<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,871,493,1230" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 04:06:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261005T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05102026-VLR-10" position.sequence="10" ex-ref="05102026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">மதுராந்தகம் தொகுதியில் இ.பரந்தாமனை ஆதரித்து பிரச்சாரம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அச்­சி­றுப்­பாக்­கம் அக் 5.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­தலை முன்­னிட்டு திமுக சார்­பில் தீவிர வாக்கு சேக­ரிப்பு நடை­பெற்று வரு­கி­றது. நாளை 6ம் தேதி­இத்­தொ­கு­தி­யில் வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற இடைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் கழக வெற்றி வேட்­பா­ளர் பரந்­தா­மனை ஆத­ரித்­து ­வி­ழுப்­பு­ரம் வடக்குமாவட்ட  செய­லா­ளர்முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் அச்­சி­றுப்­பாக்­கம் வடக்கு ஒன்­றி­யத்­தில் தீவிர வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அச்­சி­றுப்­பாக்­கம் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் தம்பு,செயற்­குழு உறுப்­பி­னர்­கள் செஞ்சி விஜ­யக்­கு­மார், மேல்­ம­லை­ய­னூர் நெடுஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் அச்­சி­றுப்­பாக்­கம் வடக்கு ஒன்­றி­யத்­திற்­குட்­பட்ட அகிலி ஊராட்சி செண்­டி­வாக்­கம், டி.வி.எஸ்.நகர், மாத்­தூர் ஊராட்­சி­உள்­ளிட்ட பல்­வேறு இடங்­க­ளில்­உ­த­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்கு சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வாக்கு சேக­ரித்த போது முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக வெற்­றிக் கழக ஆட்­சியை கடு­மை­யாக விமர்­சித்து பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“மக்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல் ஆட்சி நடத்­து­கின்­ற­னர். சினி­மா­வில் நடித்­த­தைப் போல மக்­க­ளி­ட­மும் நடித்து, ஏமாற்றி ஆட்­சிக்கு வந்­துள்­ள­னர். இன்­னும் இந்த மக்­களை ஏமாற்­று­வ­தற்­கா­கவே பேசிக் கொண்­டி­ருக்­கி­றார். உண்­மையை பேசா­மல் பொய்­யான செய்­தியை மட்­டும் பேசிக் கொண்டே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக மின் கட்­டண உயர்வு இன்­றைக்கு பல மடங்கு உயர்ந்­துள்­ளது. 200 ரூபாய் மின் கட்­ட­ணம் செலுத்தி வந்த குடிசை வீட்­டில், கூரை வீட்­டில் இருந்­த­வர்­கள் இன்­றைக்கு 1000 ரூபாய் செலுத்­து­கிற நிலை வந்­தி­ருக்­கி­றது. 500 ரூபாய் மின் கட்­ட­ணம் செலுத்­தி­ய­வர்­கள் இன்­றைக்கு 2500 ரூபாய் மின் கட்­ட­ணம் செலுத்­து­கிற நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு எல்லா விலை­வா­சி­யும் ஏறி­விட்­டது. தினந்­தோ­றும் நாம் பயன்­ப­டுத்­து­கின்ற அரிசி விலை, பருப்பு விலை என அனைத்­தும் விலை உயர்ந்­துள்­ளது” என்று அவர் சாடி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சி­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் மாசி­லா­மணி, மயி­லம் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் மணி­மா­றன், ஒலக்­கூர் மேற்கு ஒன்­றிய செய­லா­ளர் ராஜா­ரா­மன்,செஞ்சி மத்­திய ஒன்­றிய செய­லா­ளர் விஜ­ய­ரா­க­வன், துணைச் சேர்­மன் ஜெய­பா­லன், பொதுக்­குழு உறுப்­பி­னர் மணி­வண்­ணன், மாவட்ட கவுன்­சி­லர் அரங்க ஏழு­மலை,நிர்­வா­கி­கள் வாசு, அய்­யா ­துரை, பழனி, அகிலி ஊராட்சி நிர்­வா­கி­கள் 
மார்­டின், வேளாங்­கண்ணி, ஆல்­பர்ட், வருன், விஜ­யன், வர­த­ரா­ஜன், சீனு, சசி­கு­மார், சக்­தி­வேல், மாத்­தூர் ஊராட்சி நிர்­வா­கி­கள் ரவி, ராஜா, ராஜேந்­தி­ரன், பாஸ்­கர்,கதி­ர­வன், கிருஷ்­ண­மூர்த்தி,சிதம்­ப­ரம், மனோஜ், ஜெகன், நாகப்­பன், மோகன்  உள்­ளிட்ட திமுக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>