<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,280,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 03:35:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261005T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05102026-CBE-08" position.sequence="08" ex-ref="05102026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup923360_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup923361_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup923358_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup923357_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இதற்கு முன்­னால் இப்­படி ஒரு இடைத்­தேர்­தல் வந்­தி­ருக்­கி­றதா? இல்லை. ஆண­வத்­தின் உச்­சத்­தி­லி­ருந்து தமிழ்­நாட்டு மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைக் கொச்­சைப்­ப­டுத்­தும் முத­ல­மைச்­சர் விஜய்க்கு, தாரா­பு­ரம் மக்­க­ளா­கிய நீங்­கள் கொடுக்­கப்­போ­கும் அடி மறக்க முடி­யாத பாட­மாக – மரண அடி­யாக இருக்க வேண்­டும்! இல்லை யென்­றால், தமிழ்­நாடு முழு­வ­தும் இதுவே வேலை­யாக இறங்­கி­வி­டு­வார்­கள். அதை ஞாப­கம் வைத்­துக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">போலி பிம்­பம் காட்டி ஏமாற்­றும் 
விஜய்க்­கான எதிர்ப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போதே எந்த அமைச்­ச­ரும் எந்த வேலை­யும் செய்­ய­வில்லை; அவர்­க­ளு­டைய துறை­யைக்­கூட கவ­னிக்­க­வில்லை; எந்­தத் துறை­யென்று அவர்­க­ளுக்கே தெரி­யாது. மின்­சா­ரம் இல்லை, பால் கிடைக்­க­வில்லை, ரேஷன் கடை­யில் பாமா­யில் கிடைக்­க­வில்லை என்று மக்­கள் திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் — அமைச்­சர்­கள் எல்­லாம் இடைத்­தேர்­தல் நடக்­கும் தொகு­தி­க­ளில் ‘டேரா’ போட்டு உட்­கார்ந்­தி­ருக்­கி­றார்­கள். அர­சாங்­கம் செயல்­ப­டா­மல் இருக்­கி­றது. இதெல்­லாம் தெரிந்­த­தால்­தான், துரோ­கத்­தின் உரு­வ­மாக வரும் ஆளுங்­கட்சி வேட்­பா­ள­ருக்கு மக்­க­ளான நீங்­கள் தர­மான வர­வேற்பு தந்து விரட்­டி­ய­டிக்­கி­றீர்­கள்… பல ஊர்­க­ளில் ஆளுங்­கட்­சி­யி­ன­ரால் நுழை­ யக்­கூட முடிய வில்லை… இதை தொலைக்­காட்­சி­யில், பத்­தி­ரி­கை­க­ளில் பார்க்­கி­றோம். இது, ஆளுங்­கட்சி வேட்­பா­ளர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்­கான எதிர்ப்பு மட்­டும் கிடை­யாது; போலி பிம்­பத்­தைக் காட்டி ஏமாற்­றும் முத­ல­மைச்­சர் விஜய்க்­கான எதிர்ப்பு! அதை மறந்­து ­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது­வாக, ஓர் ஆட்­சி­யின் முதல் ஆறு மாதத்தை “ஹனி­மூன் பீரி­யட்” என்று சொல்­வார்­கள். ஆனால், நான்கே மாதத்­தில் நாறிப்­போ­னது, இந்த ஆட்சி. த.வெ.க.விற்கு வாக்­க­ளிக்­காத மக்­கள் மட்­டு­மில்லை, அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுமே இப்­போது நாள்­தோ­றும் புலம்­பும் நிலைக்கு வந்­து­விட்­டார்­கள்… உள்­ளூ­ரில் பெயர் ரிப்­பேர் என்று தெரிந்­த­தும் இவர்­கள் என்ன பண்­ணி­னார்­கள் தெரி­யுமா? கோடிக்­க­ணக்­கில் காசு கொடுத்து, பக்­கத்து மாநி­லங்­கள் மற்­றும் வட மாநி­லங்­க­ளில் எல்­லாம் “டல்­பதி விஜ­யின் சாத­னை­கள்” என்று அந்­தந்த மாநில மொழி­க­ளில் பொய்ச்­செய்­தி­க­ளைப் பரப்ப ஆரம்­பித்­து­விட்­டார்­கள். டிசைன் டிசை­னா­கப் பொய்ச்­செய்தி! பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளைத் தடுக்க தமிழ்­நாட்­டில் எல்­லாத் தெரு­வி­லும் முத­ல­மைச்­சர் ட்ரோன் மூல­மா­கக் கண்­கா­ணிக்­கி­றா­ராம். யோசித்­துப் பாருங்­கள்… இதெல்­லாம் பொய் என்று தெரிந்­த­வர்­கள் தமிழ்­நாட்டை எவ்­வ­ளவு கேவ­ல­மாக நினைப்­பார்­கள்! இதெல்­லாம் ஏன் செய்­கி­றார்­கள் தெரி­யுமா? நான்கு மாதத்­தில் சாதனை என்று சொல்ல என்ன இருக்­கி­றது? மின்­வெட்டா? அரி­வாள் வெட்டா? சிறு­மி­கள் முதல் மூதாட்­டி­கள் வரை பாலி­யல் கொடு­மைக்கு ஆளா­வ­தைச் சொல்­வதா? அரிசி விலை உயர்வா? ஷாக் அடிக்­கும் மின்­சா­ரக் கட்­ட­ணத்­தைப் பற்­றிச் சொல்­வதா? கடன் தள்­ளு­படி என்று சொல்லி விவ­சா­யி­களை ஏமாற்­றி­ய­தைச் சொல்­வதா? அத­னால்­தான் எல்­லாமே ரீல்ஸ்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘ரீல்ஸ்’ முதல்­வ­ருக்கு, 
ஊட­கம் என்­றாலே பயம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சினி­மா­வில் நடிப்­பதை நிறுத்­தி­விட்டு, முத­ல­மைச்­சர் இப்­போது மக்­கள் முன்­னால் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இப்­போது லேட்­டஸ்­டா­கப் பிரச்­சா­ரத்­தில் கூட இருப்ப வர்­க­ளை­யும் ஆர்ட்­டிஸ்ட்­டாக மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். தாரா­பு­ரத்­தில் அந்த நாட­கத்தை எல்­லாம் பார்த்­தோம். “நீங்­கள் அழா­தீர்­கள்! உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­தால் நாங்­கள்­தான் அழ வேண்­டும்” என்று இப்­போது மக்­கள் சொல்­கி­றார்­கள். பிரச்­சார மேடை­யில் மைக் கிடைத்­தால் போதும் என்று மனப்­பா­டம் செய்த வச­னங்­க­ளைக்கத்­து­கி­றார்! அவர் பேசு­வதே கிடை­யாது, எல்­லா­வற்­றுக்­கும் கத்­து­வ­து­தான். அது சட்­ட­மன்­ற­மாக இருந்­தா­லும் சரி, தெரு­வாக இருந்­தா­லும் சரி, எங்­கும் கத்­து­வ­து­தான். ஆனால், ஊட­கங்­க­ளின் மைக்­கைப் பார்த்­தால் மட்­டும் அவ­ருக்கு அலர்ஜி! மேடை­யில் அவ்­வாறு கத்­து­கி­றீர்­களே, சட்­ட­மன்­றத்­தில் அவ்­வாறு கத்­து­கி­றீர்­களே, மீடியா மைக்­கைப் பார்த்து கொஞ்­சம் பேச­வா­வது கூடாதா! அவ­ருக்கு அலர்ஜி. அவ­ரி­டம் மேட்­டூ­ரில் கூலிங் கிளாஸ் வாங்­கிய பாட்டி, அவர் காலை உணவு பரி­மா­றிய சிறுமி, இவர்­கள் கூட தைரி­ய­மாக ஊட­கங்­க­ளுக்­குப் பேட்டி கொடுக்­கி­றார்­கள்; கேள்வி களுக்­குப் பதில் சொல்­கி­றார்­கள். ஆனால், இந்த ரீல்ஸ் முத­ல­மைச்­சர் ஊட­கம் என்று சொன்­னாலே பயப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. என்­றால் அவ்­வ­ளவு 
பயமா சி.எம்.சார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த லட்­ச­ணத்­தில் இவர் என்­னைப் பார்த்து, “வாயைத் திறங்­கள் ஸ்டாலின் சார்” என்று காட்­டுக் கத்­தல் கத்­து­கி­றார். நானும் கத்­து­கி­றேன், சி.எம். சார்! ப்ரோ, சி.எம். சார்! நான் எல்­லா­வற்­றிற்­கும் பேசிக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன். தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் விவ­கா­ரத்­தில் ஏன் சார் பேச­மாட்­டேன் என்­கி­றீர்­கள்? இதை நான் கேட்­க­வில்லை. உங்­க­ளுக்கு ஆத­ரவு கொடுத்த கட்­சி­களே கேட்­கி­றார்­கள் சார்… சி.எம். சார் என்ன பயம்? இந்­தியா முழு­வ­தும் எல்­லாத் தலை­வர்­க­ளும் பேசிக்­கொண்­டி­ருக்­கும் விஷ­யத்­தில் கூட, உங்­க­ளால் வாயைத் திறக்க முடி­ய­வில்­லையே, என்ன கார­ணம் சி.எம். சார்… பா.ஜ.க. என்­றால் அவ்­வ­ளவு பயமா சி.எம். சார்? இங்கே தாரா­பு­ரத்­தில் பிரச்­சா­ரத்­திற்கு வந்­த­போது அவரே ஒரு உண்­மை­யை­யும் சொல்­லி­விட்­டார்! த.வெ.க. - பா.ஜ.க.வின் கிளை­தான் என்று ஒத்­துக்­கொண்­டார்! அந்த உண்­மை­யைச் சொன்­ன­தற்­காக நான் மகிழ்ச்சி அடை­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12"> தமிழ்­நாட்டை ‘அம்­பேல்’ ஆக்­கத்திட்­ட­மி­டும் கார்ப்­ப­ரேட் மாஃபியா கும்­பல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­கள் பிரச்­சி­னை­களை விவா­திக்க வேண்­டிய சட்­ட­மன்­றத்­தின் மாண்­பை­யும் இந்த முத­ல­மைச்­சர் கெடுத்­து­விட்­டார். கண்ட கண்ட சைகை­க­ளைக் காட்டி, நான் மிசா சிறை­வா­சத்­தில் சந்­தித்த கொடு­மை­க­ளைக் கிண்­டல் செய்­யும் இட­மா­கச் சட்­ட­மன்­றத்தை மாற்­றி­யி­ருக்­கி­றார். மக்­கள் “மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர்” என்று கூப்­பி­டும் தரா­த­ரத்­தோடு அவர் நடந்­து­கொள்ள வேண்­டும். சுருக்­க­மா­கச் சொல்­கி­றேன், Chief Minister-ஆக நடந்து கொள்­ளுங்­கள்; Cheap Minister-ஆக நடந்­து­கொள்­ளா­தீர்­கள். நீங்­கள் நடத்­தும் த.வெ.க. என்­பது ஒரு அர­சி­யல் கட்­சியே இல்லை… அது ஒரு கார்ப்­ப­ரேட் மாஃபியா... அதில் ‘இன்­வெஸ்­டிங் பார்ட்­னர்’, ‘வொர்க்­கிங் பார்ட்­னர்’, ‘ஸ்லீப்­பிங் பார்ட்­னர்’, ‘சீக்­ரெட் பார்ட்­னர்’ என்று பெரிய கும்­பலே இருக்­கி­றது… அந்த பார்ட்­னர் எல்­லாம் யார் என்று உங்­க­ளுக்­கும் தெரி­யும். தமிழ்­நாட்டை அம்­பேல் ஆக்க வேண்­டும் என்­ப­து­தான் அந்த கார்ப்­ப­ரேட் மாஃபியா கும்­ப­லின் இலக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. ஆட்சி அமைந்த இந்த நான்கு மாதத்­தில் நாட்­டில் நடப்­பது என்ன? பயிர்க்­க­டன் தள்­ளு­படி செய்­யாத தால் விவ­சா­யி­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! மீன­வர்­கள் வாழும் பட்­டி­னப்­பாக்­கத்­தில் தலை­மைச் செய­ல­கம் கட்­டப்­போ­வ­தால் மீன­வர்­கள் போராட்­டம்! மீனாட்சி அம்­மன் கோவில் குட­மு­ழுக்கு அனு­ம­திச்­சீட்­டு­கள் எல்­லா­வற்­றை­யும் பழக்­க­தோ­ஷத்­தில் கறுப்­புச் சந்­தை­யில் விற்­ற­தால் பக்­தர்­கள் போராட்­டம்! வாரக்­க­டை­சி­யில் ஊருக்­குப் போகப் பேருந்­து­கள் இல்­லா­மல் பய­ணி­கள் போராட்­டம்! தூய்­மைப் பணி­யா­ளர்­கள் போராட்­டம்! செவி­லி­யர்­கள் போராட்­டம்! மின்­வா­ரிய ஊழி­யர்­கள் போராட்­டம்! ஆவின் பால் கிடைக்­கா­மல் போராட்­டம்! இவை எல்­லா­வற்­றிற்­கும் மகு­டம் வைத்த மாதிரி, முத­ல­மைச்­சர் தொகுதி தொடங்கி அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் மின்­வெட்­டுக்கு எதி­ரா­கப் போராட்­டம்! ஏழு மணி நேரம் மின்­சா­ரம் இல்லை; எட்டு மணி நேரம் மின்­சா­ரம் இல்லை. வீட்டை விட்­டு­விட்டு மக்­கள் எல்­லாம் இர­வில் சாலை­யில் நின்று சாலை மறி­யல் செய்­கி­றார்­கள். இப்­படி, மக்­க­ளின் நிம்­ம­தி­யைக் கெடுத்து அலைய விட்­டு­விட்டு, முத­ல­மைச்­சர் மட்­டும் பண்­ணை­யார் மாதிரி பட்­டு­வேட்டி சட்­டை­யில் பந்தா பண்­ணிக்­கொண்­டி­ருக் கிறார். ஒவ்­வொரு கிழ­மை­யும் ஒவ்­வொரு டிரஸ், ஜோசி­யர் சொல்லி இருக்­கி­றார். வெள்­ளிக் கிழமை என்­றால் பட்டு வேஷ்டி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விலை­வாசி எல்­லாமே 
தாறு­மா­றாக ஏறி­விட்­டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு விவ­சா­யி­க­ளின் உயிர்ப்­பி­ரச்­சி­னை­யான காவிரி விவ­கா­ரத்­தில்­கூட, கர்­நா­ட­கத்­திற்கு எதிர்ப்­புத் தெரி விக்­கா­மல் மௌன­மாக இருக்­கி­றார். கர்­நா­ட­கத்­தின் செய­லுக்­குக் கூட எதிர்ப்­புத் தெரி­விக்க உங்­க­ளுக்கு என்ன பயம்? என்ன தயக்­கம்? மகா­ராஷ்­டிரா போன்ற மாநி­லங்­க­ளில் வறட்­சிப் பாதிப்பை அரசு அங்­கீ­க­ரித்­துச் சிறப்பு நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள். குறுவை சிறப்­புத் தொகுப்­பிற்­கும் - வறட்சி நிவா­ர­ணத்­திற்­கும் வித்­தி­யா­சம் தெரி­யாத முத­ல­மைச்­சர், இதை­யெல்­லாம் நாளி­தழ்­க­ளைப் படித்­துத் தெரிந்து கொள்ள வேண்­டும். படித்த பிற­கா­வது விவ­சா­யி­க­ளுக்கு ஏதா­வது செய்­யுங்­கள்! அடுத்து, 200 யூனிட் மின்­சா­ரம் இல­வ­சம் என்று சொன்­னார். இப்­போது உங்­கள் மின்­சா­ரக் கட்­ட­ணம் குறைந்­தி­ருக்­கி­றதா? ஏறி­யி­ருக்­கி­றதா? பெரும்­பா­லான இடத்­தில் ஏறி­யி­ருக்­கி­றது. அது­மட்­டுமா? விலை­வாசி எல்­லாமே தாறு­மா­றாக ஏறி­விட்­டது. தேர்­த­லுக்கு முன்­னால் என்ன விலை? இன்­றைக்கு என்ன விலை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று காலை­யில், தாரா­பு­ரம் நக­ரத்­தில் நான் சாலை­வ­லம் சென்­றேன். அப்­போது ஒரு மளி­கைக் கடை­யில் போய் கேட்­டேன். ‘‘அரிசி, சர்க்­கரை, எண்­ணெய், காய்­க­றி­கள் எல்லா விலை­யும் என்ன?’’ என்று கேட்­டேன். கன்­னா­பின்­னா­வென ஏறி­யி­ருக்­கி­றது என்று சொன்­னார்­கள். நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னால் அரிசி, சர்க்­கரை, மளி­கைப் பொருள், காய்­கறி விலை என்ன? இப்­போது விலை என்ன? முத­ல­மைச்­ச ­ருக்கு இதெல்­லாம் தெரி­யுமா? விலை­வா­சி­யைக் கட்­டுப்­ப­டுத்த ஆய்­வுக் கூட்­டம் நடத்­து­வார் என்று பார்த்­தால், வெளி­நாட்­டிற்­குப் படப்­பி­டிப்­பிற்­குப் புறப்­பட்டு விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு பக்­கம் விலை உயர்வு! 
மறு­பக்­கம் கொலை உயர்வு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது தமிழ்­நாட்­டில் என்ன உயர்வு தெரி­யுமா? ஒரு பக்­கம் விலை உயர்வு! மறு­பக்­கம் கொலை உயர்வு! அது­வும் செய்­தி­யைப் பார்த்­தாலே, ஒரே நாளில் ஐந்து கொலை, எட்டு கொலை என்று கொத்­துக் கொத்­தா­கத்­தான் கொலை­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன! போதைப்­பொ­ருள் பற்றி  காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் கொடுத்­தால், தக­வல் கொடுத்­த­வர்­கள்­தான் கொல்­லப்­ப­டு­கி­றார்­கள்; போதைப் பொருளை வைத்­தி­ருப்­ப­வர்­கள் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த சில மாதங்­க­ளில் இரு­நூற்­றுக்­கும் மேற்­பட்ட கொலை­கள், முன்­னூ­றுக்­கும்  மேற்­பட்ட பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள், ஏரா­ள­மான காவல் மர­ணங்­கள், ஆண­வக் கொலை­கள் என வர­லாறு காணாத வேகத்­தில் சட்­டம்-­ஒ­ழுங்கு சீர்­கெட்­டுப் ­போய் இருக்­கி­றது. உண்­மை­யி­லேயே நல்­லாட்சி நடந்­தால் தானே” நடப்­பது எங்­கள் ஆட்சி” என்று மக்­கள் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும்? ஆனால், இப்­போது யார் அப்­ப­டிப் பெரு­மை­யா­கச் சொல்­கி­றார்­கள் தெரி­யுமா? குற்­ற­வா­ளி­கள் தான் கெத்­தாக “இது எங்­கள் ஆட்சி” என்று சொல்­லிக் கொண்டு சுற்­று­கி­றார்­கள். அந்த அள­வுக்­குத்­தான் சட்­டம்-­ஒ­ழுங்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிங்­கப்­பெண் அதி­ர­டிப்­படை எல்­லாம் எங்கே போயிற்று? கடந்த காலங்­க­ளில் நடந்­ததை விடப் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் இப்­போது தான் பல மடங்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இதைப் பற்றி யெல்­லாம் காவல்­து­றைக்­குப் பொறுப்பு வகிக்­கும் முத­ல­மைச் சருக்­குத் துளி­கூ­டக் கவ­லையே இல்லை… சட்­டம்-­ஒ­ழுங்கு பற்­றிக் கேள்வி கேட்­டால் பதில் சொல்­லும் பொறுப்­பைக்­கூட மற்ற அமைச்­சர்­க­ளி­டம் கொடுத்து விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆட்சி என்­றால் என்­ன­வென்றே தெரி­யாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கூட்­டத்­திடம் தமிழ்­நாடு சிக்­கிச் சீர­ழி­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சுப்­ப­த­வி­யில் ஜோசி­யர் நிய­ம­னம், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளைக் குறி­வைத்து அர­சாணை, சொத்­து­வரி உயர்வு, சட்­டம்-­ஒ­ழுங்கு தக­வல்­க­ளைத் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தில் தரா­மல் இருக்க அர­சாணை,மாநில நெடுஞ்­சாலை களில் இந்தி  பெயர்ப் பல­கை­கள் என்று பல விஷ­யங்­களை அறி­வித்­து­விட்டு  U-Turn அடிக்­கி­றார். இத­னால் என்ன நடக்­கி­றது தெரி­யுமா? நமக்கு வர வேண்­டிய முத­லீ­டு­கள் எல்­லாம் ஆந்­தி­ரா­விற்­குத் U-Turn அடிக்­கின்­றன. ஆட்சி என்­றால் என்­ன­வென்றே தெரி­யாத ஒரு கூட்­டத்­தி­டம் தமிழ்­நாடு சிக்­கிச் சீர­ழி­கி­றது. இதுவே, நம்­மு­டைய கழக ஆட்சி அமைந்த போதெல்­லாம் மக்­க­ளின் தேவை என்ன வென்று தெரிந்­து­கொண்டு திட்­டங்­க­ளைத் தீட்­டி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது தான் கொங்கு வேளாள மக்­க­ளைப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்த்து, அவர்­க­ளு­டைய பொரு­ளா­தார – - கல்வி உரி­மையை உறுதி செய்­தார். அதே போல அருந்­த­தி­யர் இன மக்­க­ளுக்கு உள்­ஒ­துக்­கீடு கொடுத்து உயர்வு கொடுத்­தது, கலை­ஞ­ரு­டைய ஆட்சி. சிறு­பான்­மைச் சமு­தாய மக்­க­ளான இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இட­ ஒ­து க்­கீடு கொடுத்து அவர்­க­ளின் வாழ்­வில் ஒளி­யேற்­றி­ய­தும் தலை­வர் கலை­ஞ­ரு­டைய ஆட்சி தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கண்­ணன் நகர் பகுதி உழ­வர் சந்தை, கொளத்­துப் பாளை­யம் கூட்­டு­றவு நூற்­பாலை வளா­கத்­தில் ‘சிப்­காட்’ தொழிற்­பேட்டை,பழனி - தாரா­பு­ரம் சாலை நான்கு வழிச்­சா­லை­யாக விரி­வாக்­கம் எனப் பல சாத­னை­கள் கழக ஆட்­சி­யில் செய்­யப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஐந்து வரு­டத்­தில் என்­னு­டைய தலைமை யிலான திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஒவ்­வொரு குடும்­ப ­மும் பய­ன­டை­கிற வகை­யில் திட்­டங்­க­ளைச் செய்­தோம். பெரு­மை­யா­கச் சொல்­கி­றேன், இந்­தத் தாரா­பு­ரத்­தில் மட்­டுமே, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தில் 55,745 பேர் மாதம் 1000 ரூபாய் இன்­றைக்கு வரைக்­கும் கொடுக்­கப்­படு கிறது என்­றால், அது யாரு­டைய ஆட்சி? இந்த அடி­யேன் உங்­கள் ஸ்டாலி­னு­டைய ஆட்சி! இந்­தி­யா­வி­லேயே எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத வகை­யில், முதன்­மு­த­லில் கட்­ட­ண­மில்­லாத பேருந்­துப் பய­ணத்தை ஆட்­சிக்கு வந்த முதல் நாளி­லேயே தொடங்கி வைத்­த­வன்­தான் இந்த ஸ்டாலின்! அது­மட்­டுமா, படிக்­கிற மாண­வர்­க­ளுக்­குப் பணம் தடை­யாக இருக்­கக் கூடாது என்று புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம் கொண்­டு­வந்து மாதம் ஆயி­ரம் ரூபாய் கொடுத்த கரம்­தான், இந்த ஸ்டாலி­னின் கரம். கலை­ஞர் வீடு வழங்­கும் திட்­டம், தோழி விடுதி, மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் என்று சொல்­லிக் கொண்டே இருந்­தால், இந்த ஒரு நாள் போதாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தாரா­பு­ரம் பகுதி தொழில் வளர்ச்­சிக்­காக மட்­டும், 87 கோடி ரூபாய் செலவு செய்­தி­ருக்­கி­றோம். 24 கோடி ரூபா­யில் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம், புதிய பேருந்து நிலை­யம், ஆரம்ப சுகா­தார நிலை­யக் கட்­ட­டம், அரசு வீட்­டு­வ­சதி வாரி­யக் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் குடி­நீர் வச­தி­கள், ஜவு­ளிக்­கடை மற்­றும் பூக்­கடை கார்­னர் பகு­தி­க­ளில் மழை­நீர் வடி­கால் வச­தி­கள், புதிய சாலை­கள், நல்­ல­தங்­காள் ஓடை­யில் பொன்­னி­வாடி கிரா­மத்­தில் புதிய நீர்த்­தேக்­கம் அமைக்­கி­றது, அணைக்­குக் கீழ்ப்­பு­றம் புதிய உயர்­மட்­டப் பாலம் அமைக்க நிதி ஒதுக்­கீடு என என்­னால் சொல்­லிக் கொண்டே இருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க.ஆட்­சி­யில் புதிய வித­மான  
ஊழலை உரு­வாக்­கும் வேலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. ஆட்­சிக்கு வந்த 5 மாதத்­தில் கொண்டு வந்­தி­ருக்­கும் திட்­டங்­கள் எல்­லாம்என்ன? வெற்றி மின்­வெட்­டுத் திட்­டம், வெற்றி அரி­வாள் வெட்­டுத் திட்­டம், வெற்றி விலை­வாசி உயர்­வுத் திட்­டம், வெற்றி டெங்கு காய்ச்­சல் திட்­டம் – இப்­ப­டித்­தான் இருக்­கும்! ஆறு மணி­நே­ரத்­தில் டெண்­ட­ரையே முடிப்­பது… டெண்­டர் விடு­வ­தற்கு முன்­னா­டியே நாமக்­கல் கவி­ஞர் மாளி­கை­யில் பணி­கள் நடப்­பது, மேட்­டூர் அணை­யைத் திறக்க வரும்­போது 5 கோடி ரூபா­யில் சாலை ஓரம் தடுப்­பு­கள் அமைப்­பது எனப் புதிய வித­மான ஊழலை உரு­வாக்­கும் வேலை­கள்­தான் த.வெ.க. ஆட்­சி­யில் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தப்­பித்­த­வறி, அது நடக்­கப் போவ­தில்லை. தப்­பித்­த­வறி, இந்த இடைத்­தேர்­த­லில் ஆளுங்­கட்சி வெற்றி பெற்­றால்– உங்­கள் மின்­கட்­ட­ணம் உய­ரும், பால் விலை உய­ரும், பேருந்­துக் கட்­ட­ணம் உய­ரும், பத்­தி­ரப்­ப­தி­வுக் கட்­ட­ணம் உய­ரும், வரி­கள் உய­ரும். அத­னால்­தான் சொல்­கி­றேன், இந்த இடைத்­தேர்­த­லில் சரி­யான அடி கொடுத்­தால்­தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஷாப்­பிங்கை நிறுத்­தி­விட்டு, ஆட்­சி­யில் கொஞ்­ச­மா­வது கவ­னம் செலுத்­து­வார்­கள். அத­னால், இந்த இடைத்­தேர்­தல் தாரா­பு­ரம் தொகு­திக்­கு­ரி­யது மட்­டும் அல்ல; ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டை­யும் காப்­பாற்­றும் பொறுப்­பும் இந்த தாரா­பு­ரம் பகு­தி­யில் இருக்­கும் உங்­க­ளி­டம்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வர் விஜய்­யின் ஆண­வத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அடக்க எழு­தப்­ப­டும் தீர்ப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே கொங்கு நாட்­டில் வாழ்ந்த வீரர் தீரன் சின்­ன­மலை! அந்த மாவீ­ர­னுக்­குத் தள­ப­தி­யாக இருந்­த­வர்­தான் பொல்­லான். அந்த இரண்டு பேரும் சேர்ந்து ஆங்­கி­லே­யர்­களை எதிர்த்­துப் போரா­டி­னார்­கள். ஆனால், துரோ­கம்­தான் மாவீ­ரன் தீரன் சின்­ன­ம­லை­யின் உயி­ரைப் பறித்­தது. அதே துரோ­கம்­தான் தாரா­பு­ரம் தொகு­தி­யில் இப்­போது இடைத்­தேர்­த­லை­யும் திணித்­தி­ருக்­கி­றது; ஜன­நா­ய­கத்­தைச் சாக­டித்­தி­ருக்­கி­றது. இந்த இடைத்­தேர்­தல், தாரா­பு­ரம் மக்­க­ளான உங்­க­ளு­டைய வாக்­கு­க­ளின் கண்­ணி­யத்­திற்கு முத­ல­மைச்­சர் விட்­டி­ருக்­கும் சவால்! இந்த ஆண­வத்தை அடக்க நீங்­கள் தீர்ப்­பெ­ழு­தப் போகும் நாள்­தான் — அக்­டோ­பர் 6.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“நம் ஒரு வாக்­கால் என்ன ஆகி­வி­டும்?” என்று ஒரு­வ­ரும் நினைக்­கா­தீர்­கள்! “குழந்­தை­கள் சொல்லி விட்­டார்­கள்; அவர்­க­ளுக்­காக ஒரு வாக்கை மாற்­றிப் போடு­வோம்” என்று நினைக்­கா­தீர்­கள். அந்­தக் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம் நன்­றாக இருக்க வேண்­டும் என்று நினைத்து, உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள். இந்­தத் த.வெ.க.வுக்கு நீங்­கள் தப்­பித்­த­வறி வாக்­க­ளித்­தால்­கூட, தமிழ்­நாடு முழு­வ­தும் திரும்­பத் திரும்ப இடைத்­தேர்­தலை வர­வைக்­கப் பார்ப்­பார்­கள். அதற்கு நாம் இடம் கொடுத்­து­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜன­நா­ய­கம் காக்க – உங்­கள் கண்­ணி­யம் காக்க – தமிழ்­நாட்­டைக் காக்க–முக்­கி­ய­மாக, தாரா­பு­ரம் மக்­கள் உங்­கள் தன்­மா­னத்­தைக் காக்க –நமது வெற்றி வேட்­பா­ளர் வழக்­க­றி­ஞர் சுகன்யா அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துச் சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்க வேண்­டும்! குதி­ரை­பேர த.வெ.க. ஆட்­சி­யின் ஆண­வத்­திற்கு முடிவு கட்ட நீங்­கள் தயாரா? ஆணவ ஆட்­சிக்கு முடிவு கட்­டத் தயாரா? அக்­கி­ரம ஆட்­சிக்கு முடிவு கட்­டத் தயாரா? அதற்கு நீங்­கள் மறக்­கா­மல் அக்­டோ­பர் 6, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று மீண்­டும் மீண்­டும் கேட்­டுக்­கொண்டு விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவுக்கு ஆதரவாக தாராபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநில பொதுச்  செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கழக துணை பொதுச் செயலாளர்கள், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நெல்லை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் 
மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் கே.எம்.முபாரக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>