<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,453,958,1200" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 03:44:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261005T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05102026-CHN-09" position.sequence="09" ex-ref="05102026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">காஞ்­சி­பு­ரம் மாவட்டச் செய­லா­ளர்­கள் தா.மோ. அன்­ப­ர­சன்- க.சுந்­தர் முன்­னிலை</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் தீவிர வாக்­குச் சேக­ரிப்பு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="42"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">பி.கே.சேகர்­பாபு தலை­மை­யில் மேயர் பிரியா ராஜன், மதி­மா­றன், சைதை சாதிக்  – இளம் பேச்­சா­ளர்­கள் பிரச்சாரம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu410_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம்,அக்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் கழக வேட்­பா­ளர் இ.பரந்­தா­மன் அவர்­களை ஆத­ரித்து, மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யத்­தில் சென்னை கிழக்கு மாவட்­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள 10 பாகங்­க­ளில் சூரை குன்­னங்­கு­ளத்­தூர்,வையா­வூர் ஆகிய ஊராட்­சி­க­ளுக்கு உட்­பட்ட 36,9,35 ஆகிய பாகங்­க­ளில், 04.10.2026 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தீவிர வாக்­குச் சேக­ரிப்பு நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு அவர்­கள் தலை­மை­யில், காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தா.மோ.அன்­ப­ர­சன், காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் க.சுந்­தர், மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர் சத்­திய சாய் நாதன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் இந்த வாக்­குச் சேக­ரிப்பு நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மேயர் பிரியா ராஜன்,தமி­ழன் பிர­சன்னா ,மதி­மா­றன் , சைதை சாதிக், ராஜ­ரா­ஜேஸ்­வரி , ஜோதி , வனிதா, ஹிமா­வாதி, கிருத்­திகா, எழில்­துரை,பவித்ரா, ஷரண், கார்த்­திக், அழ­கிரி கரு­ணா­நிதி , யாசர், ஜாய், அசோக், ஆகி­யோர் அந்­தந்த பாகங்­க­ளில் திரண்­டி­ருந்த பொது­மக்­க­ளைச் சந்­தித்து, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்கு சேக­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வாக்­குச் சேக­ரிப்­பில் ப.தாய­கம் கவி, கே.எஸ்.ரவிச்­சந்­தி­ரன் எம் டி ஆர் நாக­ராஜ், எஸ் ராஜ­சே­கர் எஸ் முரளி,நா.ரஞ்­சித் விஜ­யா­ல­யன்,இரா.வீர­மணி, லண்­டன் க.முரு­கன் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், மது­ராந்­த­கம் வடக்கு ஒன்­றி­யத்­திற்­குட்­பட்ட சூரை,வையா­வூர், குன்­னங்­கு­ளத்­தூர் ஆகிய ஊராட்­சி­க­ளின் 3 பாகங்­க­ளுக்­கான பொறுப்­பா­ளர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எல். பத்­தன் அருள்­ராஜ், டி.ஜி.எம். பெரு­மாள், பி. தாண்­ட­வ­ரா­யன், பி. பார்த்­தி­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சத்­தி­ய­ராஜ் • ஜெய­பால் விஜ­ய­கு­மார் உத­ய­கு­மார் ராஜேந்­தி­ரன் ஆர் வாசு­தே­வன் து. கணே­சன் வேலு சக்­க­ர­பாணி முத்து எம் எஸ் ஆறு­மு­கம் இ. தினேஷ் கே மணி­கண்­டன் ,எம் எச் காம­ராஜ் சி. வெங்­க­டே­சன் மற்­றும் கழக நிர்­வா­கி­கள், செயல்­வீ­ரர்­கள், முன்­னோ­டி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­பி­ரச்­சா­ரத்­தின் போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திமுக முன்­னாள் அமைச்­சர் சேகர் பாபு, தமி­ழில் ஒரு பழ­மொழி சொல்­வார்­கள். காளி பெருங்­காய டப்பா வெறும் வாச­னைக்கு தான் உத­வும். சமைப்­ப­தற்கு உத­வாது என்று. அது போல தான் இந்த முதல்­வர் போலி­யான முகம் கொண்ட, பொய்­யான முக­மூடி போட்ட முகம் கொண்ட முத­ல­மைச்­சர் என்­பது இந்த இரண்டு இடைத்­தேர்­த­லில் தெளி­வா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஐந்து நிமி­டங்­கள் பேசி­னாலே எங்­களை வெல்­வ­தற்கு ஆள் என்று அரை­கூ­வல் விடுத்­த­வர் ஏன் இன்று தெருத்­தெ­ரு­வாக சுற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். இதற்கு கார­ணம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தான். இதை உரு­வாக்­கி­ய­வர் தீர்க்­க­த­ரிசி எங்­க­ளு­டைய திமுக தலை­வர் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்டு இடைத்­தேர்­த­லுக்கு தெரு தெரு­வாக சுற்­றிக.கொண்டு இருப்­ப­வர் இந்த இடைத்­தேர்­த­லுக்கு பிறகு வேறு வழி­யில் அவர் சுற்­றிக்­கொண்டு திரி­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் தொகு­தி­யில் தவெக வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு இருக்க கூடிய இரண்டு முகங்­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­னான மர­க­தம் கும­ர­வேல் மீது அடுக்­க­டுக்­கான புகார்­களை இப்­ப­குதி மக்­கள் சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இம்­மக்­க­ளின் பிரச்­சி­னைக்­காக தொடர்ந்து தீமுக செயல்­ப­டும் தேவைப்­பாட்­டால் மக்­களை ஒன்று திரட்­டி­யும் போரா­டும், நீதி­மன்­றத்­திற்கு சென்று தீர்ப்­போம் என்று உண்­மை­யோடு நாங்­கள் மக்­க­ளோடு பிரச்­சா­ரத்தை தொடங்கி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஐந்து கோடு கோடி மக்­க­ளுக்கு தீர்வு காணக்­கூ­டிய தேர்­த­லாக தாரா­பு­ரம் மது­ராந்­த­கம் தொகுதி இடைத்­தேர்­தல் அமைந்­தி­ருக்­கி­றது. ஆகவே சூரி­யனை மக்­கள் தேர்ந்­தெ­டுத்து விட்­டார்­கள். ஒரு அமைதி புரட்சி ஆறாம் தேதி நடை­பெ­றும் என்­பதை உறு­தி­யாக நம்­பு­கி­றேன் என்று சேகர்­பாபு தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>