி­றது! எனவே, இவர்­கள் கொள்­கைக்­கா­கவோ லட்­சி­யங் களுக்­கா­கவோ பொது­நல நோக்­கங்­க­ளுக்­கா­கவோ தங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பொறுப்­பு­களை ராஜி­னாமா செய்­ய­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­றைய தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் வேட்­பா­ளர்­க­ளாக இரண்டு தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டு­கின்ற அவர்­கள் இரு­வ­ரும் தாங்­கள் அ.இ.அ.தி.மு.க-வி­லி­ருந்து வில­கி­ய­தற்கு கார­ணம் அந்­தக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பா­டி­ப­ழ­னிச்­சாமி தி.மு.க-வு­டன் கூட்­டணி வைத்­துக்­கொள்ள முடி­வெ­டுத்­தார் என்ற அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டா­கும். இந்­தக் கற்­ப­னைக் குற்­றச்­சாட்டு மற்­றும் கார­ணங்­கள் அவர்­கள் இரு­வ­ரும் கட்­சி­மா­றிய பச்­சோந்­தி­த­னத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக புனை­யப்­பட்ட கற்­ப­னைக் கதை­யா­கும். இதில் எள்­மு­னை­ய­ள­வு­கூட உண்மை இல்லை என்­ப­தோடு ஒரு வாதத்­திற்­காக அவர்­கள் இரு­வ­ரது கருத்து அர­சி­யல் அரங்­கில் நில­வி­ய­தாக ஓர் ஒப்­பீட்­டுக்­காக  ஏற்­றுக்­கொண்­டா­லும்­கூட, அதற்­கான தீர்வு அவர்­கள் ஆளுங்­கட்­சி­யான தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தில் தங்­களை இணைத்­துக் கொள்­ளும் உள்­நோக்­கம்­தான் என்­ப­தும் மக்­களை ஏமாற்­று­வ­தற்­கான “ஓரங்­க­நா­ட­கம்” என்­பதை மக்­கள் தெளி­வா­கவே புரிந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">ஆகை­யால், இப்­ப­டிப்­பட்ட சந்­தர்ப்­ப­வா­தி­க­ளான வேட்­பா­ளர்­கள் மர­க­த­கு­ம­ர­வேல், சத்­தி­ய­பாமா ஆகி­யோ­ருக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நம்­பிக்­கைத் துரோ­கம் செய்த ஜன­நா­யக விரோ­தி­களை மக்­கள் பிர­தி­நி­தித்­துவ சபை­யான மாநில சட்­ட­மன்­றத்­திற்கு மீண்­டும் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­னால், அது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“10 மாதம் சுமந்து பெற்ற தாயே, தன் பிள்­ளைக்கு 
கள்­ளிப்­பா­லில் கொள்ளி ­போ­டு­வ­தா­கி­வி­டும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">என்­பதை உணர்ந்து மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் தொகு­தி­யில் வாக்­கா­ளப் பெரு­மக்­கள் நல்ல முடி­வெ­டுத்து எதிர்­வ­ரும் அக்­டோ­பர் ஆறாம் நாள் நடை­பெ­ற­வுள்ள இடைத்­தேர்­த­லில் உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளித்து அதை “நீதி­வ­ழங்­கும் எடைத்­தேர்­தல் ஆக்­க­வேண்­டு­மென்­பதே” ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளின் வேண்­டு­கோ­ளா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">இந்த நம்­பிக்­கையை விதைக்­கும் நன்­னம்­பிக்கை முனை­க­ளாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின்  மது­ராந்­த­கம் - தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் தி.மு.க வேட்­பா­ளர்­க­ளான வழக்­க­றி­ஞர் பரந்­தா­மன் மற்­றும் வழக்­க­றி­ஞர் சுகன்யா ஆகி­யோ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் முத்­தி­ரை­யிட்டு வாக்­கு­களை சேக­ரித்து பிரச்­சா­ரம் செய்­துள்­ளார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">களத்­தில் நிற்­கும் வேட்­பா­ளர்­க­ளின் வளத்­தை­யும், இயல்­பை­யும்அவர்­க­ளின் கடந்­த­கால நிகழ்­வு­க­ளை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொண்டு, ஏன் இந்த இடைத்­தேர்­தல்? எதற்­காக இந்த இடைத்­தேர்­தல்? எப்­படி வந்­தது இந்த இடைத்­தேர்­தல்? ஆகிய வினாக்­களை துலாக்­கோல் நிலை­யில் சீர்­தூக்­கிப் பார்த்து வாக்­க­ளிக்க வேண்­டி­யது வாக்­கா­ளர் பெரு­மக்­க­ளின் வர­லாற்­றுக் கட­மை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்த 2026 இடைத்­தேர்­தல் திரா­விட முன்­னேற்­றக்­க­ழக தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் வழி­காட்­டு­த­லில் திரு­வண்­ணா­மலை இடைத்­தேர்­த­லில் வெற்றி வாகை சூடி­ய­தன்­மூ­லம் அறி­ஞர் அண்­ணா­வின் தலை­மை­யில் ஆட்­சி­மாற்­றம் ஏற்­பட்­டது. இந்த 2026 இடைத்­தேர்­தல்­கள் தள­பதி மு.க.ஸ்டாலின் வழி­காட்­டு­த­லில் புதிய அத்­தி­யா­யத்­திற்கு பதி­யம் போடு­ வோம். “ரீல்ஸ்” காட்­சி­யி­லி­ருந்து “ரியல்” 
ஆட்­சிக்­கான அர­சி­யல் மாற்­றங்­க­ளுக்கு நாற்­றங்­கால் உரு­வாக்­கு­வோம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>