<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 06 2026 03:31:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06102026-CBE-03" position.sequence="03" ex-ref="06102026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் முறையாக பதிலளிக்காத</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">த.வெ.க. ஆட்சிக்குப் பாடம் புகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தாராபுரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame924729_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup925975_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="18c_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தாரா­பு­ரம், அக்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று  முன்தினம் தனது தேர்­தல் பரப்­பு­ரையை மேற்­கொண்­டார். தாரா­பு­ரம் பெரி­யார் சிலை அரு­கில் பெருந்­தி­ர­ளா­கக் 
கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் அவர் 
எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­லில் தந்தை பெரி­யார் சிலைக்கு முன்­பாக, நம்­மு­டைய அன்­புச் சகோ­தரி, நமது வெற்­றி­வேட்­பா­ளர் சுகன்யா அவர்­க­ளுக்கு, இந்த இடைத்­தேர்­த­லில் நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, ஆர­வா­ர­மான, எழுச்­சி­யான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­ யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏற்­க­னவே ஒரு வாரத்­திற்கு முன்பு தாரா­பு­ரத்­திற்கு வருகை தந்து பல்­வேறு இடங்­க­ளில் சகோ­தரி சுகன்யா அவர்­க­ளுக்­கா­கத் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டேன். அதன் பிறகு, நான்கு நாட்­க­ளுக்கு முன்பு மது­ராந்­த­கம் சென்று, அங்­கே­யும் நம்­மு­டைய வெற்­றி­வேட்­பா­ளர் பரந்­தா­மன் அவர்­க­ளுக்­காக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்கு சேக­ரித்­தேன். நிச்­ச­யம் மது­ராந்­த­கத்­திலே நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் பரந்­தா­மன் அவர்­கள் வெல்­லப்­போ­வது உறுதி. நிச்­ச­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நல்­வாய்ப்­பு­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்த இடைத்­தேர்­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், மது­ராந்­த­கத்­தில் எவ்­வ­ளவு வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறு­கி­றோமோ, அதை­விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­ சத்­தில் தாரா­பு­ரத்­தில் நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் சுகன்யா அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து, நிச்­ச­யம் வெற்றி பெற வைப்­பீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னால், இதே மாதிரி வந்து கேட்­டேன். அப்­பொ­ழுது பெரிய எனக்கு அல்வா கொடுத்­தீர்­கள். அன்று நீங்­கள் எனக்கு அல்வா கொடுத்­த­தி­னால்­தான், இன்று முத­ல­மைச்­சர் தின­மும் உங்­க­ளுக்கு ஒரு அல்வா கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இப்­போது உங்­க­ளுக்­கும் ஒரு வாய்ப்பு. இந்த முத­ல­மைச்­ச­ருக்கு நீங்­கள் ஒரு அல்வா கொடுப்­ப­தற்கு ஒரு நல்­வாய்ப்­பு­தான் இந்த இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திற­மை­யான வழக்­க­றி­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உங்­க­ளில் ஒரு­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த இடைத்­தேர்­த­லில் ஒரு நல்ல வேட்­பா­ள­ரைத் தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். சகோ­தரி சுகன்­யாவை உங்­க­ளி­டத்­தில் நான் அறி­மு­கப்­ப­டுத்­தத் தேவை­யில்லை, உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரிந்­த­வர். நன்கு படித்­த­வர், பண்­பா­ன­வர், ஒரு திற­மை­யான வழக்­க­றி­ஞர். தாரா­பு­ரம் பகுதி மக்­க­ளு­டைய தொகுதி மக்­கள், உங்­க­ளு­டைய ஒவ்­வொரு கோரிக்­கை­யும் தெரிந்­த­வர். உங்­கள் தொகு­திப் பிரச்­சினை, உங்­கள் பகு­திப் பிரச்­சினை, உங்­கள் தெருப் பிரச்­சினை அத்­த­னை­யும் தெரிந்­த­வர். உங்­க­ளுக்­கா­கச் சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்று உங்­க­ளு­டைய குர­லாக ஒலிக்­கக் கூடி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முக்­கி­ய­மாக, `பெட்டி பாமா’­வாக இருந்­தால் நூற்­றில் ஒரு­வ­ராக இருப்­பார்­கள். நம்­மு­டைய சகோ­தரி சுகன்யா உங்­க­ளில் ஒரு­வ­ராக, மக்­க­ளில் ஒரு­வ­ராக மக்­க­ளோடு மக்­க­ளாக உங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­யாக இருப்­பார். அதை­விட முக்­கி­ய­மாக, ஒவ்­வொரு தேர்­த­லுக்­கும் கட்சி மாறு­கிற, தலை­வரை மாற்­றிக் கொள்­கிற, கொள்­கையை மாற்­றிக் கொள்­ளக்­கூ­டி­ய­வர் இல்லை சகோ­தரி சுகன்யா அவர்­கள். ஒரே தலை­வர், ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று மக்­கள் பணி­யாற்றி வரக்­கூ­டி­ய­வர்­தான் சகோ­தரி சுகன்யா அவர்­கள். அவர்­களை நீங்­கள் மிகப்­பெ­ரிய அள­வி­லான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்து, சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தாரா­பு­ரம் தொகு­திக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முக்­கி­ய­மாக, இந்த தாரா­பு­ரம் தொகு­திக்கு ஏற்­க­னவே நாம் ஆட்­சி­யில் இருந்­த­போது, 2021–2026 ஆம் ஆண்டு என்­னென்ன திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம் என்று கூறி, அந்த உரி­மை­யோடு வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். இந்­தத் தாரா­பு­ரம் தொகு­தி­யில், நம்­மு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது திரா­விட மாடல் ஆட்­சி­யில் ரூபாய் 12 கோடி மதிப்­பீட்­டில், அரசு கலை அறி­வி­யல் கல்­லூரி அமைக்­கப்­பட்­டது நம்­மு­டைய தலை­வ­ரு­டைய ஆட்­சி­யில். அது­மட்­டு­மல்ல, ரூபாய் 24  கோடி மதிப்­பீட்­டில் அரசு மருத்­து­வ­மனை கட்­டிக் கொடுத்­தது நம்­மு­டைய தலை­வர் திரா­விட மாடல் ஆட்­சி­யில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ரூ.40 கோடி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஐந்து தடுப்­ப­ணை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ரூ.40 கோடி­யில் ஐந்து தடுப்­ப­ணை­கள் நாம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம். 2 கோடி­யில் ஒரு தின­சரி சந்தை. 9,000 பய­னா­ளி­க­ளுக்கு வீட்­டு­ம­னைப் பட்டா வழங்­கப்­பட்­டது நம்­மு­டைய ஆட்­சி­யில். இன்று நக­ராட்­சி­யில் 24 கோடி­யில் 10 எம்.எல்.டி திறன் கொண்ட கழி­வு­நீர்ச் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைக்­கும் திட்­டம் கொண்டு வரப்­பட்­டது நம்­மு­டைய ஆட்­சி­யில். இத்­த­னை­யும் செய்த பிற­கு­தான் வெற்றி வாய்ப்பை நீங்­கள் கொடுக்­க­வில்லை. ஆனால் இன்று ஒரு­வர் ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றார். நம்­மு­டைய தலை­வர் பாணி­யில் சொல்ல வேண்­டு­மென்­றால், அவர் சீஃப் மினிஸ்­டர் கிடை­யாது, சீப் மினிஸ்­டரா? இவர் எப்­படிஆட்சி அமைத்­தார் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும் என்­றால், குறைந்­தது 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பெற வேண்­டும். இவர்­க­ளுக்கு 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­களா? கிடை­யாது. தமிழ்­நாட்டு மக்­கள் இவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­வில்லை. வெறும் 107 இடங்­க­ளில் மட்­டும்­தான் வெற்­றி­பெற்­றார்­கள். பிறகு எப்­படி ஆட்சி அமைத்­தார்­கள்? நம் தி.மு.க. போட்ட பிச்சை, நம் தலை­வர் போட்ட பிச்­சை­ யில்­தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. எப்­படி? கிட்­டத்­தட்ட எட்டு வரு­டங்­க­ளாக நம்­மோடு கூட்­ட­ணி­யில் இருந்து, நம் தலை­வர் பெய­ரைச் சொல்லி, நம் தலை­வ­ரு­டைய புகைப்­ப­டத்­தைக் காட்டி, திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய சாத­னை­க­ளை­யெல்­லாம் கூறி, மக்­க­ளி­டத்­தில் சென்று மக்­க­ளு­டைய வாக்­கு­க­ளைப் பெற்று, வெற்­றி­பெற்று சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான சில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டைய ஆத­ர­வைப் பெற்­றுத்­தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இவை­யெல்­லாமே உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெட்டி பாமா­வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">’அந்­தர் பல்டி’!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு, சில கட்­சித் தலை­வர்­கள் அலு­வ­ல­கத்­திற்கு சோஃபா சென்­றது. சோஃபாவை வாங்கி, சில கட்­சித் தலை­வர்­கள் அவர்­க­ளு­டைய அலு­வ­ல­கத்­தில் வைத்­துக் கொண்­டார்­கள்.  கட்­சித் தலை­வர் என்­றால் கட்சி அலு­வ­ல­கம் என்­றால் சோஃபா. ஆனால், 
அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்­றால் வெறும் பெட்­டி­தான். அத­னால்­தான் இன்று இந்த, உங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைத் தேர்ந்­தெ­டுத்­தீர்­களே, சத்­ய­பா­மாவா? அவர்­க­ளுக்கு நீங்­கள் வைத்­தி­ருக்­கின்ற பெயர் `பெட்டி பாமா’­தான். தலை­வர் இன்­னொரு பெயர் வைத்­து­விட்­டுப் போய்­விட்­டார்.  `பல்டி பாமா’. பல்டி என்­றால் பல்டி, உங்க வீட்­டுப் பல்டி, எங்­கள் வீட்­டுப் பல்டி இல்லை, `அந்­தர் பல்டி’.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எவ்­வ­ளவு திமிர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எவ்­வ­ளவு கொழுப்பு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வெற்றி பெற்று, உங்­க­ளி­டத்­தில் வந்து அ.தி.மு.க. சின்­னத்­தில் இரட்டை இலை­யில் வாக்கு கேட்டு, இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சரை நம்­மை­விட மோச­மாக, மட்­ட­மாக வாயில் சொல்­லக்­கூ­டாத வார்த்­தை­க­ளை­யெல்­லாம் சொல்­லித் திட்டி, வாக்கு வாங்கி வெற்றி பெற்று, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பொறுப்­பேற்­றது மே 12-ஆம் தேதி. வெறும் 12 நாட்­கள்­தான், 24-ஆம் தேதி கட்­சிப் பதவி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு, அந்­தக் கட்­சி­யில் போய் சேர்ந்­து­விட்டு, பிறகு அந்­தக் கட்­சி­யி­லேயே சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் போட்­டி­யி­டும் வாய்ப்­பைப் பெற்று, மீண்­டும் உங்­க­ளி­டமே வந்து, `எனக்கு இந்­தக் கட்­சி­யில் வாக்கு செலுத்­துங்­கள்’, `இன்று இந்த முறை இந்­தச் சின்­னத்­தில் வாக்கு செலுத்­துங்­கள்’ என்று கேட்­கி­றார்­கள் என்­றால், அவர்­க­ளுக்கு எவ்­வ­ளவு திமிர் இருக்­கும். எவ்­வ­ளவு கொழுப்பு இருக்­கும்? அவர்­க­ளுக்கே அவ்­வ­ளவு திமிர் இருந்­தால், கொழுப்பு இருந்­தால், அவர்­க­ளுக்கு வாக்கு செலுத்­திய உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு கொழுப்பு இருக்­கும், திமிர் இருக்­கும்? அதை இந்­தத் தேர்­த­லில் நீங்­கள் காட்ட வேண்­டுமா, வேண்­டாமா? காட்­டியே ஆக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">`சீப்’ மினிஸ்­டர் இருக்­கி­றார் நாளைக்கு வரு­கி­றா­ராம். வாக­னப் பிரச்­சா­ர­மாம். அதா­வது சும்மா எல்­லாம் வர­மாட்­டார், ஹெலி­காப்­ட­ரில்­தான் வரு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முக்­கி­ய­மாக மது­ராந்­த­கம் தொகுதி மக்­க­ளுக்­கும், தாரா­பு­ரம் தொகுதி மக்­க­ளுக்­கும் பெரிய நன்றி சொல்ல வேண்­டும். ஏன் தெரி­யுமா? இப்­போது இருக்­கி­றார் அல்­லவா சீஃப் மினிஸ்­டர், தேர்­தல் நேரத்­தில் வீட்டை விட்டுவெளியே வரா­த­வர். மொத்­த­மா­கவே ஒரு எட்டு நாட்­கள்­தான் வீட்டை விட்டு வெளியே வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல் முறை­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">டீ கடை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது மது­ராந்­த­கத்­தில் நேற்று கிட்­டத்­தட்ட எட்டு மணி நேரம்.  `சார் அது­தான் டீ கடை’, `ஓ, இது­தான் டீ  கடையா, அங்கே என்ன கிடைக்­கும்?’ `சார் டீ கிடைக்­கும்’, `ஒரு டீ வாங்­கிக் கொடுங்­கள்’.  முதல் முறை­யாக டீ கடைக்­குச் செல்­கி­றார். `அங்கே  என்ன நிற்­கி­றது?’ `சார் அது­தான் டிராக்­டர்’; `ஓ, இது­தான் டிராக்­டரா, வாருங்­கள் அதில் ஏறி உட்­கார்ந்து கொள்­வோம்’.  டிராக்­டர் ஓட்­டத் தெரி­ய­வில்லை, எல்­லா­ருக்­கும் டிராக்­டர் ஓட்­டத் தெரி­யாது. அதா­வது, வீட்டை விட்டே வெளியே வரா­மல் இருந்த ஒரு முத­ல­மைச்­சரை இன்று மது­ராந்­த­கம் பகுதி மக்­க­ளும் தாரா­பு­ரம் தொகுதி மக்­க­ளும் ரோடு ரோடாக அலைய விட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது­வும் எப்­ப­டிப் போகி­றார்? ஒரு வாரத்­திற்கு முன்பு இங்கு வந்­தார். கத்து கத்­தென்று கத்­தி­னார். மது­ராந்­த­கம் சென்­றார், கத்­துனா கத்து, அப்­ப­டி­யொரு காட்­டுக் கத்து.  சட்­ட­மன்­றத்­தில் நான் கூறி­விட்­டேன், `முத­ல­மைச்­சர் பேசப் போகி­றார் என்­றால் முன்­னா­டியே சொல்­லி­வி­டுங்­கள்’. `ஏன்?’ என்­றார்; நாங்­கள் எல்­லாம் காதுக்­குப் பஞ்சு வாங்கி வைத்­துக்­கொள்­ள­வேண்­டும், அந்த அள­வுக்­குக் கூச்­சல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அவரை மிஞ்­சிய நடிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்று முன்­தி­னம், தாரா­பு­ரத்­திற்கு வந்­தாரா? அவ­ரு­டைய செயல்­பாடு பெரிய செயல்­பாடு. இப்­போ­தும் கத்தோ கத்­தென்று கத்­து­கி­றார். நாங்­கள், `ரத்த அழுத்­தம் வந்­து­வி­டப் போகி­றது. ஐயா கத்­தா­தீர்­கள்’ என்று சொன்­ன­த­னால் கத்­து­வதை நிறுத்­தி­விட்­டார். அவ­ரு­டைய நடிப்­பிற்கு முன்­னால் `பெட்டி பாமா’ அக்கா இருக்­கி­றார்­கள் அல்­லவா, அவர்­க­ளு­டைய நடிப்பு அவ­ரையே மிஞ்­சி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவர் அனை­வ­ருக்­கும் நன்றி சொல்­லிக் கொண்­டி­ருக்­கும் போது, பின்­னா ­லி­ருந்து ஓர் அமைச்­சர், ``நீங்க டீ ஆற்­றி­ய­தெல்­லாம் போதும், நடிப்பை ஆரம்­பி­ யுங்­கள்” என்­ற­வு­டனே, அந்த அம்மா ஒரே அழுகை. எனக்­குப் புரி­ய­வில்லை, அந்த அம்மா ஏன் அழு­தார்­கள்? வாக்கு செலுத்­திய நீங்­கள்­தான் அழ வேண்­டும். ஏன் அந்த அம்மா அழு­தார்­கள்? எனக்­குப் புரி­யவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்சி. ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, கிட்­டத்­தட்ட ஏழு அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பெட்­டி­யைக் கொடுத்­துத் தூக்­கி­யி­ருக்­கி­றார்­கள். உண்­மை­யாக, எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் அழ வேண்­டும். அவ­ருக்­குத்­தான் இழப்பு. ஆனால், இப்­போ­து­தான் அவர் வாயைத் திறந்து பேச ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பிடித்து வைத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பிள்­ளை­யார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீங்­கள் அத்­தனை பேரும் எந்­தத் தொலைக்­காட்சி பார்க்­கி­றீர்­களோ இல்­லையோ, சட்­ட­மன்ற நிகழ்ச்­சி­களை நேர­லை­யாக யார் என்ன வேலை பார்க்­கி­றோமோ இல்­லையோ காலை 9:30 மணிக்கு அலா­ரம் வைத்து, சட்­ட­மன்ற நிகழ்ச்­சி­கள் பார்க்­கி­றீர்­கள், நன்­றாக இருக்­கி­றதா? நாங்­கள் படு­கின்ற பாடு எங்­க­ளுக்கு மட்­டும்­தான் தெரி­யும். எவ்­வ­ளவு பெரிய கொடுமை தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு நான்கே நான்கு விஷ­யம் சொல்­கி­றேன், நீங்­கள் யோசித்­துப் பாருங்­கள் எங்­கள் நிலை­மையை. ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து பேசு­கி­றார். `எங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் பேசு­வ­தைப் பார்க்க வேண்­டும். நாங்­கள் அவ­ருக்­குப் பின்­னால் உட்­கார்ந்­தி­ருக்­கி­றோம்’ என்­கி­றார். இவர் பேசி கிழிக்­கி­றார். எதற்­குமே வாயைத் திறக்­கத் தெரி­யாது, ஒரு மண்­ணும் தெரி­யாது. பிடித்து வைத்த பிள்­ளை­யார் மாதிரி உட்­கார்ந்­தி­ருப்­பார். வாயைத் திறந்­ததே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ­ருக்­குப் பின்­னால் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், ``எங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் முகத்­தைப் பார்க்க வேண்­டும், அவர் சிரிப்­ப­தைப் பார்க்க வேண்­டும்’’ என்­கி­றார். நான் கூறி­னேன், ``இங்கு எதிரே எங்­க­ளால் உட்­கார முடி­ய­வில்லை. இவற்­றை­யெல்­லாம் பார்க்க முடி­ய­வில்லை, நாங்­கள் எழுந்து போய்­வி­டு­கி­றோம், நீங்­கள் வேண்­டு­மா­னால் இங்கு வந்து உட்­கார்ந்து கொள்­ளுங்­கள்’’ என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், எழுந்து சொல்­கி­றார். ``முத­ல­மைச்­ச­ருக்கு என்­னு­டைய நன்றி’’ என்­றார். ஏன் தம்பி என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘நான் வேலை இல்­லா­மல் இருந்­தேன், எனக்கு வேலை போட்­டுக்­கொ­டுத்­து­விட்­டார். எனக்கு வீடு இல்லை, இப்­போது வீடு வாங்­கிக்கொடுத்­து­விட்­டார். கார் இல்­லா­மல் சுற்­றிக்­கொண்டு இருந்­தேன், இப்­போது எனக்கு காரும் கொடுத்­து­விட்­டார். எனக்கு இப்­போது சமீ­பத்­தில் ஒரு காதல் தோல்வி ஏற்­பட்­டு­விட்­டது’’ என்­ரார். புதிய திட்ட,ம் போல இருக்­கி­றது, என்று நான் நினைத்­தேன். சரி, பெரிய மாற்­றம்­தான்  என்­று­எண்­ணிக்­கொண்­டேன். இதெல்­லாம்­தான் சட்­ட­மன்­றத்­தில் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வெறும் பாட்­டுக்­கச்­சே­ரி­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சட்­ட­மன்­றத்­தில் நடக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எல்­லோ­ரும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் பேசு­வது கிடை­யாது, வெறும் பாட்­டுக்­கச்­சே­ரி­தான். பொது­வாக நாங்­கள் கேள்வி கேட்­டால், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் கேள்வி கேட்­டால், ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­கள், அமைச்­சர்­கள் பதில் சொல்­வார்­கள். அப்­பு­றம் நாங்­கள் குறுக்­குக் கேள்வி கேட்­க­லாம். நாங்­கள் கேள்வி கேட்­டால், எதிர்ப்­பாட்­டுப் பாடு­கி­றார்­கள். இதற்­காக நாங்­கள் பதில் பாட்டு பாட இப்­போது போய் பாட்டு கிளா­ஸிலா சேர முடி­யும்? சபா­நா­ய­க­ரி­டத்­தில் கூறி­னால், அவ­ரும் பாடு­கி­றார். நான் கூறி­விட்­டேன், ``சபா­நா­ய­கர் அவர்­களே, இது சரி­யில்லை. எங்­க­ளுக்கு சந்­தே­கம் வரு­கி­றது, இது சட்­ட­மன்­றமா அல்­லது பாட்­டுக்­குப் பாட்டு நிகழ்ச்­சியா, சூப்­பர் சிங்­கர் நிகழ்ச்­சியா என்ற அள­வுக்கு மோச­மா­கப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது சட்­ட­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ராணிப்­பேட்டை சட்­ட­மன்ற உறுப்­பி­னர், எழுந்து ஒரு நாள் பேசு­கி­றார். என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? ``என் தொகு­தி­யில் ஒரு பெரிய டயர் தொழிற்­சாலை இருக்­கி­றது. அந்த டயர் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து அங்கு பெரிய அள­வில் தின­மும் லட்­சக்­க­ணக்­கான டயர்­கள் தயா­ரிப்­ப­த­னால், புகை வரு­கி­றது. என் தொகுதி மக்­க­ளுக்கு புகை வரு­வ­த­னால் பெரிய மாசு பிரச்­சினை வரு­கி­றது. இந்த அரசு உடனே நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என்று ராணிப்­பேட்டை சட்­ட­மன்ற ஆளுங்­கட்சி உறுப்­பி­னர் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உடனே சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் எழுந்து பேசு­கி­றார். ``இது தி.மு.க.வின் சதி. தி.மு.க. ஆட்­சி­யில்­தான் இதெல்­லாம் நடக்­கும், நாங்­கள் இதை விட­மாட்­டோம். நான் இன்­றைக்கே ஆய்­வுக்­குப் போகி­றேன், முத­ல­மைச்­ச­ரை­யும் அழைத்­துக்­கொண்டு போகப்­போ­கி­றேன்’’ என்­கி­றார். உடனே தொழில்­துறை அமைச்­சர் அவர்­கள் எழுந்து சொல்­கி­றார்­கள். ``இங்கே பாருங்­கள், அமைச்­சர் அவ­சர முடிவு எல்­லாம் எடுத்­து­வி­டக்­கூ­டாது. நாங்­கள் எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு லண்­ட­னுக்­குச் சென்று முத­ல­மைச்­சர் தொழில்­கள் எல்­லா­வற்­றை­யும் ஈர்த்­துக்­கொண்டு வரு­கி­றார். அத­னால், நாங்­கள் இதை­யெல்­லாம் அனு­ம­திக்க மாட்­டோம். நீங்­கள் தொழில்­து­றைக்கு எந்­தப் பாதிப்­பும் இல்­லா­மல் செய்­யுங்­கள்’’ என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் சட்­ட­மன்­றத்­தில் விவா­தம் செல்­கி­றது. நாங்­கள் எல்­லாம் எழுந்து யோசிக்­கி­றோம், சரி, ராணிப்­பேட்­டை­யில் இப்­படி நமக்­குத் தெரி­யா­மல் ஒரு தொழிற்­சாலை, அது என்ன ரப்­பர் தொழிற்­சாலை என்று போய் பார்த்­தால், அது மிதி­வண்­டிக்கு பஞ்­சர் ஒட்­டு­கின்ற கடை. பஞ்­சர் ஒட்­டு­கின்ற கடைக்­குப் பஞ்­சா­யத்து நடக்­கி­றது, ஒரு மணி நேரம் சட்­ட­மன்­றத்­தில். இப்­ப­டித்­தான் அங்கு சட்­ட­மன்­றம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தச் சட்­ட­மன்­றத்­திற்கு நீங்­கள் ஒரு நல்ல சட்­ட­மன்ற உறுப்­பி­னரை அனுப்பி வைக்க வேண்­டும் என்­றால், நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­வது, சகோ­தரி சுகன்யா அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து நீங்­கள் அனுப்பி வைக்க வேண்­டும். அமைச்­சர்­கள் இருக்­கி­றார்­கள் அல்­லவா, ஒவ்­வொரு அமைச்­ச­ருக்­கும் நாங்­கள் ஒரு பட்­டப்­பெ­யர் வைத்­தி­ருக்­கி­றோம். ஏனென்­றால், யாருக்­குமே அமைச்­சர்­கள் பெயர் தெரி­யாது, முத­ல­மைச்­ச­ருக்கே தெரி­யாது.  பட்­டப்­பெ­யர் சொல்­லிக் கூப்­பிட்­டால் மட்­டும்­தான் அவர்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நான் சொல்­கி­றேன் நீங்­களே  கண்­டு­ பி­டித்­துக்­கொள்­ளுங்­கள். `ரீல்ஸ் அமைச்­சர்’- `தொழில்­துறை அமைச்­சர்’, `முறுக்கு அமைச்­சர்’, `சங்கி அமைச்­சர்’, `உருட்­டுக்­கட்டை அமைச்­சர்’- தமிழ்­நாட்­டி­னு­டைய நிதித்­துறை அமைச்­சர். பவு­டர் அமைச்­சர்.  பவு­டர் அமைச்­சர் என்­றால், நீங்­க­ளாக முகத்­தில் பவு­டர் போட்­டுக்­கொண்டு 
வரு­கி­றார் என்று நினைத்­து­ வி­டா­தீர்­கள், போதைப் பவு­டர். ஐ.பி.எல். போட்­டி­யில் எல்­லா­ரை­யும் வைத்­துக்­கொண்டு</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>